Kumarimuthu Exclusive Interview with Chief Reporter of Nettv4u

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2024

ความคิดเห็น • 308

  • @youtubecrater350
    @youtubecrater350 3 ปีที่แล้ว +66

    அருமையான பேச்சு..!
    இவரை போல் வெளியே தெரியாத முத்துக்கள் எத்தனையோ ..!

  • @its_ragu_4896
    @its_ragu_4896 4 ปีที่แล้ว +55

    I watched this interview recently.. Wow.. What a men.. "சொல்" ஒருவரை எந்த இடத்திற்கு உயர்ந்தும்.. 🔥🔥🔥

    • @kanimozhikannan1822
      @kanimozhikannan1822 ปีที่แล้ว

      Vvv😢b5 vvv bv v v g. G g v. G gg bh. Gv. Vh vv. Vv v. V. Bv h. V. B v v. Bv bbvb. Gbhv. H. Gghg. Gggl g. G hgg. Gg g h hg gh gg. Gh. G g. Ggh hh gggh gh g. H hv gh ohhhhh. H h ghg hggggghggghh gghh ggghgg. G ggg g ggghh g .

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 ปีที่แล้ว +23

    இவருக்குள்
    இவ்வளவு தமிழ்
    புலமை‌ என்பது
    ஆச்சர்யமான
    விசயம்.

  • @ambosamy3453
    @ambosamy3453 2 ปีที่แล้ว +41

    ஒரு நகைச்சுவை நடிகராய் தெரியும்.
    தமிழ் அறிஞர் என் அறியோம்....!
    வணங்குகிறோம் ஐயா.

  • @SenthilKumarManian
    @SenthilKumarManian 4 ปีที่แล้ว +105

    யாரையும் குறைத்து மதிப்பிட கூடாது என்பதர்தற்கு இவர் ஒரு நற்சான்று. நன்றி அய்யா

  • @easwaramoorthys2975
    @easwaramoorthys2975 ปีที่แล้ว +33

    உருவு கண்டு எள்ளாமை வேண்டும்.சிறந்த சிந்தனை யாளர்..முத்தான முத்து குமரி முத்து.

  • @garivalagan8456
    @garivalagan8456 3 ปีที่แล้ว +35

    நன்றி ஐயா, நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன். என பெருமை கொள்கிறேன்.

  • @naveenkumardwarakanath4907
    @naveenkumardwarakanath4907 8 ปีที่แล้ว +55

    Excellent speech by this legend. Before listening to this speech, I thought like 'what is he going to talk about' but after listening to this speech, I bow my head to him. Great person.

  • @senthilsrinivas9957
    @senthilsrinivas9957 4 ปีที่แล้ว +146

    உண்மையிலேயே நாம் காலில் விழக்கூடிய, விழவேண்டிய மிக தகுதியான நபர்.....

    • @Sezhian
      @Sezhian ปีที่แล้ว +4

      Ayya neengal sorkalil mutu

    • @ganapatik4340
      @ganapatik4340 6 หลายเดือนก่อน

      100% correct 🙏🏻

    • @mugunthanhari5691
      @mugunthanhari5691 3 หลายเดือนก่อน

      ❤❤

    • @rakukkumarnavaretnam
      @rakukkumarnavaretnam หลายเดือนก่อน

      ❤️❤️❤️❤️👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾❤️❤️❤️உண்மை உண்மை உண்மை

  • @RaRA-hp7sc
    @RaRA-hp7sc 3 ปีที่แล้ว +31

    பிரமிக்க வைக்கும் தமிழ் ஆற்றல்.
    ஏதோ தற்செயலாக அவரை பற்றி தெரிந்து கொள்ள திறந்தால், இன்று அவரின் நினைவு நாள்.

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 ปีที่แล้ว +31

    அற்புதமான மனிதர் நான் கூட இவரை என்னமோ நினைத்தேன் வாழ்த்துக்கள் ஐயா

  • @thangaveluthangam1518
    @thangaveluthangam1518 ปีที่แล้ว +30

    தமிழ் ஞானி
    இவரின்
    தமிழ்ஆற்றல்
    பிரமிக்கவைக்கிறது

  • @kkssraja1554
    @kkssraja1554 ปีที่แล้ว +12

    மிகவும் அருமையான மனிதர் 2000மவது ஆண்டு தி,நகர் பாலாஜி பவனில் தற்காலிக கேஷியராக வேலை பார்த்தபோது அவரிடம் பழகி இருக்கின்றேன்.

  • @dr.n.sureshkumarkumar7314
    @dr.n.sureshkumarkumar7314 6 ปีที่แล้ว +43

    I am amazed by this man's speech 👏👏👏👏👍👍👍👍🙏🙏

  • @brindarao29
    @brindarao29 3 ปีที่แล้ว +18

    உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
    அச்சாணி அன்னார் உடைத்து
    Remembered this kural after listening to this interview. அருமையான உச்சரிப்பும், உரையும்....இவரை இன்னும் நன்றாக திரையுலகம் பயன்படுத்தி இருந்திருக்கலாமோ?--
    இவரின் தமிழையும் நடிப்பையும் வெளி கொணரும் படி

  • @vedhagirin3188
    @vedhagirin3188 4 ปีที่แล้ว +18

    அ௫ மை. குமரி முத் து.
    ஐயா அவர்களின் பேச்சு.
    நடிகர் தான் வே று எது வும்
    தெரி யாது என்று நினைத்தேன்.
    தமிழ் இலக்கியங்களில் உ ரை
    யாடல் பேச்சு.சூப்பர்...

  • @anbukumaranbukumar9614
    @anbukumaranbukumar9614 4 ปีที่แล้ว +21

    மறக்க முடியாத கலைஞர் குமரி முத்து

  • @kalathilasokan752
    @kalathilasokan752 ปีที่แล้ว +4

    Wow sir.. You are great with bundle of knowledge. Salute sir. Acting legend

  • @RAMESHKAMUTHURAI
    @RAMESHKAMUTHURAI 3 ปีที่แล้ว +14

    உங்களிடம் வித்தியாசமான சிரிப்பை இத்தனை நாள் தெரியும் இப்ப தான் தெரிந்தது சிறப்பான சிந்தனை பேச்சாளர் என்று அய்யாவை திருப்பூரில் ஒரு தடவை பார்த்திருக்கேன் பல வருடம் முன்னால்

  • @freedom2008abcd
    @freedom2008abcd 9 ปีที่แล้ว +33

    Good, healthy, intelligent speech with good thoughts. Never thought that kumari muthu has this much literature knowledge!

    • @kaliclhilones.pnagamaly8351
      @kaliclhilones.pnagamaly8351 ปีที่แล้ว

      Aha naanooru puha naanooru ulleh veliyeh. Summa yedai poda mudiyaatju. Vanunggiren.from. malaysia🎉

  • @babiselladurai2872
    @babiselladurai2872 8 ปีที่แล้ว +19

    கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.
    Salute. God bless you.

  • @ShahulHameed-pk2db
    @ShahulHameed-pk2db 2 ปีที่แล้ว +7

    ஊனம் ஒரு குறைய இல்லை தமிழ் இருக்கும் வரை உங்க புகழ் இருக்கும் அய்யா

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 ปีที่แล้ว +4

    Comedy actor who will be remembered forever that I leave it to god he was none other than actor kumarimuthu

  • @peranand
    @peranand 9 ปีที่แล้ว +16

    worth watching,good speech sir

  • @Sba1234567
    @Sba1234567 3 ปีที่แล้ว +5

    Absolutely superb.. Wow

  • @sgaytri1418
    @sgaytri1418 3 ปีที่แล้ว +6

    Wat a brilliant comedy actor 's we lost today u r nt ever replaced tat gems u r all sir'kumarimuthu' vivek pandu 'missed u all

  • @aiyappanpillai3839
    @aiyappanpillai3839 ปีที่แล้ว +3

    Proud to say he is a native of my nearby village know h from my boy hood days
    Very good drama artist

  • @treat4584
    @treat4584 4 หลายเดือนก่อน +3

    உங்களுடைய இந்த நேர்காணலுக்கு நன்றி இது போன்ற நல்ல மனிதர்களை மென்மேலும் நேர்காணல் செய்து வழங்க வேண்டும் நீங்கள் சிறந்து வாழ வேண்டும் என்று வேண்டுகிறேன் நன்றி

  • @harmanss6077
    @harmanss6077 ปีที่แล้ว +3

    Excellent Video ! Highly talented, respectable comedian, actor. 🙏🙏🙏🙏

  • @TheMaddy753
    @TheMaddy753 5 ปีที่แล้ว +20

    எந்த புட்றில் எந்த பாம்பு இருக்கிறதோ என்பதை தெரியாத்தை போல்
    எந்த சிப்பியில் எந்த முத்து இருக்கிறது என்பதை அறியாமல் இருந்தோம்
    ஆனால் இந்த முத்துவை குமரியில் கண்டு எடுத்ததில் யாம் மகிழ்ச்சி காண்கிறோம்

  • @xjegadish
    @xjegadish 2 ปีที่แล้ว +6

    One of the great interview that I watched recently 👍Great work

  • @senthilsrinivas9957
    @senthilsrinivas9957 4 ปีที่แล้ว +5

    Beautiful and wonderful speech ......

  • @nkh369
    @nkh369 8 ปีที่แล้ว +11

    Unique laughter. Great person who really changed the officebearers of South Indian Cinema Artistes Association or Nadigar Sangham. A selfmade person. Tremendous talent who did not get his full recognition in Tamil films. Very devoted to DMK. Recently passed away and the entire cine world paid homage to him. Great self study done by him, especially Tamil Ilakkiyam. Pray to God to Bless him with peace. Condolences to the bereaved family.

  • @pavank6
    @pavank6 3 ปีที่แล้ว +6

    Super sir, you touched my heart. I love you as a great ctor, now I also love you as a person.😢

  • @என்னுடன்
    @என்னுடன் 4 ปีที่แล้ว +8

    மிகச் சிறந்த மனிதர்

  • @shankarlingamdharmaraj4890
    @shankarlingamdharmaraj4890 6 หลายเดือนก่อน +3

    இவ்வளவு திறமையானவரா? மிகவும் அற்புதம்.
    இவரின் திறமையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி.

  • @eesansivan4776
    @eesansivan4776 ปีที่แล้ว +2

    Excellent. Sir... unexpected about your speaking and meaningful.. I love you so much. Unbelievable.

  • @RavikumarT.G
    @RavikumarT.G ปีที่แล้ว +1

    அரிவுரை மிக்க நன்றி மகிழ்ச்சி.
    தி.முக.மாகநாடு.நடக்கும்போதுஇவரது‌பேச்சைகேட்டுள்ளேன்.

  • @ilayaraja2244
    @ilayaraja2244 5 ปีที่แล้ว +19

    கள்ளம்,கபடம் இல்லா பேச்சு... நன்றி அய்யா

  • @simbaworld007
    @simbaworld007 ปีที่แล้ว +3

    அருமையான உரையாடல்....
    NSK நகைச்சுவை
    அமரகவி என்ற படம்.
    அதில் பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கும் நகைச்சுவை காட்சி இருக்கிறது. அதுவும் மிகச்சிறப்பு.

  • @mbooshan
    @mbooshan 4 ปีที่แล้ว +24

    Kum.Muthu mimicry voice of MR R was absolute.4.00

  • @kajanandarajah5997
    @kajanandarajah5997 6 ปีที่แล้ว +22

    great interview. give me hope for my life

  • @muthuvenkatachalam3757
    @muthuvenkatachalam3757 8 ปีที่แล้ว +22

    Such a wonderful actor remembered for his laugh exclusively. Saddened for his demise. RIP

    • @sumithrav3412
      @sumithrav3412 5 ปีที่แล้ว

      M

    • @mosesvenkat2486
      @mosesvenkat2486 4 ปีที่แล้ว

      @@sumithrav3412 th-cam.com/video/i0iMfoV3hyk/w-d-xo.html

  • @prabhur6820
    @prabhur6820 9 ปีที่แล้ว +15

    Excellent Actor.. really talented comedian !!! All the best Ayya..

  • @mathanayyappan
    @mathanayyappan 7 ปีที่แล้ว +9

    I never expected to from kumari muthu jii super excellent good tamil skills

  • @shunita26
    @shunita26 9 ปีที่แล้ว +7

    Sir I have seen in you movies as comedian but passion and love for Tamil has taken u to great level of knowledge hats off...........such a great person

  • @brindarao29
    @brindarao29 3 ปีที่แล้ว +16

    I was ashamed that I am watching this interview only now after 5 years. But more ashamed of our Tamil fans to have put 73 thumbs down...what is there to put thumbs down in this interview? Really surprised

    • @Tamizhandakgf155
      @Tamizhandakgf155 2 ปีที่แล้ว +1

      Sorry I'm watching after 7years

    • @jlcofgod9643
      @jlcofgod9643 ปีที่แล้ว

      ​@@Tamizhandakgf155 .nk

  • @DindigulSenthilkumar
    @DindigulSenthilkumar 3 ปีที่แล้ว +14

    உங்களை கண்டு சிரித்து நையாண்டி செய்தே அனுப்பிய கேடு கெட்ட சமூகம் சார் நாங்கள். மன்னியுங்கள்.

  • @agrgraphics1590
    @agrgraphics1590 4 ปีที่แล้ว +4

    Arumaiyana speech , a real personality

  • @packialakshmi9935
    @packialakshmi9935 6 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் குமரி முத்து தமிழ் படிப்பாளன்
    நீர் இன்னும் ரொம்ப நாள் இருந்து இருக்க வேண்டும்

  • @manivannan5108
    @manivannan5108 4 ปีที่แล้ว +8

    நல்ல மனிதர்
    நல்ல நடிகர்

  • @shanthi3093
    @shanthi3093 5 ปีที่แล้ว +5

    O my God. Such a wonderful pokisham sir🙏

  • @basheerahamed7248
    @basheerahamed7248 ปีที่แล้ว +7

    அறிவார்ந்த மனிதர்...

  • @hariharant1972
    @hariharant1972 9 ปีที่แล้ว +30

    Never realized that actor Kumarimuthu had so much knowledge in Tamil Literature.

  • @sibisarananbazhagan2157
    @sibisarananbazhagan2157 9 ปีที่แล้ว +7

    very very nice great sir

  • @muralir5179
    @muralir5179 ปีที่แล้ว +5

    ஒரு சொல் ஒருவரை வெல்லும்,அதே ஒரு சொல் ஒருவரை கொலும்.உதாரணம் குமரி முத்து,ஒரு சொல் இவரை வெல்ல வைத்து விட்டது.

  • @manoranjini4236
    @manoranjini4236 5 ปีที่แล้ว +5

    உங்க் வாழ்கை ஓரு நல்ல பாடமாக அமையட்டும் முத்து சேர் இனி வரும் காலங்களுக்கு

  • @bharat4282
    @bharat4282 6 หลายเดือนก่อน +2

    Extraordinary talent you have sir.

  • @josephjoseph507
    @josephjoseph507 4 ปีที่แล้ว +5

    Sir u r genious.

  • @rajagopalseshadri2445
    @rajagopalseshadri2445 9 ปีที่แล้ว +9

    Superb speech Kumarimuthu Sir... Truly inspiring!
    Hats off to your achievements in spite of all the obstacles you faced in life!

  • @prakashr.3544
    @prakashr.3544 3 ปีที่แล้ว +14

    ஆர்பாட்டமில்லாத ஆத்மா நல்ல மனிதர்

  • @vasuent1
    @vasuent1 2 ปีที่แล้ว +4

    Unbelievable. Cinema has a different equation for financial success. Great.

  • @dineshdakshinamoorthy9678
    @dineshdakshinamoorthy9678 5 หลายเดือนก่อน +1

    Thank you for uploading this video

  • @Just_Arunkumar
    @Just_Arunkumar 3 ปีที่แล้ว +3

    Amazing interview...

  • @RAVIKUMAR9730
    @RAVIKUMAR9730 6 ปีที่แล้ว +51

    Idhula dislike panna ennada irukku

    • @rajtheo
      @rajtheo 4 ปีที่แล้ว +4

      கண்ணும் காதும் இருந்தும் மூளை ஓடாத waste முண்டங்கள் தான்

    • @palanisamy8957
      @palanisamy8957 4 ปีที่แล้ว

      @@rajtheo b h h h h h h b h b h h h h b b b h h h h h h h h h h h b h b b h h h h h h h h h h h b b h h h h h h h h h h h h h b h b h b h h b h h b h h h h h h h h h h h h h h h b b h h b h h h h h h h h h h h h h h h h h h h h h b b b h h h b h h h h h h b h h h h b b h h h h h h b h h h h b b h h b h h h h h b h h b h h h b h h h bb b b h h h h h b h h h b h h h h h h h h h h h h h h h h b h h h h h h h h h h h h b h h h h b h h h h h h h h h h h h b h h h h h h h h b h h h h h h h h h h h b h h h h h h h h h h h h b h b h b h h b h h b b b h h h h h h b h h h h b h h b h b h h h h h h h h h h h h h h h h h h b h h b h h h h h h h h h h h h h h h h h h h b h h h h h h h h h h b h h b h b h h h h h h h b h h h h h h h b h h h h h b h h h h h h h h h h h h h hb h h h h h b h h. H h h b h b h h b h h H b h h h h h h h h h h h h h h h h h h b h b h h h h h h h h h h h h h h h h h h h h h h h h h h h h h h h h b h h h h h h h h h h h h h h h h h h h b b h h h b b h h h h h b h h h h h h h h h h h h b h h. H h h h h h h h h h h h b h h h h h h b h h h h h b h h h b h b h h h h h h h h h h b h h h b h h h h h h h h h h h h h h h h h h h h h h h b h h h h h h b b b h h h b b h b h b h h h h h h h h h h b h h h h b b b h h h h h h h h h h h h h h h h h h h h h hb h h b h h h b h h h h h h h h b b h h h h h h h h h b b h h b h h b h h h h h h h b b h b b h b b h b h h b h b h h b b h h h b b b b b h h h b h h h b h h h b h b b b h h h h h h h h b h h h h h h h b h h b b h h h h h h h h h h h h h h h b h bb h h b h h h h h h h b h h h b h b h b h h b b b h h b b h h b h b h b b b h h b b b b h b h b h h b h h h h b h h b b b h h h h h h h b h h b b h h b b b b b b h h h b h h h h h h b b h h h h h h b b b h b h h h h h b h h h h h h h h h b h h h h b b b b b b h b h h b b h h h b b h h b b h b h b h b b h h h h b h h b h h h b b h h b b h h h b b b h. H h h b b h h h h h b h h h h h h h h h h h b h b h h h h h h h b h b b b h b h b h h b h h b h h h h h b b h h h h b h b h h b h h b b h h b h h h h h h h b h h b h b h b h b h b b h h h b h b b h h b h b b h b h h b h h h h b h b b h h b h h b h h h b b h b b h h h b b b b h h h h b h b b h h b h h h h b h b b b b b b h b h h b b b h h h h. H b b h h b b h b h b h h h b b b h b h h b b b h h b h h b b h b b h h h b h b h b h b h h h b h h h h b h h h h h b h h h b b h b h h h b h h b h h h b h h b b h b h h h b h h b b b b h b h h h h b h b b h b h h h h h h b h h h h h h h h h h h h b h h h h b h b b h h h h h b b b h b h b h h b b b h h h b b b b b h h b h h h b h h h b b b b b h b h h h b h b h h h b b b h h h h b h b h h h h h h h b h h h h b b h h b h h b h b h h h h b b b b h h h h h h h h h h h h h h h h b h h b h b h b b h b b h h h b h h b h b h b h h h h h h h h b h h h h h h h h h h b h h h h b h h b h h h b b b h bb h h h b h h h h b h h b h b b h h b b h h b h h h b b b h h h h h h h b. H h h h h h h h h h h h b h h h b b b h h h h b b h h h h h h h b h b h h b h h b b h b h h h b h h h b h h h h h b h h h b b h b b h b h h h h b b b h h h h h b b h hb h h h h h h h h h b b h b b h h h h b h h h h h b h h h b b h h h h h h b b h h b h h h b h h b h h h h h h b h b h b b. H h h h h b h h h h h b h h h h b h h h h h h h h h b h b h b h h b h h h b h b h h hb b b h h h h h h. H b h b h b b h h h b h b b h b h hb h b b b h h b h h h h h h h b h b b h h b h b h b b h h h h h h b h h h h h b h h h h h bb h b h h b b h b b h b h h h b b h h h h b b h h h b h h h h b h h h h h h h h h h b b h b b b h h b h h h b b b h h h b h h h h b h h b h h h h b h h h b h b h h b h b b h h h h h h h h h h h h h b h h h b b h h h b h h h bb h b h h h h h h h h h h b h b h h b h b h h h h h h h h h h b h h h h b h h b b h b h b h h b b h h h h b h h h h b h h h h h b h h h h h h b h h b b h h b h h b h. H h h h b h h h h h h h h h b b b h h h h h b h h h h h h b h b h h h h h h h h h h b h h h h h h h h b b h h h h h b h b h h h b b b b h h h b b h h b h h h h h h h h b h h h b h h b b h b b b b h h b h b h h h h b h h b h h h h h h h b b h b h h h h h b h h h b h h h h h h h h h h h b h b h h h b h h b h h h b b b h h h h b h h b h h h b h h h h h h b h h h h b h h b h b b h b h h h h h h b h h h h h h h h h b h h b h h b b h h h h h h b h h b h h h b h h h h h b h h h h b h b h h h b h h. H b h h h h h h h h h h h h h h h h h h h h h b b b b h h h h h h b h b b h h h h h h h b h h h b h h h b b b h b h b h b h h h b b h h b b h h b h h b h h b h b h h h b h h b h b h h h h h h h h. H b h h h b b h h h h h h h h h h h h h h b h h h h h h h h h h h h h b h h h h h h b h h h h h h b h h h h b b h h b b h h h h b h h b h h b b h h b h b h h h b h h h b h h h h h h h h h h h h h h h b b b h b h h h h h h h h h h h h h h b b h

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 9 ปีที่แล้ว +10

    excellent Sir!!

  • @prabakarantamil
    @prabakarantamil 2 ปีที่แล้ว +3

    அருமையான அறிவுரை பேச்சு....

  • @nayaganb
    @nayaganb 3 ปีที่แล้ว +1

    அருமையான பகிர்வுக்கு நன்றி

  • @ksnmurthi
    @ksnmurthi 6 ปีที่แล้ว +4

    You can't under estimate anyone. God has given talent to everyone .Some time it is hiding. This person Mr. KumariMuthu in this video interview is one among. Amazing to watch . Unfortunately Tamil movie industry's not able to utilize this talented person skills upto the mark. This is my personal opinion.

  • @jayavelr9332
    @jayavelr9332 6 หลายเดือนก่อน +2

    தமிழ் என்றாலே அழகு தான்
    ஐயா குமரிமுத்து பேச்சு சிறப்பு

  • @ganapatik4340
    @ganapatik4340 6 หลายเดือนก่อน +2

    Fantastic speech 🎉

  • @murali12121
    @murali12121 2 ปีที่แล้ว +2

    உங்கள் காயங்கள் அனைத்தும் மருந்துனர்வு இல்லாமல் மகத்தான உணர்வைக் கொண்டு ஆற்றிக் கொண்டதை எண்ணி கண்ணீர் மூலம் தெளிவு கொண்டேன் நன்றி ஐயா 👍

  • @PearsonNoell
    @PearsonNoell 9 ปีที่แล้ว +12

    Hehehe….comedian Kumarimuthu ….he is a very funny and strong actor I have ever seen. How nicely he acted every comedy characters. Good job NetTv. Thumbs up!

    • @sundarrajan3801
      @sundarrajan3801 7 ปีที่แล้ว +1

      dei, yaarudaa neengallaam. vellakkaaran pera vachikkittirukkeenga.

  • @90smemories95
    @90smemories95 4 ปีที่แล้ว +3

    Inspirational speech given by kumari Muthu sir.

  • @sekarkrishnamurthy3965
    @sekarkrishnamurthy3965 8 ปีที่แล้ว +4

    Very Nice and very useful talk for a real tamil peoples .

  • @DawnFraserr
    @DawnFraserr 9 ปีที่แล้ว +18

    Nice speech from kumarimuthu through NetTv. I like his comical laugh very much. He is great comedian in my eyes. He is a talented actor I have ever seen. Subscribed!

    • @sundarrajan3801
      @sundarrajan3801 7 ปีที่แล้ว

      dei, yaarudaa neengallaam. vellakkaaran pera vachikkittirukkeenga.

  • @karthikraj1442
    @karthikraj1442 6 ปีที่แล้ว +22

    நல்ல கருத்துல்ல பேட்டி அருமை ஐயா 👍

    • @guppi277
      @guppi277 3 ปีที่แล้ว

      *கருத்துல்ல* அன்று. *"கருத்துள்ள"*
      8 ஆம் வகுப்பு வரை மட்டுமே முறையான கல்வி பயின்றாலும் தெள்ளு தமிழில் அழகாக பேசிய குமரி முத்துக்கு எழுத்துப்பிழையுடன் ஒரு பாராட்டா ?
      *கற்கை நன்றே கற்கை நன்றே*

  • @rajendranv4327
    @rajendranv4327 2 ปีที่แล้ว +1

    ஐயா அவர்களின் மகன் திருச்சியில் அவர்கள் திருமண நிகழ்ச்சியில் பார்த்திருக்கின்றேன் ஐயாவின் தமிழ் மொழியின்பற்று போற்றுதலுக்குரியது அருமை

  • @karthiks5692
    @karthiks5692 4 ปีที่แล้ว +13

    தன்னை தானே செதுக்கிய சிற்பங்கள் எதனால் உருவானது என்று உங்களை பார்த்து தெறித்து கொண்டேன் அய்யா
    மனிதர்கள் இருக்கும்பொழுது அவர்களின் திறமையும் அருமையும் வெளி வருவதில்லை அவர்கள் இறந்தபின் தான் அவர்களின் வாழ்க்கை வரலாறு வெளி வருகிறது...

    • @sekarang8439
      @sekarang8439 ปีที่แล้ว

      இருக்கும்போது உஙகல புரியவில்லை நல்ல தமிழ் ஆசிரியர் நீங்கள் சிரிப்பு நடிகராக மாறியதால் உங்கள் திறமை டை வெளிவந்த து

  • @RAVIKUMAR9730
    @RAVIKUMAR9730 6 ปีที่แล้ว +9

    Really a good person

  • @kingsadmin
    @kingsadmin 4 หลายเดือนก่อน +1

    Great personality! Inspiring...

  • @dineshr542
    @dineshr542 2 หลายเดือนก่อน

    என்ன ஒரு அற்புதமான உறையாடல் ❤❤❤❤🔥🔥🔥🔥

  • @premkumarl1136
    @premkumarl1136 4 ปีที่แล้ว +3

    Such Versatile Actor I like his lough

  • @santhamoorthi5220
    @santhamoorthi5220 ปีที่แล้ว +5

    ஒரு குறையும் நிறையாச்சு........❤

  • @jeym6638
    @jeym6638 3 ปีที่แล้ว +5

    உண்மையில் படிக்காத மேதை 👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 ปีที่แล้ว +4

    Kumarimuthu is immortal he is in my mind

  • @muruganbalakrishna1772
    @muruganbalakrishna1772 6 ปีที่แล้ว +2

    i have been cross eyed before..during my childhood days..bullied terribly...but now its gone....by gods grace...

  • @smithshirley11
    @smithshirley11 9 ปีที่แล้ว +9

    Comedy is a serious business and hard business, but for Kumarimuthu it looks very easy task for him. It's lovely to see Tamil Cinema Actor Kumarimuthu’s exclusive interview. Good luck!

    • @sundarrajan3801
      @sundarrajan3801 7 ปีที่แล้ว

      dei, yaarudaa neengallaam. vellakkaaran pera vachikkittirukkeenga.

    • @d.martinrobert9977
      @d.martinrobert9977 ปีที่แล้ว

      Don't Talk Idiot's Kindof Styles Pass 5 Yrs Urs Modi Ran World All The Christian Countrys Chennai Indian.

  • @manivel6778
    @manivel6778 ปีที่แล้ว +2

    Excellent men

  • @jayabalsathi5830
    @jayabalsathi5830 5 ปีที่แล้ว +3

    அருமையான பேச்சு அய்யா

  • @MMchannel-xt9or
    @MMchannel-xt9or 6 หลายเดือนก่อน +1

    Amazing man Kumari Muthu Sir great interview

  • @vanniadas4307
    @vanniadas4307 4 ปีที่แล้ว +2

    Wonderful video
    Wonderfully edited video
    Thanks guys

  • @ஈசன்குமரன்
    @ஈசன்குமரன் 4 ปีที่แล้ว +15

    நீங்கள் ஐந்தாவதுவரைதான் படித்தவர் என்பதை ஏற்க முடியவில்லை என்ன ஞானம் தமிழ்முத்து நாங்கள் உங்கள் கால்தூசுக்கு கூட ஆகமாட்டோம்

    • @thirumaranr5318
      @thirumaranr5318 4 ปีที่แล้ว +1

      சரியாக சொன்னீர்கள்

  • @naranmona3766
    @naranmona3766 ปีที่แล้ว +1

    இவருக்குள் இத்தனை திறமையா
    இவர் சிரிப்பு நடிகர் ஆனால் சிறப்பானகலைஞர

  • @karthikeyanmp6967
    @karthikeyanmp6967 5 ปีที่แล้ว +4

    What a speech sir

  • @pooriyapongala146
    @pooriyapongala146 4 ปีที่แล้ว +3

    Inspiration for all, hatsoff you sir

  • @sureshses
    @sureshses 6 ปีที่แล้ว +4

    Super sir...

  • @mahendransinnaiya7770
    @mahendransinnaiya7770 ปีที่แล้ว +1

    குமரிமுத்து ஒரு நடிகராகத் தான் பார்த்தேன் இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன் இவர் ஒரு பகுத்தறிவு மிக்க மனிதர் என்று இலக்கியம் கற்காமல் கற்றுக்கொண்ட மேதை என்று நன்றி ஐயா இந்தக் காணொளியை பார்க்க எனக்கு இவ்வளவு காலம் ஆகிவிட்டது

  • @sshripraneshkumar0588
    @sshripraneshkumar0588 4 หลายเดือนก่อน +2

    Sirika veitha manidharukul ivulavu sindhanaiya 💯👏

  • @goodwill117
    @goodwill117 9 ปีที่แล้ว +3

    Nice to hear all his words