'எருமைமாடு' நிறைய உதவிகளை செய்தது...! - கு. ஞானசம்பந்தன் நகைச்சுவை பேச்சு | G Gnanasambandam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • 'எருமைமாடு' என்ற வார்த்தை நிறைய உதவிகளை செய்தது...! - பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் நகைச்சுவை பேச்சு
    பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் நகைச்சுவை பேச்சு
    KU Gnanasambandam latest speech
    தமிழன்னைக்கு சென்னையில் முப்பெரும் விழா
    தமிழ்இருக்கையின் தேவை விளக்க விழா
    தமிழ்இருக்கை கீதம் குறுந்தகடு வெளியீட்டு விழா
    அறக்கொடை அறிமுக விழா
    நிகழ்ச்சித் தலைமை
    என்.ராம்
    தி.இந்து குழுமத் தலைவர்
    சிறப்பு விருந்தினர்கள்
    நீதியரசர் சந்துரு
    நீதியரசர் கிருபாகரன்
    சிறப்பு அழைப்பாளர்கள்
    நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ்
    நடிகர் சிவகுமார்
    எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
    பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்
    அப்பாதுரை முத்துலிங்கம்
    ஆறுமுகம் முருகையா
    This video made exclusive for TH-cam Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

ความคิดเห็น • 39

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 4 ปีที่แล้ว +1

    திருஞான சம்பந்தம் அவர்களின் பேச்சு மிகவும் அருமை சொல் நயத்தோடும் இலக்கிய நயத்தோடும் பேசினார் நன்றி திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்

  • @murugaiyannatesan9108
    @murugaiyannatesan9108 4 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா அருமையான கருத்துக்கள் வாழ்க வளமுடன்

  • @duttagopalakrishnan3869
    @duttagopalakrishnan3869 4 ปีที่แล้ว +1

    இந்த உரை மிக அருமை. வாழ்க வளமுடன்.

  • @grandpamy1450
    @grandpamy1450 3 ปีที่แล้ว +1

    சிறப்பு,,வாழ்த்துக்கள்,,,,

  • @NANDHAKUMAR-fc3hp
    @NANDHAKUMAR-fc3hp 8 ปีที่แล้ว +5

    hats off to u sir, வாழ்க,வளமுடன்

  • @shanbagasivakumar6990
    @shanbagasivakumar6990 4 ปีที่แล้ว +1

    Excellent as always ayya 🙏🙏🙏

  • @saran3b2
    @saran3b2 7 ปีที่แล้ว +7

    I am a fan of him, he is great man

  • @MR-jp2sn
    @MR-jp2sn 6 ปีที่แล้ว +1

    தமிழ் வாழும் உங்களால்

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan8082 4 ปีที่แล้ว

    Best speech that buffalo word many help to people
    Mr.R. manivannan
    No.20,Hulgakubura watte base line road borella colombo.8 Sri Lanka

  • @AASUSID
    @AASUSID 2 ปีที่แล้ว

    🙏🤗😀

  • @sivasivaram2839
    @sivasivaram2839 7 ปีที่แล้ว +2

    super ayya

  • @palanichamy3777
    @palanichamy3777 5 ปีที่แล้ว

    I am fan of him great man

  • @cspkarthi6
    @cspkarthi6 7 ปีที่แล้ว +1

    semmmma comedy... arumai.hilarious

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 6 ปีที่แล้ว

    சிறப்புரை
    சற்று ஆறுதல் பேணி பேசினால் மிகவும் நன்றாம்

  • @johnraja6176
    @johnraja6176 6 ปีที่แล้ว

    தமிழ் ஆளட்டும் உலகை

  • @sriram_lux
    @sriram_lux 7 ปีที่แล้ว +1

    👍👍💐💐👌

  • @sakthiforms7814
    @sakthiforms7814 6 ปีที่แล้ว

    super speaking

  • @gurunarayanansaminathan5627
    @gurunarayanansaminathan5627 7 ปีที่แล้ว +1

    👌👌

  • @tharmarajbabu2352
    @tharmarajbabu2352 6 ปีที่แล้ว +8

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
    இனிதாவது எங்கும் காணோம்,
    பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்
    இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
    நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
    வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
    தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
    பரவும்வகை செய்தல் வேண்டும்.
    யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
    வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்,
    பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
    உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை,
    ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
    வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!
    சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
    தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

  • @gurunarayanansaminathan5627
    @gurunarayanansaminathan5627 7 ปีที่แล้ว +1

    👌

  • @mathinaga
    @mathinaga 8 ปีที่แล้ว +1

    Nice

  • @craftdharshini.k1062
    @craftdharshini.k1062 3 ปีที่แล้ว

    Too much ads spoil the listening

  • @universalpopcorn
    @universalpopcorn 5 ปีที่แล้ว +1

    Vilambaram vanthu vanthu kolluthu. Konjam kuraiva podunga

  • @padmavasani
    @padmavasani 7 ปีที่แล้ว +2

    😂😂😂😂😂😂😂😂😂😂 semmma

  • @bdrina
    @bdrina 5 ปีที่แล้ว +1

    How many after 10.50 looked for Nagesh videos?😁

  • @venkkatsaranya3301
    @venkkatsaranya3301 6 ปีที่แล้ว

    Super solla varthaiya eilaa

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 6 ปีที่แล้ว +8

    எப்ப பேசினாலும் கமலை நுழைத்து பேசுவதேனோ
    திரை நடிகர்களை இழுத்து தரத்தை குறைக்க வேண்டற்க.

    • @user-vm9nk4mp7e
      @user-vm9nk4mp7e 6 ปีที่แล้ว +1

      உண்மை

    • @Raams88
      @Raams88 5 ปีที่แล้ว +1

      அது அவர்களின் நட்பின் அடையாளம். திரை நடிகர்கள் தீண்டதகாதவர்கள் அல்ல.

    • @muruganp3997
      @muruganp3997 4 ปีที่แล้ว

      Verumoru nadiganalla; thamizh kalai ilakkiam isai therintha maperum methai

    • @senthilkumaravel1830
      @senthilkumaravel1830 4 ปีที่แล้ว

      திரை நடிகர்களும் கலைஞர்கள் தானே. தரக் குறைவாய் எண்ண வேண்டாமே. திறமை எங்கிருந்தாலும் வாழ்த்துவதும், வணங்குவதும் தானே முறை. இன்றளவும் கலைகளை மண்ணோடு ஒட்டி வைத்திருப்பதிற்கு திரைத்துறையின் பங்கு பெரிதல்லவா. நம்மை உலகத்திற்கு உயர்த்தி காண்பித்த துறை தானே இது. காரணமில்லாத வெறுப்பு எதற்கு?
      குறிப்பு :
      நான் கமலை மட்டும் ரசிக்கும் ரசிகனல்ல.
      என் துறைக்கும் சினிமாத்துறைக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை.
      ஆனாலும் அவர்களின் திறமை மேல் எனக்கு ஒரு மரியாதை உண்டு.

    • @user-wt4mn8us5p
      @user-wt4mn8us5p ปีที่แล้ว

      திரை நடிகரும் நடிகையும் தானே நம் தமிழகத்தையே ஆண்டது....

  • @maraicarkabir6369
    @maraicarkabir6369 8 ปีที่แล้ว +1

    arputham.

  • @padmavasani
    @padmavasani 7 ปีที่แล้ว +2

    😂😂 pongal ah thinnutu😂

    • @DevaKumar-kv5ml
      @DevaKumar-kv5ml 7 ปีที่แล้ว

      Padmavasani Kumaravel haha good one

  • @rocky2998
    @rocky2998 6 ปีที่แล้ว

    Bbt 8ja