அகத்தில் வருவதையும் போவதையும் முழுவதுமாக அனுமதித்து விடுவது தான் நமக்கு இருக்கும் ஒரே வழி என்பதை புரிந்து கொண்டு விட்டால் புறம் மட்டுமே நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு என்ற முடிவுக்கு எளிதில் வந்து விடலாம்.
வணக்கம், ஆனந்தமான பரவச நிலை நீடித்து இருப்பதுதான் ஞானம் , முக்தி , மோட்சம் என்று நிலவிய அபிப்ராயம் காரணமாக தியானத்தை செய்து பரவச நிலை 1 மணி அல்லது 2 மணி நேரம் ஆரம்பத்தில் நீடித்து பிறகு மறைந்து விட்டதாகவும், பிறகு pleasurable fever போன்ற இந்த நிலை நீடித்து உடல் உபாதைகளை ஏற்படுத்தவே பரவச நிலையை உண்டாக்கும் தியானத்தை படிப்படியாக குறைத்து இது ஞானமாக இருக்க முடியாது என முடிவுக்கு வந்ததாக கூறியுள்ளார். பின்னர் வரக் கூடிய பிரச்சினைகளை மனப் பூர்வமாக ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்றும், அந்நிலையில் வரக் கூடிய உணர்வுகள் உடனுக்குடன் மறைந்து விடும் என்றும் அறிந்து கொண்டதாகவும் , இதுதான் எல்லா ஞானிகளும் அடைந்த விடுதலை என்ற நிலை என்று தெரியவந்ததாகவும் விளக்கமாக கூறியுள்ளார். மிக்க நன்றி.
No fear. You don't afraid about any thing.lid siva gave the correct possision.body is not of us.that is the worlds capital.there is no connection between atma an this machine.
ஐயா, குதம்பை சித்தர், தமது பாடல்களில் "ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்பார்க்கு ஞானந்தான் ஏதுக்கடி !? குதம்பாய் ! ஞானந்தான் ஏதுக்கடி ? என்று குறிப்பிட்டுள்ளாரே இதன் பொருள் என்ன ? அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது.
@@balasubramaniamify இவருடைய ஒரு காணொளில் ஞான வகுப்பிற்கு வந்தவர்களிடம் நீங்கள் ஞானம் அடைந்து வீட்டார்கள். அதனை நம்புங்கள்.. வகுப்பில் கலந்து கொண்ட அனைவரும் ஞானி ஆகி விட்டீர்கள் என்கிறார்.
அத்வைத வேந்தாந்தம் என்ற யூ டூயூப் சானல் பாருங்க...இதற்கான விளக்கமும் அதில் உண்டு...பகவத் அய்யா போன்றவர்கள் பின்பற்றுகிறவர்கள் நிறைய உண்டு...ஞானம் அடைந்தேன் அடியேனும் வெங்கடேஸ்வரன் பதிலில்
@@balasubramaniamify கோடி கணக்கானவர்கள் இவரால் ஞான அடைந்தார்கள் என்று பதிவுகள் பார்க்கிறேன்... அனுபவம் இல்லாமல் நம்புவதால் என்ன பயன்.. நானும் ஞானி என்று சொல்லிக் கொள்வதில் ஒரு சந்தோசம் வருகிறது போல...
கூவி கூவி விக்கிறதுக்கு அவரு வியாபாரி இல்ல ராசா....தான் பெற்றதை அனைவராலும் பெற முடியும் என்று சொல்கிறார்....அவருடைய கருத்தை அப்படி யே ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அவர் கூற வில்லை....நீங்களே ஆராய்ந்து அதை உங்கள் கருத்தாக ஆக்குங்கள் என்றுதான் சொல்கிறார்.....
பலகோடி ஞானிகளை உருவாக்கி கொண்டிருக்கும் ஸ்ரீ பகவத் ஐயாவின் கருத்து உலகம் முழுவதும் சென்று சேர்ந்து விட்டது நன்றி ஐயா வணங்கினோம்
Thanku 🙏❤️
If we get peace and happiness in the presence of him, it indicates that he is realized soul.
அகத்தில் வருவதையும் போவதையும் முழுவதுமாக அனுமதித்து விடுவது தான் நமக்கு இருக்கும் ஒரே வழி என்பதை புரிந்து கொண்டு விட்டால் புறம் மட்டுமே நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு என்ற முடிவுக்கு எளிதில் வந்து விடலாம்.
ஐயாவைப் பற்றி கூற எனக்கு வார்த்தைகள் போதவில்லை. ஐயாவின் உயர்ந்த மனதுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
எந்தநிலையிலும்அமைதிதான்தீர்வு.சும்மாஇருந்தாலே ஞானம்கிட்டும்
நன்றி இறைவா
Thanks Ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍
அருமை. எனக்கு ஐயாவின் அனுபவம் பேருதவியாக இருந்தது. நன்றி ஐயா.🙏
Ayya 100 noor unnmai adieyenukum inda anubavam vanduchi nandringa ayya
நன்றி ஐயா 🙏🏻
Excellent and simplified way. Thank u
நன்றி ஐயா
மகிழ்ச்சி ஆனந்தம்..
நித்ய ஆனந்த ஆனந்தமே..
அதனால்தான் அஷ்டாங்க யோகம் உருவாக்கப்பட்டது! எட்டுவிதமான யோக அப்பியாசங்களால் நமது அத்தனை நிலைகளும் பலமடைகின்றன! ஞானத்தின் பேருவகையைத் தாங்கும் நிலைத்தன்மையை ஜீவன் அடைகிறது! அதுவே முக்தி நிலை! சாதாரணமான, பலகீனமான உடலைக்கொண்டோ, மனதைக்கொண்டோ நாம் ஆன்மீகப் பயணத்தில் வெற்றிகாண்பது எளிதல்ல! ஞானமடைதல் என்பது முற்றான முடிவுமல்ல! ஞானமென்பது அழகியல் சார்ந்தது! பரிபூரண சுதந்திரத்தில் பயணிப்பது! தேடுங்கள் கண்டடைவீர்கள்!
உங்களது comment ரொம்பவும் உண்மையானது
உங்களை காண விரும்புகிறேன் முகவரி அல்லது தொலைபேசி பேசி எண் கூற முடியுமானால் கூறவும்
Excellent sir
🙏🙏
Yes
🙏
❤️❤️❤️
செம சூழ் நிலை வழி நடத்தும் இதை உறக்க சொல்லும் மகாபாரதம்
வணக்கம், ஆனந்தமான பரவச நிலை நீடித்து இருப்பதுதான் ஞானம் , முக்தி , மோட்சம் என்று நிலவிய அபிப்ராயம் காரணமாக தியானத்தை செய்து பரவச நிலை 1 மணி அல்லது 2 மணி நேரம் ஆரம்பத்தில் நீடித்து பிறகு மறைந்து விட்டதாகவும், பிறகு pleasurable fever போன்ற இந்த நிலை நீடித்து உடல் உபாதைகளை ஏற்படுத்தவே பரவச நிலையை உண்டாக்கும் தியானத்தை படிப்படியாக குறைத்து இது ஞானமாக இருக்க முடியாது என முடிவுக்கு வந்ததாக கூறியுள்ளார்.
பின்னர் வரக் கூடிய பிரச்சினைகளை மனப் பூர்வமாக ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்றும், அந்நிலையில் வரக் கூடிய உணர்வுகள் உடனுக்குடன் மறைந்து விடும் என்றும் அறிந்து கொண்டதாகவும் , இதுதான் எல்லா ஞானிகளும் அடைந்த விடுதலை என்ற நிலை என்று தெரியவந்ததாகவும் விளக்கமாக கூறியுள்ளார். மிக்க நன்றி.
Appadi dhaan Ayya ithanai naal vittutu irukom but innum enna panna vendum endru theria villai
Kindly inform me how I will get gnanam from where.
பரமாத்மாவை சரணாகதி அடையாதவர்கள் யாரும் ஞானி ஆகமுடியாது .
குருவைகண்டேன்
பகவத் ஐயா ஞானம் அடைந்தவரா
What the capacity you have got from the gnanam.and the cosmic energy what is exempted for you.
What gnanam you have got in this prapanjam.
No fear. You don't afraid about any thing.lid siva gave the correct possision.body is not of us.that is the worlds capital.there is no connection between atma an this machine.
Still you are not comes to end point,sir.
ஐயா, குதம்பை சித்தர், தமது பாடல்களில் "ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்பார்க்கு ஞானந்தான் ஏதுக்கடி !? குதம்பாய் ! ஞானந்தான் ஏதுக்கடி ? என்று குறிப்பிட்டுள்ளாரே இதன் பொருள் என்ன ? அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது.
ஞானம் அடைந்த பிறகு அறிவும் ஆனந்தமும் இருக்கும் அதனால் கூறியுள்ளார் குதம்பை சித்தர்
இவர் ஞானமடைந்தாக நினைத்து தன்னை தானே ஏமாற்றிப் கொண்டுள்ளார்.... மற்றவர்களையும் தெரியாமல் ஏமாற்றுகிறார்..
நீங்கள் இவரிடம் சென்று அனுபவம் பெற்றிங்களா .? பேசுவதை கேட்டு சொல்லறிங்களா
@@balasubramaniamify இவருடைய ஒரு காணொளில் ஞான வகுப்பிற்கு வந்தவர்களிடம் நீங்கள் ஞானம் அடைந்து வீட்டார்கள். அதனை நம்புங்கள்.. வகுப்பில் கலந்து கொண்ட அனைவரும் ஞானி ஆகி விட்டீர்கள் என்கிறார்.
அத்வைத வேந்தாந்தம் என்ற யூ டூயூப் சானல் பாருங்க...இதற்கான விளக்கமும் அதில் உண்டு...பகவத் அய்யா போன்றவர்கள் பின்பற்றுகிறவர்கள் நிறைய உண்டு...ஞானம் அடைந்தேன் அடியேனும் வெங்கடேஸ்வரன் பதிலில்
@@balasubramaniamify கோடி கணக்கானவர்கள் இவரால் ஞான அடைந்தார்கள் என்று பதிவுகள் பார்க்கிறேன்... அனுபவம் இல்லாமல் நம்புவதால் என்ன பயன்.. நானும் ஞானி என்று சொல்லிக் கொள்வதில் ஒரு சந்தோசம் வருகிறது போல...
நீஅமைதியாகஇருஎல்லாம்தானாகநடக்கும்.வீன்பேச்சுதேவைஇல்லை
ஞானம் அடைந்த எவறும் யாரிடமும் பேசாமல் உலகத்தை விட்டே விலகி விடுவார்கள் இவர் கூவி கூவி விற்கிறார் ஞானத்தை
கூவி கூவி விக்கிறதுக்கு அவரு வியாபாரி இல்ல ராசா....தான் பெற்றதை அனைவராலும் பெற முடியும் என்று சொல்கிறார்....அவருடைய கருத்தை அப்படி யே ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அவர் கூற வில்லை....நீங்களே ஆராய்ந்து அதை உங்கள் கருத்தாக ஆக்குங்கள் என்றுதான் சொல்கிறார்.....
எதுவுமே புரியாம தெரியாம விமர்சனம் மட்டும் பன்னுரதுக்கு வந்துர வேண்டியது....
Yepdi sir Zhanam adainthavarai kandu kolluvadhu ?
@@sukumarvel9279 Correct...now a days everybody ready critize even knowing about that ..
@@boopal2235 yes...bro..
Ayya ku vedathiri course pathi theriyuma
Don't ask history about any other things.don't go in the other track
This is some sort of business. They are utilizing people's innocence
நிஜம்தான்
இவர் இன்னும் ஞானம் அடையவில்லை.
பலகோடி ஞானிகளை உருவாக்கி கொண்டிருக்கும் ஸ்ரீ பகவத் ஐயாவின் கருத்து உலகம் முழுவதும் சென்று சேர்ந்து விட்டது நன்றி ஐயா வணங்கினோம்
நன்றி ஐயா🙏
Yes