பொசு பொசுன்னு ! மொறு மொறுன்னு ! வாழைக்காய் பஜ்ஜி / Banana Bajji in Tamil / How To Make bajji
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- vaalakkai bajji is south indian special evening snacks with tea or coffee.
ingredients
1. banana 6 peaces
2. besan flour 500g
3.rice flour 50g
4. red chilli powder 1 spoon
5.salt
6. cooking oil
how to make vaalakkai bajji have up side video.
thank you for your watching/////.......
Idhu varaikum bajji recipe paathadhulaye unga recipe thaan romba best...hats off to u bro.
Thank you so much 🙏
இதேமாதிரி நானும் முதல்முறையாக செய்தேன் மிகவும் அருமையான சுவையில் இருந்தது ரொம்ப நன்றி அண்ணா😊😊😊😊
இன்று செய்து பார்த்தேன்..அருமை! உண்மையில் 5 ஸ்டார் ஹோட்டல் சுவை.. வாழைக்காய் கிடைக்காததால் வெங்காயத்தில் செய்துபார்த்தேன் அருமை..💫
நன்றி 🙏
@@OurCookingTime 3
சூப்பர் அண்ணா வெரி teste
ரொம்ப அருமையாக ஸ்டெப் பய் ஸ்டெப் சொல்லி பஜ்ஜி செய்த முறை மிகவும் அருமையாக இருந்தது.
மேலும் இந்த வீடியோ குடும்ப உறுப்பினர்களுக்கும் Share செய்தேன்.
ஏனென்றால் இந்த மாதம் எங்களுக்கு ரம்ஜான் பன்டிகை நோன்பு மாதம் .
அனைவரும் இதேபோல பஜ்ஜி செய்து மகிழ்வார்கள்.Thanks.
Happy Ramzan
மிக்க மகிழ்ச்சி......
தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி 🙏
அருமையான பஜ்ஜி...உள்ளேயும் வெளியேயும் சரியாக இருக்கிறது...
பார்க்கும் போதே சாப்பிட தோன்றுகிறது
மிக்க நன்றி 🙏
வாவ் சூப்பர் சார்..
Thank you 🙏
உங்க பஜ்ஜி செய்முறை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. சாப்பிட ஆசையை தூண்டுது. சூப்பர் 👍
Thank you
@@OurCookingTimess
@@roshini8215 jki
Janam
Megavum arumaiya azghagana vqzghaikkai bajji👍👌
Thank you 🙏
I say from my heart.. You are great man.. Hands off.. Salute to you appa 👏
பஜ்ஜி சூப்பர் ங்க அண்ணா பார்க்கும்போதே சாப்பிடனும் போல தோணுது 🤝🤝👌
மிக்க நன்றி 🙏
சூப்பர் தம்பி... நிறைய பஜ்ஜி வீடியோ பார்த்ததிலே உங்க வீடியோ தான் perfect and wonderful நன்றி
மிக்க மகிழ்ச்சி.
நன்றி 🙏
உண்மை...
Super receipe, romba nalla vandhadhu, Thank you 😊
நான் இவ்ளோ நாள் பஜ்ஜி எண்ணெய் குடிக்கிற பஜ்ஜி செய்துள்ளேன்but ipo semma super Na sejuten oil kudikala morumorunnu iruku tq bro
Thank you very much bro !......
சூப்பர் அண்ணா நான் செஞ்சி பார்த்தேன்.மிக அருமை
நன்றி🙏🙏🙏
இவ்வளவு நேர்த்தியான பஜ்ஜி உங்களால் போடமுடியும். அப்படி இருக்கு. A simple neat preparation 👌🏻👏👍🏻
நன்றி
சூப்பர் பஜ்ஜிசெம டேஸ்ட்
Thank you 🙏
அருமை. நான் செய்து பார்க்க போறேன். நன்றி.
நன்றி
👌..pakrathuke semaya irukku
Thank you 🙏
நான் செய்யும்போது மாவு சொட்டும் எண்ணெயில் ஆனால் நீங்கள் செய்யும் போது துளிகூட சொட்டவில்லை. சூப்பர் 👌👌👌👍
Super v.nice..next pakkoda podavum
அருமையான பெருமையான செய்முறை விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் நண்பரே வாழ்க வளமுடன்.
Thank you
Sema rompo nalla eruthu chu plz neeriya video poduga
OK thank you
Sir innaiku na try panne. Really super.........tq.......
Thank you !.........
சூப்பர் சார் நீங்க பஜ்ஜி சுட்டது நல்லா இருக்கு நானும் கடை வைக்கணும் இது போட் என்ன சூப்பரா ரெடி பண்ணுங்க வேற வேற ஃபுல்லா காமிங்க இதைப் பார்த்து நான் கடவுள் போறேன் உண்மை
hi
Very nice. Congrats sir
Thank you.
பாத்தாலே நாவில் நீர் ஊருது tasty பஜ்ஜி
அருமையான பஜ்ஜி சாப்பிட்டது போல் இருந்ததுங்க.
நன்றி
நல்லா இருக்கிங்களா
அண்ணா நீங்க சொன்ன method la செய்த சூப்பர் அண்ணா அருமை அருமை .. வீட்டில் இருப்பவர்கள் சூப்பர்னு சொன்னாங்க. 🙏🙏 👍. 😋🥰. 👌👌.
மிக்க நன்றி 🙏
அருமை அண்ணா 👍🏼
மிக்க நன்றி 🙏
Thanks🙏
Thank you 🙏
Mikka nandri .inaiku seithu parthen miga miga arumaiya irunthathu.suvaium nalla irunthathu .
Thank you 🙏🏼
Super bajji. I have never seen such an excellent bajji.
Thank you
Super Beautiful Bajji...🤩🦚💖🌹💐🌷🌻🌺💝😍👍👌
S. Ramalingam pop
இன்று செய்து பார்த்தோம் சூப்பராக இருந்தது அருமை வாழ்த்துக்கள் நன்றி
நன்றி 🙏
Hi Anna nenga sonna madhiri try panen sema taste ah irundhadhu. Thank you so much for your receipe
Thank you
Superb sir... Nanga ethe mathiri try pannom.... romba super ah irunthathy
Good. thank you 🙏🏼
Nice video. My mouth is already drooling watching your video. Well done 🙏🏻
Thank you very much 🙏
Vera level Anna kadaila sapudra feel varuthu pakumbothea
Arumai, lip smacking,, very fluffy
Thank you 🙏
I made it today, it came out as fantastic, thank u anna
Thank you very much 🙏🏻
Really
பஜ்ஜின்னா இது பஜ்ஜி சூப்பர் பிரதர்
I tried Same method it's very very Tastey & crispy
Thank you 🙏
Very nice. Carry on Sir.. Thanks for useful Vedio.
thank you 🙏🏼
சுவையான வாழைக்காய்பஜ்ஜி
நன்றி 🙏
அருமை! அருமை!
நன்றி!......
இன்னைக்கு ட்ரை பண்ணுனேன் சார் ரொம்ப tasty crispy 👌👌👌👌
நன்றி 🙏
I make the bajji as you said it came out very well. Congratulations and thanks for your recipe. Keep it up.
Thank you 🙏🏻
Qa
@@OurCookingTime undergraduate
8
நான் பசிக்கடைய ஆரம்பிக்க போகிறேன் உங்க ஸ்டைல் தான் போட போகிறேன் சூப்பரா வரும் என்று வாழ்த்துங்கள்
anna neega sonna mathiri baji poddea super anna
thank you
Very nice! Easy and tasty recipe! Thank you.
Thank you very much 🙏
Parkkave sappidanumpol ullathu. Super anna 😃😃😃
thank you🙏🏻
சூப்பர், தொடர்ந்து எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் நண்பன்
மிக்க நன்றி நண்பரே 🙏
அருமையான தயாரிப்பு நன்றி!!!
நன்றி 🙏
Dear sir,
You have lot of patience
You respect viewers
You are so kind,
You revealed the secret and you want to make people to learn.
You explained in such a manner Even a small kid will understand easily.
Super........👍👍
I ooi
@@gomathipagalavan9382 n
@@sivalingam7904 5-364:5(
@@sivalingam7904 ਙ
Nan try panni paatha Anna supera irruku
Tried your recipe It was very tasty 👍👍 My family enjoyed it
thank you
Ama bro na bajji podda oil kutikuthu unga resipe super thanks bro
Thank you 🙏
நளபாகம் ஆண்களின் கைபக்குவம் என்பதற்கு சரியான உதாரணம் தம்பி!வாழ்த்துக்கள்.வளர்க.
மிக்க நன்றி 🙏
Anna unmaiyalum unga video pathu na try pana rompa nalla vanthuchi test a vum erunthuchi thanks anna❤
Super sithapa
Super seiranga appa
Thanks for the recipe bro!! Seems to be easy and bajji looks yummy!
thank you
அருமை பஜ்ஜி என்றால் இதுதான்
பஜ்ஜி கொஞ்சம் கூட வாழைக்காய் வடிவம் மாறவில்லை அதிலும் கையில் எடுத்து பஜ்ஜிய உடைச்சிங்க பாருங்க இங்க தாங்க
நிக்கிறான் தமிழ்நாட்டு சமையல்காரன் இதை பார்த்து மனம் அலைகிறது ஒரு நல்ல பஜ்ஜிக்காக யாருக்காக இது யாருக்காக ஹஹஹஹா பஜ்ஜி காக பஜ்ஜிகாக
பாட்டாவே பாடிட்டீங்க.....மிக்க மகிழ்ச்சி. நன்றி 🙏
Really super Anna keep it up 👍
Thank you
Super bro..romba arumaiya solli thareenga..
Thank you
Very good method, very simple and easy, first in my life bajji came very well
Thank you very much 🙏
Thank you very much 🙏
Super sir vazgha valamudan 🙏🏻🙏🏻
thank you 🙏🏼
I have tried u r receipe. Same it came .thank u for the receipe
Thank you.
Indru seithu parthan sir arumai..
24k like +🔔👍
Wow great sharing!
Super👏👏👏
Amazing job and keep rocking my dear friend 🚀🚀🚀
Stay connected♥️☺️🤝
Thank you so much 🙏🙏🙏
Ungal syam nandraga vathathu. Thank u.
Thank you 🙏
பாக்கவே சந்தோசம் ஆக இருக்கு.பஜ்ஜிய இப்பவே சுட்டு சாப்பிட போறேன்
வாழ்த்துக்கள்
Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
Llllllllllllllllllllllllllllllllpllllllllllllllllllllll
LlllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllLLlllllll
LlllllllllllllllllLlllll
Llllllll
Ll
செம்ம டேஸ்ட் 🤤🤤🤤🤤🤤🤤🤤
Thank you 🙏
Super bajji anna.👌👌👌👌👌
Thank you bro 🙏
Naanum try pa. Semmaiya erruthuchi anna thanks
Thank u so much bro I tried it was soo tasty
Sooper 👍👍👍👍👍👍👍
மிக அருமையான பஜ்ஜி செய்து படம் எடுத்துக் காட்டியதற்கு மிக்க நன்றி
மிக்க நன்றி
super
பஜ்ஜி சுப்பர்
Ellaam varudhu bro perfect ah... Indha valakka cheekradhu mattum dhaan engalukku prechana... Olungaa cheekka vara matengudhu....
Anna semmaya irukku innikku senjipaathuttu solren👍👍
Thank you
Wonderful!
Thank you 🙏
Simple but beautiful to look at
@@OurCookingTime mi
Nice explanation
@@dhanalakshmis7820 go
Wonderful today I am going to try
சூப்பர்
❤❤❤❤❤❤ Super AppA i miss mu AppA no more passwau
Nalla erukku
I tried it comes very well and so taste
Thank you
Uncle bajji semmaya vanthuchu 1st time try pandraen its superbb Thank you so muchhh❤️❤️
அருமை பஜ்ஜி பார்கவே நல்லா இருக்கு,வெங்காய சமோசா செஞ்சு காட்டுங்க bro
OK bro
Nalla bajji .
Thank you 🙏🏻
Appa pongal seiunga appa
From Sri Lanka Masha Allah wooov Fantastic 😍
Thank you so much 🙏
Classic, great narration.
Thank you very much 🙏
Supe4. Baj
Super Appa Vera level appa 👌👌👌👌👌😋😋😋🤗🤗🤗🤗
perfect receipe...tried today came out well...
Thank you very much 🙏
1/2 kg gram flr ku.1 cup ric flr ah
1/2 g - gram flour
50-75 g - rice flour
Thank you 🙏🏻
Super👌👏 anna iam ur new subscriber👍
Nice
Thank you 🙏
மழைக்கால மாலை தேநீர் நேரம் சுட சுட சட்னி வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்... நல்ல பதிவு நன்றி சார்
மிக்க நன்றி......... 🙏
Thank you cook master this is healthy I shared this video to my school group I am running School thank you sir
Thank you.
இனிமை
@@RameshBabu-zp7we good
@@OurCookingTime hi sir pls evlo maavukku matha porul evlo sekkanumnu konjam theliva reply pannuga sir I'm waiting supera irundhadu vedioum Baji yum naan veetla seyyanum Baji adhan pls reply
@@rakshanr9331
கடலை மாவு - 500 கிராம்
அரிசி மாவு. - 50 கிராம்
மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
பெருங்காயபொடி - 1/2 ஸ்பூன்
தேவையான அளவு உப்பு.
தேவைப்பட்டால் மூக்கு பொடி அளவு சோடா மாவு.
நன்றி!......
அண்ணா நன்றாக உள்ளது...
I try this recipe is amazing thanks
Thank you 🙏
மிகவும் நன்றாக இருந்தது
Usual ah Amma Va ketu ketu bajji ingredients add panuven.. Inaiku Unga guidance LA senjen sir.. Semmmaya irunthuchu sir..thanks a lot.. Subscribed your channel
Thank you
Anna baggi edhvarai nan enda madiri baggi senjadhe ellai unga recepi nalla vanduche thank you very much anna
Thank you so much 🙏