Map தவறாக இருந்தால்... என்ன செய்வது ஐயா... பட்டா பாத்திரம் அளவை விட map அளவு அதிகமாக உள்ளது. அதனால் எதிர் தரப்பினர் மேப் உள்ளபடி அளந்து ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர் தீர்வு சொல்லுங்கள்
20 வருட அனுபவ மற்றும் வீட்டு வரி ரசீது வைத்து 2018ல் பெறப்பட்ட நத்தம் பட்டா(மனை) பத்திரமாக(stamp paper) ஆக உரிமையாளர் பெயரில் மாற்றி எழுத எவ்வளவு காலம் அவகாசம் ஆகும்.
Sir pls support pannuga sir na romba kasta pattura family sir enga appa naga poranthu olunga family run pannala sir eppo ennaku age 22 aguthu enga anna handicapped sir enga appa ku oru 4 month odambu mudiyama poche chennai gh la romba kasta pattu kapathy v2ku kuttitu vanthom ana enga appa vala elunthukuda nikka mudiyathunalla enga appa oda anna land oda pathiram avanga name la irukurathala engala yamathuraga sir enga thatha vanthu police sation la camplient koduthalum edam thara mudiyathu soluranga sir entha edathuku naga 1992 la irunthu vari mattum tha sir kattittu irukom ana pathiram ella sir eppo engaluku thanga kuda vidu ella sir pls unga kalu la velunthu kekura help pannuga pls sir cont : 8754125215
Dear sir Thanks for that video. I father bought 18 cents land as per patta. But it was 15 cents only on measurements. We lose 16.4 percent. Anything can we do sir?
⭐Your comment is very nice and useful for people. Thank you🙏 ⭐I have a doubt it will resolve you...? ⭐Under the Motor Vehicle Act this hero optima 25km/hr also requires helmets...?
ஐந்து சதவீத்திற்க்கும் மேல போகுது.....பக்கத்து இடத்தில் அனைவரும் வீடு கட்டிட்டாங்க...... இப்போ என்ன பண்ணுவாங்க...... ஒரு முனையில் இருந்து அளந்தா பக்கத்து வீட்டுபக்கம் போகுது....எதிர் பக்கம் இருந்து அளந்தா சாலைய தாண்டி போகுது.... எல்லோருக்கும் பட்டாவும் பத்திரமும் சரியா இருக்கு.......என்ன தல பண்றது......
2.90 ஏக்கர் நிலத்தை கூட்டு பட்டவாக உள்ளதை இரண்டு பாக பிரிவினை செய்து தனித்தனியாக பட்டா மாற்றம் செய்ய வேண்டும் இதற்கு எவ்வளவு கட்டணம் ? என்ன வழி முறைகள் ?. (நிலத்தின் வகைப்பாடு குடியிருப்பு பகுதி தரம் -1)
ஐயா வணக்கம், எங்களுக்கு அரசாங்கத்தால் 1989ம் ஆண்டு வழங்கப்பட்ட பட்டா இருக்கிறது. ஆனால் இப்போது ஆன்லைன் பார்க்க முடியவில்லை. இதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம்.
வணக்கம் ஐயா எனது குடியிருப்பு காலி மனையின் பொது பதை பிரச்சினையில் உள்ளது பொது பாதை அளவினை விட்டு விட்டு எனது பட்டா நிலத்தில் பாதையை போட்டு விட்டார்கள் தற்பொழுது பட்டா நிலத்தில் உள்ள பாதை பயன்பாட்டில் உள்ளது அந்த பாதைகுறிய இடத்தில் ஆக்கிரமிப்பு படி மற்றும் பாத்ரூம் இருக்கிறது எனது 6 சென்ட் நிலத்தில் 1.5 சென்ட் குறைகிறது நான் என்ன செய்வது
ஐயா, பத்திரத்தில் எனது இடத்திற்கு அருகில் ரோடு உள்ளது.ஆனால் நேரில் சென்று பார்த்தால் ரோடு இல்லை.ஆக்கிரமிப்பு செய்து இருப்பார்களா அல்லது பத்திரம் திருத்தம் செய்ய வேண்டுமா?
Owner பட்டாவில் பாதை என குறிப்பிட இல்லை, ரெண்டு பாகமா நிலத்தை வித்துட்டார். என்னோட பக்கத்து நிலத்துக்கார் போக அவர் நிலத்துல பாதை இருக்கு ஆனா என்னோட நிலத்துலயும் அவரோட பாதை இருக்குன்னு கேக்குறார், அவர் பாத்திரத்துல அப்படி இருக்கு. என்னோட பாத்திரத்துல அப்படி இல்ல, பட்டாவிலும் இல்ல. என்ன பண்ணலாம்?
ஜய்யா வணக்கம் நான் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளன் எங்கள் ஊரில் உள்ள இரண்டு ஏக்கர் பரப்பளவில் பாறை உள்ளது அந்த பாறையில்100ஆண்டு களமாக பயன்படுத்தி வருகின்றனர் இப்போது தனி நபர் ஒருவர் பட்டா வாங்கி வைத்துக் கொண்டு ஏரியும் களம் பயன்படுத்த விடமாட்டேன் சொல்லுகிறார் இன்ன செய்யலாம் ஜய்யா சொல்லுங்கள்
வணக்கம் சார் , நான் தனிப்பட்டா வேண்டி ஆன் லைனில் விண ணப்பித்து 40 நாட்கள் ஆகியும் இது வரை நிலத்தை அளக்க சர்வேயர் அவர்கள் வர வில்லை . வீட்டு மனை சம்பத்தப்பட்ட ஆவணங்களை அவர்களிடம் ஒப்படைத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை . மேற் கொண்டு என்ன செய்ய வேண்டும் தயவு செய்து வழி சொல்லுங்கள் .
Sir pls kandippa itha pathi oru video podunga ellarukkum use fulla irukkum sir ippo enakku age 24 ennoda mama ponnuku age 18 nadakuthu naanga kalyanam panninal aunga parent engala pirikkamudiyuma pls sollunga.....
விவசாய நிலம்: பட்டா அளவு படி பரப்பளவு சரியாக உள்ளது (உதாரணமாக 6.5 acre). FMB drawing இன் பரப்பளவு (6.5 acre) சரியாக உள்ளது. ஆனால் வரைபடத்தில் உள்ள கூட்டப்பட்ட முக்கோணங்களின் பரப்பளவுபடி 10 சென்ட் நிலம் குறைவாக உள்ளது (6 acre 40 cent). இது தவறுதலாக Drawingல் error ஏற்பட்டிருக்கலாம் என்று என்ன தோன்றுகிறது. தற்சமயம் மூல புல என் 4 நபர்களிடம் விற்கப்பட்ட நிலையில், கடைசி நபராக நிலத்தை நடுமதியில் வாங்கிய எனக்கு (2 acre 25 cent), தோராயமாக 15 cent குறைகிறது. ஆனால் நிலத்தின் பரப்பளவு நிச்சயமாக அதிகமாகவே உள்ளதாக எண்ணுகிறேன். இதை சரி செய்ய முடியுமா? வழிமுறை என்னவென்று தயவுசெய்து கூறுங்கள்
Sir, what to do if there is a mismatch in Patta number. Survery shows his document is correct but VAO shows it is wrong. It is showing Villangam in EC. Please advise.
5 சதவீதம் வருவாய் இழப்பு எனக்கொள்ளலாம் என்றால் அது அரசு வருவாய்த்துறை க்கு வரி வருவாய் இழப்பா அல்லது நிலத்தை வைத்திருப்பவருக்கு அதன் மதிப்பினை(விற்கும்போது) ஏற்படும் வருவாய் இழப்பா அல்லது அதில் விளையும் விளைச்சல் அல்லது கட்டிடங்கள் ஆகியவற்றால் இழக்கும் வருவாயா? அரசுக்கா அல்லது உரிமையாளருக்கா?
Sir my issue is Family member 4 persons (grand mother,son, sister, Another Sister) Grand father Died 1990 Grand father Land 10cent @1996 5 cent sold (3 person signed.another sister not signed) Now @2009 family land partioning They written document and signed 4 person (family members) 4 cent for another sister 6 cent for son In document they not mentioned 5cent already sold. And they put 4 stones in land for us(another sister) @son Land (document 6cent) Now we made a subdivision individual patta change for us 4cent (another sister) Document wise it shows the land belong to son Patta wise it will show for me (another sister) It will create any Problems in Future for us?
வணக்கம் சார் நான் சம்சுதீன் திண்டிவனம். வழக்கு நிலுவையில் உள்ள போது வீட்டு வரி மின்இணைப்பு எதிர் பார்ட்டி அவர் பெயரில் மாற்ற முடியுமா. தக்க பதில் அளிக்கும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
Iyya egga vettuku pakkathil lottery ticket virkirarkal ithanal appavi makkal neraiya panaththa illakkurargal ...... Itharkupolice station il mamul vaggu kirargal ...... Station pooi complaint kuduthal lottery sales pannu pavar adikirar ..... Station ku pogamal eppadi complaint kudupathu ..... Ennudaiya adayalam velivaramal eppadi complaint seivathu...... Iyya it is very important for all people Pls reply sir . Oggal reply kaga wait seigiren
Sir we would like to know five info. My fourfather mated will in 1994 for family property.. We are not aware of. Now same property my grandmother made registration for me as my grandmother only one daughter to her father. Will he made will be still power.
மதிப்பிற்குரிய ஐயா அவர்கள், வணக்கம்.ஒரே சர்வே எண்ணில் 4 தரப்பினர்களுக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது.அதே சர்வே எண்ணில் இரு தரப்பினர் இடையே 70 சென்ட் அளவுள்ள நிலத்திற்கு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.அந்த சர்வே எண்ணில் வேறு ஒரு தரப்பினர் 1 ஏக்கர் நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய தருமாறு கேட்டுக்கொண்டார்.. அதற்கு அந்த சர்வே எண்ணில் வழக்கு உள்ளது என்று கூறிவிட்டனர்.அந்த 1 ஏக்கர் நிலத்திற்கு பட்டா மற்றும் சிட்டா எப்படி ஐயா வாங்குவது???.
ஐயா, பத்திரம் சரியாக இருக்கு UDR சரியாக இருக்கு. பட்டாவில் பக்கத்தில் இருக்கும் நிலத்தின் உரிமையாளர் பெயர் எங்கள் சர்வே எண்ணிலும் எங்கள் பெயர் அவர்கள் சர்வே எண்ணிலும் வருகிறது.(சொத்தின் அளவு மாறுபடுகிறது) அவரை VAO அலுவலகம் கூப்பிட்டால் வரவில்லை. இதற்கு வேறு வழி உள்ளதா
ஐயா வணக்கம். நான் குடியிருக்கும் வீட்டின் முற்பகுதியில் 12அடி அகலம் 48 அடி நீளத்தில் பாதை உள்ளது. மேலும் நாங்கள் தற்போது வசிக்கும் வீடு முற்காலத்தில் 3 வீடாக இருந்தது.பிறகு என் தாத்தா அந்த 3 வீட்டையும் வாங்கி விட்டார். ஆனால் தற்போது எங்கள் பக்கத்து வீட்டினர் அந்த பாதையை பொது பாதை என்று கூறுகின்றார். நான் அவர்களின் பத்திரத்தை படித்ததில் பொதுபாதைக்கு பக்கத்தில் உள்ள இடம் என்றே உள்ளது. என்ன செய்வது ஐயா.
மேலும் அவர்களின் இடம் ஒரு பக்கம் அதிகமாகவும் ஒரு பக்கம் குறைவாகவும் உள்ளது. ஆனால் அவர்கள் எங்களின் பாதையில்சராசரியாக 3அடி உள்ளது என்கிறார்கள்.நான் தாலுகா ஆபிஸில் வரைபடம் வாங்கி வந்து அளவுகள் கூறினாலும் ஒத்துக்கொள்ள மாட்டிக்கிறார்கள் என்ன செய்வது ஐயா
ஐய்யா வணக்கம் எண் அப்பா ஒருநிலத்தைவாங்கிநார் அந்த நிலம் ஒரு பட்டாஎண் மற்றும் நான்கு சர்வே என் என்றகனக்கில் பத்திரம் பதிவுசெய்யபட்டுல்லது ஆனால் பட்டாபுத்தகத்தில் பதிவுஏற்றும்போது மூன்ரு என்னிர்குறிய நிலத்தைமட்டும் பதிவு செய்யபட்டுல்லது ஆனால் விடபட்ட அந்த என்னிற்கான நிலம் யார்பெயரிலும்வரவில்லை ஆனால் தர்போது அரசாங்கம் ஆன்லைன் செய்யும்போது அந்த என்நிற்க்குறிய நிலத்தை வேறுஒறுவர் பெயரில் பதிவேற்றிஉல்லனர் என்னிடத்தில் தர்போது பத்திரம்பதிவுசெய்யபட்ட அலவு நிலம்என்னிடம்உல்லது விடுபட்டநலத்தைநான் எப்படிபெருவது விலக்கம்கூருங்கள்
சார் வணக்கம் இப்ப எங்க இடத்தில் பட்டா பத்திரம் எல்லாமே கரெக்டா இருக்கு எங்க அம்மா பெயர் என்ன அந்த சொத்தில் பாதி பக்கத்து வீட்டுக்காரருக்கு விற்பனை செய்கிறோம் பின்புறம் கொஞ்சம்நத்தம் புறம்போக்கு உள்ளது அதை 30 வருடமாக அந்த இடத்தை பராமரிப்பது நாங்கள் தான் இப்போது அந்த இடத்தில் விற்பனை செய்த அந்த இட உரிமையாளர் அதை வேலி போட நினைக்கிறார் யாருக்கு சொந்தமாக வழக்கு தொடர முடியுமா முடியாதா
சார் வணக்கம்.எங்களுக்கு பூர்விகமான சொத்தை நாங்கள் வேறு நபருக்கு கிரைம் செய்து கொடுத்தோம்.ஆனால் அந்த ஊரில்வுள்ள நபர் எங்களுக்தான் சொந்தம் என்கிறார்.பட்டா எங்கள் பெயரில் தான் உள்ளது.காரணம் நாங்கள் வேறு மாவட்டத்தில் உள்ளோம்.அது வரை அந்த நபர்தான் பார்த்து வந்தார்.கிரையம் கொடுப்பதற்க்கு முன்பு எங்கள் பெயரில் தான் வரி செலுத்திவுள்ளேன்.விளக்கம் கூறவும் ஐயா.நன்றி
பத்திரம் 2350 Sq ft பட்டா 2350 Sq ft Both ok Land also ok But my neighborhood put a case before 15 year still its running 3 times we got s party win... Now may i sales that land easy ????
Hi sir I like all ur video... Am a employee of the Ltd company Every month salary credited by 30th of every month but This month company not paid my salary without any intimation Am not received any explanation mail or letter Pls help me sir what can I do...
Sir நா ஒரு இடம் வாங்குனன்.அத எனக்கு விற்றவர் சுயமா சம்பாதிச்சி வாங்குனது. எல்லாமே கரைக்டா வச்சிருக்காரு.But அவர் பையன் கேஸ் போட்டுருக்காங்க.அதுல தீர்ப்பு யாருக்கு வர சாதகமா இருக்கும்
ஐயா நீங்கள் ஒரு பொதுவான கருத்துக்கள் வெளியிட்டுள்ளார்கள் ஏக்கருக்கு ஐந்து சென்ட் நிலம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என்று சொன்னீர்கள் அப்படி இருக்கும் பட்சத்தில் அளந்து கொடுப்பவர்கள் 10 ஏக்கர் இருக்கும்பட்சத்தில் ஏக்கருக்கு 5 சென்ட் என்றால் 50 சென்ட் நிலம் அரை ஏக்கர் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் அந்த சூழ்நிலையில் எவ்வளவு நஷ்டம் ஏற்படும் அதனால் எவ்வளவு பாதிப்புகள் அதை கொஞ்சம் சரியாக சொல்கிறீர்களா இல்லை என்றால் பத்து ஏக்கர் என்றால் 5 சென்ட் நிலம் தான் கையிருப்பு வரும் என்று சொல்லி விடுங்கள் எனக்கு தெரியப்படுத்துங்கள்
ஐயா வணக்கம் பத்திரத்தில் ஒரே அளவு பட்டாவில் ஒரே அளவு ஆனால் இந்த அளவு அளக்கும் போது ஆக்கிரமிப்பு உள்ளது என்ன செய்ய வேண்டும் ஐயா மீட்டெடுக்க முடியுமா. விட்டு மனை....
சார், சூதாட்டம் ஆடுவது தவறு என்கிறார்கள். ஆனால்... சமுக வலைதளங்களில் பல சூதாட்ட விளையாட்டுக்கள் பணம் வைத்து விளையாடுகிறார்கள். இது சட்டப்படி குற்றம் ஆகாதா?
என்ன கடைசியில சொல்லுற விருப்பம், பகிர்வு எல்லாம் சொல்லவே இல்ல... உங்களுடைய சந்தாதாரர்கள் போதுமா...இல்ல இந்த சந்தாதாரர்களால் உங்கள் மனது நிறைவடைந்துவிட்டதா..... இரண்டு இலட்சம்மேல் உள்ள நபர்களே சொல்கிறார்கள்.........
எனது வீட்டு மனை யில் பிரச்சனை உள்ளது ஐயா பக்கத்து வீட்டு மனையும் என்மனையுஒரே அளவுதான் பக்கத்தில் உள்ளவன் ஆக்ரமிப்பு செய்யிது இருக்கான். நான் எத்தனை முறை அளந்தாளும் ஆகிரமுப்பு கைவிடவில்லை நான் என்னை செய்வது
ஐயா ஒரு இடத்துக்கு பொண்ணுக்கு பாத்தியப்பட்ட சொத்துக்கு அவர் காலம் சென்ற பிறகு 2 ஆண் ஒரு பெண் வாரிசு ஆகும். ஒரு பெண் 1987-ல் அதனுடைய பங்குகளை 2 ஆணில் ஒரு அண்ணனுக்கு கிரையம் முடித்துள்ளது.
ஐயா வணக்கம் கூட்டு பட்டவை சொத்தை மூத்த சகோதரர் அவரது மகன் 13 வயது உடைய பெயரின் கிரையம் செய்து விட்டார் அதன் கேட்கும் பட்சத்தில் தவறாக பதிவு செய்தேன் திரும்ப எழுதிக் தேதி கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டார் பிழை திருத்தம் திருத்தம் செய்தால் கட்டத்தில் அந்தப் பையன் 18 வயது நிரம்பிய பிறகு சட்ட பிரச்சினை இருக்குமா
Sir we would like to know five info. My fourfather mated will in 1994 for family property.. We are not aware of. Now same property my grandmother made registration for me as my grandmother only one daughter to her father. Will he made will be still power.
அண்ணா நான் சட்டக்கல்லூரி மாணவன்.... உங்களின் கருத்து தனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது
Map தவறாக இருந்தால்... என்ன செய்வது ஐயா... பட்டா பாத்திரம் அளவை விட map அளவு அதிகமாக உள்ளது. அதனால் எதிர் தரப்பினர் மேப் உள்ளபடி அளந்து ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர் தீர்வு சொல்லுங்கள்
Arumai sir
நன்றி.ayua...
நன்றி ஐயா
Uyarthiru ayya
Enpeyar punjabikesan enthu thayar peyaril 10cent patta ulla manaiku thavaruthalaga 8cent manaiku mattum pathiram pathivu seithu vettom epothu 10 cent manaikum seerthirutha pathiram podalama allathu veru vali ullatha thayavukurnthu pathil kurungal nandri
20 வருட அனுபவ மற்றும் வீட்டு வரி ரசீது வைத்து 2018ல் பெறப்பட்ட நத்தம் பட்டா(மனை) பத்திரமாக(stamp paper) ஆக உரிமையாளர் பெயரில் மாற்றி எழுத எவ்வளவு காலம் அவகாசம் ஆகும்.
Arumai
super guru !
Sir pls support pannuga sir na romba kasta pattura family sir enga appa naga poranthu olunga family run pannala sir eppo ennaku age 22 aguthu enga anna handicapped sir enga appa ku oru 4 month odambu mudiyama poche chennai gh la romba kasta pattu kapathy v2ku kuttitu vanthom ana enga appa vala elunthukuda nikka mudiyathunalla enga appa oda anna land oda pathiram avanga name la irukurathala engala yamathuraga sir enga thatha vanthu police sation la camplient koduthalum edam thara mudiyathu soluranga sir entha edathuku naga 1992 la irunthu vari mattum tha sir kattittu irukom ana pathiram ella sir eppo engaluku thanga kuda vidu ella sir pls unga kalu la velunthu kekura help pannuga pls sir cont : 8754125215
@@vijaymaha8115 ilavasa. Satta maiyathai. Anugi Paarkalamae. Sir ?
ஐயா வணக்கம்... நிலத்தை surveyor அளக்கும்போது புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கலாமா????? கூடாது என்றால் ஏன்???
நன்றி
Super sir
Dear sir
Thanks for that video.
I father bought 18 cents land as per patta. But it was 15 cents only on measurements.
We lose 16.4 percent.
Anything can we do sir?
சர்வேயருக்கு எப்படி பணம் கட்டுவது அவரை எப்படி வர வளைப்பது procedure sollunga sir
⭐Your comment is very nice and useful for people. Thank you🙏
⭐I have a doubt it will resolve you...?
⭐Under the Motor Vehicle Act this hero optima 25km/hr also requires helmets...?
ஐந்து சதவீத்திற்க்கும் மேல போகுது.....பக்கத்து இடத்தில் அனைவரும் வீடு கட்டிட்டாங்க...... இப்போ என்ன பண்ணுவாங்க......
ஒரு முனையில் இருந்து அளந்தா பக்கத்து வீட்டுபக்கம் போகுது....எதிர் பக்கம் இருந்து அளந்தா சாலைய தாண்டி போகுது.... எல்லோருக்கும் பட்டாவும் பத்திரமும் சரியா இருக்கு.......என்ன தல பண்றது......
Ithu thaan tamil nattatoda nilamai.. Stupid surveyors...
2.90 ஏக்கர் நிலத்தை கூட்டு பட்டவாக உள்ளதை இரண்டு பாக பிரிவினை செய்து தனித்தனியாக பட்டா மாற்றம் செய்ய வேண்டும் இதற்கு எவ்வளவு கட்டணம் ? என்ன வழி முறைகள் ?.
(நிலத்தின் வகைப்பாடு குடியிருப்பு பகுதி தரம் -1)
Thank u sir
Sir vanakkam paththiram oruvar peyarilum patta oruvar peyarilum erukku
ஐயா வணக்கம்,
எங்களுக்கு அரசாங்கத்தால் 1989ம் ஆண்டு வழங்கப்பட்ட பட்டா இருக்கிறது. ஆனால் இப்போது ஆன்லைன் பார்க்க முடியவில்லை. இதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம்.
வணக்கம் ஐயா எனது குடியிருப்பு காலி மனையின் பொது பதை பிரச்சினையில் உள்ளது பொது பாதை அளவினை விட்டு விட்டு எனது பட்டா நிலத்தில் பாதையை போட்டு விட்டார்கள் தற்பொழுது பட்டா நிலத்தில் உள்ள பாதை பயன்பாட்டில் உள்ளது அந்த பாதைகுறிய இடத்தில் ஆக்கிரமிப்பு படி மற்றும் பாத்ரூம் இருக்கிறது எனது 6 சென்ட் நிலத்தில் 1.5 சென்ட் குறைகிறது நான் என்ன செய்வது
ஐயா, பத்திரத்தில் எனது இடத்திற்கு அருகில் ரோடு உள்ளது.ஆனால் நேரில் சென்று பார்த்தால் ரோடு இல்லை.ஆக்கிரமிப்பு செய்து இருப்பார்களா அல்லது பத்திரம் திருத்தம் செய்ய வேண்டுமா?
அருமை
நிலம் அதிகமாக இருந்தால் என்ன செய்வது சார்
Sir patta peruvatharku nilathai alakka vendum yengirargal surveyerai anuginal varuvathilai oru varudamaga alayavidugirargal nan yenna seyya
Map thavaraga irunthal enna seyvathu
Owner பட்டாவில் பாதை என குறிப்பிட இல்லை, ரெண்டு பாகமா நிலத்தை வித்துட்டார். என்னோட பக்கத்து நிலத்துக்கார் போக அவர் நிலத்துல பாதை இருக்கு ஆனா என்னோட நிலத்துலயும் அவரோட பாதை இருக்குன்னு கேக்குறார், அவர் பாத்திரத்துல அப்படி இருக்கு. என்னோட பாத்திரத்துல அப்படி இல்ல, பட்டாவிலும் இல்ல. என்ன பண்ணலாம்?
ஜய்யா வணக்கம் நான் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளன் எங்கள் ஊரில் உள்ள இரண்டு ஏக்கர் பரப்பளவில் பாறை உள்ளது அந்த பாறையில்100ஆண்டு களமாக பயன்படுத்தி வருகின்றனர் இப்போது தனி நபர் ஒருவர் பட்டா வாங்கி வைத்துக் கொண்டு ஏரியும் களம் பயன்படுத்த விடமாட்டேன் சொல்லுகிறார் இன்ன செய்யலாம் ஜய்யா சொல்லுங்கள்
வணக்கம் சார் , நான் தனிப்பட்டா வேண்டி ஆன் லைனில் விண ணப்பித்து 40 நாட்கள் ஆகியும் இது வரை நிலத்தை அளக்க சர்வேயர் அவர்கள் வர வில்லை . வீட்டு மனை சம்பத்தப்பட்ட ஆவணங்களை அவர்களிடம் ஒப்படைத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை . மேற் கொண்டு என்ன செய்ய வேண்டும் தயவு செய்து வழி சொல்லுங்கள் .
Sir vanakam enn kattuku patha vanganum ethuku enna pannanum
Sir enga land motham 13 acres patta pathiram irruku aana fmb vachu aalakum pothu fmb diagram la measurement 27 cent thaan varuthu 13 acres ku 32 cent varanum sir ethuku evathu vali irruntha sollunga sir
Sir pls kandippa itha pathi oru video podunga ellarukkum use fulla irukkum sir ippo enakku age 24 ennoda mama ponnuku age 18 nadakuthu naanga kalyanam panninal aunga parent engala pirikkamudiyuma pls sollunga.....
Can you explain about release deed sir.
Fmb il kuraivu patta pathirathil ulla alavu vendum enna seiyya vendum sir
21 centuku
Idam kuraiva irukku sir
Any idea
FMB திருத்தம் எப்படி செய்வது
பட்டா சரி . பத்திரம் சரி. இடம் சரியாக உள்ளது ஆனால் FMB யில் அளவுகள் தவறாக உள்ளது. உட்பிரிவு தவறக. பதிவு செய்யதுள்ளனர். என்ன செய்வது
விவசாய நிலம்: பட்டா அளவு படி பரப்பளவு சரியாக உள்ளது (உதாரணமாக 6.5 acre). FMB drawing இன் பரப்பளவு (6.5 acre) சரியாக உள்ளது. ஆனால் வரைபடத்தில் உள்ள கூட்டப்பட்ட முக்கோணங்களின் பரப்பளவுபடி 10 சென்ட் நிலம் குறைவாக உள்ளது (6 acre 40 cent). இது தவறுதலாக Drawingல் error ஏற்பட்டிருக்கலாம் என்று என்ன தோன்றுகிறது. தற்சமயம் மூல புல என் 4 நபர்களிடம் விற்கப்பட்ட நிலையில், கடைசி நபராக நிலத்தை நடுமதியில் வாங்கிய எனக்கு (2 acre 25 cent), தோராயமாக 15 cent குறைகிறது. ஆனால் நிலத்தின் பரப்பளவு நிச்சயமாக அதிகமாகவே உள்ளதாக எண்ணுகிறேன். இதை சரி செய்ய முடியுமா? வழிமுறை என்னவென்று தயவுசெய்து கூறுங்கள்
Sir, what to do if there is a mismatch in Patta number. Survery shows his document is correct but VAO shows it is wrong. It is showing Villangam in EC. Please advise.
Sir ipo Vali illatha land ku epdi Vali vaangurathu....atha pathi konjam solunga sir
5 சதவீதம் வருவாய் இழப்பு எனக்கொள்ளலாம் என்றால் அது அரசு வருவாய்த்துறை க்கு வரி வருவாய் இழப்பா அல்லது நிலத்தை வைத்திருப்பவருக்கு அதன் மதிப்பினை(விற்கும்போது) ஏற்படும் வருவாய் இழப்பா அல்லது அதில் விளையும் விளைச்சல் அல்லது கட்டிடங்கள் ஆகியவற்றால் இழக்கும் வருவாயா? அரசுக்கா அல்லது உரிமையாளருக்கா?
Gov rules servay sattam
Sir my issue is
Family member 4 persons (grand mother,son, sister, Another Sister)
Grand father Died 1990
Grand father Land 10cent
@1996 5 cent sold (3 person signed.another sister not signed)
Now @2009 family land partioning
They written document and signed 4 person (family members)
4 cent for another sister
6 cent for son
In document they not mentioned 5cent already sold.
And they put 4 stones in land for us(another sister) @son Land (document 6cent)
Now we made a subdivision individual patta change for us 4cent (another sister)
Document wise it shows the land belong to son
Patta wise it will show for me (another sister)
It will create any Problems in Future for us?
ஐயா சந்தேகம் உள்ளது...தொலைபேசி எண்..
Mmbae 😊
வணக்கம் சார் நான் சம்சுதீன் திண்டிவனம். வழக்கு நிலுவையில் உள்ள போது வீட்டு வரி மின்இணைப்பு எதிர் பார்ட்டி அவர் பெயரில் மாற்ற முடியுமா. தக்க பதில் அளிக்கும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
Iyya egga vettuku pakkathil lottery ticket virkirarkal ithanal appavi makkal neraiya panaththa illakkurargal ...... Itharkupolice station il mamul vaggu kirargal ...... Station pooi complaint kuduthal lottery sales pannu pavar adikirar ..... Station ku pogamal eppadi complaint kudupathu ..... Ennudaiya adayalam velivaramal eppadi complaint seivathu......
Iyya it is very important for all people
Pls reply sir .
Oggal reply kaga wait seigiren
How to find pending case in flat property
பத்திரத்தில் இடம் அதிகமாக உள்ளது ஆனால் பட்டாவில் இடம் குறைவாக உள்ளது. என்ன செய்யவேண்டும். மணை அளவு அதிகமாகவே உள்ளது.
Sir we would like to know five info.
My fourfather mated will in 1994 for family property..
We are not aware of.
Now same property my grandmother made registration for me as my grandmother only one daughter to her father.
Will he made will be still power.
மதிப்பிற்குரிய ஐயா அவர்கள்,
வணக்கம்.ஒரே சர்வே எண்ணில் 4 தரப்பினர்களுக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது.அதே சர்வே எண்ணில் இரு தரப்பினர் இடையே 70 சென்ட் அளவுள்ள நிலத்திற்கு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.அந்த சர்வே எண்ணில் வேறு ஒரு தரப்பினர் 1 ஏக்கர் நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய தருமாறு கேட்டுக்கொண்டார்.. அதற்கு அந்த சர்வே எண்ணில் வழக்கு உள்ளது என்று கூறிவிட்டனர்.அந்த 1 ஏக்கர் நிலத்திற்கு பட்டா மற்றும் சிட்டா எப்படி ஐயா வாங்குவது???.
agricultural well ah close panitu land ah sale panirndha ena panurathu... case poda mudiyuma?
ஐயா இந்திய ஊதியம் சட்டம் பற்றி தகவல் எதுவும் கூற முடியுமா...
என் ஊதியம் நிலுவையில் உள்ளன.
I want more details FMB
ஜெயா என்னிடம் பட்டாஉள்ளது பந்திரம் உள்ளது வரைபடம் உள்ளது பக்கத்து வீட்டுக்கார் என் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்கிறார் நான் என்னசெய்யவேண்டும்
Complaint pannunga
Yaar. Idam complaint. Seivathu. Ayya ?
Sir, What if there is difference in area between patta and fmb itself?
வணக்கம் சார்... ஒரு பட்டா வில் எவளோ இடம் வித்து இருக்கு னு எப்புடி பாக்குறது..... பட்டா ல பெயர் இல்லாம எப்புடி விற்க முடியும்?????
ஐயா, பத்திரம் சரியாக இருக்கு UDR சரியாக இருக்கு. பட்டாவில் பக்கத்தில் இருக்கும் நிலத்தின் உரிமையாளர் பெயர் எங்கள் சர்வே எண்ணிலும் எங்கள் பெயர் அவர்கள் சர்வே எண்ணிலும் வருகிறது.(சொத்தின் அளவு மாறுபடுகிறது) அவரை VAO அலுவலகம் கூப்பிட்டால் வரவில்லை. இதற்கு வேறு வழி உள்ளதா
ஐயா வணக்கம். நான் குடியிருக்கும் வீட்டின் முற்பகுதியில் 12அடி அகலம் 48 அடி நீளத்தில் பாதை உள்ளது. மேலும் நாங்கள் தற்போது வசிக்கும் வீடு முற்காலத்தில் 3 வீடாக இருந்தது.பிறகு என் தாத்தா அந்த 3 வீட்டையும் வாங்கி விட்டார். ஆனால் தற்போது எங்கள் பக்கத்து வீட்டினர் அந்த பாதையை பொது பாதை என்று கூறுகின்றார். நான் அவர்களின் பத்திரத்தை படித்ததில் பொதுபாதைக்கு பக்கத்தில் உள்ள இடம் என்றே உள்ளது. என்ன செய்வது ஐயா.
மேலும் அவர்களின் இடம் ஒரு பக்கம் அதிகமாகவும் ஒரு பக்கம் குறைவாகவும் உள்ளது. ஆனால் அவர்கள் எங்களின் பாதையில்சராசரியாக 3அடி உள்ளது என்கிறார்கள்.நான் தாலுகா ஆபிஸில் வரைபடம் வாங்கி வந்து அளவுகள் கூறினாலும் ஒத்துக்கொள்ள மாட்டிக்கிறார்கள் என்ன செய்வது ஐயா
ஐய்யா வணக்கம் எண் அப்பா ஒருநிலத்தைவாங்கிநார் அந்த நிலம் ஒரு பட்டாஎண் மற்றும் நான்கு சர்வே என் என்றகனக்கில் பத்திரம் பதிவுசெய்யபட்டுல்லது ஆனால் பட்டாபுத்தகத்தில் பதிவுஏற்றும்போது மூன்ரு என்னிர்குறிய நிலத்தைமட்டும் பதிவு செய்யபட்டுல்லது ஆனால் விடபட்ட அந்த என்னிற்கான நிலம் யார்பெயரிலும்வரவில்லை ஆனால் தர்போது அரசாங்கம் ஆன்லைன் செய்யும்போது அந்த என்நிற்க்குறிய நிலத்தை வேறுஒறுவர் பெயரில் பதிவேற்றிஉல்லனர் என்னிடத்தில் தர்போது பத்திரம்பதிவுசெய்யபட்ட அலவு நிலம்என்னிடம்உல்லது விடுபட்டநலத்தைநான் எப்படிபெருவது விலக்கம்கூருங்கள்
விவசாய மின் இணைப்பு வாங்க மற்றும் விற்க முடியுமா?
சார் வணக்கம் இப்ப எங்க இடத்தில் பட்டா பத்திரம் எல்லாமே கரெக்டா இருக்கு எங்க அம்மா பெயர் என்ன அந்த சொத்தில் பாதி பக்கத்து வீட்டுக்காரருக்கு விற்பனை செய்கிறோம் பின்புறம் கொஞ்சம்நத்தம் புறம்போக்கு உள்ளது அதை 30 வருடமாக அந்த இடத்தை பராமரிப்பது நாங்கள் தான் இப்போது அந்த இடத்தில் விற்பனை செய்த அந்த இட உரிமையாளர் அதை வேலி போட நினைக்கிறார் யாருக்கு சொந்தமாக வழக்கு தொடர முடியுமா முடியாதா
பத்திரத்தில் 5 சென்ட், பட்டா 3.47 சென்ட், நிலத்திலும் 3.47 சென்ட் இதனை பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தின் அடிப்படையில் சரிசெய்ய இயலுமா
முடியாது
ஏன் பத்திரத்திற்கு பிறகான தேதியில் தான் பட்டா ஏற்பட்டுள்ளதே
Sir land alakka varuvatharku evalavu naal vendom. Pls rply me.. Oct 10 date la manu kudothu irukkom.. But ipo varaikum varala sir. So konjam sollunga
பட்டா வேருஒருவரின் பெயர்கள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்
காட்டுமன்னார்கோயில்... கணேஷ்
சார் வணக்கம்.எங்களுக்கு பூர்விகமான சொத்தை நாங்கள் வேறு நபருக்கு கிரைம் செய்து கொடுத்தோம்.ஆனால் அந்த ஊரில்வுள்ள நபர் எங்களுக்தான் சொந்தம் என்கிறார்.பட்டா எங்கள் பெயரில் தான் உள்ளது.காரணம் நாங்கள் வேறு மாவட்டத்தில் உள்ளோம்.அது வரை அந்த நபர்தான் பார்த்து வந்தார்.கிரையம் கொடுப்பதற்க்கு முன்பு எங்கள் பெயரில் தான் வரி செலுத்திவுள்ளேன்.விளக்கம் கூறவும் ஐயா.நன்றி
ஐயா சட்டம் செக்சன் வாரிய சொல்லுங்க ஐயா
Sir vanakkam na pattu varusathukku munnadi vayal vangune yennoda vayalukku patta matha poirunthen vao office ku anga avo officer sonnaru pathi nelathukutha link erukku Mithi pathi nenathukku link illa apdinu solli yenakku pathikku mattum patta koduthutharu antha link illama erukka nelamla yenakku kirayam panni koduthavaruku tatha ennum oru silar kitta vankirukkaru athukku undana original patharam yenkitta erukku pattaku link illanu solli tharamatenranga athukku oru Vali yenakku nelam koduthavarum ippa illa avatukku nenam koduthavangalum illa
Yenakku nelam koduthavar tathakku antha link illatha nelam kodthavanga yarunu theriyala
2a 21 cent 2b 19cent
But 2a kuraivu irikku 2b adikam
தமிழக முதலமைச்சர் மற்றும் கேரள முதலமைச்சர் இருவரும் வைகை நதி நீர் சம்பந்தமாக சந்தித்துக் கொண்டனர் இதனைப் பற்றிய சட்ட விளக்கங்கள் இருந்தால் கூறவும்
பத்திரம் 2350 Sq ft
பட்டா 2350 Sq ft
Both ok
Land also ok
But my neighborhood put a case before 15 year still its running
3 times we got s party win...
Now may i sales that land easy ????
Yanka appa voda land 8 cent nu patta la eriku ipom alakum po 7 cent than eriku ithuku yathasum solution erika
Hi sir
I like all ur video...
Am a employee of the Ltd company
Every month salary credited by 30th of every month but
This month company not paid my salary without any intimation
Am not received any explanation mail or letter
Pls help me sir what can I do...
Sir நா ஒரு இடம் வாங்குனன்.அத எனக்கு விற்றவர் சுயமா சம்பாதிச்சி வாங்குனது. எல்லாமே கரைக்டா வச்சிருக்காரு.But அவர் பையன் கேஸ் போட்டுருக்காங்க.அதுல தீர்ப்பு யாருக்கு வர சாதகமா இருக்கும்
தீர்ப்புஉங்களுக்குசாதகமாகத்தான்இருக்கும். ஏன்னாசுயசம்பாத்யசொத்தைவிற்கபார்ட்டிக்குஅதிகாரம்உள்ளது, கவலை வேண்டாம்.
ஐயா நீங்கள் ஒரு பொதுவான கருத்துக்கள் வெளியிட்டுள்ளார்கள் ஏக்கருக்கு ஐந்து சென்ட் நிலம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என்று சொன்னீர்கள் அப்படி இருக்கும் பட்சத்தில் அளந்து கொடுப்பவர்கள் 10 ஏக்கர் இருக்கும்பட்சத்தில் ஏக்கருக்கு 5 சென்ட் என்றால் 50 சென்ட் நிலம் அரை ஏக்கர் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் அந்த சூழ்நிலையில் எவ்வளவு நஷ்டம் ஏற்படும் அதனால் எவ்வளவு பாதிப்புகள் அதை கொஞ்சம் சரியாக சொல்கிறீர்களா இல்லை என்றால் பத்து ஏக்கர் என்றால் 5 சென்ட் நிலம் தான் கையிருப்பு வரும் என்று சொல்லி விடுங்கள் எனக்கு தெரியப்படுத்துங்கள்
Sir anther person land 40 sent , my land 20 sent . On ground ok . but land map was anther person land 46 sent , my land 14 sent . Why.
Sir moolapattiratil allavum, eddathin allavum sariyaka ulladu anal pattavill allavu kuraivaga ullathu eppadi sariseivadu yarai parpadu konjam advice please
Same issue for me
சார் சர்வேர் அவகள் இடம் அலக்க வரும்போது அலந்து முடிந்தவுடன் ருபாய் மூன்ரு நான்கு ஆயிரம் கேட்கிறார்க அது
சட்டப்படி தந்தே ஆகனுமா Sir
Old age peopl act not apply capel who ?
ஐயா வணக்கம் பத்திரத்தில் ஒரே அளவு பட்டாவில் ஒரே அளவு ஆனால் இந்த அளவு அளக்கும் போது ஆக்கிரமிப்பு உள்ளது என்ன செய்ய வேண்டும் ஐயா மீட்டெடுக்க முடியுமா. விட்டு மனை....
ஐயாபொதுநலவழக்குபோடுவதுஎப்படிசொல்லுங்க
சார், சூதாட்டம் ஆடுவது தவறு என்கிறார்கள். ஆனால்... சமுக வலைதளங்களில் பல சூதாட்ட விளையாட்டுக்கள் பணம் வைத்து விளையாடுகிறார்கள். இது சட்டப்படி குற்றம் ஆகாதா?
Sir no sir
ஐயா பூமியில் 1.50ஏக்கர் பத்திரம் படி ஆனால் FMD வரைபடம் மூலம் அளந்தால் 7 சென்ட் அதிகமாக இருக்கிறது என்ன செய்வது
என்ன கடைசியில சொல்லுற விருப்பம், பகிர்வு எல்லாம் சொல்லவே இல்ல...
உங்களுடைய சந்தாதாரர்கள் போதுமா...இல்ல இந்த சந்தாதாரர்களால் உங்கள் மனது நிறைவடைந்துவிட்டதா.....
இரண்டு இலட்சம்மேல் உள்ள நபர்களே சொல்கிறார்கள்.........
Sir. Vanakkam.
Ungaludaiya Thagavalkal anaiththum migavum payanullathaaga irukku sir.
Mikka Nandry sir.
Naa 2009 il oru soththai vaankinen sir. Soththanathu paatti peranukku uyil ezhuthi koduththathu sir. Patti iranthuttanga. Death certrificate matrum patti vankana paththiram register uyil anaiththum oru advacate kitta katty openion kettuvittu DHFL finance moolam vankinom sir. Ana vankana piraku avarudaiya aththai enga perlaiyum viththavanga perlaiyum case pottu irukkanga sir. 10 varusama court la izhuththukittu irukku sir na enna panna .. pls oru nalla vazhi sollunga sir.
Cell 9698469392
எனது வீட்டு மனை யில் பிரச்சனை உள்ளது ஐயா பக்கத்து வீட்டு மனையும் என்மனையுஒரே அளவுதான் பக்கத்தில் உள்ளவன் ஆக்ரமிப்பு செய்யிது இருக்கான். நான் எத்தனை முறை அளந்தாளும் ஆகிரமுப்பு
கைவிடவில்லை நான் என்னை செய்வது
ஐயா ஒரு இடத்துக்கு பொண்ணுக்கு பாத்தியப்பட்ட சொத்துக்கு அவர் காலம் சென்ற பிறகு 2 ஆண் ஒரு பெண் வாரிசு ஆகும். ஒரு பெண் 1987-ல் அதனுடைய பங்குகளை 2 ஆணில் ஒரு அண்ணனுக்கு கிரையம் முடித்துள்ளது.
ஐயா வணக்கம் கூட்டு பட்டவை சொத்தை மூத்த சகோதரர் அவரது மகன் 13 வயது உடைய பெயரின் கிரையம் செய்து விட்டார் அதன் கேட்கும் பட்சத்தில் தவறாக பதிவு செய்தேன் திரும்ப எழுதிக் தேதி கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டார் பிழை திருத்தம் திருத்தம் செய்தால் கட்டத்தில் அந்தப் பையன் 18 வயது நிரம்பிய பிறகு சட்ட பிரச்சினை இருக்குமா
ஐயா நான் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் வானமாதேவி ப கிராமத்தில் பாபு ஐயா
Sir Oru Case onu Podanum unga contact number kedaikuma
Sir please number
Super sir
எனதுதந்தைபெயரில்வரிரசிதுகட்டிவருகிறேம்தந்தைஇறந்துவிட்டார்எனதுஅன்னண்பெயரில்பத்திரம்உள்ளதுஅவரும்இறந்துவிட்டர்நாங்கள்முன்றுபேர்கள்ஆன்கள்எப்படிசெத்தைபிரிப்பது