காசி சுற்றுலா நினைவு பரிசுகள் அனைத்தும் அருமை சுமதி ! காசி சென்றால் புடவை வாங்குவது நல்லது என்று சொல்கிறார்கள் . அங்கு மட்டுமே கிடைக்கும் பனாரஸி பட்டு புடவை விகாஷ் அப்பா செலக்க்ஷன் உங்களுக்கு பிடித்த புடவை மிகவும் நன்றாக உள்ளது . அன்னபூரணி , கங்கை தீர்த்தம் , கிருஷ்ணர் ஊஞ்சல் அயோத்தி ராமர் சிலை எல்லாமே நன்றாக உள்ளது . விகாஷ் க்கு புல்லாங்குழல் வாங்கி வந்திருக்கலாம் . எங்களுக்கும் காசியை சுற்றிக் காண்பித்தற்கு நன்றி சுமதி ! வாழ்க வளமுடன் !
Through your camera we could see Ayothi, Kasi, Allahabad Ananda bhavanam etc. Thank you. Only Nehrus ancestral house was adorable of all. That building was given to government by Nehrus family long ago. They lives a princely life. The facilities and furniture were of luxuries sort those days. Now it may look simple.
ராமேஸ்வரம் சென்று ராமநாத சுவாமி , பாம்பன் பாலம் , கோதண்டராம சுவாமி கோவில் , பஞ்சு முக விநாயகர் மற்றும் அப்துல் கலாம் இல்லம் எல்லாம் தரிசனம் செய்து காசி பயணத்தை நிறைவு செய்யுங்கள் சுமதி ! குடும்பத்துடன் செல்வது சிறப்பு ! வாழ்க வளமுடன் !
ஆமாங்க நானும் நினைச்சுக்கிட்டே இருந்தேன் நீங்க கரெக்டா கேட்டுட்டீங்க ஏன்னா எங்க வீட்டுக்கு பின்னாடியே முருங்கை மரம் இருக்கு கல்யாண முருங்கை மரம் இருக்குது அதனால் கட்டாயம் செய்து பார்த்துவிடலாம்
எப்படி சிஸ்டர் டூர் போயிட்டு வந்து ரெஸ்ட் எடுக்காம உடனே பிள்ளைகளுக்காக சமைக்கிறார்கள் அருமை வாழ்த்துக்கள் அண்ணா வாங்கி கொடுத்த புடவை அருமை வாழ்த்துக்கள் சிஸ்டர்🎉🎉🎉🎉❤❤❤❤❤
என் அப்பாவும் அம்மாவும் காசிக்கு போயிருக்கும் பொழுது ஒரு காய் ஒரு பூ ஒரு பழம் அங்க விட்டு வர சொன்னாங்க சிக்கி காய் கொழிஞ்சி பழம் கனகாம்பரம் விட்டுட்டு வந்தாங்க பனாரஸ் பட்டு வாங்கிட்டு வந்தாங்க காசு தீர்த்தம் வாங்கிட்டு வந்தாங்க நவரத்தின மாலை வாங்கிட்டு வந்தாங்க அந்த பனாரஸ் பட்டு இப்போ வரைக்கும் நான் கட்டுறேன் தீர்த்தம் என் அம்மாவின் இறப்புக்கு துளசி போட்டு ஊற்றிய பிறகுதான் உயிர் போனது நீங்க என்ன காய் கனி பூ விட்டு விட்டு வந்தீர்கள்
காசிக்கு போனால் தீய குணங்களை தான் விட்டு வரணும் . கோபம் , பொறாமை , கர்வம் இதையெல்லாம் விட்டு வர வேண்டும் . பிடித்த காய்கறி , பழங்கள் , பூக்கள் விட்டு விடுவதால் நமக்கும் பயன் இல்லை . கடவுளுக்கும் பயன் இல்லை . இது மாதிரியான மூடப் பழக்கங்களை இனியாவது செய்யாமல் இருப்போம் .
@@sathyaelango6601 நாம் விட்டு வர வேண்டியது கோபம் , பொறாமை , கர்வம் இதில் ஏதாவது ஒன்றையாவது விட்டு வர வேண்டும் ! காய்கறிகள் , பழங்கள் , பூக்கள் நமக்கு பிடித்தது , கடவுளுக்கும் பிடித்தது அதை விட வேண்டியதில்லை .
@@santhi3426 இப்ப தான் கர்வம் கோபம் பொறமை இது எல்லாம் நிறைய இருக்கு இந்த மூன்றும் இருந்திருந்த எங்க அப்பா அம்மா நாங்க நாலு பெண் பிள்ளைகள் நாளேயும் கர ஏத்தி இருக்க மாட்டாங்க
நம் அம்மா அப்பா மாமனார் மாமியார் இவர்கள் இல்லாத காலத்தில் நாம் அவர்களுக்கு திதி கொடுத்து விட்டு அதன் பின்னரே காய்கறிகளை விட வேண்டும் அதனால் நாங்க எதுவும் விட்டு விட்டு வரவில்லை அதுவும் பிள்ளைகளுக்கு நல்ல காரியங்கள் செய்தபிறகு இந்த மாதிரி செய்ய வேண்டும் என்று சொன்னதால் நாங்கள் வந்துவிட்டோம்
அம்மா1980லகாசிபோனாங்க பனாரஸ்சேரி வாங்கிட்டு வந்தாங்க நான் இன்னும் வச்சுருக்கேன் ஆனால் ஜரிகையத் தொட்டா ஜுல்லுன்னு இருக்கும் உங்கசேரி ஜரிகை ஜீல்லுன்னு இருக்கா சொல்லுங்க 😊😊
அக்கா என் பெயர் மைதிலி ஈரோடு பெருந்துறை அக்கா அண்ணவா ரொம்ப பிடிக்கும் அண்ணா என் அப்பா மாதிரி இருக்காங்க இப்போ என் அப்பா இல்ல அண்ணா பாத்த அழுகை கலந்த சந்தோசம் அண்ணா ஒரு நாள் பாக்கணும் அண்ணவா என் பெயர் வீடியோ சொல்ல சொல்லுங்க என் அப்பாவுக்கும் இடுப்பு வலி இருக்கும் அண்ணா மாதிரி நடப்பங்க பிளீஸ் அக்கா என் பெயர் சொல்ல சொல்லுங்க
காசி சுற்றுலா நினைவு பரிசுகள் அனைத்தும் அருமை சுமதி ! காசி சென்றால் புடவை வாங்குவது நல்லது என்று சொல்கிறார்கள் . அங்கு மட்டுமே கிடைக்கும் பனாரஸி பட்டு புடவை விகாஷ் அப்பா செலக்க்ஷன்
உங்களுக்கு பிடித்த புடவை மிகவும் நன்றாக உள்ளது . அன்னபூரணி , கங்கை தீர்த்தம் , கிருஷ்ணர் ஊஞ்சல்
அயோத்தி ராமர் சிலை எல்லாமே நன்றாக உள்ளது .
விகாஷ் க்கு புல்லாங்குழல்
வாங்கி வந்திருக்கலாம் .
எங்களுக்கும் காசியை சுற்றிக் காண்பித்தற்கு
நன்றி சுமதி !
வாழ்க வளமுடன் !
ரொம்ப ரொம்ப நன்றிங்க
@@sumathirajasekar2767
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙌🪷
@@sumathirajasekar2767
🌺🌺🌺🪷🪷🪷🌺🌺🙏🙌🌷
புடவை கலர் டிசைன் நல்லா இருக்கு
Through your camera we could see Ayothi, Kasi, Allahabad Ananda bhavanam etc. Thank you. Only Nehrus ancestral house was adorable of all. That building was given to government by Nehrus family long ago. They lives a princely life. The facilities and furniture were of luxuries sort those days. Now it may look simple.
Ok. Thankyou 🙏🏻
Like potachu sumathi, rameswaram poitu, kasi poi ganga water eduthutu marubadiyum rameswaram poi ganga water ramanathha samiku abishegam pannanum.
ஆமாங்க நீங்க சொல்றது கரெக்டு தான் எல்லாரும் அப்படித்தான் சொன்னாங்க நாங்க ராமேஸ்வரம் போயிட்டு தான் வரணும்
Saree super😊
Sarre super ❤❤
Sumathi you are great ppa.thambiyakkattuppa.
Ninaivu porutkal anaithum arumai sis 👌👌👌 pathu pathu select panni irrukkinga 👍👍👍 Panaras saree very nice 😍😍😍 kasi theertham eduthuttu poyi ramashwara ramanatha swamykku abhisekam pannannummmnu soldranga sis pathu eduthuttu ponga sis 😍😍😍 vazhka valamudan 🥰🥰🥰
Hi sumathi nan valarmathi chennaiyil irukkiren yenakku sugar bp irukkirathu yennakku manjal vendum nellikkayil potu kudippatharku neegal anuppa mudiyuma chennaiyil nalla manjal kidaippathu kastam athanal than ungalidam ketkiren
Arumai❤❤vazhthukkal
அம்மா அப்பா வணக்கம்
சுமதிம்மா கிருஷ்ணர் அவரின் ஊஞ்சல் மிகவும் அழகாக இருக்கிறது
Super saree and all gifts. super snacks
சாம்பிராணி ஒரு மண் விளக்கு வைத்து ஏற்றவும்.சுத்தம்செய்ய ஈசியாக இருக்கும்
Ramar statue romba azhagu
ராமேஸ்வரம் சென்று ராமநாத சுவாமி , பாம்பன் பாலம் , கோதண்டராம சுவாமி கோவில் , பஞ்சு முக விநாயகர் மற்றும் அப்துல் கலாம் இல்லம் எல்லாம் தரிசனம் செய்து காசி பயணத்தை நிறைவு செய்யுங்கள் சுமதி ! குடும்பத்துடன் செல்வது சிறப்பு ! வாழ்க வளமுடன் !
Engaveetill four members maitunar families going to Kashi to Rameswaram compelite
Very Nice ❤❤❤❤❤❤
All your purchases are good saree nice colour sumathi sis ...in kasi copper pooja plates are cheaper than here my Amma got us ...
Sarre super akka
Nice
Kasi trip kalakkal👌
Banaras silk saree 👌👌
Nanum 2times Kasi senru vandhen.Sumathi maa video moolam 3rd time partha feel kidaithadhu mikka nandri.10.00 minutes &10.45 minutes la 😂😂(original Sumathi maa....enna oru Vellanthi)❤️❤️❤️
ஆமாங்க நீங்க சொன்னது ரொம்ப ரொம்ப உண்மைதான்
👌👌👌👏👏
எல்லா பொருட்களும் அருமையா இருந்தது
நன்றி
All things super. Saree super.
Thankyou 🙏🏻
Super
சாரி நல்லா இருக்கு
Thankyou 🙏🏻
Saree and duck shape dhoop stand is very very nice.
Thankyou so much
👌👍
All things r good superb
Thankyou 🙏🏻
All things super.saree romba alaga iruku sister.neenga poori seithathu pola kalyana murungai la seithu kattunga sister.
ஆமாங்க நானும் நினைச்சுக்கிட்டே இருந்தேன் நீங்க கரெக்டா கேட்டுட்டீங்க ஏன்னா எங்க வீட்டுக்கு பின்னாடியே முருங்கை மரம் இருக்கு கல்யாண முருங்கை மரம் இருக்குது அதனால் கட்டாயம் செய்து பார்த்துவிடலாம்
Sumathi mam Kasi trip and silk saree statue are very beautiful your bangles pathi cholluga mam all bangles are super please mam
ரொம்ப ரொம்ப நன்றிங்க கட்டாயம் ஒரு முறை காட்டுகிறேன்
Super ❤
All super mam
காசி போனா கண்டிப்பா சேரி வாங்கிட்டு வரணும்
எப்படி சிஸ்டர் டூர் போயிட்டு வந்து ரெஸ்ட் எடுக்காம உடனே பிள்ளைகளுக்காக சமைக்கிறார்கள் அருமை வாழ்த்துக்கள் அண்ணா வாங்கி கொடுத்த புடவை அருமை வாழ்த்துக்கள் சிஸ்டர்🎉🎉🎉🎉❤❤❤❤❤
Thankyou 🙏🏻 எப்படா நம்ம வீட்டு சாப்பாடு செஞ்சு சாப்பிடுவோம் என்று தோன்றியது அதனாலையே வந்தவுடனே சமைக்க ஆரம்பித்து விட்டேன்
Saree super sumathi
காசிக்கு போனாலும் சுமதி அக்கா கத்தரிக்காயை விடல😂😂
Saree super sister ramarkovil poganum
ரொம்ப ரொம்ப நன்றிங்க கட்டாயம் ராமர் கோவிலுக்கு போய்விட்டு வாங்க
என் அப்பாவும் அம்மாவும் காசிக்கு போயிருக்கும் பொழுது ஒரு காய் ஒரு பூ ஒரு பழம் அங்க விட்டு வர சொன்னாங்க சிக்கி காய் கொழிஞ்சி பழம் கனகாம்பரம் விட்டுட்டு வந்தாங்க பனாரஸ் பட்டு வாங்கிட்டு வந்தாங்க காசு தீர்த்தம் வாங்கிட்டு வந்தாங்க நவரத்தின மாலை வாங்கிட்டு வந்தாங்க அந்த பனாரஸ் பட்டு இப்போ வரைக்கும் நான் கட்டுறேன் தீர்த்தம் என் அம்மாவின் இறப்புக்கு துளசி போட்டு ஊற்றிய பிறகுதான் உயிர் போனது நீங்க என்ன காய் கனி பூ விட்டு விட்டு வந்தீர்கள்
காசிக்கு போனால் தீய குணங்களை தான் விட்டு வரணும் . கோபம் , பொறாமை , கர்வம் இதையெல்லாம் விட்டு வர வேண்டும் . பிடித்த காய்கறி ,
பழங்கள் , பூக்கள் விட்டு விடுவதால் நமக்கும் பயன் இல்லை . கடவுளுக்கும் பயன் இல்லை . இது மாதிரியான மூடப் பழக்கங்களை இனியாவது
செய்யாமல் இருப்போம் .
@@sathyaelango6601
நாம் விட்டு வர வேண்டியது
கோபம் , பொறாமை , கர்வம்
இதில் ஏதாவது ஒன்றையாவது விட்டு வர வேண்டும் ! காய்கறிகள் , பழங்கள் , பூக்கள்
நமக்கு பிடித்தது , கடவுளுக்கும்
பிடித்தது அதை விட வேண்டியதில்லை .
@@santhi3426 இப்ப தான் கர்வம் கோபம் பொறமை இது எல்லாம் நிறைய இருக்கு இந்த மூன்றும் இருந்திருந்த எங்க அப்பா அம்மா நாங்க நாலு பெண் பிள்ளைகள் நாளேயும் கர ஏத்தி இருக்க மாட்டாங்க
நம் அம்மா அப்பா மாமனார் மாமியார் இவர்கள் இல்லாத காலத்தில் நாம் அவர்களுக்கு திதி கொடுத்து விட்டு அதன் பின்னரே காய்கறிகளை விட வேண்டும் அதனால் நாங்க எதுவும் விட்டு விட்டு வரவில்லை அதுவும் பிள்ளைகளுக்கு நல்ல காரியங்கள் செய்தபிறகு இந்த மாதிரி செய்ய வேண்டும் என்று சொன்னதால் நாங்கள் வந்துவிட்டோம்
All things nice Sumathi sis விகாசை யாரு பாத்துக்கிட்டாங்க
Super sister ❤
How is vikkash ppa.
Where is white mummy?
S sari super sister
Thankyou 🙏🏻
வீடியோ போடும் போது தயவுசெஞ்சு எச்சில் பண்ணி சாப்பிடாதீங்க
Super sister
Super akka
Usually Banaras sarees length are very short so no if pleats are less like 3-4. Check and add one MTR cloth inside before attaching false.
Nanga ponna mathri irruk mam
Saree super sis!
கயாவில் என்ன காய இலை பழம் விட்டு விட்டு வந்தீங்க சகோதரி
Saree super sister👌🪴
Super Sumanthi Ma 👏👏
நினைவு பொருட்கள் அருமை மா
Thankyou 🙏🏻
Saree super
Thankyou 🙏🏻
Neenga ponnal podun
Ella azhaga irukku..
Transport charges yavala akka
பிளைட் டிக்கெட் எல்லாம் அவிங்க மாமா தான் புக் பண்ணினார்
Saree back side காட்டவே இல்லை
Sami uunjal with kutti Krishnan super
Coconut oil ready agiducha, unga oil therapogutu, venume
இதுபோக வேற நம்மளுக்கு ரொம்ப சொந்தக்காரர்களுக்கு வாங்கி கொடுக்கணும்
காசி தீர்த்தம் வாங்கினீஙகளா
கண்டிப்பாக வாங்கி வந்திருக்கிறேன்
அம்மா1980லகாசிபோனாங்க பனாரஸ்சேரி வாங்கிட்டு வந்தாங்க நான் இன்னும் வச்சுருக்கேன் ஆனால் ஜரிகையத் தொட்டா ஜுல்லுன்னு இருக்கும் உங்கசேரி ஜரிகை ஜீல்லுன்னு இருக்கா சொல்லுங்க 😊😊
Annapachcha ella annabakshi annaparavai endru artham
சொந்தங்கள் அனைவருக்கும் காசி தீர்த்தம் கொடுத்தீர்களா
அதற்குத்தானே வாங்கிக் கொண்டே வந்தேன்
அக்கா என் பெயர் மைதிலி ஈரோடு பெருந்துறை அக்கா அண்ணவா ரொம்ப பிடிக்கும் அண்ணா என் அப்பா மாதிரி இருக்காங்க இப்போ என் அப்பா இல்ல அண்ணா பாத்த அழுகை கலந்த சந்தோசம் அண்ணா ஒரு நாள் பாக்கணும் அண்ணவா என் பெயர் வீடியோ சொல்ல சொல்லுங்க என் அப்பாவுக்கும் இடுப்பு வலி இருக்கும் அண்ணா மாதிரி நடப்பங்க பிளீஸ் அக்கா என் பெயர் சொல்ல சொல்லுங்க
கட்டாயம் அண்ணாவை சொல்ல சொல்கிறேன்
Super
Saree super
Thankyou 🙏🏻
Saree super