வீடுதேடி வருவார் Tirupati Balaji | சனி தோஷம் போக்கும் புரட்டாசி தளிகை | Revathi Sankaran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 133

  • @ragudevirengsamy7150
    @ragudevirengsamy7150 3 ปีที่แล้ว +17

    பக்தியும் ஞானமும் கலந்த பேச்சு. உவகை கொள்ள வைத்தது தங்களின் விளக்கம் மனதிற்கு இதம் மிக்க நன்றி தாயே

  • @Universe0706
    @Universe0706 3 ปีที่แล้ว +15

    I was just looking at your Marudhanee Amma…Beautiful skin and contrasting marudhanee color …. Mahalakshmi maari irukeenga ❤️❤️❤️

    • @chellam7511
      @chellam7511 3 ปีที่แล้ว

      @Athma Gnanam devotional ,z you be

  • @bharathimurugesan483
    @bharathimurugesan483 3 ปีที่แล้ว +2

    உங்கள் வார்த்தைகள் அனைத்தும் அருமை அருமை அம்மா அடியேன் உங்களை வணங்குகிறேன் அம்மா

  • @vijayalakshmiravi4653
    @vijayalakshmiravi4653 3 ปีที่แล้ว +3

    அ௫மையான பேச்சு அழகான விளக்கம் தந்தமைக்கு நன்றி அம்மா... 🙏🙏🙏

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 ปีที่แล้ว +3

    இனிய வணக்கம் மா,மனசுக்கு நிறைவாக இருக்கு உங்களுடைய பேச்சு நன்றி மா

  • @mythreyesrinivasan2105
    @mythreyesrinivasan2105 3 ปีที่แล้ว +7

    அருமை அற்புதமான விளக்கம்🙏

  • @sabapathidt612
    @sabapathidt612 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு தந்ததற்கு நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @sumithrasrinivasan7268
    @sumithrasrinivasan7268 3 ปีที่แล้ว +9

    அருமை அருமை அம்மா
    ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏

  • @jayagowriv1982
    @jayagowriv1982 ปีที่แล้ว +1

    Excellent... what a great explanation about puratasi thaligai... Thanks amma..

  • @jayashreechellappa70
    @jayashreechellappa70 3 ปีที่แล้ว +4

    Well said amma. Very happy you are guiding us like this

  • @seethalakshmi260
    @seethalakshmi260 3 ปีที่แล้ว +3

    அம்மா உங்கள் பேச்சு மிகவும் அருமை

  • @suryaambika7015
    @suryaambika7015 3 ปีที่แล้ว +5

    Simply u r great & amazing person. I just bow my head in every speech. Neenda naal vaazhga amma. Vazhtha vayadhilai. Sincerely pray for ur health. Love u ma

  • @pyrimad0660
    @pyrimad0660 3 ปีที่แล้ว +4

    Nandri Amma, well said. Very informative from elderly generation.@ suoerb.

  • @Thavamani427
    @Thavamani427 2 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா.ஓம்நமோ நாராயணா

  • @Thavamani427
    @Thavamani427 2 ปีที่แล้ว +2

    அம்மா தாயே நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.

  • @abiramigiritharan2102
    @abiramigiritharan2102 3 ปีที่แล้ว +2

    அபிராமி வணக்கம் அம்மா என்றால் அன்பு ♥️♥️♥️♥️♥️🥰🥰🥰🥰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @praveenasridhar7531
    @praveenasridhar7531 3 ปีที่แล้ว +8

    Arumaiyana padivu amma.Thank you ma.

  • @sherines9983
    @sherines9983 3 ปีที่แล้ว +6

    Mom wonderful information 👍 very open heart speech 🙏❤️

  • @vasanthijeyabaskaran6134
    @vasanthijeyabaskaran6134 ปีที่แล้ว

    Romba alagana villakkam Amma nandri🙏🙏🙏

  • @madesh4brasigashreekamatch689
    @madesh4brasigashreekamatch689 3 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா

  • @vijayalakhmin6058
    @vijayalakhmin6058 2 ปีที่แล้ว +1

    excellent speech amma.talented woman.

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 3 ปีที่แล้ว +1

    Thank you🌹🌹🌹🌹 amma valzhga valamudan

  • @udhaykumarrns1143
    @udhaykumarrns1143 3 ปีที่แล้ว +2

    மிக நன்றி அம்மா 🙏🌺🌻🌼🌹

  • @gajavasanth4088
    @gajavasanth4088 3 หลายเดือนก่อน

    அருமை 🙏

  • @poongothaishanmugam1804
    @poongothaishanmugam1804 2 ปีที่แล้ว +1

    Super nice 👌 👍 Amma

  • @vasanthis6490
    @vasanthis6490 3 ปีที่แล้ว +14

    அம்மா நீங்கள் பேசும் வார்த்தை மிகவும் அருமையாக இருக்கிறது அம்மா.

  • @mageswarysubramaniam7061
    @mageswarysubramaniam7061 3 ปีที่แล้ว +2

    அருமை 👏🏼👏🏼👏🏼

  • @nirmalaselvam3020
    @nirmalaselvam3020 3 ปีที่แล้ว +2

    Naangalum Thaligai pooduvom ma💐💐🙏🙏🌹 Govinda Govindaa🙏🙏

  • @vidduspot2pan154
    @vidduspot2pan154 3 ปีที่แล้ว +9

    Vanakkam Amma, I have been seeing you on TV since my school days. Over a period of time my admiration towards you has turned as a respect for you. The way you narrate stories about rituals and God makes me feel so positive. Also reminds me of my grandparents how they followed traditions. In today's situation verything has become virtual,including all our emotions and relationships. Now I am following your program to teach my kids the importance of every rituals. Thank you Amma!

  • @mekhalaramachandran7265
    @mekhalaramachandran7265 3 ปีที่แล้ว +2

    நன்றி மேடம்.. 🙏🙏🙏🙏🙏

  • @DeeCee76
    @DeeCee76 3 ปีที่แล้ว +5

    First class video !! What wonderful life lessons our ancestors imparted

  • @sherines9983
    @sherines9983 3 ปีที่แล้ว +6

    I ❤️ Govinda Govinda 🙏

  • @rajeg3759
    @rajeg3759 3 ปีที่แล้ว

    🙏 amma manasuku miga miga nandraha ullathu neengal pesuvathu more information therindhu kolla mudihirathu namaskaram🙏

  • @maheswarans812
    @maheswarans812 3 ปีที่แล้ว +1

    Arumaiyana padhivu amma.. Periyavargalodu serndhu seidhal oru thirupthi dhan.. Namma solla solla seivom.. But ipo romba kashtama iruku, thadumarudhu amma..

  • @vigneshmech2510
    @vigneshmech2510 3 ปีที่แล้ว +1

    Thank u so much ma.... Love u always

  • @subashinikanniah2766
    @subashinikanniah2766 3 ปีที่แล้ว +3

    Mesmerizing speech....u r simply great Mam, I've searched your contact....my mom and I'm great fan of you and we watch pillayar patti program also u r a great inspiration Mam .....wen I'm down...I'll listen you
    Thanks much for your great service.... take care mam

  • @sasikalasrinivasan82
    @sasikalasrinivasan82 3 ปีที่แล้ว +1

    Super Amma 👌👌👌🙏🙏🙏

  • @padmanabhaiyer9372
    @padmanabhaiyer9372 3 ปีที่แล้ว +1

    Nice information madam,

  • @binduanandan7587
    @binduanandan7587 3 ปีที่แล้ว +1

    Super Amma 🙏🙏❤️❤️😘

  • @jayawos7272
    @jayawos7272 ปีที่แล้ว

    Mikka Nandri!

  • @usharanidharmalingam2728
    @usharanidharmalingam2728 3 ปีที่แล้ว +1

    Super amma

  • @prabhavathig2049
    @prabhavathig2049 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @sumithraamaresan5165
    @sumithraamaresan5165 3 ปีที่แล้ว +2

    அருமை அம்மா அனந்த விரதம் பற்றி கூறுங்கள்‌ அம்மா

  • @ravichandran.761
    @ravichandran.761 2 ปีที่แล้ว

    வீண் பேச்சு மூணு நிமிஷம் போச்சு.
    முதல்லலேயே இதை சொல்லி இருக்கலாம்.... ஆனால் இது அருமை.. இதான் உண்மை தலுகு... அருமைமா.... இறைவன் முன் நாமேல்லோரும் தாழ்நிலையில் தான்.... வெங்கடாச்சலபதி....
    ஓம் சிவாய நமஹ

  • @shreyrakesh627
    @shreyrakesh627 3 ปีที่แล้ว +2

    Vanakkam Annaiye🙏🏼

  • @vijayalakshmivijayaraghava1343
    @vijayalakshmivijayaraghava1343 3 ปีที่แล้ว +3

    Thank you very much for your excellent explanation about puratasi Sani Thaligai.Really venkatavan prasannam agittar

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 3 ปีที่แล้ว +1

    Nice. Amma 😍🙏🙏🙏🌷🌷🌷

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 3 ปีที่แล้ว +3

    Om Venkatesaya Nama: 🙏

  • @gayulakshmi2007
    @gayulakshmi2007 3 ปีที่แล้ว

    Arumaiyana pathivu amma.

  • @nishanivedha5348
    @nishanivedha5348 3 ปีที่แล้ว +1

    Akka...romba nanna sollikudutthel....unga Kai mehndi...ungle polave azhaku...pattu atukkum mele

  • @boobathygopal3798
    @boobathygopal3798 3 ปีที่แล้ว +2

    Vannakkam Amma mikha nandri Amma

    • @jayak4824
      @jayak4824 3 ปีที่แล้ว

      Thank you so much madam

  • @r.narayanan7128
    @r.narayanan7128 2 ปีที่แล้ว

    அருமை, அருமை.🙏🙏

  • @PSfamilychannel580
    @PSfamilychannel580 ปีที่แล้ว +1

    நான் வருடம் வருடம் தலிகை போடுவேன் அம்மா🙏🙏

  • @jnimminimuj7793
    @jnimminimuj7793 3 ปีที่แล้ว +4

    MOM WONDERFUL INFORMATION THANK YOU MOM

  • @dhivyadharshini3162
    @dhivyadharshini3162 3 ปีที่แล้ว +1

    Nandri amma.love you amma.

  • @nanthakumarnanthu6722
    @nanthakumarnanthu6722 2 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @jothikannan8487
    @jothikannan8487 3 ปีที่แล้ว +1

    Super 🙏🙏🙏🙏🙏🙏

  • @dharshiniviji9909
    @dharshiniviji9909 3 ปีที่แล้ว

    Romba thanks amma

  • @renugathevysanthi6653
    @renugathevysanthi6653 3 ปีที่แล้ว

    Arumai amma....

  • @rajushanmugam4076
    @rajushanmugam4076 3 ปีที่แล้ว

    Excellent mam

  • @gayulakshmi2007
    @gayulakshmi2007 3 ปีที่แล้ว +1

    Namashgaram amma 🙏🙏🙏

  • @sivakiruba245
    @sivakiruba245 3 ปีที่แล้ว

    Romba tanks paati

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அம்மா

  • @banusubramani1780
    @banusubramani1780 3 ปีที่แล้ว +3

    OM SAI RAM APPA 🌹

  • @raghunathan6054
    @raghunathan6054 3 ปีที่แล้ว +1

    Amma Perumal,sanishwaran Ivar iruvarukum sanikilamai thaan vuguntha naal,anaal perumaluku entha nerathil thalayal podanum neram solunga.

  • @leelabarani1863
    @leelabarani1863 2 ปีที่แล้ว +1

    அம்மா, எப்படி உபவாசம் செய்யணும்னு சொல்லுங்க

  • @sindhujavinothkumar9510
    @sindhujavinothkumar9510 2 ปีที่แล้ว +8

    முன்னோர்கள் சொல்லியவை யாவும் நன்மை காரணத்தோடு என்று சொல்லும் தாங்களே, சில இடங்களில் "எல்லாம் வெறும் நம்பிக்கை தான்" என்று அவ்வப்போது கூறுவது ஏனோ😅நம் முன்னோர்கள் செய்தவை யாவும் இயற்கையுடன் கூடிய அறிவியலே.! ஆகவே போற்றுவோம்.! 🙇🏻‍♀️🙏🏻🤍🌳

  • @m.manikandansujay9425
    @m.manikandansujay9425 3 ปีที่แล้ว +2

    Unga kaiyil maruthani arumaya sivanrhu irukku athukku enna panringa ma.tips sollunga ma

  • @DevDharen-kl7gj
    @DevDharen-kl7gj ปีที่แล้ว +1

    om Namo Narayana

  • @banusubramani1780
    @banusubramani1780 3 ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீ சாயி நாதாய நமஹ நன்றி அம்மா

  • @sathyaguna182
    @sathyaguna182 3 ปีที่แล้ว

    Nice ma

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 3 ปีที่แล้ว +1

    Namaskaram Amma. What ever subject you deal there is always Revathi Stamp.Adiyen Ramanujadasan.

  • @sridevi1187
    @sridevi1187 2 ปีที่แล้ว

    அம்மா வணக்கம் . தங்களின் கைகளில் உள்ள மருதாணி சிவப்பு நிறம் மிகவும் உள்ளது. அந்த முறை தயவுசெய்து சொல்லவும்.

  • @premasivakumar8737
    @premasivakumar8737 3 ปีที่แล้ว +2

    🙏🏻🙏🏻🙏🏻💐

  • @anuradhaprathabhan8152
    @anuradhaprathabhan8152 2 ปีที่แล้ว

    Always keeping mehandi in hand how possible I like very much that to two hands

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 3 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @rajaan8608
    @rajaan8608 2 ปีที่แล้ว +4

    மாமி உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரம் இன்னும் இதுபோல் வீடியோ போடுங்க

  • @padmavarsni7702
    @padmavarsni7702 3 ปีที่แล้ว

    Nambittom Amma 🙏

  • @redhdraiderzz233
    @redhdraiderzz233 3 ปีที่แล้ว +1

    Nandri amma

  • @radhay2459
    @radhay2459 3 ปีที่แล้ว +1

    Om

  • @Thavamani427
    @Thavamani427 2 ปีที่แล้ว +1

    அம்மா நீடூழி வாழ வேண்டும்.

  • @kalaivanikannan1243
    @kalaivanikannan1243 3 ปีที่แล้ว +1

  • @mukeshmuthukrishnan657
    @mukeshmuthukrishnan657 3 ปีที่แล้ว

    Thankyouamma

  • @rajsweety6012
    @rajsweety6012 3 ปีที่แล้ว

    Enna timing seiyanum mam

  • @kalpanavinayak8746
    @kalpanavinayak8746 3 ปีที่แล้ว +1

    Kodi namaskaram ma

  • @harinimythilichannel2050
    @harinimythilichannel2050 3 ปีที่แล้ว

    Amma super

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 3 ปีที่แล้ว +3

    ஏம்மா இப்போதெல்லாம் உங்களை தொலைக்காட்சிகளில் பார்க்க முடிவதில்லை..,?

  • @baskaranv4533
    @baskaranv4533 2 ปีที่แล้ว

    Allavarusamkeydayhanumammafirstvarusamrenuka

  • @kanchanapurushotham8332
    @kanchanapurushotham8332 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @latham118
    @latham118 3 ปีที่แล้ว

    👏

  • @duraiswamyuma2867
    @duraiswamyuma2867 2 ปีที่แล้ว

    அம்மா அந்த மாவிளக்கு என்னமா பண்றது வீட்ல யாரும் சாப்பிட மாட்டேன்றாங்க மாட்டுக்கு போடலாமா

  • @sakthikitchen879
    @sakthikitchen879 3 ปีที่แล้ว +1

    காது குளிருது ம்மா, உங்க பாட்டும் பேச்சு ம் கேட்டு
    . அந்த பாட் ட மட்டும் ஒரு தனி வீடியோ வா பாடி போடுங்க

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan147 4 หลายเดือนก่อน

    Purusothuma

  • @mahaselvam8538
    @mahaselvam8538 3 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா
    மஹாளய அமாவாசை தர்ப்பணம் கொடுக்காமல் பெருமாளுக்கு தளிகை போடலாமா

  • @baskaranv4533
    @baskaranv4533 2 ปีที่แล้ว

    Vanakkamammananumvakeynvittylthalihaibadathenrombasathosamma

  • @Subaillam-md4ts
    @Subaillam-md4ts ปีที่แล้ว

    🙏🙏🙏🪔🪔🪔🎆🌌🌹💐💙🧡💜🌻🤎🤍

  • @AmbikaV-hs9mh
    @AmbikaV-hs9mh ปีที่แล้ว

    Ethillamnambikaiillai

  • @Smileyfacewithlife
    @Smileyfacewithlife ปีที่แล้ว

    நான் போய்

  • @Pratinachiyar
    @Pratinachiyar 3 ปีที่แล้ว

    This lady creeps me...

  • @manikamvlog3709
    @manikamvlog3709 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா