தோல்விகளை வென்ற மதுரை மாரிஸ்வரி அக்கா சுண்டல் கடை | MSF
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- Mareeswari Akka Sundal Kadai
Contact: 74489 05914
66-105, Jaihindpuram 2nd Main Rd,
Jaihindpuram, Madurai, Tamil Nadu 625011
maps.app.goo.g...
Mareeswari Akka A/C details:
NAME: Mareeswari Sanmugam
BANK NAME: Indian bank
BRANCH: SOUTH MASI STREET( MDU)(1356)
ACCOUNT NO:7198673139
IFSC CODE : IDIB000M129
---------------------------------------------------------------------
Thanks to Maduraikaranga Facebook page :www.facebook.c...
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------
Mareeswari Akka Sundal Kadai
Contact: 74489 05914
66-105, Jaihindpuram 2nd Main Rd,
Jaihindpuram, Madurai, Tamil Nadu 625011
maps.app.goo.gl/jK7ai7MxM3Ldy8Qb6
Pin pannunga bro
சிறு உணவகங்கள் ஊக்கப்படுத்தி அடையாளப்படுத்தி அவருடைய வியாபாரம் பெருகுவதற்கு ஏணியாய் இருக்கின்ற உங்களைப் போன்றவர்கள் வாழ்க MSF
நீங்கள் நிச்சயம் மேலே வருவீர்கள் வாழ்த்துக்கள் சகோதரி நான் மதுரை வந்தால் கண்டிப்பாக உங்களை சந்திக்க விரும்புகிறேன் நாமக்கல்லில் இருந்து ரவி
தோல்விகள் என்னை பலமுறை கைவிட்டதுண்டு ஆனாலும் நான் ஒரு பொழுதும் முயற்சியை கைவிட்டதே இல்லை ❤அக்கா அருமை ❤️✨
Maduri Collector should come forward to help her. Because it is not only about the shop, it is about a family and our society.
Her two kids will return the help back to this society when they will grow up.
Good luck.
பிரபு அண்ணா நலமா வாழ்த்துக்கள் மேன் மேலும் வளர
Proud of you aunty
All the best, you will succeed more in this work🎉🎉🎉
உங்கள் விடியோ அனைத்தும் அருமை அற்புதம் வாழ்த்துக்கள்
This man is doing something different, and my only concern is still he didn't reach 1m subscribers compared to others why didn't and that is because of us only.very little people supporting him why?
Please change and support him.
Vazhthukal akka💐💐💐. I am your customer.
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ...💐💐💐💐
வருத்த படாதிங்க சகோதரி இதுவும் கடந்து போகும் 👍 இது தான் பாரம்பரிய உணவு இதில் வைட்டமின் சத்துக்கள் நிறைய உள்ளன உடல் நலம் கருதுபவர்கள் இப்படி உணவை நிச்சயம் தவிர்க்காமல் வாங்குவாங்க இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியம் மிக மிக அவசியம் 🌟🌟👍🙏🙏
உங்க சேனல் மட்டும் தான் நான் திட்டாத சேனல் சகோ 😍உங்களின் தேடல் தொடரட்டும் 😍
Excellent sister. Don't worry about others comments. You are not selling. You are giving service to people. God bless you for selling very usefull food. Many sell junk foods make money. Excellent.
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏💞🙏🙏🙏
அம்மாவின் பேச்சு எனக்கு உத்வேகத்தை குடுக்கிறது 😍
How can I help this wonderful woman!! Her generosity and kindness in spite of her ordinary life is amazing and brings tears.
Mareeswari Akka A/C details:
NAME: Mareeswari Sanmugam
BANK NAME: Indian bank
BRANCH: SOUTH MASI STREET( MDU)(1356)
ACCOUNT NO:7198673139
IFSC CODE : IDIB000M129
@@madrasstreetfood Thank You!very much.
Only a word to say God bless you. Hope you will succeed in business. Thanks to MSF for encouraging positive video. ❤❤❤❤❤👏👏👏👏👍⚘🌹🌺🙋♂️
❤❤ வாழ்த்துக்கள் உடன் மதுரை வாடிப்பட்டி தி.அ.ச.சசிக்குமார்❤❤❤❤
Akka unga speech super and confident❤
Valthugal Akkaa 🎉 giving healthy snacks GOD BLESS You...Tq Mr.Prabhu MSF Brother
Respect to Madras Street Food, MSF SIR.🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
Thank you for the good video about Médecins Sans Frontières 👍
We people from madurai never give up... Happy maduraian.
Super Amma neengal kandipa munneruveergal
hats off MSF PRABHU ANNA
There is no word to say anything But I Hope sure you will become a good position at one day by God's grace 👌👌👍👍🌺🌺🌹
Neria per thoranthu potrupanga ka thallu vandi la lam. Neenga ellathaiyum close panni suththama vikkuringa, intha pazhakathuke, neriya per unga snacks ah saapdalam.
Also, thenga pota sundal tempt aaguthu ka❤
Vidamuyarchi viswaroopa vetri. Thanks for sharing these amazing videos. Like to help this family please let us know how? Thank you
Great. All the best. God bless you.
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் சகோதரி 💞🇮🇳
சந்தோஷம இருங்கள் வாழ்த்துக்கள்
Saho ungal pathivu yellam arumai
Good akka
Healthy snacks
Nalla pannanga.
Msf🎉❤
Super akka .valthukkal
i salute you sis with respect from Malaysia
சுண்டல் கடை சென்னை இல் வேறு ஒரு காணொளி வெளியிட்டு உள்ளீர்கள் தோழர் !!/தொடர்க வளர்க !!❤🎉
ஐயா நானும் இந்த தளத்தில் உங்கள் கமெண்ட்ஐ கவனிக்கன்றேன், ஏற்கனவே வேறு கானெளி இதேபோல் பார்த்ததாக அடிக்கடி போடுகிறீர்கள், என்ன அர்த்தத்தில் போடுறீங்க என்று தெரியவில்லை,ஆனா புது வீடியோ மட்டும் பேடுற MSF மாதிரி தளத்துக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் ஐயா ,நன்றி
❤ வாழ்த்துக்கள்
Menmelum valara valthukal❤🎉
Akka vazhga nalamudan vazhga valamudan vazhga
அக்கா.....வாழ்க வளமுடன். ..
🙏உழைப்பே உயர்வு. சகோதரி நீடூழி வாழ்க
Not everyone reads the comments. So my humble suggestion to the channel. Please at the end of the video at least tell that the details are in the comment section to connect with the needful and also suggest that viewers can help them if preferred by contacting.
So the effort of sourcing these amazing souls result in something and they get benefitted.
Please also provide contact, location pin details of them 🙏
Yes brother we always pin details in comments section., and from next time we will mention it in video as you suggested, Thank you ❤
All the best sister.
❤ thanks for the small mention bro
❤❤❤valthukkal akka🎉
GOD BLESS YOU AKKA
Akka super 👏👏👏👏👏👏
👋✌👍akka
❤❤
Good 😊👍
நன்றி
Congratulations Akka.👏👌
God bless you akka
One Suggestion for Akka,
Get Contact & Address Details
To deliver around 3 kms
through cycle, to improve the business.
Try this Advice Akka, Achieve Great in Life.
ALL THE BEST Akka.
Akka nanum madurai than sekram unga kadaila sapda varan ka.
All the best akka
VAAZHGA VALAMUDAN akka 😂❤
MSF fans like poduga
Romba pidichirindu boss
All the best akka
வெற்றி மங்கை❤
👌👌👌👏👏👏👏👏
👏👏👏👏👏.....
Neenga sirikurathe alagaa iruku
சிரிப்புடன் சிறப்பாக வாழ்வீர்கள் பெண் அழ கூடாது
Tajelectricalowenersiryourspeechisverysuper
Good food healthy
Ivangaluku neega help pannuga anna
Travel friendly restaurant
அக்கா சாலைஓர வியாபாரிகளுக்கு கவர்மென்ட்ல லோன் குடுக்கறாங்க அக்கா... Try panni parunga kandipa kedaiku
6.37 she is about to cry😢😢😢 she didn't ask money from others , she asks a loan from bank. Bank people Pls someone help her. 🙏 🙏🙏
பாராட்டுகள் . ஒரு நாள்
கடை மூடினாலும் அன்றைய. வருமானம்
போய்விடும் . யாராவதுதெரிந்தவர்கள்
லோன் கிடைப்பதற்கு
உதவி செய்தால் நன்றாக இருக்கும் . 🙏
👸🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍
❤❤❤❤❤
Akka❤❤❤❤
எங்க ஏரியாதான் அக்கா
நம் பாரம்பரியத்தில் இப்படி ஏராளமான ஆரோக்கிய தின்பண்டங்கள் இருக்க,....
நாம் ஏன் மற்றவைகளை சாப்பிட்டு உடம்பை கெடுத்துக் கொள்ள வேண்டும்
Super akka
👌👍
First like
👏👏👏👏👍👍
♥️♥️♥️♥️
⚘
🎉🎉
நல்ல பெண்
👍👌👏👏👏
🎉🎉🎉🎉
Let's make a fund raiser for this Akka for a cart,what do you think.......
Mareeswari Akka A/C details:
NAME: Mareeswari Sanmugam
BANK NAME: Indian bank
BRANCH: SOUTH MASI STREET( MDU)(1356)
ACCOUNT NO:7198673139
IFSC CODE : IDIB000M129
Transferred my small contribution bro 😊
@@Travelwithpriyan Thank you very much for your kind support bro
@@Travelwithpriyan thank you with lots of love
I am looking forward to seeing Akka having a sheltered sundal kadai. Thank you, with lots of love and respect.
Bro I want simple but tasty healthy food eateries near Gandhipuram bus stand Coimbatore please search some eatery near bus stand nearby
Hi bro unga TH-cam channel la business promotion panuvigala
Andha akka account number yethuku podringa bro🤔
🙏👍💯🔱😥❓🥳
அண்ணா எங்க கடையில் ரிவ்யூ பண்றீங்களா
Endha kadai ? Enga irukku?
Plastic குடை விற்கிறார்கள் பெரிய size...அதை வாங்கவும்...கடைக்கு பெறிதும் உதவும்...
Msf evloo sampathikiringale avangalukku oru vandi vaanggi kuduththa thaan enna....
Cell no please new job
❤❤❤❤❤❤❤
❤