அம்மா சுடலைக்கு போட்ட கட்டளை | சாஸ்தாவை கேள்வி கேட்ட சுடலை | குழப்பம் தீர்த்த அம்மா |
ฝัง
- เผยแพร่เมื่อ 5 พ.ย. 2024
- அம்மா சுடலைக்கு போட்ட கட்டளை | சாஸ்தாவை கேள்வி கேட்ட சுடலை | குழப்பம் தீர்த்த அம்மா | @vvsmvlog
#amman
#sudalai
#pairavar
#kaalan
#vethaalai
#periyanayagipuram
#pathirakali
#mutharamman
#uchinimahali
சாஸ்தா சாதாரண ஆள் அல்ல அவரும் மிகவும் சக்தி வாய்ந்தவர் 🙏✨🙏அவரது பத்தி சேனையில் சுடலையும் ஒருவர்❤️🔥சாமியே சரணம் ஐயப்பா🙏
உண்மை தான்... இங்கும் அவர் கோவில் கட்டிய காலத்தில் இருந்து இருக்கிறார். அவருக்கு இதுவரை திங்கள் கிழமை மட்டுமே படப்பு பூஜை இருந்தது. இப்போது அவருக்கு சிலை வைத்த பிறகு அனைத்து நேரமும் முதல் பூஜை அவருக்கு தான். அது தான் இப்போது பிரச்சினை.. அவரும் புதுமரம் என்பதால் தன்னுடன் வரும் மற்றவர்களை விட்டு வரனும். அவரவர் இடத்தில் அவரவர் பெரியவர்.
𝙆𝙖𝙣𝙙𝙞𝙥𝙥𝙖 𝙨𝙖𝙨𝙩𝙝𝙖 𝙤𝙙𝙖 𝙨𝙚𝙣𝙖𝙞 𝙡𝙖 𝙨𝙪𝙙𝙖𝙡𝙖𝙞 𝙪𝙣𝙙𝙪
@@vvsmvlogபுரிகிறது ஐயா❤🙏
@@harikingboy8533illai baa
சாஸ்தா பந்தி தெய்வங்களை அடக்கி ஆளுபவர்
சாஸ்தா திங்கள்கிழமை மட்டுமே செவ்வாய் கிழமைகளில் அம்மைக்கும் அப்பன் ஸ்ரீ பேச்சிமகன் மாயாண்டி சுடலைஈசனுக்கு நடைபெறும் 🕉️💞💥🙏
இறைவன் அருளால் அனைவரும் நலமாக வாழ வேண்டும்
Waiting for part 4✨❤️🔥
ஐயா உங்கள் ஊர் கொடை விழா காண ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன்.❤❤
வாருங்கள்! வரவேற்கிறோம்.
Sastha yellaraiveda Shakthi vainthavar.en theriuma avar harigum sivengum Magan avar yellaraium Veda mutha ar Ayanar.
சாஸ்தா இல்லனா யாரும் இல்ல
Swamy saranam
🙏🙏
Tq so much uncle sekiramave upload pannathuku😊😊ithe mari next vedio um upload pannirunga uncle
கண்டிப்பா
Upload next part
மிகவும் அருமையாக உள்ளது தங்கள் ஊர் திருவிழா❤❤
எந்த ஒரு செயற்கைத் தனம் இல்லாமல் இறையருள் நிறைந்துள்ளது பதிவில் பார்க இப்படி என்றால் நேரில் பார்க்க கண்டிப்பாக உடல் சிலிர்தெழும்,.. நன்றி 🙏
Part 9 poduga anna
போட்டாச்சி
Ok Waiting
நன்றி!
தெய்வங்களுக்குள் குழப்பம இருக்கவே கூடாது நீங்கதான் நம்பிக்கை கொடுக்கனும் மக்களுக்கு. எல்லாம் தெய்வம் மதிக்க படனும் இல்லன எதுவும் சத்தியம் கிடையாது. தெய்வங்களுக்குள் இப்பிடில்லம் போட்டி குழப்பம் இருக்காது எல்லத்துக்கும் அப்பறபட்டது. தீருவீழா சாமி ஆடுறது சூப்பர் ஆன மக்கள் பிறச்சனை சரி பன்னனும் அப்பாதன் அது உண்மையான சாமி. ஆடுறது முக்கியம் கிடையாது. நான் தப்ப சொல்லிருந்த மன்னிக்கவும். கடவுள் எல்லாருக்கும் நல்லதுதான் பன்னுவங்க. எல்லாம் தெய்வங்களுக்கும் முக்கியம் மரியாதை கொடுங்க. எந்த தெய்வத்தையும் குழப்பிக்க வோண்டம்
சிறப்பு
நன்றி. என்னால இறைவன் சொல்ல வோண்டியத சொல்லுவேன்.
Sami adurengala sanda podurengala nice comedy show
எந்த கோவிலிலும் சாஸ்தா கு சமியாடிகள் இல்லை
அப்படி இல்லை சாஸ்தா விற்குகும் அருள்வரும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் தெரிந்துக்கொள்ளுங்கள்
@@kuttapan786 சாஸ்தா என்றால் பகவான் ஐய்யப்பணின் ஒரு அவதாரம்.42 நாள் மண்டல விரதம் இருந்து மாலை இட்டு கன்னி மார் பூஜையின் போது கன்னி சாமிகள் கற்பூரம் சுற்றும் பொழுது அதன் மகிமையை உணருவார்கள்
Yenaku therinthu sastha Ku yendru Arul adubavar yarumillai
சாஸ்தாவிற்கு அருள் வரும் நான் நிறைய கோவிலில் பார்த்திருக்கிறேன்
சாஸ்தா பிரம்பெடுத்து ஆடி அம்மன், அடுத்தடுத்தடுத்த வரிசையில் அவர் அழைத்தபின் ஒவ்வொரு தெய்வங்கள் வரும்.எனது அருகில் உள்ள ஊரில்,பட்டுமுத்து அய்யனார்,தூத்துவால் அய்யனார் கோவிலில் உண்டு@@kuttapan786
🙏🙏🙏🙏🙏🙏🙏
சாமியாடி களுக்குள் சண்டை.நீயா நானா என்று.உண்மையான சாமி வருபவர்கள் இப்படி பேச மாட்டார்கள்.சிறு பிள்ளை கள் சண்டை போன்று உள்ளது.அம்மா இங்கிலீஷ் எல்லாம் பேசுறாங்க
😂😂😂😂😂
Anna இன்று இரவு அப்லோட் பண்ணுங்க anna ennaku school iruku
Upload pannuga Anna plssssss ❤
Waiting for part4 upload soon
Part 4 🤔🤔🤔🤔🤔🤔
Ella oorlaium sastha ku 1 poojai thaan
Waiting for part 4
Prat 4 waiting
Latest video upload panunga
Parumal than parivaar avar ilamal antha thaivamum ontrum saiamudiathu
Sabarimala sri dharma sasthave saranam
Anna video upload pannuga
When part 4 come
Soon
Bro part 4
Tomorrow morning 5.30 am
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
அந்த தாத்தாவ கானும்
கோவில் கொடை விழாவிற்கு ... வருவார்.... நன்றி!
அது அம்மாவின் கோட்டையாகவே இருந்துட்டு போகட்டும் ஆனால் கன்னி மூலையில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது முதல்ல பிள்ளையார் அதுக்கு அடுத்த அவருடைய இளைய தம்பியான சாஸ்தாவுக்கு தான் முக்கியத்துவமே. நீங்க சொன்ன மாதிரியே சுடலைமாடன் பெரிய தெய்வம் தான் அவரு முதலில் மனித நிலையில் இருந்து தெய்வ நிலையை அடைஞ்சி அதுக்கப்புறம் தான் சிவபெருமானிடம் இருந்தும் பார்வதி அம்மையாரிடமிருந்தும் வரங்களை பெற்று அதுக்கப்புறம் பத்திரகாளி அம்மையாரிடமிருந்தும் வரங்களை பெற்றார் அதுக்கப்புறம் தான் பூலோகத்தில் தெய்வமாக வந்தார். இதே போல் தான் சாஸ்தாவோட வரலாற பாத்தீங்கனா அவரும் மிகப்பெரிய தெய்வம் அவர் எப்படி பிறந்தார் என்றால் சிவபெருமான் மற்றும் திருமால் அவர்களின் வியர்வை துளியில் இருந்து பிறந்தவர்தான் சாஸ்தா. பிள்ளையாரும் மற்றும் சாஸ்தாவும் பூதகணங்கள் அத்தனைக்குமே தலைவர். சாஸ்தா முதலில் ஆட்டத்தில் வந்து பிறந்த பிறகு தான் மற்ற தெய்வங்கள் ஆட்டத்திற்கு வர முடியும்.அத்தனை மாடர்ன்மார்களுக்குமே கட்டளை இடுபவர்கள் இவர்கள்தான். அது மட்டும் இல்ல இவர்களிடமிருந்து தான் மற்ற தெய்வங்களும் வரங்களை பெற முடியும்.
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை, இதில் ஏதும் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை, ஹரிக்கும் ஹரனுக்கு மகன் சாஸ்தா அவர் சிவன் விஷ்ணு வில் பாதி, அனைவருக்கும் கட்டளையிடும்
ஐயனாராக தமிழகத்தின் தென் பகுதிகளில் வீற்றிருக்கிறார். சுடலை ஆண்டவர் பூலோகத்தில் இருந்து மேலோகம் சென்றபோது அவர் சாஸ்தாவின் படையில் தான் இருந்தார். சாஸ்தாவின் படைத்தளபதியாக சங்கிலி பூதத்தார் இருந்தார். சுடலை மாடன் மாட வீரர்களுக்கு தலைமைப் பொறுப்பில் இருந்தார் . சாஸ்தா யார் என்பது எனக்கு முழுமையாக தெரியும். கோவிலில் யார் பெரியவர் என்பதில் பிரச்சனை இல்லை. கோவில் வழக்கத்தில் சிரிய மாற்றங்கள் வரும்போது இந்த மாதிரியான சிறு பிரச்சினைகளும் வரத்தான் செய்யும். அது சாஸ்தாவை பற்றி தெரியாதவர்கள் கூறுவது. எங்கள் கோவிலில் இது பிரச்சனை அல்ல. இது சரியாகிவிட்டது.
பிள்ளையாரின் மூத்த தம்பி சாஸ்தா இளைய தம்பி கந்தன் கந்தபுராணத்தில் உள்ளது
ஐயனார் ராஜா, மாடன் தளபதி.
😂😂😂😂
அண்ணே இந்த வருடம் வில்லிசை யாரு. போன வருடம் பரமேஸ்வரி அக்கா வந்ததாக வீடியோ போட்டிங்க இந்த வருடம் அவங்க வரலையா
சாஸ்தா நா yaru🤔
சுவாமி ஐயப்பன்
Real sami 2sec than ithu fake
Sami kilamai eallam solluthu eanna kodumada sami akkni Alli podunka sari akum
🙏🙏🙏🙏