மக்கள் பாடகன் மதுரை சந்திரன் நாட்டுப்புற மேடை கலைநிகழ்ச்சி பாகம்- 8 கும்பகோணம் CanTvபொங்கல் விழாவில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 103

  • @vivekvishvanathan6121
    @vivekvishvanathan6121 ปีที่แล้ว +4

    இன்றைய கம்ப்யூட்டர் உலகத்தில் உங்களது குரல் மிக இனிமையாக மீண்டும் மீண்டும் புகழ் வாழ்க

  • @senthilkumar3815
    @senthilkumar3815 3 ปีที่แล้ว +14

    அவசர வாழ்க்கையில்... உங்களின் குரலோடு ..வரிகள்... என் தாயோடு வாழ்ந்த நாட்களை மீட்டுகிறது..வாழ்த்துகள் தோழர்

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  3 ปีที่แล้ว +1

      நன்றி தோழரே மகிழ்ச்சி

    • @VengaiVengai-kl1vt
      @VengaiVengai-kl1vt ปีที่แล้ว

      Lalplpljl 😮QLLPLPLLLL lppllplllllplplpllpllplplplllppplllplplllll😊😊

  • @drmgrsachidhanandham6400
    @drmgrsachidhanandham6400 3 ปีที่แล้ว +6

    பேரன்புமிகு ஐயா, மிகச் சிறப்பும் மகிழ்ச்சியும் 👌👌

  • @rameshj145
    @rameshj145 4 ปีที่แล้ว +8

    மகிழ்ச்சியான பாடல்கள்

  • @mahendranuanu626
    @mahendranuanu626 3 ปีที่แล้ว +8

    என் வாழ்வில் மறக்க முடியாத கலைமாமணி நீங்கள் அய்யா

  • @sunthersunther8010
    @sunthersunther8010 3 ปีที่แล้ว +3

    சார் உங்கள் உடலுக்கு வேண்டுமானால் வயதை நிர்ணயம் செய்யலாம் ஆனால் உங்கள் குரல் வளதுக்கு என்றும்மே நிர்ணயம் கிடையாது வாழ்த்துக்கள் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @duraipandiyan201
    @duraipandiyan201 3 ปีที่แล้ว +5

    உங்கள் குரலுக்கு நான் அடிமை

  • @Tamilamuthu251
    @Tamilamuthu251 3 ปีที่แล้ว +3

    அருமையான நிகழ்ச்சி மிகவும் அருமை சார்

  • @sureshkannanshanmugam6676
    @sureshkannanshanmugam6676 3 ปีที่แล้ว +3

    பட்டுக்கோட்டைக்கு பிறகு உங்கள் பாட்டு மட்டுமே கருத்தாழமிக்க உணர்வுப்பூர்வமான பாடல். உங்களின் காந்தக் குரலை எங்களின் அறந்தாங்கி மண்ணில் மண்ணை குவித்து உட்கார்ந்து படிக்கும் போதே ஏப்ரல் 1ல் தமுஎச நடத்திய நிகழ்வில் ரசித்துள்ளேன். இட்லிக்கு சட்டினி போல உன்ன நானும் தொட்டுக்க வா? கேட்க முடியவில்லை

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu ปีที่แล้ว +2

    உங்களுடைய குரலுக்கு நாங்கள் அடிமை தான் கிராமியம் பாடலை மிகவும் சிறப்பு உங்கள் குரலில் கேட்டா தமிழருக்கு பெருமை நாம் தமிழர் வெற்றி

  • @arichandranonly8349
    @arichandranonly8349 3 ปีที่แล้ว +5

    கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது

  • @gunasekaranp8455
    @gunasekaranp8455 3 ปีที่แล้ว +4

    Super sir dubai guna

  • @sagisagi1899
    @sagisagi1899 2 ปีที่แล้ว +1

    Anna romba arumaiyana varigal anna rasithu ketu meimaranthu santhosam anna

  • @sivasambantham9137
    @sivasambantham9137 3 ปีที่แล้ว +2

    அருமை ஐயா

  • @Tamilamuthu251
    @Tamilamuthu251 3 ปีที่แล้ว +3

    இனிமை இனிமையான குரல் மற்றும் பாடல்

  • @srigayathri7065
    @srigayathri7065 3 ปีที่แล้ว +5

    Hl sir unga ved thaan engalukku rest time naan Gulf la irunthalum daily unga prog paarkkatha naale kidayathu endrum unga kaantha kural...olikkattum kadal kadanthu vanthalum naangal kettu rasikka.....

  • @VenkateshVenkatesh-sp5pb
    @VenkateshVenkatesh-sp5pb 4 ปีที่แล้ว +5

    பூவுல வாசமில்லை பொண்ணு மனசுல நேசம் இல்லை. மிக மிக அற்புதமான பாடல் ஐயா

  • @narayananponniahnarayanan6399
    @narayananponniahnarayanan6399 หลายเดือนก่อน +1

    மதுரைசந்திரன்சார் அற்புதமான பாடல் அசத்திட்டீங்க பூவலவாசமில்ல ஆஹாஅற்புதம்

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  หลายเดือนก่อน

      நன்றி மகிழ்ச்சியும் பேரன்பும்

  • @GowthamGowtham-xg2le
    @GowthamGowtham-xg2le 4 ปีที่แล้ว +13

    வாழ்க ஐயா என்றும் உங்கள் புகழ் ஓங்குக

  • @selvakumars438
    @selvakumars438 ปีที่แล้ว +2

    ஐயா தங்களின் பாடல்களுக்கு நான் அடிமை

  • @AkashAkash-gc8zp
    @AkashAkash-gc8zp 3 ปีที่แล้ว +2

    Super sir......iam addict your voice

  • @raguls364
    @raguls364 2 ปีที่แล้ว +2

    மதுரை சந்திரன் அவர்களின் கணீர் குரலில் நாட்டுப்புறப் பாடல்கள் கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @velpalni7056
    @velpalni7056 ปีที่แล้ว +1

    வாழ்துகள் ஐயா

  • @கல்மேடுவிசிக
    @கல்மேடுவிசிக 3 ปีที่แล้ว +1

    சிறப்பு அண்ணா

  • @முகநூல்இரசிகன்
    @முகநூல்இரசிகன் 3 ปีที่แล้ว +5

    அருமை அருமை அய்யா வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐

  • @drvpalanichamyassistantpro9077
    @drvpalanichamyassistantpro9077 2 ปีที่แล้ว +1

    மதுரை சந்திரனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள், இன்னும் பல நாட்டுப்புற பாடல்கள் எழுதி பாட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  2 ปีที่แล้ว

      நன்றி சார்
      ஏராளமான பாடல்கள் நமது சேனலில் உள்ளன சார் பாருங்கள்
      தினமும் பாடல் பதிவு செய்யப்படுகிறது...

  • @meenameenakshi-z7w
    @meenameenakshi-z7w 4 หลายเดือนก่อน +1

    Ungalota voice yenakku rompa pitikkum iyya yennota chinna vayathill erundhu naan virumpi kekka kutiya voice.

  • @gunasekaranp8455
    @gunasekaranp8455 3 ปีที่แล้ว +6

    🌷👍

  • @balasupramaniyam4024
    @balasupramaniyam4024 3 ปีที่แล้ว +1

    Super.sir

  • @kuppamalkuppamal3242
    @kuppamalkuppamal3242 3 ปีที่แล้ว +3

    Supperna

  • @atsnathanarts3809
    @atsnathanarts3809 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர்

  • @chandirasekart823
    @chandirasekart823 5 หลายเดือนก่อน +1

    அருமை. அண்ணா

  • @vedaiyan1623
    @vedaiyan1623 2 ปีที่แล้ว +1

    Super.anbu

  • @தயாநந்தன்தனிநாயகம்

    வாழ்த்துக்கள்

  • @sureshmuthu2349
    @sureshmuthu2349 ปีที่แล้ว +1

    Valthugal Anna

  • @kirushnamoorthy7644
    @kirushnamoorthy7644 ปีที่แล้ว +1

    Super song

  • @vikramvk84
    @vikramvk84 3 ปีที่แล้ว +1

    💥நான் உங்கள்
    பாடலுக்கும்! குரலுக்கும்!! அடிமை👌🙏🙏🙏💥 நீங்கள் என் அகவையும் சேர்த்து வாழனும்! உங்கள் நாட்டுப்புற பாடல் சேவை! இன்னும் பலசந்ததிகளை உங்கள் பாட்டு கேட்டு வாழனும் அண்ணா!!!

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  3 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி மிகவும் மகிழ்ச்சி

  • @krajaraja6832
    @krajaraja6832 4 ปีที่แล้ว +5

    ஆஹா செம்ம சந்திரன் அண்ணா கலக்குறீங்க

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  4 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி தம்பி

  • @pandiyanpandiyan4355
    @pandiyanpandiyan4355 2 ปีที่แล้ว +3

    ஐயா நீங்கள் பேராசிரியர் இருந்தும் நாட்டுபுற பாடல் பாடி கிராமிய கலைக்கு உயிர் கொடுத்திங்க ஐயா.....

  • @saravanakumarc461
    @saravanakumarc461 3 ปีที่แล้ว +2

    Semma anna💐💐🙏🙏

  • @kumaresankalimuthan1348
    @kumaresankalimuthan1348 4 ปีที่แล้ว +4

    Anna super 🙏🙏 🙏🙏🙏👌

  • @nazeerahamed7794
    @nazeerahamed7794 2 ปีที่แล้ว +1

    Super

  • @venkatvisva7547
    @venkatvisva7547 4 ปีที่แล้ว +17

    அருமை உங்கள் பாடலை ரசிப்பதற்கு என்ன புண்ணியம் செய்தோனோ, காந்தக்குரலுக்கும், கருத்துக்கள் நிறைந்த வரிகளும் அருமை.

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  4 ปีที่แล้ว +1

      நெஞ்சம் நிறைந்த நன்றி மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்....

    • @roopaammu834
      @roopaammu834 2 ปีที่แล้ว

      @@DrMaduraiChandranI

    • @thathamilan9936
      @thathamilan9936 2 ปีที่แล้ว

      Hii

  • @pradeepvetriveaudious9703
    @pradeepvetriveaudious9703 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @a.gentertaiment254
    @a.gentertaiment254 10 หลายเดือนก่อน +1

    Karuppusamy Padal

  • @virudhapattialagu4893
    @virudhapattialagu4893 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா உங்க பாடல் ரொம்ப நல்லா இருக்கு எனக்கு சிங்கிங் ரொம்ப புடிக்கும் உங்க கச்சேரியில் பாட எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா

  • @chokkalingam8529
    @chokkalingam8529 2 ปีที่แล้ว +2

    ஐயா உங்களுடைய போன் நம்பர் இருந்தா தயவு செய்து அனுப்புங்கள் உங்களிடம் பேச வேண்டும் நன்றி

  • @pandiyadav3051
    @pandiyadav3051 4 ปีที่แล้ว +5

    உங்கள்பாடல்அனைத்துமேகருத்துஉள்ளபாடல்சூப்பர்

  • @com.thesikan1321
    @com.thesikan1321 4 ปีที่แล้ว +5

    அண்ணே மக்களுக்கு அரசியல் தெழிவும் ஊட்டுங்கண்ணே!!!

  • @mahandirak5314
    @mahandirak5314 4 ปีที่แล้ว +4

    ÀRUMAI

  • @m.veeraiyakv9227
    @m.veeraiyakv9227 2 ปีที่แล้ว +1

    Avaruku. Sariyana mariyatha intha Media tharala

  • @nazeerahamed7794
    @nazeerahamed7794 2 ปีที่แล้ว +1

    Nazeer ahamed

  • @narayananponniahnarayanan6399
    @narayananponniahnarayanan6399 ปีที่แล้ว +2

    பாவி மனுஷன் இப்படியா கொள்ளை அடிப்பீங்க எங்கமனச

  • @KumarKumar-i2x
    @KumarKumar-i2x วันที่ผ่านมา +1

    k u m a r. tabbattam. nanalur❤

  • @mahamaha5918
    @mahamaha5918 ปีที่แล้ว +2

    உக்கலோடநாட்டுப்பாடல்எங்களுக்குரொம்பிடிக்கும்அன்னாஇன்னம்எவ்வழவுபாடல்இருந்தாலும்யூடிப்ச்சேனலில்ஆநுப்புங்க