How to use three phase selector switch?_ Tamil, Is it correct using selector switch while power cut?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2024

ความคิดเห็น • 612

  • @gunasekaranm.kanagaraj1591
    @gunasekaranm.kanagaraj1591 3 ปีที่แล้ว +17

    நல்ல விசயம் உங்களின் உயர்ந்த நோக்கமாக கருதுகிறேன்!
    மின் வாரியத்தின் ஊழியர்களும் விவரம் சொல்லாததை தாங்கள் செய்ததை பாராட்னும்
    நன்றி

  • @vikneshkumar1034
    @vikneshkumar1034 3 ปีที่แล้ว +53

    Innaiku than Intha 3 phase pathi Nalla purinchathu.. Need more videos from u bro..

  • @gopalshekar986
    @gopalshekar986 6 หลายเดือนก่อน +11

    ஒரு electrical engineer என்ற முறையில் பகிர்கிறேன்:
    1. முதலாவதாக, phase selector வழியாக லைட்டிங் load - lights, fans மட்டுமே connect செய்யுங்கள். ஏனென்றால்,
    2. air conditioner, geyser போன்ற high power appliancesகளை phase selector மூலம் கனெக்ட் செய்வதில் பிரச்சினை உள்ளது. இந்த appliances அதிக கரெண்ட் இழுப்பதால் phase selector பழுதாக வாய்ப்புள்ளது.
    3. வீட்டில் ஒரு ACக்கு மேல் இருந்தால், உங்கள் electrician, loadகளை வேறு வேறு line (phase)களில் பிரித்திருப்பார். இதனால் load balancing இருக்கும். இந்த high power load களை தனித் தனியாக MCB வழியாக connect செய்வது உசிதம். ஒரு phaseல் power இல்லை என்றால், அந்த AC ஓடாது. ஆனால், Phase selector மூலம் fan ஓட செய்யலாம்
    4. ஆனால், ACகளை phase செலக்டரில் connect செய்தால், load balancing இருக்காது. பல high power applianceகளை ஒரே phaseல் ஓடினால் fuse போக வாய்ப்புள்ளது.

  • @SShivakumarSubramanian26102007
    @SShivakumarSubramanian26102007 3 ปีที่แล้ว +89

    மிக அருமையான விளக்கம். நன்றி! சகோ...

  • @kumaransilvia1945
    @kumaransilvia1945 3 ปีที่แล้ว +2

    தம்பி இத்தகவல் தெரியாமல் மூன்று switch ஐயும் ஒரே direction ல் வைத்தீருந்தேன் அருமையா விளக்கீனீர்கள்நன்றி

  • @மூன்றாவதுகண்-ப6ர
    @மூன்றாவதுகண்-ப6ர 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு எணக்கு தெளிவாக புரிந்து விட்டது நன்றி சார் 👌👌👌👌👌

  • @dhanarajchandrasekaran8820
    @dhanarajchandrasekaran8820 2 ปีที่แล้ว +1

    அடக்கடவுளே ஒரு லைன் இல்லாதனால எங்க வீட்ல ஒரு நாள் முழுவதும் கரன்ட் இல்லாம இருந்தோம், என் மனைவி கேட்டாங்க இது எதுக்குங்க வச்சிருக்காங்க எனக்கு எனமா தெரியும்னு சொல்லிட்டேன்
    உன்மையிலே மிக மிக பயனுள்ள தகவல் நன்றி🙏🙏

  • @sarav_kb
    @sarav_kb 10 หลายเดือนก่อน +2

    Romba helpful ah irunchu bro, literally, same situation nadakurapo.. thanks for sharing knowledge.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் இப்பொழுதுதான் நான் புரிந்து கொண்டேன் மிக்க நன்றி 🙏

  • @ponnu3
    @ponnu3 27 วันที่ผ่านมา

    You are spreading Knowledge to others for free. Great Job. God bless you.

  • @chakarar4535
    @chakarar4535 ปีที่แล้ว +2

    பலநாள் சந்தேகத்தை தீர்த்து வைத்த உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி❤

  • @Ulagathamizhanbhuvan
    @Ulagathamizhanbhuvan 3 ปีที่แล้ว +4

    எல்லா புகழும் இறைவனுக்கே.
    உண்மையிலேயே நீங்க சொல்லும் விசயம் அப்படியே மனதில் எளிதாக பதிவாகுது. இன்னும் நெறைய வீடியோ போடுங்க நண்பா.

  • @lakshminarayanansubramania1329
    @lakshminarayanansubramania1329 3 ปีที่แล้ว +1

    மிக எளிமையாக சொல்லியுள்ளீர்கள். நன்றி.

  • @uj2233
    @uj2233 ปีที่แล้ว +1

    I subscribed because today this video saved me from so much problem with current fluctuation. I repositioned and it fixed. Thank you.

  • @Safrin2004
    @Safrin2004 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல் அனைவருக்கும் புறியும்படியான அருமையான விளக்கம் நன்றி

  • @scientificsuperstitions4472
    @scientificsuperstitions4472 3 ปีที่แล้ว +14

    Sooper ! Without knowing this I have been turning these knobs randomly... Thanks for the video bro... Congrats and keep making more videos like this

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 ปีที่แล้ว +2

      Take care of ur fridge and running ac while phase changing time.

  • @babuphanuel6656
    @babuphanuel6656 ปีที่แล้ว +33

    நாங்கள் இன்ஜினியரிங் படித்தவர்கள் இல்லை. சற்று புரிந்து கொள்ள முடியவில்லை. ஆகவே இன்னும் சற்று விளக்கமாக எடுத்துச் சொல்லவும்.

  • @ravindran8761
    @ravindran8761 13 วันที่ผ่านมา

    Clarified the doubts. You are very well as analysing where people can go wrong. You said the switch to be operated when there is a imbalance in load/current. How to find out such condition?

  • @vinodhrk
    @vinodhrk 3 ปีที่แล้ว +9

    Simple and clear explanation. Very useful and easy to understand. Thanks a lot for the video.

  • @vijeyyuvaraj6207
    @vijeyyuvaraj6207 3 ปีที่แล้ว +9

    indha mari unique aana theva padra topics la unga channel la dha bro varudhu♥️ nenga oru vinyani bozz 😁

  • @gunasekarans5563
    @gunasekarans5563 2 ปีที่แล้ว

    ஒஒவ் வொரு மணிதனும் தெறிய வேண்டியது. அவசியம் அறிய வேஏண்டியது என்பதுஉ உஉண்மையேஏ நன்றி அய்யாஆ.வாழ்தத்துகளே வாழ்க வளமுடனே.

  • @jncna7
    @jncna7 2 ปีที่แล้ว

    Unga speech clear eh iruku bro....thanks

  • @Hariharan-ww1bf
    @Hariharan-ww1bf 3 ปีที่แล้ว +1

    Vera level bro
    Romba nalla entha switch ethuku
    Nu yosichan ipo tha clear achi
    Super bro
    Keep doing
    Ethu pola different ta solluga

  • @sathyakumarr6738
    @sathyakumarr6738 3 ปีที่แล้ว +1

    Engineering facts நண்பருக்கு புது வருட வாழ்த்துக்கள். நான் எல்லோருக்கும்.consult செய்வதை நீங்க சரியாக கூறி உள்ளீர்கள்.நன்றி

  • @muniandymunusamy7202
    @muniandymunusamy7202 2 ปีที่แล้ว

    அருமை யான மிக உபயோகமான பதிவு.நன்றி.

  • @loganathank6764
    @loganathank6764 2 ปีที่แล้ว +1

    Sir
    Really what you said is absolutely correct
    I thought that when there is no current we can change the switch to get the current
    After seeing your video only I can able to understand the concept
    Thank you sir

  • @VINOTHHK
    @VINOTHHK 3 ปีที่แล้ว +16

    Excellent bro way of teaching great. Actually I am mechanical major i want to learn more about electrical.
    Humble request do some videos about ELV, LV, MV, HV, EHV stages of voltage and where these are all using. As well explain about above mentioned various volt panel function. It is very useful for us. Please do the needful. I hope you will consider my request. Quick action will appreciated.

    • @VINOTHHK
      @VINOTHHK 3 ปีที่แล้ว +1

      No response?

  • @amvel201
    @amvel201 3 ปีที่แล้ว +5

    Only today I understand this ,after 30 years , good explanation

  • @SriniVasan-gd6ni
    @SriniVasan-gd6ni 3 ปีที่แล้ว

    நீண்ட நாள் சந்தேகம் தீர்வு கிடைத்தது நன்றி நண்பா

  • @gsk28672
    @gsk28672 3 ปีที่แล้ว +2

    நன்றி எளிமையான வார்த்தைகள்

  • @ChithuNinaivil
    @ChithuNinaivil 4 หลายเดือนก่อน +1

    TQSM SIR ✅
    REALLY VERY VERY HELPFUL AND CRYSTAL CLEAR EXPLANATION 👍💯

  • @satishkumar77
    @satishkumar77 ปีที่แล้ว

    superb ,,, romba nala enakku intha santhegam .. thanks for clarifying

  • @mohanrajj1884
    @mohanrajj1884 3 ปีที่แล้ว

    Only now I am clear about operating these switches, god bless

  • @பட்டிக்காட்டு-கவிஞன்

    You have explained with detail note. Superb bro. Superb bro. Keep in teach us

  • @ndurai1134
    @ndurai1134 3 ปีที่แล้ว +14

    Very good explanation.. Effective impart of your knowledge that can be very easily understood even by the layman.

  • @meetdarwin007
    @meetdarwin007 3 ปีที่แล้ว +12

    Bro, but now a days automatic switches came, it changes depending upon the power available. Put video on that

    • @swaminathanvenkataraman4162
      @swaminathanvenkataraman4162 3 ปีที่แล้ว

      Now only I have understood this. Irony is except Tamil Nadu in south states no other state follows this. Which means Tamil Nadu in many aspects they are 10 years behind.

  • @rajkanthcj783
    @rajkanthcj783 3 ปีที่แล้ว

    ஓ.. இது தெரியாம போச்சே.
    நன்றி வாழ்த்துக்கள்

  • @rajasekar.s7904
    @rajasekar.s7904 3 ปีที่แล้ว +2

    Brother unga ealla videovum super haa irukku 👌👍

  • @thangasamy7629
    @thangasamy7629 ปีที่แล้ว +2

    ஒரு முக்கியமான சந்தேகம், இன்வெர்ட்டர் Y phase ல (மூன்று phase க்கும் )connection கொடுத்திருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்,Y phase மட்டும் supply இல்லை என்றால், இப்போது inverter on ஆகி இருக்கும், ஆனால் மற்ற phase EB கரண்டில் வேலை செய்கிறது. இதன் காரணமாக இன்வெர்ட்டர்,EB line interference ஆகுமா? ஒரு வீடியோவில் தெளிவு படுத்தவும். நன்றி வாழ்த்துக்கள்.

    • @anbuthambi3633
      @anbuthambi3633 ปีที่แล้ว

      Appadi illai bro y phase current illai inverter on aakum but inverter circuit separate for lite loads neutral only common in three phase and inverter so no problem

    • @thangasamy7629
      @thangasamy7629 ปีที่แล้ว

      @@anbuthambi3633 நன்றி.

  • @sounderarajan10
    @sounderarajan10 3 ปีที่แล้ว

    Always you are very clear and crisp.

  • @sbkcs
    @sbkcs 3 ปีที่แล้ว

    எளிமையான விளக்கம் நன்றி சகோ..

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 3 หลายเดือนก่อน

    very good bro, any layman very easily understand the issue

  • @sunitharaghunath4474
    @sunitharaghunath4474 2 ปีที่แล้ว +1

    Good. You cleared many of my doubts. Thank you

  • @thasleemjanbasheer1736
    @thasleemjanbasheer1736 3 ปีที่แล้ว +1

    Tevayana vilakkam, tavaraga irunda position ippo sariyaga matrinean....nandri sago

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 ปีที่แล้ว

      🙏 நீங்க இருப்பது சென்னை போன்ற நகரமாக இருந்தால் இந்த மாதிரி selector switch தேவை இல்லை என்பது என் தனிப்பட்ட அனுபவ கருத்து.9790091294 மேலும் விவரங்கள் பெற. 😀

  • @dr.pandiangurusamy8130
    @dr.pandiangurusamy8130 2 ปีที่แล้ว +1

    Very nice one
    But it is very old manually operating system and if one or two phase resume again from EB, then nobody aware and more loads are in one phase.
    Nowadays automatic phase changeover switches are available in the market and it will automatically changeover between 3 phases when the supply is returned from EB. Manual operation not required.

    • @fayazj7843
      @fayazj7843 ปีที่แล้ว

      Do you have the details is it available in online or on market?Link details please...

  • @madhuvimal88
    @madhuvimal88 3 ปีที่แล้ว

    🙏அருமையானா விளக்கம்... நண்பரே 🌹🌹

  • @ilamathimahalingam6259
    @ilamathimahalingam6259 2 ปีที่แล้ว

    Excellent explanation to understand even by small children, thanks

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR 2 ปีที่แล้ว

    Thank you bro for educating layman like me...

  • @Ashwanth
    @Ashwanth 3 ปีที่แล้ว

    Ungal channel melum valarun vahzlthukal sago.

  • @kannanrajendran6558
    @kannanrajendran6558 5 หลายเดือนก่อน

    ரொம்ப கரெக்ட் டான விளக்கம் நன்றி

  • @gunasekaran3040
    @gunasekaran3040 3 ปีที่แล้ว

    Very clear explanation with important watching and clarifying wrong information.

  • @Kavignargopal
    @Kavignargopal 3 ปีที่แล้ว

    தெளிவு தந்தமைக்கு நன்றி

  • @seyedomer3452
    @seyedomer3452 3 ปีที่แล้ว

    எங்க வீட்டில் இந்த பாக்ஸ் செட்பண்ணி வைத்துள்ளேன் ஆனால் 3பேஸ் ௭டுக்கவில்லை சிங்கில் பேஸ் உள்ளது விளக்கஉரை அருமை

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 3 ปีที่แล้ว

    Bro rare ஹ தான் one or two phase off ஆகும்
    Mostly total ஹ off தான் நடக்குது
    Thanks for your information

  • @akil4102
    @akil4102 3 ปีที่แล้ว +9

    New year ku live vangha bruh plss 🤩🥺

  • @tameemurrahman3785
    @tameemurrahman3785 2 ปีที่แล้ว

    YOU ARE GOOD IN ALL ASPECTS OF EB

  • @banulakshmi6248
    @banulakshmi6248 3 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம்

  • @ChelvanKKara
    @ChelvanKKara 3 ปีที่แล้ว +5

    Simple and Effective!. You are doing, a great passion.

  • @Chintu712KGF
    @Chintu712KGF 2 ปีที่แล้ว

    Just now I saw you are video... super..I subscribed💐

  • @smariappan2405
    @smariappan2405 6 หลายเดือนก่อน

    Useful and educative information for literate also
    ❤🎉

  • @annamalaibalakrishnan5232
    @annamalaibalakrishnan5232 2 ปีที่แล้ว +2

    Oru doubt bro in case unbalanced condition la irukarapa 1 phase la adhigama load irunchuna eb bill adhigama varuma ? Or epdi use panalum same bill tha varuma. Please itha explain panunga

  • @varshinia7640
    @varshinia7640 11 หลายเดือนก่อน

    Very nice explanation anna. However we need to know how to use the 3 phase system when only 2 phase is available instead of 3 phase in our homes. The led indicator is glowing only for 2 phases while it is not glowing for 1 phase.

  • @sasidharansasidharan6877
    @sasidharansasidharan6877 2 ปีที่แล้ว

    Dear sir nice explain
    Please post this type video
    All the best

  • @maheshaditya4822
    @maheshaditya4822 2 ปีที่แล้ว

    Thanks 👍 Nalla explain panninga.

  • @vinarasan
    @vinarasan 3 ปีที่แล้ว

    Good explanation ...Same way I'm using when low voltage in any of phase ....

  • @jeffreyroshan9725
    @jeffreyroshan9725 4 หลายเดือนก่อน +1

    Bro current bill reduce panna tips sollunga bro for 3phase

  • @satheeshkumar5098
    @satheeshkumar5098 3 ปีที่แล้ว

    Super bro...👍👍 explain sema

  • @subramaniapandian5919
    @subramaniapandian5919 3 ปีที่แล้ว

    Supera sonnada kanna🤝🙌🙌
    ithu pathi ipothaan purijuthu kanna...

  • @charlesd8476
    @charlesd8476 2 ปีที่แล้ว

    Use full explanation..
    Thankyou...

  • @sidhusidhdharth1509
    @sidhusidhdharth1509 ปีที่แล้ว

    Thank you, video saved my night

  • @jags.k6092
    @jags.k6092 3 ปีที่แล้ว +6

    hi bro...super explanation....!!!can u pls post video related on Power i mean mechanical power like psi and horsepower..etc

  • @arululaganayagan9039
    @arululaganayagan9039 ปีที่แล้ว +2

    Ippadi matri athai thirumbavum default setting il vaikamal ponal current bill athigamaguma

  • @rajaramj833
    @rajaramj833 2 ปีที่แล้ว

    Excellent explanation sir.Great.

  • @syedmohamedsadhiqali5233
    @syedmohamedsadhiqali5233 ปีที่แล้ว

    Your narration is so good. SQ..

  • @madn333
    @madn333 3 ปีที่แล้ว

    Ji all your videos are very useful.. Super.. Kalakunga.. 👌👌👌👌👍👍👏👏🙏🙏

  • @vikramliresh9101
    @vikramliresh9101 6 หลายเดือนก่อน

    Correct ah sonniga bro . Always R phase troubles. With light flicker, slow fan speed.

  • @jaleesmubasirah7142
    @jaleesmubasirah7142 2 ปีที่แล้ว

    நல்ல தெளிவான விளக்கம் நன்றி

  • @srinivasansanthanam749
    @srinivasansanthanam749 2 ปีที่แล้ว

    Very good and useful information Thanks

  • @kavirajpalani4418
    @kavirajpalani4418 3 ปีที่แล้ว

    நண்பா நான் M.E (electrical engg) படிச்சிருக்கேன்.. நீங்கள் கொடுக்கும் விளக்கம் மிக அருமை 🤝🤝

  • @பழனிசாமிகோவிந்தராஜ்

    Nanri, Miga arumayana vilakkam

  • @rsai100
    @rsai100 ปีที่แล้ว

    Thank you bro.. much informative video

  • @joyrubyviolet5703
    @joyrubyviolet5703 2 ปีที่แล้ว

    Nice bro👌👏 simple and neat explanation 👌 👍

  • @jagadeeshvikramc2516
    @jagadeeshvikramc2516 3 ปีที่แล้ว +1

    சகோ! மிக அருமையான விளக்கம்

  • @vignesh426
    @vignesh426 3 ปีที่แล้ว +3

    Super information bro👍👍👍🔥🔥🔥

  • @hariharang5094
    @hariharang5094 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @saransing8098
    @saransing8098 2 ปีที่แล้ว

    Super Anna .2 way swich explain anna

  • @sathishsiva3509
    @sathishsiva3509 3 ปีที่แล้ว +3

    I have been looking for this information for a while. Thanks a lot 👍

  • @rajeshmuthu9881
    @rajeshmuthu9881 7 หลายเดือนก่อน

    Thank you for your detailed information 🎉

  • @johnbosco6066
    @johnbosco6066 3 ปีที่แล้ว +1

    Very informative message.👍🙏

  • @manikandanp4156
    @manikandanp4156 2 ปีที่แล้ว

    Your explanation super

  • @devendravarmanthangavel2826
    @devendravarmanthangavel2826 2 ปีที่แล้ว

    Most Satisfied 👍🏻

  • @prabhu5new
    @prabhu5new ปีที่แล้ว

    Useful info. Very much appreciated.

  • @mohamedziavudeen1179
    @mohamedziavudeen1179 3 ปีที่แล้ว

    நன்றி சகோதரா அருமையான விளக்கம் இப்போது தான் புரிந்தது

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 2 ปีที่แล้ว

    அருமையான காணோலி

  • @lakshmiramanan3646
    @lakshmiramanan3646 6 หลายเดือนก่อน

    Superb quiet explanation.
    Lovely clarity.

  • @md0789
    @md0789 3 ปีที่แล้ว +2

    Essential video bro

  • @roslinchristya3167
    @roslinchristya3167 ปีที่แล้ว

    Nice demonstration

  • @vijaybharath9769
    @vijaybharath9769 3 ปีที่แล้ว +1

    Super bro next video laptop service and repairing vedio podunga bro

  • @senthilsaminathanvenkatach7463
    @senthilsaminathanvenkatach7463 3 ปีที่แล้ว

    Nandri.. valthukkal... thambi...

  • @chitarasansrini
    @chitarasansrini 2 ปีที่แล้ว +2

    Hi Bro....வணக்கம், Good explanation and great 👍
    What is the maximum load for single phase supply for home