V.C.Chandrakumar Interview | Vijayakanth பேரை கேட்டதும் கலங்கிய DMK வேட்பாளர் | Captain | The Debate

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 389

  • @bruceleeraja4116
    @bruceleeraja4116 8 วันที่ผ่านมา +75

    எதிரிகளை மட்டும் அல்ல... துரோகி கூட கண் கலங்க வைத்த ஒரே தலைவர் எங்கள் கேப்டன்....

    • @karthik_askas9930
      @karthik_askas9930 8 วันที่ผ่านมา +2

      Dei Avan nadikuran da

    • @smmuthu460
      @smmuthu460 8 วันที่ผ่านมา +1

      Orumail pesavendam

    • @TAMILNADUCATTLEFARMERS22
      @TAMILNADUCATTLEFARMERS22 8 วันที่ผ่านมา +1

      @@bruceleeraja4116 ஐயா அவன் கேப்டன் பெயரை யூஸ் பண்ணிக்கிறான் அது கூட தெரியலையா உங்களுக்கு....

    • @RadhaRamar
      @RadhaRamar 7 วันที่ผ่านมา

      இதுதான் , தலைவர் கேப்டன்...

  • @semonp2724
    @semonp2724 8 วันที่ผ่านมา +52

    நான் என்னுடைய பாரம்பரிய முறைப்படி நாங்கள் dmk தான்.ஆனா 2005 ' லா இருந்து.கேப்டன் மட்டும் தான் தலைவன் 🎉

  • @RajeshRaj-l1x
    @RajeshRaj-l1x 8 วันที่ผ่านมา +59

    கேப்டன் உன் மேல எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார் அவருக்கு துரோகம் பண்ணிட்ட

  • @777-dy5qf
    @777-dy5qf 8 วันที่ผ่านมา +27

    நம்ம வந்த வழியை மறக்கக்கூடாது கேப்டன் போல் இனி ஒருவன் இல்லை

  • @sakthi_veld505
    @sakthi_veld505 9 วันที่ผ่านมา +86

    இவன் ஆரியிரம் கட்சிக்கு போனாலும் இவனுக்கு முகவரி புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் 👍 மட்டுமே

    • @jeevajee2528
      @jeevajee2528 9 วันที่ผ่านมา +7

      அந்த கேப்டனுக்கே முகவரி கலைஞர் தான்டா

    • @omprakashgratitude2363
      @omprakashgratitude2363 9 วันที่ผ่านมา +1

      @@jeevajee2528செம கன்டுப்பிடிப்பு

    • @MohammadaqeelMohammadaqeel-z9e
      @MohammadaqeelMohammadaqeel-z9e 8 วันที่ผ่านมา

      ​@@jeevajee2528முகவரி caption vijaykanth இன் ரசிகர்கள்

    • @Aravind-0nm
      @Aravind-0nm 8 วันที่ผ่านมา

      ​@@jeevajee2528apdiya da enna mukavari nu sollu da 1996 kalaingarku mugavari koduthu thanga pena kuduthu cm aakunthu captain thanda kalaingar enna pannar captain ku😂

    • @jagand9397
      @jagand9397 8 วันที่ผ่านมา

      கேப்டன் அம்மாவ எதிர்த்து கலைஞருக்கு விழா எடுத்தவர்​@@jeevajee2528

  • @p.jeyavelmurugan
    @p.jeyavelmurugan 8 วันที่ผ่านมา +24

    இவர் இந்த அளவுக்கு கண்ணிர் விட்டு அழுகிறார் ஆனால் கேப்டன் பற்றி தப்ப பேசிய நபர் இப்ப கண்ணிர் விட்டு அழுகிறார் யாரும் ஓட்டு வாங்குவதற்கு எப்படி எல்லாம் நடிக்கிறார் என்று பாருங்கள்

  • @balasundaram1454
    @balasundaram1454 8 วันที่ผ่านมา +35

    கேப்டன் பாவம் உன்ன சும்மா விடாது dai

  • @KalidassC-e8s
    @KalidassC-e8s 8 วันที่ผ่านมา +63

    இன்று நீ அழலாம் ஆனந்த கண்ணீர் விடலாம் ஆனால் நீ செய்த துரோகம் ஒருநாளும் ஈரோடு மட்டுமல்ல தமிழ்நாடு மன்னிக்காது

    • @mubarack.k7751
      @mubarack.k7751 8 วันที่ผ่านมา +4

      நண்பா ஒருவன் செய்த தவறை இன்று உணரும் போது மன்னிப்பது தான் மனிதன் ..விஜயகாந்த் அவர்களும் அப்படிதான் ஆகவே நீங்களும் அடுத்தவன் மன்னிப்பு மரியாதை கொடுங்கள்.நன்றி

    • @VasudevanS-oj6sf
      @VasudevanS-oj6sf 8 วันที่ผ่านมา

      VC யை மண்ணிகிரவன் மனிதனை கிலயாது

    • @johnsonm9101
      @johnsonm9101 8 วันที่ผ่านมา +2

      உங்கள் இடத்திலிருந்து நீங்கள் பார்க்கிறீர்கள்
      அவர் என்னென்ன நெருக்கடிக்கு ஆளானார் என்று அவர் இடத்தில் இருந்து பாருங்கள்

    • @ramachandran8630
      @ramachandran8630 8 วันที่ผ่านมา +1

      கேப்டனை பல வருடங்கள் உடன்இருந்து பயணித்து தாங்கியவர்.சந்திராவெற்றிபெறுவார்

    • @gowdhamanv8070
      @gowdhamanv8070 7 วันที่ผ่านมา

      Acting

  • @SomasundharamSomu-q7y
    @SomasundharamSomu-q7y 8 วันที่ผ่านมา +22

    வி. சி. சந்திரகுமார். அவர்கள். வெற்றி இருக்கலாம். கேப்டன் அவர்கள். போட்டபிச்சை தான். குமார்

  • @kannanmanoor1796
    @kannanmanoor1796 8 วันที่ผ่านมา +25

    நீங்கள் நல்லா இருக்கமாட்டிங்க சந்திரகுமார்

  • @muthukumar-ms7tf
    @muthukumar-ms7tf 7 วันที่ผ่านมา +14

    தேர்தலில் நீ வெற்றி பெற்றாள் கூட ,ஒரு மனிதனாக நீ தோற்றுவிட்டாய்,நீ இழைத்தது துரோகம் என்றைக்கும் மறக்க மாட்டோம்.

    • @rajad5536
      @rajad5536 5 วันที่ผ่านมา

      இந்த.நபர்துரோகி

  • @mahenranmahendran
    @mahenranmahendran 8 วันที่ผ่านมา +23

    எங்க கேப்டன் பற்றி பேச உனக்கு என்ன டா தகுதி பன்ன்றி

  • @srihari-g6x
    @srihari-g6x 8 วันที่ผ่านมา +26

    கட்சியே கேப்டன் மட்டுமே தொண்டர்கள் கேப்டன் அவர்களை முதல்வர் வேட்பாளர் ஆகா முன்னிறுத்தி தேர்தல் சந்திக்க விரும்பினோம் மற்ற கட்சி தலைவர்களுக்கு அல்ல 2011லில் உஉங்களை போன்ற வர்களின் கட்டாயத்தில் கூட்டணி அமைத்து ஜே உடன் பிரச்சாரம் செய்யாமலே வெற்றி பெற்றார் கேப்டன் அவர்களை நினைக்கும் போது மனசு முழுக்க வலி

  • @KumarSuruthi
    @KumarSuruthi 8 วันที่ผ่านมา +12

    உன் மேல நம்பிக்கை வைத்து கேப்டன் அவர்கள் பதவி ஒப்படைத்து விட்டார் கட்டுக்கதை கட்ட வேண்டாம் கேப்டனுக்கு துரோகம் செஞ்சது இப்ப வலிக்குது

  • @booksales6339
    @booksales6339 8 วันที่ผ่านมา +9

    இவர் தான் அன்று நடந்த சட்டமன்றத்தில் முக்கிய காரணம்

  • @RajeshRaj-l1x
    @RajeshRaj-l1x 8 วันที่ผ่านมา +30

    கேப்டன்னுடைய இந்த நிலைமைக்கு நீயும் ஒரு காரணம்

    • @KarthiKeyan-sz2tj
      @KarthiKeyan-sz2tj 8 วันที่ผ่านมา

      Admkthavya25mla,arunpandiyan,sundarajan

    • @booksales6339
      @booksales6339 8 วันที่ผ่านมา

      உண்மை

    • @rajad5536
      @rajad5536 5 วันที่ผ่านมา

      நீநல்லாவேஇருக்கமாட்டதுரோகிஇறைவன்உன்னைவச்சுசெய்வான்

  • @madhavansiva4850
    @madhavansiva4850 6 วันที่ผ่านมา +3

    எதிரியை கூட மன்னிக்கலாம் இவர் நல்லதில்லை மக்கள் நல்லவனுக்கு ஓட்டு போடுவதும் இல்லை

  • @vinothkumar-uy8yc
    @vinothkumar-uy8yc 7 วันที่ผ่านมา +9

    அனைவருக்கும் வணக்கம் நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல நண்பர்களே என் தமிழ் உறவுகளே நான் மிகவும் நேசிக்கின்ற மனிதநேய மதிப்பிற்குரிய புரட்சிகலைஞர் கேப்டன் திரு. விஜயகாந்த் ஐயா அவர்களுக்கு துரோகம் செய்த இவரை இந்த இடைத் தேர்தலில் தகுந்த படம் கற்பிக்க வேண்டும் என்று ஈரோடு தொகுதி வாக்காளர் தங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ......
    நான் ஒரு தன்னாரவ ரத்த தானம் கோடையாளர் நான் இந்த கருத்தை பதிவு செய்தவற்கு காரணம் மனிதநேய தலைவரை மற்றும் மக்கள் சேவை செய்யும் குருநாதரை இழந்த வலியில் வேதனையில் பதிவு செய்கிறேன்
    இப்படிக்கு
    வினோத் குமார்

  • @gopala7598
    @gopala7598 6 วันที่ผ่านมา +4

    உனக்கு மன்னிப்பு கிடையாது

  • @salemkumaresan
    @salemkumaresan 8 วันที่ผ่านมา +14

    கம்பி கற்ற கதை எல்லாம் விடுறான் பாரு சந்திரகுமார்

  • @tamil0777
    @tamil0777 9 วันที่ผ่านมา +40

    துரோகியின் சிறப்பான நாடகம்

  • @SureshSuresh-cr7zb
    @SureshSuresh-cr7zb 7 วันที่ผ่านมา +4

    ஈரோடு கிழக்கு தொகுதியில் விஜயகாந்த் பாவம் சும்மா விடாது

  • @RameshRamesh-tz7jr
    @RameshRamesh-tz7jr 8 วันที่ผ่านมา +19

    விஜயகாந்த் படம் ஒன்றுகூட வீட்டில்இல்லையே ஏன்? ஏற்றிய ஏணியைகூட குப்பையில்போட்டாச்சோ?கண்ணீரில் உண்மை இல்லையே?...

  • @arunp8107
    @arunp8107 8 วันที่ผ่านมา +20

    நடிக்கிறார் நம்பவேண்டாம் உண்மையில் கண்ணீர் விட்டால் ஏன் கேப்டன் மறைவுக்கு வரல

  • @srinivasanr494
    @srinivasanr494 8 วันที่ผ่านมา +20

    அவர் ஓட்டுக்கு நடிக்கிறார் மக்களே நம்பாதீர்கள்

  • @selvaselva3639
    @selvaselva3639 7 วันที่ผ่านมา +5

    நன்றி கெட்டவனே.

  • @thilagamarun8761
    @thilagamarun8761 6 วันที่ผ่านมา +3

    ஏன்டா உனக்கு உதயநிதி அண்ணன் இது எல்லாம் கொடுமை கடவுளே 🙆🙆🙆

  • @mubarack.k7751
    @mubarack.k7751 8 วันที่ผ่านมา +13

    இப்போ எந்த கட்சி என்பது முக்கியம் இல்லை அண்ணன் சந்திரசேகர் அவர்கள் இன்னும் விஜயகாந்த் அவர்கள் மீது நிறைய மதிப்பு வைத்துள்ளார் அதுவே போதும் ..ஏனென்றால் விஜயகாந்த் ..தலைவர் கலைஞர் மீது எவ்வளவு கருத்து வேறுப்பாடு இருந்தாலும் கலைஞர் நினைவிடம் சென்று கண்ணிற் அஞ்சலி செலுத்தினார்❤

    • @Kumaran847
      @Kumaran847 8 วันที่ผ่านมา

      Dai periyar unna Pakistan poda afganistan poda nu sonnaru nee yeppo da pova

    • @velayudhamm9210
      @velayudhamm9210 8 วันที่ผ่านมา

      Ulla vantha parthathey vijaykanth peyarkagathan. Ivan ellam anupavipan

    • @TIPTOPTHAMIZHAN
      @TIPTOPTHAMIZHAN 7 วันที่ผ่านมา

      ஆனால் யாருமே கேப்டனை குறை கூறவில்லை என்பதே மனநிம்மதி

    • @rathakrishnan-i9l
      @rathakrishnan-i9l 7 วันที่ผ่านมา

      😊

    • @ramnaidu8273
      @ramnaidu8273 4 วันที่ผ่านมา

      இவன் இப்ப நாடகம் ஆடுறான் கட்டுக்கதை நடிப்பு

  • @ravikumaresscpl
    @ravikumaresscpl 8 วันที่ผ่านมา +14

    கேரளா சைமன்❤️ஆந்திரா கயல்விழி ❤️கர்நாடகா விஜயலக்ஷ்மி ❤️தமிழக பிசிருகள் இணைந்து கடைந்த நாதக தாய், தங்கை, காம அரசியல் வியாதி.... சைமனிடம் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் 😂

    • @MaheshMahesh-p7o
      @MaheshMahesh-p7o 8 วันที่ผ่านมา +2

      ஸ்டாலின் தமிழனா 😡🤣

    • @jeevankumar3645
      @jeevankumar3645 8 วันที่ผ่านมา +1

      Dei 200😂

    • @karthik_askas9930
      @karthik_askas9930 8 วันที่ผ่านมา

      ​@@jeevankumar3645dei thiruma kadatha uruvu. Enjoyment without responsibilitynu sonnathu dravidiyas than da dravidiya

  • @VVeeramani-ur2ee
    @VVeeramani-ur2ee 8 วันที่ผ่านมา +15

    வந்த பாதை தூக்கி விட்ட கை மறந்தால் ஆறரிவு இருந்து என்ன பயன்
    கேப்டன் உயிரோடு இருந்த போது உடம்பை மட்டும் வைத்து விட்டு உயிரை பிடிங்கிட்டு போனீங்க அப்போவே அவர் மனதளவில் இறந்து விட்டார் ஏன்னா நம்பிக்கை துரோகத்தால்
    இப்போ பேசும் போது கூட அண்ணி என்கிற வார்த்தை முதலில் வருது பிறகு அந்தம்மா என்கிற வார்த்தை வருது வரகாரணம் தான் உங்கள் தேவை உள்ளது என்பதை உணர முடிகிறது பிறகு அவரை யார் இயக்கி இருப்பார்கள் உங்கள் பார்வைக்கு விட்டுவிடுகிறேன்

    • @2001eswarvenkat
      @2001eswarvenkat 6 วันที่ผ่านมา

      சந்திரகுமார் ஒரு நல்லவர்...
      அவர் கேப்டனை நேசித்தது உண்மை....
      இன்று அவர் நிலைப்பாடு சரி.....
      அவர் விஜயகாந்தாகத் தான் இங்கே எப்போதும் இருந்தருக்கிறார்......
      இவரை விட best choice வேறு ஏதும் இல்லை......
      அவருடைய ஆணிவேர் DMK தான்....
      கேப்டனுக்காகத் தான் அவர்...அவர் பின் சென்றார்
      ..
      அந்தக் காதலை அவர் இதுவரை அவர் விட்டதில்லை

    • @2001eswarvenkat
      @2001eswarvenkat 6 วันที่ผ่านมา

      தப்பு தம்பி.... சந்திர குமார் மாதிரி கேப்டனை நேசிச்சது யாரும் கிடையாது....
      தப்பாவெல்லாம் பேசாதீங்க தம்பி.....
      இது ஒரு ஒரு உண்மை ரசிகனின் வளர்ச்சி

  • @periyasamyv1999
    @periyasamyv1999 7 วันที่ผ่านมา +1

    நம்பிக்கை துரோகி ஏமாந்து விடாதீர்கள்

  • @sasijenisha
    @sasijenisha 6 วันที่ผ่านมา +1

    குரங்கு காயத்தில் மாலை போட்ட மாதிரியே இருக்குது

  • @777-dy5qf
    @777-dy5qf 8 วันที่ผ่านมา +10

    கேப்டனுக்கு துரோகம் செய்தவன் மக்களுக்கு என்ன நல்லது செய்ய முடியும் துரோகம் செய்தவனுக்கும் நல்லதே செய்தவர் எங்கள் கேப்டன் மட்டும்தான் கருணை தெய்வம் எங்கள் கேப்டன்

    • @vinothkumar-uy8yc
      @vinothkumar-uy8yc 7 วันที่ผ่านมา

      அனைவருக்கும் வணக்கம் நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல நண்பர்களே என் தமிழ் உறவுகளே நான் மிகவும் நேசிக்கின்ற மனிதநேய மதிப்பிற்குரிய புரட்சிகலைஞர் கேப்டன் திரு. விஜயகாந்த் ஐயா அவர்களுக்கு துரோகம் செய்த இவரை இந்த இடைத் தேர்தலில் தகுந்த படம் கற்பிக்க வேண்டும் என்று ஈரோடு தொகுதி வாக்காளர் தங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ......
      நான் ஒரு தன்னாரவ ரத்த தானம் கோடையாளர் நான் இந்த கருத்தை பதிவு செய்தவற்கு காரணம் மனிதநேய தலைவரை மற்றும் மக்கள் சேவை செய்யும் குருநாதரை இழந்த வலியில் வேதனையில் பதிவு செய்கிறேன்
      இப்படிக்கு
      வினோத் குமார்

    • @2001eswarvenkat
      @2001eswarvenkat 6 วันที่ผ่านมา

      தப்பு

  • @Mmuthu-di2vy
    @Mmuthu-di2vy 6 วันที่ผ่านมา

    நன்றி

  • @paulstepheng
    @paulstepheng 7 วันที่ผ่านมา +1

    About vijayakanth 27:54

  • @MurugesanP-qt8hi
    @MurugesanP-qt8hi 7 วันที่ผ่านมา +2

    நீ இருக்கும் வீடியோ வை பார்க்க பிடிக்வில்லை ச குமார் 🎉

  • @ramachandran8630
    @ramachandran8630 8 วันที่ผ่านมา +5

    விஜயகாந்த்தின் சிறந்த தளபதி.பல ஆண்டுகள் உடன் பயணித்தவர்.சந்திரகுமாரும் நல்ல மனிதர்.
    கேப்டன்ஆன்மா உங்கள் வெற்றியை நிச்சயம் விரும்பும்.வாழ்த்துக்கள் சந்திரா.

  • @anbalagan8077
    @anbalagan8077 8 วันที่ผ่านมา +27

    கேப்டனின் சாபத்தை வாங்கிவிட்டீர்கள் இதற்கு பதில் சொல்லியை ஆகவேண்டும்

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 5 วันที่ผ่านมา

    துரோகிகளும் கண்ணீர் சிந்தவைத்தது கேப்டன் ஆத்மா

  • @TAMILNADUCATTLEFARMERS22
    @TAMILNADUCATTLEFARMERS22 8 วันที่ผ่านมา +13

    ஓட்டுக்காக நீ போடும் நாடகம். மக்கள் புரிந்து கொள்வார்கள்....

  • @KannanSkKannan-h2s
    @KannanSkKannan-h2s 8 วันที่ผ่านมา +3

    ரெம்பஆடாதிங்கடா
    இன்னும்கொஞ்சநாள்தான்

  • @Erode_SelvaVlogs
    @Erode_SelvaVlogs 8 วันที่ผ่านมา +13

    கட்சியில் வெளியே செல்லும் போது நீங்கள் கேப்டனை எப்படி பேசினீர்கள் என்று பேசிய காணொளி இப்பொழுதும் இருக்கிறது பாருங்கள் ..

  • @devil.of_the.beauties4702
    @devil.of_the.beauties4702 8 วันที่ผ่านมา +2

    Captain❤❤❤ Mass👍Endrum Captain❤❤❤❤❤❤❤

  • @nivesh2015
    @nivesh2015 8 วันที่ผ่านมา +3

    உன்னால தான் என் தலைவர் வாழ்க்கை இப்படி போயிற்று

    • @vinothkumar-uy8yc
      @vinothkumar-uy8yc 7 วันที่ผ่านมา +1

      அனைவருக்கும் வணக்கம் நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல நண்பர்களே என் தமிழ் உறவுகளே நான் மிகவும் நேசிக்கின்ற மனிதநேய மதிப்பிற்குரிய புரட்சிகலைஞர் கேப்டன் திரு. விஜயகாந்த் ஐயா அவர்களுக்கு துரோகம் செய்த இவரை இந்த இடைத் தேர்தலில் தகுந்த படம் கற்பிக்க வேண்டும் என்று ஈரோடு தொகுதி வாக்காளர் தங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ......
      நான் ஒரு தன்னாரவ ரத்த தானம் கோடையாளர் நான் இந்த கருத்தை பதிவு செய்தவற்கு காரணம் மனிதநேய தலைவரை மற்றும் மக்கள் சேவை செய்யும் குருநாதரை இழந்த வலியில் வேதனையில் பதிவு செய்கிறேன்
      இப்படிக்கு
      வினோத் குமார்

    • @nivesh2015
      @nivesh2015 7 วันที่ผ่านมา

      Super 😍

  • @tamilselvan123m
    @tamilselvan123m 8 วันที่ผ่านมา +2

    களத்தில் இருக்கும் போதே இரண்டு விக்கெட்டுகள் விழுந்தது அடுத்து களத்தில் நீயும் வருவாய் அடுத்த விக்கெட்டுக்காக காத்து இருக்கிறோம்😅😂

  • @rajaraja-fw5nh
    @rajaraja-fw5nh 8 วันที่ผ่านมา +3

    உதயநிதியை அண்ணா என்று அழைக்கும் பொழுதே தெரிகிறது நீங்கள் எந்த அளவிற்கு திமுக விற்கான சிறந்த முத்தாக வருங்காலத்தில் இருப்பீர்கள் என்று

  • @captain-daybyday
    @captain-daybyday 8 วันที่ผ่านมา +5

    I can forget him, He said one time Captain 'துரோகி'.
    Man..... No more words to you...get lost.

  • @s.g.sabari
    @s.g.sabari 8 วันที่ผ่านมา +1

    அண்ணா நீ சொன்னது உண்மைதான் ஆலும் அதிமுக தா 2026

  • @jayaraman691
    @jayaraman691 8 วันที่ผ่านมา +3

    எப்படி கேப்டனை விட்டுட்டு போனிங்க சந்துரு

  • @khankhanamjath555khan9
    @khankhanamjath555khan9 7 วันที่ผ่านมา +5

    இவனது தோல்வியை கொண்டு போய் விஜயகாந்த் மணிமண்டபத்தில் சமர்பிக்கனும் இதை ஈரோடு மக்கள் செய்வார்களா ?

    • @vinothkumar-uy8yc
      @vinothkumar-uy8yc 7 วันที่ผ่านมา

      அனைவருக்கும் வணக்கம் நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல நண்பர்களே என் தமிழ் உறவுகளே நான் மிகவும் நேசிக்கின்ற மனிதநேய மதிப்பிற்குரிய புரட்சிகலைஞர் கேப்டன் திரு. விஜயகாந்த் ஐயா அவர்களுக்கு துரோகம் செய்த இவரை இந்த இடைத் தேர்தலில் தகுந்த படம் கற்பிக்க வேண்டும் என்று ஈரோடு தொகுதி வாக்காளர் தங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ......
      நான் ஒரு தன்னாரவ ரத்த தானம் கோடையாளர் நான் இந்த கருத்தை பதிவு செய்தவற்கு காரணம் மனிதநேய தலைவரை மற்றும் மக்கள் சேவை செய்யும் குருநாதரை இழந்த வலியில் வேதனையில் பதிவு செய்கிறேன்
      இப்படிக்கு
      வினோத் குமார்

    • @DhandapaniC-t9t
      @DhandapaniC-t9t 7 วันที่ผ่านมา

      மக்கள் கண்டிப்பாக செய்யமாட்டாங்க

  • @kailashm4813
    @kailashm4813 7 วันที่ผ่านมา

    கேப்டன் பாவம் உன்னை விடாது

  • @Alaguraja-g8k
    @Alaguraja-g8k 7 วันที่ผ่านมา

    ஓட்டுக்காக கேப்டன்... கேப்டன்..னு

  • @captionvenkat3350
    @captionvenkat3350 8 วันที่ผ่านมา +8

    எம் தலைவர் தெய்வதிரு கேப்டன் அவர்களை கடைசி வரை யாரும் இயக்க வில்லை... இவன் ஒரு நன்றி கெட்டவன் ஓட்டுக்காக எப்படியெல்லாம் நாடகம் ஆடுகிறான் 😅😅😅

  • @RaguRaman-ow1ot
    @RaguRaman-ow1ot 7 วันที่ผ่านมา

    தாவுற கட்சிக்கு தகுந்த போல் பேசுவது இயல்பு தானே 😂

  • @SivaKumar-ld8do
    @SivaKumar-ld8do 8 วันที่ผ่านมา +5

    Dmk win 2025 and 2026.

  • @RamuRamu-zp3qu
    @RamuRamu-zp3qu 8 วันที่ผ่านมา +1

    கதையில் வரும் அனைத்தும் கற்பனை

  • @venkatesanvenkatesan1806
    @venkatesanvenkatesan1806 7 วันที่ผ่านมา

    போயிருக்கும் இடத்தில் நன்றியோடு

  • @venkatesanvenkatesan1806
    @venkatesanvenkatesan1806 7 วันที่ผ่านมา +1

    டேய் உன்ன எல்லாம் கேப்டன் வந்து ஒரு ஒரு ஆளுன்னு மதித்தார் பாருடா

  • @NatarajanNatarajan-bv2pw
    @NatarajanNatarajan-bv2pw 7 วันที่ผ่านมา

    நன்றி இருக்குபா

  • @PandiTm-hl5oe
    @PandiTm-hl5oe 8 วันที่ผ่านมา +8

    Captain photo எங்கடா

    • @TamilArasan-c2d
      @TamilArasan-c2d 8 วันที่ผ่านมา +1

      அதானே கேப்டனின் ஃபோட்டோ எங்கேடா

  • @kavijeeva
    @kavijeeva 5 วันที่ผ่านมา

    நீ விஜயகாந்த் அவர்களுடய கட்சியை உடைத்தாள் தான் அவர் மிகவும் மனமுடைந்து தனிமையனா வாழ்கைக்குப் போய்விட்டார். 😅

  • @jeevankumar3645
    @jeevankumar3645 8 วันที่ผ่านมา +6

    Nandri KetaVan Sir

  • @MullachiMullachi
    @MullachiMullachi 6 วันที่ผ่านมา

    Captain vijayakanth great gold thangam

  • @kannappanm1847
    @kannappanm1847 8 วันที่ผ่านมา +11

    நாடகம் போடுறான்

  • @amb.dr.m.rajkumar9931
    @amb.dr.m.rajkumar9931 วันที่ผ่านมา

    என்ன ஆளு கட் சியினால நீங்க தான் வருவீங்க அது தெரிஞ்ச விஷயம் தான் அது எவ்வளவு பேருக்கு எவ்வளவு பணம் கொடுப்பீங்கறது உங்களுக்கு தான் தெரியுமே! இது ஜனநாயகம் இல்லை பணநாயகம்...

  • @jayakumarjohn4440
    @jayakumarjohn4440 8 วันที่ผ่านมา +1

    நன்றி கெட்டவன் உங்கள் பொய் சொல்லி மலிவான அரசியல் பண்ணாதீங்க

  • @RSelvam-sx4ny
    @RSelvam-sx4ny 7 วันที่ผ่านมา

    கேப்டன் புகழ் வாழ்க

  • @KannanSkKannan-h2s
    @KannanSkKannan-h2s 8 วันที่ผ่านมา +2

    நன்றிகெட்டசந்திரா

  • @palanivelu5868
    @palanivelu5868 5 วันที่ผ่านมา

    கேப்டன் இப்போது ஸ்டாலின் வடிவில் உள்ளார்

  • @dhakshnamds1029
    @dhakshnamds1029 6 วันที่ผ่านมา

    வாக்குகா நல்லவர் போல் நடிப்பு

  • @A.murthyNirmalamurthy-s1i
    @A.murthyNirmalamurthy-s1i 7 วันที่ผ่านมา

    ஈரோடு கிழக்கில் இன்னொரு இடைத்தேர்வு

  • @umapathim2062
    @umapathim2062 9 วันที่ผ่านมา +58

    1985 ஆம் ஆண்டிலிருந்து நீங்கள் திமுகவில் இருந்திருக்கலாம் ஆனால் உங்களுக்கு முகவரி கொடுத்தவர் மறைந்த மகாத்மா கேப்டன் அவர்கள் நீங்களும் கேப்டனின் போர்படை தளபதி போர்வாளாக செயல்பட்டர்கள் தேமுதிக வின் சொத்தாக உங்களை நாங்கள் பார்த்தோம் ஆனால் விதிவசத்தால் சந்தர்ப்ப சூழ்நிலையால் சிலரின் சந்தர்ப்ப சூழ்ச்சியால் நீங்கள் கேப்டனிடம் இருந்து பிரிந்து விட்டீர்கள் அல்லது பிரிக்கப்பட்டர்கள் இன்று திமுக வேட்பாளராக போட்டியிடுகிற நீங்கள் வெற்றி பெற தேமுதிக கேப்டனின் உண்மை தொண்டன் என்ற முறையில் நான் வாழ்த்துகிறேன் ஆனால் திமுக வெற்றி பெறக்கூடாது என்ற எண்ணமும் எனக்கு உண்டு

    • @ravichandranr.d9335
      @ravichandranr.d9335 9 วันที่ผ่านมา +7

      தம்பி உமாபதி நமது கேப்டனின் உயிர் நண்பர் தளபதியின் ஆட்சி நடக்கிறது. கண்டிப்பாக தி. மு. க வெல்ல வேண்டும்.

    • @azhagarrajar9232
      @azhagarrajar9232 9 วันที่ผ่านมา

      கேப்டனின் துரோகி சந்திரகுமார். கேப்டன் ஆன்மா எப்போதும் மன்னிக்காது

    • @azhagarrajar9232
      @azhagarrajar9232 8 วันที่ผ่านมา

      கேப்டனின் துரோகி..

    • @soundarsathyazhini
      @soundarsathyazhini 8 วันที่ผ่านมา +1

      நல்ல முட்டு

    • @nandakumar898
      @nandakumar898 8 วันที่ผ่านมา

      என்னது மகாத்மா வா? ஓவரா போறீங்கடா

  • @maxthelabrador4254
    @maxthelabrador4254 3 วันที่ผ่านมา

    இவர் தான் சட்ட மன்றத்தில் சண்டை வர காரணம்

  • @A.murthyNirmalamurthy-s1i
    @A.murthyNirmalamurthy-s1i 7 วันที่ผ่านมา

    ஈரோடு கிழக்கில் இன்னொரு இடைத் தேர்தல்

  • @anandaraja618
    @anandaraja618 4 วันที่ผ่านมา

    Captain maranathirkku neengalum oru karanam ithu unmai

  • @2001eswarvenkat
    @2001eswarvenkat 6 วันที่ผ่านมา

    நல்ல choice

  • @manis822
    @manis822 8 วันที่ผ่านมา +4

    நல்ல நடிகன்யா

    • @kanniyappan728
      @kanniyappan728 8 วันที่ผ่านมา

      ❤ பொறம்போக்கு தேவிடியா பையன்

  • @Mano-mz5fg
    @Mano-mz5fg 8 วันที่ผ่านมา +2

    சந்துரு கண் கலங்க வைத்துவிட்டார் சிறந்த மனிதராக தெரிகிறது அரசியலில் வளர வேண்டும்

    • @Vedimuthu333
      @Vedimuthu333 8 วันที่ผ่านมา

      அவனே இந்த பதிவை பினாமியாக போட்டுக்கிட்டான் போல இருக்கிறது! அயோக்கியன் வரிசையா பொட்டு வைத்த திருட்டு திராவிடன் 😂

  • @jaikjaik4919
    @jaikjaik4919 8 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anandaraja618
    @anandaraja618 4 วันที่ผ่านมา

    Captain mamanithan atha yaralum veeltha mudiyathu

  • @Srun-x7g
    @Srun-x7g 7 วันที่ผ่านมา

    நன்றி கெட்ட பிரேமலதா. நல்லவர்கள் சாபம் பிரேமலதா அனுப்பிபாரு

  • @sasijenisha
    @sasijenisha 6 วันที่ผ่านมา

    ஆட்டுக்கு மாலை போட்டுட்டாங்களா கடாவை வெட்ட வேண்டியதுதான்

  • @Srun-x7g
    @Srun-x7g 7 วันที่ผ่านมา

    விஜயகாந்த் அண்ணா அரசியல் அனாதை ஆகி சாக அடித்து விட்டாள் ப்ரோக்கர் பிரேமலதா 😢😢😢😢😢😢

    • @velsakkiah7072
      @velsakkiah7072 7 วันที่ผ่านมา

      இப்படி பட்ட துரோகியல்

  • @Arunkumar-zf4qh
    @Arunkumar-zf4qh 3 วันที่ผ่านมา

    நீலிக்கண்ணீர்

  • @Srun-x7g
    @Srun-x7g 7 วันที่ผ่านมา

    தெளிவா முடிவெடுது நீங்க எல்லாம் வந்தது கடவுள் செயல். 🙏🙏🙏🙏

  • @Captain-m8b
    @Captain-m8b 8 วันที่ผ่านมา +1

    Captain great 👍🏻

  • @aranthaiexpress2585
    @aranthaiexpress2585 7 วันที่ผ่านมา

    என்ன நடிப்புடா 🤭🤭🤭🤭🤭🤭

  • @RRmoorthiMoorthi
    @RRmoorthiMoorthi 6 วันที่ผ่านมา

    எச்ச போட்ட் 😊

  • @TheGamer-zi4zp
    @TheGamer-zi4zp 8 วันที่ผ่านมา +2

    மாபெரும் வெற்றியை பெறும் DMK🎉🎉

  • @ThangamMuniyandi-r7l
    @ThangamMuniyandi-r7l 7 วันที่ผ่านมา

    அடுத்த இடைத்தேர்தல்
    வரும்

  • @KumarSuruthi
    @KumarSuruthi 8 วันที่ผ่านมา +1

    இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்

  • @vasanthabcd
    @vasanthabcd 11 ชั่วโมงที่ผ่านมา

    Vote for TVK

  • @uthayajai4851
    @uthayajai4851 6 วันที่ผ่านมา

    டேய் நடிக்காத.. உன்ன பத்தி கேப்டன் க்கும் தெரியும்.. அவங்க பேமிலிக்கும் தெரியும்..

  • @SureshSuresh-vp7rz
    @SureshSuresh-vp7rz 9 วันที่ผ่านมา +2

    🖤❤️

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 7 วันที่ผ่านมา

    வெற்றி பெறவாழ்த்துக்கள்

  • @mathiyazhaotan4196
    @mathiyazhaotan4196 7 วันที่ผ่านมา

    நீர்.திமுகவுக்குட..ஊன்மை.யக.இருக்கமட

  • @SekarUtirapathi-pq5jl
    @SekarUtirapathi-pq5jl 8 วันที่ผ่านมา

    இந்த கட்சிக்கு விசுவாசமா இருக்கியா

  • @Srun-x7g
    @Srun-x7g 7 วันที่ผ่านมา

    All the best anna. Sucess ur way. உண்மை உங்கள் வாழ வைக்கு ம். விஜயகாந்த் உங்களுக்கு கூட துணை இருப்பார். அரசியல் ப்ரோக்கர் பிரேமலதா. அசிங்க பட்டு போவார். இனி காலம் முழுவதும். பணம் பிரேமலதா 😄😄😄

  • @BagiyarajNatarajan
    @BagiyarajNatarajan 8 วันที่ผ่านมา +1

    Cheap guy fake guy chandru, captain always great😢

  • @Srun-x7g
    @Srun-x7g 7 วันที่ผ่านมา

    Sariyana decesion ungal thelivu. Potti premalatha kita irrunthu vanthatu. God always with u. Vijayakanth a ipo premalatha voda unmai mugam arivar. Kandipa premalatha savvu kodrama irrukyum. 😚😚😚😚😚😚🙏🙏🙏