@@careemismail yes bro there is a mistake in theorem in tamil. But there is a small calculation mistake√29=5.38516480713 is approximately equal to 5.39 not 5.38.According to ROUND OFF rule 5.38 is wrong. You mentioned, there is no calculation mistake so only I am here.
அருமை ....நாம சின்ன வயசுல மனப்பாடம் மட்டுமே செய்த விடயங்களை காட்சிப்படுத்திய விதம் அருமை ...மேலும் இது போல தேற்றங்களின் பயன்பாடுகளை எளிமையாக விளக்கினால் கணிதத்தின் மீதுள்ள பயம் குறைந்து கற்றலில் ஆர்வம் ஏற்படும்....
ஆம். உலகில் கடினமான நுணுக்கமான விஷயங்கள் எல்லோருக்கும் புரியாது. எல்லோருக்கும் புரிந்தது கடினமான நுணுக்கமான விஷயமாக இருக்காது. மக்களுக்கு சினிமா நடிகனை நன்றாக தெரியும், ஆனால் சீனிவாச ராமானுஜனை தெரியுமா, இல்லை காஸ், ஃபோரியர், ஃபிஷ்ஷர், லாரன்ஸ், ஜேகோபி, ஸ்டோன் வெஸ்ட்ராஸ், ஜான் நாஹ் போன்றவர்களை தெரியுமா. விளம்பரம் என்பது புகழ் அல்ல. வருந்தாதீர்கள்.
நான் எந்த channel kum subscribe பண்றதில்ல. உங்களுடையதும் தான். ஆனால் நான் பார்த்த வரை உங்கள் வீடியோக்கள் மற்றும் மிஸ்டர் ஜிகே வீடியோக்களும் மிகப்பிரமாதம். ஒரு விஷயத்தை இவ்வளவு எளிமையாக சொல்ல னும் னா அதுக்கு அந்த விஷயத்தில் நமக்கு மிகத்தெளிவான புரிதல் இருந்தாதான் முடியும். அதுவும் உங்கள் விளக்கங்கள் எல்லாம் வெரி பிராக்டிகல். School la சொல்ற மாதிரி theory mattum இல்லை. தமிழ் உலகின் டெக்னிகல் மாணவர்களுக்கு உங்கள் வீடியோஸ் மிக பெரிய உதவி. வாழ்த்துக்கள். இத்தனை பெரிய மெசேஜ் இது வரை எந்த சோஷியல் மீடியா விலும் நான் பொறுமை யாக டைப் பண்ணதில்லை.
தாங்கள் அறிவியல் தொடர்பான செய்திகளை மிக எளிமையான முறையில் விளக்கி வருவதை பாராட்டுகிறேன். தாங்கள் உரையை முடிக்கும் போது, 'உங்களுக்கு பிடித்திருக்கும் புரிந்திருக்கும் ' என்பதற்கு பதிலாக 'புரிந்திருக்கும் பிடித்திருக்கும்' என்று சொன்னால் சரியாக இருக்கும் என்பது என் கருத்து.
The square of the hypotenuse is equal to the sum of the squares of the other two sides- Pythagoras theorem.neenga kanbitha andha Pythagoras model a naanga enga school exhibition la liquid ku badhila beads a vechi explain panninom.ellarukkum appo dhaan Pythagoras theorem purinjidhunu sonnaga.pythagoras theorem satisfy aana dhaan andha triangle right triangle .satisfy aagala Naa adhu right triangle kidayadhu.
நான் யாரையும் அவ்வளவாக பாராட்டுவது இல்லை ஏனெனில் அவரிடத்தில் என்னை உருவகப்படுத்தி பிரச்சனையை தீர்க்க முயற்சித்து எளிமைபடுத்த நினைப்பேன் என்னையும் மிஞ்சும் உங்கள் விளக்கத்தை உள்வாங்கி மதிப்புகூட்டி வழங்கும் உங்கள் திறமையை பாராட்டுகிறேன் super
I am using the concept for last 16 years everyday..But I don't know how it's used for real life...but you really give a good explanation about to known more..Thank you..Bhai..👍👍
Intha pithagoras theorem Nan 10th padikkum pothu padichurukken. Easyana theorem. But ithu arakkum use pannathu illa. Your explanation is super. Inime itha theva padum pothu use pannuven. Thanks bro👍
அண்ணா 230V ல் பயன்படுத்தக்கூடிய ஒரு appliance ஐ 230 க்கு கீழ் வரும் Volt ல் பயன்படுத்தினால் Current bill குறையுமா அதிகரிக்குமா தெளிவான வீடியோ போடுங்கள் அண்ணா
Video la beginning la area pathi pesitu middle la liquid la iruka experiment katringa... If I am right, antha experiment volume ah thana represents panuthu... Pythagoras theorem deals with the area.
4 12v battery ya series la connect Panna 48v Varum...atha charge Panna series la 48v kudutha automatic ah 12v ku split aagi charge aaguma illa 48v la battery damage ayidum ah bro????
Wow so iphone uses this algorithm to unlock accurately even with the face mask on. And how fast this works. It's amazing. Brother upload videos that are and will be used in our day to day life like this. Mr gk engineering facts lmes are some of the worthy channels i subscribed. Thank you bro 👍🤝
Irrelvant to this topic na But want to know Enoda double booster stabilizer ip 235 na adha apdiye maintain panama -20v buck pani 215 ip varuthu Opp ah irundha dhana efficiency? Thideernu indha mari aguthu Pls help Stabilizer thapa work panutha?
செங்கோண முக்கோணத்தின் நீளமான பக்கத்தில் உருவாகும் சதுரத்தின் அளவு மற்ற இரண்டு பக்கங்களில் உருவாகும் சதுரத்துக்கு சமமாக அமையும்.அவ்வளவு தான். உதாரணமாக முக்கோணத்தின் நீளமான பக்கத்தின் அளவு 5 எனவும் மற்ற இரு பக்கங்கள் அளவு 3,4 எடுத்துகிட்டோம்னா அதனுடைய சதுர அளவுல எடுக்கனும்.5*5 =3*3+4*4 25 = 9+16 25 = 25
10 th class la padicha bro.........I like u ur all videos....bro yenakku welding machine yeppadi work aaguthu.... welding rod yeppadi melt aaguthunu theriyala bro....romba naal doubt bro.. please explain bro
இரு மடங்கு அல்ல சகோதரா.....
வர்க்கம் என்பது தான் சரி...
உதாரணமாக... 5 இன் இரு மடங்கு 10
5 இன் வர்க்கம் 25
Thank you
@@engineeringfacts
என்ன இருந்தாலும் உங்க explanation ஜெயிக்கிறதுக்கு இன்னும் யாரும் வரல...
அல்லாஹ் சிறப்பாக்கி வைப்பானாக
Bro its not enough to thank, you should correct the mistake in the theorem in command section.
@@sabijesh2147 there is nothing any mathematic mistake for correction. only Tamil word usage mistake.
@@careemismail yes bro there is a mistake in theorem in tamil. But there is a small calculation mistake√29=5.38516480713 is approximately equal to 5.39 not 5.38.According to ROUND OFF rule 5.38 is wrong. You mentioned, there is no calculation mistake so only I am here.
Mathematics கற்பித்துக் கொடுக்கும் என் போன்ற ஆசிரியர்களுக்கு இது புதிய தகவல் நன்றி.
இலங்கையில் இருந்து.....
அருமை ....நாம சின்ன வயசுல மனப்பாடம் மட்டுமே செய்த விடயங்களை காட்சிப்படுத்திய விதம் அருமை ...மேலும் இது போல தேற்றங்களின் பயன்பாடுகளை எளிமையாக விளக்கினால் கணிதத்தின் மீதுள்ள பயம் குறைந்து கற்றலில் ஆர்வம் ஏற்படும்....
Food vloggers, movie reviewers Ku ellam million kanakkula followers irukkanga. Ivlo Nalla content podra channel Ku 436k thaana. Underrated channel.
ஆம். உலகில் கடினமான நுணுக்கமான விஷயங்கள் எல்லோருக்கும் புரியாது. எல்லோருக்கும் புரிந்தது கடினமான நுணுக்கமான விஷயமாக இருக்காது. மக்களுக்கு சினிமா நடிகனை நன்றாக தெரியும், ஆனால் சீனிவாச ராமானுஜனை தெரியுமா, இல்லை காஸ், ஃபோரியர், ஃபிஷ்ஷர், லாரன்ஸ், ஜேகோபி, ஸ்டோன் வெஸ்ட்ராஸ், ஜான் நாஹ் போன்றவர்களை தெரியுமா. விளம்பரம் என்பது புகழ் அல்ல. வருந்தாதீர்கள்.
ஒவ்வொரு முகத்தையும் அற்புதமாக வடிவமைத்த அந்த இறைவனே மிக்பெரியவன்
எனக்கு தெரிந்து உங்கள் விடியோ மட்டும் மிக அழகாக துள்ளியமாக விவரிப்பதில் உண்மையில் நீங்கள்
தனி ஒருவன்
I love PYTHAGORAS theorem.... Schl la padichu inum nyabagam irukra orey theorem ithu onu thannnn...
1985-86 ஆண்டில் 10 ஆம் வகுப்பு படித்தப் போது மாநில அரசின் கணித பாடத்தில் இடம்பெற்றது. தங்கள் கானொளி மலரும் நினைவுகள்.
veritasium of India !!!....Keep going brother. All the best.I love your Video content and love the way to demonstrate.
Your way of explaining things is always amazing 👏
Keep going brother!!
Will be waiting for more such topics 🥳
நான் எந்த channel kum subscribe பண்றதில்ல. உங்களுடையதும் தான். ஆனால் நான் பார்த்த வரை உங்கள் வீடியோக்கள் மற்றும் மிஸ்டர் ஜிகே வீடியோக்களும் மிகப்பிரமாதம். ஒரு விஷயத்தை இவ்வளவு எளிமையாக சொல்ல னும் னா அதுக்கு அந்த விஷயத்தில் நமக்கு மிகத்தெளிவான புரிதல் இருந்தாதான் முடியும். அதுவும் உங்கள் விளக்கங்கள் எல்லாம் வெரி பிராக்டிகல். School la சொல்ற மாதிரி theory mattum இல்லை. தமிழ் உலகின் டெக்னிகல் மாணவர்களுக்கு உங்கள் வீடியோஸ் மிக பெரிய உதவி. வாழ்த்துக்கள்.
இத்தனை பெரிய மெசேஜ் இது வரை எந்த சோஷியல் மீடியா விலும் நான் பொறுமை யாக டைப் பண்ணதில்லை.
I am a teacher. Your way of teaching absolutely excellent.❤
வயதில் சிறியவராய் இருந்தாலும் அறிவில்
நீர் உயர்ந்தவர். சொல்லுங்கள்
இன்னும் கேட்க ஆவலாய்
உள்ளோம்.வாழ்த்துக்கள்.
அருமையான தெளிவான விளக்கம் நன்றி தம்பி 💛
தாங்கள் அறிவியல் தொடர்பான செய்திகளை மிக எளிமையான முறையில் விளக்கி வருவதை பாராட்டுகிறேன். தாங்கள் உரையை முடிக்கும் போது, 'உங்களுக்கு பிடித்திருக்கும் புரிந்திருக்கும் ' என்பதற்கு பதிலாக 'புரிந்திருக்கும் பிடித்திருக்கும்' என்று சொன்னால் சரியாக இருக்கும் என்பது என் கருத்து.
எளிமையாக எளியோருக்கும் புரியும்படி விளக்கியது அருமை
மிக எளிமையான சிறப்பான விளக்கம். Vazhthukal
சூப்பர் இது மாதிரி Differentiation and Integration பயன்களும் போடுங்க
The square of the hypotenuse is equal to the sum of the squares of the other two sides- Pythagoras theorem.neenga kanbitha andha Pythagoras model a naanga enga school exhibition la liquid ku badhila beads a vechi explain panninom.ellarukkum appo dhaan Pythagoras theorem purinjidhunu sonnaga.pythagoras theorem satisfy aana dhaan andha triangle right triangle .satisfy aagala Naa adhu right triangle kidayadhu.
Pythagoras theorem was important question for exam...It was 5 marks question when I studied 10th.
Yes 😀
They didn't ask that in exam🤣🤣
நான் யாரையும் அவ்வளவாக பாராட்டுவது இல்லை ஏனெனில் அவரிடத்தில் என்னை உருவகப்படுத்தி பிரச்சனையை தீர்க்க முயற்சித்து எளிமைபடுத்த நினைப்பேன் என்னையும் மிஞ்சும் உங்கள் விளக்கத்தை உள்வாங்கி மதிப்புகூட்டி வழங்கும் உங்கள் திறமையை பாராட்டுகிறேன் super
I am using the concept for last 16 years everyday..But I don't know how it's used for real life...but you really give a good explanation about to known more..Thank you..Bhai..👍👍
ipathaga Pythagoras theorem na ennanu purithu.. School padikarapa onnu purila.... Simple and best explanation....
தம்பி நீ நம்ம ஊர்ல இருக்க வேண்டிய ஆள் இல்ல. You have a great future ahead. வாழ்த்துக்கள்.
Super bro... Ethu mari neraiya videos panuga.. Interesting and useful ah iruku 👍..
எளிய முறை விளக்கம் சூப்பர்...வாழ்த்துக்கள்...
bro 4:57 pentagon ku hexagon nu solliteenga,but explanation super bro
What India needs most now is good education... Neenga India ku kedacha varam bro... God bless you
Superbly explained brother... vera level
Your contribution in society is great
Excellent explanation sir👌
Thank you so much 👍
ஒரு கர்ணத்தின் வர்க்கமானது மற்ற இரு பக்கங்களின் வர்க்கங்களின் கூட்டு தொகைக்கு சமம். இது சாகும் வரை மறக்காது
மிக எளிமையான சிறப்பான விளக்கம். மிக்க நன்றி 🙏🙏🙏
Intha pithagoras theorem Nan 10th padikkum pothu padichurukken. Easyana theorem. But ithu arakkum use pannathu illa. Your explanation is super. Inime itha theva padum pothu use pannuven.
Thanks bro👍
ஒரு கர்ணத்தின் மீது அமையும் சதுரத்தின் பரப்பு... என்றல்லவா விவரிக்க வேண்டும்.
Bro indha maari vishayngal ellam engey padikringa or enga therinjikring..
A. English TH-cam
B. Books
C. Professors
Your a Good Teacher.. I learnt Engineering 👨🔧
Bro semma bro... Ithellam intha arivukettavinga sollitharamaataanga.🤔🤨
Bro,Pythagoras theorem vastly used in astronomy
Your explanation is so good 🙂
The way explained is great, many thanks
Surcharge protecter ,,high low voltage ..unmayile work aguthu appliance safe ah irukuma ..iruntha nalla item ah solunga bro
I am studying clg 2rd year, still I don't know the theory of Pythagoras theorem. Thank to sharing ur knowledge sir.
அறிவு சம்பந்தப்பட்ட பதிவு .
Thank you sir.
அண்ணா 230V ல் பயன்படுத்தக்கூடிய ஒரு appliance ஐ 230 க்கு கீழ் வரும் Volt ல் பயன்படுத்தினால் Current bill குறையுமா அதிகரிக்குமா தெளிவான வீடியோ போடுங்கள் அண்ணா
Video la beginning la area pathi pesitu middle la liquid la iruka experiment katringa... If I am right, antha experiment volume ah thana represents panuthu... Pythagoras theorem deals with the area.
Yes same doubt bro
Pythagoras theorem actually deals with magnitude of resultant vector of two vectors perpendicular to each other
you explained simply we got knowledge more sir thanks sir,
Thank you for explaining in Tamil, will help Tamil medium students to understand
4 12v battery ya series la connect Panna 48v Varum...atha charge Panna series la 48v kudutha automatic ah 12v ku split aagi charge aaguma illa 48v la battery damage ayidum ah bro????
நார்மலா சார்ஜ் ஆகும்
Good Explanation...But, In science center liquid display, you see only one Right angled triangle,not two as you mentioned ...
அருமையான பதிவு நன்றி...
Allah unaku arivu neraya kodupanaha🤲
Apdiyae indha differentiation ku oru video podunga ji
Yes
Brother (a+b)² = a²+b²+2ab intha formula enga use panuron nu solunga pls
I'll try
school subject life ku waste bro.. ithuku bathil evanum solla maataan...
Ur explanation is superb
Wow so iphone uses this algorithm to unlock accurately even with the face mask on. And how fast this works. It's amazing. Brother upload videos that are and will be used in our day to day life like this.
Mr gk engineering facts lmes are some of the worthy channels i subscribed. Thank you bro 👍🤝
Enaku oru doubt antha angle 90` degreela than erukkanuma
Gimbal machanism pathi video oru video podunga....
Video varum la!!!🤗
பித்தாகொரஸ் க்கு பல காலம் முன்பே ,பொ. யு. மு 8ஆம் நூற்றாண்டு போல்(அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன்) ஹஸ்தினாபுரத்தில் வாழ்ந்த " போதாயனர்" விளக்கியுள்ளார்.
Here, it is shown in terms of volume. That is a^3 + b^3 =c^3. .
Nandri ayya
After 15 years I got it . But my question is why circle when antena is is also using hexagon techology
Permutation and combination topic discuss pannunga. Eththanai murai padithyhaalum kuzhappam.
Ama ama ama
Superb explanation brother 🔥 keep continue 👍🏻
இப்படி சொல்லி கொடுத்தா LKG மாணவர்கள் கூட புரிந்து கொள்வார்கள். சூப்பர் நண்பா...👌
👍👏 Super brother....ethey pola Application related videos podunga...
Please talk about solar panel advantages
Ungaluku tirunelveli,ah bro
Super nice to understand
Mechanical production and assembly la kuda athigama use panrom
இந்த தியரம் தெரியாம வாழ்க்கையில பாதி வருஷத்தை ஒட்டிட்டேன்.. ஹீம்... இந்த மாதிரி எனக்கு புரிய வச்சிருந்தா வாழ்க்கை வேறு மாத்ரி இருந்திருக்குமோ என்னவோ..
Science is really amazing
Very informative bro👍
KVA na enna atha epadi calculate pandrathu nu solunga brother
Irrelvant to this topic na
But want to know
Enoda double booster stabilizer ip 235 na adha apdiye maintain panama -20v buck pani 215 ip varuthu
Opp ah irundha dhana efficiency? Thideernu indha mari aguthu
Pls help
Stabilizer thapa work panutha?
Bro, want more about mathematics so that it helps me for my seminar and also for my knowledge
Apdiyee probability pathii vedio podungaa bro
Edha maari naaga padikuradhu enngalam use agadhu nu video panna padika oru motivation ah erukum
ஒரு செங்கோண முக்கோணத்தின் கர்ணத்தின் வர்க்கமானது மற்ற இருபக்கங்களின் வர்க்கங்களின் கூடுதலுக்குச் சமம்.
Sengona mukkona karnathin
@@thipusulthan4878 👍
Super bro .calculus pathi video podunga bro
சார் சத்தியமா புரியல இருங்க இன்னும் ரெண்டு மூனு முறை பாத்துட்டு வரன்
Yes, again paarunga puriyum
😂
செங்கோண முக்கோணத்தின் நீளமான பக்கத்தில் உருவாகும் சதுரத்தின் அளவு மற்ற இரண்டு பக்கங்களில் உருவாகும் சதுரத்துக்கு சமமாக அமையும்.அவ்வளவு தான்.
உதாரணமாக முக்கோணத்தின் நீளமான பக்கத்தின் அளவு 5 எனவும் மற்ற இரு பக்கங்கள் அளவு 3,4 எடுத்துகிட்டோம்னா அதனுடைய சதுர அளவுல எடுக்கனும்.5*5 =3*3+4*4
25 = 9+16
25 = 25
😂😂😂 என் இனாமடா நீ
😂
U r awesome teacher man
Excellent explanation sir
It is been said our Vedas had pythogorous theorem long before pythogorous. What do you think
கர்ணத்தின் வர்க்கம் ஆனது மற்ற இரண்டு பக்க வர்க்கங்களின் கூடுத்தலுக்கு சமம்
Simple neat crisp
ராமானுஜம் இதைவிட எளிமையாக விளக்கியுள்ளார்.
“வள்ளுவன்னின் வீழ்ச்சி” என்று ஒரு புத்தகத்தில் Pythogras இன்றைய அர்க்கோனத்தில் தான் கணிதம் கற்றுக்கொண்டார் என்று ஒரு TH-cam சன்னலில் கேள்விப்படேன்.
😂😂😂 உலகத்த படைத்ததே தமிழன் தான், தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...தமிழன் டா..😂😂😂
🤱🤱🤱🤱
Super Anna idhu maari neraya content podunga 👌🏻
Super video sir good explanation
Bro ,plz talk bout Indian math genius Ramanujan
superb explanation bro.
Allahu intha maths eh Enaku putikathu .intha formla na 10 th la padicha after 3 babys ethuku evlo kanakku arba valkaikku pls answer me. Ulakam ellarkum pothuvanathu .yean potti poramai . Anbu ondru than aanathai . Ok sorry ethavathu thappa sonna
இதெல்லாம் எதுக்கு படிச்சொண்ணு ரொம்ப யோசிசிருக்கேன்.
இனிமேல் யாராவது அப்படி கேடங்கனா Useful ah irukkum
Super Sir. But Neenga 'Pithagoras" Enru Uchharkareenga. Actually correct Pronounciation is "Pythagoras" (Pai) Ok.
bro kindly post a video how Eb bill calculate through Matrices.
Great.... Clear explanation
உங்களை போல ஒரு கணித ஆசிரியர் இருந்தால் எல்லா மாணவரும் தேர்ச்சி பெறுவார்கள் சார்
This is fantastic 👏
Very explanation 🎉 keep going ❤
10 th class la padicha bro.........I like u ur all videos....bro yenakku welding machine yeppadi work aaguthu.... welding rod yeppadi melt aaguthunu theriyala bro....romba naal doubt bro.. please explain bro
I'll try
@@engineeringfacts ok thanks