உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை...நீங்கள் கொடுக்கும் விளக்கம் மற்றும் உச்சரிப்பு அதை விட அருமை....உங்களது சேவை பாராட்ட கூடிய ஒன்று....உங்களது சேவை தொடரட்டும்.... நீங்களும் உங்களது அன்பு குடும்பமும் எல்லா வளங்களும் பெற்று வாழ்க வளமுடன்....
Intha mathiri pathivu upload panumpothu oru example ku oru jadhagam vachi sonningana we can understand easily . ezham bavam...1 2 3... Laknam ... Athipathi...ithellam jothidam konjam terinjavangaluku ok. Basic knowledge kuda itha pathi irukathavangaluku epdi puriyum. So one time athu pola oru board la sollunga inime. Then we will check .
PERFECT SIR AM HAPPY BCOZ MY 7 TH HOUSE RISHABAM...3RD HOUSE FROM 7 TH HOUSE I HAVE KEDHU AND GURU....MY LOVER BORN IN EXACTLY ASWINI NAKSHATRAM AND KARTHIGAI MONTH... PERFECTLY MATCHED🤩...SO GENIUS SIR.
Which horai ,which time, which dates ,which weekend, which month ,which lagnam,which rashi ,which natchitram , is the excellent one for a person to born
I dun get understand the explanation ... the I know virucagam rasi and magaram lagnam I was born on the date 31 ogos 1987 at 3.43 pm. How to find person I got married .. plz explain? Ty sir
Ayya enneke ore sategam .. ayya en Kanitam name first letter Patti niraya video poderangge . Jatagam nambuvate en kanitam nambuvata ? First letter Patti sollum bote nadakirate same ma ta ireke . Jatagamum same ta ireke etai namberate purila ayya ?
Sir My birthday 7-1-1979 Time 3.00pm, I love to hear Tamil Nadu girl, but sir can you please talk meet at hear Tamil Nadu girl, I love so many Tamil Nadu city and people.
ஐயா நீங்கள் சொன்ன பதில் எல்லாமே தப்பு மேஷ லக்னம் 7ல் குரு தனித்து இருக்கு சுவாதி நட்சத்திரம் சுக்கிரன் 10ல் சுக்கிரன் வக்ரம். திருவோணம் நட்சத்திரம் எனக்கு வந்த மனைவி ராசி தனூசு உத்திராடம் 1 ம் பாதம் கிழமை புதன் கிழமை புரட்டாசி மாதம் லக்னம் தான் தெரியல
அய்யா ரிஷபலக்னம் துலாம் லக்த்திற்கு 7ஆம் வீடான விருச்சுகம் மேஷம் வருகிறது அதனால் அதன் நட்சத்திரமான மிருகஷீர்சம்,சித்திரை, அவிட்டம் வருகிரது ஆனால் ரிஷபலகக்னம் மிதுனராசி மிருகஷீர்ச நட்சதிரமாக இருகையில் வாழ்கை துணையும் அதே செவ்வாயின் நட்சத்திரமாக அமைய்வது சரியாக அமையுமா
ஐயா நான் மிதுன ராசி கன்னி லக்னம் திருவாதிரை திருக்கணித ஜாதகம் (ஆனி மாதம்). தற்போது 7ம் இடமான தனுசு வீட்டில் குரு, கேது உள்ளனர். மற்றும் இவர்களின் பார்வை மிதுன ராசியில் உள்ள ராகுவின் மீது உள்ளது. திருமணம் செய்யும் பெண் எப்படி இருப்பார்.
சார் நீங்க சொன்னது எணக்கு கரெக்டா இருக்கு சார் ஆனால் எணக்கு 7ல் சனி ஆட்சி இருந்தாலும் பிரிஞ்சிட்டோம் ஆனால் நாங்கள் மேரேஜ் பன்னிக்கில கணவன் மனைவி போல் தான் இருந்தோம் .நான் 11ம் பாவகத்தை பார்க்கவா ?அல்லது 7ம் பாவகத்தை பார்க்கவா நான் பிறந்த நேறம்9.6.1994 12:33 p.m சிம்ம லக்னம் .நான் முன்னால் லவ் பன்ன பொன்னுக்கு சிம்ம லக்ணம் உத்திராட்டதி நட்சத்திரம் மீனம் ராசி எணக்கு 7ல் சனி ஆட்சி நீங்க சொன்னது கரெக்டா இருந்தது சார்.எணக்கு பதில் கூறுங்கள் சார்
ராசி கட்டத்தில் கடக லக்னத்திற்கு 7-ல் புதன் இருக்க... அம்ச கட்டத்தில் கும்ப லக்கினத்திற்கு 5-ல் புதன் அமைந்து தனது தசா புக்தியை தொடங்கினால் எப்படி இருக்கும்
Black or Fair,poor or rich, short or tall,fat or slim needs only one matter content venus fullfil love; just activate to my venus planet & sweets all are different black or white taste is same only, that likely every night never sleep hard work of my spouse ; super cook hidden pondati never love of this world My Fav Dhanush Mariyan movie dialogue Saathikkiravan ovarruthannukum pombala vada pattu kittae irukkanum ;
Sir..... idhuku neenga enga irukinga nu solunga. Nanga unga kitaye jadhagam pathurvom😣😣😣 en na ellarkum idhu puriyadhu la sir? Nanga kozhapika theva ila, neengaley correct ah ganichu solirvinga. Nangalum nimadhiyana life ku ulla povom.😣😣😣😣😣😣😣
சித்திரை நட்சத்திரம் துலாம் ராசி ரிஷபம் லக்னம் 21/8/1985ஆண் விசாகம் நட்சத்திரம் துலாம் ராசி சிம்மம் லக்னம் 13/12/1990 பெண் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டும்
அருமை சார், என் துணைவர் நட்சத்திரம் மிகச்சரியாகப் பொருந்தியுள்ளது, இன்னு மின்னும் பதிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நன்றி.
தங்களுடைய ஒவ்வொரு தலைப்பும் பார்க்க தூன்டுகிறது அருமையான ஆய்வு
1st time itself I understand clearly
Anna ungala aduchsukka ale Ile🤗
Niga 😇 Vera Level....👏👏👏👏👏
உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை...நீங்கள் கொடுக்கும் விளக்கம் மற்றும் உச்சரிப்பு அதை விட அருமை....உங்களது சேவை பாராட்ட கூடிய ஒன்று....உங்களது சேவை தொடரட்டும்.... நீங்களும் உங்களது அன்பு குடும்பமும் எல்லா வளங்களும் பெற்று வாழ்க வளமுடன்....
Intha mathiri pathivu upload panumpothu oru example ku oru jadhagam vachi sonningana we can understand easily . ezham bavam...1 2 3... Laknam ... Athipathi...ithellam jothidam konjam terinjavangaluku ok. Basic knowledge kuda itha pathi irukathavangaluku epdi puriyum. So one time athu pola oru board la sollunga inime. Then we will check .
PERFECT SIR AM HAPPY BCOZ MY 7 TH HOUSE RISHABAM...3RD HOUSE FROM 7 TH HOUSE I HAVE KEDHU AND GURU....MY LOVER BORN IN EXACTLY ASWINI NAKSHATRAM AND KARTHIGAI MONTH... PERFECTLY MATCHED🤩...SO GENIUS SIR.
கட்டத்தை காட்டி சொல்லிதாருங்கள் ஐயா அப்பதான் சுலபமாக புரியும் நன்றி
*இனிய வணக்கம் வாழிய நலம்....பதிவுகள் அருமை....வர்ணனை சொல்ல வார்த்தைகள இனி தான் கண்டுபிடிக்கணும் ஐயா.....👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐*
ஜோதிடம் சொல்வதற்கே பிறப்பு எடுத்தவர்
நல்ல தகவல். நன்றி ஐயா.
" மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய மாலை வணக்கம் 🙏"
Vanakkam valiya nalam sir 🌹
Good video. Visual charts would be more useful. Otherwise for beginners picturizing it would be very difficult
Very useful information
அற்புதம்
ஐயா ஒரு வேண்டுகோள் இது மாதிரி தலைப்பில் விளக்கம் குடுத்தீங்கனா ஒரு போர்டு போட்டு சொல்லி தாருங்கள்
சூப்பர் சூப்பர் ஐயா
எப்படியும் பத்து தடவைகள் கேட்கனும்.நன்றி ஐயா.
Which horai ,which time, which dates ,which weekend, which month ,which lagnam,which rashi ,which natchitram , is the excellent one for a person to born
விதிகளைவிட "விதி" வலியது!
மிக்க நன்றி ஐயா 👌👌👌
Sir please put live on your channel weekly once
வணக்கம். இன்று எனக்கு திருமணநாள். வாழ்த்துங்கள். தங்களால் 5 3ம் பிறை பார்த்துள்ளேன். நன்றிகள் கோடி. எனக்கு குருதிசை 2 1/4 வருடமாக நடக்கிறது. மிதுனலக்னம்,பூரம். தங்களிடம். ஜாதகம் பார்க்க விரும்புகிறேன். தகவல் சொல்லுங்கள். நன்றி.
Very clear explanation sir
Super vedio useful.
அருமை
Good morning aiya 😊🙏
superb tanq v.much🙏🙏
Nandri 🙏ayya
ஐயா தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை நன்றி. ஆனால் இந்த பதிவு சிறிதளவு கூட நடைமுறையில் பொருந்தி வரவில்லை.
I'm like it
Nandrigal kodi kodi
மிக அருமையான பதிவு லக்ன பலன்கள் தொடரட்டும் ஐயா
Neengal katam podu sonna supera puriyum sir
💯 correct sir thanks
Sir na Kadaga lagnam ena 7house POORADAM 4TH padam lA iruku Ennudaiya valkai thunai Bharani natchathiram la varuma sir
Super correct a match ahudhu sir.epppppadi sir
Valdukkal ji
இந்த பதிவ கொஞ்சம் நிதானமா தான் பாக்கணும்.
மறுபடி மறுபடி எழுதி பாக்கணும்.
நிறைய விஷயம் இருக்கு.
Dear sir, very nice.
Vanakkam Iyyya🙏😊
I dun get understand the explanation ... the I know virucagam rasi and magaram lagnam I was born on the date 31 ogos 1987 at 3.43 pm. How to find person I got married .. plz explain? Ty sir
Sir naa Meena Raasi uthirattathi natchathiram 💪💪💪💪💪
Vaarthai jaalam mukiyam ilai. Theliva solrathu than mukiyam. Solla varra visiyam ah elimaiyana Tamil la solla try panuga. Oru elavum puriyala
Sir veedu alteration.can we change presently using bathroom to Pooja room.is it correct.
மாசி மாதம் பிறந்தவர் குணநலன்கள் போடுங்கள்
Sir,
THANKS AGAIN THANKS,
☆ G.THIRUPATHY
ubaya lagnathirku 7ahm athipathi 8il natpu veetil subagrahathodu maraindhal.. thirumana valkai epdi ayya irukm
Thank anna
Your awesome u are perfect
Virivaana pathivu nanti sir 7il kethu vaazhkai yaethu entu oru josier chonnaar ithu ellaarukkum prunthumaa sir please
ஐயா வணக்கம். தங்களின் அலைபேசி எண் தருமாறு வேண்டுகிறேன்
Sir semaaaa crt ha soniga
saranam saranam krishna ayyavuku saranam🙏 intha kadavalli parka bayegeyam kedakumma? kedakumm😊
Super sir romba nalla expect
Pannen
Sorry its confusing for me, maybe because I'm too old to follow. ❤️
Sir how to contact you
What are the 27 natchitram days benefits of attaining age for girls which one is the best natchitram to attain age
Sir Kethu Desai thirumanam...put video...age 30 to 40...kethu desai
குழப்பம் தான் மிச்சம்.
7m veetil ragu allathu kethu erunthal ?
example...சிம்ம ராசி,சிம்ம லக்னம் ...7ம் வீடு சனி வீட்டில் சூரியன்,புதன் இருந்தால்...?
Sathayam nathathiram missing . Athu entha lagnathil piranthavangakuku porunthum . En sollavillai?
Ayya enneke ore sategam .. ayya en Kanitam name first letter Patti niraya video poderangge . Jatagam nambuvate en kanitam nambuvata ? First letter Patti sollum bote nadakirate same ma ta ireke . Jatagamum same ta ireke etai namberate purila ayya ?
Na veirucha lankkam en 7th place empty.. iruku..8th place kethu irukaru itha na epdi .. pudichiriyathu🤔🤔
If 7th place is empty no problem
அன்பரே தங்கள் ஊர் என்ன. அலைபேசி எண்ணை பதிவிடவும்
சரியாக இல்லை ஐயா குழப்பம் தான் மிஞ்சுகிறது
அய்யா சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால் இந்தே பலன் பலிக்குமா
Hi sir,
How are you,
Happy new year 2020,
My name segaren,
I from Malaysia country,
Sir My birthday 7-1-1979
Time 3.00pm,
I love to hear Tamil Nadu girl, but sir can you please talk meet at hear Tamil Nadu girl, I love so many Tamil Nadu city and people.
ஐயா நீங்கள் சொன்ன பதில் எல்லாமே தப்பு மேஷ லக்னம் 7ல் குரு தனித்து இருக்கு சுவாதி நட்சத்திரம் சுக்கிரன் 10ல் சுக்கிரன் வக்ரம். திருவோணம் நட்சத்திரம் எனக்கு வந்த மனைவி ராசி தனூசு உத்திராடம் 1 ம் பாதம் கிழமை புதன் கிழமை புரட்டாசி மாதம் லக்னம் தான் தெரியல
Ithu
Othuvaravillai
Sir
Navamsam palan solluga
அய்யா ரிஷபலக்னம் துலாம் லக்த்திற்கு 7ஆம் வீடான விருச்சுகம் மேஷம் வருகிறது அதனால் அதன் நட்சத்திரமான மிருகஷீர்சம்,சித்திரை, அவிட்டம் வருகிரது ஆனால் ரிஷபலகக்னம் மிதுனராசி மிருகஷீர்ச நட்சதிரமாக இருகையில் வாழ்கை துணையும் அதே செவ்வாயின் நட்சத்திரமாக அமைய்வது சரியாக அமையுமா
ஐயா நான் மிதுன ராசி கன்னி லக்னம் திருவாதிரை திருக்கணித ஜாதகம் (ஆனி மாதம்). தற்போது 7ம் இடமான தனுசு வீட்டில் குரு, கேது உள்ளனர். மற்றும் இவர்களின் பார்வை மிதுன ராசியில் உள்ள ராகுவின் மீது உள்ளது. திருமணம் செய்யும் பெண் எப்படி இருப்பார்.
சார் நீங்க சொன்னது எணக்கு கரெக்டா இருக்கு சார் ஆனால் எணக்கு 7ல் சனி ஆட்சி இருந்தாலும் பிரிஞ்சிட்டோம் ஆனால் நாங்கள் மேரேஜ் பன்னிக்கில கணவன் மனைவி போல் தான் இருந்தோம் .நான் 11ம் பாவகத்தை பார்க்கவா ?அல்லது 7ம் பாவகத்தை பார்க்கவா நான் பிறந்த நேறம்9.6.1994 12:33 p.m சிம்ம லக்னம் .நான் முன்னால் லவ் பன்ன பொன்னுக்கு சிம்ம லக்ணம் உத்திராட்டதி நட்சத்திரம் மீனம் ராசி எணக்கு 7ல் சனி ஆட்சி நீங்க சொன்னது கரெக்டா இருந்தது சார்.எணக்கு பதில் கூறுங்கள் சார்
Gud mrng
Kuruve saranam
Sir குழப்மா இருக்கு,ஒரு போர்டுல எழுதிய காமிக sir
Vanakkam sir nadi jothidam unmainla
ராசி கட்டத்தில் கடக லக்னத்திற்கு 7-ல் புதன் இருக்க...
அம்ச கட்டத்தில் கும்ப லக்கினத்திற்கு 5-ல் புதன் அமைந்து தனது தசா புக்தியை தொடங்கினால் எப்படி இருக்கும்
Matches correctly
100% umaiye apadi solluranga.
🙏
Black or Fair,poor or rich, short or tall,fat or slim needs only one matter content venus fullfil love; just activate to my venus planet & sweets all are different black or white taste is same only, that likely every night never sleep hard work of my spouse ; super cook hidden pondati never love of this world
My Fav Dhanush Mariyan movie dialogue Saathikkiravan ovarruthannukum pombala vada pattu kittae irukkanum ;
Sir gud morng thala suthi suthi mayakkam varuthu.... intha video puriyala
100%
I don't understand above topic,
Pirandha kizhamai neenga sonnamathiriye set aaguthu sir
நன்றி
How to contact you
௭னக்கு எதுவும் சரியாக பொருந்தவில்லை
Ragu kedhu natchathiram enga poradhu
Sir..... idhuku neenga enga irukinga nu solunga. Nanga unga kitaye jadhagam pathurvom😣😣😣 en na ellarkum idhu puriyadhu la sir? Nanga kozhapika theva ila, neengaley correct ah ganichu solirvinga. Nangalum nimadhiyana life ku ulla povom.😣😣😣😣😣😣😣
Natchathiram match aagaliye aiyya.
ஏழாவது இடத்தில் ராகு
சித்திரை நட்சத்திரம் துலாம் ராசி ரிஷபம் லக்னம் 21/8/1985ஆண் விசாகம் நட்சத்திரம் துலாம் ராசி சிம்மம் லக்னம் 13/12/1990 பெண் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டும்
பாதிவரை தெளிவா வந்த(அறிவு குடிநீர்)பதிவு: பின் குழப்பி(போதையில்) விட்டீரே?
Enku onum puriyala sir
மகரராசி மகரலக்கனம் எனக்கு தொழில் வசதிவாய்ப்பு இரண்டவது சனிசூரியன் புதன் இவை மூன்றும் 8 இடத்தில் என்னபலன்சொல்லுங்கள் அய்யா
Sir.kalai vanakam