இத்தனை நாட்களாக உங்கள் இசைத் தமிழையும் இன்பத் தமிழ் ஊற்றையும் கேட்கும் வாய்பிழந்தேனே. இது போன்ற பல கேட்க வேண்டும் என்ற ஆசையால் இன்னும் வாழ வேண்டும் என்ற ஆசை வருகிறது ஐயா. மிகவும் சிறப்பு மகிழ்ச்சி நன்றி.
இசைக்கவி இரமணன் அய்யாவின் தமிழ் பயணத்தில் திருமந்திரம் ஒரு மைல்கல்லாக விளங்கும் என்பது தங்களின் முதல் பகுதியிலேயே "உள்ளஙகை நெல்லிக்கனி போல்" தெரிகிறது.ஆடல்வல்லான் அருளோடு மென்மேலும் சிறக்க அவன் அருள்புரிய வேண்டுகிறேன். கவாசு.ஆறுமுகம்,கடம்போடுவாழ்வு.
இசைக்கவி அவர்ஙளுக்கு வணக்கம்.தங்களது பேச்சும்,பாடலும்,பாடும் முறையும் மிக சக்திபெற்றவை அவ்வகையில் இறைவனின் கருணையால் ஞானம் பெற்றவர்.மகான் திருமூலரின் திருமந்திரம் 3000.பாடல்கள்கொண்டவை என்றும்,ஆண்டுக்கு ஒரு பாடல் எழுதியுள்ளார் என்று சொன்னீர்கள்.அதெப்படி 3000.வருடங்கள் வாழ்ந்திருக்கமுடியும் என்ற குழப்பத்தையும் விதைத்தீர்கள்.திருமூலரின் வாழ்க்கை வரலாறை திரும்பி பாருங்கள்.இக்காலக்கண்ணாடியால் பார்காமல்,அக்காலக்கண்ணாடியால் பாருங்கள் தெளிவாகும்.நன்றி.
வாழ்வென்பது ஒரு பயணம், வழித் தடங்கல் வரும் நீ கலங்காதே! சங்கடம் துயர் வரும் வந்தால்.. சக்தி, சோதனை எனக்..கட சந்தோஷம்!! சூழ்ச்சிகள் வலையில் விரித்தவர் வீழ்வார்.. விலகிநில், எல்லாம் தன்னாலே!!! எமக்கொரு குறையும் என்றைக்கும்.. இல்லை, அன்பின் முன்னாலே!!!! .. "தயவே கொள்வார் வார்த்தை கல் தம்பட்டங்கள் மொத்தம் வெல் நிற்கும் நிலைசரி என்றே நில் நிலையில்லாதன எல்லாம் வில்" .. 20.11
ஏற்றம் தரும் பொருளில் வேலனை நீ கண்டால், நிறை வேற்றி வைப்பேன் என்று சொல்வான் வேலவன்! தோற்றம் தரும் பொலிவு தோன்றாத் துணை வடிவம், இவை யாவும் சொல்லும் வேலனது இலட்சணம்!! நல்ல தமிழ் சொல் எடுத்து நாடி நிற்கும் நிலை குறித்து நீ உரைத்தால் கேட்கும் அவன் செவிகள்!!! அல்லல் துயர் போக யார்க்கும் நலம் சிறக்க செல்வனடி வேண்டிடடி செய்வனவன் செய்வனென்றால் செய்வன்!!!! .. 09.43 17.08.2022
In Tamil திருமந்திரம். (Thirumanthiram) Book says god is having 3 particles. ( Light form)One ia at our eyes. If we feel then very easy to attain the so called enlightenment. 30 upadesam. 300 mantras 3000 tamil words. எப்பொருள் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.. கதை திரைக்கதை வசனம்.. நோ problem. என்ன இருக்கு திருமந்திரத்தில்... படிப்போம். சிவனை அடைவோம்.. (இறைவன் மூன்று கூறாக உள்ளான் .ஒரு கூறு நமது கண்கள் கடவுள் வாழ்த்தில் கடைசி பாடல் ) திருமந்திரம் படியுங்கள். இலவசமாக mp 3 formate 22 hrs உள்ளது. (50 பாகம்) Dolphin இராமநாதன் அவர்களின் தொகுப்பில் உள்ளது நாம் பிறவியின் கடலை கடக்க எளிய வழி . 30 உபதேசம் ,300 மந்திரங்கள்,3000 தமிழில்... திருமந்திரம் ... Look in to video in my channel
இத்தனை நாட்களாக உங்கள்
இசைத் தமிழையும் இன்பத்
தமிழ் ஊற்றையும் கேட்கும்
வாய்பிழந்தேனே. இது போன்ற
பல கேட்க வேண்டும் என்ற ஆசையால் இன்னும் வாழ
வேண்டும் என்ற ஆசை
வருகிறது ஐயா. மிகவும்
சிறப்பு மகிழ்ச்சி நன்றி.
சிவாய நம ஐயா தாங்கள் உரை மிகவும் சிறப்பு தாமதமாக கேட்டாலும் அடியேனையும் கேட்க உதவிய தாங்களின் நல்ல தமிழ் பேச்சுக்கு தலை வணங்குகிறேன் நன்றி சிவாய நம
தமிழ் மற்றும் ஈழம் வளர்ந்து இருந்தால் தமிழ் எங்கும் எதிலும் ஒலித்திருக்கும் மீண்டும் வரும் தமிழ் உளகையாளும்.
உலகையாளும்
இயேசு என்ற சித்தர்பிரான்இமயமலைசயோன்என்ற பகுதியில் ஏழு வருடங்கள் தியானம் செய்தார் மக்களின் நன்மைக்காக என்று எனதுநண்பர்மூலம்தெரிந்து ஆச்சரியம் அடைந்தேன்
Superb ayya🎉❤👌👌👌
அய்யா. நீவீர் வாழ்க நலமுடன் பல்லாண்டு🙏🏻🙏🏻💖💖
அருமை ஐயா அருமை..... என் நாட்டின் பெருமை என் தமிழின் அருமை ,
🇮🇳🌿 அறிவு கடல் , sir,. உங்க உரை..
அருமையான உரை. வாழ்க தங்கள் பணி
உள் ஆழ்ந்த அனுபவம் உள்ள நூல் திருமந்திரம்
இசைக்கவி இரமணன் அய்யாவின் தமிழ் பயணத்தில் திருமந்திரம் ஒரு மைல்கல்லாக விளங்கும் என்பது தங்களின் முதல் பகுதியிலேயே "உள்ளஙகை நெல்லிக்கனி போல்" தெரிகிறது.ஆடல்வல்லான் அருளோடு மென்மேலும் சிறக்க அவன் அருள்புரிய வேண்டுகிறேன். கவாசு.ஆறுமுகம்,கடம்போடுவாழ்வு.
வாழ்க வளமுடன் ஐயா. உங்கள் குரல் செறிவாக உள்ளது.
Arumai..
Enimai
Unmai
ஆகா என்ன ஒரு சுகம்
இசைக்கவி அவர்ஙளுக்கு வணக்கம்.தங்களது பேச்சும்,பாடலும்,பாடும் முறையும் மிக சக்திபெற்றவை அவ்வகையில் இறைவனின் கருணையால் ஞானம் பெற்றவர்.மகான் திருமூலரின் திருமந்திரம் 3000.பாடல்கள்கொண்டவை என்றும்,ஆண்டுக்கு ஒரு பாடல் எழுதியுள்ளார் என்று சொன்னீர்கள்.அதெப்படி 3000.வருடங்கள் வாழ்ந்திருக்கமுடியும் என்ற குழப்பத்தையும் விதைத்தீர்கள்.திருமூலரின் வாழ்க்கை வரலாறை திரும்பி பாருங்கள்.இக்காலக்கண்ணாடியால் பார்காமல்,அக்காலக்கண்ணாடியால் பாருங்கள் தெளிவாகும்.நன்றி.
Miga arumai. Thirumanthiram enra amudhathinai palarum pesa kettirukkinren. Konju thamizhil umadhu vilakkavuriyum migavum suvaiyaga Ulladhu Aiya. Mikka nanri. Vazhthukkal.
Moolarin vayadhu 3000 irukka vaaippu illai enra umadhu karuthu sariye.
Moolare paadiullaar.
"Noorum, arubathum aarum...........puguvare"
enru,
Adhigapatcha vayathaga nooru vayathaiye moolarum koorugiraar.
Moolarin vayathai avar pin vandha yaaro oruvar migai paduthi irukkalaam enbathe en karuthu.
மனதை இயற்கை நியதிஇணைந்து வாழ்வது தந்திரம்
Excellent starting
திரு மந்திர த்தில் பல இடைச்செருகல் இருந்தாலும் அதன் கருத்துக்களை ஏற்று நடப்போம்
மிகவும் நன்று வாழ்கவளமுடன் நன்றி ஐயா பச்சையப்பன்சிவம் இடுவம்பாளயம் திருப்பூர்
வாழ்க பல்லாண்டு.. வாழ்க நலமுடன்..
ஊன் உடலுக்கு ஆன்மீக உணவு ஈந்து உள்ளம் குளிர்வித்து ஞான தென்றலே..! நின் பாதம் படித்தேன் யான்.
நன்றி ஐயனே.
இவண்
மு. ஜெய வீரன் பரமேஸ்வரி
திருப்பத்தூர்
சிவகங்கை.
Excellent oration in Tamil. wish you would visit Singapore and deliver a series of lectures on Thirumanthiram. vazhgavalmudan
🙏🙏🙏🙏🙏om Sivam aupaiyana vilakkam iyya 🙏
Very big thanks iya
good
மிகமிக நன்றிகள் ஐயா வணக்கம் வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா நன்றி
Sir, excellent explanation, but every young generation people must know this .
நன்றி .இறை அருளால் திருமந்திரம் எனும் இந்த பொக்கிஷத்தை அனைவரிடமும் கொண்டு செல்வதே எங்களது நோக்கம்.
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
வாழ்வென்பது ஒரு பயணம், வழித் தடங்கல் வரும் நீ கலங்காதே! சங்கடம் துயர் வரும் வந்தால்.. சக்தி, சோதனை எனக்..கட சந்தோஷம்!! சூழ்ச்சிகள் வலையில் விரித்தவர் வீழ்வார்.. விலகிநில், எல்லாம் தன்னாலே!!! எமக்கொரு குறையும் என்றைக்கும்.. இல்லை, அன்பின் முன்னாலே!!!!
..
"தயவே கொள்வார் வார்த்தை கல்
தம்பட்டங்கள் மொத்தம் வெல்
நிற்கும் நிலைசரி என்றே நில்
நிலையில்லாதன எல்லாம் வில்"
..
20.11
ஏற்றம் தரும் பொருளில்
வேலனை நீ கண்டால்,
நிறை
வேற்றி வைப்பேன்
என்று சொல்வான் வேலவன்!
தோற்றம் தரும் பொலிவு
தோன்றாத் துணை வடிவம்,
இவை
யாவும் சொல்லும்
வேலனது இலட்சணம்!!
நல்ல தமிழ் சொல் எடுத்து
நாடி நிற்கும் நிலை குறித்து
நீ உரைத்தால்
கேட்கும்
அவன் செவிகள்!!!
அல்லல் துயர் போக
யார்க்கும் நலம் சிறக்க
செல்வனடி வேண்டிடடி
செய்வனவன்
செய்வனென்றால் செய்வன்!!!!
..
09.43
17.08.2022
16:00 ஒன்று முதல் பத்தாவது திருமறை
In Tamil திருமந்திரம். (Thirumanthiram)
Book says god is having 3 particles. ( Light form)One ia at our eyes. If we feel then very easy to attain the so called enlightenment.
30 upadesam. 300 mantras 3000 tamil words.
எப்பொருள் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு..
கதை திரைக்கதை வசனம்.. நோ problem. என்ன இருக்கு திருமந்திரத்தில்...
படிப்போம். சிவனை அடைவோம்..
(இறைவன் மூன்று கூறாக உள்ளான் .ஒரு கூறு நமது கண்கள்
கடவுள் வாழ்த்தில் கடைசி பாடல் )
திருமந்திரம் படியுங்கள்.
இலவசமாக mp 3 formate 22 hrs உள்ளது. (50 பாகம்)
Dolphin இராமநாதன் அவர்களின் தொகுப்பில் உள்ளது
நாம் பிறவியின் கடலை கடக்க எளிய வழி .
30 உபதேசம் ,300 மந்திரங்கள்,3000 தமிழில்... திருமந்திரம் ...
Look in to video in my channel
🙏🏼😇☀️
please think over about making an elaborate explan ation series in english ,
Avar padum patu thirumanthiram ha?
THIRUMANTHIRAM ORU MIGAPPERUM VARAM. ATHAI ARULIYA THIRU MOOLARUKKU KODI VANAKKANGAL.THIRUMANTHIRATHHAI THANIYE PADITHAL ATHAN MUZHU AZHAMUM PORULUM VILANGA VILLAI. ATHANAI UMMAI POL ORU THERNTHA RASIGANALAYE PURINTHU THELINTHU VILAKKA IYALUM. UMAKKUM KODI VANAKKANGAL URITHAGUGA. NANRI NANRI NANRI. ITHAI POL ELLA SIDDHAR PADALKALUGGUM PORUL AZAGHU TAMIL NADAIYIL ALITHAL TAMIL ULAGUM PAYANADAIUM. MIKKA NANRI. IRAIVAN ARUL UNGALLUKKU MUZHUMAIYAGA UNDU.
RAJAGOPALAN RAMESH.
நன்றி,மேலும் இது போன்ற காணொளிகளை காண : indianimprints.com/
For more videos visit indianimprints.com/
sir did Tirumoolar inspire from vedas?
He acquired directly from mouna guru sakshsadh Lord Siva!
Thirumanthiram varamae
Thiruvalluvar matrum Thirumoolar th-cam.com/video/FwK31VhvTqw/w-d-xo.html
€66
.ayya surukkama sollunga avlo muttaal alla ellorum
Krisnaveni veloo