இராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு உள்ளதா ? | Major Madhan Kumar | Pesu Tamizha Pesu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 205

  • @karthi.kkeyan1562
    @karthi.kkeyan1562 ปีที่แล้ว +37

    ஒரு சராசரி இந்தியனாக, ஒவ்வொரு ராணுவ வீரரையும் உளமாற மதிக்கிறேன். எம்போன்றே பெருவாரியான இந்திய தமிழர்களும் மதிக்கின்றனர்.

  • @samarajug2285
    @samarajug2285 ปีที่แล้ว +54

    இவர்களுக்கு சரியான நியாயம் கிடைக்க வேண்டும் அதை நாட்டு மக்கள் அனைவரும் அறிய தெரிய படுத்தபடவேண்டும்

  • @parasuramankrishnan1106
    @parasuramankrishnan1106 ปีที่แล้ว +56

    எதிர் பார்த்த பேட்டி. வாழ்த்துக்கள்

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 ปีที่แล้ว

      தி மு க என்றால் காலாகாலமாக அராஜகம், ரவுடித்தனம்.DMK ஆட்சியினர்களுக்கு கிஞ்சித்தேனும் ஒழுக்கம் கிடையாது. ஒரு பெண் போலீஸ் -பணியில், சீருடையில்,கனிமொழி முன்னிலையிலேயே பாலியல் தொந்தரவு பண்ணினார்கள் திமுக நிர்வாகிகள். வன்கொடுமை செய்தவர்கள் மறுநாளே விடுதலை செய்யப்பட்டார்கள். இது ஒரு மிக சிறிய ஒரு உதாரணம். இதேபோல ஆயிரம் சம்பவங்கள் ஆங்காங்கே தமிழ்நாடு பூராவுமே நடக்கிறது. அராஜகம் மட்டுமே திமுகவினரது தனித்தன்மை. அடிப்படையில் எங்கும் எந்தத்தரத்தில் இருக்கக்கூடிய திமுகவினர் இடையே சீர்கேடான மன நிலையில் அதிகார மற்றும் ஜாதீய திமிர் ஓங்கி நிற்கிறது.

  • @kalyanaraman_subramaniam
    @kalyanaraman_subramaniam ปีที่แล้ว +29

    மேஜரின் நேர்காணல் மிகவும் தரமான ஒன்று ... நெறியாளர்கள், மிகவும் தன்மையுடன், காண்போருக்கு விஷயம் தெரியவேண்டும், நன்கு புரியவேண்டும் என்ற நோக்கில் கேட்ட கேள்விகளும், அதற்கு மேஜர் அளித்த பதில்களும் ஒரு நேர்காணலின் அடிப்படை குறிக்கோளை நன்கே நிறைவேற்றின.... வாழ்த்துக்கள் பல......

  • @jaiyashivaani8437
    @jaiyashivaani8437 ปีที่แล้ว +22

    வணக்கமும் நன்றியும் ஐயா மேஜர் அவர்களே

  • @ராஜசேகர்ராஜா-ப8ன
    @ராஜசேகர்ராஜா-ப8ன ปีที่แล้ว +46

    பேசு தமிழா பேசு காலத்திற்கு தகுந்தது போல் புரியும்படி யான பதிவு மேஜர் மதன் சார்
    அருமையாக பேசுவார்

    • @ashikaashika7200
      @ashikaashika7200 ปีที่แล้ว

      ஆர்மி ஆபீஸர் ஐயாவுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள் பேட்டி கொடுத்ததற்கு

  • @gayathrir7771
    @gayathrir7771 ปีที่แล้ว +21

    மிகவும் அருமையான பதிவு சார் ஜெய் ஹிந்த்

  • @VijayKumar-dv4sh
    @VijayKumar-dv4sh ปีที่แล้ว +5

    மேஜர் மதன் great leader வரவேண்டும்.

  • @subramanisenthinadan3676
    @subramanisenthinadan3676 ปีที่แล้ว +20

    Vaazhga vallamudan major sir. V r proud to have u sir. God bless u.Jai hind

  • @periyakaruppaansubramaniap6323
    @periyakaruppaansubramaniap6323 ปีที่แล้ว +8

    Super major Madan Sir congratulations Pandian singapore Mass interview super jaihind 👍

  • @vennilaw5301
    @vennilaw5301 ปีที่แล้ว +13

    மேயர் ஐயாவின் தேசப்பற்று ஒவ்வொரு வார்த்தையிலும் வெளிப்படுகிறது

  • @vaniganapathi830
    @vaniganapathi830 ปีที่แล้ว +20

    Jai Hind!

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 ปีที่แล้ว

      கொலை என்றால் கொலை தான். காரணம் கண்டு தண்டிக்கப்படவேண்டும். அன்பார்ந்த மக்களே! நெஞ்சுல கைய வெச்சு சொல்லுங்க.இந்த ஸ்டார்லின் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து இன்றைக்கு வரை எத்தனை கொலைகள் துப்பு துலக்க படாமல் இருக்கு. கடைசியில ஆட்டை கடித்து மாட்டை கடித்து நாட்டை காக்கும் ராணுவ அதிகாரியவே கொல்லக்கூடிய வல்லமை எப்படி D M K காரங்களுக்கு வந்தது. பொம்பள போலீசை கசக்குனவன்க ஜாலியா வெளியே சுத்துறானுவல். இது மற்ற கட்சிக்காரங்களுக்கு முன்னுதாரணம்.ஸ்டார்லின் கண்டும் காணாம ரொம்ப எதேச்சையா கடந்து போய்கிட்டே இருக்கிறார்.தொண்டனும் நிர்வாகியும் மட்டுமல்ல. மந்திரிங்க யாரு மனுஷன்போல நடக்குறாங்க/ பேசுறாங்க. எல்லாமே ரொம்ப வயசாகி போனவங்க.கல்லால எரியுறான்,தலையில தட்டுறான்,ஓ சி பஸ்னு கிண்டல் பன்றான். படித்த கண்ணியமான தமிழனை ஆட்சியில் அமரவைங்க மக்களே.

  • @vkr26vrk
    @vkr26vrk ปีที่แล้ว +6

    மேஜருக்கு ஜெய்ஹிந்த்🙏

  • @shankarr2053
    @shankarr2053 ปีที่แล้ว +18

    Interesting facts shared by you Major, public awareness should come to all sections of people

  • @shanthavenkatachalam2136
    @shanthavenkatachalam2136 ปีที่แล้ว +6

    ஜெய்ஹிந்த் மேஜர்

  • @srikanthteam5083
    @srikanthteam5083 ปีที่แล้ว +13

    ஜெய் ஹிந்த் சார்

  • @samsungsgh2671
    @samsungsgh2671 ปีที่แล้ว +11

    வணக்கம் சார் உங்க ரொம்ப நாளா நான் ஃபாலோ பண்றேன் அவங்களோட பேச்சு எல்லாம் ஒரு பேட்டியில் ரொம்ப நா அருமையா இருக்கும் என்னை பொறுத்த வரைக்கும் காவல்துறை சரி ராணுவம் சரி ரெண்டு பேரும் நாட்டைக்காவா பாக்குறவங்க தான் ஆனாலும் முதல் மரியாதை கிடைக்க வேண்டியது ராணுவத்துக்கு மட்டுமே காவல்துறை காவல்துறையை ஏதாவது நூத்துல பத்து பேர் என்ன உங்க கடமை 90 பேர் உங்க கடமை தவறி தான் நடத்துகிறார்கள் காவல்துறையில் அதனால வந்து காவல்துறைக்கு எவ்வளவு மரியாதை கிடையாது என்ன பொறுத்த வரைக்கும் அது தான் உண்மை ராணுவத்துக்கு 100ல 200% முதல் மரியாதை கொடுக்க வேண்டும் அதுதான் உன் சரியாகவும் இருக்கும் நானும் ரொம்ப ராணுவத்தை நேசிக்கிற ஒரு ஆள் தான் எனக்கு நாட்டுப்பற்று எவ்வளவு நாட்டு போட்டா எனக்கு நாட்டு தேசிய கொடி ராணுவமும் ஒ ஒன்னு தான்தான் என்னை பொறுத்த நன்றி ஜெய்ஹிந்த்

  • @meenaparamanand8925
    @meenaparamanand8925 ปีที่แล้ว +4

    ராணுவ வீரர்கள் நம் காவல் தெய்வங்கள்.

  • @VALAIMURASU
    @VALAIMURASU ปีที่แล้ว +3

    முக்கியமான நேரங்களில் முக்கியமான நபர்களை நேர்காணல் செய்வது ரொம்ப முக்கியம்..... வாழ்த்துக்கள் 🔥🔥🔥🔥

  • @Liersworld
    @Liersworld ปีที่แล้ว +2

    நன்றி மேஜர், போதை ஒழிப்பு சம்பந்தமான உங்களது கருத்துக்களும் கரிசனைகளும் மிகவும் வரவேற்கத்தக்கது

  • @santhakumar3704
    @santhakumar3704 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் திரு மேஜர் அவர்களே. ஜெய் ஹிந்த்

  • @rajeshkumarkumar4637
    @rajeshkumarkumar4637 ปีที่แล้ว +1

    தரமான பேச்சு. 🙏🙏

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 7 หลายเดือนก่อน

    மதிப்பு மிக்க இராணுவ வீரர் பணி போற்றப் படுகிறார் 🎉🎉🎉👌👌🙏🙏🙏🙏👌👌👌

  • @babue5959
    @babue5959 ปีที่แล้ว +6

    Excellent speech Major sir..

    • @jambunathanrajan7940
      @jambunathanrajan7940 ปีที่แล้ว

      There is one rehab center in Poona they are treated and given jobs to meet his own needs. Another in Bombay once they are cured they are taught and train those addicted to come out of it on periodical meetings. One in Indra Nagar by taking families daughter in law. One in pondy too how far effective not aware. Once they are released entirely depends on how he control himself because after some days they succumb to temptations.

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 5 หลายเดือนก่อน

    மிக அருமையான தெளிவான நேர்காணல் வாழ்த்துக்கள்

  • @prakash.b8686
    @prakash.b8686 ปีที่แล้ว +4

    Major Sir super 👌👌👌👌👌🙏❤️

  • @SivaKumar-mp4jl
    @SivaKumar-mp4jl ปีที่แล้ว +2

    M.r.majer you doing duty is most important than while Army duty. Hat's up to you.

  • @anushakrishna3793
    @anushakrishna3793 ปีที่แล้ว +2

    Interesting Madhan Sir.. Jai Hind!

  • @kasn811
    @kasn811 ปีที่แล้ว +1

    Major Madhan excellent points. Anchors did well too

  • @swaminathans59
    @swaminathans59 ปีที่แล้ว +2

    Jai Hind Mj MK. A good interview by PTP. Exemplary one. PTP guys behaved in a mature way. No interruptions as PTP normally doing. Very useful information from Major. Such shows are useful to society. Thank you Major. Thank you guys. Jai Hind.

  • @vijirajan1
    @vijirajan1 ปีที่แล้ว +14

    Jai hind...

    • @kjayaraman4265
      @kjayaraman4265 ปีที่แล้ว

      Madhan Kumar sir your very very Great. I salute for you

  • @gunasekaranramesh8486
    @gunasekaranramesh8486 ปีที่แล้ว +2

    Super major sir very great sir God bless you sir

  • @jayakumarvishva1986
    @jayakumarvishva1986 ปีที่แล้ว +3

    3.35 min மேஜர் அவர்கள் தொழில் என்று சொல்வதைவிட கடமை அல்லது பொறுப்பு என்ற வார்த்தை உபயோகம் செய்து இருக்கலாம்...
    🇮🇳 ஜெய்ஹிந்த் 🇮🇳

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 ปีที่แล้ว +2

    ஜெய் ஜவான்
    ஜெய் ஹிந்த் 🙏🙏🙏

  • @swethab6572
    @swethab6572 ปีที่แล้ว +5

    Response la Jai Hind sonnadu ku nandri thambi!!🙏
    Never seen even such a small etiquette in other members of PTP team.

  • @msenthil74
    @msenthil74 ปีที่แล้ว +11

    very informative video and covering an issue from every angle was good

  • @ESM007
    @ESM007 ปีที่แล้ว +13

    The Councillor, the police and all others must be severely punished by court of law. The Indian Government must make sure of it.

  • @akkaashsivanatham788
    @akkaashsivanatham788 ปีที่แล้ว +3

    ஒட்டு மொத்தத்தில் மக்கள் தான் மக்களுக்கு பிரச்சனை

  • @saaaskushg4191
    @saaaskushg4191 ปีที่แล้ว +1

    Maj Madan Sir Selute ,Jai hind

  • @Ram-gl5kt
    @Ram-gl5kt ปีที่แล้ว +5

    Good....Good....Good....
    Srivatsan......Good inclusion into PTP team reflecting Nationalist tendencies....similar to Rajavel. Other Team Members are agnostic to nationalism and patriotism in the garb of pro tamil and dravidianism.

    • @SitaShank
      @SitaShank ปีที่แล้ว +2

      Agree. Was pleasantly surprised by Kiran 's 'JaiHind' Greeting to the Major Sa'ab.

  • @spt994
    @spt994 ปีที่แล้ว +3

    இராணுவ ஆட்சி தான் சரி!!

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 ปีที่แล้ว +2

    ஓம்... ஆலும் அரசு இது போன்று மேலும் நடக்காமல் பாதுகாப்பு கவனம் செலுத்த வேண்டும் பொது பணிகள் செய்யும் அரசியல் நபர்கள் சிந்திக்க வேண்டும் பொது பலன் கிடைக்கும் வகையில் இருக்கும் படி சேவைகள் செய்ய வேண்டும்🇮🇳

  • @KarthiShanmugam-u5v
    @KarthiShanmugam-u5v หลายเดือนก่อน

    Major Sir..
    Good Morning..
    After the Workshop of The Almighty, We Admire and Respect Each and Every Jawan of this Nation...
    They are Our Defenders...
    Jaihind!

  • @jvenkattappanvenkat3177
    @jvenkattappanvenkat3177 ปีที่แล้ว

    Madhan sir super speech jai hind sir

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 ปีที่แล้ว +1

    Unmaiyana pathivu Major Sir,

  • @vidyagireesh9378
    @vidyagireesh9378 ปีที่แล้ว +3

    Very informative and educating video....must reach to millions

  • @SenthilKumar-jd2iq
    @SenthilKumar-jd2iq ปีที่แล้ว +1

    WELL SPEACH SIR
    REALLY REALLY VERY TRUE.
    THANK YOU SO MUCH SIR.
    Jai Hind , jai Hind
    WELL GENUINE JAI MODI G .

  • @vvmalaysia3589
    @vvmalaysia3589 ปีที่แล้ว +1

    Very good speech, I respect u all with honor

  • @savithirisivakumarraja5399
    @savithirisivakumarraja5399 ปีที่แล้ว

    Major ji 's interview is very clear cut and informative

  • @chandrabose2492
    @chandrabose2492 ปีที่แล้ว +2

    Major sir or PTP should start a fundraiser for the army man’s family. So people like me can sent whatever we can.

    • @k.senthilkumar8895
      @k.senthilkumar8895 ปีที่แล้ว +1

      Great words Mr.Bose. while seeing the interview I was just thinking about how I can contribute to the ailing family. Please guide. Our border GODS should be protected from behind by supporting their families.

  • @jayakumarvishva1986
    @jayakumarvishva1986 ปีที่แล้ว +4

    Mr.கிரண் ஒரு நாட்டின் பிரதமரை பெயர் சொல்லி மோடி என்று சொல்வதைவிட பிரதமர் மோடி என்று சொல்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்...
    ஏனென்றால் ஒருவரை தனிப்பட்ட முறையில் பெயர் சொல்வது சரி ஆனால் ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபரை பெயர் சொல்லி சொல்வது சரியாக இருக்காது தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட...

  • @SureshKumar-by3mk
    @SureshKumar-by3mk ปีที่แล้ว +2

    🇮🇳jaihind 🇮🇳

  • @loganathanvenkat5670
    @loganathanvenkat5670 ปีที่แล้ว +3

    I am suggesting that A Fund could be raised to Assist the Late Jawan's Family Financially to meet the Educational Expenses of the Child🙏🛐

  • @baskarrao5932
    @baskarrao5932 ปีที่แล้ว

    Belated Birthday wishes Major Madhankunar Sir

  • @premdoss6507
    @premdoss6507 ปีที่แล้ว

    தமிழக மக்கள் அனைவரும் அரசு அதிகாரிகளை நன்றாக மதிக்க கூடியவர்கள் ஆனால் மக்களை எந்த அதிகரியும் மதிப்பதில்லை

  • @govidaraj4888
    @govidaraj4888 ปีที่แล้ว +41

    மேஜர் NCC தான் ஒரே வழி

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 ปีที่แล้ว

      தி மு க கூடாரத்தில் இருப்பவர்கள். சந்தர்ப்பவாதிகள்,ஏமாற்றுக்காரர்கள். எப்பிடிடா பொம்புள போலீசை கசகிப்புட்டு தப்பிக்கிறீங்க, இப்போ ராணுவ அதிகாரியை கொலைபண்ணிற்று ஜாலியா வெளியே இருக்கீங்க,ஈரோடுல- காசு,கம்பு,கத்தி,உருட்டுகட்டையுடன் ஒங்க இஷ்டத்துக்கு அதிகார துஷ்பிரயோகம் பண்றீங்க? எப்படியான தகிடுதத்தம் பண்ணியும் ஆட்சியை புடிக்க என்னவேனும்னாலும் செய்ங்கனு ஸ்டார்லின் ஒங்கள திறந்தே விட்டுடாரா?

  • @vengatesan143
    @vengatesan143 ปีที่แล้ว

    Super speech sir

  • @govindanvijayakumar296
    @govindanvijayakumar296 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @akkaashsivanatham788
    @akkaashsivanatham788 ปีที่แล้ว

    பக்கிரவர்கள் புரிந்துகொள்ளுங்கள் மற்றவர் களுடன் பொரித்துக்கொள்ளுங்கள்

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 ปีที่แล้ว

    ஓம்...
    கவுன்சிலர் அவர்கள் பொது நபர் அவர் சமதானம் செய்து வைத்து இருக்க வேண்டும் காலையில் சண்டை மாலையில் பலர் சேர்ந்தது தாக்குதல் இது சட்டம் ஒழுங்கு நிலை தடுக்க வேண்டும் 🇮🇳

  • @senthilkumart700
    @senthilkumart700 ปีที่แล้ว

    Very very super sir

  • @kamalakannan9993
    @kamalakannan9993 26 วันที่ผ่านมา

    Jai hind sir

  • @trucker.....1727
    @trucker.....1727 ปีที่แล้ว +5

    Very sad no other media is speaking abt this .......

  • @clampandjackindia203
    @clampandjackindia203 ปีที่แล้ว +2

    Shame for all😭
    Our army want justice⚖
    Please don't live any person please🙏

  • @vkulagam5034
    @vkulagam5034 ปีที่แล้ว

    Indian youngsters going to face a very big challenge in future, only God can save... Useless governments has no care for coming generations, people also becoming corrupt...

  • @sundarpillai7217
    @sundarpillai7217 ปีที่แล้ว +4

    Superb explanation, Major. Thank you! Jai HIND.

  • @akkaashsivanatham788
    @akkaashsivanatham788 ปีที่แล้ว +2

    எம் இனத்தை எப்படி காப்பாத்துவது

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 ปีที่แล้ว +1

    Super Sir

  • @prabhuvaasan6750
    @prabhuvaasan6750 ปีที่แล้ว +1

    Modi ji good ❤❤❤❤❤

  • @SitaShank
    @SitaShank ปีที่แล้ว

    JaiHind.

  • @vinothguru8642
    @vinothguru8642 ปีที่แล้ว +1

    👍

  • @sivananthan3101
    @sivananthan3101 ปีที่แล้ว +3

    VANDE🙏🙏🙏🙏 MATARAM🤗🤗🤗🤗

  • @manimalanmadhavan2821
    @manimalanmadhavan2821 ปีที่แล้ว +1

    Namaskaram sab ji.

  • @meganathan2011
    @meganathan2011 4 วันที่ผ่านมา

    BRO SUPPER ❤

  • @sivvr.1715
    @sivvr.1715 ปีที่แล้ว +1

    👌

  • @ESM007
    @ESM007 ปีที่แล้ว +11

    Why Modiji is still silent? Central Government must involve in this case.

    • @amiemohan8578
      @amiemohan8578 ปีที่แล้ว

      Bcoz Modi wants let the ppl realize their faults of choosing a wrong party…second imagine if Modi tk swift action the so called samugha nithis and human rights will do their defame job actively with the help of foreign help….India has blacksheep within its ppl…

  • @ArmyRoyalHero
    @ArmyRoyalHero ปีที่แล้ว

    Good ❤️

  • @VijayaLakshmi-xm2dx
    @VijayaLakshmi-xm2dx ปีที่แล้ว

    No need for there sympathi, major, only we need justice

  • @vishnu4669
    @vishnu4669 ปีที่แล้ว +1

    Major madhan sir 💪

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 5 หลายเดือนก่อน

    திராவிட மாடல் ஆட்சியில் இது போன்ற நிகழ்வுகள் கண்டு வேதனையடைகிறேன்.மக்கள் சிந்திக்காத வரை பணம் பத்தும் செய்யும் இவர்களை தண்டியுங்கள்.

  • @rajeshmani2288
    @rajeshmani2288 ปีที่แล้ว +1

    India to bring online vote using otp of aadhar..no postal vote..we need online vote.. we have to select city , state and wart to vote in online...make with good business requirements before before develop tthe app or online voting application...notl ike wast income tax application ...inactive or dament account interest reflecting in AIS ...account penalty is 10000 and balance 120 rs and 4 rs interest ...no proper business requirement in income tax application....

  • @jayarajjayaraj175
    @jayarajjayaraj175 3 หลายเดือนก่อน +1

    மேஜர் சார் நல்லா தேசபக்தார் ! ஆனால் ஊழல் பிஜேபி மோடி ஆதரவாளர் !

  • @arputhamchokkalingam3549
    @arputhamchokkalingam3549 ปีที่แล้ว

    Namaskaram
    God save the nation. It's common in TN nobody bothers about the army service man or ex service men.
    Everybody would have noticed when in the budget if more fund is given to army , the TN govt will cry out a lot. Why so much to defence.
    It's because the southern states never experienced anything like the bombardment which happened in the north , north-east of our country.
    So here people ignore the army service is nothing for them.
    If they also underwent the bombardment by our enemy countries they will know the worth of army.

  • @kumaranramakrishnan995
    @kumaranramakrishnan995 ปีที่แล้ว

    Madan.Sir, I hapened to see your interview given 6 months back and am surprised a nationalist like you giving interviews to😢 an anti national channel like P T P

  • @KrishnaKumar-wg5fm
    @KrishnaKumar-wg5fm 5 หลายเดือนก่อน

    எல்லைசாமியை மதிக்காதங்க அதற்கான பலனை அனுபவிப்பார்கள்.

  • @shunmugamuthupandi5652
    @shunmugamuthupandi5652 ปีที่แล้ว

    அரசு கருவூலத்தில் இருந்து பணிக்கான ஊதியம் பெறும் அனைவரின் வாக்குரிமை வழங்க கூடாது. பணியில் இருந்து முறைப்படி விடுவிக்க பட்டு பிறகு வாக்கு உரிமைக்கு விண்ணப்பிக்க முறை அமல்படுத்த வேண்டும்.

  • @rajeshkannan3664
    @rajeshkannan3664 ปีที่แล้ว +1

    Theni market nilavaram oru parcel 40000 thousand rupees

  • @karuppiakaruppia5974
    @karuppiakaruppia5974 ปีที่แล้ว +2

    யாருப்பா இந்த புது பையன் பட பட னு கேள்விக்கணைகளை தொடுக்கிறான்.

  • @arunkris7299
    @arunkris7299 ปีที่แล้ว +3

    Youngsters scout ,NCC,social service la edupadu thanum ,

    • @asenthatti7767
      @asenthatti7767 ปีที่แล้ว +1

      We want ex servicemen Union at Tamil Nadu

  • @mytinyworld-mtw
    @mytinyworld-mtw ปีที่แล้ว

    It is a good watch but I think Mr. Madhan let more information out than needed, it could be very attractive for some people.

  • @rajeshmani2288
    @rajeshmani2288 ปีที่แล้ว +1

    Goverment to allocate Tasmac 5% amount to allocate for rehabilitation center for drinker and smoker...tobacco company 5% extra tax for cancer treatment and rehabilitation center...cancer death goverment can pay to that family....

  • @Justin-ex1uj
    @Justin-ex1uj ปีที่แล้ว

    நிச்சயமா தமிழ் மக்கள் ranuvathai mathikkuranka . But tn போலீஸ் , mattun அரசியல் சார்ந்த சமூக virothithal மதிக்க வில்லை. பொறாமை கொள்கிறார்கள். Etharku காரணம் சென்டர் government இன் eyalaamai . சட்டப்படியான நடவடிக்கை எடுக்காதது தான். மத்திய அரசு ஊழியர் களை மாநில அரசு mathikkadhadu தான். அதன் அருமை பெருமை thiriyadhadu தான். நான் ennai sarthavarkal என்ற மமதை. சென்டர் government ஸ்டேட் government கு பவர் என்னன்னு kaatta வேண்டும். Difence person porada vendiya asvasiyam eillai. அப்படி poraada வேண்டிய அவசியம் வந்தால் அது வெக்க கேடு. சென்டர் government இன் கையாலாகாத thanathaiye kattudu

  • @clampandjackindia203
    @clampandjackindia203 ปีที่แล้ว +1

    This is shame for TN
    He is our indian army, our army are God🙏 please don't live any people🥵😭

  • @krishnamoorthynandhini
    @krishnamoorthynandhini 2 หลายเดือนก่อน

    Prabu my classmate 😢

  • @manface9853
    @manface9853 ปีที่แล้ว +2

    Dmk oooiioiiiioooooo

  • @vijayanp.v6287
    @vijayanp.v6287 ปีที่แล้ว +2

    MAJOR SAHIB NO RESPECT FOR TRI SERVICES IN TAMIL NADU I AM 74 SERVED NAVY 1966 TO 77

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 7 หลายเดือนก่อน

    திமுக அழியும் நிலையில் செல்கிறது 😭😭😭😭

  • @MrPrince1183
    @MrPrince1183 ปีที่แล้ว

    Me and my brother hava a fight ..its apart why want to get into poltics ....

  • @segarjeganathan2957
    @segarjeganathan2957 ปีที่แล้ว +1

    Tasmac....!!!!

  • @harigowtham1430
    @harigowtham1430 ปีที่แล้ว +6

    Jaihind sir 🦁❤️‍🔥