ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

சலங்கை கட்டி ஓடி ஓடி வாறாய் | Salangai kati odi odi varai (Kannan song)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ย. 2022
  • சலங்கை கட்டி ஓடி ஓடி வாறாய்
    எந்தன் தாமரை கண்ணா
    ஆடி ஆடி வாராய்
    உந்தன் பிஞ்சு பாதம் தேடி தேடி நாங்கள்
    உந்தன் திவ்ய நாமம் பாடி பாடி வந்தேன்
    சலங்கை...
    தேவகி நந்தன ராதா ஜீவன
    கேசவா ஹரே மாதவா
    பூதன மர்தன பாப வினாசக
    கேசவா ஹரே மாதவா
    கோகுல பாலனே ஓடி வாராயோ
    பால கோபாலனே ஆடி வாராய்
    சலங்கை....
    காளிங்க நர்த்தன கம்ச விமர்த்தன கேசவா ஹரே மாதவா
    ஆச்ரி வதஸ்தல ஆபத் பாந்தவ
    கேசவா ஹரே மாதவா
    ஓம்கார நாதனே ஓடி வாராய்
    ஆனந்த கீதமே பாடி வாராய்
    சலங்கை...
    பாண்டவ ரக்ஷக பாப விநாசக
    கேசவா ஹரே மாதவா
    அர்ச்சித ரக்ஷக அக்ஞான நாசக
    கேசவா ஹரே மாதவா ஓம்கார நாதமே ஓடி வாராய்
    கீதாம் ருதமே ஓடி வாராய்
    ஹிருத யா நந்தமே பாடிவாராய்
    சலங்கை..

ความคิดเห็น • 22

  • @soundararajanseetharaman8851
    @soundararajanseetharaman8851 วันที่ผ่านมา

    அருமை🎉பாடல்🎤

  • @jamunareddy7708
    @jamunareddy7708 21 ชั่วโมงที่ผ่านมา

    Super ❤❤❤❤❤❤❤

  • @nandhinisankar9477
    @nandhinisankar9477 5 หลายเดือนก่อน +4

    பாடல் மிகவும் அருமை 😍😍என் மகன் தினமும் இப்பாடலை கேட்டு தான் உறங்குவான்🙏🙏🙏

  • @muthulakshmi8767
    @muthulakshmi8767 29 วันที่ผ่านมา

    மிக்க நன்றி 🙏🙏🙏 மிகவும் அருமை அருமை சூப்பர் சூப்பர் 👏👏👏👌👌💐💐💐

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 11 หลายเดือนก่อน +5

    Excellent song 🎵🎵🎵super super valzhga valamudan

  • @revathyraghavan2349
    @revathyraghavan2349 11 หลายเดือนก่อน +2

    Welcoming Lord Krishna very nicely beautiful lyrics om namo vasudevaya

  • @user-he5uq4wz3d
    @user-he5uq4wz3d 10 หลายเดือนก่อน +3

    அருமை

  • @MeenaG-gr2bn
    @MeenaG-gr2bn 28 วันที่ผ่านมา

    ஓம் நமோ நாராயணா 🙏🥲
    கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @erulappansatihish5333
    @erulappansatihish5333 10 หลายเดือนก่อน +3

    Super

  • @pmurugammal5062
    @pmurugammal5062 8 หลายเดือนก่อน +2

    Supersong

  • @apapaskids
    @apapaskids ปีที่แล้ว +2

    Excellent and very pleasant song

  • @kalpagammurali2087
    @kalpagammurali2087 ปีที่แล้ว +3

    Super mettu

  • @jamunareddy7708
    @jamunareddy7708 21 ชั่วโมงที่ผ่านมา

  • @AlchemyEduTech
    @AlchemyEduTech 4 หลายเดือนก่อน

    Super ❤️

  • @suba555
    @suba555 11 หลายเดือนก่อน +1

    In our satsangh group, somee one sang but this is beautiful singing .

  • @jamunareddy7708
    @jamunareddy7708 21 ชั่วโมงที่ผ่านมา

    😊

  • @user-yw1ss5el9q
    @user-yw1ss5el9q ปีที่แล้ว +2

    Super song lyrics
    1:40

  • @A.Ramakrishnan2022-jt5ld
    @A.Ramakrishnan2022-jt5ld 11 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kakila9060
    @kakila9060 ปีที่แล้ว +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivaram8977
    @sivaram8977 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏

  • @user-yw1ss5el9q
    @user-yw1ss5el9q ปีที่แล้ว +3

    Super song lyrics
    1:40