Do this for Profit in Tailoring work | தையல் தொழில் அதிக லாபம் தர இதை செய்யுங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 211

  • @shriboutique4903
    @shriboutique4903 3 ปีที่แล้ว +5

    நன்றி அம்மா. நீங்கள் இந்த பதிவில் கூறிய வழிமுறைகளை நான் நம்பிக்கையுடன் பின்பற்றினேன் தற்போது(ஒரு வாரத்தில்) சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது

    • @sathyamoorthi1463
      @sathyamoorthi1463 3 ปีที่แล้ว

      Its true sistet

    • @shriboutique4903
      @shriboutique4903 3 ปีที่แล้ว

      @@sathyamoorthi1463 ஆமாம் ஆனால் நம்பிக்கையும் சுத்தமும் மிக முக்கியம்

  • @anjalim5148
    @anjalim5148 4 ปีที่แล้ว +2

    Amma romba thanks amma yenakum tailoring therium rombanala yennala meshionla vukkara mudiyala hippo oru idea vanthathu romba thanks amma i love u so much amma🍰🍰🍰🍰🍰

  • @logaiyane2523
    @logaiyane2523 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள பயனுள்ள தகவல் ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் நமக்குள் உள்ளது நன்றி

  • @kokilas3173
    @kokilas3173 3 ปีที่แล้ว +3

    உங்களின் பயனுள்ள தகவலுக்கு நன்றி 🙏

  • @viji_7jeeva70
    @viji_7jeeva70 3 ปีที่แล้ว +1

    Romba Nandri ma...neenga intha thagaval sonnatharku...🙏🥰

  • @deepasrifashiontailor1535
    @deepasrifashiontailor1535 4 ปีที่แล้ว

    Tq so much ma intha pathivo ungalidam kakanum nenachita iruntha ma nengala antha pathiva potinga ma tq so much ma

  • @jeevasanjith995
    @jeevasanjith995 2 ปีที่แล้ว

    Thank you mam...miga Arumaiyana thagaval mam..thank you...

  • @parimalarajendran3641
    @parimalarajendran3641 4 ปีที่แล้ว +50

    நன்றிமா நான் டைலர்தான் ஆனால் வீட்டில் வைத்து துணியும் sales பன்ற ஒரு முன்னேற்றமே இல்லை pls இதற்க்கு ஒரு வழி காட்டுங்க pls ma..

    • @devichithravel7020
      @devichithravel7020 3 ปีที่แล้ว +5

      Yen munnetram illainga yennala thaikkave neram paththala naanum veetlathan thaikkuren

  • @pranavaswin5910
    @pranavaswin5910 4 ปีที่แล้ว +3

    Na talioring tha ma pandern thanku u so much ma

  • @BabuBabu-bj4pb
    @BabuBabu-bj4pb 3 ปีที่แล้ว

    Thankyou Amma ungalai enaku romba pidikum I love you mummy

  • @devakimanjula5936
    @devakimanjula5936 ปีที่แล้ว

    Amma rombo nandri idhsi thagaval

  • @chithraanand2200
    @chithraanand2200 4 ปีที่แล้ว +5

    Use full information
    ...Thank you amma 🙏🙏🙏🙏🙏

  • @salempst8092
    @salempst8092 4 ปีที่แล้ว +11

    ஆசிரியர்களுக்கு பதிவு கொடுங்கள் அம்மா

  • @jiashinisg8083
    @jiashinisg8083 4 ปีที่แล้ว +1

    very useful information Amma thank you so much Amma

  • @dhanalakshmidhanamdhasan8396
    @dhanalakshmidhanamdhasan8396 4 ปีที่แล้ว

    Ungal thagavalukku romba nandringama. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kowsalyaa4226
    @kowsalyaa4226 4 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹

  • @dassr6671
    @dassr6671 4 ปีที่แล้ว +6

    தையல் தொழில் முன்னேற்றம் இல்லை சந்தோஷம் அம்மா 🙏 நன்றி அம்மா மீன் டாலர் சொல்லுங்க அம்மா கெஞ்சி கேட்கிறேன் அம்மா 🙏

  • @sureshvdl4677
    @sureshvdl4677 4 ปีที่แล้ว

    Guruve vannakam tq amma inda pathivu na edirpathen Amma tqma🙇🙇💖💖💖💖💖💖

  • @marysaroja7925
    @marysaroja7925 2 ปีที่แล้ว +1

    தேங்க்ஸ் மா இந்த தையல் கலை பத்தி சொன்னதுக்கு மிஷினு எப்படி பராமரிக்கிறது ரொம்ப நன்றி மா இதே மாதிரி நான் பாலோ பண்றேன்

  • @shanthiashokkumar4619
    @shanthiashokkumar4619 3 ปีที่แล้ว

    Rompa nanri ma nanum tailor than nennga sonnatha na falo panren

  • @ambikaambika9507
    @ambikaambika9507 4 ปีที่แล้ว +1

    Na Tailor tha ma rompa nanri amma🙏🙏🙏🙏🌹🌹🌹💝💝

  • @prathabalamurugan4754
    @prathabalamurugan4754 4 ปีที่แล้ว +4

    Amma thank you very much , naan tailoring pannikitu iruken ennaku thevayana tips

  • @SENTHILKUMAR-ii4br
    @SENTHILKUMAR-ii4br 3 ปีที่แล้ว +1

    மிக மிக மகிழ்ச்சி அருமையான பதிவு நண்றி அம்மா 👍💟🏆

  • @selvamani440
    @selvamani440 4 ปีที่แล้ว +2

    அம்மா வணக்கம் மிக்க மிக்க அருமையான தகவல் அம்மா 👃👃👃👃👃🌹🌹🌹

  • @shabeerahamed5871
    @shabeerahamed5871 3 ปีที่แล้ว

    Thank you ma'am Abdul tailor Vandavasi

  • @bhuvana2669
    @bhuvana2669 3 ปีที่แล้ว

    Super Amma, tq so much 👍👍👍👍

  • @shanthis1106
    @shanthis1106 3 ปีที่แล้ว

    Veri veri thanks amma🙏🙏🙏

  • @jamunajamuna8188
    @jamunajamuna8188 3 ปีที่แล้ว

    Nandri Amma nalla pathivu.

  • @priyadarshinivenkat4345
    @priyadarshinivenkat4345 4 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்கள்... நன்றி அம்மா....

  • @dassdass998
    @dassdass998 3 ปีที่แล้ว +2

    நல்ல ஒரு பதிவு

  • @vani.mm.pandian8339
    @vani.mm.pandian8339 4 ปีที่แล้ว +1

    Hi amma gd mrng nice info tq 👍👍🙏🙏

  • @revathyc9767
    @revathyc9767 3 ปีที่แล้ว

    Very nice mdm thanks

  • @sathiyaraj2434
    @sathiyaraj2434 3 ปีที่แล้ว +4

    அம்மா சரியான நேரத்தில் சரியான தகவல்

  • @srtextilestailor3728
    @srtextilestailor3728 2 ปีที่แล้ว

    Very nice 👌👌👌👌 use full video madam,na unga new subscriber thank you

  • @karthikkumar7384
    @karthikkumar7384 4 ปีที่แล้ว

    நானும் இந்ததவறை செஞ்சிட்டுதான் இருந்தமா இனிமேல் மாத்திக்கிரேன் நன்றிமா

  • @crayzkidzdreamz1691
    @crayzkidzdreamz1691 4 ปีที่แล้ว

    Amma,thank u so much for ur kind advice

  • @balasuba7563
    @balasuba7563 4 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா....

  • @kumaravels3040
    @kumaravels3040 3 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அம்மா

  • @anithavelu9937
    @anithavelu9937 4 ปีที่แล้ว

    Thank you Amma ,,,,👌💐💐💐💐💐💐👌

  • @hajeeraskitchen9152
    @hajeeraskitchen9152 3 ปีที่แล้ว

    This saree is cute madam🥰😉😊

  • @selvibalasubramaniam3024
    @selvibalasubramaniam3024 4 ปีที่แล้ว +1

    Thanku. Amma. 🙏🙏🙏🙏👍👍

  • @selvajaya7503
    @selvajaya7503 4 ปีที่แล้ว +1

    Hai ...amma..nantri

  • @gopalakrishnans2765
    @gopalakrishnans2765 4 ปีที่แล้ว +6

    அம்மா வணக்கம் நம்ம வீட்டில் கீழே குங்குமம் விழலாமா விழுந்தால் நல்லதா தீமையா சொல்லுங்கள் அம்மா 🙏

  • @durgadevi8408
    @durgadevi8408 4 ปีที่แล้ว +16

    வணக்கம் அம்மா.நானும் டெய்லர் தான் குடும்பத்தில் அதிகம் சண்டை வருகிறது எஎன்ன செயவது

    • @andredemetrius6083
      @andredemetrius6083 3 ปีที่แล้ว

      Pro tip : watch movies at InstaFlixxer. Me and my gf have been using it for watching lots of of movies during the lockdown.

    • @nathanaxel8758
      @nathanaxel8758 3 ปีที่แล้ว

      @Andre Demetrius Yup, I have been using instaflixxer for years myself =)

  • @rekhar6989
    @rekhar6989 4 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @masspudukkottai4043
    @masspudukkottai4043 3 ปีที่แล้ว

    Thanks mam 🙏good information thanks for sharing

  • @jayalakshmip9706
    @jayalakshmip9706 5 หลายเดือนก่อน +1

    Amma naanu veetule thunigale thaithukondu eruke hanal ennale thekkae interest vara mategudhu edharkku enna parigaram saivadhu sollungha pls

  • @thavaselvivenkatesan6314
    @thavaselvivenkatesan6314 4 ปีที่แล้ว

    Nalle oru thagavel tq mam

  • @HemaLatha-qf9rn
    @HemaLatha-qf9rn 4 ปีที่แล้ว +1

    Hi ma good morning ma super pathiu ma

  • @cuteplayer3737
    @cuteplayer3737 3 ปีที่แล้ว

    Useful message thank you mam

  • @aarthibalaji1215
    @aarthibalaji1215 3 ปีที่แล้ว

    Very useful ma

  • @kalais1416
    @kalais1416 3 ปีที่แล้ว

    Super ma 👍👌👌👌

  • @KPALANIVELKONDUREDDY
    @KPALANIVELKONDUREDDY 4 ปีที่แล้ว +2

    அம்மா காடு விவசாயம் நல்ல மகசூல் கிடக்க சொல்லூங்கம்மா ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. நாட்டின் முதூகொமும்பு அதனால் எல்லோருக்கும். பயன்பாடு கிறது மாதிரி செல்லூங்கம்மா

  • @kowsalyaganesan8356
    @kowsalyaganesan8356 3 ปีที่แล้ว +1

    Super super

  • @arunavathikr9432
    @arunavathikr9432 3 ปีที่แล้ว

    Madam please make more videos about tailoring vasthu

  • @AAA-wn8db
    @AAA-wn8db 3 ปีที่แล้ว

    Thank you Thank you Thank you

  • @bhuvanamarimuthu4500
    @bhuvanamarimuthu4500 4 ปีที่แล้ว

    First comment amma நன்றி

  • @omsakthinamasivaya8074
    @omsakthinamasivaya8074 3 ปีที่แล้ว +2

    Nanum tailorthan amma. Veetil thaan thaykkeren.oru munnetramum illai amma. Design thayppen panam vara mattengethu. Athukku oru vali sollunga plz🙇🙇

  • @craftchannal2634
    @craftchannal2634 4 ปีที่แล้ว +1

    O Than you somatch Amma

  • @gurudevsudhas2024
    @gurudevsudhas2024 3 ปีที่แล้ว

    Nice ma

  • @thilagathilaga5115
    @thilagathilaga5115 3 ปีที่แล้ว

    Nandri amma 🙏🙏🙏

  • @vinothak1764
    @vinothak1764 4 ปีที่แล้ว

    Thank you very much

  • @hero.7779
    @hero.7779 3 ปีที่แล้ว

    Nan video pathe pirahu yarteyum eppadi solle matten avanke thuni thanthal Nan smile pannitu vankiruven evlo thuni erukku time ahum apdi solle matten .yar kettalum rombe busy ille seekiram tharen apdinu sollunke en tailoring freinds

  • @mounikaselvakumar6811
    @mounikaselvakumar6811 4 ปีที่แล้ว +4

    Children's nalla padika tips sollunga plz

  • @prabhakaranb6183
    @prabhakaranb6183 4 ปีที่แล้ว

    Super amma

  • @TulipsTuitionCentre
    @TulipsTuitionCentre 4 ปีที่แล้ว

    Amma ugga videos and information enaku rombo useful and changes in my life ma.
    Amma nanu vittula erunthey tuition class eduthutu eruken summer classes mattum more students varagga ma but normal days two or three students than varagga ma ethuku ethavathu oru tips sollugga ma 🙏

  • @jagadeeshwaranvjagadeeshwa8708
    @jagadeeshwaranvjagadeeshwa8708 3 ปีที่แล้ว

    👌Amam Tq

  • @sarthajbanu498
    @sarthajbanu498 3 ปีที่แล้ว

    Thank amma. Pengal yen idupil kai veikkakudathu marrum yen kai kattakudathu solluga amma

  • @vinayagav7511
    @vinayagav7511 4 ปีที่แล้ว

    Nantri amma..🙏

  • @ramyadevi6546
    @ramyadevi6546 3 ปีที่แล้ว

    Roomba thanks amma

  • @KanagaLakshmi-hs5iz
    @KanagaLakshmi-hs5iz 11 วันที่ผ่านมา

    வணக்கங்க எதிர்த்த வீட்டுக்காரி பார்த்தாலே தீ பிடித்து விடுங்க மகா சொந்த வீட்ல இருக்காங்க நாங்க வாடகை வீட்டில் இருக்கும் எங்களோடு தாங்க போட்டியும் பொறாமையும் மிஷின் கிட்டயே போக ஆர்வமே இருக்க மாட்டேங்குது அந்த மாதிரி ஆயிருச்சு

  • @jancirani3963
    @jancirani3963 2 ปีที่แล้ว

    Tq mam,na marupatiyum tailoring vittula irunthu thaikalanu iruka,ana ithu set agumanu ore kolappama iruku

  • @kiruthika.r9455
    @kiruthika.r9455 4 ปีที่แล้ว

    Nanri ma 👍👍👍❤❤❤

  • @vasumathiseshadri4523
    @vasumathiseshadri4523 3 ปีที่แล้ว

    Thanks mam

  • @masspudukkottai4043
    @masspudukkottai4043 3 ปีที่แล้ว

    அம்மா எனக்கு எந்த பிசினஸ் ஸ்டார்ட் பண்ணாலும், தொடர முடியல, ஏதாவது problem வந்து அப்படியே ஸ்டாப் ஆகிடும், சில்க் thread bangles, யூடுபே ல குக்கிங் வீடியோ, டைலரிங், எம்பிராய்டரி இப்போ ஸ்டார்ட் பண்ணிருக்கேன்.

  • @anuvenkatanu1105
    @anuvenkatanu1105 4 ปีที่แล้ว

    Good morning mam 🌹

  • @charulatha3644
    @charulatha3644 4 ปีที่แล้ว

    Thank u Amma

  • @mkanlove7924
    @mkanlove7924 3 ปีที่แล้ว

    Mem enga vitu 10 kurt 10 tha so enna panrathu thaikkave mutiyala lapan ketchum villa so solution sollunga men pls reply me

  • @giritailoringclass4118
    @giritailoringclass4118 4 ปีที่แล้ว

    Thank you mon

  • @johna8290
    @johna8290 4 ปีที่แล้ว

    Tq.amma

  • @anathanayagi4457
    @anathanayagi4457 4 ปีที่แล้ว

    Thanks,.ma

  • @sriswamiyanarayanaperumal2777
    @sriswamiyanarayanaperumal2777 4 ปีที่แล้ว +2

    Amma your home sivan tempail live video amma pls amma pls amma

  • @pranavaswin5910
    @pranavaswin5910 4 ปีที่แล้ว

    Thanku you ma

  • @Krishnabalaram23
    @Krishnabalaram23 4 ปีที่แล้ว +1

    Amma machine ah full cover pannanuma ela top mattum panna pothuma amma solluga please

  • @perumalvelu1940
    @perumalvelu1940 4 ปีที่แล้ว

    First comment amma

  • @sivasurya566
    @sivasurya566 2 ปีที่แล้ว

    Sister nanum vdula varathuniya theaipan, blouse,,sudilam ila summa sathunitha theaipan athulam night time la thunigal a theakalama plz sluga ma

  • @sudhatarinisudhatarini5432
    @sudhatarinisudhatarini5432 3 ปีที่แล้ว

    Tku amma

  • @suja638
    @suja638 4 ปีที่แล้ว

    hi amma iam sarmini
    good moring

  • @abisundari4191
    @abisundari4191 4 ปีที่แล้ว +1

    கடை வைத்திருப்பவர்களும் தினமும் ஊசியை கழற்றி வைக்கணுமா க்கா sollungalaen please

  • @salmar5214
    @salmar5214 4 ปีที่แล้ว +4

    வீட்டில் அழகு நிலையம் வைத்திருந்தால் கூறுங்கள் லாபம் அதிகம் தர எல்லா மதத்தினரும் உதவும் வகையில் கூறுங்கள் 🙏🙏🙏🙏

  • @Mother814
    @Mother814 4 ปีที่แล้ว

    Amma vanakkam give one idea enga bussinesss having bad time idhkku enna pariharam sevivavadum

  • @dhanas1392
    @dhanas1392 3 ปีที่แล้ว

    I have tailoring shop ...

  • @Leoi999
    @Leoi999 4 ปีที่แล้ว +2

    Amma velaikkana parikarathai tuesday friday seidhal podhuma illa dinamum seiyanuma pls reply pannungama pls amma pls rly

  • @hero.7779
    @hero.7779 3 ปีที่แล้ว

    Anal kanthrustikku enne seiye .Amma tailoring machine stich panravanke niraiye perukku neenke use full msg thareenke thank u amma eppdi tailoring machine and enkalukku epdi thristi edukkanum sollunkamma pls.niraye kudumpa penhal theriyathavanke payam adaivanka pls amma

  • @ramyaramya6797
    @ramyaramya6797 4 ปีที่แล้ว

    Good morning

  • @kanchanap2292
    @kanchanap2292 3 ปีที่แล้ว +1

    Neenga gajurkaila oru parigaram soninga adh a podringala please

  • @petchiammala7869
    @petchiammala7869 3 ปีที่แล้ว

    OK ma🙏🙏

  • @pmohankumar1347
    @pmohankumar1347 4 ปีที่แล้ว +1

    Tomorrow my birthday and pls I req u Amma say my name only I time pls pls Amma pls bless me and all people's of world.

  • @rekharaja6015
    @rekharaja6015 4 ปีที่แล้ว

    Thank u akka, nanum tailor than

  • @kayalvizhivizhi479
    @kayalvizhivizhi479 3 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா என்னுடைய கணவர் ஒரு டைலார்தான் ஆரம்ப காலத்தில் கல்யாணம் முடிக்காத பொழுது டைலரிங் நல்லா வருமானம் இருந்தது ப்ளௌஸ்க்கு எம்பிராய்டரிங் போடுவது ஆண்கள் சட்டை பேண்ட் ஸ்கூல் யூனிபோர்ம் எல்லாமே தைப்பாங்க இப்ப சமீப காலமா டைலரிங் தொழில் முடங்கிருச்சு வருமான இல்ல என்ன செய்ரதுனு தெரியலை ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க அம்மா