சொந்த பந்தம் - Tamil Audio Books - Tamil Vaanoli

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2024

ความคิดเห็น • 78

  • @abinayaharibabu1243
    @abinayaharibabu1243 หลายเดือนก่อน +75

    நீங்கள் எழுதும் கதைகள் மிகவும் அருமை உங்கள் கதைகளைக் கேட்பது மன அழுத்தத்தைக் குறைக்கிறது நீங்கள் விரைவில் வெற்றியையும் உயரத்தையும் அடைய வாழ்த்துகிறேன் அக்கா❤❤❤❤

    • @tamilvanoli
      @tamilvanoli  หลายเดือนก่อน +5

      நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @sankaris4748
    @sankaris4748 หลายเดือนก่อน +14

    மிக மிக அருமையான கதை சரியாக சொன்னீர்கள் சொந்த பந்தம் எல்லாம் சுயநலவாதிகள் தான்

  • @M.s.maari-t8c
    @M.s.maari-t8c หลายเดือนก่อน +21

    இந்த பொண்ணுங்கள கெடுக்கறதே அவங்க அம்மா தான் பையன் எப்படி போனாலும் பரவாயில்ல பொண்ணு கஸ்டபடகூடாது அதுவும் பொண்ணுக்கு கல்யாணம் ஆயிட்டா பாசம் ரொம்ப கூடிரும் அதேபோல் பையனுக்கு கல்யாணம் ஆயிட்டா ஏதோ கொஞ்சம் இருக்குற பாசமும் கொரஞ்சிரும் இந்த கதையில் வரும் ரெண்டு வீட்டுகாரங்க மாதிரியே ஆளுங்க இருக்க தான் செய்ராங்க பொண்ணோ பையனோ இருவரையும் ஒரே கண்ணாக பார்க்க வேண்டும் சொத்தோ பாசமோ இருவருக்கும் ஒரே அளவாக கொடுக்க வேண்டும்.....

  • @PuvanasundariJeyaprakash
    @PuvanasundariJeyaprakash หลายเดือนก่อน +3

    Arumayana கதை வாசிப்பும் நன்று

  • @monaliza673
    @monaliza673 หลายเดือนก่อน +6

    Superp story nomba nalaiku piraku oru nalla story ketta santhosam athai vida deepa modulation voice migavum arumai kalakiringa sister

  • @mruthyun_3112
    @mruthyun_3112 หลายเดือนก่อน +13

    கதை மட்டும் அல்ல நிஜ வாழ்க்கையிலும் சொந்த பந்தங்கள் இப்படி தான் இருக்கிறார்கள்...😢

  • @LathaLatha-w7b
    @LathaLatha-w7b หลายเดือนก่อน +7

    Very nice and interest story akka unga stories ellam very nice akka daily oru story sollunga akka thankyou so much ❤❤❤🎉🎉🎉🙏🙏🙏👍👍👍

  • @kuppusamync4683
    @kuppusamync4683 25 วันที่ผ่านมา +2

    அம்மா சிறந்த கதை வணங்கி வரவேற்கிறேன்.

  • @DevibalasudhakaranDevibalasudh
    @DevibalasudhakaranDevibalasudh หลายเดือนก่อน +1

    Very nice story super..nijathilum appatitha nadakkuthu akka

  • @KalaSekar-e6u
    @KalaSekar-e6u หลายเดือนก่อน +2

    அருமையான குரல் வளம்

  • @PoongodiM-x4f
    @PoongodiM-x4f หลายเดือนก่อน +2

    Nice lessons for all family
    Thank you sister 🎉

  • @parthasarathy4470
    @parthasarathy4470 หลายเดือนก่อน +5

    கதை சூப்பர் பல குடும்பங்களில் நடப்பது தான்,பெண்,பிள்ளை இரண்டும் இருந்தால் பெண்ணுக்கு மூட்டை கட்டத்தான் பெற்றோர் நினைப்பார்கள்,மருமகள் பற்றி கவலைப்பட மாட்டார்கள்,பிள்ளைகள். தான் தன் மனைவி,குழந்தை என்றுபுத்திசாலித்தனமாக. நடந்து கொள்ள வேண்டும்

  • @ArunmozhiArunmozhi-ix6ox
    @ArunmozhiArunmozhi-ix6ox หลายเดือนก่อน +1

    Romba correct akka unga story
    Super akka story

  • @Visalakshi-bj6dx
    @Visalakshi-bj6dx หลายเดือนก่อน +1

    அருமை! நன்றி!❤🎉😊

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 หลายเดือนก่อน +1

    What a great n very very wonderful 💯💯💯💯 practical n realistic story. If you don't understand others mind n cunningness you are a big fool. Around you people are very opportnist understand that n deal with them. We should trust our wife,any given they are only being with us. Akila ji ur novels are very very practical, realistic n screening the present situation. very very interesting and entertaining novel

  • @KalaSekar-e6u
    @KalaSekar-e6u หลายเดือนก่อน +1

    அருமையான மனைவி கதை மிகவும் அருமை

  • @MAlanazi-f3z
    @MAlanazi-f3z หลายเดือนก่อน +10

    நீங்க எழுதும் கதைகள் மிக அருமையானது நிஜ வாழ்க்கையிலும் உண்மையான விஷயங்களை தான் நீங்கள் கதையாக கூறுகிறீர்கள் மிக்க மகிழ்ச்சி ரொம்ப நன்றி மா இன்னும் மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள்❤❤❤

  • @indhumathis3431
    @indhumathis3431 หลายเดือนก่อน +2

    Hi Akka super

  • @kamatchisivakumar2423
    @kamatchisivakumar2423 หลายเดือนก่อน

    கதை ரொம்ப அருமையா க இருந்து நன்றி

  • @vimeilahshanmugam7649
    @vimeilahshanmugam7649 หลายเดือนก่อน +1

    Arumaiyana khatai

  • @rathimary2319
    @rathimary2319 หลายเดือนก่อน +1

    வாழ்க்கையின் யதார்த்தம் மனிதர்களின் வகைகள் ❤ கதை அருமை சகோதரி 🎉

  • @kalaivani_dharma
    @kalaivani_dharma หลายเดือนก่อน +1

    Super nega ethu mari one hour story potta super keep it up sis ❤❤❤❤neriya family la ethu mari ippavum nadakirathu😢

  • @indhumanikandan3780
    @indhumanikandan3780 หลายเดือนก่อน +1

    Super Story Sister❤❤❤

  • @revathychandrasekar8243
    @revathychandrasekar8243 หลายเดือนก่อน +2

    This is not the story. This is real. No words....

  • @ShanthiRajamanickam-oc3mh
    @ShanthiRajamanickam-oc3mh หลายเดือนก่อน

    Rombha super❤

  • @moganambalnathan1559
    @moganambalnathan1559 หลายเดือนก่อน +3

    Superrrrrrrp👌❤

  • @MalarkodiParkavi
    @MalarkodiParkavi หลายเดือนก่อน +1

    கதைநன்றக இருக்குது

  • @UshaUsha-ks5sf
    @UshaUsha-ks5sf หลายเดือนก่อน +1

    Kadai arumai super story

  • @Sithivhatake06
    @Sithivhatake06 26 วันที่ผ่านมา

    Super story 👏👏👏👏👏

  • @banubashabanubasha9569
    @banubashabanubasha9569 หลายเดือนก่อน

    💯 true sis unga story arumaiyo arumai sis evlo alaga arumaiya ungalala matum tha elutha mudium 👏👏👏🎉 en manamaarntha vaalththukkal sis

    • @tamilvanoli
      @tamilvanoli  หลายเดือนก่อน +1

      Manamarntha nandrigal banu sis 😍😍🙏🙏🙌🙌👍

  • @Kaveri-jf4ix
    @Kaveri-jf4ix หลายเดือนก่อน +1

    Kathai arumai mudivu super

  • @sheelag9252
    @sheelag9252 หลายเดือนก่อน +1

    Arumai, same story in my life 😢😢😢

  • @mariarathika4805
    @mariarathika4805 หลายเดือนก่อน +1

    Super.,.... reality.....

  • @dineshkrishnan4028
    @dineshkrishnan4028 หลายเดือนก่อน +1

    Story really super madam

  • @nithyaram9348
    @nithyaram9348 หลายเดือนก่อน

    கதை மிகவும் அருமை உங்கள் குரல் அருமை ❤️❤️

  • @roopinikumaran4006
    @roopinikumaran4006 หลายเดือนก่อน +1

    Story super 🎉🎉🎉

  • @deivamc3006
    @deivamc3006 24 วันที่ผ่านมา

    Super ma

  • @bagyalkh
    @bagyalkh หลายเดือนก่อน

    Very interesting story. Neat narration

  • @BrindhaSrinivasan-q8i
    @BrindhaSrinivasan-q8i หลายเดือนก่อน +1

    Sema story🎉❤

  • @eswarymuniandy356
    @eswarymuniandy356 23 วันที่ผ่านมา

    you are the writer and storyteller

    • @tamilvanoli
      @tamilvanoli  23 วันที่ผ่านมา

      Thank you 🙏😍

  • @vijayaviswanathan3161
    @vijayaviswanathan3161 หลายเดือนก่อน

    Arumai sis

  • @Ungal_Thozhi_Channel7
    @Ungal_Thozhi_Channel7 หลายเดือนก่อน

    அருமை அருமை வாழ்த்துக்கள் sister

  • @JabamalaiMeryRaj
    @JabamalaiMeryRaj 25 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤

  • @jameshjamesh-to5se
    @jameshjamesh-to5se หลายเดือนก่อน

    This story will be a lesson for many in life god bless you

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 หลายเดือนก่อน

    கதை அருமை அக்கா

  • @LingamJothi-q7d
    @LingamJothi-q7d หลายเดือนก่อน +1

    Story super sister 🎉❤🎉

  • @aj3271
    @aj3271 หลายเดือนก่อน

    Always super than🎉❤❤

  • @PanneerSelvam-cu1mr
    @PanneerSelvam-cu1mr หลายเดือนก่อน +1

    Super story sister

    • @tamilvanoli
      @tamilvanoli  หลายเดือนก่อน +1

      Thank you very much

  • @shanpri5940
    @shanpri5940 หลายเดือนก่อน

    Super story sister ❤.

  • @jeevasr4311
    @jeevasr4311 หลายเดือนก่อน +1

    கதை அருமையாக இருந்தது

  • @renukasridharan6559
    @renukasridharan6559 หลายเดือนก่อน

    அருமையான கதை

  • @meenakshidevarajan6605
    @meenakshidevarajan6605 หลายเดือนก่อน

    Good story mam🎉🎉

  • @deepanel10vangatesan34
    @deepanel10vangatesan34 หลายเดือนก่อน +1

    Hi agila sister how are you? Story was superb and it's not story this is true nowadays real life and my name unga own story la use pannathu romba happya irukku sister and ur narration 👏👏👏👏👏💐💐💐💐.Neenga en life la personally connect agitinga sister. Naan already one msg pannen reply illa so again msg pannen agila.

    • @tamilvanoli
      @tamilvanoli  หลายเดือนก่อน

      Thank you so much deepa sis. unga comment ippothan varuthu. I am always eagerly waiting for your comment. Thank you once again. You are most welcome sis.

  • @kailashsolaiyan8362
    @kailashsolaiyan8362 หลายเดือนก่อน

    Akka super , congrats 👏

  • @gunasundarivetrivel7018
    @gunasundarivetrivel7018 หลายเดือนก่อน +1

    Fact sister

  • @kasthurisenthil9917
    @kasthurisenthil9917 หลายเดือนก่อน

    Super story akka❤❤

  • @malathyb8260
    @malathyb8260 หลายเดือนก่อน +1

    Very nice

  • @kavithasanthi4052
    @kavithasanthi4052 หลายเดือนก่อน

    Nice story akka

  • @gnaneswarikc2274
    @gnaneswarikc2274 หลายเดือนก่อน

    கதையின் முடிவு அருமை.

  • @RanjithKumar-w5t
    @RanjithKumar-w5t หลายเดือนก่อน

    Nice story

  • @vaibhavimanivannan
    @vaibhavimanivannan หลายเดือนก่อน

    Fact sis

  • @sumathigopi3252
    @sumathigopi3252 หลายเดือนก่อน

    Very nice story

  • @chitrakamaraj5825
    @chitrakamaraj5825 หลายเดือนก่อน

    Super story

  • @velmani-b3h
    @velmani-b3h หลายเดือนก่อน

    ❤️❤️❤️❤️❤️👍👍👍👍

  • @WomenStyleGuide
    @WomenStyleGuide หลายเดือนก่อน

    Son ah love pandra amma character podunga sis

  • @kalasaran345
    @kalasaran345 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @queenegirlofficial
    @queenegirlofficial หลายเดือนก่อน

    கதை நல்லாவும் இருந்தது நீங்க சொல்ற விதமும் நல்லா இருந்தது

  • @puspharani1886
    @puspharani1886 หลายเดือนก่อน

    Very nice

  • @narasimhananandhavalli2931
    @narasimhananandhavalli2931 24 วันที่ผ่านมา

  • @PARVATHIKARTHIKA
    @PARVATHIKARTHIKA หลายเดือนก่อน

    🎉❤

  • @padmashreenatyalaya4326
    @padmashreenatyalaya4326 หลายเดือนก่อน

    Super story

  • @KesVan-bm8wu
    @KesVan-bm8wu หลายเดือนก่อน

    ❤❤