ஒரு ரூபாய் வண்டிச் சத்தம் கொடுக்க முடியாத குமாஸ்தா 4000 ரூபாயில் கல்யாணம் முடித்த கதை பிரமாதம். 1960களில் நடந்த கதை என்று நீ முதலிலேயே சொன்னதால் நம்புகிறேன் மகளே.என் வயது 79. வெயில் நேரம் படுத்துக் கொண்டே கேட்கிறேன்.வாழ்க மகளே.
வணக்கம் ஐயா 🙏 கதையைக் கேட்டுவிட்டு, பொறுமையாகத் தாங்கள் இடும் மறுமொழிகளைப் பார்க்கும்போது, கதை சொல்லும் இந்தச் சேனலை ஆரம்பித்து, அதற்கான வெற்றியை அடைந்துவிட்டதாகவே நினைக்கத் தோன்றுகிறது. என் தந்தை இருந்திருந்தால் கிட்டத்தட்ட உங்கள் வயதுதான். எந்தையின் ஆசிபெற்றதாகவே உணர்கிறேன். மிக்க நன்றி ஐயா 🙏🙏 🙏
ஒரு ரூபாய் வண்டிச் சத்தம் கொடுக்க முடியாத குமாஸ்தா 4000 ரூபாயில்
கல்யாணம் முடித்த கதை பிரமாதம். 1960களில் நடந்த கதை என்று நீ முதலிலேயே சொன்னதால் நம்புகிறேன் மகளே.என் வயது 79. வெயில் நேரம்
படுத்துக் கொண்டே கேட்கிறேன்.வாழ்க மகளே.
வணக்கம் ஐயா 🙏 கதையைக் கேட்டுவிட்டு, பொறுமையாகத் தாங்கள் இடும் மறுமொழிகளைப் பார்க்கும்போது, கதை சொல்லும் இந்தச் சேனலை ஆரம்பித்து, அதற்கான வெற்றியை அடைந்துவிட்டதாகவே நினைக்கத் தோன்றுகிறது. என் தந்தை இருந்திருந்தால் கிட்டத்தட்ட உங்கள் வயதுதான். எந்தையின் ஆசிபெற்றதாகவே உணர்கிறேன். மிக்க நன்றி ஐயா 🙏🙏 🙏
👌
கதை மிகவும் அருமையாக இருந்தது சகோதரி 🎉🎉🎉.
😊🙏🏽
கதை மிகவும் அருமையாகஉள்ளது❤உங்கள் குரல் அதைவிட இணிமையாக உள்ளது❤❤❤
மிக்க நன்றி ❤️🙏🏽
அருமையான கதை. நீங்கள் போடும் கதைகள் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.
😍🙏🏽
@@kathairadiotamilp
❤❤
😍🙏🏽
Ur voice is very nice nd pleasantable.... narration too....All the best mam....
Thanks a lot 😊🙏
"Ellame kadasila panathula thaan vandhu nikkidhu".....😔This is true even today. Nothing has changed.....
True 😓 thanks for your comment 🙏
Good story
😊🙏🏽
Nice story. Narration also is nice.
Thank you so much 😍🙏
Indha kadhai en kangalai thirandhadhu pasavalaiyai manadhalavadhu udaithaldhan mukthi ena pottil adithar Pola purindhadhu
உங்கள் மேலான கருத்துக்கு நன்றி 😊🙏
பாசம் விலைமதிப்பில்லா.தது
ஆம் சகோதரி 😍🙏🏽
Good story
Thank you 😊