மதுரை சந்திரனின் வாடைக் காத்து கேசட்டில் உள்ள கருத்து நிறைந்த பாடல்கள் மற்றும் சிந்திக்க தூண்டும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 พ.ค. 2020
  • மதுரை சந்திரனின் வாடைக் காத்து கேசட்டில் உள்ள கருத்து நிறைந்த பாடல்கள் மற்றும் சிந்திக்க தூண்டும் பாடல்கள் அனைத்தும் கேட்டு மகிழுங்கள்
    Dr மதுரை சந்திரன் தமிழக அரசின் "கலைவளர்மணி" பட்டம் பெற்ற மக்கள் பாடகன்
    டாக்டர். மதுரை சந்திரன் M.A, M.Phil Ph.D., அவர்களின்
    நாட்டுப்புற இசை நிகழ்ச்சி நடத்துதல்,
    பயிற்சி அளித்தல்,
    நாட்டுப்புற வழக்காற்றுச் சேகரிப்பு,
    மக்கள் தகவல் தொடர்பியலுக்கான ஊடகமாக நாட்டுப்புற விழிப்புணர்வு பாடல்களை வளர்த்தெடுக்கும் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவோடு இந்த சேனல் உருவாக்கப்படுகிறது.
    நிகழ்ச்சி தொடர்புக்கு :
    பேரா.முனைவர். மதுரை சந்திரன் M.A., M.Phil.,Ph.D.,
    7305711947, 9443124653
    #மதுரைசந்திரன்பாடல்
    #நாட்டுப்புறப்பாடல்கள்
    #Maduraichandransongs

ความคิดเห็น • 25

  • @sivanandadas4761
    @sivanandadas4761 3 ปีที่แล้ว +3

    நன்றி தோழரே.

  • @rompakettavan7574
    @rompakettavan7574 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @Tamilamuthu251
    @Tamilamuthu251 3 ปีที่แล้ว +3

    அனைத்து பாடலுமே மிகவும் அருமை அருமை சார்....
    உங்களுக்கு நிகர் வேறு யாரும் இல்லை....
    வாழ்க நாட்டுப்புற பாடல்

  • @Tamilamuthu251
    @Tamilamuthu251 3 ปีที่แล้ว +2

    சிறந்த அற்புதமான படைப்பு சார் உங்க பாடல்கள் அனைத்தும்

  • @Urimaikural2
    @Urimaikural2 2 ปีที่แล้ว +2

    Congratulations sir 🙏🙏👍👍👍

  • @sivakumarkumar211
    @sivakumarkumar211 3 ปีที่แล้ว +2

    க்குறீரீவக்காச்

  • @johnbeschiraj297
    @johnbeschiraj297 2 ปีที่แล้ว +2

    என்உடன் பிறவா சகோதரன்.நீ உன் காணங்கள் என்றும் இதயத்தில் இன்றும்.உங்களுடைய அலைபேசி எண் தேவை.அண்ணா.

  • @user-qg6if3gb1u
    @user-qg6if3gb1u 3 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் 💐💐 வாழ்க வளமுடன் என்றும் உங்கள் இரசிகன்

  • @krishnanrvkrishnan9857
    @krishnanrvkrishnan9857 2 ปีที่แล้ว +1

    இப்பாடல்களை இப்போது எங்கும் கேட்க முடியவில்லை

  • @sivadhasan4482
    @sivadhasan4482 2 ปีที่แล้ว +1

    அரசியலை பாடலை அருமையா பாடிய துக்கு பாராட்டுகிறேன்.

  • @Urimaikural2
    @Urimaikural2 2 ปีที่แล้ว +3

    Very nice all songs

  • @narayananponniahnarayanan6399
    @narayananponniahnarayanan6399 7 หลายเดือนก่อน +1

    தனது இனிய பாடல்களால் தமிழகத்தையே கட்டிப்போட்டருக்கிரு மதுரைமாமன்ன் சந்திரன்

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  7 หลายเดือนก่อน

      நன்றியும் பேரன்பும்