எட்டியத்தளி அகத்தீஸ்வரர் கோயில் | அஷ்டமச்சனி தோஷம் களத்திரதோஷம் ராகு கேது தோஷம் பரிகார தலம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2023
  • எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோவில்
    சனி மற்றும் ராகு தோஷத்தை ஒரு சேர நீக்கும் தலம்
    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து, 8 கி.மீ தூரத்திலுள்ளது எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோவில். இது 3000 ஆண்டுகள் பழமையானது. இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. இக்கோவில் தொண்டை நாட்டு மன்னன் காளிங்கராயனால் கட்டப்பட்டது.
    தலவரலாறு
    ஒரு சமயம் அகஸ்திய முனிவர், காசி விஸ்வநாதரை தரிசித்து விட்டு, எட்டியத்தளி கிராமத்துக்கு வந்தார். அப்போது மன்னன் காளிங்கராயன் தனது அஷ்டம சனி தோஷம் நீங்க, திருநள்ளாறு சனி ஆலயம் செல்வதற்கு, இவ்வழியாக வந்தான். அகஸ்தியர், மன்னன் காளிங்கராயனிடம் இக்கோவிலை அமைக்கச் சொன்னார்.பின், நவகிரகங்களை அமைக்கச்சொன்னார். அதன் பின் காளிங்கராய மன்னன் இக்கோவிலை அமைத்ததாக இத்தல வரலாறு கூறுகிறது. திருநள்ளாறு சனிபகவானை விட இவர் அருள் வழங்குவதில் பலமடங்கு சக்தி மிக்கவர் என்று கூறப்படுகிறது. அதனால், இத்திருத்தலத்தில் சனி பகவானின் சக்தி இங்கு அதிகம்.
    தலபெருமை
    பொதுவாக, கோயில்களில் சனீஸ்வரருக்கு இடது புறம் ராகுவும், வலது புறம் கேதுவும் இருப்பார்கள். ஆனால் இந்த ஆலயத்தில் சனி பகவானின் வலதுபுறம் ராகு பகவானும், இடதுபுறம் கேது பகவானும் உள்ளனர். அதனால் ராகுவின் பார்வை சனி பகவானின் மீது படுகிறது. எனவே, இங்கு வந்து வழிபட்டால், சனி தோஷமும், ராகு தோஷமும் நீங்குகிறதாம். மேலும் ஜாதகத்தில் களத்தரன், செவ்வாய் தோஷமுள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் குறைகள் நீங்கி திருமண பாக்கியம் கிட்டும்.
    கோயில் அர்ச்சகர் தொலைபேசி எண்
    +91 9894930536
    மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
    +91 7994347966
    அமைவிடம்
    அறந்தாங்கியில் இருந்து பேராவூரணி செல்லும் வழியில் சுமார் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
    கோயில் Google map link
    maps.app.goo.gl/WHYjyuRdha9qS...
    if you want to support us via UPI id
    k.navaneethan83@ybl
    Join this channel to get access to perks:
    / @mathina
    - தமிழ்

ความคิดเห็น • 37

  • @ptamilmathi2301
    @ptamilmathi2301 ปีที่แล้ว +6

    ராமகிருஷ்ண குருக்களுக்கு நன்றி மிகவும் அருமையான விளக்கம் இது போன்ற விளக்கத்துடன் முதன் முறையாக பார்க்கிறோம் மிக்க நன்றி

  • @devasenapathykpathyk3522
    @devasenapathykpathyk3522 ปีที่แล้ว +6

    நேரில் சென்று தரிசித்தது போன்ற நேரடி ஒளிபரப்பை கண்டு,தரிசிக்கும்பேற்றை
    தந்தமைக்கு மகிழ்ச்சி சிவசிவசிவ.

  • @raji8629
    @raji8629 ปีที่แล้ว +8

    அருமை யாக கோவிலை பற்றி குருக்கள் சொன்னார் நன்றி

  • @ravichandar216
    @ravichandar216 ปีที่แล้ว +3

    அஷ்டம சனிதோசம் நீக்கும் அகத்தீஸ்வரர் தரிசனமும் அகிலாண்டேஸ்வரியின் அருட்கடாட்சமும் கிடைக்கப்பெற்றேன்.சிவாயநம.

  • @Kudavasal-Nandhini6
    @Kudavasal-Nandhini6 ปีที่แล้ว +5

    ரொம்ப அற்புதமான பதிவு நவநீதன் சார் நேரில் சென்று தரிசனம் செய்த மாதிரி இருந்தது இந்த பதிவு வாழ்க வளமுடன் சார் 🙏👌

  • @rameshj6542
    @rameshj6542 ปีที่แล้ว +4

    மிகவும் சிறப்பு வாய்ந்த ஆலயம்

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 ปีที่แล้ว +2

    ஆலயம் சிறப்பான முறையில் புனரமைக்கப்பட இறைவன் அருளை வேண்டி விழைகிறேன். மிக்க நன்றி நண்பரே.

  • @shanthibailingam7588
    @shanthibailingam7588 ปีที่แล้ว +1

    ஓம் முருகா போற்றி ஓம் நமசிவாய போற்றி அப்பா என் குடும்பம் நலமாக இருக்க ஆசி வழங்கி அருள் புரியுங்கள் தெய்வமே உங்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @vaishnavi1953
    @vaishnavi1953 ปีที่แล้ว +4

    Om sri siva sakthi om sri sai ram

  • @ponpugal
    @ponpugal 10 หลายเดือนก่อน

    அருமை,, ராமகிருஷ்ணகுருக்கள் விளக்கம் மிக அழகு.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +2

    🙏🌿🌷சிவாய நம🌹🙏🐦திருநீலகண்டம்🐄🌹🌻திருச்சிற்றம்பலம் 🙏🙏🔥🙏

  • @skytv6624
    @skytv6624 8 หลายเดือนก่อน

    நன்றி ஜயா

  • @natarajankadayamsubramania2838
    @natarajankadayamsubramania2838 ปีที่แล้ว +2

    Very nicely presented

  • @amuthaselvaraju9110
    @amuthaselvaraju9110 ปีที่แล้ว +4

    அ ஷ்டமசனிக்குஇப்படிஒருகோவில்இருப்பதுஇந்தகாணொளிமூலமாகதெரிந்துகொண்டோம்குருக்களோடுபயணித்துமுழுஆலயத்தையும்தரிசித்துமகிழ்ந்தேன்

  • @vaishnavi1953
    @vaishnavi1953 ปีที่แล้ว +2

    Migavum nandri

  • @kalaikalai3219
    @kalaikalai3219 10 หลายเดือนก่อน

    நன்றி அய்யா நமசிவாய

  • @shanthibailingam7588
    @shanthibailingam7588 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய இறைவா உம்மை நான் என்று காண்பேன் ஆனால் என் மகனை அழைத்து வாருங்கள் தெய்வமே உங்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @nammaooruchennai9554
    @nammaooruchennai9554 ปีที่แล้ว +1

    கல் கருட பகவான் துணை

  • @s.gogulakrishnan1552
    @s.gogulakrishnan1552 ปีที่แล้ว +1

    Super sir

  • @rajselva904
    @rajselva904 ปีที่แล้ว

    Nantri
    Arumai

  • @ptamilmathi2301
    @ptamilmathi2301 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @sudalaiyandi1119
    @sudalaiyandi1119 ปีที่แล้ว +1

    வாழ்வாழ்த்த்க்ல்

  • @RaviChandran-uj2kg
    @RaviChandran-uj2kg 10 หลายเดือนก่อน

    Thankyou sir

  • @palanichami7082
    @palanichami7082 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    . . .

  • @mkhariharan
    @mkhariharan ปีที่แล้ว

    🙏

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. ปีที่แล้ว

    Om Nama Shivaya

  • @meerachenganur1878
    @meerachenganur1878 ปีที่แล้ว +2

    വളരെ നല്ല പോസ്റ്റ്, നേരിൽ കണ്ടത് പോലെ തോന്നി

  • @kumargoogle9514
    @kumargoogle9514 ปีที่แล้ว +3

    Intha ayer 100 years nalla irukkanum

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 10 หลายเดือนก่อน

    Trichla irukkum Tirupattur Brahmapureeswarar kovillayum avaravar jaadhagaththai vaithu vazhipaadu seivaargal.

    • @mathina
      @mathina  10 หลายเดือนก่อน

      நவக்கிரகம் முன்பு ஜாதகம் எந்த தலத்தில் வைத்து அர்ச்சனை செய்வது இல்லை. இந்த தலத்தில் உள்ள சனிபகவான் திருநள்ளாறு சனிபகவானுக்கு முன் தோன்றியவர் இங்கு நவக்கிரகம் முன்பு வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால் நவக்கிரக தோஷம் நீங்கும் நாளை தரிசனம் செய்யும் ஆமூர் ரவீஸ்வரர் திருக்கோயிலில் சிவன் பார்வதி இணைந்து சன்னதியில் வைத்து ஜாதகம் 11 நாட்கள் வழிபட்டு வர ஜாதக தோஷ நிவர்த்தி ஆகும்

  • @EniyaPalraj-oc3hn
    @EniyaPalraj-oc3hn 10 หลายเดือนก่อน

    NADRU KUDUBATHUDAN SENDRU VANTHEN

  • @aganaz
    @aganaz ปีที่แล้ว

    கோவில் எங்குள்ளது?

    • @mathina
      @mathina  ปีที่แล้ว

      அறந்தாங்கியில் இருந்து பேராவூரணி செல்லும் சாலையில் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 10 หลายเดือนก่อน

    எங்கே உள்ளது இந்த கோவில்.

    • @mathina
      @mathina  10 หลายเดือนก่อน

      Check description details available sir

  • @veeraraghvan2026
    @veeraraghvan2026 ปีที่แล้ว

    இந்த ஆலயம் எங்குள்ளது ஐயா

    • @mathina
      @mathina  ปีที่แล้ว

      அறந்தாங்கியில் இருந்து பேராவூரணி செல்லும் வழியில் அறந்தாங்கியில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.