தீபாவளி மிச்சர்/Just 30 நிமிடத்தில் மொறு மொறு மிச்சர் செய்யலாம் வாங்க/Diwali snacks at home

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 572

  • @kumarmani7909
    @kumarmani7909 4 ปีที่แล้ว +9

    அக்கா mixure செய்யறதுன்னு இப்ப அக்கா pakkrean superb எப்பவுமே homemade food healthy and Testy superb அக்கா
    Asuseal superb அக்கா🍲

  • @kendraarul1912
    @kendraarul1912 4 ปีที่แล้ว

    எனக்கு உங்கள் video எல்லாமே மிக மிக பிடிக்கும் அதைவிட நீங்கள் பலகாரமோ சாப்பாடோ செய்யும் போது மிகவும் ரசித்து ருசித்து செய்து காட்டுவது மிகவும் பிடிக்கும் நானும் பார்த்து உங்களைப் போன்றே ரசிப்பேன். அதைவிட இடைக்கிடை அண்ணாச்சியின் கதைகளும் செயல்களும் நன்றாகவே பிடிக்கும். அவ்வப்போது உங்கள் செல்லக்குட்டியின் லீலைகளும் மனதை நெகிள வைக்கும். உங்கள் மூத்த மகனின் வெட்கப்படும் செயலும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. மொத்தத்தில் நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பது போல் இருக்கிறது உங்கள் குடும்பம். திருஷ்டி படாமல் எப்போதும் இப்படியே சந்தோசமாக வாழஇறைவனை பிரார்த்தனை செய்து
    கொண்டு அன்புடன் வாழ்த்துகிறேன். எல்லாவற்றிற்கும் மிக மிக நன்றி. வணக்கம்.

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 4 ปีที่แล้ว

    மிக்சர் செய்முறை விளக்கம் அருமை அந்த காந்த குரலில் கூறும் போது நடுவே அண்ணாச்சியும் அவர் பாணி இல் சில டிப்ஸ் எடுத்து கொடுத்து எங்களை போன்றோர் கடைகளில் வாங்கி வராமல் வீட்டில் செய்து சாப்பிடும் அளவுக்கு உள்ளது உங்களின் பேச்சு திறன் நீங்கள் இருவரும் அடிக்கடி பழைய நினைவுகளை கண் முன் கொண்டு வந்து விடுகிறீர் மிக்சர் சூப்பர் 👌🏼👌🏼👌🏼

  • @யாதும்ஊரேயாவரும்கேளிர்-ர4ன

    நீங்கள் மிக்சர் செய்து காட்டும் பொழுது ....
    கணவன் மனைவி நீங்கள் இருவர் கதைக்கும் கதை மிக்சர்(mixer) அருமையிலும் அருமை
    வாழ்த்துகள்
    From Germany

    • @deviv7817
      @deviv7817 3 ปีที่แล้ว

      👌👌👌

  • @shakila7518
    @shakila7518 4 ปีที่แล้ว +8

    Duty attain panna tired kooda illama, more energetically you are doing, Really Amazing 👍

  • @PramilaDevi-sn8gq
    @PramilaDevi-sn8gq 4 ปีที่แล้ว

    உங்கள் video இன்று தன் பாத்தேன் உங்கள் தமிழ் வார்த்தை அழகா உல்லது, உங்கல போலவே எனக்கு ஒரு தோழி இருந்தால் அவல் இரந்து விட்டால் இன்று உங்கலை பார்க்கும் போது அவல் ஞாபகம் வந்து விட்டது அக்கா,

  • @jayalakshmiarumugam7869
    @jayalakshmiarumugam7869 4 ปีที่แล้ว +16

    பண்டிகை என்றால் எண்ணெய் புகை வீட்டில் வரவேண்டும் என்று சொல்வார்கள் . I think festival started in your home👍👍👍

  • @sakthikitchen879
    @sakthikitchen879 4 ปีที่แล้ว +1

    எங்க மைனி க்கு இன்னைக்கு நடக்கறது பறக்கறது குதி கறதுன்னு எதும் கெடைக்கல போல அதனாலோ என்னவோ உங்க பரவசம் கொஞ்சம் மிஸ்ஸிங். மிக்சர்ல உவமானங்களும் நெறைய கெடந்துச்சி சில நேரங்களிலகடைல வாங்கிட்டு வர்ற மிக்சர்ல இனிப்பு பூந்தி ஒன்னு ரெண்டு தவறி கெடக்குறதுண்டு, அது போல நீங்க அண்ணாச்சி ய செல்லமாய் சாடுவதும் அண்ணாச்சி சமாளித்து ஊடுவதும்.. யப்பா.. எனக்கு மிக்சரின் காரம் தெரிவதில்லை, ஊடே கிடக்கு ம் இனிப்புத்தான் தெரிகிறது, உங்கள் வீடியோவை பார்க்கையில். சூப்பர்.

  • @roseyini4946
    @roseyini4946 4 ปีที่แล้ว +2

    உங்கள் வீடியோ பார்த்தாலே செம energy கிடைக்குது சகோதரி.

  • @CMHero-od3qb
    @CMHero-od3qb 4 ปีที่แล้ว +1

    Super mam. Your activeis very nice. Interesting video

  • @vanithamuthukannan9710
    @vanithamuthukannan9710 4 ปีที่แล้ว +11

    Diwali vandhachu 👏🏼 work apram ivvalo active and fresh ah irukeenga very much inspiring Akka

  • @angelinamarysavarimuthuzpm4771
    @angelinamarysavarimuthuzpm4771 3 ปีที่แล้ว

    எல்லா வீடியோ விலும் இயேசுவின் பெயரை உச்ச ரிப்பதால் இயேசுவின் ஆசிர் என்று ம் உங்களுடன் சகோதரி🙏👌🙌

  • @gunarathnamjohnson1846
    @gunarathnamjohnson1846 4 ปีที่แล้ว

    👌👌நான் இதுவரை மிக்ச்சர் செய்ததில்லை இந்த கிறிஸ்துமஸ் க்கு செய்யலாம் என்று இருக்கிறேன்.

  • @meeranmohideen9375
    @meeranmohideen9375 4 ปีที่แล้ว

    Enga oor mixture enaku romba pudikum i lv nellai mixture antha poondu nenga sona mari supera irukum

  • @kalai7506
    @kalai7506 4 ปีที่แล้ว +25

    இனிமையாக பேசுவது உங்களுக்கே உரித்தானது அக்கா.....😀😀😀😀😄😄😄😄😄💓💓💓💓

  • @arulselvik4100
    @arulselvik4100 4 ปีที่แล้ว

    மாலை வணக்கம் கணவன் மனைவியில் ஆரம்பித்து கொத்தனார் மேஸ்திரிக்கு போய் சிமென்ட் மணல் கலக்குவது போல் காரபூந்தி மிக்சர் கலக்கி மிசனில் போட்டு அரைக்கும் போது வரும் சத்தம் போல் மொரு மொரு தீபாவளி வந்தாச்சி சூப்பர்

  • @lakshmiandrew3140
    @lakshmiandrew3140 4 ปีที่แล้ว +4

    Hai London Tamilachi, can add avul as well . Fried in oil,adds taste,love your energy

  • @umguru7157
    @umguru7157 3 ปีที่แล้ว +3

    More than the recipe ... I LOVE yours and your beloved husband's attitude! Please post as many as possible!! 🙂 We all need to be cheered up during this pathetic depressing pandemic!

  • @indiranithiruvasagam471
    @indiranithiruvasagam471 3 ปีที่แล้ว

    சூப்பர் அக்கா,உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கனும் போல இருக்கு.பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா & அண்ணா

  • @swathysudhakar3780
    @swathysudhakar3780 3 ปีที่แล้ว

    Neengal sonnabadi seida mixture miga arumaiyagavum easy aagavum irundaduSuper.

  • @subasinitukgsubasinitukg1176
    @subasinitukgsubasinitukg1176 4 ปีที่แล้ว +1

    Akka nonveg sapitalum super mixer sapitalum super 👍👌🤩👌💞💞

  • @kastooribalan7006
    @kastooribalan7006 4 ปีที่แล้ว

    I just did muruku today.....and my 1st attempt very successful

  • @learnwithyokesh9491
    @learnwithyokesh9491 4 ปีที่แล้ว

    Diwali Christmas ku munadi nal amma oil chati vachi palagaram saptaradhu oru thani suvai. We cannot get the taste from shops. You are right Akka.

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 4 ปีที่แล้ว

    சுவையான மிக்ஸர் சுவைக்கும்போது கேட்ட மொறுமொறுக்கும் சத்தத்தில் பதம் தப்பாமல் செய்துளிர்கள் தெரிகிறது நன்றி

  • @parameswarimunuswamy1680
    @parameswarimunuswamy1680 4 ปีที่แล้ว +17

    நீங்க சிரித்து பேசுவது,அருமை. எந்த நாட்டில் இருந்தாலும் நீ தமிழ் பொண்ணு என்று PROOF பாண்ணரப்பா. வாழ்த்துக்கள்

  • @nisarudeennisarali4920
    @nisarudeennisarali4920 4 ปีที่แล้ว

    உங்களை பார்த்தாலே சுப்பராதான் இருக்கின்றீர்கள்

  • @gopinath1669
    @gopinath1669 4 ปีที่แล้ว

    Andha kadalai topic sema super.. nanum apdidhan kadalaiyadhan first sappuduven😆😆😆😆😆 mixture superrrrrrrr🤩🤩🤩🤩👍👍👍👍👍👍

  • @shahidajamalmohamed3294
    @shahidajamalmohamed3294 4 ปีที่แล้ว +4

    You’re so smart.. and hardworking... must try recipe

  • @MArk-mk1wr
    @MArk-mk1wr 4 ปีที่แล้ว +1

    irukuratha vatchi evlo perfect ah panitenga sema👍👍

  • @thilagavathychakra8269
    @thilagavathychakra8269 4 ปีที่แล้ว

    மெறு மெறு மிக்சர் சூப்பர் மகளே எவ்வளவு சீக்கிரத்துல செய்துட்டீங்க. எல்லா கலையும் கற்று வைத்திர்க்கீங்க மகளே. உங்க திறமைக்கு வாழ்த்துக்கள். மருமகனையும் அப்ப அப்ப கலாய்த்து விட்றிங்க. அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்.

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 4 ปีที่แล้ว +1

    இனிமே நான்தான் மிச்சர் வீட்டுலபன்னபோரன் கடைல வாங்கி நாக்கு செத்து போச்சி இதைபார்த்து அப்படியே copy நன்றி சகோதரி, and அண்ணாச்சி from melbourne

  • @chitraravi7560
    @chitraravi7560 4 ปีที่แล้ว

    Akka semaya pesuringa... Nenga romba cute huh irukinga... Ungala romba pudikum... Nenga pesum podhu nanum ungala mariyae pesanumnu aasai paduven🥰 thank you for giving this wonderful happiness 😍 that dialogue... Ooooh my goodness my favorite dialogue from you

  • @angelin.vchristina8677
    @angelin.vchristina8677 4 ปีที่แล้ว +1

    I always watch ur video for u beautiful slang😃😃😃😃 and ur simplicity🙂🙂🙂🙂

  • @joothianni3924
    @joothianni3924 4 ปีที่แล้ว

    Yakka mixture supero super nanum seidhu en makkakulu kudukaporen i luv u akka sooo much... hai annachi u r so great becoz akka seiradha sapdureengala

  • @ashasgopalan5042
    @ashasgopalan5042 4 ปีที่แล้ว

    Very nice. Youcan also add beaten rice after frying. You have to fry very fast otherwise it will burn faster

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 4 ปีที่แล้ว

    நல்ல அனுபவித்து சாப்பிடுறீங்க சகோதரி, மிச்சர் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் 👍

  • @jenimary1997
    @jenimary1997 3 ปีที่แล้ว

    Renduperum Roomba azhaga pesuringa super akka

  • @mkprakash7326
    @mkprakash7326 4 ปีที่แล้ว

    For me Om podi only., It will go v smoothly to our mouth. U preparation good. Even though am Christmas 🎄 pl make 🍰, rose lokki, kalakala, etc. Because, my mother doing for closer residence s for nearly 25 to 30 family. Anyway happy Diwali.

  • @subashbose1011
    @subashbose1011 4 ปีที่แล้ว

    Wow wow சூப்பரா இருக்கு mixture, அண்ணாச்சி nice கேமரா ஒர்க், செம போங்க.....

  • @karthikmeena8680
    @karthikmeena8680 4 ปีที่แล้ว +3

    அக்கா வணக்கம் உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடித்துள்ளது

  • @geethascreation1769
    @geethascreation1769 4 ปีที่แล้ว

    நீங்க மிச்சரை ரசித்து சாப்பிடுவது அருமை மேடம்

  • @saranyarobinfdo7479
    @saranyarobinfdo7479 4 ปีที่แล้ว

    Hi akka Annachi mixture enaku romba pudikkum toothucodi mixture a adichika ale illa 💖👌

  • @hemaravi1194
    @hemaravi1194 4 ปีที่แล้ว

    Hi mam am hema ravi from bangalore ur simply superb bcoz so far I have seen staying in bangalore not even once I tried but . seeing u definitely I will try this mam thank u so much . Very easy method u showed mam. Good mam keep it.

  • @alin_the_craze749
    @alin_the_craze749 3 ปีที่แล้ว

    பூந்தி ஓம்பொடி மிக்சர் சூப்பரா இருக்குமா

  • @mugeshji537
    @mugeshji537 4 ปีที่แล้ว

    Sister unga thmil rompaa alagaa erukkuu all videos very nice

  • @karthikacs3277
    @karthikacs3277 4 ปีที่แล้ว

    Mam cooking neriya solluvinga thank u mam...DIY video potunga

  • @auvudaiselvi1014
    @auvudaiselvi1014 3 ปีที่แล้ว

    Super sis I love ut slang ,cooking ,gives me more energy watching you, so happy

  • @thakirbasha6985
    @thakirbasha6985 4 ปีที่แล้ว

    அக்கா கேட்டரிங் காலேஜ் ஆரம்பிக்கலாம் இவ்ளோ சூப்பரா இருக்கு அதை சாப்பிடும்போது

  • @ashanyashany8086
    @ashanyashany8086 4 ปีที่แล้ว

    hai akka.ungkala parthale nan happy akeduvan.bcoz engkada familyla oral mathei. today cooking super. ungka dressum super. keep going. god bless you. akka

  • @tranbu8349
    @tranbu8349 4 ปีที่แล้ว

    மிக்சர் சூப்பர் எங்களுக்கு கிடைக்குமா??? 💐💐💐

  • @lvx-888
    @lvx-888 4 ปีที่แล้ว +1

    Addimozhi akka......super mixture...yummmmmmy 🤤

  • @vanithathirumaranthirumara4455
    @vanithathirumaranthirumara4455 4 ปีที่แล้ว

    Super Akka I and my 7 yrs daughter loves your language and style super 💐👍🥰

  • @janthijoesph9579
    @janthijoesph9579 4 ปีที่แล้ว +1

    Akka ur mixture looks very nice and tasty! Can u pls show us how to make fish biryani. Thank u:) love ur channel akka!

  • @sumi_sai
    @sumi_sai 4 ปีที่แล้ว +2

    I am fan of your eating expression...👌like cheff damu..

  • @krithikaarvind
    @krithikaarvind 4 ปีที่แล้ว

    Unga thamizhum, sirippum mixture vida adiga dubai... Iniya deepavali vazhthukkal

  • @muthukumarp7589
    @muthukumarp7589 4 ปีที่แล้ว

    ஹாய் அக்கா உங்க ரெசிப்பீஸ் எல்லாம் super. அதுலயும் கிளி பர்ரோட super👌👌👌👌👌👌

  • @sirvaf2074
    @sirvaf2074 4 ปีที่แล้ว +11

    sis you look so beautiful in this dress.
    very useful snack to me.Thank you

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 4 ปีที่แล้ว

    இந்த மழைக்கும் குளிருக்கும சூப்பரா இருக்கும்

  • @Rkkitchentamil
    @Rkkitchentamil 4 ปีที่แล้ว

    Makkale solrigala atha naa romba like pannuve akka

  • @spicecookingkitchen
    @spicecookingkitchen 4 ปีที่แล้ว

    Thozi ungaludaiya talai mel Ulla 😎 shade/ glass illamal ungalai naan paartatillai, ituvum ungalukku oru trending nu ninaikiren. Super dear , keep rocking

  • @estherdass5919
    @estherdass5919 4 ปีที่แล้ว +1

    Mouth watering mixture 😋😋 celebration is started

  • @Mahanth642
    @Mahanth642 4 ปีที่แล้ว

    Hi London Thamilachi... Super mixture & Tamil also... Ungaloda native place etthu?

  • @srilekhagetamaneni3168
    @srilekhagetamaneni3168 3 ปีที่แล้ว

    Awesome the way u present & ur both casual talk..

  • @sunithadevi2502
    @sunithadevi2502 4 ปีที่แล้ว

    I'm alone and so I watch ur channel mam and ur like a family to me keep rocking

  • @abdaheera143
    @abdaheera143 4 ปีที่แล้ว

    Aaha arbuthamana mixing super Mahal vazlthukal super

  • @Darkfan454
    @Darkfan454 4 ปีที่แล้ว

    Hi Sister
    How r u doing ? Saw ur Mixture recipe video now.
    Mixture is my favorite snack always. I love Mixture.
    Thanks for sharing the recipe Sister 👍👍👍

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 4 ปีที่แล้ว +1

    Eppadithan ivalavu velila seiringalo very great super

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 4 ปีที่แล้ว

    மிக்சர் சூப்பர்
    ............

  • @jayamalanysambiah6057
    @jayamalanysambiah6057 4 ปีที่แล้ว +1

    இனிமையான இரவு வணக்கம் அக்கா அண்ணாச்சி .
    லண்டன் தமிழச்சி அக்காவின் மிக்சர் அருமை அருமை .தீபாவளி வந்து விட்டது அக்கா

  • @priyanka.ruel1327
    @priyanka.ruel1327 3 ปีที่แล้ว

    காயதொடயே வாழ்க்கை___பெருங்காயம் 😉

  • @hajarahrafique9431
    @hajarahrafique9431 4 ปีที่แล้ว +1

    Super ka...u r a real gold person!!! Always making my day..if u r coming to Singapore.. you have to visit us!!

  • @DurgaDevi-un5ji
    @DurgaDevi-un5ji 4 ปีที่แล้ว +1

    நாட்டு சக்கரை
    1/2 kg Rs. 50🎋
    பனை வெல்லம்
    1/2. Rs. 170🌰
    பசு நெய்
    1/2Lt. Rs. 275🐄
    முருங்கை
    கீரை பொடி
    100gm. Rs140🌿
    முருங்கை
    விதை பொடி
    100gm. Rs160🥜
    முருங்கை
    கீரை இட்லி பொடி
    100gm. Rs.94
    முருங்கை
    பூ தேன்
    250gm. 410🧉
    பெட்டித்தேன்
    1/2kg. Rs. 300🐝
    மலை தேன்
    250gm. Rs450🍯
    நவதானிய🥣
    சத்து மாவு 🌽
    1/2kg. Rs245🌾
    மற்றும்🎉
    இனிப்பு 🍲 மற்றும்
    காரவகைகள்🍛
    அனைத்தும்
    1kg Rs. 350 மட்டுமே
    Mixture. Rs 350
    Kara Sev. Rs 360
    Oma Podi. Rs.360
    Ribbon pakoda Rs.360
    Karaboondhi. Rs.360
    Thattai. Rs.360
    Mullumurukku. Rs.360
    Kai Murukku. Rs.370
    🎉🎉🎉🎉🎉🎉🎉
    SWEETS Rate for 1 kg
    BADUSHA🥯
    (25-30nos). Rs.360
    Mysore Pak. 🧈 Rs.360
    Laddu. Rs.360
    Jangiri. Rs.360
    Soanpapadi. Rs.370
    (Prepared in Ghee)
    Coconut Burfi. 🥥 Rs.360
    Rava Laddu. Rs.370
    Maladu. Rs370
    Wheat HALWA🌾 Rs.380
    🎉
    Special MILKSWEETS🐄
    1kg/480
    🎉 Sweet prepared in Ghee🎉
    1kg. Rs.550
    CashewCake 950/for 1kg🍰
    Badam HALWA
    1kg. Rs1,150🍱
    Free doorstep
    .

  • @nimap9292
    @nimap9292 4 ปีที่แล้ว +2

    Fantastical mixture recipe ma'am 👍😍

  • @lakshminarashiman8035
    @lakshminarashiman8035 4 ปีที่แล้ว

    Super sister.inime kadaila vangave matten.

  • @raveenaramadoss1343
    @raveenaramadoss1343 3 ปีที่แล้ว

    Curry leaves, garlic and chilli we must fry at the beginning so that the flavor will get into the oil 😍😍😍😍😍😍😍

  • @Silent...beauty
    @Silent...beauty 4 ปีที่แล้ว +1

    Wooowww.....akka,one parcel to France plssssss😋😍
    Super 💝

  • @vijayadharmaraj1793
    @vijayadharmaraj1793 4 ปีที่แล้ว

    அக்கா சூப்பர். தீபாவளி வந்தாச்சு.👌👌👌

  • @subhababy5880
    @subhababy5880 4 ปีที่แล้ว

    தங்கைக்கு வாழ்த்துக்கள். அண்ணா வணக்கம்,மிக்சர் ரெசிபிக்கு நன்றி மா. Nv மட்டும் அல்ல எந்த உணவென்றாலும் ருசிப்பதில் தங்கைக்கு இணை அவர் தான். ஆண்டன் எப்படி இருக்கார்.

  • @lathasaranathan7876
    @lathasaranathan7876 4 ปีที่แล้ว

    Very very super mixer sister. Nice . Advance happy diwali to u and ur family.thank you.

  • @aroundtheworld573
    @aroundtheworld573 4 ปีที่แล้ว +18

    சூப்பர் அக்கா சூப்பர் மிக்சர் சூப்பர்

  • @indiraindira2
    @indiraindira2 4 ปีที่แล้ว

    Deepavali special mixture is really nice recipe. Annachi karuthu superrrrr👌👌👌

  • @rajanancy3470
    @rajanancy3470 4 ปีที่แล้ว

    Sis u r stress Buster

  • @LakshmiLakshmi-fc5ts
    @LakshmiLakshmi-fc5ts 4 ปีที่แล้ว

    Hi mam. Super. Ninga. Donna. Mathiri. Animal. Kadalaithan. Than theduven. Enakku romba pudikkiringa..

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 4 ปีที่แล้ว

    பார்க்கும் போதே சாப்பிட்டுட்டு மற்றும் தோனுது

  • @rajirajeshwari5991
    @rajirajeshwari5991 4 ปีที่แล้ว

    Wow...sooper costume la sooper snacks panni asathitenga subi sister...deewali vandhuta madhiri oru feel...S sister nellai santhy sweets mixture jammunu perngayam Manam irukum.. some sweets m mixed ah kidaikum..indha madhiri deewali sweets n snacks vlog niraya podunga sister..unga video pakradhku very interesting n seyradhukum very easy ah irukum.. love u...thank you...😍❤️

    • @rajirajeshwari5991
      @rajirajeshwari5991 4 ปีที่แล้ว

      Editing...video mixing also sooper.. Thanks annachi..

  • @stellasekar4882
    @stellasekar4882 4 ปีที่แล้ว +1

    Im anewsubscriber. I like your vidios

  • @arrifamalik1319
    @arrifamalik1319 4 ปีที่แล้ว

    Hi I am arefa i am from Singapore I like you a lot you are like a kind sister

  • @wonderpaulinevlogs
    @wonderpaulinevlogs 4 ปีที่แล้ว

    Lovely mixture all your videos are very nice Akka.
    Channai la rain anga eppadi

  • @prathikrachu4942
    @prathikrachu4942 4 ปีที่แล้ว

    Unka sppech ka like podalapola iruku happy Diwali akka Anna super👌👌

  • @firthousa3038
    @firthousa3038 3 ปีที่แล้ว

    Ma sha Allah... Super

  • @shrisahanaa5739
    @shrisahanaa5739 4 ปีที่แล้ว +1

    Super mixture sis 👌👌

  • @sathyas2142
    @sathyas2142 4 ปีที่แล้ว

    Akka 😎 vera vera vera level akka mixture. Seriously yenuku mixture pedikathu but nenga seium pothu atha taste pakkunu asaiya erunthuchi wow amazing love you akka 😎 and annachi Anna vera level speech of stress tq for the nice and useful vedio . Keep rocking akka 😎.with love ur soul fan. ❤️❤️😍

  • @vibilasolomon2576
    @vibilasolomon2576 4 ปีที่แล้ว

    Hello akka எனக்கு படித்த முறு முறு மிச்சர் very very 👌 nice

  • @abuansar3243
    @abuansar3243 4 ปีที่แล้ว

    Super super very niss thanks சிஸ்டர்

  • @savithrikannaiyan7730
    @savithrikannaiyan7730 3 ปีที่แล้ว

    Sister neenga pesurathu so sweet

  • @ommurugaommuruga785
    @ommurugaommuruga785 4 ปีที่แล้ว

    Akka Neenka all in all Azhagu ranithan. Vazhga vazhga pallandu.

  • @pushpakiran995
    @pushpakiran995 4 ปีที่แล้ว

    Akka mixsar super 😋🤤.appadiye sweet recipe onnu poodunga😊.

  • @jeeva2348
    @jeeva2348 4 ปีที่แล้ว

    Crackles like cracker .....ha ha ha ...looks nice .....God bless your family.

  • @shahuljuvai6779
    @shahuljuvai6779 4 ปีที่แล้ว

    சூப்பர் அக்கா தாங்கள் பேச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 4 ปีที่แล้ว

    France varaikkum saththam kedkuthu super video happy deepawali