தடைகளை உடைத்த காதலர்கள் Vs அவர்களின் குடும்பத்தினர் | Vaa Thamizha Vaa | EP-2 | S5 | Kalaignar TV
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- #kalaignartv #vaathamizhavaashow #aariarjunan #season5 #tamildebateshow #intercastemarriage #interreligiousmarriage #lovemarriage #arrangemarriage #WeWiShToMarry #LoveGotArranged #intercastelovemarriage #castesystem #toxicrelationship #dalit
Topic: தடைகளை உடைத்த காதலர்கள் Vs அவர்களின் குடும்பத்தினர்
தடைகளை உடைத்த காதலர்கள் Vs அவர்களின் குடும்பத்தினர் | Vaa Thamizha Vaa | EP-2 | S5 | Kalaignar TV
ஞாயிறு காலை 9:00 மணிக்கு உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
ஆரி அர்ஜுனன் வழங்கும் 'வா தமிழா வா'
"தமிழ்நாட்டின் எண்ணக் குரல்கள் சமூகத்தையே மாற்றும் குரல்கள்"
"Season 5 of 'Vaa Thamizha Vaa', the acclaimed Tamil debate show, continues its legacy of intellectual fervor and cultural celebration under the charismatic guidance of host Aari Arjunan. Airing every Sunday at 9:00 AM Kalaignar TV, this season promises even more engaging discussions, diverse viewpoints, and spirited debates on pertinent issues facing Tamil society and beyond. From politics to culture, from tradition to modernity, each episode of 'Vaa Thamizha Vaa' offers a captivating exploration of the complexities and nuances of Tamil identity and beyond. Join Aari Arjunan and a panel of passionate participants as they ignite minds, challenge assumptions, and inspire change in this must-watch series that embodies the essence of Tamil intellect and pride."
Stay tuned with us : bit.ly/subscrib...
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartv
Instagram : www.instagram....
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignart...
Whatsapp : whatsapp.com/channel/0029VaWBdR2Fy72BTqileT20
சினேகன் சொன்னது தான் சரி காதல் என்பது பணம் அந்தஸ்து பார்த்துதான் வருது 👌🏻👌🏻
கள்ளகபடம் இல்லாத மக்கள் தான் நாங்க...யாருன்னு கேக்குறீங்களா அதாங்க தென்காசி மாவட்டம் 🎉
நீங்க என்னதான் சமாதானம் சொன்னாலும் சரி எங்கள் வீட்டுப் பெண் உங்கள் வீட்டின் இரண்டாம் பிரஜைகள் என்பது தான் நிதர்சனமான உண்மை.😢😢😢
Correct 💯 sengan Anna solradhu
சினேகன் சார்... அருமையான பதிவு 🎉
குடிக்காமல் இருக்கலாம் all the best 🎉
25 வயதுக்கு மேல் காதல் செய்யுங்க...அதுவும் தகுதியை வளர்த்துக்கிட்ட பின்பு காதல் செய்யுங்கள்.நம் இந்தியாவில்...டிவி தொடர்களும்,சினிமாவும் இந்த சமூகத்தை கெடுத்து விட்டார்கள்.LKG காதல்,பள்ளிகூட காதல்,பார்த்து காதல்,பாக்காமல் காதல் என்று.
நான் ஜாதி மாறி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனால் என் கணவரே ஜாதிய பத்தி பேசி என்ன கஷ்டப்படுத்ததினார் 😅அதனால் என் பிள்ளைகளுக்கு என் கணவர் ஜாதியில் தான் கல்யாணம் பண்ணுவேன் 😂😂😂
காதல் இயல்பானது. அனைத்து உயிர்களுக்கும் காதல் உணர்வு இயல்பானது. இயற்கையானது. இயற்கையை மீறி மனிதன் எதுவும் செய்ய முடியாது. சாதி மனிதனால் ஏற்படுத்தப்பட்டது. அது அகற்றப்பட வேண்டும். எல்லோரும் காதல் செய்வீர். நன்றி.
Amma appa sonthakaranga ellarum pathuvaichu sariya amaiyatha valkai aana kathal kalyanam best❤❤❤❤❤❤❤ kathalichavangalavanga life nalla iurukum
பிள்ளைகள் பெற்றோருக்கு மதிப்பு கொடுத்து கேட்கும் போது உங்கள் திமிரை காட்டாதீர்கள்!
3:40 ungalukum unga pillaigal ipadiye seiya en valthukkal
Vaayppu illa raaja
Suber line anna
Kathal kalyanam pannavangala mathikala apdi ipdi nu irunthalum, kathal kalyanthula irukura antha friendliness, arranged marriage la irukaathu.. Love marriage la Husband kitta jolly aa friendly aa keli kindal pannitu iruka mudiyum..life better aa irukum..
@@karuna1931 ennodathu totally arrange marriage but pakura ellarum love marriagea nu kekura alavuku nanga romba jolly a friendlya erukom
Apdi sollu neengale ungala emathikireenga ... Arrange marriage apdinala Keli kindal irukathu neengale feel pannikireenga that's all ...
Unmai ennanu unga manasatchikum theriyum ... Feel the reality
Every relationship takes times to freely enjoy ourself even in love !...
veetula pathu kalyanam panni kuduthatan mariyethai love and arrange kooda panalam aana odi pona anga mariyethai irukathu purusan nallavana irunthalum indha society kudukura peru odukali onnum ilathava atha kettu kettu valkaiye poidum avunga visayathula thalaiyida mudiyathu athuve gowravama pona nama pesalam athutan solluthu antha ponnu
30 savon gold and all home appliances and silver pooja full set vehicle yellam seera pottu ponan oru vartha kuda raise panna pesa mattan 😢 kaduppa irukum silent ha irundhuduvan arrange marriage
8:20.. so sweet
Nan enga v2ku first ponnu thaan arrange marriage thaaan drink husband drink mamanar kodumai mamiyar .. ippoo thaan 2 baby poranthu en mamiyar konja kodumaiya korachi en nilama purinji iruku .. en nagai 15 pown adamanathula iruku
Super Program I like it
24:57 true
Arrange marriage 🎉🎉.. 😢 😢
Super concept 🎉
Super 🎉
Nice
Inga ellarukum caste but en life la govt job paiyan govt job ila so vena solluranga😢
@@sudaranu2109 ninga paduchu govt job poirunga
Sis ingaiyum apditha panni oru akka 30 years mela achu ... Ungaluku pidichu then oru alavuku settled ah iruntha pothum sis we grow each other
❤
❤ Wonderful Episode and Topic .
14:32 , 36:34
Snehan example.... Ra...S S...guess
Naan love marriage than 15 years achi en amma ninappu entha video pakkum pothu than varuthu ithu varaikkum Amma ninappu vanthathu illa
Howw can you not remember your own mother..she gave birth to you..very surprising?
@@SelvaBanu-bp1gl this shows how loving and caring you're husband was .. yes it'll be awful for some people but I can see the way you're husband took care of you and the way he treated ... blessed you 🙏💖
@@SelvaBanu-bp1gl Amma ninaivu varamal eppudi vaza mudiuthu unnala?😱
Amma nenapu varela nu soldrathula enna nga Peruma iruku unga pula naliku unga nabagamae varla nu oru naal sonna dha andha vali puriyum
You know the pain when your daughter says the same things after some years
Super
Athu avangaloda appa daughter oda love ku support panninathala avanga amma than samaikama vitutanga so Ivar samaika arambichutar
Sir intha avunga love ah veetula solli parents permission voda marriage pananum nenaikura lovers athukaga pala varudam wait panravunga athai veetil ethir pavargal apdi nu oru topic conduct panunga sir
new azhagha irukkanavanai....kaduviley unnainkavothutanhamma....
வெள்ளைக்காரன் சாதிபார்க்கிறானா
Paklanu vungluku teriuma
@@RATHIVATHANYPASKARAN they see family status and heritage
Papanha😂
Odukali nayi thoo
🎉🎉🎉🎉🎉🎉🎉💚💚🦜💚💚💚💚
வீட்டுக்கு தல பொண்ணு தரிகெட்டு போய்ருச்சு 😡
Athu yennamo neenga panni vaicha marriage 100% success maari pesureenga , recent kanyakumari dowry death also pucca 100% arranged marriage… good boy/ girl and good family is the most important part of a relationship.
@@Universe0706Correct
Nigha pana matum nalla valndudrangalaa
@@revathisona5873 apuram yedhuku thala ponnu thari kettu pochinu soneenga ? How many first married daughters in arranged marriage ended up in divorce / death by dowry torture ? Didn’t their younger children get married after that ?
@@Universe0706 ஏங்க பெத்தவங்க பார்த்து வளர்த்து படிக்க வச்சு கஷ்டப்பட்டு சம்பாதிச்சு ஆளாக்குனா ஒரு குடும்பத்துல மூத்த பொம்பள புள்ள, அடுத்த தங்கச்சி தம்பி எல்லாம் பார்த்து கத்துக்கோங்க எனக்கு தெரியாது? இப்படியே குடும்ப பொறுப்பில்லாம இப்படி ஓடி போறது ?
Snegan=Pombala poriki
நாங்கள் காதலுக்கு எதிரிகள் அள்ள பையன்களின்
Super
❤❤