தில்லானா மோகனாம்பாள் படம் பண்ணும்போது😢 பத்மினி கடைசி நாட்கள் மனமுடைந்த Shobana Ramesh | Srividya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 187

  • @MM-yj8vh
    @MM-yj8vh 7 หลายเดือนก่อน +54

    திரு.சிவாஜி கணேசன் & பத்மினி அவர்களும் சேர்ந்து நடித்த படங்களை பார்க்கும் போது.... அவர்கள் இருவரும் உண்மையான கணவன், மனைவியாக தான் நான் நினைப்பேன். அத்துனை பொறுத்தமாக இருப்பார்கள். என்ன அழகு, என்ன கம்பீரம், என்ன நடிப்பு....எல்லாமே அழகு தான். திருமனம் செய்து இருந்தால்..... இருவரும் மனம் ஒத்த தம்பதிகளாக இருந்து இருப்பார்கள். இறைவன் அவர்களின் ஆன்மாக்கள் ஆவது ஒன்று சேர்க்கட்டும்.
    வாழ்க அவர்களின் புகழ்.... ❤❤❤

    • @subathirumalaiyandi6590
      @subathirumalaiyandi6590 7 หลายเดือนก่อน

      Me too

    • @aniruth8562
      @aniruth8562 7 หลายเดือนก่อน +1

      Kr vijaya sivaji

    • @SanthaRaman-vp3ip
      @SanthaRaman-vp3ip 7 หลายเดือนก่อน

      M

    • @Good-po6pm
      @Good-po6pm 7 หลายเดือนก่อน

      சிவாஜி யாருடன் சேர்ந்து பொருந்தவில்லை?
      சிவாஜி கே.ஆர். விஜயா செம ஜோடி உடல்வாகுகளும் ஒத்தனவே
      தேவிகா சரோஜாதேவி ஜெயலலிதா வாணிஸ்ரீ மஞ்சுளா எல்லோருமே சிவாஜிக்கு நல்ல பொருத்தமே

    • @pushparanithanikasalan6129
      @pushparanithanikasalan6129 7 หลายเดือนก่อน

      The by by by in lovePpppppk on lm. 0u is hparak5 to in
      p​@@subathirumalaiyandi6590

  • @kalyanib1757
    @kalyanib1757 7 หลายเดือนก่อน +40

    பத்மினி மாதிரி முகத்தில் பாவங்கள் காட்டிய நடிகைக ள் வெகு சிலரே. ஒரு கதாநாயகிக்குரிய மொத்த அம்சங்களும் பெற்ற திறமையான,அருமையான நடிகை

  • @rksekar4948
    @rksekar4948 7 หลายเดือนก่อน +7

    பத்மினி உலக நாட்டியப் பேரொளி. தாங்களும் ஒரு நடன பெண்மணி. ஆனால் பேட்டியில் அவருடைய நடனங்களை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. பேட்டி எடுத்த பெண் சிறிய வயதினர். பத்மினி நடித்த படங்களை பார்த்திருப்பாரா என்பது சந்தேகமே. குறிப்பாக ஸோலோ நடனத்திற்கு மன்னவன் வந்தானடி & காலத்தால் அழியாத காவிய நடனமான வஞ்சி கோட்டை வாலிபன்...கண்ணும் ( 2 ) கலந்து ஆடல்களை பற்றி குறிப்பிடாமல் போனது வருத்தமே. பத்மினி பற்றிய பேட்டியில் அரியலூர் ரயில் நிலயத்தில் நடுநிசியில் பாலமுரளி ஸார் பாட தாங்கள் நடனம் ஆடியது பற்றி சொன்னதை தவிர்த்து இருக்கலாம்

  • @rasikaastv3468
    @rasikaastv3468 5 หลายเดือนก่อน

    திருமதி ஷோபனா அவர்களின் தகவல்கள் சிறப்பாக இருக்கின்றது. அவரே ஒரு நல்ல நடனமணி. அவரின் பாரதி பாடல்கள் நிகழ்வுக்கு நான் தொகுப்பாளராக இருக்கும் பாக்யம் கிடைத்தது. எனது தொகுப்புரையை பாராட்டி, மஹாகவி படம், ஷால் என்று இரண்டையும் மேடையிலே கொடுத்து கௌரவித்தார். அது போன்ற மேடையில் வாய்ப்பு கிடைப்பதே கௌரவம். எனக்கு அற்புத பாரதி படம் (இன்னும் என் வீட்டு ஹாலில் உள்ளது) ஷால் கொடுத்தது இன்னொரு கௌரவம். அந்த அவசரத்திலும், நான் மேடையை விட்டு இறங்கும்போது, கையைப் பிடித்து கையில் ஒன்றைத் திணித்தார்கள். 500 ரூபாய் (22 வருடம் முன்) . எதற்கு மேடம் என்று ஃபோனில் கேட்டதற்கு, நீங்கள் காஞ்சிபுரத்தில இருந்து வந்தீர்கள் . என்னால் முடிந்தது என்றார்கள். அவர்களின திறமை போலவே, மனமும் பெரியது. அவரின் தந்தையிடம எனது மூத்த சகோதரர் ஸ்டெனோவ்வாக வேலை பார்த்தார். அபார திறமைசாலி என்று கூறி இருக்கிறார். தமிழ்நாடு அரசியலில் அவரின் நேர்மையால் அவர் கொஞ்சம் பாதிக்கப்பட்டார் என்று செய்தி உண்டு. முனைவர் தென்காசி கணேசன்

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 7 หลายเดือนก่อน +3

    Shobana madam is a great dancer and such a helpful person to many students education. Her father is IAS officer done a great service for our society. Shobana madam is a key person introduced performed Bharathiyar songs in the stage. Glad to know Shobana Madam have good friendship the intelligent, talented people.❤❤❤❤❤

  • @barathiselvam3298
    @barathiselvam3298 7 หลายเดือนก่อน +3

    திரைத்துறையில் ஜுனியர் நடிகர் சிவாஜி அவர்களின் நடிப்பால் ஈர்க்கப்பட்டு அவரை‌‌ மிகவும் நேசித்தவர்.

  • @ramudubanu
    @ramudubanu 7 หลายเดือนก่อน +12

    One of my favourite actresses Padmini Amma.

  • @seenivasan7167
    @seenivasan7167 7 หลายเดือนก่อน +14

    இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களையும் நடிக்க வைத்து அழகு பார்த்தவர் தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்து நிற்கும் சிவாஜி அய்யா புகழ் காப்போம்

  • @MsTAMILIAN
    @MsTAMILIAN 7 หลายเดือนก่อน +14

    I met her in the temple in UK, I am sure in year 2006. I passed her in the Temple thinking I have seen this woman somewhere. Then it occurred to me that it was Padmini. She was shorter in height than I thought she was and her face was well made up especially her eyes.

    • @nagarajahshiremagalore226
      @nagarajahshiremagalore226 7 หลายเดือนก่อน

      Was Padmini alive in 2006 that too in UK ? I think the year must be wrong.

    • @MsTAMILIAN
      @MsTAMILIAN 7 หลายเดือนก่อน

      @@nagarajahshiremagalore226 I am not sure as to the year. Probably she was in UK for a visit or on someones invite but I am positive it was Padmini.

    • @asarerebird8480
      @asarerebird8480 6 หลายเดือนก่อน +1

      You must be a Lucky man.

    • @MsTAMILIAN
      @MsTAMILIAN 6 หลายเดือนก่อน

      @@asarerebird8480 I was lucky enough to meet SSR and Vijayakumary too.

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 7 หลายเดือนก่อน +9

    My favorite actress. Good acting n beautiful actress.No one can replace her 😊

  • @ushamanoharan6043
    @ushamanoharan6043 7 หลายเดือนก่อน +6

    பத்மினி great artist but Devika savithri sarojadevi fan நான்

  • @padmak3870
    @padmak3870 7 หลายเดือนก่อน +1

    வெண்ணிலவே தண்மதியே என்ற பாடலைப் பாருங்கள். பத்மினி ப்ரமனின் master piece என்பது புரியும்.

    • @kausalaanandarajah8634
      @kausalaanandarajah8634 7 หลายเดือนก่อน

      என்ன படமென்று கூறமுடியுமா?

    • @padmak3870
      @padmak3870 7 หลายเดือนก่อน +1

      வஞ்சிக்கோட்டை வாலிபன்.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 7 หลายเดือนก่อน +14

    Super actress and dancer pappima cant forget

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 7 หลายเดือนก่อน +9

    Padmini amma passed away in 2006 September. Android came after 2009 or 2010. Ishtathukku alakkaraanga

    • @elakkiya4119
      @elakkiya4119 7 หลายเดือนก่อน +5

      2008 android .button phone la photo edukkura option irunthuchi

    • @1972sneha
      @1972sneha 7 หลายเดือนก่อน +3

      I too thought the same 😅

    • @raju1950
      @raju1950 6 หลายเดือนก่อน +3

      Yes...altappu bogus case

  • @rksekar4948
    @rksekar4948 7 หลายเดือนก่อน +3

    ராணி சம்யுக்தா என்னும் படம் எம் ஜி ஆருடன் பத்மினி நடித்தது. படத்தின் முக்கிய காட்சி ப்ருத்விராஜ் சம்யுக்தாவை குதிரையில் தூக்கி செல்ல வேண்டும். பத்மினி கர்ப்பம் தரித்திருந்தது எம் ஜி ஆருக்கு தெரியவரவே அந்த காட்சியை தவிர்க்க சொன்னார். ஆனால் இயக்குனர் அந்த காட்சி மிகவும் முக்கியம் என வலியுறுத்தவே பத்மினி ஒப்புதலுடன் காட்சி படமாக்கப் பட்டது

    • @gokulakrishnank3193
      @gokulakrishnank3193 5 หลายเดือนก่อน

      No, she left it half way. MGR scolded that film producer and the director.climax stunt scene was shot by using dupes.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 7 หลายเดือนก่อน +3

    உண்மை பரதநாட்டியம் என்றாலே *பத்மினி அம்மா * தில்லானா மோகனாம்பாள் படம் இப்போ பார்த்தாலும்‌ புதுசா பார்க்கிற ஒரு ‌ பரவசம் * சிவாஜி சார் ❤ பத்மினி அம்மா எத்தனை படங்கள் ஓஓஓஓ மறக்க முடியாத காலங்கள் 😢

  • @revathi48
    @revathi48 7 หลายเดือนก่อน +11

    You have a great way of presenting every one in a lovely view. Thank you for the good memories. We grew up watching these stars.🎉🎉🎉🎉🎉🎉

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 7 หลายเดือนก่อน +2

    She is the daughter of Mr. P.N.Vedanarayanan, IAS. He was Chief Secretary ranked IAS Officer of Govt. of Tamilnadu. Shobana Ramesh is a Bharathanatyam dancer. Specialist Bharathiyar songs.

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj 7 หลายเดือนก่อน +2

      யாராக இருந்தாலுமா போது வேள்வியில் பேசுமாபோது
      அவா இவா...என்று பேசக்கூடாது என்பது தெரியாதா?சௌகார்ஜானகி,ஜேயலலிதா
      போன்ற பல நடிகைகள் பிராமணப்பென்கள்‌தான்
      அவர்கள் எப்படி பேசுகிறார்கள்
      முக்கியமாக சரோஜாதேவி கன்னட பென் அவரது பேசும்
      விதம் போற்றத்தக்கது

  • @ramani1552
    @ramani1552 6 หลายเดือนก่อน +1

    அவ்வா husbend வெல்ல கரான் போல😮😮😮

  • @InbaGitanjali
    @InbaGitanjali 7 หลายเดือนก่อน +11

    Beautiful interview ❤
    It would have been better if photos were included

  • @vijayalakshmiramanathan3362
    @vijayalakshmiramanathan3362 7 หลายเดือนก่อน +13

    Pl share the photos also

  • @umabalaji3120
    @umabalaji3120 7 หลายเดือนก่อน +22

    பத்மினி அவர்கள் கருவுற்றிருந்த போது நடித்த திரைப்படம்' ராணி சம்யுக்தா'. ஜோடியாக MGR நடித்திருப்பார்.

  • @asarerebird8480
    @asarerebird8480 6 หลายเดือนก่อน

    M.N.Rajam amma pathi sollunga sir.ippo eppadi irukanga

  • @ganeshanrajagopal6397
    @ganeshanrajagopal6397 7 หลายเดือนก่อน +1

    யப்பா...எப்டி பேசுறாங்க...பிரவாகமா வார்த்தைகள் வருது..பத்மினி பத்தி எல்லாத்தையும் சொல்லிடனும்கற ஆசை தெரியுது அவங்க பேச்சுல...lovely interview... Enjoyed very much

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 7 หลายเดือนก่อน +1

      English padithavargal mattumey understand pannuvaargal. Theriyaathavargalukku purinthu kolla mudiyaathu.

  • @swarnalathas686
    @swarnalathas686 7 หลายเดือนก่อน +1

    வர லக்ஷ்மி அம்மா என்று நினைக்கிறேன்

  • @vijayaeswarnvijay3896
    @vijayaeswarnvijay3896 7 หลายเดือนก่อน

    பத்மனி அம்மா வீடு இப்போது அடையாறு சாய்பாபா கோவில் அருகே இருந்தது

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 6 หลายเดือนก่อน

    Sivaji 8 adi ❤
    Pirabu varusam 16
    I mean 16 adi ❤

  • @krishnavenigopal4974
    @krishnavenigopal4974 6 หลายเดือนก่อน

    Great Padmini

  • @saravanansaravanan9210
    @saravanansaravanan9210 7 หลายเดือนก่อน +8

    My favourite lady

  • @vasumathiseshadri4523
    @vasumathiseshadri4523 7 หลายเดือนก่อน +4

    Who is she ? How she is related

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 6 หลายเดือนก่อน

    After your marriage you agreed to act with Sivaji .
    It is not romance movie but cult ( Thillna mohanabal movie )

  • @chinnankandasamythevar7423
    @chinnankandasamythevar7423 6 หลายเดือนก่อน

    I bought Nokia in 2003 itself. So cellphones were available in 2006

  • @MsGomathisankar
    @MsGomathisankar 7 หลายเดือนก่อน +11

    Who is she first atha introduce pannuga

    • @ganeshanrajagopal6397
      @ganeshanrajagopal6397 7 หลายเดือนก่อน

      அவங்க சோபனா ரமேஷ்..famous classical dancer

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 7 หลายเดือนก่อน +3

    Legend ❤

  • @vijayaeswarnvijay3896
    @vijayaeswarnvijay3896 7 หลายเดือนก่อน +1

    மரியதைய பேசுபண்பு வேண்டும்

    • @amburosssavarimuthu9452
      @amburosssavarimuthu9452 6 หลายเดือนก่อน +1

      அவா மாமி அவாலே அவானுதான் சொல்லுவா நீங்கள் சங்கோசப்படன்டா.

  • @ravindranramiah3261
    @ravindranramiah3261 7 หลายเดือนก่อน +8

    யாரிந்த அம்மா

  • @ArvindKumar-su5ml
    @ArvindKumar-su5ml 7 หลายเดือนก่อน +3

    First yaaru ivanga

  • @manipk55
    @manipk55 6 หลายเดือนก่อน

    என்ன டைட்டில்...

  • @aniruth8562
    @aniruth8562 7 หลายเดือนก่อน +4

    Neenga tamilnadu thana

  • @timesofnagarathar4852
    @timesofnagarathar4852 7 หลายเดือนก่อน

    Super valgavalamudan👏👏👏

  • @DhilagavathyS-cz6qj
    @DhilagavathyS-cz6qj 7 หลายเดือนก่อน +95

    எல்லாமே ஆங்கிலத்தில்‌ எல்லோருக்கும் புரியவேண்டாமா?

    • @kannar2418
      @kannar2418 7 หลายเดือนก่อน +16

      You dupe பாக்கிறவாலாம் இங்கிலீஷிகாரான்னு நினைப்பு மேடம் 😅😅

    • @kavyavasan4286
      @kavyavasan4286 7 หลายเดือนก่อน +11

      அவா ஓய் அப்படித்தான் பீத்துவாள்

    • @romenticsinger7625
      @romenticsinger7625 7 หลายเดือนก่อน +6

      Purila na pakkatha

    • @romenticsinger7625
      @romenticsinger7625 7 หลายเดือนก่อน

      ​@@kannar2418lusa da nee English karan than English pesanum lusuuu mariii prsuraaaa

    • @Suja910
      @Suja910 7 หลายเดือนก่อน +4

      மாமி அப்படிதான்

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 7 หลายเดือนก่อน

    Sweet memories!

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 7 หลายเดือนก่อน

    🙏 thank you madam

  • @narayanand8001
    @narayanand8001 7 หลายเดือนก่อน

    Supar acter

  • @RAVIVHP
    @RAVIVHP 7 หลายเดือนก่อน

    ஓம்

  • @bharathibharathi4640
    @bharathibharathi4640 7 หลายเดือนก่อน +5

    Intha lady over scene.

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 7 หลายเดือนก่อน +2

    Very great one dog was watching the dance in the mid night time !!!!!!!

  • @prakashraj-or9rn
    @prakashraj-or9rn 7 หลายเดือนก่อน

    Seemz Like M.N Rajam amma 😅

  • @asarerebird8480
    @asarerebird8480 6 หลายเดือนก่อน +1

    Midnight we were staying at tourist bungalow at kambam. This is to go to thekkadi.car horn kept on sounding.After few minutes the car horning stopped.In the morning we asked the watch man what happened happened that night.Watchman said the car was Dr Ramachandran with Pdmini amma.My sister in law was shouting at watchman for not waking us up.she told watchman we would have vacated the place for padmini amma to stay.

  • @KrparthasarathiKrparthasarathi
    @KrparthasarathiKrparthasarathi 7 หลายเดือนก่อน +2

    Super

  • @vvinoth122
    @vvinoth122 7 หลายเดือนก่อน +2

    She is a great person. Does everything in our favour without excepting anything. Shobana madam is equal to god for us.!!
    By MS Dhanapal & S Vijaya Kumar

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu 7 หลายเดือนก่อน +7

    Yaaru ithu

    • @kavyavasan4286
      @kavyavasan4286 7 หลายเดือนก่อน +1

      அல்ப ஜால்ரா இவ

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj 7 หลายเดือนก่อน +1

      @@kavyavasan4286 அறியும் இல்லாதவர்

  • @saravanansaravanan9210
    @saravanansaravanan9210 7 หลายเดือนก่อน +4

    Rani samuktha movie

  • @VasumathiS-wu4px
    @VasumathiS-wu4px 7 หลายเดือนก่อน

    AÑNNA VNasl 14:17 😊

  • @keerthizack4606
    @keerthizack4606 7 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @achuruby128
    @achuruby128 7 หลายเดือนก่อน +3

    Pappymma fans ❤❤❤❤❤

  • @S.Murugan427
    @S.Murugan427 7 หลายเดือนก่อน +5

    சினிமா உலகில் பத்மினி சிவாஜிக்கு சீனியர்😂 அதனாலேயே கூட எப்போதும் அவருக்கு தான் தவறு செய்துவிடக்கூடாதென்ற வைராக்கியம் இருந்திருக்கலாம்.

  • @GAlamelu-f6v
    @GAlamelu-f6v 7 หลายเดือนก่อน +4

    Reader shobanava

    • @rosisundar2783
      @rosisundar2783 7 หลายเดือนก่อน +1

      No

    • @vanathi1234
      @vanathi1234 7 หลายเดือนก่อน +4

      Classical dancer pa

  • @manoharanusha6569
    @manoharanusha6569 7 หลายเดือนก่อน

    என்ன பேஸ்வால்

  • @leychasai5437
    @leychasai5437 7 หลายเดือนก่อน +2

    What Padmini 's era has a cellphone ??

  • @Ssani51
    @Ssani51 7 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றிங்க ,நீங்க பத்மினி சிவாஜி ஊடல் கூடல் க்கு விடை இந்த வருஷம் ப்ளஸ்டூ பரிக்ஷைக்கு annual exam க்கு வரும் கேள்விகளில் ஒன்று .😂😂

  • @latharani3013
    @latharani3013 7 หลายเดือนก่อน +1

    English😢😢😢

  • @ar20242
    @ar20242 7 หลายเดือนก่อน +3

    சகட்டு மேனிக்கு அவள் இவள் என்று யார் இது? பாலமுரளி மட்டும் அவர்ர் இவர்ர். Irritating

    • @marimuthun6315
      @marimuthun6315 7 หลายเดือนก่อน +1

      அதுதான் அவா கல்ச்சர் மற்றவர்களை மனிதர்களாகவே மதிக்கமாட்டா..

    • @periasamisami2444
      @periasamisami2444 7 หลายเดือนก่อน

      No actually Ava nu sollradhu avanga slang la mariadthai my neighbour is a Brahmin so I know it.​@@marimuthun6315

    • @baradwajputhran4260
      @baradwajputhran4260 5 หลายเดือนก่อน

      When friendship is too close no formality in addressing is needed. Please understand this human nature.

  • @neeldani7450
    @neeldani7450 7 หลายเดือนก่อน +1

    Who is this lady? romba therinja maathiri burudaa vidura.

  • @yeshwantht7921
    @yeshwantht7921 7 หลายเดือนก่อน +11

    She used to speak Only bramin language

    • @umamaheswari604
      @umamaheswari604 7 หลายเดือนก่อน +7

      What is your problem?

    • @yeshwantht7921
      @yeshwantht7921 7 หลายเดือนก่อน

      @@umamaheswari604what is your bloody fuckin problem tell me first mairu

    • @priyaraja9898
      @priyaraja9898 7 หลายเดือนก่อน +3

      She knows that and speaking she is not faking

    • @sujathabalachandar9908
      @sujathabalachandar9908 7 หลายเดือนก่อน +1

      My problem is ger slang is very irritating

    • @yeshwantht7921
      @yeshwantht7921 7 หลายเดือนก่อน +2

      @@umamaheswari604 what is your problem why she is talking like ava,Eva,nekku,nokku we don't know who's she but she's talking very pride that bramin language is irritated me and other people each and everyone watched this video then she have to talk very clearly and carefully

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 7 หลายเดือนก่อน +5

    She is elder to you Ava iva vara Matta nu mariyadai kuraiva pesarathu thavaru

    • @Shukra9665
      @Shukra9665 7 หลายเดือนก่อน +7

      Ava is respectful. You do not know the dialect perhaps. Vara Matta is equally respectful.
      Same as saying avanga, vara mattanga.

    • @babuselvam6389
      @babuselvam6389 7 หลายเดือนก่อน +1

      Adhu brahmins appadi thaan pesuvaanga adhu mariyadha koraivu illa...

    • @pushpalakshminagarajan3631
      @pushpalakshminagarajan3631 7 หลายเดือนก่อน +3

      It is brahmin slang only. Nothing wrong in it. She narrates it with pride and happiness.

    • @manukrishnan5699
      @manukrishnan5699 7 หลายเดือนก่อน +3

      Brahmins speak like that it's their way of talking

    • @ganeshm4752
      @ganeshm4752 7 หลายเดือนก่อน +3

      Its brahmin slang... Ava iva periyavangala respect pani pesura word than

  • @AadhiniStudio
    @AadhiniStudio 7 หลายเดือนก่อน +2

    I dunno getting irritated by hearing this Lady's speech. 😢

  • @hazelgirl1509
    @hazelgirl1509 6 หลายเดือนก่อน

    Wat language she is upto

  • @saishyamala5392
    @saishyamala5392 7 หลายเดือนก่อน +3

    Self-pride is overwhelming😂
    Same bloody sorry blood maami

  • @santhanalakshmi7480
    @santhanalakshmi7480 7 หลายเดือนก่อน +1

    Boring

  • @ushamukund3267
    @ushamukund3267 7 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @prabakar.k4375
    @prabakar.k4375 7 หลายเดือนก่อน +4

    நானும் பப்பியோடு பழகியிருக்கேன் நிறைய பேசுவார்

    • @sukanyasuki7218
      @sukanyasuki7218 7 หลายเดือนก่อน

      Ish it?

    • @AnuAnuakshaya
      @AnuAnuakshaya 5 หลายเดือนก่อน

      திருவனந்தபுரத்தில் பூஜைப்புரை என்னும் பகுதியில் பிறந்து வளர்ந்தவங்க தான் லலிதா.. பத்மினி ராகினி சகோதரிகள். தற்போது மலையாள நடிகை சோபனாவின் நெருங்கிய உறவு

  • @aryamalaradhaa8034
    @aryamalaradhaa8034 7 หลายเดือนก่อน +1

    We know about thillana mohanambal.you don't have to tell

  • @umalakshmi1626
    @umalakshmi1626 7 หลายเดือนก่อน +2

    Good.

  • @MANOHARANGOPALAKRISHNAN-w2g
    @MANOHARANGOPALAKRISHNAN-w2g 6 หลายเดือนก่อน

    Pathi purithu, pathi puria villai, enna sollarango, onnu may puria villai, better speak either english or tamil, dont speak tanglish.

  • @bharathibharathi4640
    @bharathibharathi4640 7 หลายเดือนก่อน +2

    While comparing with our Latha Padmini is very average. Dressing sense even saree wearing sorry very poor. Her dance workout only thillana mohanambal. Othervise not at all. She always raising her eyebrows like jothika it looks like overacting. Even she is dancer her body is not shape while compared with hemamalini. Stomach is bigger than her body. Acting chemistry only with shivaji. Othervise zero. Her voice is base voice. So I think she is overrated actress more than her talent. I love saroja Amma even MGR Shivaji Gemini any ball she score sixer sixer sixer.

    • @neeldani7450
      @neeldani7450 7 หลายเดือนก่อน +1

      Most actresses became overweight during those days. Savithri, Devika, Rajasulochana, Padmini, Pushpalatha. Then KRVijaya, Jayalalitha, Jayachitra, Lakshmi became overweight. Sarojadevi was overweight in the 1970s while she played heroine in Telugu and Kannada.

    • @geethanarasimhan3709
      @geethanarasimhan3709 7 หลายเดือนก่อน +1

      Saroja Devi was sweet but not a great actress

    • @bharathibharathi4640
      @bharathibharathi4640 7 หลายเดือนก่อน

      @@neeldani7450 bro but they are not professional dancers like Padmini. My arguement is even she is a dancer she is overweighted and dressing sense also very poor.

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 7 หลายเดือนก่อน

      You mean “jarojakka”😅

    • @prad_yu
      @prad_yu 6 หลายเดือนก่อน

      Padmini was astma patient. Since childhood she had many health problems. She struggled much to dance because of asma. Later years she had heart problem, brocken leg etc

  • @ranjananarasimhan89
    @ranjananarasimhan89 7 หลายเดือนก่อน +2

    Hi manni❤

  • @ganimkhan79
    @ganimkhan79 7 หลายเดือนก่อน +4

    Onnu tamila pesu, illai english la pesu.. edukku builduppu.. Interview wasted!

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj 7 หลายเดือนก่อน +1

      ஒரு சிறந்த நடிகை பத்மினி மை
      பற்றிய நினைவுகளை அசைபோட இவரை தேர்ந்தெடுத்தது தவறு இதனால் பத்மினியின் பல சிறப்புகளை கவனிக்க முடியவில்லை ஓரே அலட்டல்
      இன்னோரு முறை நடிகை சரோஜாதேவியோ/ சவுக்கால் ஜானகியை வைத்தோ பேட்டி எடுங்கள் அவர்கள் தாய் மொழி கன்னடமாக இருந்தாலும் போது இடத்தில் பேட்டி எடுக்குமா போது தமிழில் அழகாகவே எந்தவித அலட்டலும் இல்லாமல் பேசுவார்கள் மீண்டும் பத்மினி
      அவர்களின் சிறப்புகளை கேட்க காத்திருக்கிறோம்

  • @GAlamelu-f6v
    @GAlamelu-f6v 7 หลายเดือนก่อน +3

    Srividya annan wife aa

  • @lydiajayapalan2467
    @lydiajayapalan2467 7 หลายเดือนก่อน +3

    மன்னாதி மன்னன்

    • @dhanam9468
      @dhanam9468 7 หลายเดือนก่อน +1

      கண்கள் ...இரண்டும் இன்று உம்மை கண்டு பேசுமோ....😢my.. fevaret song

  • @neel1102
    @neel1102 7 หลายเดือนก่อน

    😊🙏👍

  • @manoharanusha6569
    @manoharanusha6569 7 หลายเดือนก่อน

    அப்படி தான் பேசுவாள்

  • @SasiKala-hd6zb
    @SasiKala-hd6zb 7 หลายเดือนก่อน

    Avaa🤣🤣🤣🤣

    • @Krishna-ex7uu
      @Krishna-ex7uu 7 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @rl5914
      @rl5914 7 หลายเดือนก่อน

      Is this how you comment for others too? How stupid are you?

  • @natarajanhariharan5036
    @natarajanhariharan5036 7 หลายเดือนก่อน

    😂e

  • @chellammals3058
    @chellammals3058 7 หลายเดือนก่อน +1

    முதலில் மூக்கை நன்றாக சிந்தி விட்டு மூக்கை கழுவின்டு தமிழில் பேசுங்க

  • @sujathabalachandar9908
    @sujathabalachandar9908 7 หลายเดือนก่อน

    Un moonji Pathi enga iruku meethi eli kadichidicha

  • @vae2168
    @vae2168 7 หลายเดือนก่อน

    வந்துடு...துடு....துடுத்து. நன்னா...சொன்னேள்...போங்கோ..
    யாருக்காக மாமி பேசறேள்.? English Verbicide..😮Finished...😮

  • @RevathiPerumalsamy-n8u
    @RevathiPerumalsamy-n8u 7 หลายเดือนก่อน

    அவாள் பெயர் என்ன❓❓❓❓❓❓❓❓❓

  • @omygod8276
    @omygod8276 7 หลายเดือนก่อน

    மூஞ்சும் மொகரையும் தமிழ் வராதா பெரிய அமெரிக்காவுல பொறந்தியா

  • @kalaivp3080
    @kalaivp3080 7 หลายเดือนก่อน +13

    9 அலி புண்....யாடி நீ...குரல் கரகரனு இருக்கும்போதே நெனைச்சேன்.....நல்ல கொதிக்கிற எண்ணெய்ல முக்கி குழிடி.....

    • @rajeraje2742
      @rajeraje2742 7 หลายเดือนก่อน +2

      Thoooo

    • @vanathi1234
      @vanathi1234 7 หลายเดือนก่อน

      Voice problem ela,mookula pesaranga

    • @romenticsinger7625
      @romenticsinger7625 7 หลายเดือนก่อน +4

      Evlo kavalamana alu da nee thu thu

    • @kalaivp3080
      @kalaivp3080 7 หลายเดือนก่อน +1

      @@rajeraje2742 thooo thoooo.....

    • @kalaivp3080
      @kalaivp3080 7 หลายเดือนก่อน

      @@romenticsinger7625 neeyum 9 thanaaa.....

  • @santhanalakshmi7480
    @santhanalakshmi7480 7 หลายเดือนก่อน

    Boring

  • @santhanalakshmi7480
    @santhanalakshmi7480 7 หลายเดือนก่อน

    Boring

  • @santhanalakshmi7480
    @santhanalakshmi7480 7 หลายเดือนก่อน

    Boring