புசுபுசுனு தயிர் வடை👌செய்வது எப்படி | Curd Vadai | Thayir Vada | Vadai | Snacks Recipe
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- Hi Friends..
My Kitchen Products Link:
www.amazon.in/...
புசுபுசுனு தயிர் வடை👌செய்வது எப்படி | Curd Vadai | Thayir Vada | Vadai | Snacks Recipe
#medhuvada
#thayirvadai
#curdvada
#indianrecipestamil
#vadabatter
#vadarecipe
Medhu vada:-
• எண்ணெய் குடிக்காத மொறு...
Crispy onion pakoda:-
• மொறுமொறுனு இப்படி ஈஸிய...
Easy Method Medhu Vada:-
• மெது வட நல்ல வட்டமா, ச...
Masal Vadai:-
• மொறு மொறு வடை & பாயாசம...
Valaipoo Vadai:-
• மொறு மொறு வாழைப்பூ வடை...
Potato French Fries:-
• அட இவ்வளவு நாள் இது தெ...
Ingredients:-
750 g milk
Salt
1/2 milk
Some grated ginger
One chopped garlic
For seasoning:
1 teaspoon oil
Mustard seeds
Curry leaves
Red chilli
For vadai:
1 cup urad dal
Salt
Oil for deep fry
water as required
Coriander leaves
Boondhi
For Branding & Collaboration Mail us on:- indianrecipestamil.business@gmail.com
Follow Me on:-
Instagram:
www.instagram....
Nice 👍
Super ஆன தயிர் வடை அபி sister எனக்கு ரொம்ப பிடிக்கும் பார்க்கும் போதே சாப்பிட தோனுது sister நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி ❤❤🎉🎉😊😊
Hai sister 🌹 yummy 👌 delicious my favourite ❤❤❤
Sema receipe all receipe nala iruku
❤❤❤❤❤❤❤❤❤❤நார்த் இந்தியன் food அல்ல south indian food
Super abi🎉🎉🎉❤
Cheese popcorn recipes
Cheese powder prepration
Sis ragi mavu vechu epdi instant ah dosai sudarathu nu video podunga....
❤🎉🎉🎉
வணக்கம் மேடம் 🙏 எல்லோருக்கும் மிகவும் பிடித்த தயிர் வடை கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் ரொம்ப சந்தோஷம் நன்றி 🥰😋
உப்பு கொழுக்கட்டை குறிப்பு போடுங்க மேம் 🎉
நன்றி ❤
சூப்பர் அபி அக்கா எனக்கு தயிர் வடை ரொம்ப ரொம்ப பிடிக்கும் நான் இதைசெய்து பார்க்கிறேன்
First like akka...love u r videos...🎉🎉🎉
👌👌
Hi akka coimbatore saravanan super
நாங்க அடிக்கடி செய்வோம் தயிரல மஞ்சாதூள் போடுவோம் கொஞ்சம் ப அரிசி பமிளகாய் கடல பருப்பு மிக்சியில் அரைத்து தயிரில் ஊற்றி கடாய் வைத்து என்னை ஊற்றி கடுகு ஒடத்த உ பருப்பு கொஞ்சம் காய்ந்த மிளகாய் கரிவேப்பிலை போட்டு தயிரை கடாயில் ஊற்றி நுரை வந்தவுடன் இறைக்கி அதில் வடை சட்டு போடுவோம் எங்கள் வீட்டில் விரும்பி சாப்பிடுவார்கள்
Hi sis
Hai dear love U lot❤
Enakku romba pidikkum sis but intha Coimbatore la taste nallavey illa❤
Chicken kurma pls
சிஸ்டர் ஒரு சந்தேகம் சிஸ்டர் தப்பாக நினைக்காதீங்க நீங்க கருப்பு கவுனி அரிசி கஞ்சி வீடியோ போட்டிருந்தீங்க தானேங்க சிஸ்டர் அந்த கஞ்சியை நைட்ல கம்பங்கூழ் வைக்குற மாதிரி நைட்ல ரெடி பண்ணி வச்சிட்டு அதைய காலையில் குடிக்கலாமாங்க சிஸ்டர் ப்ளீஸ் ப்ளீஸ் ரீப்ளே பண்ணுங்க சிஸ்டர்
Kudikka kudathu mam
For clarifying a dought why u want to comment like this
Y South Indian la nee thayir vada sapudlaya North Indian dahi vada thaan sapduviyo
Yentha oorula ena famous athan soluvanga loosu..... Naan namba ooru kuda dhan iruku athuku nu south Indian dish aayiduma haha😂