Chicken Biryani For Rs.15 | 150 ரூபாய் செலவில் 10 பார்சல் பிரியாணி | Jabbar Bhai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ย. 2020
  • Follow our Instagram account Link 👇
    foodareatamil?i...
    Ration rice 1 kg
    Onion 400 grm
    Cardamom 4
    Cinnamon 2grm
    Clove 4
    Star Anise 2
    Oil 200 ml
    Coriander 1/4 bunch
    Mint 1/4 bunch
    Green Chilli 3
    Garlic 50grm & Ginger 100grm paste
    Kashmiri Chilli 2 tbsp
    Curd 200ml
    Salt 2 tbsp
    Tomato 400 grm
    Chicken 1/2 kg
    Water 1 ltr

ความคิดเห็น • 1.6K

  • @Raja-mi1rv
    @Raja-mi1rv 3 ปีที่แล้ว +229

    Ration Pacharisiya allathu pulungal arisiya?

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 ปีที่แล้ว +112

      Ration raw rice, பச்சை அரிசி

    • @abdulk6996
      @abdulk6996 3 ปีที่แล้ว +18

      Makkalea yenga food channelkum support pannuga puducha subscribe pannuga @Aaliyas Homemade special

    • @dhanasekarant4499
      @dhanasekarant4499 3 ปีที่แล้ว +2

      @@abdulk6996 okay anna

    • @hiv.k1268
      @hiv.k1268 3 ปีที่แล้ว +2

      Super buoy

    • @shanthakumari4130
      @shanthakumari4130 3 ปีที่แล้ว +20

      Jabbar Son, ungaludia, service iku allave illayia? What a helpful mind you have! God bless You. Amma. Vandalur

  • @SS-ct3pe
    @SS-ct3pe 3 ปีที่แล้ว +145

    ஆளாளுக்கு youtube ல் Channel தொடங்கி, Day in my life என Vlog போட்டு, தங்கள் வீடுகளில் உள்ள விலையுயர்ந்த பொருட்களை குறித்து தம்பட்டம் அடித்து கொண்டு இருக்கையில், எல்லா மக்களுக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என நீங்கள் எடுக்கும் முயற்சி பாராட்டதக்கது. மக்களே, அந்த தம்பட்ட Videos ஐ தவிர்த்து இது போன்றவற்றை ஆதரிப்போம்.

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 3 ปีที่แล้ว +568

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து..💛💙💜யூடியூப் வரலாற்றில் முதன் முறையாக ரேஷன் அரிசியில் சிக்கன் பிரியாணி🐔🐔🐔..(₹15 ஒரு பிளேட்) ஜப்பார் பாய் ஃபேன்ஸ் மற்றும் பிரியாணி பிரியர்கள் இங்க ஒரு லைக் போடுங்க❤❤❤

  • @muralikrishnan2912
    @muralikrishnan2912 3 ปีที่แล้ว +220

    அண்ணா உங்கள் மேல் உள்ள மதிப்பு நாளாக நாளாக பெருகிக் கொண்டே போகிறது . நான் பார்த்த சிறந்த மனிதர்களை நீங்களும் ஒருவர் . நீங்களும் உங்கள் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @balajisankar6787
    @balajisankar6787 3 ปีที่แล้ว +58

    அடித்தட்டு மக்களுக்கு விருந்தாய் அமையும் இந்த பிரியாணியை சமைத்து ஜபார் பாய்க்கு மிக்க நன்றி ❤️

  • @liyakathali3260
    @liyakathali3260 3 ปีที่แล้ว +38

    லட்சக் கணக்கான வீடுகளில் நல்ல பிரியாணி செய்ய முடிந்ததற்கு ஜப்பார் பாய்க்கு ஒரு சபாஸ்

  • @salahuddinismail5639
    @salahuddinismail5639 3 ปีที่แล้ว +218

    வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்.
    சாதாரண மக்களின் நலன் கருதி, ரேஷன் அரிசியில் பிரியாணி செய்திடும் உயர்ந்த உள்ள மே. வாழ்க வளமுடன்.

  • @senthamizhe7377
    @senthamizhe7377 3 ปีที่แล้ว +124

    அடுத்தவன் நல்லா வாழக்கூடாது என்று நினைக்கிற இந்த உலகத்துல உங்கள மாதிரி ஒருத்தரை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @packiarajah
    @packiarajah 3 ปีที่แล้ว +13

    பிரியாணி என்றாலே செலவு பிடிக்கும் என்பதை ஏற்கனவே உடைத்துள்ளீர்கள்.. இப்போ ரேசன் அரிசியில் செய்து ஏழைகளாலும் ஓரளவு நல்ல பிரியாணி சாப்பிட முடியும் என்பதை காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஜாபார் பாய்.

  • @raguvelan564
    @raguvelan564 3 ปีที่แล้ว +20

    இந்த பிரியாணி செய்வதை பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருந்தது பாய், உங்களுக்கு மிகவும் நல்ல உள்ளம்.

  • @elann5232
    @elann5232 3 ปีที่แล้ว +21

    மிகச் சிறந்த வியாபார யோசனை...
    முயற்சி செய்வர்களுக்கு வெற்றி உறுதி.

  • @vennilan8747
    @vennilan8747 3 ปีที่แล้ว +28

    பல மக்களுக்கு பிரியாணி சாப்பிட ஆசை இருக்கும் ஆனால் வசதி வாய்ப்பு இருக்காது. இனி அப்படி இல்லை என நம்புகிறேன். பாராட்டுக்குரிய செயல், சகோதரரே! மக்களின் தேவை அறிந்து செய்யல்படும் தாங்கள் வாழ்க வளமுடன், நலமுடன் 💐

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 ปีที่แล้ว +2

      ❤️💐❤️💐❤️

  • @viruthaisenthilkumar1246
    @viruthaisenthilkumar1246 3 ปีที่แล้ว +44

    மக்களின் மனம் புரிந்த ஒரே நாயகன் ஜபார் பாய்👍👍👍👇
    விருதை செந்தில் 🙏🙏

  • @yuvanikki
    @yuvanikki 3 ปีที่แล้ว +97

    A best chef in the world. A good chef should cook well what the ever ingredients maybe ... Super sir .

  • @TrendingPoonai
    @TrendingPoonai 3 ปีที่แล้ว +43

    Bai we love you. Not everyone teach this fearing their business loss but you are such a genuine and helping person.. Hats off Bai🙏✌️✌️🎉🎉

  • @jayasudhamary7613
    @jayasudhamary7613 3 ปีที่แล้ว +51

    Brother unga style biriyani thaa naa senji sale pandren ECR neelangarai ...shanshir's biriyani... Thank u so much brother

    • @ejasejas8954
      @ejasejas8954 3 ปีที่แล้ว

      Neelangarai la correct ah enga bro solunga

    • @jayasudhamary7613
      @jayasudhamary7613 3 ปีที่แล้ว

      @@ejasejas8954near by season super market.

  • @veenasafy6098
    @veenasafy6098 3 ปีที่แล้ว +13

    மனமிருந்தால் மார்க்கம் உண்டு. என்ன ஒரு மனசு. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.

  • @smohamedhussainsmohamedhus5218
    @smohamedhussainsmohamedhus5218 3 ปีที่แล้ว +104

    பாய் நான்தான் மொதல்ல பார்த்தேன் விடியோவே 👌👌

  • @Jvxfujcssyjn
    @Jvxfujcssyjn 3 ปีที่แล้ว +58

    அருமையான ஏழை மக்களின் பிரியானி🐔🐔🐔வாழ்த்துக்கள் ஜப்பார் சகோ

  • @gokulpilot8024
    @gokulpilot8024 3 ปีที่แล้ว +16

    பாய் அண்ணா முதலில் லைக் பிறகு வணக்கம் 🙏🙏🙏ஏழைகளின் உணா்வுகளின் பிரதிபலிப்பு எங்கள் ஜப்பாா் பாய் ரசிகர் எல்லாரும் லைக் போடுங்க 💚💛💜💓👍👍👍

  • @sivanandham1083
    @sivanandham1083 3 ปีที่แล้ว +22

    I tried this ration rice biriyani recipe. It was really fabulous in taste

  • @jayalinda4668
    @jayalinda4668 3 ปีที่แล้ว +247

    தனக்கு தெரிந்த எல்லா வித்தையும் காட்டுகிறது மத்தவங்க....
    (பெருமைக்காக )
    மக்களுக்கு என்ன தேவையோ அதை முழு விவரமா சொல்லிக் கொடுக்குறது எங்க ஜபார் பாய்ங்க 🙏
    (மக்களுக்காக )

    • @poulsundar9326
      @poulsundar9326 3 ปีที่แล้ว +2

      Long live Bhai...

    • @sahayadevikitchen29
      @sahayadevikitchen29 3 ปีที่แล้ว +1

      Yes its true

    • @saminoor4084
      @saminoor4084 3 ปีที่แล้ว +1

      சூப்பர் ஜப்பார் பாய் வாழ்த்துக்கள் முதல் முதலில் ரேஷன் அரிசியில் சிக்கன் பிரியாணி, சம்ம பாய்

  • @tiliandera4979
    @tiliandera4979 3 ปีที่แล้ว +38

    Cheapest Biriyani in the world.... 👍

  • @poulsundar9326
    @poulsundar9326 3 ปีที่แล้ว +11

    Thanks TH-cam for introducing Jabbar Bhai to us.... Man of humanity... All the best team...

  • @gowthamprema5161
    @gowthamprema5161 3 ปีที่แล้ว +3

    Bro உண்மையாவே super, சொல்ல வார்த்தை இல்ல அவ்ளோ பயன் உள்ள வீடியோ வசதி இல்லாதவங்களும் பிரியாணி சாப்பிடலாம் nu நிரூபிச்சுடீங்க 👌👌👌

  • @rizwanafarween7371
    @rizwanafarween7371 3 ปีที่แล้ว +378

    நீங்க பிரியாணி செய்யாத ஒரே அரிசி ஜவ்வரிசி தான் பாய்.

    • @prakash47023
      @prakash47023 3 ปีที่แล้ว +10

      🤣

    • @irfan878
      @irfan878 3 ปีที่แล้ว +5

      Assalamu Alaikkum jabbar bhai Vera level your helping people

    • @nandhininandhini4182
      @nandhininandhini4182 3 ปีที่แล้ว +14

      Innum few days pona bhai adhulayum panniruvanga .....

    • @rizwanafarween7371
      @rizwanafarween7371 3 ปีที่แล้ว +4

      @@nandhininandhini4182 😃😃😂

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai 3 ปีที่แล้ว +2

      @@rizwanafarween7371 😄😄😄😂 செம்ம கலாய்

  • @ashoksunil8331
    @ashoksunil8331 3 ปีที่แล้ว +33

    Hi JABBAR Bhai! Man of kind heart.
    From:-Bangalore

  • @malathiselvam3101
    @malathiselvam3101 3 ปีที่แล้ว +3

    இந்த மனசு தான் பாய் கடவுள் . வாழ்க வளமுடன்

  • @rockstar-bc9nt
    @rockstar-bc9nt 3 ปีที่แล้ว +27

    ஏழைகளுக்கு ஏற்ற எள்ளு உருண்டை பாய் நீங்க என்னம் போல் வாழ்கை உங்களை போன்ற மனது அனைவரிடமும் இருந்தால் நம் நாட்டில் பட்டினி சாவு என்பதே இருக்காது

  • @madras_life
    @madras_life 3 ปีที่แล้ว +55

    Bhai ungaluku eedu yaarume illa 👍❤️

  • @gokuldriveyourway8744
    @gokuldriveyourway8744 3 ปีที่แล้ว +6

    டி சாப்பிடலாமா? Ithu dan sir ungaloda ultimate 😄
    Jabbar sir is a Pure Gold person ❤

  • @ramsaran9132
    @ramsaran9132 3 ปีที่แล้ว +9

    This man getting lot of postive comments, Because of his good way of humour ...

  • @monikashanmugam8933
    @monikashanmugam8933 3 ปีที่แล้ว +3

    Ration rice la biriyani pannamudiyum nu na kelvipattadhe illa na👍Unga videos lam paathu na biriyani expect Ayiten bro enga veetla.Thank u so much🙏Anna ungala enna solli paaraturadhunne Sathiyama therila na.semma super dishes,Ovvoru videovum oovvoru variety 👌Really great anna. வாழ்க வளமுடன் 💐My full support ungalukku dhan🥰Keep Rocking 💐 Best of luck 💐love ur channel bro❤️

  • @rafimohamed3520
    @rafimohamed3520 3 ปีที่แล้ว +58

    இன்னைக்கி நிலமைக்கி பாஸ்மதி ரைஸ் அரைகிலோ வாங்கிரலாம் வெங்காயம் வாங்குறது தான் பெரிய விசயமா இருக்கு ...😬😬

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 3 ปีที่แล้ว +2

      நானும் இதையேதான் நினைத்தேன். பாஸ்மதி1/2 கிலோ 50 ரூபாய். வெங்காயம் 1/2 கிலோ 50 ரூபாய்.

    • @joshwa_officialjoshwa_offi6801
      @joshwa_officialjoshwa_offi6801 3 ปีที่แล้ว

      Super 👍

  • @surendharc1798
    @surendharc1798 3 ปีที่แล้ว +34

    JABBAR BHAI MEGA FANS LIKE
    FANS COMMENT
    ALL THE BEST JABBAR BHAI CONGRATULATIONS BHAI

    • @abdulk6996
      @abdulk6996 3 ปีที่แล้ว

      Makkalea yenga food channelkum support pannuga puducha subscribe pannuga @Aaliyas Homemade special

  • @beautyofphotoshop110
    @beautyofphotoshop110 3 ปีที่แล้ว +4

    Actually i was planning to make biryani in your style, but I'm waiting for basmati rice. now i can biryani anytime. Thank you for thinking middle class peopl...

  • @leviyan4456
    @leviyan4456 2 ปีที่แล้ว

    உங்களுடைய இந்த குறிப்பிட்ட காணொளியை பார்த்துதான் நான் உங்களுடைய சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்தேன். ஏழைகளுக்கு உதவும் நோக்கத்தில் மிக அருமையான விளக்கங்களுடன் நீங்கள் இதை செய்திருக்கிறீர்கள் . நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய நல்வாழ்த்துக்கள்!

  • @anishaguna5689
    @anishaguna5689 3 ปีที่แล้ว +9

    Super very useful tips God bless you always 🙏🙏🙏🙏

  • @nancymani7116
    @nancymani7116 3 ปีที่แล้ว +7

    Super thank you for your concern Bhoy...Abdul all time favourite

  • @syedibrahimyusoff3364
    @syedibrahimyusoff3364 2 ปีที่แล้ว +2

    I have tried the recipes
    It's absolutely good and very easily to cook through his recipes and methods. Well done. Allah bless you and your friends and family

  • @ng241
    @ng241 3 ปีที่แล้ว +1

    How some people give dislike I don't... Really we should praise him.. But u people's giving dislike pls don't do this guys.... If u dont like the video means just watch it and move on otherwise don't watch... But pls stop giving dislike .... Entha mathiri oru person ah nan TH-cam la pathathu ila.... Elarum avanga personal kaga matum than cook panuranga but he help lot of persons... Really hats of Bhai anna.... Negative ah ne care panathinga we will support u rock more... Let God bless u anna

  • @kidscornerTamil1017
    @kidscornerTamil1017 3 ปีที่แล้ว +13

    Uncle Nenga nalla manithar 😍Aduthavanga kastatha purinji video poduringa

  • @MR-mw4cy
    @MR-mw4cy 2 ปีที่แล้ว +4

    Wow, semma 😍😍😍😍😍😍😍😍reshan arisila epudilam 🤩🤩chance sey ella🤗🤗🤗 ultimate Jabbar bhai

    • @ajiaji2643
      @ajiaji2643 2 ปีที่แล้ว

      Assalamu alaikum bye phone number soluga

  • @__BADRINATHA
    @__BADRINATHA 3 ปีที่แล้ว +2

    Detailed cooking recipes.... Thanks a lot bro to educate and motivate cooking 🙏🙏🙏

  • @divyasubash9423
    @divyasubash9423 3 ปีที่แล้ว +1

    Wooooow food area tamil subscriber னு சொல்லவே பெருமையா இருக்கு அண்ணா vera level 😋😋💯💯 இன்னும் நிறைய எதிர்பார்ப்பு உள்ளது உங்களிடம் 👌👌👌

  • @janujanu109
    @janujanu109 3 ปีที่แล้ว +3

    Thank u sir it is very useful to middle class people like me ...now we also enjoy the biryani... Yehhhh 👌👌👌

  • @djkids862
    @djkids862 3 ปีที่แล้ว +4

    Super Jabbar bhai ungalakku en manamarntha vaazhthukkal

  • @kavinskpskp9750
    @kavinskpskp9750 3 ปีที่แล้ว +1

    Bai na puthusa briyani business pannalamnu tha TH-cam vanthu Partha unga vedioslam Parthuttu erukka Neenga solli tharatha Partha kuranja budjetla seiyya lam pola thank you bai

  • @creativecreative2886
    @creativecreative2886 3 ปีที่แล้ว

    Romba nandri jabbar bhai.. intha situationla neraya peru velai illama kashta pattukitu irukaanga.. kandipa avangaluku ithu useful ah irukum..

  • @ganeshs4282
    @ganeshs4282 3 ปีที่แล้ว +3

    ஜப்பார் பாய் ஜப்பார் பாய் தான், வேற லெவல். அப்படியே அந்த சில்வர் பேப்பர் மேல வாழ இலை போட்டு மடிச்சி கொடுத்தா பிசினஸ் பிச்சிக்னு போகும். இலை நிறைய காசு ஆகும்னு நினைக்க வேண்டாம். 10 ரூ கொடுத்தால் பொடி இலை 20 பொட்டலம் கட்டும் அளவுக்கு தருவார்கள். ஒவ்வொரு பொட்டலத்துக்கும் ரெண்டு இலை. பொட்டலத்தை பிரித்தவுடன் பிரியாணியும் அந்த வாழை இலை வாசமும் மூக்கை துளைக்கும். ஒரு பாக்கட் வாங்குபவர் அடுத்த நாள் இரண்டு பாக்கட் வாங்குவார்.

  • @MSSQUAD
    @MSSQUAD 3 ปีที่แล้ว +5

    Super bhai I never forget you are a great person to do good to people😢😢

  • @roshinirangan8137
    @roshinirangan8137 3 ปีที่แล้ว +2

    Anna... Nega samayal solithara vetham romba pudichi iruku... Unga videos la pakumbothu enaku cooking la interest athigam aguthu... 👍😀 Super anna

    • @Dhatchayini51
      @Dhatchayini51 3 ปีที่แล้ว

      Neeinga saira samayal ellam romba nalla eruiku👌😊

  • @saravanamohan1263
    @saravanamohan1263 3 ปีที่แล้ว +1

    Bhai, for your good heart I'm sure you'll be blessed by all gods. Wonderfully guided to people who're not sure abt food business. Thanks

  • @vichufeb16
    @vichufeb16 3 ปีที่แล้ว +5

    I grew up eating ration rice. Might as well try it! 😊

  • @nandhiniravi9738
    @nandhiniravi9738 3 ปีที่แล้ว +7

    Biryani ku oru perfect gravy or kulambu solluga sir 😊

  • @rkkumar3275
    @rkkumar3275 3 ปีที่แล้ว

    I think first time ever in TH-cam im seeing this type of ration rice cooking all the best for ur helpful videos.

  • @jesminev4319
    @jesminev4319 3 ปีที่แล้ว +1

    Biryani Ellrume enni saiyalam.sir unga idea vera level. Thank u .

  • @drcaroline
    @drcaroline 3 ปีที่แล้ว +16

    He will go heights soon just because of his good heart . God bless him and his team

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 ปีที่แล้ว +1

      ❤️💐❤️💐❤️

  • @marakadaiSyed
    @marakadaiSyed 3 ปีที่แล้ว +5

    அஸ்ஸலாமு அலைக்கும் வேற லெவல் பிரியாணி பாய் நிச்சயமா டிரை பண்ணனும் டிரை பண்ணனும் எல்லாருமே ட்ரை பண்ணலாம்

  • @Ko-vp3lp
    @Ko-vp3lp 3 ปีที่แล้ว

    Jabbar bhai biriyanian 💪💪💪
    Less masala - less ingredients - more taste = jabbhar bhai ❤️❤️

  • @shameenakbs6822
    @shameenakbs6822 3 ปีที่แล้ว

    Masha allah super bhai .unga level vera ....lockdown mudinju niraiya peru sapadradhuke kashtathla erukanga...endha madhiri time ninga ration arisi la biriyani seinjukatirkinga...yelar manasaium kulira vachirkinga..endha rice laium biriyani sapda mudiuma nu niraiya peruku doubt erukum...epo ninga clear panitinga..u r really great...unga nalla manasuku nalla erupinga sir..allah ungalukum unga kudumbathinarukum needicha aaylum,noiyatra vaalvum,niraiya selvamum tharuvanaga..ameen.ameen ya rabal alameen..assalamu alaikum(varah!!!!).

  • @rajaganapathymurugan426
    @rajaganapathymurugan426 3 ปีที่แล้ว +19

    Business with Ration products is not legal. Just wanted to highlight.
    But your thought to help/show them how to do it in ration rice is truly appreciated. 🙏

    • @skipshiva
      @skipshiva 3 ปีที่แล้ว +4

      Yenda kodi kodi ah kolai adikanunga.
      Athalam illigal ilaya bro unaku.
      Poor people atleast ipdiyathu konjam sambithikathume bro.
      Avangalum manushanga thane . They are also having children parents at all. Ithalam illegal mathiri solathenga.

    • @baskii4u
      @baskii4u 3 ปีที่แล้ว

      @@skipshiva well said ,this wont be illegal , i support

    • @rajaganapathymurugan426
      @rajaganapathymurugan426 3 ปีที่แล้ว +1

      @@skipshiva oh is it!. Yesterday only I came from planet Mars bro. Sorry for my ignorance.🙏

    • @rajaganapathymurugan426
      @rajaganapathymurugan426 3 ปีที่แล้ว +2

      @@baskii4u மகிழ்ச்சி
      If someone point out this video as the inspiration for business in ration rice, it can be a threat to our beloved Jabar Bhai.
      Vaaila vada sudalaam, unga comment support ellam Jabar bhai ya kaapathathu.
      Ennaku therinjatha sonna, bhaai konjam avar circle la visaarichi, necessary action edukalaam, thappu illana, he can ignore. Athuku thaan comment panna.
      Online puratchi panna, supportu, like ku nu panni, reply comment kuduka start pannidathinga. 🙏
      End of discussion.

    • @yasararafatha3139
      @yasararafatha3139 3 ปีที่แล้ว +1

      @@rajaganapathymurugan426 yes I agree, in my area also one shop was fined 90000 for using Ration rice for idly dosa batter

  • @sankarimm199
    @sankarimm199 3 ปีที่แล้ว +4

    உங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. வாழ்க வளமுடன் 💐💐

  • @hombelakuhombelaku596
    @hombelakuhombelaku596 3 ปีที่แล้ว

    Anna really superb unnmaiyave adhigama mudhleedu sayamudiyama sondha tholil saiyya nenakiravangaluku usefullana video tq so much

  • @theyson92
    @theyson92 หลายเดือนก่อน +1

    5th time I doing follow this video , biryani awesome taste, tq jarbar bhai

  • @gunaseelan3513
    @gunaseelan3513 3 ปีที่แล้ว +5

    Vallavanukku pullum ayudham
    Insha allah neenga nalla irukkanum bhai.

  • @goodshepherd3391
    @goodshepherd3391 3 ปีที่แล้ว +6

    Firs time in youtube ரேசன் அரிசி ❤️❤️

  • @sivakumarkumaresan8774
    @sivakumarkumaresan8774 3 ปีที่แล้ว +1

    "ஜாபர் பாய்", எளிய மக்களின் சுவை அரசன். Please continue uploading more videos like this , which is more economical and minimalistic. Thank you.

  • @geethakadir7203
    @geethakadir7203 3 ปีที่แล้ว +18

    சார் ஒரு படி அரிசிக்குஎத்தனை படி தண்ணீர் ஊற்ற வேண்டும் சார் ரிப்ளை பிளீஸ்

  • @srsurya558
    @srsurya558 3 ปีที่แล้ว +3

    அண்ணா பச்சரிசியா, புழுங்கல் அரிசியா,அ௫மை அண்ணா, சொல்ல வார்த்தை இல்லை, சிக்கனமான முறையில், சூப்பர் பிரியாணி, உங்களால் மட்டுமே இப்படி முடியும். 👍👍🙏

    • @sivaraman4451
      @sivaraman4451 3 ปีที่แล้ว

      பச்சரிசி

  • @indumadhiindumadhi2647
    @indumadhiindumadhi2647 3 ปีที่แล้ว

    Super bro... Na comments ketatha pola Neenga ration rice LA seithu kaatinathuku Romba nandri... Ellarukume useful ah irukum..

  • @m.kannanmani8470
    @m.kannanmani8470 2 ปีที่แล้ว

    அசைவ பிரியாணி ஆடம்பர உணவு என்ற நிலையை தகர்த்து சாமானியர்களும் எளிதாக சந்தோஷமாக செய்து சாப்பிடவும் தொழில் ரீதியாக அதை செய்து பொருள் ஈட்டவும் வழிகாட்டுகிறீர்கள் இறைவன் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு எனது வாழ்த்துக்கள் சகோதரர்களே!!!

  • @volvox420
    @volvox420 3 ปีที่แล้ว +3

    Vera level Bro Kalakuringa Thala
    🥰🥰👍👍👌👌👏👏👏

  • @sebastienprabakar9628
    @sebastienprabakar9628 3 ปีที่แล้ว +7

    நான் மும்பையில் தொடங்க உள்ளேன் உங்க மெதேர்ட் ல பாஸ்மதி அரிசி வைத்து 🙏

  • @theworshipmindstudios
    @theworshipmindstudios 3 ปีที่แล้ว +1

    Bhai.. semma .... U inspire all.. naan unga big time fan...

  • @divyavenkateshdivya3928
    @divyavenkateshdivya3928 3 ปีที่แล้ว +2

    Yesterday I was tried your chicken noodles amazing taste thank u jabbar bhai😍

  • @sathisathish4263
    @sathisathish4263 3 ปีที่แล้ว +3

    Vera level anna niga I love ur heart..💯❤ intha mari detail explaination yarum panamatanga yellaralum panamudiyum mu slriga athu crct, unga tasteku pananumna athuku niraya practice panna matum tha varum nu konja sluga Anna🤗💯😋😋💯👌

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 ปีที่แล้ว +1

      ❤️💐❤️💐❤️💐

  • @snehapriya.b4287
    @snehapriya.b4287 3 ปีที่แล้ว +6

    Abdul fans hit a like 😎😍❤️

  • @kadayanallurinstaoffial
    @kadayanallurinstaoffial ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி பாய்... நீங்கள் நல்ல நோக்கத்தோடு மக்கள் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் நீங்கள் பதிவிடுவது மிக்கற்ற மகிழ்ச்சி... நல்லாருக்கனும் பாய் நீங்க...

  • @chitrasri8467
    @chitrasri8467 3 ปีที่แล้ว +1

    Enna solrathu theriala bhai you are great. Ezhai makkaluku eni vetla biriyani.

  • @raghulthesoul1714
    @raghulthesoul1714 3 ปีที่แล้ว +4

    Thalaivaa Vera Lvl ... Thalaivaa Nee 😻❤️

  • @zulaikaissack4656
    @zulaikaissack4656 3 ปีที่แล้ว +5

    100%WORTHHFUL VIDEO

  • @PradeepKumar-rc3uu
    @PradeepKumar-rc3uu 3 ปีที่แล้ว +2

    Super sir... Biryani in ration rice is simply superb people below poverty like us will be happy to have biryani I what we hav

  • @shahulhameed8779
    @shahulhameed8779 3 ปีที่แล้ว

    Very nice... first time I am seeing Ration rice Biryani..... nice thinking.. now every one can taste Biryani....go ahead.....

  • @WHATSNEXTomprakash
    @WHATSNEXTomprakash 3 ปีที่แล้ว +4

    Always waiting for your video anna
    Always nenga vera level

  • @vedaitamilan4326
    @vedaitamilan4326 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா. . நீங்க சொன்ன ரேஷன் அரிசி பிரியாணி என் இரு மகள்கலுக்கு செய்து காமித்தேன், அருமை. முன்பே உங்கள் வீடியோ பார்த்து இருந்தால், நான் ஒரு சமையல்காரர் ஆயிருப்பேன். இப்பொழுது சலவைகாரனாக....

  • @user-ly2mm1er8p
    @user-ly2mm1er8p 3 ปีที่แล้ว

    Super sir romba theliva azhaga solli tharinga. Both of You are great sir👍

  • @madihasultana3286
    @madihasultana3286 3 ปีที่แล้ว +4

    Please do gulab jamun Jabbar bhai

  • @joyofcookingvlogs1315
    @joyofcookingvlogs1315 3 ปีที่แล้ว +5

    Hello Bhai your long time subscriber from Bangalore... awesomely delicious Biryani Bhai..... ACTUALLY THIS RECIPE HAS TO BE AWARDED BY TH-cam.... THIS RECIPE MADE TH-cam PROUD..NO ANY COOKING TH-camR HAS THOUGHT THIS WAY IN TERMS OF COMMON PERSON WHO CANNOT EVEN AFFORD FOR A GOOD RICE FROM GROCERY STORE...I HOPE ALL THE OTHER TH-camRS AGREE...HATSSSSS OFFFFF BHAI...USUALLY THERE IS A SAYING THAT ONCE YOU FEED THE FISH TO THE HUNGRY AND NEXT TIME YOU TEACH HIM TO CATCH FISH... LIKE THAT YOU ARE TEACHING OTHERS TO EARN AND TAKE CARE OF THIER LIVELIHOOD....GOD WILL BLESS YOU ABUNDANTLY...I BECAME VERY EMOTIONAL AFTER WATCHING THIS VIDEO BHAI...THANK YOU SOOOO MUCH FOR SHARING BHAI...SAME LIKE SHOW SOMEOTHER RECIPES FOR THIS ROAD SIDE FOOD CART PEOPLE TO BETTER THIER QUALITY AND QUANTITY IN SERVING THIER CUSTOMERS...BCZ THE SAME BIRYANI WHAT YOU SHOWED WITH SOCIETY RICE IS MADE IN BIG RESTAURANTS WITH GOOD RICE AND SELLING IT FOR EVEN 500 TO 600 RUPEES...WHERE A LOWER MIDDLE CLASS PEOPLE CANNOT AFFORD...BUT HUMAN BEINGS ARE ALL CREATED BY GOD WHETHER HE IS FROM AMBANI FAMILY OR FROM A FARMER FAMILY...BITH HAVE THE SAME STOMACH AND HUNGER....I HAVE NO WORDS TO TYPE ALSO BHAI....I HAVE TEARS IN MY EYES...I THINK GOD HAS SELECTED YOU TO HELP THE POOR AND NEEDY...DO YOUR BEST...ALL PRAISE TO GOD...THANK YOU ONCE AGAIN BHAI....

    • @minikaulaam
      @minikaulaam 3 ปีที่แล้ว

      Thank u brother for your wishes and prayers...this will really encourage our beloved jabbar bhaiya..💗🙏

    • @joyofcookingvlogs1315
      @joyofcookingvlogs1315 3 ปีที่แล้ว

      @@minikaulaam ur welcome....

  • @saimodelkitchenaarshath8304
    @saimodelkitchenaarshath8304 3 ปีที่แล้ว +1

    Super Mr.Jabbar bhai. Budget Biryani for business and Customer...

  • @thenewone4812
    @thenewone4812 3 ปีที่แล้ว +2

    Semiya explain pandringa bro neenga✌️

  • @divyamuruganantham7466
    @divyamuruganantham7466 3 ปีที่แล้ว +18

    Hi Jabbar Bhai. - From Houston, Texas! Great videos with helpful tendency!

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai 3 ปีที่แล้ว

      உண்மை paa

    • @tv-bo2nq
      @tv-bo2nq 3 ปีที่แล้ว

      Who won the election ?????

  • @tutorgopi891
    @tutorgopi891 3 ปีที่แล้ว +5

    Ungala pathu naan biriani senjen... Veetla elorum rasichu saptanga..

  • @kuppammurugan6716
    @kuppammurugan6716 3 ปีที่แล้ว +1

    Super jabbar Bhai super dish for poor people 🙏 it's very helpful to low class people budget biryani 🙏

  • @sathishkumarrajagopal4209
    @sathishkumarrajagopal4209 3 ปีที่แล้ว +1

    Super Anna ..best way to explain to normal people .. grt Job

  • @anbalagangopalan1078
    @anbalagangopalan1078 3 ปีที่แล้ว +3

    ஏழைகளுக்கு ஏற்ற பிரியாணி வாழ்த்துக்கள் ஜீ

  • @mnmrocks998
    @mnmrocks998 3 ปีที่แล้ว +3

    Makkale nan than ungal jabbar bhai fans hit like

  • @angelinamonisha7777
    @angelinamonisha7777 3 ปีที่แล้ว +1

    Thanks anna..rasion rice la biriyani pannum bothu seriya varla na...marubadiyum idhe recipe naan try panna poren anna....Super recipe anna, iam watching during online class anna😁😅.....Hi-fi 🙌🏻 anna 😊

  • @Riseoflegends
    @Riseoflegends 3 ปีที่แล้ว +1

    Bhai u and Abdul r perfect, without any ego. Keep moving hats off. 🤘🤘🤘

  • @vigneshbarath5373
    @vigneshbarath5373 3 ปีที่แล้ว +8

    Tea பிரியர்கள் hit like