tamil,use even broken english,we will understand,otherwise your practical demostration is nice one,i have even now put in practise and it is working ,thenks
Tq bro earth na namma ground irukku illa athula oru 3 meter GI pipe vangi kari vuppu la pottu adikkanum bro antha earth oru copper leat vangi main board la earth Link illa athula connect pannanum bro ithula irunthu tha ve2ku pogum itha pathi oru video pandra bro
வணக்கம், நான் எங்கள் புது வீட்டிற்கு electrition வேலை நான் தான் செய்தேன், மொத்தம் 3 phase ஒரு metre மற்றும் single phase ஒரு metre. கம்பத்தில் இருந்து metre - fuse carrier - mcb-rccb -sp mcb என்று connection கொடுத்துள்ளேன், இரண்டு நாட்கள் முன்பு transformer ல் neutral connection cut ஆகி விட்டது, high voltage வந்து அப்பொழுது எரிந்து கொண்டிருந்த மொத்தம் மூன்று tube light பழுதாகிவிட்டது, எதற்கு mcb யும், rccb யும் trip ஆகவில்லை,அதை வைத்தும் ஒரு பலனும் இல்லை, இதற்கு தீர்வு என்ன?
Sir in 3 phase meter current 2 fuse carrier ku dhan varudhu. Innoru fuse ku current supply illa. Idhala current overa ilukuma? I paid rs. 10000 with out using much. Pls need urgent reply
Bro doubts Ku maximum comment section layae reply pannuga bro.. Adhukku oru video nenega poduradhukulla yengaloda doubts marandhurum . It's a suggestion as a subscriber .
நான் ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறேன் இரண்டு வாரங்கள் ஆகிறது வந்து. இங்கே single phase connection தான் மொத்தம் ஆறு வீடு உள்ளது என் வீட்டிற்கு இரண்டு மூன்று நாட்களாக இரவு நேரங்களில் கரெண்ட் கட் ஆகிவிடுகிறது AC ஓடும்போதும் கொஞ்ச நேரத்தில். இதை maintenance செய்பவரிடும் கூறினேன் அவர் EB காரரை வரவழைத்தார் அவர்கள் பார்த்த பிறகு POWEROUTPUT SUPPLY RED WIRE melt ஆகிவிட்டது என்றனர். இதை அலுவலகத்தில் முறையிட்டு பிறகு தான் சரி செய்ய முடியும் என்று கூறி விட்டார் எதனால் இப்படி என்று கேட்தற்கு over loading என்றார். என் கேள்வி நான் 1.5 ton AC 8years old model voltas போடும் போது வேற எதுவும் பயன்படுத்துவதில்லை வெறும் fridge மட்டும் தான் போகும் கூடவே inverter charge ஆகும் அவ்வளவுதான் இதற்கே load தாங்க வில்லை என்கிறனர் இது எதனால்? பகலில் water heater 10நிமடம் போடுவேன் பத்து வருட water heater. இது உபயோகப்படுத்தும் போது வேறெதுவும் அதாவது big appliance உபயோகப்படுத்துவதில்லை அதே நேரம் washing machine போடும் போது கூட வேறெதுவும் பயன்படுத்துவதில்லை. பிறகு ஏன் இப்படி நடக்கிறது. என்னுடைய EB Billல் contracted load 1.82kw தான் உள்ளது. பிறகு EB காரர்கள் வந்து பக்கத்தில் இருக்கும் LOOP போட்டுவிட்டு சென்றுவிட்டனர் ஆனால் அந்த மீட்டர் இத விட கம்மி load capacity 1.72kw நான் இன்று இந்த மீட்டரில் MD check பன்னும் போது 1.74kw காட்டுகிறது. இதை maintenance செய்பவரிடம் சரி செய்து தான் தாருங்கள் என்று கூறினேன் இரண்டு நாட்களாக இதோ வருகிறேன் என்று அலைகழிக்கிறார்கள். இதனால் நான் எந்த big appliances உபயோகப்படுத்தாமல் இருக்கிறேன் இன்றிலிருந்து. இதற்கு என்ன வழி ? Energy meter load increase பன்னனுமா இல்லை அதில் செல்லும் power supply wire size ஏத்தினால் போதுமா இல்லை வேற என்ன வழி? என்னுடைய மீட்டர்க்கு மட்டும் தனியாக load capacity increase செய்ய முடியமா?? பதில் கூறுங்கள்
@@circuittamil bro urgently required solution bro. As I am in frustration not able to use any appliances due to this issue. For this need to pay 6000rent. Feeling upsetted. I think they have got sanctioned load in total for the whole building like say 10kw that was splited and given to each individual tenant unit.
Sub meter என்று தனியாக எதுவும் இல்லை நண்பா. El கடையில் ஒரு energy meter வாங்கி வந்து அதை உங்களுடைய சொந்த மின் உபயோகத்திற்கு பொருத்தி கொள்ளலாம். அவ்வளவே.
ரோட்டரி ஸ்விட்ச் changeover ஒரு ஃபேஸ் இல் மின்சாரம் இல்லாதபோது அடுத்த ஃபேஸ் இல் எளிதாக இணைப்பு ஏற்படுத்திக்கொள்ள முடியும்.ஆனால் அதிலும் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன.9790091294 இல்.call செய்யவும்
3 பேஸ் சேஞ்ச் ஓவர் பாக்ஸ் கனெக்சன் எப்படி செய்வது தென்றல் விளக்கத்தை தமிழ்சேஞ்சர் பாக்ஸில் வைத்து கனெக்சன் எப்படி எடுப்பது என்று தெளிவான விளக்கத்தைத் தாருங்கள் நண்பரே நீங்கள் சொல்வது சரி நான் கேட்க கூடிய வீடியோவை கூடிய விரைவில் வெளியிடுங்கள்
நன்றி நண்பா வீடியோ தெளிவாக இருந்ததால் விளக்கமும் தெளிவாகிறது என்னைப்போனற ஆரம்பமாணவர்களுக்கு உதவியாக இருந்தது இதே போன்று தொடரட்டும் நன்றி
Kandippa bro intha mathiri naraiya video upload pandra thank bro
வணக்கம் சகோதரரே மிகவும் எளிதாக உணரலாம் எளிமையான முறையில் விளக்கம் அளித்தர்க்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி
ல
Input ethula connect panrathunu sollunga
Sir, Teaching very good. Thank U🙏
Super Bhuvi.... Clear ah explain pannathu than ithula highlight ❤️
Thank you da
Nice work, good calculation!!!
Bro , you have explained it very simply and in a well understandable way, many things I didn't know , I learnt from yr presentation 👍😊.
Thank you bro
மாரிமுத்துஃஃ🌺🇳🇪🇳🇿
வேள
@@circuittamil blue color eñna yellow eñna
மிக தெளிவான விளக்கம் ...வாழ்த்துக்கள் நண்பரே
Thanks bro
3 phase service intha video super anna. Anna Electrical Load oru House ku epdi calculate panrathu detail la sollunga anna thank you
Fuse carrier la irunthu next connection sollunga
Material illanaalum paravala
Simple diagram la sonnalum ok than ga
சூப்பர் 👌👌👌👌👌👌
Super pro semaya purithu adutha video podunga pro
Kandippa bro
Thanks bro👍
Super video sir thanks verymach
சிறப்பு விளக்கம் நன்றி!
Tq friend
your explanation is good,but one problem is language,i wish u to talk in english language,otherwise thanks
tamil,use even broken english,we will understand,otherwise your practical demostration is nice one,i have even now put in practise and it is working ,thenks
Wow super very good program very good super sir
Thank you
Very nice bro, clear all matter s this video bro,keep it up.
Tq bro
Welcome bro
Super bro arumai valthukal
Thanks bro
இசை மட்டும் சேர்க்காமல் இருந்தால் நீங்க சொல்றது நல்லாயிருக்கும்
Ok bro athu old wiring video bro atha
Very useful viedo G👍🙏
Ithoda wire size enna bro? Meter box,fuse,mcb,db box ithula payanpadthakootiya wire size enna bro?
அருமையாக உள்ளது
Thanks bro
Vera level bro
Tq bro
அருமை நண்பா
Input aluminum fuse apram db box கு wire காப்பர் போடணுமா அலுமினியம் போடணுமா
Copper wire podunga athu tha best bro . aluminum cost low so atha oru sila per service line ku mattum use pannunvanga
bro 5pin 6amps and 20 amps socket ku watts list electrical la serpoma bro
Neutral link which ams bro theliva solli poduinga bro
Ur videos super
சார் 4 லயன் கரட்ட சொண்ணிக இன் பூட் லயன் எப்படி kotouthinga
Super Anna... Earth eppadi connect panrathu...
Tq bro earth na namma ground irukku illa athula oru 3 meter GI pipe vangi kari vuppu la pottu adikkanum bro antha earth oru copper leat vangi main board la earth Link illa athula connect pannanum bro ithula irunthu tha ve2ku pogum itha pathi oru video pandra bro
Super cute video🎥
Super Ji
Type, Academic system, level, Exam courses or standard education category pls
3 phase kku enna rating rccb, MCB vangalam?
good explanation
Wow really amazing bro
Very good
Tq nanba
Supper tala house wireing videos panu
Suppar bro ❤❤❤
very good presentation. Do not touch screw driver end with fingers. bad practice.
use copper wire for meter output to fuse carrier. avoid aluminum. aluminum wire is used from electric post to meter.
Thanks for you,...
bro enery meter control pannel set work poduga bro step by step ha
Super sir
You can explain to solar panels at home use and TV iron box controls
3 phase entha edathula bro use panuvanga
Super friend
Thank you☺️
பழைய விட்டிற்கு இண்வெட்டர் காணெக்சன்வீடீயோ போடுங்க
Ok bro
Broo ennaku breaker to bulb, fan etc.. connection venum plsss.. Upload pannunga.
OK pusela eruthu isoleter vachi DB ku yaidukulama
Mcb use pandrathu nalla thu bro.
வணக்கம், நான் எங்கள் புது வீட்டிற்கு electrition வேலை நான் தான் செய்தேன்,
மொத்தம் 3 phase ஒரு metre மற்றும் single phase ஒரு metre.
கம்பத்தில் இருந்து metre - fuse carrier - mcb-rccb -sp mcb என்று connection கொடுத்துள்ளேன்,
இரண்டு நாட்கள் முன்பு transformer ல் neutral connection cut ஆகி விட்டது, high voltage வந்து அப்பொழுது எரிந்து கொண்டிருந்த மொத்தம் மூன்று tube light பழுதாகிவிட்டது,
எதற்கு mcb யும், rccb யும் trip ஆகவில்லை,அதை வைத்தும் ஒரு பலனும் இல்லை, இதற்கு தீர்வு என்ன?
g00d video
Thank you anna 🥰
Supper Anna video
Tq bro
Intha circuit explain pana ivalo nerama
Anna flack pointukkum meter boxsukkum canaction kodukurathu eppadi
Sir in 3 phase meter current 2 fuse carrier ku dhan varudhu. Innoru fuse ku current supply illa. Idhala current overa ilukuma? I paid rs. 10000 with out using much. Pls need urgent reply
Aptilam irukkathu bro neenga athigama load use pannuvinga apram 3 phase 1 unit cast athigama irukkum
@@circuittamil thank u for immediate reply sir...
Sir 3phase energy meter terminals same for digital meter or not
Neenga use pandra wire name solunga bro
Athu cable la irukkura wire bro 25 sqmm
@@circuittamil thanks for your reply bro,( electrical and electronic related videos nariya podunga) ,MY SUPPORT FOR YOU😉
Bro nutanuku blue wire thane kudupaanka,
Nenka ean black wire kudukirenka?
Namma indian electrical rule padi black neutral kuduppanga bro
அண்ணா இதுல circuit line எப்படி எடுப்பது னு சொல்லுங்க
How to use multimeter oru video poduga bro
சிறப்பு
Bro.. single phase connection sonninga first phase ha illa second ha ...nama choice panaradha
Sari ya puriyala bro
Sorry
Thank you nanba
👍
3 phase connection லே, R, Y, B - ஒவ்வொரு phase- லும்maximum எவ்வளவு watts use பன்னலாம்
Oru video podura bro
Bro doubts Ku maximum comment section layae reply pannuga bro.. Adhukku oru video nenega poduradhukulla yengaloda doubts marandhurum . It's a suggestion as a subscriber .
bro intha connection na la enna use bro
House wiring eppadi panrathu oru video send pannunga bro
Kandippa pandra bro..
@@circuittamil kk bro
@@circuittamil unga phone number send pannung bro
அன்னா
Three phase R Y B
இவை மூன்றுமே phase இவற்றை ஒன்றுடன் ஒன்றை அதாவது Rம் Y ம் இனைத்தால் fire ஆகுமா
Apti panningana short circuit earpadum fire kuda agum romba degeneres so aptilam pannathinga
நன்றி ஐயா..
Neutral wire link pandrathuku name Enna bro?
Neutral link bro
@@circuittamil neutral wire link panringa la athuku name enna bro?
Super anna
Tq bro
Bro 1 phase ku current bill money kum 3 phase bill ku differen varuma bro
Unit la different varum bro .but 1 phase ku oru price 3 phase ku oru price marum bro
wire size enna bro mail line to meter box kku how much mm wire required 4 or 6
Wire size vanthu amps reading porutha irukkum bro . Ithuku oru video upload pandra ok va bro
🎉🎉Good
Super sir
Tq
3 Phase meter input enga irundhu edukkanum, out put enga connect pannanum nu sollave illa...
Sir ithula load kodukum pothu netural cut agital yepdi sariseivathu
Nuteral cut achina neutral line la tester vachi parkkum pothu high indication varum apti vantha nuteral cut bro
Gi 3phase home line pathi full detiles solunga Gi Iam Magi
Ok bro
Super bro
Ta bro
3 phase line erundhu 1 phase line eppidi edukanum bro
Nice
Neutral link na enna bro
Bro fuse connection vanthu kelanthu thaan Mela connection pannum bro.. athaan bro crt ......
Fuse eappadi venalum connection pannalama
பொதுவாக incoming supply கீழே உம் outgoing மேலயும் கொடுப்பதுதான் முறை.
Bro wiring Patti podunga
Super
Tq
நான் ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறேன் இரண்டு வாரங்கள் ஆகிறது வந்து. இங்கே single phase connection தான் மொத்தம் ஆறு வீடு உள்ளது என் வீட்டிற்கு இரண்டு மூன்று நாட்களாக இரவு நேரங்களில் கரெண்ட் கட் ஆகிவிடுகிறது AC ஓடும்போதும் கொஞ்ச நேரத்தில். இதை maintenance செய்பவரிடும் கூறினேன் அவர் EB காரரை வரவழைத்தார் அவர்கள் பார்த்த பிறகு POWEROUTPUT SUPPLY RED WIRE melt ஆகிவிட்டது என்றனர். இதை அலுவலகத்தில் முறையிட்டு பிறகு தான் சரி செய்ய முடியும் என்று கூறி விட்டார் எதனால் இப்படி என்று கேட்தற்கு over loading என்றார். என் கேள்வி நான் 1.5 ton AC 8years old model voltas போடும் போது வேற எதுவும் பயன்படுத்துவதில்லை வெறும் fridge மட்டும் தான் போகும் கூடவே inverter charge ஆகும் அவ்வளவுதான் இதற்கே load தாங்க வில்லை என்கிறனர் இது எதனால்? பகலில் water heater 10நிமடம் போடுவேன் பத்து வருட water heater. இது உபயோகப்படுத்தும் போது வேறெதுவும் அதாவது big appliance உபயோகப்படுத்துவதில்லை அதே நேரம் washing machine போடும் போது கூட வேறெதுவும் பயன்படுத்துவதில்லை. பிறகு ஏன் இப்படி நடக்கிறது.
என்னுடைய EB Billல் contracted load 1.82kw தான் உள்ளது. பிறகு EB காரர்கள் வந்து பக்கத்தில் இருக்கும் LOOP போட்டுவிட்டு சென்றுவிட்டனர் ஆனால் அந்த மீட்டர் இத விட கம்மி load capacity 1.72kw நான் இன்று இந்த மீட்டரில் MD check பன்னும் போது 1.74kw காட்டுகிறது.
இதை maintenance செய்பவரிடம் சரி செய்து தான் தாருங்கள் என்று கூறினேன் இரண்டு நாட்களாக இதோ வருகிறேன் என்று அலைகழிக்கிறார்கள். இதனால் நான் எந்த big appliances உபயோகப்படுத்தாமல் இருக்கிறேன் இன்றிலிருந்து.
இதற்கு என்ன வழி ? Energy meter load increase பன்னனுமா இல்லை அதில் செல்லும் power supply wire size ஏத்தினால் போதுமா இல்லை வேற என்ன வழி?
என்னுடைய மீட்டர்க்கு மட்டும் தனியாக load capacity increase செய்ய முடியமா??
பதில் கூறுங்கள்
Ok bro oru video pandra bro wait pannunga bro
@@circuittamil bro urgently required solution bro. As I am in frustration not able to use any appliances due to this issue. For this need to pay 6000rent. Feeling upsetted. I think they have got sanctioned load in total for the whole building like say 10kw that was splited and given to each individual tenant unit.
Thanks for your reply bro.
3phase line la each phase layum evlo watts output maximum edukalam,bro
(3phase 4wire meter)
Imax-60A
Ok bro itha pathi oru video pandra
3phase sub meter reading epdi pakurathu lcd display no up down button
3 phase metercurrent bill calculation venum and all details
Submiter ina என்ன sir yeinka கிடைக்கும் sir ஒரு வீடியோ potoinka அதை பத்தி pls
Sub meter என்று தனியாக எதுவும் இல்லை நண்பா. El கடையில் ஒரு energy meter வாங்கி வந்து அதை உங்களுடைய சொந்த மின் உபயோகத்திற்கு பொருத்தி கொள்ளலாம். அவ்வளவே.
Input ethula conect panrathu
Input la irunthu edutha wire ethula join panninga
Bro testing kaka earkana ve irukkura 440 volt testing point la irunthu eadutha . Ungalukku cable la connect panni iruntha nalla purinji irukkum
💛💛💛💛
Ups kanecting sholunge bro
bro na fan vankalam eruka 1,000 to 3,000 ka ulla nalla fan solluingka bro
crompton fan high speed 1200mm . 1700 ₹ price
@@circuittamilfan ka link eruntha send pannuingka bro
ரோட்டரி சுவிட்ச் சேன்ஜ் ஓவர் கண்டிப்பாக இருக்குமா?பயன் என்ன?
ரோட்டரி ஸ்விட்ச் changeover ஒரு ஃபேஸ் இல் மின்சாரம் இல்லாதபோது அடுத்த ஃபேஸ் இல் எளிதாக இணைப்பு ஏற்படுத்திக்கொள்ள முடியும்.ஆனால் அதிலும் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன.9790091294 இல்.call செய்யவும்
3 பேஸ் சேஞ்ச் ஓவர் பாக்ஸ் கனெக்சன் எப்படி செய்வது தென்றல் விளக்கத்தை தமிழ்சேஞ்சர் பாக்ஸில் வைத்து கனெக்சன் எப்படி எடுப்பது என்று தெளிவான விளக்கத்தைத் தாருங்கள் நண்பரே நீங்கள் சொல்வது சரி நான் கேட்க கூடிய வீடியோவை கூடிய விரைவில் வெளியிடுங்கள்
Ok bro
4sq wire thaana bro
Bro amps eatha mathiru tha wire podanum
Ithu oru video va podura ok va bro
Unga comment ku romba thanks
@@circuittamil mm
Meter size enna bro
Wairaing for house vedio
Wire gauge Enna size bro
25 sqmm bro na use panna thu cable kulla irukka wire bro
Bro,7/20 4sq mm use pannala la
Spr
Good