Thamizharuvi Maniyan Enge Pokirom Naam | தமிழருவி மணியன் அவர்களின் அருமை பேச்சு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 พ.ย. 2013
  • தலைப்பு: எங்கே போகிறோம் நாம், தமிழருவி மணியன் அய்யா அவர்களின் அருமை பேச்சு, தமிழை நேசிப்பவர்களுக்கு மட்டும் இல்லை, தமிழ் அறிந்த அனைவருக்கும். முழுமையான பேச்சு மொத்த நேரம் 1:42:42. குறிப்பு : தமிழில் காசு என்றால் குற்ட்டம் என்று பொருள், காசு அற்ட்டவன் என்றால் குற்ட்டம் இல்லாதவன் என்று பொருள்.

ความคิดเห็น • 91

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st ปีที่แล้ว +1

    First of all thanks for YOU TUBE FOR
    MANIYAN AYYAA

  • @deetakrishnan2196
    @deetakrishnan2196 ปีที่แล้ว +4

    Mr.MANIAN SIR really you are very great,
    Valthukkal valthukkal pallandu

  • @selvams4849
    @selvams4849 5 ปีที่แล้ว +7

    சிந்தனையை தூண்டும் பேச்சு.நன்றி!

  • @user-xm5hg5eq6k
    @user-xm5hg5eq6k 9 ปีที่แล้ว +11

    தமிழருவி மணியன் அய்யா அவர்களின் அருமை பேச்சு

  • @nakeerank4904
    @nakeerank4904 ปีที่แล้ว +5

    Evergreen excellent speech. Entire audience observed the lecture with keen silence. 🙏🏼🙏🏼🌹🌹

  • @ponchella3593
    @ponchella3593 5 ปีที่แล้ว +7

    அருவியே நீ அருவியாய்
    இருந்து கொண்டே இருப்பாய்.....

  • @deepakcoir2901
    @deepakcoir2901 7 ปีที่แล้ว +10

    நல்ல மனிதர் நல்ல சொற்பொழிவு.

  • @b2kjagan281
    @b2kjagan281 8 ปีที่แล้ว +4

    உணர்சிகரமான சொற்பொழிவு, சிந்திப்போம் நண்பர்களே

  • @elanthirumaran6544
    @elanthirumaran6544 6 ปีที่แล้ว +4

    Very Very grateful 🤝🤝🤝👏👏👏

  • @chandranmathu
    @chandranmathu 8 ปีที่แล้ว +10

    அருமையான சொற்பொழிவு உணர்ச்சிகரமான பேச்சு ஐயா தமிழருவி மணியன் அவர்கள்

  • @narayananarayana5826
    @narayananarayana5826 2 ปีที่แล้ว +3

    சிறப்பான சொற்பொழிவு! ஐயாவின் தமிழ்ச்சேவை,சமூகச் சேவை தொடரட்டும்!

  • @MrSabanayagam
    @MrSabanayagam หลายเดือนก่อน

    வணங்குகிறேன் அய்யா..

  • @shanmugarajap7330
    @shanmugarajap7330 8 ปีที่แล้ว +15

    இவர்கள் வாழும் வரை தமிழும் வாழும் தமிழுக் மணிமகுடம்

  • @kingdomvoip8418
    @kingdomvoip8418 9 ปีที่แล้ว +4

    Excellent Speech

  • @saamaaniyan8941
    @saamaaniyan8941 5 ปีที่แล้ว +3

    சிறந்த பேச்சு மணியன் ஐயா

  • @mylvaganamthavam6768
    @mylvaganamthavam6768 7 ปีที่แล้ว +8

    இளைய தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய பேச்சு

  • @citisun4398
    @citisun4398 9 ปีที่แล้ว +9

    Oh ! my younger generation, here is your Leader Ayya Thamilaruvimaniyan. Dare to follow him.

  • @Tamilselvan48
    @Tamilselvan48 9 ปีที่แล้ว +3

    Hats off Thiru Manian Sir, Amazing yourTamil Speech.
    Thank you Sir.

  • @MohanKumar-is7ec
    @MohanKumar-is7ec 2 ปีที่แล้ว

    Ayya ungal pachi mega arumai

  • @santhakumar426
    @santhakumar426 8 ปีที่แล้ว +6

    kamaraj is a great legend. we defeated him in election.that curse now continuous.

  • @MYMINDSET2006
    @MYMINDSET2006 ปีที่แล้ว +1

    மணியன் அய்யா அவர்கள் தமிழ் பேசும் போது அது ஒரு தமிழ் அருவி கொட்டுவது போன்று உள்ளது! தமிழ் வாழ்க! தமிழை கொண்டு செல்ல மணியம் அய்யா பன்நெடுங்காலம் வாழ வேண்டும்!

  • @pvpbalaji2079
    @pvpbalaji2079 8 ปีที่แล้ว +3

    VERY GREAT SPEECH SIR

  • @balachandrank2516
    @balachandrank2516 6 ปีที่แล้ว +3

    உண்மை வாழ்த்துக்கள் நல்ல பதிவு நன்றி

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 11 หลายเดือนก่อน +1

    Super omandur Ramasamy ; who most qualified

  • @user-rz9ge6mn2k
    @user-rz9ge6mn2k 9 หลายเดือนก่อน

    ஐயா இறையருள் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனை வாழ்த்துகிறேன் தமிழ் கடலை ஐயா தான்

  • @robjose5848
    @robjose5848 8 ปีที่แล้ว +7

    Gandhian manian sir you must come to active politics to clean tamilnadu. youths must join with this great human.

  • @sivassiva7815
    @sivassiva7815 ปีที่แล้ว +2

    உங்கள் பேச்சு அறிய அறிய அறிவு வளர்கிறது.

  • @user-uq3dc7fh5t
    @user-uq3dc7fh5t 7 ปีที่แล้ว +4

    உம் தமிழ் உணர்வு வாழ்க .

  • @sepa3740
    @sepa3740 7 ปีที่แล้ว +4

    Superb Speech Sir! Very informative and thoughtful

  • @euginesanthanasagayammanue3574
    @euginesanthanasagayammanue3574 10 ปีที่แล้ว +3

    Thank you very good collection.

  • @armkmk7178
    @armkmk7178 9 ปีที่แล้ว +1

    Sariyaanaa Arasiyal Valikaati,,,,,Vaalkha Thamil valarha Manitham,,,,,,,

  • @senthilsolomon3815
    @senthilsolomon3815 8 ปีที่แล้ว +3

    very nice speech thanks sir

  • @arjunkannan5539
    @arjunkannan5539 8 ปีที่แล้ว +8

    அருமையான தமிழ் ஐயா இன்னும் நிறைய சொல்ல வேன்டும் தமிளில்

  • @gunasekarang6767
    @gunasekarang6767 ปีที่แล้ว

    அரசியல் அமைப்பு சட்டம் மாற்றப்பட வேண்டும்.
    ஆட்சியில்பொருப்பேறபவரகள்
    தனது பெயரில் அல்லது கட்சி பெயரில் உள்ள சொத்துக்களை தமிழ் நாட்டுக்கே சொந்தமாக எழுதிகொடுக்க வேண்டும்.

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 7 ปีที่แล้ว +3

    ஐயா, அருமையான பேசுனீங்க

  • @ilay1985
    @ilay1985 7 ปีที่แล้ว +8

    thought provoking speech. an eye-opener. Thanks a lot for posting it!

  • @padmanathank4253
    @padmanathank4253 ปีที่แล้ว

    Good speech

  • @mohamedmalik8140
    @mohamedmalik8140 7 ปีที่แล้ว +2

    thank you tamil

  • @ramum9599
    @ramum9599 ปีที่แล้ว

    சிறந்த அறிஞர் கவனிக்கப்படவில்லை !!!!!

  • @karuppasamy9984
    @karuppasamy9984 4 ปีที่แล้ว +1

    Mr manian ayya Very respectful person

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்
    அய்யா.

  • @arabadaikkal8160
    @arabadaikkal8160 5 ปีที่แล้ว +1

    never heard's like a great speech.....

  • @rajanpsrk
    @rajanpsrk 8 ปีที่แล้ว +1

    best speach, than you

  • @shanthipalaniswamy6450
    @shanthipalaniswamy6450 9 ปีที่แล้ว +2

    Understood why we need History and How a citizen should think and Behave..
    An eye & soul opener.

  • @KalirajaThangamani
    @KalirajaThangamani 9 ปีที่แล้ว +4

    A great speech.

  • @beerbatchasb2695
    @beerbatchasb2695 5 ปีที่แล้ว +2

    அருமை

  • @thalamalaivanamfoundation1900
    @thalamalaivanamfoundation1900 9 ปีที่แล้ว +2

    எங்கே போகிறோம் நாம்

  • @ebalaebala3408
    @ebalaebala3408 3 ปีที่แล้ว

    Thanks for sir very good 🙏🙏🙏

  • @meditationforpeace5332
    @meditationforpeace5332 9 ปีที่แล้ว +1

    ithu satharana pechalla...nam eppadi vala vendum ena seiya vendum endra vilipunarvu...vilithukolla vaikirar....mikka nandri aiya...

  • @sureshbabu-xw6zz
    @sureshbabu-xw6zz 4 ปีที่แล้ว +1

    Well said Sir

  • @user-zw3ir5by9n
    @user-zw3ir5by9n 5 หลายเดือนก่อน

    Neenda naal enathu mandaikul idugjira enna otangal.excuse ketkamaaten ippadithan nanbar mathilum pothu veliium pesi Virothathai Sambathiyhu piragu ennai kandal othunghi pogha seithavan.

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 10 ปีที่แล้ว +4

    நீங்கள் என்னதான் கத்தி கத்தி செத்தாலும் நாங்கள் திருந்தவே மாட்டோம் ஐயா .

    • @citisun4398
      @citisun4398 9 ปีที่แล้ว +2

      Srikanth Collin intha vektakkedana nilaithaan thodargindrathu. ...

    • @baskaranesakkimuthu2776
      @baskaranesakkimuthu2776 7 ปีที่แล้ว

      it inspired me your goal will reach

    • @vinayakvenkat2093
      @vinayakvenkat2093 6 ปีที่แล้ว +1

      Su dar மன வலி புரிகிறது தோழரே.

  • @thiruselvan3704
    @thiruselvan3704 9 ปีที่แล้ว +1

    Honest is the best policy.....thiruselvan.congo

  • @milkeywayman
    @milkeywayman 9 ปีที่แล้ว +4

    அருமையான சொற்பொழிவு...! பகிர்வுக்கு நன்றி. ('குற்ட்டம்' அல்ல, 'குற்றம்' நண்பரே.)

  • @jayapandian2412
    @jayapandian2412 4 ปีที่แล้ว

    Waw great

  • @gopalsarvesan3892
    @gopalsarvesan3892 8 ปีที่แล้ว +1

    Panithithuliyai vida parisuthamaaga vaazhvum ivaridam naam karka vendiyathu niraiya irukkirathu

  • @arabadaikkal8160
    @arabadaikkal8160 5 ปีที่แล้ว

    wow......

  • @manonmanir7377
    @manonmanir7377 ปีที่แล้ว

    JJ hpl

  • @gobigobinathan8824
    @gobigobinathan8824 ปีที่แล้ว +1

    Enna ordinance ellaam seththavangayyila veththalapaakku kuduththamaathiri utkaanthirukkaanga ..adappaavikala evvallavu usura kuduththu pesuraaru..kaithatta kooli ketpaaanga polirukku...

  • @krishnamoorthy7943
    @krishnamoorthy7943 3 หลายเดือนก่อน

    ஐயாநீங்கள்மோடிஅவர்களின்அரசபையில்பங்கேற்கவேண்டும்

  • @ramum9599
    @ramum9599 ปีที่แล้ว

    கற்றனைத்தும் ....ண இல்லை

  • @rajeshnagaraj687
    @rajeshnagaraj687 5 ปีที่แล้ว

    Since Nov 11,2013 this video is in you tube channel.
    Only 58 people written comments .
    Within 24 hours some movie trailers have been seen by billions of people.

    • @rajagopalant7118
      @rajagopalant7118 3 ปีที่แล้ว

      Your tongue is perfect people should realise their act. Your path is virtue.

    • @shanthyb4326
      @shanthyb4326 2 ปีที่แล้ว

      ஐயா உங்கள் விருப்பம் நிறைவேறும் காலம் வரும் நன்றி

  • @mahtabkhan6296
    @mahtabkhan6296 10 ปีที่แล้ว

    Hai

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 2 ปีที่แล้ว

    பகத்சிங் விசயத்தில் மோகன்தாஸ் கரம்சந்த் என்ன செய்தார் என்று சொன்னால் இன்னும் நல்லது

    • @ravi7264
      @ravi7264 4 หลายเดือนก่อน

      Bhagat Singh andha nilamaikku en ponaaru ndradhayum serthu solla vendum. Doing 2 to 3 murders and getting hanged is waste of effort and life in one aspect. And not a smart move when the goal is so big.

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 2 ปีที่แล้ว

    மோகன் தாஸ் கரம்சந்த் வ.உ.சி.க்கு கிடைக்க வேண்டிய நிதி உதவியை என்ன செய்தார் என்று சொன்னால் நல்லது

    • @muruganshanmugam1593
      @muruganshanmugam1593 5 หลายเดือนก่อน +1

      அதுதான் பிரச்சினையா? காந்தி ஆசிரமம் அமைத்து வாழ்ந்தவர்

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 2 ปีที่แล้ว

    மோகன்தாஸ் கரம்சந்த் அவர்களின் பிரம்மச்சரிய விரதத்தை விவரித்தால் இன்னும் நல்லது

  • @gobigobinathan8824
    @gobigobinathan8824 ปีที่แล้ว

    Oodaham nu sollaama TV CINEMA NEWSPAPER NU solliyiruntha soopparaa irunthirukkum..