சென்னை வடபழனியில் இப்பிடி ஒரு கிராமத்து குடிசை உணவகமா? | 50rs Fish meals from a village mess | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • Yobu Paneerselvam veetu saapdu
    95001 12919
    2nd St, Thangal karai, Dharan Singh Colony,
    Vadapalani, Chennai, Tamil Nadu 600026.
    goo.gl/maps/bR...
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

ความคิดเห็น • 44

  • @madrasstreetfood
    @madrasstreetfood  ปีที่แล้ว +5

    Yobu Paneerselvam veetu saapdu
    95001 12919
    2nd St, Thangal karai, Dharan Singh Colony,
    Vadapalani, Chennai, Tamil Nadu 600026.
    goo.gl/maps/bRbwrmbwdtorUyzG6

  • @SivaKumar-gc7ob
    @SivaKumar-gc7ob ปีที่แล้ว +12

    உண்மையிலே அண்ணன் சிறந்த மனிதர்,சிறந்த உபசரிப்பு ,சிறந்த தரம்.2010 ல் சாப்பாடு 22 ரூ. 2010-2018 நான் ரெகுலர் கஸ்ட்மர் இந்த வீடியோ பார்க்கையில் அண்ணனை நினைவு கூறுகிறேன்.....வாழ்க வளமுடன். தங்கள் சேவை தொடர வாழ்த்துகள்....

  • @rootsfan
    @rootsfan ปีที่แล้ว +14

    நடுத்தர மக்களின் கடைகளையும் தேடி கண்டுபிடித்து வெளிய கொண்டு வரும் முயற்சிக்கு பாராட்டுக்கள்

  • @CB-bo3tm
    @CB-bo3tm ปีที่แล้ว +9

    கடவுள் உங்கள் உணவகத்தையும், குடும்பத்தையும் ஆசிர்வதிக்க வேண்டுகிறேன். உங்கள் சேவை தொடரட்டும்...

  • @jannal9668
    @jannal9668 ปีที่แล้ว +5

    திரு.பிரபு & கேமராமேன் பின்னணி குழுவினர் இதுபோன்ற தொடர்ச்சியான இலாப நோக்கற்ற சேவைக்காக உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். இந்த காணொளியில் உங்கள் பணி பாராட்டுக்குரியது..!!

  • @Raj-vn2tj
    @Raj-vn2tj ปีที่แล้ว +3

    இந்த மாதிரி எளிய மக்களின் வாழ்க்கை தரம் உயர நீங்க போடும் உழைப்புக்கு தலை வணங்குகிறேன்

  • @marisamy4654
    @marisamy4654 ปีที่แล้ว +4

    எளிமையான மனிதர்கள் உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் msfக்கும் என்னுடைய ராயல் சல்யூட்...

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 ปีที่แล้ว +4

    old is gold.
    2023 La endha madhri hotel ha pakkaradhu adhisayam..evaloo years maintain panni nalla food kudukara evangalukku big salute..
    MSD🎉❤🎉❤

  • @idhayaa.9148
    @idhayaa.9148 ปีที่แล้ว +10

    கிடைத்தவரைப் போதும் மிக அருமையான எண்ணம் ❤❤".
    மேலும் வளர வாழ்த்துக்கள்.🙏🙏

  • @sugusugu1138
    @sugusugu1138 ปีที่แล้ว +4

    Paatti illai Beauty...Super
    Ordinary people Restaurant..valthugal..tq MSF

  • @OdinHardware
    @OdinHardware ปีที่แล้ว +7

    Madras traditonal roads and houses are ruined by flats and rail projects. Miss 80's 90's madras

  • @jannal9668
    @jannal9668 ปีที่แล้ว +4

    வர்த்தக உறவுமுறை மன அமைதியை தரலாம் செழிப்பை அல்ல, அதற்கு இது ஒரு உதாரணம்.

  • @bennytc7190
    @bennytc7190 ปีที่แล้ว +2

    Hard working family. God bless. Meals at rs 50. With more variety. Thanks for sharing. Waiting for next positive video. 👏👏👏👏👍🌹🙋‍♂️❤

  • @aruna82
    @aruna82 ปีที่แล้ว +4

    Always msf chasing good hotels amazing work sir 🙏

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 ปีที่แล้ว +4

    MSF fans like poduga

  • @jagadhishnatarajan80
    @jagadhishnatarajan80 ปีที่แล้ว +1

    A simple person with a big heart!

  • @privim1535
    @privim1535 ปีที่แล้ว +6

    Coimbatore SSS ( Shanthi Social Service) Vaanga 1 Time 😊

    • @dinesh.p
      @dinesh.p ปีที่แล้ว +3

      Super one! It's already here , bro

  • @srinivasan-ex5pd
    @srinivasan-ex5pd ปีที่แล้ว +4

    Bro neenga panna hotel review la padur,kelambakkam, siruseri intha side idhu pola nalla hotel pathi already cover panni iruntha solunga bro😊

  • @manisrini2222
    @manisrini2222 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்💐💐💐💐👌👌👌👏👏👏💥💥💥

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw ปีที่แล้ว +2

    அருமை MSF.

  • @tikkuchanneltikkuchannel5308
    @tikkuchanneltikkuchannel5308 ปีที่แล้ว +1

    Super ayya ungaluku periya manasu vazhga valamudan.

  • @sundarsrinivasan1441
    @sundarsrinivasan1441 ปีที่แล้ว +4

    paarkkum podhe naakkil ecchil oorudhe

  • @indiraramar1674
    @indiraramar1674 ปีที่แล้ว +2

    Food video sema super bro 🥰

  • @Nambkrishnan
    @Nambkrishnan ปีที่แล้ว +3

    MSF❤

  • @user-db4hg1ez6j
    @user-db4hg1ez6j 5 หลายเดือนก่อน +1

    சூப்பர்

  • @nagarasan
    @nagarasan ปีที่แล้ว +4

    ஓ இன்று வடபழனி யா ??

  • @yogagnandang9808
    @yogagnandang9808 ปีที่แล้ว +1

    God bless you all

  • @vladlock
    @vladlock ปีที่แล้ว +2

    Great anna

  • @kateriya2396
    @kateriya2396 ปีที่แล้ว +1

    Sirappu 🎉

  • @sekarm8666
    @sekarm8666 ปีที่แล้ว +1

    Help and support panunga all of viewers 🙏

  • @sathyamahesh5550
    @sathyamahesh5550 ปีที่แล้ว +2

    Annnna 12 th comments, playback music like so much

  • @suganthisuganthi4871
    @suganthisuganthi4871 ปีที่แล้ว

    God bless you

  • @Reddylion
    @Reddylion ปีที่แล้ว +1

    Nice..

  • @premkumarappaya
    @premkumarappaya ปีที่แล้ว +1

    Nice

  • @venkyjaa7736
    @venkyjaa7736 ปีที่แล้ว +1

    How to join in ur team bro. 😊

  • @siddiqraja3751
    @siddiqraja3751 ปีที่แล้ว +2

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 ปีที่แล้ว +2

    🙏🏾❤❤❤❤❤🙏🏾

  • @arumugam2850
    @arumugam2850 ปีที่แล้ว

    ஏரி கரையே காண பாக்காத. உணவுகடை 😢

  • @HoneyGift-bq3dz
    @HoneyGift-bq3dz ปีที่แล้ว +2

    Hi bro Ungada phone no thara mudiumo

  • @mohanchandrasekar1550
    @mohanchandrasekar1550 ปีที่แล้ว +2

    Stop

  • @Tamil1980
    @Tamil1980 หลายเดือนก่อน