வேலை கிடைக்க, பதவி உயர ஞாயிற்றுக்கிழமை ரகசியம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • வேலை கிடைக்க, பதவி உயர ஞாயிற்றுக்கிழமை ரகசியம் #vasuhimanoharan #bhakthi

ความคิดเห็น • 148

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 2 หลายเดือนก่อน +83

    எங்களுக்காக ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து பதிவு செய்வதற்கு அம்மாவிற்கு பணிவான வணக்கங்கள் நன்றிங்க அம்மா

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 2 หลายเดือนก่อน +3

      சரியாகச் சொன்னீர்கள் நாம் கற்றுக் கொண்ட நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கு கற்றுத் தருவதற்கும் ஒரு நல்ல இதயம் வேண்டும் அதை பாராட்டி பதிவு செய்வதற்கும் ஒரு நல்ல உள்ளங்கள் வேண்டும் இங்கே பதிவு செய்திருக்கும் வீடியோவும் சரி அம்மாவின் ஒளியும் சரி அம்மா அவர்களை பாராட்டி உண்மையை உணர்ந்து நல்ல உள்ளங்கள் பதிவு போட்டு இருக்கும் உங்களையும் சரி நான் மனதார வாழ்த்துகிறேன் அனைவரும் நலமோடு இருக்க இறைவனை வேண்டுகிறேன் ஓம் நமசிவாய சிவாய நமஹ❤😊🙏

  • @janakirajendran-rz2ci
    @janakirajendran-rz2ci 2 หลายเดือนก่อน +29

    உங்கள் நம்பிக்கை ஒருபோதும் வீணாகாது, மானசீக குரு நீங்கள் உங்கள் கைபிடித்து நல் வாழ்வு வாழ கற்றுக்கொண்டோம்.எத்தனை எத்தனை தகவல்கள் அத்தனையும் அரிய பொக்கிஷங்கள் நன்றாக அறிவோம் நீங்கள் எங்கள் வாழ்வின் ஓர் வரமென்று . நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் அருளும் பெற்று உங்கள் வம்சம் தளிர்க்க வளர பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @ramachandra9806
    @ramachandra9806 2 หลายเดือนก่อน +19

    🙏🏻🌹 அன்பான சகோதரி வாசுகி மனோகரனுக்கு
    பணிவான வணக்கங்கள் உரித்தாகுக . தங்களது பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.ஆன்மீக
    செய்திகள் ஆகட்டும்
    மக்களுக்கு பயன்தரும் விஷயங்கள் ஆகட்டும் மிகவும் அழகான தமிழில் அற்புதமாக சொல்லி வருவதுடன் அது பாமர மக்களுக்கு மிகவும் பயன்தரும் வகையில் உள்ளது.தங்களது ஸ்வர்ண தோஷம் போகும் பரிகாரத்தை செய்து பயனடைந்து உள்ளேன்.அதை அனுபவபூர்வமாக உணர்ந்து வருகிறேன்.
    தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் உரித்தாகுக.மீண்டும் ஒரு முறை நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🌹 🙏🏻
    செய்திகள் ஆகட்டும்

  • @hemalatha-qu1xt
    @hemalatha-qu1xt 2 หลายเดือนก่อน +18

    உங்கள் பேச்சை கேட்டாலே ஆயிரம் யானை பலம் வந்து விடுகிறது அம்மா❤❤❤❤❤❤❤

  • @padmavenkat7864
    @padmavenkat7864 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி சகுனம் சிறப்பாக உள்ளது நாங்கள் நாள்தோறும் சொல்வது சில நாட்களாக நடைபெற்றது மீண்டும் இறையருளால் தொடங்கிறோம்

  • @umavathyk-rq1gw
    @umavathyk-rq1gw 2 วันที่ผ่านมา

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @devirajendran7587
    @devirajendran7587 2 หลายเดือนก่อน +3

    எங்கள் தெய்வப் பிறவி நீங்கள்தான். உங்களை முருகப்பெருமான் இந்த உலகில் உள்ள அனைவருக்கும் பயன் தரும் வகையில் பதிவுகளை கொடுப்பதற்காகவே தங்களை தேர்வு செய்துள்ளார். தங்களின் இந்தப் பணி சிறக்க புத்தாண்டு பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்

  • @puvaragavana5434
    @puvaragavana5434 2 หลายเดือนก่อน +1

    So thank you Amma . For giving valuable message fr us . Amma v r getting spiritual messages from u easily but v know how much effort and hardwork you giving. Hands off fr to dedication. I also follow the goodness like u Amma .

  • @AdiAdi-kl1gj
    @AdiAdi-kl1gj 2 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி அம்மா, நீங்க சொல்வது அனைத்தும் உண்மை உண்மை உண்மை

  • @balakrishnan9342
    @balakrishnan9342 2 หลายเดือนก่อน +2

    நன்றிகள் கோடி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @InnocentFoliage-to3cr
    @InnocentFoliage-to3cr 2 หลายเดือนก่อน +8

    அம்மா என் பொண்ணு திருமணத்திற்கு பணம் கிடைக்க கடவுளின் ஆசீர்வாதமும் தங்களின் ஆசீர்வாதமும் கிடைக்க வேண்டுகிறேன்

    • @vasuhimanoharan6103
      @vasuhimanoharan6103 หลายเดือนก่อน

      ஞானசம்பந்தரின் இடரினும் தளரினும் பதிகம் காலை 4:00 மணிக்கு பாட தொடங்குங்கள் வெற்றி நிச்சயம்

  • @meerabai6372
    @meerabai6372 26 วันที่ผ่านมา

    நன்றி ம்மா

  • @anuvishalini2600
    @anuvishalini2600 2 หลายเดือนก่อน +1

    உங்கள் பதிவு பார்த்தால் ஒரு தனி சந்தோஷம் அம்மா

  • @myfrienda2467
    @myfrienda2467 หลายเดือนก่อน

    அருமையான பதிவு அம்மா 🙏🙏🙏🙏

  • @sabithabalachander9630
    @sabithabalachander9630 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤ pacha payaru Deepam super ma neenga nalla irukkanum amma valga valamudan

  • @roginiravi5433
    @roginiravi5433 2 หลายเดือนก่อน +4

    Ungalukku en panivaana vanakkam thodarattum ungal aanmiga sorppozivu 👍

  • @GTRam-ve6kj
    @GTRam-ve6kj 2 หลายเดือนก่อน +2

    ரொம்ப சிறப்பு அம்மா.நன்றி.

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 หลายเดือนก่อน +1

    மக்களின் நல்வாழ்வுக்காக தாங்கள் காட்டும் பாதையில் செல்ல அனைவரும் பின்பற்றி வாழ தங்களை நெஞ்சார வாழ்த்துகிறேன். நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம்

  • @maheswaran2161
    @maheswaran2161 2 หลายเดือนก่อน +4

    அன்புள்ள அம்மா...
    திருஷ்டி பதிவு கொடுத்தமைக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
    திருஷ்டி விலக நீங்கள் சொன்னது போல் அருவிநீர் சிவலிங்கத்தின் மீது விழுவது போல் கற்பனை செய்துகொண்டு கல்உப்பு கலந்த நீரை ஊற்றி குளிக்க ஆரம்பித்துவிட்டோம்.
    தூங்கும்போது இரண்டு பக்கமும் தலைமாட்டில் உப்பு கலந்த நீரை கண்ணாடி டம்ளரில் வைத்து தூங்குகிறோம்.
    மாவிலை தோரணமும் காலை மாலை விளக்கு ஏற்றுவதும் நாங்கள் ஏற்கனவே செய்கிறோம். மேலும் நீங்கள் சொன்ன அனைத்துயும் பின்பற்ற முயற்சிக்கிறோம்‌.
    என்னவோ ஒரு சோம்பல் எல்லாம் நீங்கி சுறுசுறுப்பு கிடைத்திருக்கிறது. மனதில் ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது. பல நாள் நடக்காத விஷயங்கள் நடப்பதற்கான அறிகுறி தென்படுகிறது. மிக்க மகிழ்ச்சியாகவும் அதிசயமாகவும் இருக்கிறது.

  • @ramakrisnan8715
    @ramakrisnan8715 2 หลายเดือนก่อน

    மிக பிரம்மாண்டமாக உள்ள பதிவு, மிக்க நன்றி

  • @maheswaran2161
    @maheswaran2161 2 หลายเดือนก่อน +15

    அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது.
    ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா.
    தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா.
    மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா.
    மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா.
    பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.

    • @jayakarthick5636
      @jayakarthick5636 2 หลายเดือนก่อน +1

      இந்த கேள்விக்கு பதிவு போடுங்கள் அம்மா. எனக்கும் சந்தேகம் உள்ளது. - சங்கீதா

    • @maheswaran2161
      @maheswaran2161 2 หลายเดือนก่อน +2

      @@jayakarthick5636 நம்மில் பெரும்பாலானோருக்கு இந்த சந்தேகம் உள்ளது. அம்மா பதிவு எப்ப தருவாங்கனு தெரியவில்லை. பார்க்கலாம்.

  • @pudunagarphc3541
    @pudunagarphc3541 2 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா 🎉

  • @rajaramn9974
    @rajaramn9974 2 หลายเดือนก่อน +1

    மிகவும் நன்றி ‌அம்மா அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏

  • @praveenk411
    @praveenk411 23 วันที่ผ่านมา +1

    அம்மா ரொம்ப வருசமா கல்யாணுதுக்காக முயற்சி பண்ணிட்ருக்கேன். கிடைக்காவில்லை. எனக்கு பரிந்துரைக்கவும்.

  • @swaminathanpalani98
    @swaminathanpalani98 2 หลายเดือนก่อน

    Nandrigal amma

  • @lingdroid6970
    @lingdroid6970 หลายเดือนก่อน

    நன்றி அம்மா நன்றி நன்றி நன்றி அம்மா

  • @pbala4705
    @pbala4705 2 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி அம்மா

  • @parvathybalraja6568
    @parvathybalraja6568 2 หลายเดือนก่อน

    Super amma.

  • @buvanasekar4106
    @buvanasekar4106 2 หลายเดือนก่อน +2

    எப்படி சகோதரி ஒவ்வொரு பதிவுகளும் எல்லோருக்கும் ஏற்றபதிவுகளாக உள்ளது
    வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம்

  • @velmayilvaiyapuri4137
    @velmayilvaiyapuri4137 2 หลายเดือนก่อน +1

    Amma kalai vanakkam.... Nandri Amma ❤❤❤❤❤❤ noinidi illama pallandu vazhga Amma ❤❤❤

  • @karthikeyanvelsamy3030
    @karthikeyanvelsamy3030 2 หลายเดือนก่อน +1

    Amma jesta devi , Sridevi pathi oru thani pathivu podungama Thur devathaigal life la irunthu poga eppadi nadanthu kolanum ,poramai, kovam, ethirmarai sinthanaiyila irunthu eppadi vidupadanum🙏🙏🙏

  • @ponnammalkanagavel9153
    @ponnammalkanagavel9153 หลายเดือนก่อน

    Thank you Madam

  • @ThantabaniThantabani
    @ThantabaniThantabani 2 หลายเดือนก่อน +1

    ❤வணக்கம். அம்மா

  • @muthukumari6673
    @muthukumari6673 2 หลายเดือนก่อน +1

    🐎சூப்பர் 🙏அன்பே சிவம் சிவமே அன்பு 🐎🙏👌👏

  • @senthil.gsenthil.g
    @senthil.gsenthil.g 2 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா

  • @kavithamageshwaran3463
    @kavithamageshwaran3463 2 หลายเดือนก่อน

    Mam wonderful speech .. definitely will follow mam

  • @PremaS-f8w
    @PremaS-f8w 2 หลายเดือนก่อน +1

    Very nice sister ❤❤❤❤❤ ithu pola nalla nalla karruthukkal pathivu pannungal ❤❤❤❤❤❤❤❤

  • @balasubramanianv-vg3si
    @balasubramanianv-vg3si 2 หลายเดือนก่อน

    Amma vanakkam thangalsolvathu migavum Paynenullathaga sympathy nantri

  • @vanitha4262
    @vanitha4262 2 หลายเดือนก่อน

    Thank you madam

  • @thirupuramsekar217
    @thirupuramsekar217 23 วันที่ผ่านมา

    ❤❤

  • @dhanalaksmilakshmi2064
    @dhanalaksmilakshmi2064 2 หลายเดือนก่อน +3

    நன்றி அம்மா அருமையான பதிவு❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @paddmajas6667
    @paddmajas6667 2 หลายเดือนก่อน +1

    Super speech ❤

  • @sasisasikaladevi-mj1hi
    @sasisasikaladevi-mj1hi 2 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி அம்மா❤

  • @Aceking3010
    @Aceking3010 2 หลายเดือนก่อน

    இது போன்ற வழிபாட்டு முறைகள் பற்றி பதிவு வேண்டும் madam.

  • @VinothKumar-yh5lu
    @VinothKumar-yh5lu 2 หลายเดือนก่อน +1

    குரு வணக்கம் அம்மா 🙏🙏🙏

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤ காலை வணக்கம் அம்மா ❤🎉🎉🎉🎉

  • @umapillai6245
    @umapillai6245 2 หลายเดือนก่อน +1

    Tq sister.
    Essential post

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 2 หลายเดือนก่อน

    எங்களுக்கு எந்த நேரத்தில் என்ன தேவையோ எல்லாமே தெரிஞ்சு வச்சிருக்கீங்க அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VijayaAR0123
    @VijayaAR0123 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @premasubramanian4688
    @premasubramanian4688 2 หลายเดือนก่อน

    Mikka nanri amma🎉

  • @maheswaran2161
    @maheswaran2161 2 หลายเดือนก่อน +6

    அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்?
    மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும்
    எனக்கு மாந்தி இருப்பதாக கேள்விப்பட்டேன். வாழ்க்கையில் தொடர் கஷ்டங்களையும் அனுபவித்து வந்தேன். இதைப்பற்றி நீங்கள் சொன்னால் எனக்கும் மாந்தி உள்ள மற்ற மக்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் அம்மா.

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 2 หลายเดือนก่อน +4

    அம்மாவிற்கு பணிவான வணக்கங்கள்

  • @jothilakshmichettiar9818
    @jothilakshmichettiar9818 2 หลายเดือนก่อน

    Thankyou amma ❤I love you amma

  • @senthilraja1306
    @senthilraja1306 2 หลายเดือนก่อน

    madam thiruvanaikka akilandeswari theivam sirappukal parti koorunkal

  • @Roja-lx2rz
    @Roja-lx2rz 2 หลายเดือนก่อน

    Nandri nandri amma❤

  • @KalyanasundaramVaidyanathan
    @KalyanasundaramVaidyanathan 2 หลายเดือนก่อน

    Very excellent 👌🙏🙏🙏

  • @sparkriders3786
    @sparkriders3786 2 หลายเดือนก่อน

    Kodana kodi nanri amma🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 2 หลายเดือนก่อน

    ❤🎉❤🎉🎉❤🎉Amma Mikka Nandri

  • @chellabharathi7657
    @chellabharathi7657 2 หลายเดือนก่อน

    Amma bhishmastami pengal eppadi vazhi padanum konjam engluku sollunga

  • @evalarmathi1058
    @evalarmathi1058 2 หลายเดือนก่อน

    Ella kizhmai pattri sollunga amma

  • @pakkiyamrajasekaran9263
    @pakkiyamrajasekaran9263 2 หลายเดือนก่อน +1

    Nandrima...

  • @MuthukrishnanS-nx9yl
    @MuthukrishnanS-nx9yl 2 หลายเดือนก่อน

    கருணை கடலே காந்த போற்றி 🙏🙏🙏

  • @chellabharathi7657
    @chellabharathi7657 2 หลายเดือนก่อน

    Mikka nandri amma

  • @dhatchayanidhatchayani8070
    @dhatchayanidhatchayani8070 2 หลายเดือนก่อน +1

    வரலக்ஷ்மி விரதம் பற்றி சொல்லுங்கள்

  • @bharathinarasimhulu2103
    @bharathinarasimhulu2103 2 หลายเดือนก่อน

    Unmai thyanam seithal 1st angry varathu 100%.dhyanam very important morning 4.30 to 5.00.

  • @balasubramanianjeyakodi3468
    @balasubramanianjeyakodi3468 2 หลายเดือนก่อน

    Super ma❤

  • @chellapandichellapandi6440
    @chellapandichellapandi6440 2 หลายเดือนก่อน +1

    Thanks

  • @bharathishaalu7223
    @bharathishaalu7223 2 หลายเดือนก่อน +1

    அம்மா எப்படி இருக்கீங்க அம்மா அடிக்கடி பதிவு போடுங்க அம்மா ❤

  • @vijayakumar-cl2qf
    @vijayakumar-cl2qf 2 หลายเดือนก่อน +1

    Vanakamm amma🎉

  • @omsairam9116
    @omsairam9116 2 หลายเดือนก่อน

    ❤❤Amma vanakam🙏🏻🙏🏻 nanri nanri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻 Om sai ram 😇🙏🏻🙏🏻🙏🏻

  • @s.dineshkumar9543
    @s.dineshkumar9543 2 หลายเดือนก่อน +4

    அன்னபூரணி வழிபாடு பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @ramanim7661
    @ramanim7661 2 หลายเดือนก่อน +1

    Vanakam Amma🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanushyaannapoorani3224
    @dhanushyaannapoorani3224 2 หลายเดือนก่อน +1

    அம்மா, வணக்கம் 🙏
    நீங்கள் கூறுவது உண்மை
    எனது மகள்கள் இருவரும்
    மூத்தவளின் லக்னத்தில் சனி பகவான், இளையவளின் லக்னத்தில் சூரியன் பகவான் அம்மா
    ஒற்றுமை இல்லை🥹🥹🥹
    என்னம்மா செய்வது🙏🙏🙏

    • @Eswarikumar-o5c
      @Eswarikumar-o5c 2 หลายเดือนก่อน

      கவலைபடாதீர்கள்
      சூரியனும் சனியும் பகையைல்லாம் கிடையாது..
      அனுபவத்தில் சொல்கிறேன்..
      எனது மூத்த பெண் கூட சூரிய சக்தி..
      எனது இரண்டாவது பெண் சனி சக்தி..

    • @dhanushyaannapoorani3224
      @dhanushyaannapoorani3224 2 หลายเดือนก่อน +1

      அப்படியே உங்கள் அனுபவப்படி நல்லதே ஆண்டவன் நடத்திக் கொடுக்கட்டும் 🙏🙏🙏

    • @vasuhimanoharan6103
      @vasuhimanoharan6103 หลายเดือนก่อน +1

      இருவரையும் சுந்தர காண்டம் பாராயணம் செய்யச் சொல்லுங்கள்

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 2 หลายเดือนก่อน

    Thank dear god 🙏🙏🙏🙏
    Dear
    Amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @Kalamani.SKalamani.S
    @Kalamani.SKalamani.S 2 หลายเดือนก่อน

    Thank you so much mam

  • @ShobiPrakash
    @ShobiPrakash 2 หลายเดือนก่อน

    அம்மா வணக்கம் ... ❤❤❤ சந்திராஷ்டமமம் பற்றி பதிவிடுங்கள்....🎉🎉🎉🎉🎉

  • @maheswaran2161
    @maheswaran2161 2 หลายเดือนก่อน +3

    மாரியம்மன் வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி கூறுங்கள் அம்மா

  • @jayagowrijayaramulu80
    @jayagowrijayaramulu80 2 หลายเดือนก่อน

    Arasamaram or alamara leaf

  • @seethalakshmi3936
    @seethalakshmi3936 2 หลายเดือนก่อน

    ஒவ்வொரு நாளும் வர கூடிய nathchita நாட்கள் பற்றி கூறுங்கள் அம்மா

  • @sankarikk9286
    @sankarikk9286 2 หลายเดือนก่อน

    I also need your video on Pamban Swamigal about Panchamirtha varnam.

  • @srk8360
    @srk8360 2 หลายเดือนก่อน

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐

  • @sarathasenthilkumar3111
    @sarathasenthilkumar3111 2 หลายเดือนก่อน

    Amma I wish to get your blessings from you in person atleast one time

  • @chellapandichellapandi6440
    @chellapandichellapandi6440 2 หลายเดือนก่อน

    அம்மா வணக்கம் என்மகளுக்கு நாக தோஷம் மாங்கல்யதோசம் நீங்க என்ன பரி காரம் seyynuum please

  • @umak3675
    @umak3675 2 หลายเดือนก่อน +5

    பிள்ளைகள் பெறோர்களைமதிக்வழிசொல்லுங்க. அம்மா

    • @keerthanakeerthi6274
      @keerthanakeerthi6274 2 หลายเดือนก่อน

      Abirami anthathi படியுங்கள்

  • @maheshwarimeganathan8001
    @maheshwarimeganathan8001 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @veenaveena238
    @veenaveena238 2 หลายเดือนก่อน

    வணக்கம் அம்மா❤

  • @mariammalmariappan4147
    @mariammalmariappan4147 2 หลายเดือนก่อน +1

    Thanks ma

  • @buvanasekar4106
    @buvanasekar4106 2 หลายเดือนก่อน

    வணக்கம் சகோதரி

  • @karthicks7495
    @karthicks7495 2 หลายเดือนก่อน

    Thankyou Amma 🎉🎉🎉🎉

  • @Arunraj-or3kn
    @Arunraj-or3kn 2 หลายเดือนก่อน

    Kodana kodi Nanri amma

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 2 หลายเดือนก่อน

    அம்மாவிற்கு காலை வணக்கம்

  • @sangaragomathiteacher2449
    @sangaragomathiteacher2449 2 หลายเดือนก่อน

    ,Amma thank you very much

  • @VijuBalraj
    @VijuBalraj 2 หลายเดือนก่อน

    ஆலமர இலை மற்றும் எருக்கம் இலை பூஜை ஒரு முறை செய்தால் போதுமா?

  • @NaveenNaveen-bf6xb
    @NaveenNaveen-bf6xb 2 หลายเดือนก่อน

    👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @pakkiyamrajasekaran9263
    @pakkiyamrajasekaran9263 2 หลายเดือนก่อน

    Pudumanai Amaya special Pooja video podugama please..

  • @bharathishaalu7223
    @bharathishaalu7223 2 หลายเดือนก่อน

    வணக்கம் அம்மா❤❤❤❤

  • @indiradayananda9798
    @indiradayananda9798 2 หลายเดือนก่อน

    Vanakkam amma

  • @kuppusamyjagadeeswari1065
    @kuppusamyjagadeeswari1065 2 หลายเดือนก่อน

    Verythanksamma

  • @mathammalk8531
    @mathammalk8531 2 หลายเดือนก่อน

    Amma anathu mahalukku Truman veravel natak vadum enna siyavadum

  • @narayanasamyk1968
    @narayanasamyk1968 2 หลายเดือนก่อน

    Good morning sir