நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருப்பதுதான் உண்மையான சம்பாத்தியம். உண்மையான அன்பை சம்பாதித்து இருக்கிறீர்கள். நீங்கள் என்றென்றும் அன்புடன் வாழ வாழ்த்துக்கள்!!!!
உண்மையிலேயே உயர்வா உழைப்பால் உயர்ந்து இருக்கீங்க நீங்க யார் மனசையும் எப்பயுமே கஷ்டப்படுத்தி நீங்க வாழ்க்கையில் முன்னேறல ஒரு வீடியோவை பாக்குற எல்லாருமே ரொம்ப சந்தோஷமா இருக்காங்க ஒவ்வொருவருடைய குடும்பத்துலயும் நீங்க சந்தோஷத்தை ஏற்படுத்துறீங்க கவலை ஏற்படுத்துனது கிடையாது நீங்களும் உங்களுடைய மனைவியும் உங்களுடைய சேனலும் கண்டிப்பா ஒரு நாள் தமிழ்நாடு திரும்பி பாக்குற அளவுக்கு மாறும் என்னுடைய வாழ்த்துக்கள் 🌹🌹🌹
தம்பி நீங்க இரண்டு பேரும் நல்லா இருக்க கடவுள் அருள்புரிவார்.உங்களுடைய நடை உடை பாவனை எல்லாம் பார்க்கும்போது எங்களை கண்முன்னாடி கொண்டு வரீங்க.வாழ்த்துகள் இரண்டு பேருக்கும்.
கவலைப்படாதீங்க தம்பி யார் எப்படி பேசினாலும் உங்களோட முயற்சிய கைவிடாதீர்கள் பேசுறவங்க பேசிக்கிட்டு தான் இருப்பாங்க நீங்க அதெல்லாம் பொறுப்பேடுத்தாமல் போங்க வாழ்த்துக்கள்.
தெரிஞ்சவங்க, friends, relatives subscribe பண்ணமாட்டாங்க brother..எனக்கு அந்த experience இருக்கு..அவர்கள் தான் நீங்க எப்படியும் முன்னேரக்கூடாதுனு நினைப்பவர்கள்..happy that you have grown up.. congrats 👍👍
இது உங்கள் உழைப்பிற்கான ஊதியம்தான் சும்மா தானமாக வரவில்லை என்றாலும் விமர்சனங்களை பொருத்தவரை அது நேர்மறையாக இருந்தாலும் எதிர்மறையாக இருந்தாலும் நல்லதை ஏற்றுக்கொண்டு வேண்டாததை ஒதுக்கி விட்டு பீடு நடை போட்டு வாழ்க்கையில் மென்மேலும் உயர்ந்து இல்லாதவர்க்கு கொடுத்து நல்லோர்களோடு இணைந்து வாழுங்கள் இறைவனின் கருணையும் உங்கள் உழைப்பும் தான் உங்கள் வெற்றியின் தாரக மந்திரம் வாழ்க வழமுடன்.
கண்ணா என் தங்கையின் மன்னா, உங்கள் சம்பாத்தியம் உங்கள் குடும்பம் நீங்கள் நடத்த சம்பாதிப்பது.இது உங்கள் திறமை,அறிவு மற்றும் ஒரு பதிவில் தோன்றும் அனைவரின் Involvement,dedication...etc, என்னை பொருத்தவரை Wish you good luck for every good thing you both love to possess.
எதையும் நினைக்காதீங்க உங்க முயற்சியை மட்டும் கை விடாதீங்க கண்டிப்பா வேம வளர்ச்சி அடைய என் வாழ்த்துக்கள்🙏 உங்க வீடியோ லாம் நல்லா தான் இருக்கு உங்களுக்கு புடுச்சதை பண்ணுங்க😄
யார் சொன்னது உங்கள பிடிக்காதுன்னு உங்க வீடியோ பாத்துதான் என் மனைவி கிட்ட குசும்பு தனம் நிறைய பண்ணி இருக்கேன் இப்போ நாங்க உங்க வீடியோ பார்த்ததினால் சந்தோஷமா இருக்கோம்.... அதனால நீங்க ஒன்னும் கவலைப்படதேவயில்ல நீங்க இரண்டு பேரும் சந்தோஷமா இருங்க சப்ஸ்கிரைப்பர் நாங்க இருக்கோம் கண்டிப்பா நாங்க உங்க வீட்டை தேடி வந்து உங்களை மீட் பண்ணுவோம்...👍💪 வாழ்க வளமுடன் 💐💐💐
கண்டிப்பாக அண்ணா உங்க நல்ல மனசுக்கு நீங்க சந்தோஷமாக இருங்கள் நானும் அப்படிதான் யூடியூப் சேனல் ஆரம்பித்திருக்கேன் இன்னும் சப்கிரைவ் வரல.நா ரேகா கோபி என் கணவர் இறந்த பிறகு ஏதாவது வேலை செய்ய வேண்டும் வெளியே வேலை செய்ய முடியவில்லை அதான் யூடியூப் சேனல் ஆரம்பித்திருக்கேன் கொஞ்சம் உதவுங்கள் நன்றி
மகிழ்ச்சி!உங்கள் தன்னம்பிக்கை மற்றும் உண்மையான எதார்த்தமான பேச்சு சிறப்பு! மேலும் மேலும் உங்கள் வளர்ச்சியை உடன் இருந்து பயணித்து வாழ்த்தி கொண்டே இருப்போம்!💐❤️
உங்களுடைய திறமைக்கு ஆண்டவன் துணை இருப்பான் நீங்க குமர குலதெய்வம் சாமி கைவிடாது நல்ல வீடியோ போடுங்கள் நாங்கள் ஆதரவு கொடுப்போம் நான் கொடுப்பேன் ரமேஷ் வாழ்த்துக்கள்
நான் ஈழத்தமிழன் கேம்பிரிட்ஜில் (யுகே) இருந்து பதிவு செய்கிறேன்!, நீங்கள் யார் பேச்சையும் கேட்காமல் உங்கள் காணொளியை போடுங்கள்!? மிகவும் நன்றாக இருக்கிறது!, வாழ்த்துக்கள்!!👌🙏
yes bro neenga Patta kastam na ipo paduran enakum same problem. kastapatama ethume kidaikathu. enakum 56 subscribe than 4,5 iruthuchu video pota pota 56vanthuruku relation yarum panala ellame video patha frnds family pannathu🙏tq bro unga speech enaku oru motivation iruthuchu
அண்ணா அண்ணி உங்கள் இருவருக்கும் முதலில் வாழ்த்துக்கள் 🤝💐சொல்லிகிறேன் உங்களுடைய எந்த படைப்பும் தவறில்லை இந்த உலகத்தில் உள்ள சிலபேர் நாம் வாழ்ந்தாளும் ஏசுவார்கள் தாழ்ந்தாளும் ஏசுவார்கள் அதை எதையும் உங்கள் எண்ணத்தில் ஏற்றிக்கொள்ளாமல் உங்களை ரசித்து பார்கவும் , பாராட்டவும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள் அவர்களில் நான் ஒருவன் … ஆகையால் , நீங்கள் செய்யும் எந்த ஒரு விசயமும் உங்கள் மனசாட்சிக்கு சரி என்று பட்டால் அதை சந்தோசமாக செய்யுங்கள் உங்களை தாழ்த்தி பேசுபவர்கள் அனைவருமே கோழைகளே ஏனென்றால் கை கால் ஆகதவர்களின் எண்ணம் இப்படி ஒருவருடைய வளச்சியை சகிக்க முடியாமல் குறை கூறிக்கொண்டிருப்பதே…..
நீங்கள் எதிர்மறையான கருத்துக்களைப் புறக்கணித்தீர்கள் மற்றும் வருமான அறிக்கையை மிகவும் பணிவாக வழங்கியுள்ளீர்கள். ஐரோப்பாவில் பல தமிழ் மக்கள் இங்கு உங்கள் காணொளிகளை பார்க்கிறோம். ஆல் தி பெஸ்ட் நண்பரே!!!
Anna na villupuram district..intha video enaku nalla motivation ah irunthuchi... Inum menmelum valara ennoda manamarntha vazhthukal... Unga oor pechu murai(slang) enaku romba pidikkum.... Enakume you tube channel pannanum asai.....
Anna neenga bad comment kku feel pannathinga pls namakku ena kudukanumnu andha kadavullu theriyum idha yarum matha mudiyathu bad comment la ignore pannitu unga life la neraya vetriya sampathinga Anna congratulations 💐
Ur videos are innocent and happy and free and innocent. It brings lots of happiness for us. But thambee can u please put more videos of your village life. Its so beautiful to watch .
Hard work ku nalla value irukum yara pathium kavala padatheenga anna nanum video podanum try panni ennala time manage panna mudiyala ennaku puriyuthu unga kastam all the best anna and gayu keep on trying... 😊
Unmai tan bro . Channel vachu run panradhu athuvum pudhu sa start panravangaluku tan theriyum .1 subscriber vandha kooda evavalu happy nu theriyum. Oru silar easy a channel la content illana nadathuraanga. Ithu fulla luck venum. Keep going in your path. Kasta patta tan munnera mudiyum
இலங்கோ காயத்ரி நல்ல ஜோடி நீங்க ஒரு வீடியோ பார்த்து அதை உண்மையான சம்பவம் போல நினைத்து பார்த்தேன் அப்புறம் அது சும்மா ஏமாதினிங்க அப்படின்னு தெரிஞ்சு போச்சு அட்டோல சென்னை க்கு காயத்ரி ய கூட்டிட்டு வந்து ஒரு போன்ன வச்சி செஞ்ச பிராங்க் மரக்கவே முடியாத பிள்ளைகளே 👌👏👐🙂🙂😆
நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருப்பதுதான் உண்மையான சம்பாத்தியம். உண்மையான அன்பை சம்பாதித்து இருக்கிறீர்கள். நீங்கள் என்றென்றும் அன்புடன் வாழ வாழ்த்துக்கள்!!!!
உண்மையிலேயே உயர்வா உழைப்பால் உயர்ந்து இருக்கீங்க நீங்க யார் மனசையும் எப்பயுமே கஷ்டப்படுத்தி நீங்க வாழ்க்கையில் முன்னேறல ஒரு வீடியோவை பாக்குற எல்லாருமே ரொம்ப சந்தோஷமா இருக்காங்க ஒவ்வொருவருடைய குடும்பத்துலயும் நீங்க சந்தோஷத்தை ஏற்படுத்துறீங்க கவலை ஏற்படுத்துனது கிடையாது நீங்களும் உங்களுடைய மனைவியும் உங்களுடைய சேனலும் கண்டிப்பா ஒரு நாள் தமிழ்நாடு திரும்பி பாக்குற அளவுக்கு மாறும் என்னுடைய வாழ்த்துக்கள் 🌹🌹🌹
உங்கள் இருவரின் எதார்த்தம் நம் கொங்கு தமிழ் பேச்சு மிக அருமை. வாழ்த்துக்கள்.
தம்பி நீங்க இரண்டு பேரும் நல்லா இருக்க கடவுள் அருள்புரிவார்.உங்களுடைய நடை உடை பாவனை எல்லாம் பார்க்கும்போது எங்களை கண்முன்னாடி கொண்டு வரீங்க.வாழ்த்துகள் இரண்டு பேருக்கும்.
Super
கவலைப்படாதீங்க தம்பி யார் எப்படி பேசினாலும் உங்களோட முயற்சிய கைவிடாதீர்கள் பேசுறவங்க பேசிக்கிட்டு தான் இருப்பாங்க நீங்க அதெல்லாம் பொறுப்பேடுத்தாமல் போங்க வாழ்த்துக்கள்.
Good luck 🤞
"எதுவுமே சும்மா கிடைக்காது" அருமையான பேச்சு.கிராமத்தில் 'எதுனாலும் மெனக்கிடணும்' என்பார்கள். சாதித்து விட்டீர்கள். வாழ்க வளமுடன்.
👏👏👏
Yes உண்மை
Same feeling and same blood bro
Super 👏👏👏👏👏👏👏👏
Akmgv
உண்மை தான். ஒரு வீடியோ எடுத்து எடிட் செய்து வெளியிடுவது சாதாரண வேலையல்ல. உங்கள் உழைப்பிற்கு வாழ்த்துகள் சகோதரா.
Valthukal.God bless you.
Kandipa sister
கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது கஷ்டப்படாம கிடைக்கிறது என்னைக்குமே நிலைக்காது .. 100%உண்மை சகோதரா வாழ்த்துக்கள் 💐💐
இந்த காலத்தில் இப்படி ஒரு வெளிப்படையான ஜோடியா? வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
நீங்கள் இருவரும் வாழ்வில் மென்மேலும் வளர்ந்து விரைவில் சொந்தமாக வீடு கட்டி குடியேற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
தெரிஞ்சவங்க, friends, relatives subscribe பண்ணமாட்டாங்க brother..எனக்கு அந்த experience இருக்கு..அவர்கள் தான் நீங்க எப்படியும் முன்னேரக்கூடாதுனு நினைப்பவர்கள்..happy that you have grown up.. congrats 👍👍
Yes
உண்மை அண்ணா
Its true
Absolutely correct
உண்மை சகோதரா உண்மை 👌👍
எதுவுமே சும்மா கிடைக்காது" அருமையான பேச்சு🤝🤝
இது உங்கள் உழைப்பிற்கான ஊதியம்தான் சும்மா தானமாக வரவில்லை என்றாலும் விமர்சனங்களை பொருத்தவரை அது நேர்மறையாக இருந்தாலும் எதிர்மறையாக இருந்தாலும் நல்லதை ஏற்றுக்கொண்டு வேண்டாததை ஒதுக்கி விட்டு பீடு நடை போட்டு வாழ்க்கையில் மென்மேலும் உயர்ந்து இல்லாதவர்க்கு கொடுத்து நல்லோர்களோடு இணைந்து வாழுங்கள் இறைவனின் கருணையும் உங்கள் உழைப்பும் தான் உங்கள் வெற்றியின் தாரக மந்திரம் வாழ்க வழமுடன்.
நானும் கஷ்டப்பட்டு இருக்கா என் சேனல் டெவலப்பன்ன இப்போது என் பொண்ணு வீடியோ 14k வந்து இருக்கு பார்த்தும் ரொம்ப happy ..... உங்களமாறி 😍😍
வாழ்த்துக்கள் தம்பி 👍👍 நான் உங்கள் ப்ராங் வீடியோ பதிவுகள் பார்த்து விட்டு தான் இனைந்து இருக்கிறேன் 👌👌👌 நலமுடன் வாழ்க
வாழ்க வளமுடன் நீங்கள் சொல்வது உண்மை தான்
நீங்கள் நல்ல இருக்கனும் மா
தேவையற்ற யாருடைய கேள்வி களும் பதில் தர வேண்டாம்
தொடர்ந்து பதிவு போடுங்கள்
எதுவுமே நிலையானது இல்லை மகிழ்ச்சி யை தவிர...சந்தோஷமாய் வாழ வேண்டுகிறேன்...நண்பா...
வாழ்க வளமுடன்..இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள். சகோதரி முகத்தில் யதார்த்தமான சிரிப்பு.வாழ்க மேன் மேலும் வளர்க.
தம்பி உங்கள் உண்மையான உழைப்பு, நேர்மை என்றும் உங்களை உயர்த்தும்.....
காயத்ரி அம்மா எல்லோரும் நல்லவர்கள் இப்பொழுதும்போல் எப்பொழுதும் பேசுங்கள் உங்கள் சேனல் நல்லா இருக்குமேன்மேலும் வளர வாழ்த்துகள்❤️❤️❤️
வாழ்க்கை என்பது ஒரு நாடகம் என்று சரியா புரிந்து கொண்டு அதற்கேற்ப வாழ்கை வாழ்கிறாய் அருமை
வாழ்க வளமுடன் 👍 ♥️
ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் உங்கள் இந்த வீடியோ என் போன்றவர்களுக்கு ஆறுதல் தருகிறது வாழ்த்துக்கள் தம்பதியர்களுக்கு
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐
நானும்,உங்கள்பிராங்,வீடியோ,தான்முதலில்,பார்க்க,ஆரம்பித்தேன்,நிஜமாக,நடப்பதுபோல்இருக்கும்,தொடரட்டும்,உங்கள்,பனி...
வாழ்த்துக்கள்..
தம்பி,தங்கைகளே!
கண்ணா என்
தங்கையின்
மன்னா, உங்கள்
சம்பாத்தியம் உங்கள் குடும்பம்
நீங்கள் நடத்த சம்பாதிப்பது.இது
உங்கள் திறமை,அறிவு மற்றும் ஒரு பதிவில்
தோன்றும் அனைவரின்
Involvement,dedication...etc, என்னை
பொருத்தவரை
Wish you good luck
for every good thing you both love to
possess.
🥰❤️🥰❤️
சூப்பர் அண்ணா நீங்கள் இருவரும் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள். உங்களின் உண்மை பேச்சு உங்களை மேன் மேலும் உயருதுக்கு கொண்டு செல்லும்.
Brother நல்ல comment அ எடுத்துக் கொண்டு கெட்டதை விட்டு விட்டு முன்னேறவும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
Bad comment ahh yadukathega bro
Gra.மத்து மண்வாசனை
Super
எதையும் நினைக்காதீங்க உங்க முயற்சியை மட்டும் கை விடாதீங்க கண்டிப்பா வேம வளர்ச்சி அடைய என் வாழ்த்துக்கள்🙏
உங்க வீடியோ லாம் நல்லா தான் இருக்கு உங்களுக்கு புடுச்சதை பண்ணுங்க😄
யார் சொன்னது உங்கள பிடிக்காதுன்னு உங்க வீடியோ பாத்துதான் என் மனைவி கிட்ட குசும்பு தனம் நிறைய பண்ணி இருக்கேன் இப்போ நாங்க உங்க வீடியோ பார்த்ததினால் சந்தோஷமா இருக்கோம்....
அதனால நீங்க ஒன்னும் கவலைப்படதேவயில்ல நீங்க இரண்டு பேரும் சந்தோஷமா இருங்க
சப்ஸ்கிரைப்பர் நாங்க இருக்கோம் கண்டிப்பா நாங்க உங்க வீட்டை தேடி வந்து உங்களை மீட் பண்ணுவோம்...👍💪
வாழ்க வளமுடன் 💐💐💐
கண்டிப்பாக அண்ணா உங்க நல்ல மனசுக்கு நீங்க சந்தோஷமாக இருங்கள் நானும் அப்படிதான் யூடியூப் சேனல் ஆரம்பித்திருக்கேன் இன்னும் சப்கிரைவ் வரல.நா ரேகா கோபி என் கணவர் இறந்த பிறகு ஏதாவது வேலை செய்ய வேண்டும் வெளியே வேலை செய்ய முடியவில்லை அதான் யூடியூப் சேனல் ஆரம்பித்திருக்கேன் கொஞ்சம் உதவுங்கள் நன்றி
உங்களுடைய கஷ்டங்களுக்கு பிறகு கிடைத்த வெற்றிக்கு வாழ்த்துக்கள் சகோதரர்
உண்மை நண்பா 👍
நீங்கள் மக்களை பொழுது போக்கிறீர்கள்..உங்கள் உழைப்புக்கு கிடைக்கும் வருமானத்தை சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை நண்பா 😊
🥰🥰🥰
ஆமாம்.
உங்கள் வருமானம் எவ்வளவு இருந்தாலும் யாருக்கும் தெரிவிக்க அவசியமில்லை
Happy about your growth god bless you more n more.
யாரும் இதுவரை youtube வருமானத்தை சொன்னதில்லை நீங்கள் அதக்கூட மறைக்கல 👍👍
Ungaloda speech fulla kettin kasta pattu work pannirukkinga valthukal innum niraya muyarci pannunga ellarum sapport pannuvanga valthukal
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி
உங்க வெளிப்படையான தகவல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா
மகிழ்ச்சி!உங்கள் தன்னம்பிக்கை மற்றும் உண்மையான எதார்த்தமான பேச்சு சிறப்பு! மேலும் மேலும் உங்கள் வளர்ச்சியை உடன் இருந்து பயணித்து வாழ்த்தி கொண்டே இருப்போம்!💐❤️
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி 🤗👏🥳💐
உங்களுடைய திறமைக்கு ஆண்டவன் துணை இருப்பான் நீங்க குமர குலதெய்வம் சாமி கைவிடாது நல்ல வீடியோ போடுங்கள் நாங்கள் ஆதரவு கொடுப்போம் நான் கொடுப்பேன் ரமேஷ் வாழ்த்துக்கள்
உங்கள் பேச்சு மிக எதார்த்தமாக உள்ளது.மிக்க சிறப்பு.உங்கள்பாதையில் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Enga elarkum therium, starting la iruntha evlo kastam patinganu. Elame kastam tha athu velai seirvangalku therium. Summa iruka vaa tha waste ahh peasuvanga. Good job. Excellent growth. Keep do good videos 😍😍😍
Vera level motivation dear both. பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் ⚘️⚘️
வாழ்த்துக்கள் தவிர வேறே எதுவும் சொல்ல முடியலே bro. வாழ்க வளமுடன்.
Thanks!
நீங்க பேசின ஒவ்வொரு வார்த்தையும் என்னுடைய லைஃப்ல நடந்த ஒரு உண்மையான சம்பவம் கவலை வேண்டாம் இனி நீங்க நல்லாஇருப்பீங்க
இதேபோல் சந்தோஷமாக இருக்க வேண்டும் மேலும் வளர எங்களுடைய வாழ்த்துகள் நண்பரே 👍🏼🙏🙏🙏🙏🙏
உண்மை யான அன்பு பாசம் தாய் தந்தையிடம் மரியாதை கலந்த பாசம் இவைதான் உங்களை சிறப்பாக வாழ வைக்கும் வாழ்த்துக்கள்
போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும். இலக்கினை நோக்கி முன்னேறு 💐💐💐
நான் ஈழத்தமிழன் கேம்பிரிட்ஜில் (யுகே) இருந்து பதிவு செய்கிறேன்!, நீங்கள் யார் பேச்சையும் கேட்காமல் உங்கள் காணொளியை போடுங்கள்!? மிகவும் நன்றாக இருக்கிறது!, வாழ்த்துக்கள்!!👌🙏
எல்லாத் தொழிலிலும் கஷ்டம் இருக்கிறது என்று உரக்கச் சொன்ன தம்பி வாழ்க நலமாக ❤🎉❤🎉❤🎉❤🎉
உலகம் ஆயிரம் சொல்லும் கவலை படாதீர்கள். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்
இரண்டு பேரும்
மென்மேலும் வளர இறைவனை பிராத்திக்கின்றேன்
அண்ணா உங்களை போன்று உண்மையை பேசவும் ஒரு மனது வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் 💐😍
Thank you 😊
உண்மைதான் ப்ரோ 🤝
Uga voice nala irukum, first paka start panane ❤👌❤
சூப்பர்..... வாழ்த்துக்கள்.... Bro & Sis
Neenga rendu perum ungaloda originality ah kamikuringa ...it's great 👌😇Anna akka ...Grow up more & more 🤝😌
அண்ணா சூப்பரான பதிவு நீங்கள் பேசும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது..... நல்லதே நடக்கட்டும்
உள்ளது உள்ளபடியே பேசுறீங்க அருமையா பேசுறீங்களா சூப்பரா இருந்துச்சு இந்த வீடியோ நீங்க பண்ற வீடியோ எல்லாமே நல்லா தான் இருக்கும் 👍
yes bro neenga Patta kastam na ipo paduran enakum same problem. kastapatama ethume kidaikathu. enakum 56 subscribe than 4,5 iruthuchu video pota pota 56vanthuruku relation yarum panala ellame video patha frnds family pannathu🙏tq bro unga speech enaku oru motivation iruthuchu
Bro don't worry, yepoudi irrunthalum samuthayam, pesittu tha irruppanga...continue yours efforts... and same time make a way for solid earnings....
Best wishes
தம்பி தங்கச்சி இரண்டு பேரும் ரொம்ப நல்ல இருக்கனும் வாழ்க வளமுடன்
அண்ணா அண்ணி
உங்கள் இருவருக்கும் முதலில் வாழ்த்துக்கள் 🤝💐சொல்லிகிறேன்
உங்களுடைய எந்த படைப்பும் தவறில்லை
இந்த உலகத்தில் உள்ள சிலபேர்
நாம் வாழ்ந்தாளும் ஏசுவார்கள் தாழ்ந்தாளும் ஏசுவார்கள்
அதை எதையும் உங்கள் எண்ணத்தில் ஏற்றிக்கொள்ளாமல்
உங்களை ரசித்து பார்கவும் , பாராட்டவும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள்
அவர்களில் நான் ஒருவன் …
ஆகையால் ,
நீங்கள் செய்யும் எந்த ஒரு விசயமும் உங்கள் மனசாட்சிக்கு சரி என்று பட்டால் அதை சந்தோசமாக செய்யுங்கள்
உங்களை தாழ்த்தி பேசுபவர்கள் அனைவருமே கோழைகளே ஏனென்றால்
கை கால் ஆகதவர்களின் எண்ணம் இப்படி ஒருவருடைய வளச்சியை சகிக்க முடியாமல் குறை கூறிக்கொண்டிருப்பதே…..
Super bro
சூப்பர் காமெடியா பிராங்க்
நல்லா இருக்கு வாழ்த்துகள்
நீங்க சொல்றது 100% உண்மை
உங்களுக்கு நாங்க இருக்கோம் அண்ணா 👍
நீங்கள் எதிர்மறையான கருத்துக்களைப் புறக்கணித்தீர்கள் மற்றும் வருமான அறிக்கையை மிகவும் பணிவாக வழங்கியுள்ளீர்கள். ஐரோப்பாவில் பல தமிழ் மக்கள் இங்கு உங்கள் காணொளிகளை பார்க்கிறோம். ஆல் தி பெஸ்ட் நண்பரே!!!
உங்கள் அன்பு போதும் நண்பா♥
Anna unga address send pannuenga anna enga area tea powder home chocolate chips famous naan ungaluku anupi vaikirean
@@ElaGayu Haii thambi pls number send pannuga Gayathri yepti irugaka
@@ElaGayu Haii thambi pls number send pannuga Gayathri yepti irugaka
Yyyyuyylp
உங்களுடைய கஷ்டங்களுக்கு பிறகு கிடைத்த வெற்றிக்கு வாழ்த்துக்கள் சகோதரர். சாதித்து விட்டீர்கள். வாழ்க வளமுடன்.
Thank you so much ❤️
Correct 💯💯💯
Bro enna mathiriye use panirukiga bro TH-cam la ennakum varum oru nal nampuren😭🤝🖤
Sooper Anna inniki than unga video 1st tym pathen☺️nalla motivation ah iruku Anna...
எதிர் காலத்தில் நீங்கள் நன்றாக இருப்பீங்க கவலை வேண்டாம் நண்பா
சூப்பர் சகோ
வாழ்த்துக்கள் நன்பரே..
அண்ணன் நீங்கல் இன்றும் மேலும் மேலும் வளர்றனும் உங்களோட குடும்பம் எப்போதும் சந்தோசமாக இருக்கணும் இது என் ஆசை பார்வதி பரமசிவம் ஓம் சாய் ராம் 🙏❤️
sirika vaippathu avvalavu easy illai athu unga thiramai .....best of luck
உண்மை வெல்லும்....வாழ்த்துகள் தம்பி🌷🌷🌷🌷🌷
சம்பளத்தை சொல்லி என்ன பண்ண போறீங்க விடுங்க நண்பா.. Ignore negativities
@@soundharyasoundharya4135 🤣🤣🤣🤣🤣
கஷ்டப்பட்டு முன்னேறியதுக்கு வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர்
நாங்களும் கஷ்டப்பட்டு வந்து கிட்டு இருக்கிறோம்.
கண்டிப்பா அண்ணன் சொந்த வீடு வாங்கி சந்தோசமா காயத்ரியை வெச்சு இருப்பீங்க சந்தோசமா இருப்பீங்க கவலைப்படாதீங்க கவலைப்படாதீங்க
Inum nalla varuvangaya bro all the best ✨👍
Anna anni Vera leavel vaalga valamudan 💖💓💓💖
வாழ்த்துக்கள் thambi. All the words are true ,friends relatives yarum ethuvum saiya mattanga ....All the best both should reach heights .....
23k like 2k comments super bro and sister all the best 👍
All the best both of you.
God Bless You
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
உங்க வீடியோ இப்போதா கொஞ்ச நாளா பாக்கிறேன் ரொம்ப நல்லா இருக்கு சூப்பர்
Anna na villupuram district..intha video enaku nalla motivation ah irunthuchi... Inum menmelum valara ennoda manamarntha vazhthukal... Unga oor pechu murai(slang) enaku romba pidikkum.... Enakume you tube channel pannanum asai.....
Anna neenga bad comment kku feel pannathinga pls namakku ena kudukanumnu andha kadavullu theriyum idha yarum matha mudiyathu bad comment la ignore pannitu unga life la neraya vetriya sampathinga Anna congratulations 💐
Wife உயர்த்தியவன் தன்னால் உயர்வான்
Ama bro
Don't worry Bro.... You keep entertaining us...Nenga ethum feel pannathenga....TH-cam onnum chinna visayam illa...All the best
நாட்டில் நல்லவர்கள் கம்மிதான்
Thanga mayil nu solli kupduvingala athu romba nalla iruku...thanga mayil nu kupura antha oru varthaikagavey video papen 100aiysuku ithey maari neega unga kolantha santhosama irukanum Naa pray pannikiren...❤️
வாழ்த்துக்கள் சகோ @ சகோதரி.....unga videos ellam nalla iruku 👌.....
Hard work never fail ANNA....🥰
Good speech, be happy. All the Best 💐💐
Well explained bro.. hardwork never failed
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 😊 மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 👍
super sai ram .... வாழ்த்துக்கள்... நல்ல தம்பதிகள்... நீடூழீவாழ என் குருவை ப்ராதிக்கிறேன் ராஜா...
Ur videos are innocent and happy and free and innocent. It brings lots of happiness for us. But thambee can u please put more videos of your village life. Its so beautiful to watch .
Hard work ku nalla value irukum yara pathium kavala padatheenga anna nanum video podanum try panni ennala time manage panna mudiyala ennaku puriyuthu unga kastam all the best anna and gayu keep on trying... 😊
Unmai tan bro . Channel vachu run panradhu athuvum pudhu sa start panravangaluku tan theriyum .1 subscriber vandha kooda evavalu happy nu theriyum. Oru silar easy a channel la content illana nadathuraanga. Ithu fulla luck venum. Keep going in your path. Kasta patta tan munnera mudiyum
Ulagathula yarum nala irutha pidikkathu posuruvgga pesigittatha iruppagga athukkulam feel pannathigga ungga video super sister ♥