AR Rahman பத்தி இத விட யாருமே இவ்வளவு அழகா சொல்ல முடியாது❤️❤️

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Subscribe - bwsurl.com/bhitss We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 55

  • @hidayhiday3952
    @hidayhiday3952 26 วันที่ผ่านมา +24

    Spb அவர்கள் பேச பேச இசை பொங்கிறது.. அவர் நடிப்பும் அழகு

  • @mohideenkader878
    @mohideenkader878 หลายเดือนก่อน +59

    Legend talk about legend

  • @faisalmeshal3249
    @faisalmeshal3249 หลายเดือนก่อน +46

    We Miss You Sir Yeppoodhum SPB Sir😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @santhiveerasingam6
      @santhiveerasingam6 19 วันที่ผ่านมา +1

      But his voice doesn't!! He will live forever with his amazing voice 🙏💖

  • @indianmakkal2411
    @indianmakkal2411 หลายเดือนก่อน +62

    தன்னடக்கம் உள்ள மனித நேயம் கொண்ட மனிதர் ரஹ்மான் ❤️🙏

  • @user-fm3li8qt8o
    @user-fm3li8qt8o หลายเดือนก่อน +39

    அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் ஏ.ஆர் ரஹ்மான் ரசிகன் ❤

  • @little_moon916
    @little_moon916 หลายเดือนก่อน +19

    SPB sir GOD GIFT VOICE
    SPB sir LIVE ALL FAMILY MEMBERS LIFE FULL
    SPB ONLY MISSING
    But SPB sir VOICE LIVE

  • @sangeethamadappan2803
    @sangeethamadappan2803 16 วันที่ผ่านมา +4

    Good human being.. both ARR,SPB sir 🎉❤

  • @cinemacity4260
    @cinemacity4260 หลายเดือนก่อน +25

    ARR ❤

  • @sangeethasundar7551
    @sangeethasundar7551 21 วันที่ผ่านมา +4

    We miss you spb sir like singing like talking same , you are great soul sir

  • @rajkavi1977
    @rajkavi1977 หลายเดือนก่อน +9

    Miss u SPB sir

  • @Disha87
    @Disha87 22 วันที่ผ่านมา +10

    ARR..MSV...SPB எல்லாம் நல்ல கலைஞர்கள் என்பதை விட நல்ல மனிதர்கள்❤❤❤

    • @sathakusanfar
      @sathakusanfar 9 วันที่ผ่านมา

      ஆணித்தரமான உண்மை

    • @dineshvadivelan4245
      @dineshvadivelan4245 6 วันที่ผ่านมา

      Correct bro 😢❤

  • @user-ln2tq1gt2x
    @user-ln2tq1gt2x หลายเดือนก่อน +7

    ARR ❤ SPB ❤

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam หลายเดือนก่อน +7

    Miss you spb sir ❤❤❤❤❤

  • @janaram3720
    @janaram3720 18 วันที่ผ่านมา +2

    Yellarum spb raja sir combination solluvaanga..
    But SP sir ARR combo super eh irukum

  • @ahamedfaisal9341
    @ahamedfaisal9341 18 วันที่ผ่านมา +2

    Remarkable person

  • @vviky7583
    @vviky7583 22 วันที่ผ่านมา +2

    😢😊😢 SPB SIR ❤❤❤

  • @natarajriya5550
    @natarajriya5550 17 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉😢❤❤❤ Mis sir...❤❤❤

  • @josephdias7382
    @josephdias7382 28 วันที่ผ่านมา +7

    Isaignani is a stern disciplinarian, who calls a spade, nothing but a spade.
    MSV, SPB, ARR practice extreme, professional diplomacy.

  • @mannelijkewarrior
    @mannelijkewarrior หลายเดือนก่อน +31

    Ilaiyaraja Music - 🏅
    Ilaiyaraja Character - 🤢🤮
    Rahman Music - 🏅🏅🏅
    Rahman Character - 👑🤴

  • @Savearth458
    @Savearth458 24 วันที่ผ่านมา

    Such a bliss to hear true and honest compliments like this❤❤❤

  • @abdhulrehman8271
    @abdhulrehman8271 25 วันที่ผ่านมา +1

    ❤🎉🎉🎉ARR❤🎉🎉🎉❤

  • @abdulkadharnak8353
    @abdulkadharnak8353 10 วันที่ผ่านมา

    Ar❤❤❤

  • @user-dc5bk3wu9h
    @user-dc5bk3wu9h 22 วันที่ผ่านมา +1

    I love Rahaman

  • @monkupinku4141
    @monkupinku4141 หลายเดือนก่อน +4

    how could you leave us spb sir? 😮 unfair 😪

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 6 วันที่ผ่านมา

    Oscar Nayagan ARR
    Mozart of Madras ARR
    Musical Storm ARR

  • @rayyanrafick3151
    @rayyanrafick3151 หลายเดือนก่อน +3

    Living legend ever in the world A R RAHMAN

  • @gopinathgopinath2488
    @gopinathgopinath2488 หลายเดือนก่อน +1

    Good sound engineer

  • @user-vk2po8yt8l
    @user-vk2po8yt8l 22 วันที่ผ่านมา +1

    AR. ரஹ்மான் கனிவு நிறைந்தவர்

  • @senthilkumar-rp9hx
    @senthilkumar-rp9hx หลายเดือนก่อน +6

    SPB என்றும் அற்புத மனிதர்...❤❤

  • @seerangajothibalu2160
    @seerangajothibalu2160 25 วันที่ผ่านมา +2

    Sir🫶🏻

  • @keerthimeenakshikeerthijo9919
    @keerthimeenakshikeerthijo9919 21 วันที่ผ่านมา +1

    MSV (நான் கூட பெரிய சிங்கர்) யின் தன்னடக்கம் கண்ணீர் வரவழைக்கிறது. babu madurai

  • @kamaludeen5472
    @kamaludeen5472 29 วันที่ผ่านมา +1

    😢😢😢😢

  • @shankarsselladurai3244
    @shankarsselladurai3244 หลายเดือนก่อน +1

    Msv isone head great than ar rahman

  • @balasundaravelsundaravel3639
    @balasundaravelsundaravel3639 หลายเดือนก่อน +13

    ஏ.ஆர். ரஹ்மான் 1992 ல் போட்ட ட்ரெண்ட் செட்டிங் இப்போது இல்லவே இல்லை. அது 2000க் குள் முடிந்து விட்டது. ஏன் ? ரகுமானிடமே அவரது ட்ரெண்ட் ஸ்டைல் இப்போது இல்லை. ஆனால் அவர் இசையை ரெக்கார்ட் செய்த முறையான டிஜிட்டல் ஆடியோ ஒர்க் ஸ்டேஷன் (DAW ) மியூசிக் ஹார்டுவேர் சவுண்ட் டூல்ஸ் டெக்னாலஜி மற்றும் ஆடியோ எடிட்டிங் சாப்ட்வேர்ஸ்களான ப்ரோடூல்ஸ்,ப்ரோலாஜிக்,
    கியுப்பேஸ், எப்.எல் ஸ்டூடியோ, போன்று அவர் பயன்படுத்திய etc..... மியூசிக் சாப்ட்வேர் டெக்னாலஜியின் இசை ட்ரெண்ட் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் ரகுமானின் இசை ட்ரண்ட் அவரிடமும் இல்லை, யாரிடமும் இல்லை இல்லை. ஆனால் அவர் பயன்படுத்திய DAW சாப்ட்வேர் மியூசிக் டெக்னாலஜியின் ட்ரெண்ட் தான் மேலும் நவீனமாகி ஓடிக்கொண்டிருக்கிறது. உதாரணமாக : 1990 காலகட்டத்தில் செல்லுலாய்டு பிலிமில் ஸ்டில் புகைப்படம் படம் எடுத்து நெகட்டிவ்வை டெவலப் பண்ணி போட்டோகிராபர்கள் புகைப்படம் எடுத்து தந்தனர் ஆனால் அந்த முறை முடிந்து விட்டது. காரணம் போட்டோகிராபர்கள் அல்ல புதிய டெக்னாலஜி வந்தது, அதாவது ஸ்மார்ட் டிஜிட்டல் கேமரா வந்தது அந்த டிஜிட்டல் ஸ்மார்ட் கேமரா ட்ரெண்ட் தான் தற்போது வரை ஓடிக் கொண்டிருக்கிறது அதுபோலத்தான் ஏ.ஆர். ரகுமான் 1992 ல் பயன்படுத்திய டிஜிட்டல் ஆடியோ ஒர்க் ஸ்டேஷன் சாப்ட்வேர் மியூசிக் ரெக்கார்டிங் டெக்னாலஜியின் ட்ரெண்டு தான் ஓடிக் கொண்டிருக்கிறதே தவிர
    ஏ. ஆர் ரகுமான் யானி, மைக்கேல் ஜாக்சன், ரிக்கி மார்ட்டின், ஜெனிபர் லோபஸ் போன்றவர்களின் இசையில் பயன்படுத்திய யுனிவர்சல் ரிதம் பேட்டனின் டெம்ப்லேட்டுகளை, லூப்புகளை உருவி காப்பி கேட் செய்து தமிழ் மற்றும் இந்திய சினிமா படங்களுக்கு உருவாக்கிய இசை flavour, model, style, trend, pattern
    காலாவதியாகி 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இசையால் உருவான டிரெண்டுக்கும் இசையை ரெக்கார்ட் செய்யும் டெக்னாலஜியினால் உருவான
    டிரெண்டிற்கும் வேறுபாடு தெரியாதவர்களே ரகுமானின் இசை டிரெண்ட் ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொல்வார்கள்.ஆனால் உண்மையில் ஓடிக்கொண்டிருப்பது ரஹ்மான் தன் இசையை உருவாக்க பயன்படுத்திய DAW என்னும் மியூசிக் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் டெக்னாலஜியின் ட்ரெண்ட் தான். நமது இந்திய சினிமா சூட்டிங்கில் செல்லுலாய்டு பிலிம் கேமராவில் ஒளிப்பதிவு செய்து வந்தோம் அது ஒரு டெக்னாலஜியின் ட்ரெண்ட் பிறகு டிஜிட்டல் கேமரா வந்தது அது ஒரு டெக்னாலஜியின் ட்ரெண்ட் அதனால் முதன் முதலில் இந்தியாவில் டிஜிட்டல் கேமராவால் ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளரை ட்ரெண்ட் செட்டர் என்றும் அவரது ஒளிப்பதிவு ஒன்றே தற்பொழுது வரைக்கும் டிஜிட்டல் கேமரா ட்ரெண்டு தான் ஓடிக் கொண்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா ? அந்த டிஜிட்டல் கேமரா ஒளிப்பதிவு நமக்கு முன்பே அமெரிக்காவில் வந்துவிட்டது அதுபோல தான் ரஹ்மான் பயன்படுத்திய DAW மியூசிக் சாப்ட்வேர் ரெக்கார்டிங் 1980 லையே அமெரிக்கா சினிமாவில் வந்துவிட்டது 1992 இல் இந்திய சினிமாவில் அந்த டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.

    • @yaayee2886
      @yaayee2886 หลายเดือนก่อน +16

      podaa cooker mandaiyya

    • @shimboy
      @shimboy หลายเดือนก่อน +1

      ​@@yaayee2886😂😂😂😅

    • @tomgopu8047
      @tomgopu8047 หลายเดือนก่อน

      Epdi thala...? Likes here...

    • @tamilmaaran3543
      @tamilmaaran3543 หลายเดือนก่อน

      நீ அனிருத் சூத்து நக்கி எனக்கு தெரியும்

    • @fsfs78
      @fsfs78 หลายเดือนก่อน +8

      Vanmam apdiye theriuthu da vennai 😂😂😂ilayarasa rasigan ah illa aniruth ah yaruda ni

  • @கழகக்காரன்
    @கழகக்காரன் 4 วันที่ผ่านมา

    Edhula irundhu ena tharidhu 😄😄, spb oru tv show la solli irukkaru ilayaraja self made man nu 😎, god of music ilayaraja

  • @dhesican
    @dhesican 22 วันที่ผ่านมา +1

    ARR❤

  • @DoReMi0531
    @DoReMi0531 หลายเดือนก่อน +13

    ❤ARR❤