யார் யாரை ஏமாற்றியிருக்கிறார்கள்? கணவனுக்கு மனைவி கொடுத்த ஷாக் - அதிர்ந்த கணவன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 402

  • @vinodharaghu7805
    @vinodharaghu7805 7 หลายเดือนก่อน +453

    நல்ல மனைவிக்கு நல்ல கணவன் கிடைப்பது இல்லை, நல்ல கணவனுக்கு நல்ல மனைவி கிடைப்பது இல்லை. அப்படி நல்ல தம்பதிகள் அமைத்தால் அதுவே இறைவன் கொடுத்த வரம்

    • @Selvi-t1v
      @Selvi-t1v 7 หลายเดือนก่อน +18

      ஆமாம் உண்மைதான் எனக்கு கல்யாணம் ஆகி 16 வருடம் ஆகிறது என் வீட்டுக்காரர் ஒரு குண்டுமணி நகை கூட எனக்கு வாங்கி கொடுத்ததில்லை ஒரு நல்ல துணி கூட வாங்கி கொடுத்தது இல்ல நான் கல்யாணம் ஆகி வரும்பொழுது ஒரு சொந்த வீடு கூட கிடையாது வாடகை வீட்டில் இருந்தார் என்னுடைய ஆசை என்னை ஏதும் பெருசா எடுத்துக்காம குருவி சேர்க்கிற மாதிரி சேர்த்து சின்னதா ஒரு இடம் வாங்கி நீங்க வீடு கட்டி அதுல இருக்கும் ஆனா எங்க வீட்டுக்காரர் இல்ல நாயை விட கேவலமா தான் நடத்துற இப்ப வெளிநாட்டில் தான் இருக்கார் ஆனா கொஞ்சம் கூட புரியல ஆனா எல்லாமே அவர் உடைச்சது தான் நான் அதை கரெக்டா வழி நடத்தினால் தல தான் இவ்வளவு தூரம் என்ன கணவனுக்கு நல்ல மனைவி இல்ல நல்ல மனைவிக்கு நல்ல கணவன் இல்ல இது தான் வரும்

    • @Puthumaipen-1985
      @Puthumaipen-1985 7 หลายเดือนก่อน +3

      Unnmai than 100%

    • @katharmeeran
      @katharmeeran 7 หลายเดือนก่อน +2

      பொறுமை காக்கவும்.நன்மை நடக்கும்.எனக்கு திருமணம் ஆகி 24 வருடம் ஆகிறது.இருந்தாலும் நன்றாக இருக்கிறோம்.

    • @Palanisamy-vi7ec
      @Palanisamy-vi7ec 7 หลายเดือนก่อน

      வெளிநாட்டில் கஷ்டப்பட்டு சம்பாதித்து அனுப்பிய பணத்தை ஏமாற்றும் நிறைய பெண்கள் இருக்கிறார்கள்

    • @chandraprakash-gb3mi
      @chandraprakash-gb3mi 7 หลายเดือนก่อน +1

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @dreamsindia6073
    @dreamsindia6073 7 หลายเดือนก่อน +238

    வெளிநாட்டில் இருக்கும்போது எப்படி பாலியல் தொந்தரவு கொடுப்பாரு.. கொஞ்சமாவது நியாயம் வேணாமா... பாவம் அன்வர் அண்ணா

    • @Goodie477
      @Goodie477 7 หลายเดือนก่อน +16

      இப்படி பட்ட பெண்கள் மீதும் ஆண்களின் மீது எடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

    • @rajurams4
      @rajurams4 7 หลายเดือนก่อน +1

      😂

    • @saisilver5026
      @saisilver5026 7 หลายเดือนก่อน +4

      தலாக் அமைதி மார்க்கம்

    • @saisilver5026
      @saisilver5026 7 หลายเดือนก่อน

      @mahaboobsubuhani845 😄😄😄உங்கம்மா கிட்ட கேளு.. Night எப்படி ஓத்தேன் சொல்லுவா தேவிடியா உங்கம்மா

    • @saisilver5026
      @saisilver5026 7 หลายเดือนก่อน +3

      @mahaboobsubuhani845 பீவி.. யா அனுப்பி விடு.... கூதியா கிழிச்சி....65. போட்டு தரேன் 😋😋😋taste நல்லா இருக்கும்

  • @pkumaran5362
    @pkumaran5362 7 หลายเดือนก่อน +147

    கடல் கடந்து சென்று.... கண்ணீரில் நீ நனைந்து... கிடைத்த பணமெல்லாம்.... மனைவி பிள்ளைகளுக்கு உதவும் என்று நம்பி அனுப்பிய உனக்கு...... மனைவி சொந்தம் கொடுத்தது ..... நடுத்தெரு
    சட்டம் என்று ஒன்று இருந்தால் நிச்சயம் உனக்கு நியாயம் கிடைக்கும் நண்பா..,......

    • @peterjohn3673
      @peterjohn3673 7 หลายเดือนก่อน +1

      கணவன் 🙀
      SA..... . 🍞💰
      மனைவி 🐈
      சட்டம் ஒன்று உண்டு ⚖️அது போலீஸ் என்ற பங்கிடும் 🐒கைத் தாண்டி உள்ளது.

    • @TheExpedition35
      @TheExpedition35 7 หลายเดือนก่อน +1

      சட்டமா அடபோங்கா பா / அது அதுக்கு மேல் / இப்ப அவர் ஊர்ல இல்லாதப்ப harassment nu case kuduthathukku min 5 வருசம் நடைய நடக்கனும் அப்புறம் judgement நஷ்டஈடு தரணும் னு வரும் அதபொண்ணுக்கு - just like that 😊😊😊😊😂😂😂😂😂

  • @gosidhmemorial9968
    @gosidhmemorial9968 7 หลายเดือนก่อน +108

    அவர் இந்த தகவலை செய்தியாளர்களிடம் கூறும் பொழுது அவரது குரலில் எவ்வளவு நடுக்கம் அந்த நடுக்கத்தில் உணர முடிகிறது அவரது ஏமாற்றத்தை

  • @karmayogi1720
    @karmayogi1720 7 หลายเดือนก่อน +146

    சுயநலமாக இருப்பது ஓரளவிற்கு நல்லதுதான். இதனால் தான் என் மனைவிக்கு 30%சம்பளம் மட்டுமே கொடுக்கிறேன்.,40 %.சேமிப்புக்கு 30% என்னுடைய செலவு மற்றும் இதர செலவுகளை வைத்து கொள்கிறேன் . வீடும் இருவர் பெயரில் வைத்து இருக்கிறேன். மனைவி நல்லவள் தான் ஆனால் யார் வேண்டுமானாலும் குழப்பி விடுவார்கள்.

  • @loganathanr327
    @loganathanr327 7 หลายเดือนก่อน +113

    புருஷன் மேல sexual harassment என்று சொல்பவரை நம்புகிறாயே

  • @beaulah9097
    @beaulah9097 7 หลายเดือนก่อน +149

    தவறு பெண் குடும்பத்தார்கள்.இறைவனின் அச்சம் துளியும் இல்லை.

    • @kamakshigopalan
      @kamakshigopalan 7 หลายเดือนก่อน +10

      இறைவனே இல்லை என்பவர்கள்தான் தமிழ்நாட்டில் அதிகம்.

    • @sardarsyed786
      @sardarsyed786 7 หลายเดือนก่อน +1

      ​@@kamakshigopalanஇல்லை உங்களை போல சிலர்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 7 หลายเดือนก่อน

      SDPI- PARTY MAN - NOOR, - -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS

    • @Goodie477
      @Goodie477 7 หลายเดือนก่อน

      சிலர் அல்ல பலர் அதனால் எண்ணிக்கைகளும் பல.. எதுவாயினும் வெளி வேஷம் போட்டு ஏமாற்றுவதில் உங்களை போல யாரும் இல்லை ​@@sardarsyed786

    • @aaravs338
      @aaravs338 7 หลายเดือนก่อน +1

      Fear? Cant really expect that from converted ones...

  • @Jeevasugan3
    @Jeevasugan3 7 หลายเดือนก่อน +64

    நம்பிக்கை துரோகம் என்பது எந்த உறவு செய்தாலும் மன வேதனைதான்...
    அதிலும் மனைவியின் துரோகம் வாழ்க்கை மீதுள்ள நம்பிக்கையே விட்டு போகும் ..
    அவர்க்கும் குழந்தைகள் வாழ்வாதாரத்திற்கு பணத்தை மீட்டால் நல்லது..

  • @Vasanthaparavai
    @Vasanthaparavai 7 หลายเดือนก่อน +66

    என்னுடைய மொத்த சம்பளமும் என்னுடைய அப்பா அம்மா க்குத்தான் கொடுத்தேன்... இப்போ இவர் நிலை தான் எனக்கும்... என் மனைவி நல்லவள் என்பதால் என்னை அரவணைத்து கொண்டு இப்போ நல்லா இருக்கேன்.... எனக்கு அப்பா அம்மா துரோகம் செய்தார்கள்... எல்லாம் அவன் செயல்...

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d 7 หลายเดือนก่อน +2

      😟😟

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 7 หลายเดือนก่อน

      Ulagil entha ethirpaarpum illaatha Thooya Anbu.
      Konda Uravu. Thaiyum. Thanthaiyum. entru thaan Ketu irukurom. Avargal meethe ippadi Oru Kutra Chaatu entraal....😮

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai 7 หลายเดือนก่อน

      @@LakshmiVyas-b7d எனக்கு நடந்தது போல் வேற யாருக்கும் நடக்க கூடாது

    • @murugiahsm3065
      @murugiahsm3065 7 หลายเดือนก่อน +7

      கடவுள் உங்களை கைவிட மாட்டார். எப்படியாவது நன்மைகள் தேடி வரும்.

    • @premagulkarni7556
      @premagulkarni7556 7 หลายเดือนก่อน +2

      At least now u understood ...happy life with ur wife

  • @haroonalrasheed4138
    @haroonalrasheed4138 7 หลายเดือนก่อน +2

    மநைவி தம் குழந்தைகளையும் தம் எதிர்காலத்தையும் சீராக்குவாள் என்ற நம்பிக்கையில் தான் பணத்தை நம்பி அனுப்பியுள்ளார் அன்வர்ராஜா,அவர் மனைவியோ தம் குடும்பம் என்று அன்வர் நினைத்ததை ,அவர் அப்பா அம்மா தம்பியையும் சேர்த்து விட்டார் போல ,பரவாயில்லை அன்வர் அவர்களே அல்லாஹ் இருக்கிறான், அவன் ஒருபோதும் நயவஞ்சகர்களுக்கு ஆதரவாக இருக்கமாட்டான், கவலைப்படவேண்டாம் உங்களுக்கு நடந்த துரோகம் உங்கள் வாலிப வயதில் நடந்துள்ளது ,போனது போகட்டும்,இனி உங்கள் எதிர்காலத்தை பாதுகாத்து கொள்ள உங்களுக்கு கொடுத்த வாய்ப்பு ,நிறைய கணவன்கள் தாங்கள் ஏமாற்றப் பட்டதை வயசு போன காலத்தில் உணர்ந்து மரணத்தையே தழுவிக்கொள்கிரார்கள். உங்கள் நல் வாழ்விற்கு நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம், அல்லாஹ் நாம் எல்லோருக்கும் நலம் தருவானாக ஆமீன், பிள்ளைகளுடைய எதிர்காலத்திற்காக உங்களுக்கு செல்வதை மன தைரியத்தை உடம்பு சுகத்தையும் அல்லாஹ் தருவானாக ஆமீன்

  • @Mansoorali-yl3bl
    @Mansoorali-yl3bl 7 หลายเดือนก่อน +2

    இதுபோன்று பெண்களுக்காக மனைவிக்காக தங்களுடைய வாழ்நாளில் கழித்து வரும் அரபு நாட்டு நண்பர்களுக்கு நாம் கூறிக் கொள்வது என்னவென்றால் நீங்கள் அங்கு கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறீர்கள் இவர்களா இங்கு உல்லாசமாக வாழ்கிறார்கள் நீங்கள் இறுதியில் சம்பாதித்து அனுப்பிய பணம் உங்களுக்கு எந்த பயனும் அழிக்காமல் போய்விடுகிறது ஆகவே உஷாராக இருந்து கொள்ளுங்கள்

  • @maharajachelasamy5209
    @maharajachelasamy5209 7 หลายเดือนก่อน +4

    இரக்கமுள்ள கணவன், நம்பிக்கை மோசடியான மனைவி, பாவம் அன்வர் அண்ணன்

  • @ramkumarmangaladevi1991
    @ramkumarmangaladevi1991 7 หลายเดือนก่อน +72

    இப்போது யாரையும் நம்ப கூடாது
    தன்னுடைய நிழலை கூட
    சந்தேகிக்க வேண்டும்

  • @clarasomanathan6462
    @clarasomanathan6462 7 หลายเดือนก่อน +41

    பாவம் இந்த மனுஷன் அவர் மனைவியும் அவள் தாய் தகப்பனும் குஷ்டம் பிடித்து அலைய போகிறார்கள் ஆண்டவரே அந்த குழந்தைகளை காப்பாற்றும்

  • @psvinayakam6866
    @psvinayakam6866 7 หลายเดือนก่อน +16

    காலம் கலிகாலம் யாரும் யாரையும் நம்ப கூடாது என்பதுதான் பாடம்.. அந்த பையன் உண்மையைத்தான் சொல்கிறார் என்பது அவர் கதறல் மூலம் தெரிகிறது.

  • @palani.gpalani3221
    @palani.gpalani3221 7 หลายเดือนก่อน +157

    யார் முகத்தை காட்டானுமோ அவங்க முகத்தை காட்டாதீங்க டா தூ...

    • @RKV67
      @RKV67 7 หลายเดือนก่อน +8

      Correct 💯

    • @nesamnaren4297
      @nesamnaren4297 7 หลายเดือนก่อน +5

      Yes, they have to show her face. Why to mask that cheater? That guy is really pity. I pray for him.

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 7 หลายเดือนก่อน

      Correct

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 7 หลายเดือนก่อน +21

    பாவம் அவர் கண்ணில் கண்ணீர்.... இது பாவமோ பாவம்‌.. கண்டிப்பாக கடவுள் எது தப்போ தண்டனை தருவார் 😢😢

  • @user-yb7gy3eh3b
    @user-yb7gy3eh3b 7 หลายเดือนก่อน +6

    இன்று என் நிலைமை அப்படித்தான் ஐயா இவ்வுலகில் உண்மையான கடவுள்கள் இருந்தால் இந்த அநியாயத்தை கேட்பார்கள் உலகமே இன்று சீர்கெட்டுப் போய்விட்டது சட்டமும் கோர்ட்டும் பணம் இருந்தால் நியாயம் கிடைக்கும்

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 7 หลายเดือนก่อน +94

    முட்டாளுங்க,முழு பணத்தையும் வீட்டுக்கு அனுப்பலாமா,?தனது கணக்கில் பாதி பணம் வைத்துகொண்டு மீதியை அனுப்ப வேண்டும்,!

    • @sriganesan8237
      @sriganesan8237 7 หลายเดือนก่อน +4

      Yes 👍

    • @inrbdma.
      @inrbdma. 7 หลายเดือนก่อน

      துங்கும் போது கூட ஒரு கண்ணை திறந்தால் போல துங்க வேண்டும் .....
      தாய் தந்தை தவிர இவ்வுலகத்தில் யாரையும் நம்பாதே....

    • @selliahsivananthan5410
      @selliahsivananthan5410 7 หลายเดือนก่อน +10

      நம்பிக்கைக்குரிய உறவு மனைவி

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 7 หลายเดือนก่อน

      @@selliahsivananthan5410 நீங்கள் சொல்வது வெறும் 5 சதவீதம்!மீதி 90. சதவீதம் ,வெள்ளி நாட்டு வேலைக்கு போகிறவர்கள் வீட்டில், கோளாறு தான்,,,,,!

    • @UlikeSU
      @UlikeSU 7 หลายเดือนก่อน +3

      அவ்வளோ நம்பி இருக்காருயா பாவம் 😔

  • @manmathanke
    @manmathanke 7 หลายเดือนก่อน +2

    யாருக்கும் வரக்கூடாத நிலை உழைப்பதே குடும்பத்திற்காக ஆனால் அந்த குடும்பமே ஒதுக்கினால் எதற்காக இப்படி உழைத்தோம் என வெறுப்பு தான் வரும்

  • @jm-1707
    @jm-1707 7 หลายเดือนก่อน +74

    மனைவியின் துரோகம் மட்டும் ஆணால் ஏற்க முடியாது

  • @FunnyGossipChats
    @FunnyGossipChats 7 หลายเดือนก่อน +22

    இதையே கணவர் செய்திருந்தால் உடனே சட்டம் தன் கடமையை செய்யும் ....

  • @bhishmakaliyuga371
    @bhishmakaliyuga371 7 หลายเดือนก่อน +59

    யோசிச்சு பார்த்தா, கொஞ்சம் செல்ஃபிஷ் ஆக இருபது சேஃப்டி போல 😮😮😮

  • @sathyadharma5667
    @sathyadharma5667 7 หลายเดือนก่อน +4

    எங்க சம்பாதித்தாலும், உங்கள் கணக்கில் மட்டுமே செலுத்தவும்... தேவைக்கு அதிகமாக பணம் கொடுத்து இருந்தால் தவரு.... இந்த நிலை தான் அமையும்... ஏன் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் கணக்கில் கூட சிறு தொகை அனுப்பி இருக்கலாமே

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 7 หลายเดือนก่อน +8

    இன்றைய சூழலில்,அளவுக்கு அதிகமாக கையில் பணமிருந்தால்,ஆண்கள் ஆனாலும்,பெண்கள் ஆனாலும்,ஒழுங்காக இருப்பது மிக மிக கடினம்,,,!நாம் ஒழுங்காக இருந்தாலும் அருகில் உள்ளவர்கள் இருக்க விட மாட்டார்கள்,,,,!

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 7 หลายเดือนก่อน +9

    வீட்டுக்கு அளவாக பணத்தை அனுப்பி தன் பேரில் சேர்த்து இருக்கனும்... என்ன செய்ய பாவம் 😢😢
    .

  • @funzone3.078
    @funzone3.078 7 หลายเดือนก่อน +16

    உறவுகளை நம்பாதீர்கள். பெற்ற தாய் கூட மகனின் பணத்தை வைத்து தான் அன்பு செலுத்தும் காலம் இது !

  • @Selvam-d6c
    @Selvam-d6c 7 หลายเดือนก่อน +7

    கவலைப்படாதே அவள் தண்டிக்கப்படுவாள்.

  • @selvams7958
    @selvams7958 7 หลายเดือนก่อน +56

    பாவம்.. கஷ்ட பட்டு உழைத்த பணம் டா..

  • @shrinila7221
    @shrinila7221 7 หลายเดือนก่อน +40

    He is controlling his tears..... Pavam

  • @S_MMathi
    @S_MMathi 7 หลายเดือนก่อน +3

    பாவம். கேட்கும் போதே அழுகை வருகிது😢

  • @dr.d.gnanasekar.md.acupanc450
    @dr.d.gnanasekar.md.acupanc450 7 หลายเดือนก่อน +3

    இறைவன் சும்மா விட மாட்டான் தண்டனை நிச்சயம் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது 😮😮😮😮

  • @shajiniahmed262
    @shajiniahmed262 7 หลายเดือนก่อน +6

    வெளிநாட்டில் இருக்கும் கணவன் மனைவியை நம்பி பணம் கொடுத்தால் அதை இப்படித்தான் ஏமாற்றுவதா? 😮😮

  • @shanmugambr9633
    @shanmugambr9633 7 หลายเดือนก่อน +18

    கவலை படாதீர்கள் இறை செயலை ஏற்று கொள்ளுங்கள்.

  • @RadhakrishnanSubramanian-y7z
    @RadhakrishnanSubramanian-y7z 7 หลายเดือนก่อน +23

    மனைவியே ஆனாலும் தன்னுடைய சம்பள பணத்தை தனது பேரிலே வங்கியிலேயே இருப்பு வைத்து மனைவிக்கு மாதசெலவுக்கு தேவையான பணத்தை மட்டும் அவருடைய வங்கியிலே போட்டு வந்தால் இவருக்கு இந்த நிலை வந்திருக்காது. மனைவியே ஆனாலும் அவரை முழுமையாக நம்பி பணம் கொடுப்பது தவறு.

  • @mathuramathu5116
    @mathuramathu5116 7 หลายเดือนก่อน +1

    இது போல சம்பவங்கள் பல வெளிநாட்டில் வேலைசெய்யும் ஆண்களுக்கு ஏற்பட்டுள்ளது இனிமேலாவது உழைக்கும் பணத்தில் அரைவாசி பணத்தை மனைவிக்கு அனுப்புங்கள் மிகுதி பணத்தை உங்கள் பெயரில் சேமித்து வையுங்கள் இல்லாவிட்டால் இவருக்கு ஏற்பட்ட நிலைதான் உங்களுக்கும் ஏற்படும்

  • @pandianrs8143
    @pandianrs8143 7 หลายเดือนก่อน +47

    துரோகம் செய்த மனைவியை தூக்குத்தண்டனை அளிப்பதே மேல்

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 7 หลายเดือนก่อน +57

    மோசமான பென் குடும்பம்.

  • @gunam7055
    @gunam7055 7 หลายเดือนก่อน +7

    உங்கள் சொந்த கணக்கில் சேமிப்பு வைத்தால் பாதுகாப்பாக இருக்கும்.

  • @vijayakumar-sk7gb
    @vijayakumar-sk7gb 7 หลายเดือนก่อน +17

    உங்களை மனைவி ஏமாற்றினாள்.
    என்னை என் பெற்றோர் (ம) தம்பி ஏமாற்றினர்
    இறைவன் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை.
    நீ இருப்பது உண்டு என்றால் நடவடிக்கை எடு.

  • @CrazyLil_17
    @CrazyLil_17 7 หลายเดือนก่อน +8

    பாவம் bro நீங்க நியாயம் உங்களுக்கு கிடைக்கும்

  • @mohamedrafi3973
    @mohamedrafi3973 7 หลายเดือนก่อน +1

    உங்கள் கைகளை வெட்டி யாருக்கும் கொடுக்காதீர்கள். யாராக இருந்தாலும் உங்கள் வங்கிக் கணக்கிற்கே பணம் அனைத்தையும் (NRE) அனுப்ப சேமிக்க வேண்டும். அவர்களுக்கு கொடுக்கும் செலவினங்களுக்கான பணத்தையும் உங்கள் வங்கி கணக்கு மூலமாக மட்டுமே கொடுக்க வேண்டும். சொத்துக்கள் வாங்குவதும் உங்கள் பெயரிலேயே இருக்க வேண்டும். எல்லாவற்றையும் அவர்களின் கணக்கிற்கு அனுப்புவது அதற்கும் எந்த கணக்கும் கேட்காதிருப்பது இதைப்போன்ற மோசடிகளுக்கு வழிவகுக்கும் அதற்கு பிறகு வருந்துவதை தவிர வேறு வழியில்லை!.

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 7 หลายเดือนก่อน +8

    சொந்தபந்தத்துக்குள்ள கல்யாணம் பண்ணுங்கடா.... பஞ்சாயத்து பண்ணவாவது நாலு பேர் இருப்பான்.

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 7 หลายเดือนก่อน +31

    கட்டிய மனைவி பெற்ற பிள்ளைகள் உதவி யார் யாரோ

  • @a.g.prakasam5439
    @a.g.prakasam5439 7 หลายเดือนก่อน +2

    எனது கதையாக இருக்கிறதே எனக்கு குரோனா வந்ததும் டைவர்ஸ் எனது கையப்பம் இல்லாமலே வாங்கிவிட்டாள் இதில் எனது அம்மா வும் ஒரு காரணம் டைவர்ஸ் நோட்டீசை வாங்கவில்லை கோர்ட் பயமே காரணம் எனது உழைப்பு கோவிந்தா கோவிந்தா

  • @jayarajajagadeesh893
    @jayarajajagadeesh893 7 หลายเดือนก่อน +20

    This helpless man is talking truth. He is controlling his tears and talking. Let this hard worker get justice ⚖️ as early as possible. God will surely see your tears till you get justice. You will get justice. Good ahead.

    • @balaji2115
      @balaji2115 7 หลายเดือนก่อน

      No justice in india for men in matrimonial case court will support that talented men

  • @arunaretna8686
    @arunaretna8686 7 หลายเดือนก่อน +35

    கடவுளே.மனிதர் அழுகை வேதனை

  • @jayakumar1282
    @jayakumar1282 7 หลายเดือนก่อน +6

    இனி இந்த உலகில் யாரைத்தான் நம்புவது (நம்பிக்கை என்பது அர்த்தமற்றதானது வேதனை)

  • @selvarajmurraymurray1149
    @selvarajmurraymurray1149 7 หลายเดือนก่อน +15

    பண ஆசை எல்லா தீமைக்கும் வேராய் இருக்கிறது . சொல்லியது பைபிள்

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr 7 หลายเดือนก่อน +2

    அறம் சிறக்க வாழ்த்துகள்.மனைவி குடும்பம் மொத்தம் ஜெயில் அனுப்ப வழி செய்யணும்

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice 7 หลายเดือนก่อน +1

    கருத்துக்களை படிக்க வந்தேன்😊திருமணம் என்பதே இக்காலத்தில் பேத்தல்தான் 😅 என்பது பல செய்திகளில் உறுதியாகிறது ! லிவிங் டூ கெதர் பெஸ்ட் போல😅 கடைசியில் வழக்கம்போல ஆண்பாவம்🎉

  • @abdulferoz175
    @abdulferoz175 7 หลายเดือนก่อน +2

    மொத்தம் அனுப்ப கூடாது தங்கள் சேவிங் வைக்கணும்

  • @kcbabu1781
    @kcbabu1781 7 หลายเดือนก่อน +4

    அவர் இருந்ததோ வெளிநாட்டில் அப்பறம் எப்படி sexual harassment... 🤔🤔🤔, அதுவும் புருஷன் மேல... 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @gmsistore1478
    @gmsistore1478 7 หลายเดือนก่อน +2

    பெண்ணை குருட்டுத்தனமாக நம்பினால் வாழ்க்கை நடுத்தெருவில் தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்

  • @tmmk_media18
    @tmmk_media18 7 หลายเดือนก่อน

    இறைவன் மறுமையில் சந்திப்பான்

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb 7 หลายเดือนก่อน +2

    உண்மையில் அவர் பாவம் கஸ்ரப்பட்டு உழைத்ததற்குநீதி வேண்டும்

  • @கவிகுயில்
    @கவிகுயில் 7 หลายเดือนก่อน +2

    சில பல சைத்தான்கள்
    இப்படி தான் இருக்காளுங்க😢😢

  • @jamuna184
    @jamuna184 7 หลายเดือนก่อน +32

    பாவம் இந்த பையன்

    • @As-ub8no
      @As-ub8no 7 หลายเดือนก่อน +1

      Paiyana ivare periya aalu mathiri theriyuthu

    • @user-no8gs5on2i
      @user-no8gs5on2i 7 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @Koduran
      @Koduran 7 หลายเดือนก่อน

      Ama paaddi

  • @babusavi6517
    @babusavi6517 7 หลายเดือนก่อน +3

    ரொம்ப கஷ்டமாக இருக்கு

  • @ibramibramtaif7811
    @ibramibramtaif7811 7 หลายเดือนก่อน +2

    ஏமாற இவன் இருக்கிற வரைக்கும் ஏமாற்றுக்காரி இருக்கத்தான் செய்வா

  • @meerbilla
    @meerbilla 7 หลายเดือนก่อน +3

    ஏன்டா உங்க அப்பா அம்மா அக்கவுண்ட் அனுப்ப வேண்டியது தானே

  • @mohansega9812
    @mohansega9812 7 หลายเดือนก่อน +3

    😢Brother. Anver Raja don' t crying please , God help you soon , we are praying for you😢😢😢

  • @VijayjovikaVika
    @VijayjovikaVika 7 หลายเดือนก่อน +4

    Brother ungalukku nayam kidaikkanum 🎉

  • @swamignamasivayam-oh5ym
    @swamignamasivayam-oh5ym 7 หลายเดือนก่อน +13

    அப்பாவி மனிதரே முதலில் டிஎன்ஏ பரிசோதனை செய்து பின் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் என்றால் வாங்கியுள்ள சொத்துக்களை அவர்கள் பெயருக்கு மாற்றிவிட்டு நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ வழித்தேடுங்கள்

  • @Goodie477
    @Goodie477 7 หลายเดือนก่อน +2

    இப்படி பட்ட பெண்கள் மீதும் ஆண்களின் மீது எடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

  • @mohanr6831
    @mohanr6831 7 หลายเดือนก่อน

    இதுபோன்ற அதிகம் நடப்பது இஸ்லாத்திய மார்க்கத்தைச் சார்ந்தவர்கள் குடும்பத்தை தான் நடந்து கொண்டிருக்கிறது குறிப்பாக என்னுடைய நண்பரும் கிட்டத்தட்ட 40 ஆண்டு காலம் வெளிநாட்டில் வேலை பார்த்து அனுப்பக்கூடிய பணமெல்லாம் இப்படி விரையம் ஆகி கொண்டுதான் இருக்கிறது

  • @gosidhmemorial9968
    @gosidhmemorial9968 7 หลายเดือนก่อน +6

    பாவம் அவர் குரலில் எவ்வளவு மன வருத்தம்

  • @dharanisri1077
    @dharanisri1077 7 หลายเดือนก่อน +2

    God bless you

  • @ashrafaliashrafali3568
    @ashrafaliashrafali3568 3 หลายเดือนก่อน

    அந்த கைரூண் முகத்தை காட்டவும். பாரின்ல இருந்து பாலியல் தொல்லை கொடுத்த அன்வர் சூப்பர் வழக்கு

  • @jeraldjerald5394
    @jeraldjerald5394 7 หลายเดือนก่อน +5

    Brother fault is ur side u don't believe any body u believe god only god bless you

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 7 หลายเดือนก่อน +2

    சீரழிந்து போன குடும்பங்கள் தான் எத்தனை?

  • @ananthakumarpanneerselvam3366
    @ananthakumarpanneerselvam3366 7 หลายเดือนก่อน +2

    Ungal nilamai yarukkum Vara koodathu ..,😢

  • @rgp243
    @rgp243 7 หลายเดือนก่อน +7

    Bloody hell with the judicial system. Will support only women.

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od 7 หลายเดือนก่อน +1

    என் இஸ்லாமிய நண்பர் haiyath பாயோட நிலமையும் இதேதான். துளி கூட மாற்றம் இல்லை...

  • @Jaga77467
    @Jaga77467 7 หลายเดือนก่อน +3

    So sad sir

  • @VTSKumar
    @VTSKumar 7 หลายเดือนก่อน +3

    அல்லா மன்னிக்க மாட்டார் தவறு செய்வதவர்களை

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 7 หลายเดือนก่อน +7

    He has to save some money for himself 😮

  • @balakrishkec
    @balakrishkec 7 หลายเดือนก่อน +4

    Requesting thanthi tv/this gentleman to expose other side people... waiting for updates on this issue...

  • @UmarSyed-ts9lk
    @UmarSyed-ts9lk 7 หลายเดือนก่อน +2

    Velinaatil kastapattu ulaippavargalai ingullavargal surandugirargal.... nalla manaivi amainthal sampathippavarin family surandugirargal... nalla family amainthal manaiviyin family surandugirargal 😢😢😢

  • @kaushiknathg7043
    @kaushiknathg7043 7 หลายเดือนก่อน +2

    He must get justice

  • @mohanapriyam1356
    @mohanapriyam1356 7 หลายเดือนก่อน +2

    Pavam,,avarota voice la ..unmai thriudu

  • @balaji2115
    @balaji2115 7 หลายเดือนก่อน +11

    Enquiry not support u it will take long process then ur life will finished

  • @ashoksan14
    @ashoksan14 7 หลายเดือนก่อน +2

    So sad..

  • @i.rebecca
    @i.rebecca 7 หลายเดือนก่อน +10

    Antha ponnu ithukelam anupavipa😡😡😡

    • @As-ub8no
      @As-ub8no 7 หลายเดือนก่อน +2

      Kandippa nadakkum
      Iva husband ah eamathuna
      Ivaloda appa, amma, brother's ivala eamatha poranga

  • @muthukumar654
    @muthukumar654 7 หลายเดือนก่อน +17

    பணம் என்பது விஷம் 😅😅😅

  • @SureshSuresh-ne4su
    @SureshSuresh-ne4su 7 หลายเดือนก่อน

    இஸ்லாமிய பெண் என்பதால் முகத்தை காட்ட மாட்டிங்களாடா.....பிற மதபெண்கள் என்றால் முகத்தை காட்டி இருப்பீங்க மத அரசியல் வேற பன்னுறீங்க

  • @wisdompath3285
    @wisdompath3285 7 หลายเดือนก่อน +3

    பொண்டாட்டிக்கு தானே கொடுத்திருக்கிறார் court ku போக வேண்டியதுதான் divorce

  • @Ragaviproductions
    @Ragaviproductions 7 หลายเดือนก่อน +5

    ஏற்கனவே போட்டாங்க மொட்டை,இவரு வந்திருக்கிறது தலை மொட்டை 🤔

  • @vishnudandapani964
    @vishnudandapani964 7 หลายเดือนก่อน +6

    The law will sopport only woman

  • @arunrajiitbaero
    @arunrajiitbaero 7 หลายเดือนก่อน +4

    Never deposit all the money to your partner.. it is better to give an ATM card access with limited withdrawal.. i am in UAE but i give my HDFC card to my sister with limited withdrawal. I can always monitor how much they withdraw.. i also set 1 day withdrawal limit as 25k.. simple things can save your future.. and if you want to buy, please do it in your name or equally..

    • @BigBoss-fp2gp
      @BigBoss-fp2gp 7 หลายเดือนก่อน

      Avaru kathalil maayangitaaaru, he should had deposited only 10 to 15 k in wife account rest in his account or never send money to india keep all in saudi itself

    • @arunrajiitbaero
      @arunrajiitbaero 7 หลายเดือนก่อน

      @@BigBoss-fp2gp thats not always a wise choice.. in case, if people die in foreign country, claiming that money is always an issue
      Send money to your indian bank in india.. govt allows NRI account.. we can always keep the secret..

  • @marbri9610
    @marbri9610 7 หลายเดือนก่อน +7

    ஐருன் ஜாலியா, ஜாலியா இருந்துவிட்டால் போல😂

  • @ShobaShoba-ci4xk
    @ShobaShoba-ci4xk 7 หลายเดือนก่อน +1

    Romba nalla manaivi.

  • @varahiamma5129
    @varahiamma5129 7 หลายเดือนก่อน +2

    அந்த பொம்பளைக்கும் அவள் குடும்பத்தாருக்கும் அல்லாஹ் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்

  • @CinnaGuns
    @CinnaGuns 2 หลายเดือนก่อน

    எனக்கு கூட அந்த வகையில் ஆண்கள் கல்யானம் பன்னாமா இருப்பது நல்லது தான் நான் குணா

  • @VinoSamjey
    @VinoSamjey 7 หลายเดือนก่อน

    My husband sent all money to his parents and brother , marraige aagi 9 years aachu ,oru 10k kooda enna nambi kodukala ,nan en amma veetla than irundhen , inga en inlaws family elathaiyum vettai vitutanga , gulf ku poravanga romba paavam , my husband ah thethi ipo nanga etho nu vaalurom ,intha maari wife kittenthu kooda pirinjidalam ,but parents and brothers ah intha villages la pirika mudiyathu , emathutom nu therinjalaum pesi aaga vendiya katayam

  • @ezhilarasan2309
    @ezhilarasan2309 7 หลายเดือนก่อน +2

    பாவமாகத்தானிருக்கிறது. அனுப்பியபணத்தை ஜாலியா செலவுபன்னியிருக்கும் .இந்தாளுகணக்குகேட்டா கதைகந்தலாயிருக்கும் 😢

  • @mohanaprasad7210
    @mohanaprasad7210 7 หลายเดือนก่อน +2

    Painfull life.

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 7 หลายเดือนก่อน +2

    அவளின் மோகரக் கட்டையை காட்டலாம் தானே

  • @sandrakesa4732
    @sandrakesa4732 7 หลายเดือนก่อน +3

    அவள் புது மாப்பிள்ளை வைத்து இருக்கிறாள்

  • @rajarv6784
    @rajarv6784 7 หลายเดือนก่อน +5

    உண்மையும்....நேர்மையும்.. வாழ்(க்)கையில்.. ஜெயிப்பதில்லை...! சிலநேரங்களில்.. சிலமனிதர்கள்...!