இவ்ளோ டேஸ்ட்டா இவ்ளோ Easyயா குழம்பு செய்யலாமா? கட்டாயம் Try பண்ணி பாருங்க!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 149

  • @shanthiarumugasamy1746
    @shanthiarumugasamy1746 หลายเดือนก่อน

    மீன் குழம்பு 👌
    செய்து பார்த்தேன்

  • @sugirajakumar5474
    @sugirajakumar5474 หลายเดือนก่อน +1

    நீங்க சமைச்சி நீங்களே சாப்பிடுங்க நாங்க சென்னைலதான் இருக்கிறோம் அட்ரஸ் தெரிந்தால் மீன் குழம்பு வந்து வாங்கிக்கொள்ளுவேன் அருமை அருமை 😄

  • @Jasmine-p4x4p
    @Jasmine-p4x4p หลายเดือนก่อน +1

    நானும் நாசரேத் டிச்சர்
    மீன் குழம்பு இப்படிதான் செய்வேன் சூப்பரா இருக்கும்.பொரிக்கா சட்டிதான் செல்வேன்
    சென்னை க்கு வந்த அப்புறமா கடாய் .❤

  • @vijiramasamy9950
    @vijiramasamy9950 หลายเดือนก่อน +1

    நான் கேட்டேன் என்பதற்காக இப்போது வித விதமா (தயிர் வடை, கேக்) செய்றீங்க அம்மா சூப்பர் இப்போது உங்களை எனக்கு பிடிக்க ஆரம்பித்து விட்டது அம்மா

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      🙏♥️

  • @sangeetharamesh7039
    @sangeetharamesh7039 หลายเดือนก่อน

    சூப்பர் அக்கா செம்மையான சிம்பிள்

  • @ranjanranjan9342
    @ranjanranjan9342 หลายเดือนก่อน +2

    Super. நாங்க. இப்படிதான் வைப்போம்.

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      👍💖♥️

  • @sheffarani3307
    @sheffarani3307 หลายเดือนก่อน +1

    🤤wow yummy 😋🤤👌ma

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      ♥️💖

  • @kanagasunadri8038
    @kanagasunadri8038 หลายเดือนก่อน +6

    எனக்கும் ஸ்ரீவைகுண்டம் அருகே தான்..... நம்ம ஊர் ஸ்டைல் மீன் குழம்பு அடிச்சிக்கவே முடியாது.... ❤

  • @princesumathi6736
    @princesumathi6736 หลายเดือนก่อน +2

    நானும் தூத்துக்குடி மாவட்டம் தான் மீன் குழம்பு சூப்பர்

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      🙏❤️

  • @SugirthaChristopher
    @SugirthaChristopher หลายเดือนก่อน

    We too used to call it, Kuthippu Fish only, yummy 😋, 🤤, thank you very much for sharing 😊

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน +1

      Yes .👍♥️♥️

  • @selvivishva-h2s
    @selvivishva-h2s หลายเดือนก่อน

    Super super sister 👌👌👌👌👌

  • @gesther4965
    @gesther4965 หลายเดือนก่อน

    Sister i love your lunch menu and dinner mrnu...veg.and non veg...i have tried most of your cooking..Super..hope to see more of your cooking...lunch and dinner menu and one pot cooking. Thank You. ❤

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      🙏👍💖♥️

  • @rajakrajak1698
    @rajakrajak1698 หลายเดือนก่อน +1

    Hai sis fish curry super Naga sayalkudi enga orulayum porikkachattinuthan solvom

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      ❤️♥️👍

  • @caviintema8437
    @caviintema8437 หลายเดือนก่อน

    Fish curry , super mam, fish fry super, saree super, mam ❤❤❤

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      🙏🙏♥️💖

  • @GraceSelvi-f8m
    @GraceSelvi-f8m หลายเดือนก่อน

    Wow very nice mam 👌👌

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      🙏♥️

  • @yaminikumar972
    @yaminikumar972 หลายเดือนก่อน

    U r a good teacher(cook)❤❤❤

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      😄😄👍♥️

  • @PremaS-f8w
    @PremaS-f8w หลายเดือนก่อน

    Unga saree samayal anaithum Vera level 🤤🤤🤤🤤🤤

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      🙏♥️

  • @doradhanasingh1688
    @doradhanasingh1688 หลายเดือนก่อน

    Yammma pls put a good pal set for yr good omly tq

  • @shahidatajtaj3618
    @shahidatajtaj3618 หลายเดือนก่อน

    Appreciate the way you explain & cook yummy recipes. God bless you & your family.
    It would be better if you could please add the ingredients in description to read & follow while cooking.
    What's the English name of the Fish that you have used in this curry.

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      Sure ma..👍❤️

  • @rajalakshmim9494
    @rajalakshmim9494 หลายเดือนก่อน

    Akka parkumpothey sappidanumpola erukku kandippa nan seyven🎉🎉🎉🎉🎉

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      🙏👍❤️

  • @hepzibabeaulah60
    @hepzibabeaulah60 หลายเดือนก่อน

    Superb👌

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      🙏❤️♥️

  • @arockiasamy-s4t
    @arockiasamy-s4t หลายเดือนก่อน

    Nanga puliangudi ippo tvmla irukkean byRuth belciya neenga poduara all receipe super 👍🏻🎉🎉🎉 Merry Christmas 🎄🎁 and Happy New year 🎊🎊 Unga Akb, glad fashion cirakka🎉🎉🎉🎉🎉❤

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      Thank you so much ma..🙏💖❤️

  • @albinpranesh.x8934
    @albinpranesh.x8934 หลายเดือนก่อน

    Nangalum porikachatti than solluvom😄.... Namma vur pechu valakku pakkum pothu nalla eruku...🤗🤗

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      👍♥️❤️ yes...

  • @LurthuJames
    @LurthuJames หลายเดือนก่อน +1

    Super porikanchutty

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      👍😀

  • @ajayrani7382
    @ajayrani7382 หลายเดือนก่อน +1

    Super mam

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      🙏💖

  • @perumalperumal1731
    @perumalperumal1731 หลายเดือนก่อน +1

    Nanum apditha soluve akka

  • @Malar123-m5z
    @Malar123-m5z หลายเดือนก่อน

    சகோதரி நான் தஞ்சாவூர் நாங்களும் இப்படித்தான் மீன் குழம்பு வைப்போம் அருமை 👌

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      🙏👍♥️

  • @rosyalex5904
    @rosyalex5904 หลายเดือนก่อน

    பார்க்கவே supera இருக்கு

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      👍🙏❤️♥️

  • @agkutty2674
    @agkutty2674 หลายเดือนก่อน

    Yes mam porikan chatti than yenga appathavum ippadi than seivanga semaya irukum mam... Nangalum tuticorin than mam

  • @georgeshyamala4731
    @georgeshyamala4731 หลายเดือนก่อน +2

    சென்னையிலும் தேங்காய் அரைத்து விட்டு தான் குழம்பு வைப்போம் 😊

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      👍❤️♥️

    • @lathikanagarajan7896
      @lathikanagarajan7896 หลายเดือนก่อน

      Nereya per thenga cherkamatanga

    • @mercykirubagaran2249
      @mercykirubagaran2249 26 วันที่ผ่านมา

      ​@lathikanagarajan7896 Mostly Chennai people grind coconut nd tomatoes together to prepare fish curry.🎉

  • @JothimaniP-r4q
    @JothimaniP-r4q หลายเดือนก่อน +2

    சகோதரிக்கு காலை வணக்கம். நாங்கள் விருதுநகர் மாவட்டம். அங்கே நீங்கள் முதலில் மசாலவ ஒருசட்டிலபோட்டு கலந்துவிட்டீங்களே அதன்மேல் நல்லெண்ணெய்யை சூடாக்கமல் பச்சையாகவே ஊற்றி குழம்புவைபோம். ஆனால் சின்ன வெங்காயத்தை அரைக்காமல் ஒன்னும்பாதியாகத்தட்டிப்போடுவோம். குழம்பைதாளிக்காமல் நன்கு கொதிக்க வைத்த பின் மீனைப் போட்டு சிறிது நேரத்தில் இறக்கி விடுவோம். சூப்பரா இருக்கும்🙏💕.

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      👍💖❤️

  • @kalaiselvis6400
    @kalaiselvis6400 หลายเดือนก่อน +4

    நான் ஈரோடு மாவட்டம் எங்க ஊர்ல வடச்சட்டி அதாவது வடை சுடும் சட்டி நீங்க சொல்ற மாதிரி கேள்விப்பட்டது இல்லை

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      👍♥️💖

  • @ranjinisampath1532
    @ranjinisampath1532 หลายเดือนก่อน

    Superb

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      ❤️♥️

  • @marasarathi193
    @marasarathi193 18 วันที่ผ่านมา

    என் பிறந்த ஊர் சிவகங்கை மாவட்டம். எங்கள் ஊரில் தேங்காய் அரைத்து தான் மீன் குழம்பு வைப்போம்.

    • @AKBKitchen
      @AKBKitchen  17 วันที่ผ่านมา

      ♥️❤️

  • @vijiamalraj4925
    @vijiamalraj4925 หลายเดือนก่อน

    Soooper fish curry dolli porikkanji chatti 😂😂.innu ethirpakom. 🐠 curry variety 🍂🍀🌱🌴🌳🌿🍁🌻(@j)

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      😟😀😀😀

  • @Vasudevan-ci3ij
    @Vasudevan-ci3ij หลายเดือนก่อน

    Enga Amma seira mathiriyae panringa

  • @Abraham-c5m
    @Abraham-c5m หลายเดือนก่อน

    Hi sister I am kaniselvi new subscriber native thirunelveli nangalum same language porikanchatti

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      Yes ...👍♥️💖💐💐

  • @hepzhiba396
    @hepzhiba396 หลายเดือนก่อน

    Engalukku srivai pakkamthan. Ippavum ithupola kulambu seivom. But lastla thalicham pannina veraleval la vasanai varum. Ithu tnv, tuti style. Ippo tnvelil iruppathal thenga podamalum, muthalil thalithuvittu vaippom, thengapottal thengavudan oru thakkali sinna vengayam, orupoondu seerakam, rendu milaku serthu araithu vaipom. Ovaru fish rku yertatpol vaikkalam. But nammaooru ammiaraippu adichikkamudiyathu.

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      Yes...👍❤️♥️

  • @fathimafathumfathi
    @fathimafathumfathi หลายเดือนก่อน

    கடாய் 😂👍 தான் சிஸ்டர் இங்கெல்லாம் 😊
    காஞ்சிபுரம் ❤️

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      👍❤️

  • @tanushadevigopinath4400
    @tanushadevigopinath4400 หลายเดือนก่อน +22

    நாங்களும் பொரிக்காஞ்சட்டினு தான் அக்கா சொல்லூவோம், நம்ம பேச்சே தனி தான்

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน +1

      Yes .👍♥️💖

  • @Ananthi-mc6sr
    @Ananthi-mc6sr หลายเดือนก่อน

    Super

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน +1

      ❤️♥️

  • @sridevigopal2462
    @sridevigopal2462 หลายเดือนก่อน

    Super sister🥰🥰🥰

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      🙏❤️

  • @mary9n945
    @mary9n945 หลายเดือนก่อน +1

    Very nice but should not put mustard

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      👍❤️

  • @punithak1536
    @punithak1536 หลายเดือนก่อน

    Chennai la nenga entha area la irukkangenga unga samaiyal sapida aasai

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      Choolaimedu..👍♥️

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal หลายเดือนก่อน +1

    Fish gravy is excellent Mam ❤❤

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน +1

      🙏💖❤️

  • @NirmalaLucky-p5h
    @NirmalaLucky-p5h หลายเดือนก่อน

    Hi madam unga saree super

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      🙏❤️

  • @vidyavasudevan3546
    @vidyavasudevan3546 หลายเดือนก่อน

    Hi akka nenga Chennai thana.... I thought Tirunelveli nu, nanum Chennai thaan kka...but enaku native Madurai. nanga Vada satti nu solluvom ...😊

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      Ohh..👍❤️♥️

  • @jeyaseeliwranton557
    @jeyaseeliwranton557 หลายเดือนก่อน

    Still I use porikanchatti....

  • @johnsonjebakumar9467
    @johnsonjebakumar9467 หลายเดือนก่อน

    You are from thirunelveli dist.

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      Yes..,👍❤️

  • @santhipremkumar310
    @santhipremkumar310 หลายเดือนก่อน

    🎉❤

  • @anandimmanuel5586
    @anandimmanuel5586 หลายเดือนก่อน

    நானும் திருநெல்வேலி தான் பொரிக்கான் சட்டி தான் சொல்லுவோம்

  • @mallikaselvam2238
    @mallikaselvam2238 หลายเดือนก่อน +4

    நாங்களும் திருநெல்வேலி தான் பொரிக்காஞ்சட்டி தான் சொல்வேன் நன்றி

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      👍♥️❤️

  • @VijiSuthagar-xl5ld
    @VijiSuthagar-xl5ld 11 วันที่ผ่านมา

    Tirunelveli sambar sollithanga

    • @AKBKitchen
      @AKBKitchen  11 วันที่ผ่านมา

      👍💖

  • @kenziyalthomas6387
    @kenziyalthomas6387 หลายเดือนก่อน

    Amma ennkum therinalveli tha but nega therinalveli la entha ooru .. nu solluga amma pls.. reply pannuga amma

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน +1

      Srivaikuntam mam...now iam in Chennai ma 💖

    • @kenziyalthomas6387
      @kenziyalthomas6387 หลายเดือนก่อน

      @AKBKitchen tq amma ❤️

    • @kenziyalthomas6387
      @kenziyalthomas6387 หลายเดือนก่อน

      Ennku srivikundam paakathula kongarayakuri .. but ippo Bengaluru la iruthu unga videos paakuran 🤩 god bless u amma 🥰

  • @015elizabeth.l9
    @015elizabeth.l9 หลายเดือนก่อน

    We are also tell porikanchati

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 หลายเดือนก่อน

    நான் மதுரை மாவட்டம் குழம்பு நன்றாக வற்றிய பிறகு மீன்களை எடுத்து போடுவேன் குழம்பு வாசனையாக இருக்கும் இறுதியில் கொத்தமல்லி தழை போட மாட்டேன் உங்களை போலவே கருவேப்பிலை போடுவேன் கருவேப்பிலை போடுவேன் கடாயில் தான் பொறி ப்பேன்

  • @hemalathasathanasilviat2822
    @hemalathasathanasilviat2822 29 วันที่ผ่านมา

    நெல்லையில் பொறிக்காஞ்சட்டி என்பார்கள் நானும் திருநெல்வேலிக்காரி

  • @MariKumarviswai
    @MariKumarviswai หลายเดือนก่อน

    நானும் பொரிக் கான் சட்டி தான் சொல்லுவேன் எனக்கு தூத்துக்குடி இருக்கிறது தென்காசி மாவட்டம் சிவகிரி கிராமத்தில் இருக்கேன்

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 หลายเดือนก่อน +2

    இலங்கை தமிழ் போல் தான் தூத்துக்குடி, திருநெல்வேலி தமிழ்.. அவர்கள் உபயோகிக்கும் வார்த்தைகள், சமையல் முறை எல்லாமே..சென்னையை பற்றி மட்டும் தயவுசெய்து பேச வேண்டாம்..அது ஒரு ஊரா??? ஒரு காலத்தில் சென்னை அற்புதமான ஊர் ஆனால் இப்போது முற்றிலுமாக இல்லை.. எல்லா விதமான ஊரில் இருந்து படை எடுத்து கேடு கெட்ட ஊராக மாறிவிட்டது.. முன்னேற்றம் என்ற பெயரில் பாதாள சாக்கடைக்குள் தள்ளி விட்டார்கள் அரசியல்வாதிகள் மற்றும் மக்களும் கூடத்தான் அவர் அவர் சுயநலத்திற்காக.

  • @Jeyanthi-gi6sw
    @Jeyanthi-gi6sw หลายเดือนก่อน +1

    Naanum porikan chati endru solven lam in Thoothukudi Nanum epadi than meenkulambu vaipaen

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      👍❤️💖

  • @julietshobha4467
    @julietshobha4467 หลายเดือนก่อน

    பொரிக்கா ஞ்சட்டி என்று தான் சொல்லுவோம். உங்க viedo பார்க்கும போது அம்மா வீட்டு feel

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      🙏❤️👍

  • @pradeepamahesan4501
    @pradeepamahesan4501 หลายเดือนก่อน

    Buying fresh fish and cleaning it properly is the only challenge in meen kuzhambu 😅

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      Yes...❤️👍

  • @bsaritha5482
    @bsaritha5482 หลายเดือนก่อน

    Naan chennai neenga porikkanchattinu sonnathum sirippu vanthathu😂

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      ,😄😄♥️

  • @jayaranir6826
    @jayaranir6826 หลายเดือนก่อน

    எனக்கு ம் திரூநெல்வேலி தான் உங்க ளுக்கு திரூநெல்வேலி யில் எந்த ஊர்

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      Srivaikuntam.❤️

  • @ameenabegam4882
    @ameenabegam4882 หลายเดือนก่อน

    நான் வைப்பது போலவே வச்சிருக்கிங்க

  • @hemalives1
    @hemalives1 หลายเดือนก่อน

    Thaniya thoola enna mix panni araipinga sis

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน +1

      Already namma AKB kitchen channel la upload panniten ma

  • @SweetinSherlin
    @SweetinSherlin หลายเดือนก่อน

    அக்கா என் பெயர் அம்பிகா எங்க ஊரு திருநெல்வேலி நாங்களும் பொறுக்கியா செட்டின் தான் சொல்லுவோம் அக்கா

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      Yes..👍❤️

  • @agkutty2674
    @agkutty2674 หลายเดือนก่อน

    Karandiyai ullai vittu kilaramattanga yenga appatha lita oru oorama sinna spoon vaithu than serve seivanga aunty...... Supera irukum aunty.... Tq vry much aunty

  • @mr__Mickey-h2t
    @mr__Mickey-h2t หลายเดือนก่อน

    சிஸ்டர் நானும் சென்னை தான் நாங்களும் கடாயீ என்று தான் சொல்லுவோம் சிஸ்டர்

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      👍❤️♥️

  • @vijiramasamy9950
    @vijiramasamy9950 หลายเดือนก่อน +1

    எல்லோர் வீட்ல வைக்கும் சமையலை பந்தா இல்லாமல் நார்மலா செய்றீங்க அம்மா..

  • @ezhilarasi49
    @ezhilarasi49 9 วันที่ผ่านมา

    நானும் பொரிக்காஞ்சட்டி என்று தான் சொல்லுவோம்

    • @AKBKitchen
      @AKBKitchen  8 วันที่ผ่านมา

      👍❤️

  • @kalaiselvis6400
    @kalaiselvis6400 หลายเดือนก่อน

    தனியாத்தூள் அரைக்கும்போது என்னென்ன சேர்க்க வேண்டும் குழம்பு தாளிக்கும் போது பூண்டு சேர்க்க தேவையில்லையா

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      Already namma AKB kitchen channel la upload panniten ma

  • @jayaranir6826
    @jayaranir6826 หลายเดือนก่อน

    உங்க ளுக்கு ஏந்த ஊர்

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      Now iam in Chennai ma 💖

  • @teresa985
    @teresa985 หลายเดือนก่อน

    Meen kuzhambu layum thenga
    Chicken kuzhambu layum thenga
    Thakkalli kuxhambu layum thenga
    So called "easy" yana kuzhambu leyum thenga
    Thenga thenga thenga...

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      Yes...taste Vera level..👍❤️

    • @teresa985
      @teresa985 หลายเดือนก่อน

      @AKBKitchen hmm thinnu thenga thenga thenga nu. Ore recipe ella dish kum thenga thenga thenga.

    • @teresa985
      @teresa985 หลายเดือนก่อน

      @@AKBKitchen mathavanga onion tomato serthu kuzhambu seidha unakku yen vayir pathikidhu? Yen unakku thenga vitta vera endha recipe yum theriyadha dhu nalaya? Seiyatume mathavanga different different ah recipes thenga illama.

  • @khathijanasser3651
    @khathijanasser3651 หลายเดือนก่อน

    Nangalum porikkan chatti nnu than solvom

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      Yes..👍❤️

  • @paulinethangakumari2191
    @paulinethangakumari2191 หลายเดือนก่อน

    தூத்துக்குடியில் எந்த ஊர்

    • @AKBKitchen
      @AKBKitchen  หลายเดือนก่อน

      Srivaikuntam ♥️

  • @vijiramasamy9950
    @vijiramasamy9950 หลายเดือนก่อน

    தனியா தூள் என்பது மல்லி மட்டுமா அம்மா

  • @ChithraKumar-r7d
    @ChithraKumar-r7d หลายเดือนก่อน

    Super

  • @KalahSugu
    @KalahSugu หลายเดือนก่อน

    Super