சீமானை குலுங்கி சிரிக்கவைத்த சாட்டையின் தரமான சம்பவம்! | Saattai Duraimurugan Mass Speech Seeman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • சீமானை குலுங்கி சிரிக்கவைத்த சாட்டையின் தரமான சம்பவம்! | Saattai Duraimurugan Mass Speech Infront Of Seeman. Saattai Duraimurugan Amazing Political Speech. Saattai Duraimurugan Best Political Speech In His History. Saattai Duraimurugan Best Comedy Political Speech 2023.

ความคิดเห็น • 343

  • @hariekrishnakumarkanagaraj8472
    @hariekrishnakumarkanagaraj8472 10 หลายเดือนก่อน +65

    உண்மையில் உங்களுக்கு பேச்சில் நல்ல திறமை இருக்கிறது அண்ணா. உங்கள் பேச்சுக்கு நான் அடிமை

  • @vellaisamy3516
    @vellaisamy3516 10 หลายเดือนก่อน +123

    எத்தனை அடக்குமுறை எவ்வளவு இழப்புகள் எத்தனை துன்பங்களை கொடுத்தாலும் அண்ணனுக்கு சரியான தம்பியாக இருக்கின்ற தம்பி துரைக்கு வாழ்த்துக்கள் ❤❤❤

  • @user-se8te7bs6k
    @user-se8te7bs6k 10 หลายเดือนก่อน +13

    பிரிச்சு மேயரான்டா தம்பி துரைமுருக‌ன் 👌👌👌🔥🔥🔥🔥

  • @viswanathanraman1387
    @viswanathanraman1387 10 หลายเดือนก่อน +46

    அருமையான தமிழ் ‌மொழி நடையில் பேசும் சாட்டை‌ துரைமுருகன் அண்ணார்க்கு எனது நல் வாழ்த்துக்கள் 🎉

  • @rajendranchithra
    @rajendranchithra 10 หลายเดือนก่อน +56

    வீழ்ந்தோம் இனியும் வீழ்வோம் என்றகாலம்போய் எழுந்தோம் இனிதாய் தமிழராய் எழுவோம்

  • @user-pb3ks5eb5p
    @user-pb3ks5eb5p 10 หลายเดือนก่อน +103

    சிற்ப்பான பேச்சு என்று சொல்வதைவிட சிறப்போ சிறப்பு என்றுதான் கூறவேண்டும்

  • @robertloppiah2844
    @robertloppiah2844 10 หลายเดือนก่อน +39

    அட்டகாசமான பேச்சு . வாழ்க தமிழ் .

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 10 หลายเดือนก่อน +90

    அருமையான அறிவான அண்ணனுக்கு ஏற்ற தம்பி இந்த துரை

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 10 หลายเดือนก่อน +6

      👏👏👏👌👌👌

    • @dhurkadevidhurkadevi7848
      @dhurkadevidhurkadevi7848 10 หลายเดือนก่อน +2

      அருமை சாட்டை துரைமுருகன் அவர்கள் அண்ணணின் தம்பியாய் அவரின் நிலலாய் என்றும் உன்

    • @arockiadass668
      @arockiadass668 4 หลายเดือนก่อน

      தமிழ் நாட்டிற்கு எதற்கு திராவிட கட்சிகள்?
      திராவிட கட்சிகள் ஆட்சியில் தமிழ்ர்களுக்கு செய்த துரோகங்களையும் அநீதிகளையும் பட்டியலிட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தெலுங்கர் கட்சிகள் தமிழ் நாட்டில் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை வாங்க வேண்டும்.
      தேர்தலில் போட்டியிட்டால் கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்து மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிப்பார்கள்.ஆட்சிக்கு வந்தும் தமிழர்களுக்கு எந்த அரசு வேலைகளையும் கொடுக்காமல் எந்த அரசு பதவிகளையும் கொடுக்காமல் துரோகத்தை தான் செய்வார்கள்.அதனால் ஆந்திராவில் கேரளாவில் கர்நாடகாவில் ஒரு தமிழரை எம் எல் ஏ ஆக கூட அனுமதிப்பதில்லை.அதே மாதிரி வேற்று மொழியினர் தமிழ் நாட்டில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது.
      1956 லிருந்து எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆளுகின்றனர் அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் தானே ஆள வேண்டும்.தமிழர்களுக்கு துரோகத்தை மட்டும் செய்யும் தெலுஙகர்கள் எதற்கு தமிழ் நாட்டை ஆள வர வேண்டும்?
      என்பதை உச்சநீதிமன்றத்தில் சுட்டிக் காட்டி 🎉வழக்கு தொடர்ந்து வாதாடி தெலுங்கர்கள் தமிழ் நாட்டில் போட்டியிட நிரந்தர தடை வாங்க வேண்டும்?

  • @user-ii1sl4dv6q
    @user-ii1sl4dv6q 10 หลายเดือนก่อน +34

    அருமை அருமை நல்ல தரமான போச்சு .........👍👍👍👍👌👌🔥🔥💪💪💪🇨🇦🇨🇦வாழ்த்துகள்

  • @SAIKUMAR--7--
    @SAIKUMAR--7-- 10 หลายเดือนก่อน +128

    நான் தான் பல முறை பதிவிட்டுள்ளேனே சாட்டை துரைமுருகன் 3சீமானுக்கு சமம் 🔥🔥🔥

    • @Suwethaaa
      @Suwethaaa 9 หลายเดือนก่อน +7

      உண்மை தான் அண்ணா

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf 9 หลายเดือนก่อน +8

      அதற்கு காரணம் அவரின் நேர்மை ஒன்றே 2 முறை கட்சியில் இருந்து நீக்கியும் வேற கட்சியில் சேராமல்... தொடர்ந்து நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு கொடுத்ததன் பலன் என்றும் கூட சொல்லலாம் ♥️♥️

    • @mayavanesitarame4201
      @mayavanesitarame4201 9 หลายเดือนก่อน +5

      thambi saattai Duraimurugan namakkanavar, 100% unmai

  • @rayerantony2521
    @rayerantony2521 10 หลายเดือนก่อน +47

    வாழ்க வாழ்க வாழ்கவே இந்த பேச்சை கேட்டுமா இன்னும் திமுகவுக்கு ஓட்டு போடுவ. நாம் தமிழர் நாம் தமிழர் கட்சி தான் என்று ஆரவாரிப்போம்

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p 10 หลายเดือนก่อน +20

    அன்பின் தமிழில் ❤

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s 10 หลายเดือนก่อน +26

    வணக்கம்!
    உலகின் முதல் நாடு குமரிக்கண்டம்.உலகின் முதல் மாந்தன் தமிழன்.உலகின் முதன் மொழி தமிழ்.தனித்துஇயங்கத்தமிழால் முடியும்._மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்.
    த_வல்லினம்.
    மி_மெல்லினம்.
    ழ்_இடையினம்.இதுவும்
    தமிழின் சிறப்புகளில் ஒன்று.வாழ்கதமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!

  • @gopalakrishnananandan1688
    @gopalakrishnananandan1688 10 หลายเดือนก่อน +12

    புரட்சி வாழ்த்துக்கள்

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i 10 หลายเดือนก่อน +33

    நாம் தமிழர் அனைத்து உயிர்களுக்கும் ஆன அரசியல்❤️💛🐅🦌🦙🦆🏞️🐂🐓🐘🦚🌳🕊️🦜🐐🦇🐦🐿️🐟🐧🌴💧🦫🦩⛰️🌻🌾🦒🦨🐜🐛🦋🐝💛❤️🔥🐅💪🏻

  • @sobanamari6519
    @sobanamari6519 10 หลายเดือนก่อน +256

    எனக்கு பிரபாகரன் யார் என்று தெரிய படுத்தியது எங்க அண்ணன் சீமான் தான்❤❤ சாட்டை அண்ணன் சூப்பர் அண்ணா

    • @user-xv5ib6ww8v
      @user-xv5ib6ww8v 10 หลายเดือนก่อน +3

      மேதகு திரைப்படம் பாருங்கள்

    • @TamizharAatchi
      @TamizharAatchi 10 หลายเดือนก่อน +12

      ​@@user-xv5ib6ww8vஅந்த படம் வருவதற்கு முன்பே 13 வருடங்களாக தலைவர் மேதகுவை பற்றி பேசியது சீமான்டா👍

    • @user-se8te7bs6k
      @user-se8te7bs6k 10 หลายเดือนก่อน

      தீவிரவாதியாக எனக்கு அடையாளம் காட்டப்பட்ட பிரபாகரனை தமிழினத்தலைவனாக அடையாளம் காட்டியது அண்ணன் சீமான்தான்.

    • @bazeermohamed-yn9om
      @bazeermohamed-yn9om 10 หลายเดือนก่อน +8

      @@user-xv5ib6ww8v அந்த படத்திற்க்கு முன் பிரபாகரனை எனக்கு தெரியவைத்தவர் சீமான்.

    • @MurugeshMurugesh-qz2bq
      @MurugeshMurugesh-qz2bq 10 หลายเดือนก่อน +1

      Super sattai saravo

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 10 หลายเดือนก่อน +55

    அருமை சிறப்பான பேச்சு.
    சீமான் அண்ணனுக்கு நிகராக பேசும் அண்ணன் .
    சாட்டை துரைமுருகன் அண்ணன்..
    புரட்சி கவிஞர்.பாரதிதாசன் பாடல்களை நாம் தமிழர் கட்சியின்
    மேடையில் மட்டும் தான் கேட்க முடிகிறது.. அருமை..

  • @gopalakrishnananandan1688
    @gopalakrishnananandan1688 10 หลายเดือนก่อน +6

    அருமையான பேச்சு தம்பி சாட்டை துரை

  • @SenthilSenthil-oq1bn
    @SenthilSenthil-oq1bn 10 หลายเดือนก่อน +10

    சாட்ட வேற லெவல் யா

    • @rayappanc5849
      @rayappanc5849 10 หลายเดือนก่อน

      Seeman payar saiman thail eallayaa yean podaa mama paiyaa

    • @kumarraju9139
      @kumarraju9139 10 หลายเดือนก่อน

      @@rayappanc5849 u 2 புருடாவை இரண்டு வாரங்களுக்கு மேல் காணவில்லை என்று அவனின் ரசிகர்கள் தேடிட்டு இருந்தார்கள் . கோபாலபுரத்து கக்கூசு அடைப்பெடுக்க போயிட்டான் என்று நினைத்தேன் , ஆனால் புதுகை பூபாளம் வீட்டின் முன் தன் பொண்டாட்டியை திருப்பி கொடுடா என்று தர்ணா பண்ணிட்டு இருந்தான் என்று இப்போதுதான் தெரிகின்றது ..🤣

  • @kaliappanraviravi2220
    @kaliappanraviravi2220 10 หลายเดือนก่อน +9

    தமிழ் மக்கள் பழங்காலத்திலிருந்தே, தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த அந்நியர்களுக்கு மரியாதைகள் வழங்குவதிலும், அவர்களைக் கவனிப்பதிலும் புகழ் பெற்றவர்கள். துரதிர்ஷ்டவசமாக, இந்த அசாதாரண மனிதப் பண்புகளை தமிழர் அல்லாதவர்களால் பாராட்டப்படுவதில்லை. எல்லாவிதமான வசதிகளையும் அனுபவித்தாலும், அவர்கள் எப்போதும் தமிழ் மக்களை ஆதிக்கம் செலுத்த விரும்புகிறார்கள். சில சாதி மத அடிப்படையிலான எதிரி குழுக்களும் நேர்மையான மற்றும் உண்மையான தமிழ்த் தலைவர்களை தவறாகக் காட்டுவதற்காக பொதுவெளியில் விமர்சிக்கிறார்கள் மற்றும் முக்கிய அரசியல் அதிகாரத்தில் இருந்து அவர்களை விலக்கி வைக்க வெளிப்படையாக சவால் விடுகிறார்கள். தமிழக அரசியலில் இதுவரை ஏற்பட்டுள்ள குழப்பங்களின் மூலம் தெரியவந்துள்ள கசப்பான உண்மை இதுதான். தமிழரல்லாதவர்களில் பெரும்பாலானோர் 'தமிழ் நாட்டில் தமிழர்கள் ஆட்சி' என்ற கருத்தை ஏற்கத் தயாராக இல்லை என்றும் ஊடக ஆய்வுகள் காட்டுகின்றன. திராவிட அரசுகளும் தேவையற்ற மது (டாஸ்மாக்), பொய்யான வாக்குறுதிகள், இலவசங்கள் மற்றும் தவறான கொள்கைகளை அறிமுகப்படுத்தி தமிழர்களின் முன்னேற்றத்திற்கு தடைகளை ஏற்படுத்துகின்றன. உண்மையான, நேர்மையான தமிழ்த் தலைவர்கள் முக்கிய ஆட்சி அதிகாரம் மற்றும் பொறுப்புகளில் இல்லாததால், மதுவின் தீமைகள், மீனவர்கள் மீதான அடக்குமுறை, மாணவர்கள் தொடர்பான பிரச்சனைகள், விவசாயிகள், எஸ்சி/எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினர் அமைதியின்மை, கட்டுப்பாடற்ற விலைவாசி உயர்வு, வேலையின்மை, பாலியல் வன்கொடுமைகள், அதிகரித்து வரும் குற்றங்கள், தவறான கல்விக் கொள்கைகள் மற்றும் இயற்கை வளங்களின் திருட்டு போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு எதிராகத் தமிழ் மக்கள் அடிக்கடி தெருக்களில் போராடத் தள்ளப்படுகிறார்கள். இந்த நெருக்கடியான மற்றும் மூச்சுத் திணறல் நிறைந்த சூழ்நிலையில், தமிழக மக்களின் மீட்பிற்கான 'நம்பிக்கை நட்சத்திரமாக' உருவெடுத்துள்ளார் 'நாம் தமிழர் கட்சி' தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான். அவரது தன்னலமற்ற மக்கள் நட்புறவு சேவைகளும், முன்மாதிரியான தலைமைப் பண்புகளும் தமிழகம் முழுவதும் உள்ள மக்களால் பெரிதும் கவனிக்கப்பட்டும், அங்கீகரிக்கப்பட்டும் வருகின்றன. செந்தமிழன் சீமான் உலக அரசியலின் வளர்ந்து வரும் சின்னம், சிறந்த பேச்சாளர், சமூக பொருளாதார, அரசியல் சீர்திருத்தவாதி, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர். NTK யின் இளம், படித்த, திறமையான குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் மரக்கன்றுகள் நடுதல், பழமையான ஏரி, குளங்களை சீரமைத்தல், இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்தல் மற்றும் தண்ணீர் கொட்டகைகள் அமைப்பதில் மும்முரமாக உள்ளனர். பேரிடர் மற்றும் அவசர காலங்களில் மக்களின் குறைகளை தானாக முன்வந்து நிவர்த்தி செய்கின்றனர். NTK யின் கொள்கைகள் பூமியில் வாழும் அனைத்து உயிர்களின் நலனுக்கும் ஏற்ற வகையில் அமைந்திருப்பதால், தோழர் செந்தமிழன் சீமானின் உன்னத தலைமையிலும், திறமையான ஊழலற்ற புதிய ஆட்சியிலும், தகுந்த சீர்திருத்த நடவடிக்கைகளுடன் அனைத்தையும் எதிர்கொள்ள, NTK வுடன் கை கோர்த்து 'கரும்பு விவசாயி' சின்னத்தில் வாக்கு அளியுங்கள். ஒளிமயமான எதிர்காலம் எல்லோருடைய உள்ளங்களிலும் தெரிகிறது. அன்னை 'தமிழ்' வாழ்க.

  • @saibaba172
    @saibaba172 10 หลายเดือนก่อน +21

    மிக அருமையான பேச்சு,🌷👌

  • @chandran4319
    @chandran4319 10 หลายเดือนก่อน +9

    தரமான பதிவு🙏

  • @gopalakrishnananandan1688
    @gopalakrishnananandan1688 10 หลายเดือนก่อน +6

    சிறப்பு தம்பி

  • @sabarisiddheswaran8028
    @sabarisiddheswaran8028 10 หลายเดือนก่อน +42

    தம்பி துரைமுருகன் பதிவு அருமை நாம் தமிழர்

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v 10 หลายเดือนก่อน +13

    எவ்வளவு பெரிய சாம்ராஜ்யம் அனைத்து ம் அழிந்து விட்டன

  • @vvijayalakshmi7301
    @vvijayalakshmi7301 10 หลายเดือนก่อน +50

    அன்புத்தம்பி துரைமுருகனின் தமிழ் பேச்சி அருமை நாம் தமிழர் திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)💐💐💐💐💐💪💪💪

  • @ragothaman...raagam.....4210
    @ragothaman...raagam.....4210 10 หลายเดือนก่อน +9

    Suuuuper sattai

  • @kaviarasans8238
    @kaviarasans8238 10 หลายเดือนก่อน +18

    அருமை அருமை 👍✨

  • @ushamurugan1648
    @ushamurugan1648 10 หลายเดือนก่อน +9

    Super anna 👌👏👏👏👏👏👏

  • @user-lz2jl7nd3z
    @user-lz2jl7nd3z 10 หลายเดือนก่อน +8

    அண்ணா 😍😍😍

  • @imayamchicken7418
    @imayamchicken7418 10 หลายเดือนก่อน +10

    அருமை மிகவும் அருமை ❤

  • @TamizharAatchi
    @TamizharAatchi 10 หลายเดือนก่อน +67

    உன் தாய்மொழி தமிழோடு அந்நிய மொழியை பேசுகிறாயே உன் தாயின் பக்கத்தில் அந்நியன் ஒருவன் நிற்பதை ஏற்றுக் கொள்வாயா என்று தம்பி சீமான் பேசியதை கேட்டபோது என் மனதில் சுருக் கென்று தைத்தது உண்மை எப்போதுமே தமிழில்தான் கையெப்பம் இடுவேன் தலைப்பு எழுத்து ஆங்கிலம்மாக இருந்தது சீமான் பேச்சை கேட்டதிலிருந்து தலைப்பு எழுத்தையும் தமிழிலியே எழுத ஆரம்பித்தேன் முடிந்தளவு ஆங்கிலம் கலவாமல் பேசுகிறேன் எங்கள் ஆசான் சீமான்🥰

  • @user-pb3ks5eb5p
    @user-pb3ks5eb5p 10 หลายเดือนก่อน +218

    5 கும் 10 கும் அடிமைப்பட்டு கிடந்த ஒரு இனம் தற்போது நாம் தமிழர் கட்சியால் எழுச்சி பெற்று கொண்டு இருக்கிறது... நாம் தமிழர் நீலமலை மாவட்டம் கூடலூர் சட்டமன்றம்

    • @Tamilan88
      @Tamilan88 10 หลายเดือนก่อน +2

      🍑

    • @midoriwasabe2985
      @midoriwasabe2985 10 หลายเดือนก่อน +8

      *CONGRATULATIONS NTK SIR SEEMAN A GOD SEND NEXT CHIEF MINISTER OF TAMIL NADU* A GREAT ACHIEVEMENT And A GREAT SUCCESS TAMILAN HAD UNITED VERY UNITED Against The CORRUPTED And UULLEL dmk atchi*

    • @KaranChinna
      @KaranChinna 10 หลายเดือนก่อน

      ​@@Tamilan883:03

    • @kingofseeman1948
      @kingofseeman1948 10 หลายเดือนก่อน +5

      தமிழன்டா

    • @dhurkadevidhurkadevi7848
      @dhurkadevidhurkadevi7848 10 หลายเดือนก่อน +1

      புலவர் இனத்தை புகழ்ந்து பாடு உன் புகழ் உயர

  • @KamalRaj-gj1gt
    @KamalRaj-gj1gt 10 หลายเดือนก่อน +9

    ❤❤❤🎉🎉🎉👍 superb❤❤❤❤

  • @prajan8197
    @prajan8197 10 หลายเดือนก่อน +31

    அருமை சாட்டை ❤ 🔥💥💥💥👍👍

  • @sivaparam
    @sivaparam 10 หลายเดือนก่อน +11

    Very powerful fully loaded speech

  • @sasikumart1101
    @sasikumart1101 10 หลายเดือนก่อน +7

    சாட்டை பேச்சு அருமை.....

  • @user-lz2jl7nd3z
    @user-lz2jl7nd3z 10 หลายเดือนก่อน +9

    அண்ணா 🙏🙏🙏

  • @user-lz2jl7nd3z
    @user-lz2jl7nd3z 10 หลายเดือนก่อน +9

    சீமான் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @t.s.a.t.v2256
    @t.s.a.t.v2256 10 หลายเดือนก่อน +5

    Super 👏👏👏👏👏👏👏

  • @tnpscaspirant441
    @tnpscaspirant441 10 หลายเดือนก่อน +7

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சீமான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jaynash9456
    @jaynash9456 10 หลายเดือนก่อน +4

    Super speech !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • @KrishnamoorthiG-wy2ug
    @KrishnamoorthiG-wy2ug 10 หลายเดือนก่อน +11

    next Vote for seeman

  • @PRABAKARANM-hp4uj
    @PRABAKARANM-hp4uj 10 หลายเดือนก่อน +8

    இனிது இனிது சாட்டையின் பேச்சு இனிது

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram 10 หลายเดือนก่อน +4

    தம்பி சட்டை துறை 👌👌👌

  • @ramamakrishnanramdavan3556
    @ramamakrishnanramdavan3556 10 หลายเดือนก่อน +18

    அதிரடி அதிரடி பேச்சாளாடி உயிர் மூச்சாலடி தமிழ் சாட்டை திருமுருகன் அண்ணன் அடி பேச்சால் அடி நான் என் மனசு இனிக்குதுன்னு

    • @suryasurya-ru8dn
      @suryasurya-ru8dn 9 หลายเดือนก่อน

      புஹாஹாஹா😂
      புஹாஹாஹா😂
      புஹாஹாஹா😂
      புஹாஹாஹா😂
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      புஹாஹாஹா😂😂😂

  • @user-ii1sl4dv6q
    @user-ii1sl4dv6q 10 หลายเดือนก่อน +4

    இரண்டாவது தடவை உங்கள் உரையாடலை பார்த்தபோது எனக்கு தோன்றியது.....போர்வாள் போன்ற குகுகுர்மையானது அருமை--💪💪💪💪🇨🇦🇨🇦 💯💯

  • @user-xy1tr6be3t
    @user-xy1tr6be3t 10 หลายเดือนก่อน +13

    அருமை அருமை சாட்டை சகோதர

  • @KrishnamoorthiG-wy2ug
    @KrishnamoorthiG-wy2ug 10 หลายเดือนก่อน +12

    congratulations 👏

  • @gopisundar1685
    @gopisundar1685 10 หลายเดือนก่อน +27

    நாம் தமிழர் 💛❤️

  • @rajendrand1302
    @rajendrand1302 10 หลายเดือนก่อน +2

    Anna super supar

  • @thavasikani2240
    @thavasikani2240 10 หลายเดือนก่อน +32

    👌👌💪💪🐅🐅💚💚🍀🍀🌿🌿🌲🌲💐💐 நாம் தமிழர் ❤❤🍓🍓🌾🌾🌴🌴

  • @user-tb1qc2yw7n
    @user-tb1qc2yw7n 10 หลายเดือนก่อน +12

    அருமையான பேச்சு அதுவும் ஒரு தில்லா ன பேச்சு

  • @Dprakash1999
    @Dprakash1999 10 หลายเดือนก่อน +8

    அண்ணா மிக சோர்வாக உள்ளார்..... உடல்நலத்தில் கவனம் வேனும்.. அண்ணா...இறுதி நம்பிக்கை நீங்க மட்டும் தான்

  • @heamnathlaw2853
    @heamnathlaw2853 10 หลายเดือนก่อน +15

    அண்ணன் சாட்டை💥💥💥

  • @vsanjivi3038
    @vsanjivi3038 10 หลายเดือนก่อน +5

    Superooo super

  • @user-yu7by9kf7f
    @user-yu7by9kf7f 10 หลายเดือนก่อน +5

    Super

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v 10 หลายเดือนก่อน +7

    நாம் தமிழர் இராசிபுரம் தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி

  • @karthikarthi6188
    @karthikarthi6188 10 หลายเดือนก่อน +4

    சரியான பதிவு

  • @chinrajb9538
    @chinrajb9538 10 หลายเดือนก่อน +17

    அ௫மையான பேச்சு ...💥💪💯

  • @sivakumarp4552
    @sivakumarp4552 10 หลายเดือนก่อน +3

    Arumai anna

  • @devamanichinnappan3940
    @devamanichinnappan3940 10 หลายเดือนก่อน +5

    வருங்கால துணைமுதல்வர், எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமானின் போர்படை தளபதி சாட்டை துரைமுருகன் அவர்களின் அனல் பறக்கும் பேச்சு.

    • @suryasurya-ru8dn
      @suryasurya-ru8dn 9 หลายเดือนก่อน

      அதுக்கு சீமான் முதல்வர் ஆகனும் ல அதெல்லாம் நடக்காது நீங்களும் 13 வருசமா வாய்ல வட சுடரிங்க டா but ஒரு கவுன்சிலர் கூட உங்க கட்சி ல யாரும் இல்லை 😂😂😂
      Oru vazhi irukku...
      Seeman CM mari oru movie eduthu avarey pakka vendiyathu dhan😂😂😂

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v 10 หลายเดือนก่อน +11

    மாபெரும் புரட்சி வீரர் துரை

  • @ifbsivalatha191
    @ifbsivalatha191 10 หลายเดือนก่อน +5

    2026 யில் அண்ணன் சீமான் தான் தமிழ்கமுதல்வர்

  • @s.manikandan3107
    @s.manikandan3107 10 หลายเดือนก่อน +7

    Ntk chief

  • @anandeditz4354
    @anandeditz4354 10 หลายเดือนก่อน +9

    பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும் என்பார்கள் அதைப் போல அண்ணன் சீமான் அவர்களுக்கு இணையாக தமிழுக்கு பெருமை சேர்க்கும் அண்ணன் துரை முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அவன் அவன் ஊருக்கேச் சென்று இப்படி துணிவுடன் தோல் உரித்து தொங்க விடும் கொள்கை பரப்பு செயலாளர் எந்த கட்சியிலும் இல்லை 46 வது வட்டம் வடசென்னை நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி

  • @lakshmivelayudham755
    @lakshmivelayudham755 10 หลายเดือนก่อน +3

    சீமான் முதல்வர், சட்டை துணை முதல்வர். பாண்டிச்சேரியில் இருந்து.

  • @kumarasivana
    @kumarasivana 10 หลายเดือนก่อน +5

    ஷாட்டை super super super speech👌

  • @vshavsha6658
    @vshavsha6658 10 หลายเดือนก่อน +14

    நாம் தமிழர் 🐯🐯🐯💪

  • @SureshInfant-xx7ov
    @SureshInfant-xx7ov 10 หลายเดือนก่อน +5

    Naam tamiler 🔥💯

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 10 หลายเดือนก่อน +8

    நாம் தமிழர்❤❤❤🔥🔥🔥

  • @vennysula8057
    @vennysula8057 10 หลายเดือนก่อน +7

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪

  • @sankarvijaya140
    @sankarvijaya140 10 หลายเดือนก่อน +12

    துரை முருகன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤

  • @saibalaji4403
    @saibalaji4403 10 หลายเดือนก่อน +2

    சுமார் 40 லட்சம் வருடங்களுக்கு முன்பே குமரிக்கண்டமான லெமூரியா கண்டம் முழுவதற்கு முன்பு தமிழும் தமிழர்களும் வாழ்ந்திருக்கிறார்கள்

  • @perumalperumal9322
    @perumalperumal9322 4 หลายเดือนก่อน +1

    வெற்றியின் சின்னம் மைக். நமது ஓட்டு மைக் சின்னத்திருக்கே. தமிழ் வாழ்த்துக்கள்

  • @user-yu6tw4lm2e
    @user-yu6tw4lm2e 10 หลายเดือนก่อน +3

    அருமை அண்ணன்

  • @user-lu8wn1jc3e
    @user-lu8wn1jc3e 10 หลายเดือนก่อน +10

    வெல்வான் விவாசாயி நாம் தமிழர்

  • @stsambath8498
    @stsambath8498 10 หลายเดือนก่อน +10

    சாட்டை சரவெடி

  • @martinlutherdhasdevadhas8883
    @martinlutherdhasdevadhas8883 10 หลายเดือนก่อน +3

    நாம் தமிழர் நாமே தமிழர்

  • @arunpalani176
    @arunpalani176 10 หลายเดือนก่อน +4

    ❤vera level speech 😂

  • @vasanthdani5428
    @vasanthdani5428 10 หลายเดือนก่อน +5

    Ntk ❤❤❤

  • @MuthukumarRaji-cx6ys
    @MuthukumarRaji-cx6ys 4 หลายเดือนก่อน +1

    அருமையான உரையாடல் அண்ணா..🔥

  • @anpumani2512
    @anpumani2512 10 หลายเดือนก่อน +7

    ❤❤❤❤❤💪💪💪💪💪

  • @VinothKumar-sy3mn
    @VinothKumar-sy3mn 10 หลายเดือนก่อน +3

    Super Anna

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 9 หลายเดือนก่อน +2

    Our family, friends, relatives and well wishers' votes are for Mr. Seeman....We will not vote for DMK or AIADMK any more.....

  • @kumarr6185
    @kumarr6185 4 หลายเดือนก่อน +1

    வெல்வோம்.தமிழாரய்.அல்வோம்நாம்தமிழரயாய்.வெல்லும்.ஓலிவாங்கிசின்னம்

  • @leebannadar7164
    @leebannadar7164 10 หลายเดือนก่อน +6

    ❤❤❤❤❤❤❤❤

  • @vivekanbalagan7476
    @vivekanbalagan7476 9 หลายเดือนก่อน +1

    Unmai anna.....
    Seeman anna pechu ...
    unga pechulam pathu tan...
    Nam tamilar katchi mela oru alavila patru vanthathu anna❤
    நாம் தமிழர்💪

  • @rajaguru74
    @rajaguru74 10 หลายเดือนก่อน +3

    Naam tamilar 🔥🔥🔥🐅🐅🐅 NTK vetry uruthi ❤❤❤💪💪💪

  • @saravananrkarthik1478
    @saravananrkarthik1478 10 หลายเดือนก่อน +10

    சாட்டை எப்போதும் சரவெடி தான் 🔥🔥🔥

  • @vikramsimbu5014
    @vikramsimbu5014 10 หลายเดือนก่อน +11

    நாம் தமிழர் 🔥🔥

  • @ramnewfolderarun2831
    @ramnewfolderarun2831 10 หลายเดือนก่อน +6

    👍👍👍👍👍👍

  • @gopalakrishnananandan1688
    @gopalakrishnananandan1688 10 หลายเดือนก่อน +5

    நாம் தமிழர் கட்சி

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 หลายเดือนก่อน +1

    Good speech keep it up 👍🏿

  • @velupillairajenderan8967
    @velupillairajenderan8967 10 หลายเดือนก่อน +3

    ❤❤❤ good ❤❤

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 10 หลายเดือนก่อน +10

    நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி தொகுதி💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @kaliappanraviravi2220
    @kaliappanraviravi2220 10 หลายเดือนก่อน +1

    "Naam Thamizhar Katchi" is the only real, honest, reliable and anti-corruption party in Tamil Nadu. If people understand this fact and vote for revolutionary people's leader Annan Senthamizhan Seeman, it is a wonderful and unique opportunity for people to live under his capable leadership and corruption-free, noble rule. Otherwise, the current hellish, desolate living conditions will continue. In the future they will have to fight harder, take to the streets to fight for their survival in the clutches of ancient caste and religion based tyranny. Since Tamils ​​are intelligent people who very well understand the truth, we hope that they will vote for the "Naam Thamizhar Katchi" and elect their own leader Senthamizhan Seeman as the Chief Minister of Tamil Nadu. Long live NTK! Long live annai "Thamizh"!

  • @leelawathyrajasegaram5095
    @leelawathyrajasegaram5095 10 หลายเดือนก่อน +5

    தம்பி சாட்டைத் துரை முருகனுக்கு . வாழ்த்துக்கள்!

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v 10 หลายเดือนก่อน +16

    நாம் தமிழர் கட்சி யை அனைத்து யூடியூப் ல் விளம்பரம் செய்ய வேண்டும்

  • @ramalingamkalyani9559
    @ramalingamkalyani9559 10 หลายเดือนก่อน +1

    அருமையான பேச்சு அண்ணா