Enna Thavam Seithanai || Sri Ranjani || Sudha Ragunathan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 มี.ค. 2019
  • Sudha Ragunathan rendering the "Enna Thavam Seithanai" krithi , a composition of Papanasam Sivan , is set in Kapi Ragam and Adi Talam , Music Composed by K S Ragunathan from the album, 'Sri Ranjani'.
    To Download (itunes) : itunes.apple.com/in/album/sri...
    Amazon:www.amazon.com/Sriranjani-Sudh...
    Google Play Store: play.google.com/store/music/a...
    Music App : play.google.com/store/apps/de...,
    :play.google.com/store/apps/de...,
    :play.google.com/store/apps/de...
    :play.google.com/store/apps/de...
    For More Videos: / amuthammusic
    / amuthammusicsanskritse...
    Follow us on: / amuthammusic
    Our Website : www.amuthammusic.com
    #Sudharagunathan #Amuthammusic #Sriranjani
  • เพลง

ความคิดเห็น • 265

  • @user-gy8zw5qg9j
    @user-gy8zw5qg9j ปีที่แล้ว +50

    என்ன தவம் செய்தனை யசோதா
    என்ன தவம் செய்தனை யசோதா
    என்ன தவம் செய்தனை யசோதா
    என்ன தவம் செய்தனை யசோதா
    எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
    என்ன தவம் செய்தனை யசோதா
    எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
    என்ன தவம் செய்தனை யசோதா
    எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
    என்ன தவம் செய்தனை...
    ஈரேழு புவனங்கள் படைத்தவனை
    ஈரேழு புவனங்கள் படைத்தவனை
    ஈரேழு புவனங்கள் படைத்தவனை
    கையிலேந்தி சீராட்டி பாலுட்டி...
    கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட
    என்ன தவம் செய்தனை...
    கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட
    என்ன தவம் செய்தனை...
    கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட
    என்ன தவம் செய்தனை யசோதா
    எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
    என்ன தவம் செய்தனை...
    பிரமனும் இந்தரனும்
    பிரமனும் இந்தரனும்...
    பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள
    பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள
    பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள
    உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய்
    உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் கண்ணனை
    உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் கண்ணனை
    உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் தாயே
    என்ன தவம் செய்தனை...
    சனகாதியர் தவயோகம்
    தவயோகம் செய்து
    சனகாதியர் தவயோகம் செய்து
    சனகாதியர் தவயோகம் செய்து புரிந்து சாதித்ததை
    புனிதமாதே எளிதில் பெற
    என்ன தவம் செய்தனை...
    சனகாதியர் தவயோகம் செய்து புரிந்து சாதித்ததை
    புனிதமாதே எளிதில் பெற
    என்ன தவம் செய்தனை யசோதா
    எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
    என்ன தவம் செய்தனை யசோதா... யசோதா...

  • @rathinamalak3538
    @rathinamalak3538 5 หลายเดือนก่อน +5

    எனது சின்ன மகனுக்கு குழந்தை வரம் வேண்டி தினமும் நம்பிக்கையோடு படிக்கிறேன் அந்த முருகனே வந்து பிறப்பான்🙏🙏🙏

  • @latha2874
    @latha2874 ปีที่แล้ว +4

    வாய் பொத்தி கெஞ்ச வைத்தாய் வரிகளில் நீங்கள் கெஞ்சுகிறீர்கள் அம்மா. நன்று.

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 2 ปีที่แล้ว +6

    Super song..super voice krishna krishna krishna krishna krishna
    Radhey krishna.. Radhey Radhey
    Radhey krishna 🙏🙏

  • @sjvstudio2504
    @sjvstudio2504 3 ปีที่แล้ว +74

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாமல் மீண்டும் மீண்டும் கேட்க தோனுதே அற்புதம் .
    .

  • @jayakalyanialagirisamy188
    @jayakalyanialagirisamy188 10 หลายเดือนก่อน +2

    ஒவ்வொரு தாயையும யசோதையாக்குகிறது இந்த தெய்வீகப் பாடல். குரலா இல்லை இது தேன் மழையா ?

  • @sangharenarayanansr2721
    @sangharenarayanansr2721 4 ปีที่แล้ว +47

    ஓம் நமோ பகவதே வாசுதேவாய
    ஓம் நமோ பகவதே வாசுதேவாய
    ஓம் நமோ பகவதே வாசுதேவாய

  • @shanmugasundharam6342
    @shanmugasundharam6342 10 หลายเดือนก่อน +4

    அற்புதமான வரிகள் மணம் மிக மகிழ்ந்தேன்

  • @biotechnified3727
    @biotechnified3727 4 ปีที่แล้ว +31

    Brahmanum indranum manathil poramai Kolla uralu Kati vaai pothi kenja vaithai thaaye Enna dhavam seiyadhanai ........ mesmerizing lines

  • @prasnaastrology874
    @prasnaastrology874 ปีที่แล้ว +12

    கண் மூடி கேளுங்கள் கண்களில் நீர் திரளும்

  • @selvamselvam1190
    @selvamselvam1190 3 ปีที่แล้ว +50

    இவருடைய தேவகானத்தை கேட்க்கவே ஒரு தனிப்பிறவி வேண்டும் வாழ்க நீங்கள் தேவகானத்தோடு

    • @anushavenkat7019
      @anushavenkat7019 3 ปีที่แล้ว

      Vvbbbtyhjjiijklkk
      M
      M wed ph io

    • @kanankanan967
      @kanankanan967 2 ปีที่แล้ว +1

      Kurai ondrum illai

    • @krishnanarumugam2979
      @krishnanarumugam2979 2 ปีที่แล้ว

      SUPARஅம்மாம்

    • @user-br5yo8cq4j
      @user-br5yo8cq4j 2 หลายเดือนก่อน

      தமிழை கொலை செய்யாமல் பாடினால் நன்று. ஷெய்தனை- செய்தனை

  • @sksamy4529
    @sksamy4529 3 ปีที่แล้ว +22

    Fantastic Devotional Song. Heart and indriya's are purified.

    • @lakshmiahauthikesavalu2514
      @lakshmiahauthikesavalu2514 ปีที่แล้ว +1

      Que Que Que que que que que que que que waw wawa questions questions questions questions

    • @subramonianr5155
      @subramonianr5155 ปีที่แล้ว +1

      @@lakshmiahauthikesavalu2514 , ,

  • @malayappannagarajan7354
    @malayappannagarajan7354 17 วันที่ผ่านมา

    சகோதரியே நீ நீடூழி வாழ்க

  • @kumarakrish3976
    @kumarakrish3976 4 ปีที่แล้ว +50

    Superbbb voice perfectly sync for this song hit like who are watching this in 2020 lock down🔒

  • @venkateshchari5162
    @venkateshchari5162 ปีที่แล้ว +2

    Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam

  • @tomjerry6677
    @tomjerry6677 2 ปีที่แล้ว +1

    Papanasam sivan paadal arumai.kaapi raagham yenna sugham.

  • @venkateshchari5162
    @venkateshchari5162 3 ปีที่แล้ว +19

    Such a beautiful song rendered with total dedication by Sudha Raghunathan takes us to divine blessings

  • @akilasrini753
    @akilasrini753 ปีที่แล้ว +2

    Super jai Sri Ram

  • @unnikuttanmn4771
    @unnikuttanmn4771 ปีที่แล้ว +7

    Perfect singing and sweet voice

  • @karunakarankarunakaran5646
    @karunakarankarunakaran5646 3 ปีที่แล้ว +8

    தேன் வந்து பாயுது காதினிலே.

  • @venkateshchari5162
    @venkateshchari5162 ปีที่แล้ว +1

    Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep for 8 hrs after burning the midnight oil

  • @venkateshchari37
    @venkateshchari37 4 ปีที่แล้ว +26

    Sudha Raghunathan has sung this song so beautifully that I'm compelled to listen frequently

  • @Subashini0891
    @Subashini0891 หลายเดือนก่อน

    அருமை' அருமை அம்மா உங்கள் குரல்.🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @baskarkandhasamy3275
    @baskarkandhasamy3275 3 ปีที่แล้ว +12

    தாங்கள் குரலால் எங்களையும் யசோதாவையும் தலாட்டுவது அற்புதம் அற்புதம் அற்புதமே 👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏

  • @mosespavithran8719
    @mosespavithran8719 3 ปีที่แล้ว +9

    அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayansrinivasan6998
    @vijayansrinivasan6998 5 หลายเดือนก่อน

    ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் சுப்புடு ஞாபகம் வருகிறார். இவர் பாட்டை கேட்டுக் கொண்டே ....... போய் விட வேண்டும்... இறைவா....

  • @jayalekshmi1790
    @jayalekshmi1790 3 ปีที่แล้ว +2

    Hare Krishna🙏Hare Krishna🙏 Hare Krishna Raadhe Shyaam🙏Krishna Guruvaayoorappa🙏

  • @venkateshchari5162
    @venkateshchari5162 ปีที่แล้ว +1

    Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam please give my dear ones happiness and prosperity ever

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 หลายเดือนก่อน

    Hari Krishna Guruve Saranam

  • @venkateshchari5162
    @venkateshchari5162 ปีที่แล้ว +1

    Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep for 6-7 hrs after burning the midnight oil

  • @GeethaGeetha-be5mw
    @GeethaGeetha-be5mw ปีที่แล้ว +5

    Very very nice voice 👌

  • @santhiyaravichandran5321
    @santhiyaravichandran5321 ปีที่แล้ว +6

    Superb...👌🏻🙏🏻

  • @kathiresanraji2577
    @kathiresanraji2577 2 ปีที่แล้ว +5

    Excellent rendition taking near to God !

  • @kannandakshinamurthy8940
    @kannandakshinamurthy8940 3 ปีที่แล้ว +10

    Wow wow so fabulous ! Esp., Voice clarity is superb!!

  • @venkateshchari5162
    @venkateshchari5162 ปีที่แล้ว +1

    Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep

  • @venkatesanv2837
    @venkatesanv2837 2 ปีที่แล้ว +2

    மனதைஉருக்கும் பாடல் வரிகள்

  • @sharmilaranikaza
    @sharmilaranikaza 3 หลายเดือนก่อน

    Amma yours voice is so sweet and Krishna is infront of me when listening this song with closed eyes

  • @sriamman8061
    @sriamman8061 8 หลายเดือนก่อน +2

    அருமை பாடல்🎉🎉🎉

  • @mythilis8501
    @mythilis8501 ปีที่แล้ว +6

    So sweet voice 😊🙏

  • @abhinayanmurugan6860
    @abhinayanmurugan6860 3 ปีที่แล้ว +43

    "தாலாட்ட" இந்த வார்த்தையை இவ்வளவு அழகாக, கேட்பவர்களும் அனுபவித்து, தன்னையே மறந்து ரசிக்கும்படி பாடியிருப்பது அற்புதம்.

  • @sushmithathamizh2809
    @sushmithathamizh2809 2 ปีที่แล้ว +1

    Hare Krishna hare hare... 🙏🙏🙏

  • @mystscorpio74
    @mystscorpio74 3 ปีที่แล้ว +4

    Wooooow mesmerizing👌👌👌

  • @savitharamesh7418
    @savitharamesh7418 2 ปีที่แล้ว +11

    Thalatta was ultimate. The whole sang in a soothing tone. Absolutely brilliant!! Gamakkangal mayakka vaithana. Emotions brought out so well. God bless you

  • @prakashloganathan8899
    @prakashloganathan8899 หลายเดือนก่อน

    It's God blessed me to hear this....

  • @saikumarisaikumari8716
    @saikumarisaikumari8716 2 ปีที่แล้ว +4

    Mesmerizing singing sudhaji!

  • @venkateshchari5162
    @venkateshchari5162 ปีที่แล้ว +1

    Hara Hara Shankara Jaya Jaya Shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep for 7 hours after this time

  • @venkateshchari5162
    @venkateshchari5162 ปีที่แล้ว +1

    Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep for 6-7 hrs

  • @santhoshnarayanan466
    @santhoshnarayanan466 4 ปีที่แล้ว +4

    Sudha ragunathan sing
    Perfectly sing the song I'm listening too very much and frequently

  • @biotechnified3727
    @biotechnified3727 4 ปีที่แล้ว +4

    On namo bhagavathey vasudevaya on namo bhagavathey krishnadevaya

  • @user-oq3mn8kj6m
    @user-oq3mn8kj6m 4 หลายเดือนก่อน

    அருமையான பாடல் அருமையான குரல்வளம் வாழ்த்துக்கள்

  • @chaithanyarr1225
    @chaithanyarr1225 3 ปีที่แล้ว +3

    KRISHNA GURUVAYURAPPA

  • @babu3291
    @babu3291 2 ปีที่แล้ว +4

    Lovely song, beautifully rendered.

  • @neelapalani7544
    @neelapalani7544 4 ปีที่แล้ว +3

    Nice kural sudha amma God gift

  • @revathiselvaraji9368
    @revathiselvaraji9368 7 หลายเดือนก่อน +1

    Akka i sang ghis song for national singing competition 3rd price i got and state level 1st price i got very thank for this song snd ragha was very super i am super singer 8 its very useful for additation also very thank akka❤❤❤🎉😊😮

  • @sripathyvedantanadatur6502
    @sripathyvedantanadatur6502 2 ปีที่แล้ว +5

    Fantabulous!

  • @bhuvanaveda182
    @bhuvanaveda182 ปีที่แล้ว +2

    Great signing u r a gift to ur guru tmt. MLV amma

  • @ramadevrajan952
    @ramadevrajan952 ปีที่แล้ว

    Enna thavam cheythai nee ippadi oru voice kidaikke .God bless

  • @swaminathand7613
    @swaminathand7613 ปีที่แล้ว

    ஹரே ராம ஹரேராம ராம ராம ஹரே ஹரே, ஹரேகிருஷ்ண ஹரேகிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே.

  • @kathiresanmuthukannu1240
    @kathiresanmuthukannu1240 2 ปีที่แล้ว +2

    Hare Krishna

  • @t.thillairajt3550
    @t.thillairajt3550 11 หลายเดือนก่อน +2

    Krishna 🙏🙏🙏🙏🕉️🕉️❤️❤️❤️❤️

  • @mohananchandrannair1361
    @mohananchandrannair1361 ปีที่แล้ว +3

    So Beautiful 🙏🙏♥️

  • @kathirvelkathirvel624
    @kathirvelkathirvel624 2 ปีที่แล้ว +1

    சூப்பர் மேடம் ,அருமையான பதிவு .

  • @santhoshnarayanan466
    @santhoshnarayanan466 4 ปีที่แล้ว +4

    Sudha ragunathan is my favorite singer

    • @pavithraboopesh4750
      @pavithraboopesh4750 2 ปีที่แล้ว

      In solar system Mercury venus earth Mars Jupiter Saturn Uranus Neptune Pluto haumea make make eris galaxy

  • @venkateshchari5162
    @venkateshchari5162 ปีที่แล้ว +4

    Paramacharya please ensure that my children are always happy and healthy and blessed

  • @RGRAJAN-fw6et
    @RGRAJAN-fw6et 3 ปีที่แล้ว +8

    Nothing less than a devaganam! Gods Grace is heard in Sudhas rendaring!

  • @gunasekaran3007
    @gunasekaran3007 3 ปีที่แล้ว +3

    Very beautiful and fantastic voice and song...

  • @venkatesanv2837
    @venkatesanv2837 2 ปีที่แล้ว +1

    அருமையான. பாடல்

  • @suchitraravichandransuchi9867
    @suchitraravichandransuchi9867 ปีที่แล้ว +1

    Superb voice and song

  • @kokilas9227
    @kokilas9227 3 ปีที่แล้ว +3

    Hare Krishna 🙏

  • @venkateshchari5162
    @venkateshchari5162 2 ปีที่แล้ว +2

    Mahaperiava thiruvadigale saranam. Please give me a sound sleep for 8 hrs after burning the midnight oil

  • @sithalakshmipk2790
    @sithalakshmipk2790 2 ปีที่แล้ว +1

    🙏 RadheRadhe

  • @KrishnaKumar-bk9nv
    @KrishnaKumar-bk9nv 2 ปีที่แล้ว +1

    Such Ragunathan voice super

  • @kannanpattupattu8386
    @kannanpattupattu8386 10 หลายเดือนก่อน +2

    EXCELLENT VOICE

  • @lalithanesabanthu1813
    @lalithanesabanthu1813 2 ปีที่แล้ว +2

    My favorite song🥰🤩

  • @dakshanamoorthykannan66
    @dakshanamoorthykannan66 4 ปีที่แล้ว +6

    Superb

  • @bharathidasskrishnamoorthi7889
    @bharathidasskrishnamoorthi7889 3 ปีที่แล้ว +2

    Thaala...aaaaaa...aaaaaa maatta Wah.....

  • @venkateshchari5162
    @venkateshchari5162 ปีที่แล้ว +1

    Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam. My darling wife should have a safe flight

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 10 หลายเดือนก่อน

    Dr.MLV யின் தயாரிப்பு என்று நிரூபித்து விட்டார் சுதா ரகுநாதன்.அருமையிலும் அருமை.நன்றி.

  • @velusamy7626
    @velusamy7626 3 ปีที่แล้ว +2

    அருமை 🌹

  • @user-li6rp2kw4v
    @user-li6rp2kw4v 3 หลายเดือนก่อน

    🎉v.good informative by R.jeganathan

  • @mehamithuna.mdhanushika.m741
    @mehamithuna.mdhanushika.m741 3 ปีที่แล้ว +2

    Hare krishna🙏🙏🙏

    • @manikandans7897
      @manikandans7897 2 ปีที่แล้ว

      Om Devaki Seetha govintha Vasudeva jekathpathey.thesima thanayam krishna thuvamsam saranam kathe.

  • @MiniS-mn8sv
    @MiniS-mn8sv 26 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mukundankothandaraman5395
    @mukundankothandaraman5395 11 หลายเดือนก่อน +1

    Excellent🎉

  • @blackpinkdaily4769
    @blackpinkdaily4769 2 ปีที่แล้ว +1

    Super song 🙏

  • @savithirisavithirisavithir4629
    @savithirisavithirisavithir4629 ปีที่แล้ว +3

    Nice 🍎

  • @sivakasiwala3874
    @sivakasiwala3874 ปีที่แล้ว +1

    My favorite song i love this song 🎵 ❤

  • @monalavenkatapathychakrapa8042
    @monalavenkatapathychakrapa8042 ปีที่แล้ว

    Krishna Priya from tnagar Giri road and nice and beautiful song and thank you very much and very pleasant to hear

  • @ashutoshganguly7537
    @ashutoshganguly7537 3 ปีที่แล้ว +1

    Very nice voice.

  • @indiragandhi2483
    @indiragandhi2483 2 ปีที่แล้ว +1

    Awesome song

  • @suthansuthan3931
    @suthansuthan3931 หลายเดือนก่อน

    Krishana muruga

  • @rajarajeshwarimahesh2796
    @rajarajeshwarimahesh2796 หลายเดือนก่อน

    தெய்வீகம்

  • @thetransforming-robotcar5811
    @thetransforming-robotcar5811 2 ปีที่แล้ว +1

    Super 👌👌👌💞

  • @m.s.shekar7403
    @m.s.shekar7403 2 ปีที่แล้ว +1

    🙏🙏👌👌

  • @subha2440
    @subha2440 2 ปีที่แล้ว +1

    Govinda 🙏

  • @gokilavanisureshkannan8906
    @gokilavanisureshkannan8906 3 ปีที่แล้ว +4

    I'm always sudha Mam famn

  • @kannankothandan457
    @kannankothandan457 3 ปีที่แล้ว +3

    ❤️🧡💛💚💙💗💖

  • @venkateshchari5162
    @venkateshchari5162 ปีที่แล้ว +4

    Paramacharya please ensure that our family is happy and blessed always

  • @bhasakararao5459
    @bhasakararao5459 8 วันที่ผ่านมา

    ధన్యవాదములు జైశ్రీరాం అమ్మా 😂😂😂

  • @gssampathkumar8456
    @gssampathkumar8456 10 หลายเดือนก่อน

    Voice so exallent and very nice

  • @hariharan4417
    @hariharan4417 3 ปีที่แล้ว

    ARUMAI