தை அமாவாசை 2025 இந்த 3 பொருட்கள் தானம் பண்ணுங்க | கர்மா கரையும் | Thai Amavasya Thai amavasai 2025

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 52

  • @bhuvaneshwari9554
    @bhuvaneshwari9554 11 วันที่ผ่านมา +16

    வணக்கம் குருஜி. TH-cam open பண்ணும் போது உங்கள் video வந்திருக்க வேண்டும் என்றே எண்ணம் தோன்றுகிறது குருஜி. உங்கள் video வந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் குருஜி.

  • @saradhamuthukumar2447
    @saradhamuthukumar2447 4 วันที่ผ่านมา

    அருமை அருமை சார் 🙏

  • @cynthiya31
    @cynthiya31 4 วันที่ผ่านมา

    Thank you for explaining on the onion garlic , vegetable part..its a big relief..was confused

  • @maheswari1095
    @maheswari1095 11 วันที่ผ่านมา +6

    நன்றி குருஜி குருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @anithahari943
    @anithahari943 11 วันที่ผ่านมา +2

    மிகவும் பயனுள்ள பதிவு... நன்றி குருஜி 🙏🙏🙏

  • @jayaramanlogesh2482
    @jayaramanlogesh2482 11 วันที่ผ่านมา +2

    Thanks guruji 🙏🙏🙏

  • @sasirekhakumar8907
    @sasirekhakumar8907 11 วันที่ผ่านมา +2

    நன்றி வாழ்க வளமுடன் குருஜி 🙏🏼

  • @vijayaraniganeshraja3310
    @vijayaraniganeshraja3310 5 วันที่ผ่านมา

    நன்றி குருஜி என் கணவர் கேன்சர் நோயால் அவதியுற்று வருகிறார் நான் கட்டாயம் தை அமாவாசை அன்று தங்களின் மேலான ஆலோசனைப்படி கிடா ஆடு தானம் வழங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏 குரு சரணம்

  • @SureshSuresh-gl1lt
    @SureshSuresh-gl1lt 11 วันที่ผ่านมา +2

    🙏மிக்க நன்றி குருஜி

  • @vasanthisrinivasan5532
    @vasanthisrinivasan5532 11 วันที่ผ่านมา

    Super Guruji. Soooooo lively information u r telling. The way u r telling is don’t know what to tell. As if all our problems will get solved. Thank you Guruji. Thank God 🙏

  • @sumathiannadurai5869
    @sumathiannadurai5869 10 วันที่ผ่านมา

    🙏🙏🙏 நன்றி குருஜி உங்களுடைய பதிவு பார்த்துக் கொண்டிருக்கிறேன் மன்னிக்கவும்

  • @rajakumarivenkatesan9743
    @rajakumarivenkatesan9743 11 วันที่ผ่านมา +1

    Thank you Guruji 🙏

  • @vijayayyappan4306
    @vijayayyappan4306 11 วันที่ผ่านมา

    Romba nandri Anna❤ 🙏

  • @valarmathip7894
    @valarmathip7894 11 วันที่ผ่านมา

    Vanakam guruji nandri❤❤❤

  • @chitrarani8445
    @chitrarani8445 10 วันที่ผ่านมา

    Nandri gal kodi guruji thank you so much

  • @sekarneela3148
    @sekarneela3148 11 วันที่ผ่านมา +2

    Guruji 🙏🙏🙏

  • @prasathkumar2052
    @prasathkumar2052 10 วันที่ผ่านมา

    🙏🙏🙏 குருஜீ

  • @sumathin1005
    @sumathin1005 11 วันที่ผ่านมา

    Nalla patgivu Guru J

  • @PriyaPonuvelsamy
    @PriyaPonuvelsamy 11 วันที่ผ่านมา

    Vanakkam guruji 🙏

  • @Swathi22y
    @Swathi22y 9 วันที่ผ่านมา

    Vanakam guruji

  • @amudha6544
    @amudha6544 11 วันที่ผ่านมา

    நன்றிகுருஜி

  • @ManiKandan-sm1ls
    @ManiKandan-sm1ls 11 วันที่ผ่านมา

    Vanakam Anna karthigai matham mahalakshmi poojai mathi thai velikilamai ethum ulatha koorungal karthigai matham mahalakshmi poojai seithu nala palan kandom mika nandri

  • @Seeniammal-ip8oz
    @Seeniammal-ip8oz 10 วันที่ผ่านมา

    வணக்க ம.

  • @dhanamlakshmi8841
    @dhanamlakshmi8841 8 วันที่ผ่านมา

    Vanakkam guruji enakku ammai appan serntha matheri oru Pathaigam sollunga

  • @sanjayg2893
    @sanjayg2893 10 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @saranyasuresh9216
    @saranyasuresh9216 9 วันที่ผ่านมา

    Thai amavasai naalil Theetu vanthal iranthavargalukku thuni vaithu padayal podalama...

  • @geetharobert537
    @geetharobert537 10 วันที่ผ่านมา

    Annapuraniamman silai puthithaga vangiyullen pazhaya silai ennaseivadhu sollungal guruji Geetha R choolai Chennai pls

  • @PJ.369
    @PJ.369 11 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏

  • @sksiva1890
    @sksiva1890 11 วันที่ผ่านมา +1

    குருஜீ பாதம் பணிகிறேன்🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
    தெளிவு குருவின் திருவார்த்தைக் கேட்டல்.
    என் பெயர் சிவசேகர்
    இல்லத்தரசியின் பெயர் பானுப்பிரியா
    எங்களது மகன் மூலம் நட்சத்திரம் கும்பம் லக்னம்.
    பையனுக்கு ஒரு பெயர் தேர்ந்தெடுத்து தாருங்கள் பெருமானே......

  • @Ramachandranramachandran-n1e
    @Ramachandranramachandran-n1e 11 วันที่ผ่านมา +9

    குஜி வணக்கம் நாங்கள் தெர்க்கு பார்த்து முன்னோர்கள் படம் வைத்து இருகோம் விளக்கு எந்த திசை பார்க்கணும் 🙏🙏🙏🙏

  • @muppathait8768
    @muppathait8768 10 วันที่ผ่านมา

    Tharpanam yar koduganum peran kodugalama

  • @Nalini-er5ug
    @Nalini-er5ug 10 วันที่ผ่านมา

    Munnorkal padam entha disai noki matavendum

  • @PadmavathiS-y7i
    @PadmavathiS-y7i 10 วันที่ผ่านมา

    புரோகிதருககு என்னென்ன காய்கறி கொடுத்தால் நல்லது ஐயா.

  • @KalaimagaMagakalai-t1j
    @KalaimagaMagakalai-t1j 11 วันที่ผ่านมา +1

    Guruji salagrama kal kanavil vanthal enna balan

  • @Sâçhïñ.B-g1n
    @Sâçhïñ.B-g1n 10 วันที่ผ่านมา

    மத்த அமாவசைகளில் சுமங்கலிகளுக்கு பிளவுஷ் மஞ்சள் குங்குமம் தானம் செய்யலாமா?

  • @deepamathi-j5n
    @deepamathi-j5n 11 วันที่ผ่านมา +2

    வணக்கம் குருஜி, வீடு பூமி பூஜை எந்த மாதத்தில் போ ட்டால் நல்லது மாசி மாதம் போடலாமா சொல்லுங்க குருஜி நன்றி 🙏

  • @Sâçhïñ.B-g1n
    @Sâçhïñ.B-g1n 10 วันที่ผ่านมา

    மற்ற அமாவாசை நாட்களில் ஏழை எளியோர்களுக்கு தானம் செய்யலாமா?

  • @Sâçhïñ.B-g1n
    @Sâçhïñ.B-g1n 10 วันที่ผ่านมา

    இந்த தை அமாவசை மட்டும்தான் குறிப்பிட்டவர்களுக்கு மட்டும்தான் தானம் செய்ய வேண்டுமா? மற்ற அமாவசைகளில் எல்லாருக்கும் தானம் செய்யலாமா?

  • @anandgaming2711
    @anandgaming2711 10 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏💐🙂🙂💫✨💥🚩🚩

  • @LatchaLatcha-ms1by
    @LatchaLatcha-ms1by 10 วันที่ผ่านมา

    வணக்கம்ஐயாகுருஜிநன்றிஎன்கணவர்காலமாகி7மாதம்ஆகிறதுபூஜைசெய்யாலாமாஎனகூறவும்

  • @GAJARAJBALAJI
    @GAJARAJBALAJI 11 วันที่ผ่านมา

    Useless trailer

  • @gayathridevi7988
    @gayathridevi7988 10 วันที่ผ่านมา

    Nandri guruji

  • @sumathin1005
    @sumathin1005 11 วันที่ผ่านมา

    Nalla patgivu Guru J

  • @n.sathishsathishn.sathishsathi
    @n.sathishsathishn.sathishsathi 11 วันที่ผ่านมา

    மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 10 วันที่ผ่านมา

    🙏

  • @GyaneshwariChandrasekar
    @GyaneshwariChandrasekar 10 วันที่ผ่านมา +1

    🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️👍👌

  • @geetharani953
    @geetharani953 8 วันที่ผ่านมา

    Thanks Guruji❤

  • @deivasigamanin7863
    @deivasigamanin7863 10 วันที่ผ่านมา

    Thank you gurujii

  • @revathysubramanian467
    @revathysubramanian467 10 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏