📦 எனக்கு வந்த சர்ப்ரைஸ் பார்சல்..பிரிக்கலாம் வாங்க/Gift parcel from India ..What’s inside?
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- Please click the link below to place your orders:
pettikadai.in/
Cusomer care email: support@pettikadai.in
In this video I have shown authentic snacks from all over Tamilnadu.
These were sent to me
pettikadai.in/...
There are sweets and savouries from all over Tamilnadu India. In this video I have tasted iruttukadai/ Tirunelveli halwa,
murruku, mixture,
Tuticorin Macaroon,
Jangeri,
kadalai mittai,
Inji marappa,
nei laddu,
traditional Mysore pak, seedai,
jack fruit chips
Nenthrian chips
Srivilliputhur Palkova
Seedai
contact:
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI.
ஊரிலிருந்து வந்த தின்பண்டங்கள் அனைத்தையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டீர்கள் . முறுக்கு டீயில் போட்டு சாப்பிடுவது நம் ஊரில் நீங்கள் இருப்பது போல் உள்ளது. அருமையான பகிர்வு. நன்றி சகோதரி💕💕💕👍👍
லண்டன் தமிழச்சியை சந்தோசப்படுத்திய நம் நாட்டு பெட்டி கடைக்கு வாழ்த்துகள்
So lucky people.
மிக மிக அருமை,ரசித்து ருசித்து சாப்பிடுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான்,தீபாவளிக்கு ஆர்டர் செய்ய வேண்டும் என்று நினைத்து இருந்தோம்,உங்கள. பதிவை பார்த்த பின் லேட் செய்யக்கூடாது, இதோ ஆர்டர் செய்கிறோம்,நன்றி,
குழந்தைகள் போல ரசித்து நீங்கள் சாப்பிடும் போது அருமை👍👌👌🌹வாழ்த்துக்கள்💐 அக்கா.
Coffee with muruku ...my favorite ....😀
Mee to
I like it
S really taste. coffee with in முறுக்கு.
நல்லா இருக்குமா, நான் சாப்பிட்டது இல்ல. இனி சாப்பிட் பார்க்க போகறேன்.
👍நால்லா நீங்க மட்டும் பாக்க வச்சு சாப்பிடுங்க மக்களே😭😜❤️
எல்லா ருசியையும் சுவைப்பதற்கு என்று பிறந்தவர் நீங்கள் சகோதரி 🤩🤩🤩😍😍😍😍😍
பாரம்பரிய உணவுகளை சுவைத்து பகிர்ந்தமைக்கு நன்றி🙏💕🙏💕
அம்மாஇந்த பதிவை பார்த்து ஊர் ஞாபகம் வந்து விட்டது. பெட்டி கடை குழுவினர்க்கு நன்றி வாழ்த்துகள். தேடி அனைத்துநம் ஊர் பாரம்பரிய பலகாரங்கள் உங்களுக்கு அனுப்பியதற்க்கு. நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு உங்களுக்கு நன்றி வாழ்த்துகள்
அருமை அருமை பாக்கவே அழகா இருக்கு உங்களுடைய பேச்சு எங்கள் என் காதுக்கு இனிமை நீங்கள் அந்த இனிப்பு பலகாரங்களை சாப்பிட்ட விதம் நாங்களே சாப்பிட்ட மாதிரி இருந்தது உங்களுக்கு எங்களின் தீபாவளி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻
wonderful couple.has so much love on the people.deserve to receive all these things.
Superb. I love your adipoli oo my goodness aaha aaa ...semma. when I see you I get extra positive energy brisk and happiness because you look very energetic brisk positive thought like that 😊on the whole your videos spreading positive energy and happiness really so lovely 😍God bless you 💖and your family 👌👌😍🥰🙏
My favorite Coffee /murukku akka👌👌👌Nagercoil special😜😜😜😜
அருமை அம்மா தமிழ் நாட்டின் பாரம்பரிய தின்பண்டங்களை ரசனையுடன் ரசித்து காட்டிணீர்கள் நன்றி இனிய தீபாவளி வாழ்துக்கள்
Super😍❤😍❤😍❤😍 வாயில் தண்ணிர் உருகிறது😊😊😊
Subi sissy👋🏻ungala paakavea romba santhoshama iruku😊,namma oor palakaaram🥨 sweetlaam🍟 paakum bothu romba aatcharyama iruku,neenga solra maari authentic sweets londonla,sooper.
Enjoyed Enjoy,,saapdunga....
May allah bless you with all 🎉🎊
சூப்பர் அக்கா நம்மோஊர்ல இருந்தும் உள்நாட்டு பொருள்களை மறந்து அதும் பாரம்பரிய பொருள்களுக்கு மதிப்பு இல்ல
வெளிநாட்டுக்கு வந்தும் நம்மூர் பொருள்களை மறக்க முடியாமல் தவிக்கும் சங்கத்து உறுப்பினர் சவுதில் இருந்து அன்பு தங்கை shaba💞
அருமை நல்ல சாப்டுங்கா நம்ம ஊரு sweet எப்பவும் அருமை தா அண்ணா அண்ணி வாழ்த்துக்கள் price the lord
Praise the Lord
Price no praise
பெட்டிக் கடை இனிப்பு, காரங்கள்
அருமை. இருட்டுக்கடை அல்வா,
செம ருசி. அண்ணாச்சி தமிழச்சி தீபாவளிக்கு சப்கிரைபர்ஸ்க்கு
give away Parcel அனுப்புங்க!
😛😛😛😛😋😋😋🤤🤤🤤😆🙏🎆
🌹🌹🌹🌹❤️❤️❤️❤️🌲🌲🌲🌲
வணக்கம் முதல் முறையா இப்பதான் உங்களுக்கு சப்ஸ்கிரைப் பண்றேன் நீங்களும் உங்க வீட்டிலேயும் பேசறது எனக்கு ரொம்ப பிடிக்கும் நான்வெஜ் ரசிச்சிட்டு ரசிச்சி சாப்பிடறது எனக்கு
🙏👌💐
நான் திருநெல்வேலி நான் உங்க ஃபேன் அக்கா நல்லா பேசுறீங்க அக்கா எங்க ஊர் அல்வாய் சாப்பிட்டீங்களா எப்படி அக்கா அக்கா நீங்க அடிக்கடி சொல்ற அடித்து அடித்து னு சொல்லுறது சூப்பர் அக்கா நான் இவரோட மனைவி அக்கா எனக்கு சாப்பிடவே பிடிக்காது ஆனா நீங்க சாப்பிடற சொல்றதை பார்த்தா எனக்கு சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கு நான் உங்க ரொம்ப பெரிய பெரிய ஃபேன் அக்கா
🙏 அக்கா நம்ம தமிழர் பாரம்பரிய இனிப்பு வகைகள் சுவைத்து பகிர்ந்தமைக்கு நன்றி.🙏 நீங்கள் சொல்லும் அழகே 👌👌👌 அக்கா....
அண்ணாச்சி தீபாவளி வந்தா பலகாரம் பட்டாசு புதிய ஆடை ஆனந்தம் பேரானந்தம் கொண்டாட்டம் தான் ஆனால் இப்போ எல்லாம் தினமும் புது துணி பலகாரம் தான் மலரும் நினைவுகள் என்றால் சிறு வயது நினைவுகள் தான் சூப்பர் பதிவு மகிழ்ச்சி 👌👌👌👍
Congratulations for Passing 300,000 Members. Snacks ellam attakasam akka. Enjoy.😊
an amma siru vathil coffeela murukku potu kodupar siru vauthu ninivugal vanthathu magala thank you🎁🌹🌷🥉🏅🥈🥇
Coffee with Murukku kanyakumari special 🥰😁S correct....
Akka....ithu ellam namma traditional and healthy snack...akka...Tea la mixture podu saptunga akka....super aaa irukum....enjoy your snack akka.....love from Arun 😍🥰😍🥰😍🤩😀😃
Hai akka.. coffee la muruku pottu saptathu...ayyo..akka enna mathiriye ..nan epavum muruku coffee than sema super...enga amma orru Rajapalayam... family special...my favourite coffee with murukku....
Nangalum ipody than murukku coffee la pottu sapiduvom. Sweets and karam vagaigal super. Neeenga sapidum vidam athaivida sema.
Ss me too
அன்பு வணக்கம் அக்கா, முந்திரி கொத்து அட அட நாவில் சுவை தூண்டுது அக்கா, அடிபொழி அடிபொழி கை முறுக்கு காபி சூப்பர் காமினேஷன் 🤤🤤🤤🤤🤤👌🙏🙏🙏
அக்கா உங்கள் இரண்டு பேரையும் பார்த்தால் என் அக்கா மாமாவை பார்க்குற.மாதிரி சந்தோஷம் எனக்கு நீங்களும் என் அக்கா மாமா தான்
Madam....மேலும் சில இனிப்பு, காரவகை விடுபட்டுள்ளது.... கார ச்சவ், இனிப்பு கரச்சவ், மண்டை காடு தேன் குழல், சுக்கு கருப்பட்டி இவை விடுபட்டுள்ளது..... காப்பியில் மிச்சர், முறுக்கு போட்டு சாப்பிடும் எனக்கும் நீங்காத நினைவு.....ok உலகம் முழுவதும் சுவை பரவட்டும்💐🌹🌷🎈
உண்மையில நீங்க குடுத்து வச்சவங்க. நமக்கு இருக்கிற வருத்தங்களாள எதையுமே சாப்பிட முடியாம உங்கள பார்த்து வாயூற மட்டும் தான்முடியும்
Coffee la murukaa😳😳1st time paakuren....... Something new....... Vera level akka.... Neenga🙌
Unkada khaikal vedikkajana suvaracijamana asaivkal ellame pudiciruku akka evalavo kavalaikalium unkal paththathum kavalai therijala God bless you
Enga ooru Tirunelveli special 😍😍
சூப்பர் அக்கா சந்தோஷமா சாப்பிட்டு enjoy பண்ணுங்கள் 💐😋😋
Yes akka
Always childhood memories snacks ka 😍😘👌🎊🎉 enjoy ka
எனக்கு நீங்க இது வரை நான் அனுப்பும் மெசேஜை பார்த்தது இல்லை ஆனாலும் நீங்க சொல்லும் .. விதம் ரொம்ப பிடிக்கும்
Thanks sister Mangai
Best wishes for pettikadai......all are looking very delicious ....we feel really happy to see Annachi and akka tasting pettikadai snacks..... lovely ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️we will try pettikadai ❤️❤️❤️
Super ingga malaysia vilum ippadi than murukai coffee poddu sapiduvom.👍👍👍👍
உங்களுக்கு பார்சல் அனுப்பிய நண்பர்களுக்கு நன்றி
வாழ்த்துகள்உங்கள்சந்தேசத்திற்குற்
Superb akka palaya ninaivugal niyabagam varuthe niyabagam varuthu
Super👌. Taste. Iruku. Video🌹🎥
நம்ம ஊரு பலகாரம் அருமை 👌👌👌 சகோதரி நீங்கள் பேசும் தமிழ் 👌👌
அண்ணாச்சி, காபி ல முறுக்கு, புதுசா கேட்கிறது போல கேட்கிறது அழகா இருக்கிறது.
4.07 - 4.16 😃😃😃😂🤣 Really I enjoyed this Time period.... Super Akka....
4:07 - 4:16
அக்கா அண்ணாச்சி superb 👌
அண்ணாச்சி food சாப்பிடும் போது தியான நிலைக்கே போறார்😂
நம்முடைய பாரம்பரிய உணவுகள் இந்த சின்ன வயசுல சாப்பிட்ட உணவு வகைகளை எல்லாம் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு Superb அக்கா and அண்ணாச்சி 👌👌👌👍👍
BRU coffee la முறுக்கு superb combination அக்கா 👌👌👌
Thanks Kumar
Nice to see you while consuming Halwa
@@LONDONTHAMIZHACHI ரொம்ப நன்றி அக்கா அண்ணாச்சி congratulations 300k subscriber's
Akka unga vidio ellamay entha sweet mathiri inimyya oruku ethupol eppavoum happy aga iruka kavuli vendokern happy Diwali
அண்ணாச்சியோடே எடிட்டிங் வெறலேவல்.இந்த சுவீட் கூடுத்தா அந்த பெட்டிக்கடைக்கு மிக்க நன்றி.தமிழச்சி சகோதரி யை சந்தோஷமாக வைத்ததுக்கு நன்றி
மிகவும் பெருமையாக இருக்கிறது சகோதரி.enjoy பண்ணுங்க.வாழ்க பெட்டி கடை.
Yanakkum.gee.mysorpakkai.vida.entha.kall.mysorpak.miga.miga.pidikkum.superp.
Murukku..munthirikotthu sema sema..
Enakum enga Amma parcel anupi viduvanga akka,hostelku....Antha moment'ey vera level😋😇😇😇ippo unga VDO paatha udaney enaku antha feel vanthuruchu London akka😋🍮🍮
Wow super......Namma ooru special epavume ultimate dhan.....ur expression super sister and brother both are... good heart.... love ur family 🥰🥰
Pettikadai engu erukirathu ma parkum pothu asaiyaga ullathu ma supi nandraga erukirathu 👍
Fabulous Expression 👌👌
Adibudi👌👌👌
Nenga oor palagarangal evlo miss pannuringanu nalla theriuthu ithu sonthangalidam irunthu vanthiruntha inum unga kan kalangerukum pola
We r living near இருட்டு கடை அல்வா கடை But I never taste that because I don’t have interest in Alva but on seeing your tasting style no chance pa Annachi’s commentary about that is superb
Coffee with mooruku super ah irukkum ka... Yanakum romba pidikkum... 👌🏻💕😋😋😋
Akka murukku with coffee or tea ultimate, en style um ithuthan. Kalailaye murukka teala podichi potu kudichitu breakfast skip paniruven.
ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா எங்களுக்கு இந்த வாரம் எங்க வயக்காட்டுல கருதரிப்பு அந்த வேலைல கொஞ்சம் பிஸியா கிட்ட அதனால தான் உங்களுக்கு மெசேஜ் பண்ண முடியல இந்த இந்த வீடியோ சூப்பரோ சூப்பர்இதெல்லாம் மதுரையில் ரொம்ப ஃபேமஸ் ஆனா சாப்பிட தோன்றா இது எங்களுக்கு நீங்க சாப்பிடுற அழகே இதெல்லாம் பார்த்து எனக்கு சாப்பிட ஆசை வந்துருச்சு அண்ணாச்சி சூப்பர் புகுந்து பார்த்த நெனச்சா எனக்கு சிரிப்போ சிரிப்பு பிள்ளைகளை கேட்டேன்னு சொல்லுங்க பாய்
Thanks ma
வணக்கம் அக்கா..உங்கள் வீடியோகள் அனைத்தும் அருமை...
தீபாவளி வந்தாச்சு. உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் 👍❤️🙏👍👍👍👍👍👍👌👍👍👌
நானும் வீட்டில் முறுக்கு சுடும் பொழுது இப்படி தான் சாப்பிடுவேன் சகோதரி
நாங்களும் தான் bro😍😍😋😋😋அதுவும் சாய்ங்கலம் நேரத்தில் டீ குடிக்கும் போது முறுக்கு டீயில் தொட்டு குடிக்கும் போது ஆஆஆஆஆ...சூப்பர் சுவை😁😁
உங்க முகத்தில் ஒரு சிரிப்பு அதற்கு ஈடு இணை இல்லை மகளே
Ur really simply sweet Anty I love you so much Anty .Naan epome unga video va rombo like panni paapa ennaku rombo pidikkum. Always Jesus with you Anty❤😘😍🙏
Super akkaukku intiya poitu sapputa santhosam wanthu irukkum😄😄😄😄😄
தீபாவளி இனிப்பு வாங்க வேண்டியதில்லை ,பெட்டி கடைக்கு நன்றி.சந்தோசமாக உள்ளது sister.
Neenga apadiye antha Mysore pak ah Vayila eduthu potta pothu nangale rasichu sapita mathiri irunthuchu. So cute!
Hi Akka ... Being out of home land you are doing magic in our life ... Thank you Akka... 😍... That murukku and coffee, mixture chinna vengayam is my favorite combination...👌🙂
Thank you so much 🙂
Super ka 👍 amazing 🥰🤤🤤macaroon enka Oru super ya irukum taste epidi irunthichi solunga ka 🥰
பார்க்கபார்க்கசந்தோஷம்
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
Akka I m from Malaysia... Unggela enakku romba romba romba pidikkum... Nenggalum annachium kandippa Malaysiaukku varanum
Elam ungaluku kedaitha gift...so enjoy Pani sapudunga... sister
Unga sirippu romba Azhagu sis
Happy evening Sisy 🙏🙏
Wow petty kadai snacks semaaaaaa semaaaaa attagasama supera irukungaaaaaa sister 👌👌👌 enjoy pannunga Sisy 👍👍👍
👌🎂
பலகாரங்கள் எல்லாம் சூப்பர் சூப்பர் சூப்பர் சகோதரி 😋😋😋🤩🤩🤩😍😍😍
Mams akka video start panum podu pesiya vidam 😂😂😂😂😂😂😂😂😂mams editing supr. Akka Vera level... Nama ooru pathi ninga Sona vidam supr 🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
வணக்கம் அக்கா நீங்கள் செய்த மீன் ஊறுகாய் மிகவும் அருமையாக இருந்தது👌🏻👌🏻👌🏻🤤🤤🤤
Super 👌 mam coffee murukku.. anga Ulla chef patha🧑🍳 athaium oru recipe aakiruvanga
நீங்கள் பேசுவது ரேடியோ ஜாக்கி பேசுவது போல் மிக நன்றாக உள்ளது.
Super Diwali sweet ipovey vanthucha
I am Kovilpatti எங்க சொந்த ஊரு. நான் பிறந்த ஊர். நான் கல்யாணம் பண்ண ஊரு கோவில்பட்டி. 👍🥰
அக்கா பலகாரம் எப்படி இருக்கோ தெரியல ஆனா நீங்க சாப்பிடும் போது நாவில் நீர் ஊருது 😋😋😋
சூப்பர் நல்லா சாப்பிட்டு மகிழ்ச்சியாயிருங்க
மணக்க சொல்லிட்டு நீங்க மட்டும் சாப்பிட்டு இருக்கீங்க எங்களுக்கு மனமே இல்லை 😀😃😄
Oh u still do the muruku in tea... 👌🏽👍🏻👍🏻
Akka eppavum ethu pola smile pannittu erukaa superrrrr akka
Super 😋 nalla sapidunga namma ooru unavu pokkisham than epovume sariya sonninga💑 namma paarambariya( comdy ) taste ah innaiku pala naatu makkalukum sollirukinga cof&murukku😀😀 cof&mix kuda👌 erukum sister ok nalla sapidunga god bless you
Ennonnu sister kaduntea (karupatti tea) la thenkaai thuruvi potu kudinga semma taste 👌😀
Landon thamilachiku pettikadai palagaram valthukal sister..
Hostel erukkumpothu coffee la murukku,sevu pottu sappiduvom..thank u sister
neengal sapphiredunangle sapidatu polarkirathusuper Akka
Aamam sister naanghalum ippadithan coffeeyil murukku pottu saappiduvom tamil nadu pandanghal very super valthukkal 👌👌😋😋😋
1980 ku appuram I miss this halwa. Now around 2.30 to 4.30 in Hyderabad India I was watching your channel. I enjoyed your channel. BE BLESSED
Nenga solrathu superb ❤️
Sema super Akka nalla sapiduingal 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋👌👌👌👌👌👌👌👌👌
Akka ningal pesum vetham yenakku romba putuchu erukku 🥰🥰🥰
I am watering mouth sagodhari!!!
சூப்பர் சிஸ்டர் எச்சில் ஊறுது ❤️❤️❤️