நல்ல பெயர் வாங்கும் பிள்ளைகள் யாருக்கு ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 232

  • @thiyagarajan5128
    @thiyagarajan5128 2 ปีที่แล้ว +15

    5:00 சனி ராகு கேது லாம் அந்த இடத்துல இருந்து கும்மியடிக்காம இருந்தா சிறப்பு🔥😂😂😂🔥🔥🔥🔥

  • @murugantmu7745
    @murugantmu7745 2 ปีที่แล้ว +12

    உங்க வீடியோ பதிவில் உங்கள் தமிழ் உச்சரிச்சிப்பு, மற்றும் புரிந்து கொள்ளும் வகையில் நீங்க சொல்லும் விளக்கம் அருமை வாழ்த்துக்கள் 💐🙏

  • @tamilgamingff3511
    @tamilgamingff3511 2 ปีที่แล้ว +20

    நன்றி ஐயா💐 என் மகள் இன்று எனக்கு பெருமை சேர்த்துள்ளார்

  • @thalavaithalavai7505
    @thalavaithalavai7505 2 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் குருஜி நிங்கள் தரும் விளக்கம் நன்கு புரியும் வகையில் இருக்கிறது கோடான கோடி நன்றிகள்

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 ปีที่แล้ว +2

    எல்லாருக்கும் பிடித்த பதிவு சகோ.... நன்றிகள்....

  • @geethakrishnamurthy346
    @geethakrishnamurthy346 2 ปีที่แล้ว +2

    This vedio is very informative.The way you explained is really superb. Thank you sir

  • @prabavignesh-wp9sv
    @prabavignesh-wp9sv ปีที่แล้ว

    Your friendly communication...means a lot...to pay attention to your words...nice...

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 3 หลายเดือนก่อน

    நன்றி 🙏

  • @vishnu.venkateswaran5595
    @vishnu.venkateswaran5595 2 ปีที่แล้ว +1

    Vanakkam ayya
    Risaba lagnam
    Lagnathil puthan + ragu
    Thik balam
    5th place sevvai 8am parvai
    And
    Guru ucham puthan saaram
    50:50 ya ayya
    Nandri

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 ปีที่แล้ว +2

    குருவே வணக்கம் நிறைய மருத்துவர்கள் உருவாகிறார்கள் ஆனால் கை ராசி மருத்துவர்களாக உருவாக எப்படிப்பட்ட அமைப்பு ஜாதகத்தில் இருக்கும் என்பதை பதிவு போடுங்கள்

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. ஒவ்வொரு பதிவும். மிக சிறப்பு.மிக்க நன்றி.

  • @p.m.mithunkarthik2608
    @p.m.mithunkarthik2608 2 ปีที่แล้ว +1

    I am Mahalakshmi-My life for my son

  • @santhiyae6540
    @santhiyae6540 ปีที่แล้ว

    மேஷ லக்னம் 5 ம் அதிபதி சூரியன் .குருவின் நட்சத்திரம் பூரட்டாதி யில் நன்றி குருஜி கோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hashwinanu7073
    @hashwinanu7073 2 ปีที่แล้ว

    ஐயா மாலை வணக்கம் உங்களது காணொளி அருமை

  • @raajannab5716
    @raajannab5716 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவுக்கு நன்றி 🙏

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud 2 ปีที่แล้ว

    Unagal aaivu 💯 sariye, Thanitha guru 5 ill ullaar 5 varudam kalithu gurumaga thesaill kulaidaiperu kedaithadhu. Arumai arumai.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Migaarumaiyana, vilakkamthankyou sir 🙏🙏✨✨

  • @sthangavelokm7817
    @sthangavelokm7817 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @bavanirajamoorthy1192
    @bavanirajamoorthy1192 2 ปีที่แล้ว

    Hai sir what a crystal clear information..thanks for sharing knowledge...

  • @suriyamoorthisuriyamoorthi4203
    @suriyamoorthisuriyamoorthi4203 2 ปีที่แล้ว +1

    விருச்சிக லக்னம் துலாம் ராசி 2 செவ்வாய் கேது 5 சூரியன் சுக்கிரன் புதன் 7 குரு சனி 8 ராகு 12 சந்திரன்

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 ปีที่แล้ว

    விருச்சிகலக்னம் 2ல் குரு ஆட்சி. எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நன்றி ஐயா

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 2 ปีที่แล้ว

    Good evening The Legend Sriramji I am happy Talawa Super🇮🇳🇷🇺🤳

  • @BHEULAHGL
    @BHEULAHGL 2 ปีที่แล้ว

    The most beautiful excellent explanation sir
    My respects are to you sir.

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 ปีที่แล้ว

    Miga alaga sonninga...Thank you sir... 👌..💐..👏..🙏.. .

  • @pushpavallipandian8748
    @pushpavallipandian8748 2 ปีที่แล้ว

    எதார்த்த உண்மைகள் நிறைந்த பதிவு

  • @mano3tara
    @mano3tara 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. நல்ல பெயர் வாங்கும் பிள்ளைகள் யாருக்கு என்ற தலைப்பில் பல சுவாரஸ்யமான தகவல்களை தந்தமைக்கு நன்றி. ஒரு சிம்ம லக்கின ஜாதகருக்கு 5 ல் தனுசுவில் செவ்வாய் (உத்திராடம் 1) வர்கோத்தமம். தாங்கள் கூறிய விதிகள் பொருந்துமா ஐயா ?

  • @Abhishekumar4530
    @Abhishekumar4530 ปีที่แล้ว

    நல்ல தகவல் நன்றி ஐயா

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே ஒரு ஜாதகருக்கு அவருடைய லக்னத்திற்கு ஷஷ்டாங்கமாக குழந்தை பிறந்தால் அந்த தகப்பன் மிகவும் கடினமான வாழ்க்கையே அமைகிறது

  • @nikkipriya4027
    @nikkipriya4027 2 ปีที่แล้ว +1

    Mithuna lagnam ...dhansu vil sevai Sani...laknathil guru...how will be the marriage life?

  • @indiraindira6532
    @indiraindira6532 2 ปีที่แล้ว

    Thank you for your kind information

  • @devarajragavendar
    @devarajragavendar 2 ปีที่แล้ว

    நன்றி அய்யா ...
    மிக்க நன்றி ....

  • @toletcity6
    @toletcity6 2 ปีที่แล้ว

    Lagnathirku 8 th house, sukkiran, sevvai, Sani, pudhan, santhiran.
    Anaithum ulladhu, nalladha kettadha

  • @bhanumathivenkatarman6259
    @bhanumathivenkatarman6259 2 ปีที่แล้ว

    Please put video how the planet should be positioned in jathagam to get good daughter in law.

  • @radhikap763
    @radhikap763 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா 🙏🙏

  • @bhuvaneswarikrishna4594
    @bhuvaneswarikrishna4594 2 ปีที่แล้ว

    Vannakkam, iyya mesha lagnam, suriyan puthan simmaththil. Guru sukkiran mithunaththil. Enathu maganukku neengal kooriya nalla Peyar vangum yogam ullatha?

  • @thurkaventhan8457
    @thurkaventhan8457 2 ปีที่แล้ว

    மகர லக்கனம் 5இல் ராகு இப்படி இருக்கும் Sri
    கணவர் ஜதகத்தி 5இல் குரு விருச்சிக லக்கனம்🙏

  • @anbarasanp3079
    @anbarasanp3079 ปีที่แล้ว

    ஐயா ஐந்தாம் அதிபதி ஆறில் மறைவு குரு 5-ஆம் பார்வையாக பார்க்கிறது குழந்தை பாக்கியம் ஐந்தாம் பாவகத்தில் சுக்கிரன் கேது

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 ปีที่แล้ว +1

    மாலை வணக்கம் சார்

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil 2 ปีที่แล้ว +4

    சனி ராகு கேது போன்ற பாவ கிரகங்கள் அந்த இடத்தில் கும்மி அடிக்காமல் இருந்தால் 🤣🤣🤣🤣....சத்தமாக சிரித்து விட்டேன் 🤣
    Good evening guruji 🤣🤣 you have the wonderful humour sense iyya 🙏guruve saranam 🙏🙏(just for fun 🙏🙏)

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 ปีที่แล้ว

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 2 ปีที่แล้ว

    மாலை வணக்கம் குருஜி‌ 🙏

  • @suriyamoorthisuriyamoorthi4203
    @suriyamoorthisuriyamoorthi4203 6 วันที่ผ่านมา

    5 ஆம் அதிபதி குரு 7 ஆம் வீடு ரிஷபம் வீட்டில் குரு சனி சேர்க்கை குரு வர்க்கொத்தமம் அடைந்துள்ளது....5ஆம் வீடு மீனம் சூரியன் சுக்ரன் புதன் இதில் சூரியன் வர்க்கொத்தமம்...2 ஆம் வீட்டில் செவ்வாய் கேது செவ்வாய் 4 ஆம் பார்வையாக 5 ஆம் வீட்டை பார்வை செய்கிறார்.... என்னுடைய குழந்தைகள் எப்படி இருப்பார்கள்

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 ปีที่แล้ว

    Vanakkam guruji

  • @satheeshpv1286
    @satheeshpv1286 2 ปีที่แล้ว

    நன்றி! நன்றி!! நன்றி !!!.
    சிம்ம லக்னம், 1ல் குரு, 5ல் ராகு, 11ல் சூரியன் & கேது...
    good or bad children ??

  • @mariappan6982
    @mariappan6982 2 ปีที่แล้ว

    மாலை வணக்கம் குருஜி

  • @Gurunamaha
    @Gurunamaha 2 ปีที่แล้ว

    Nàndri.vrichiga lakhnam 9il guru ucham. Koduthu vaithavar naangal

  • @Mainesh22
    @Mainesh22 2 ปีที่แล้ว

    விருச்சிகம் லக்னம்
    4ல் குரு-பூரட்டாதி
    5ல் ராகு -ரேவதி நட்சத்திரம், செவ்வாய்-உத்திரட்டாதி சேர்க்கை.
    பிள்ளை களால் கஷ்டம் அவமானம் ஏற்படுமா ஐயா reply

  • @sasikumarsasi121
    @sasikumarsasi121 2 ปีที่แล้ว

    அய்யா லக்னம் 1 குரு புதன் செவ்வாய் சேர்க்கை 3 ராகு 5 சனி 9 கேது 11 சுக்ரன் இது எப்படி இருக்கும்

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @malathimalathi910
    @malathimalathi910 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @exey8014
    @exey8014 2 ปีที่แล้ว +1

    hi sir what do best remedy get good fame and name

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 ปีที่แล้ว

    Very good information & explanation, thank you so much sir

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 ปีที่แล้ว

    Nandri Guruji

  • @prawinmurugavel1956
    @prawinmurugavel1956 2 ปีที่แล้ว

    அய்யா ஒரு ஜாதகத்தில் லக்னத்திற்கு நண்பர்கள் வலு எதிரிகள் வலு, மற்றும் லக்னாதிபதி மறைவு , ராசி அதிபதி லக்னத்தில் உச்சம் அவரே 8ம் அதிபதி இத பத்தி ஒரு பதிவு போடுங்க

  • @sureshgurugsureshg3264
    @sureshgurugsureshg3264 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @kongutraders4387
    @kongutraders4387 2 ปีที่แล้ว

    Good morning ji
    My son jathagam
    Simma laknam
    5 th hours in manthi
    5th hours athipathi in 10 th hours (guru_rokini 3 +kethu _ keruthigai 4)
    Good or bad sir please tell me sir

  • @juliyarajesh4248
    @juliyarajesh4248 2 ปีที่แล้ว

    Kanni lagnam 5 athipathi 2 la ucham (Sani).5 la sevvai ucham nalla kulanthai thana guru 3 la.sollunga sir

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 2 ปีที่แล้ว

    Namaskkaram ji🙏🙏🙏

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth 2 ปีที่แล้ว +2

    Thank you Sir. For Thulam lagnam, Vakra Sani and Vakra Guru in 12th house (Kanni). 9th lord Budhan in 8 (along with Venus and Sun). But D9 has Viruchaga lagnam with Guru, Sani and Sun in 5th house. Is it good, bad or in between 😊

  • @bamashankar1347
    @bamashankar1347 2 ปีที่แล้ว

    Kanni lagnathil sani 5aam adibadhi , suriyan Chandran poorattadhi natchathirahil irundhal idhu porundhuma sir.

  • @yathursikasivakumaran4993
    @yathursikasivakumaran4993 2 ปีที่แล้ว

    Viruchiga lagnam guru 3 il sani 5il parivarthnai aki irku epadi palan edupathu

  • @lachuboylachu3151
    @lachuboylachu3151 2 ปีที่แล้ว

    Sir suya saram pathi oru vedio podunga please 🙏🙏❤️!!

  • @ilayapj1719
    @ilayapj1719 2 ปีที่แล้ว

    Good evening guruji

  • @subhashriv2700
    @subhashriv2700 2 ปีที่แล้ว

    Kumba rasi- miduna lagnam no planet in 5th place

    • @subhashriv2700
      @subhashriv2700 2 ปีที่แล้ว

      In navamsam guru in 5th place. Pls advice

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 3 หลายเดือนก่อน

    மிதுனம் லக்கினம் 5 ஆம் இடம் துலாம்

  • @SaranRaj-zx3hy
    @SaranRaj-zx3hy 2 ปีที่แล้ว

    Meena lagnam kadagathil 5il sevvaai 9 viruchchigam in chandhiran possible ah sir

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 ปีที่แล้ว

    Nantri sir 🙏💐

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud 2 ปีที่แล้ว

    Vanakkam jii. 👌 Meenalagnam 5 m athipathi chandheran veetil thanitha guru ullaar. Kulandaikalal nalla peyar kedaikumanga jii?

  • @user-mm2gc5ii4j
    @user-mm2gc5ii4j 2 ปีที่แล้ว

    Thula lagnam,5th place kumbamil guru,sani 2il sukaranudan palan eppadi sir?

  • @beginnerssamayal8319
    @beginnerssamayal8319 2 ปีที่แล้ว

    Viruchiga lagnam Chandran 5 IL 2 and 5 aam athipathiyana guru 2 IL thanithu aatchi aanal vakram.ucha Sani guruvai parkirar.pillaigal future eppadi irukum sir.husband jadhagathilum viruchiga lagnam guruvum chukranum 5 IL guru pushkaranavamsam. Daughter Udaya future eppadi irukum sir.please reply sir

  • @arundharmaraj448
    @arundharmaraj448 2 ปีที่แล้ว

    அருமை அய்யா🙏🙏🙏
    மேஷ லக்னம் ஐந்தாம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் பத்தில் அமர்ந்தால் என்ன பலன் அய்யா...

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 3 หลายเดือนก่อน

    5இல் சனி புதன் சூரியன் எப்படி பிள்ளைகள் விஷயம் இருக்கும்

  • @thismethathismetha6402
    @thismethathismetha6402 ปีที่แล้ว

    Sir. Mesa laknam 5 m athipathi 12 m idathil. Guru 6 m veetil guru irunthu. 12 m veetil ulla 5 m athipathiye parthal nalla peyar vangi kodukum kulanthai pakiyam kidaikuma sir pls answer sollunga sir

  • @vijayamk5054
    @vijayamk5054 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @vindirapradheep5450
    @vindirapradheep5450 ปีที่แล้ว

    Navamsathil grahankalin parvai bhalan illai illella sir

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh 2 ปีที่แล้ว

    தாங்கள் சொன்ன உதாரணத்தில் சிறு மாற்றம் செய்தால் பலன் எப்படி இருக்கும்‌ அய்யா?
    துலாம் லக்னம். சனி 5ல், ஆனால் "வக்ரம்" + வளர்பிறை சந்திரன் இணைவு + குரு பார்வை.

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว

      Very good children

    • @Ramesh-jb2xh
      @Ramesh-jb2xh 2 ปีที่แล้ว +1

      @@AstroSriramJI நன்றி அய்யா 🙏🙏

  • @nithyamurugia9058
    @nithyamurugia9058 2 ปีที่แล้ว

    Ayya moondram idam sukranuku maraivu, sukran vakramaha irunthalum maraiva ayya

  • @kannanm6307
    @kannanm6307 2 ปีที่แล้ว

    5 ஆம் அதிபதி 6,8,12 ஆம் வீடுகலுக்கும். அதிபதியம் பெரும் நிலையில் .கன்னி,சிம்மம், மிதுனம் லக்னத்திற்கு. 6,8,12 இல் வழுபெற்றல். லக்ன த்திற்கு நண்பராக இருந்தாலும் குழந்தைகளால் நன்மை உண்ட,

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว +1

      Possible

    • @kannanm6307
      @kannanm6307 2 ปีที่แล้ว

      @@AstroSriramJI thank u for your reply guru j🙋🌞

  • @Saran-jodha-akbar-wr9xi
    @Saran-jodha-akbar-wr9xi 2 ปีที่แล้ว

    Sir, pls tell me seven is heaven sayings and about that guruji👍👍👍🙏🏼

  • @abikook2751
    @abikook2751 10 หลายเดือนก่อน

    Rishba laknam 5 il guru sani irupathu epadi sir

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh 2 ปีที่แล้ว

    கும்ப லக்னம் 5 ம் அதிபதி புதன் 11 ம் இடத்தில் இருந்து 5 ம் இடத்தை பார்க்கிறார் 11 ம் இடம் குருவின் வீடாக வருகிறது 11 ம் இடத்தில் சூரியனும் உள்ளார் 7 ம் இடத்தில் சிம்மத்தில் இருந்து குரு 5 ம் இடத்தில் உள்ள சூரியனையும், புதனையும் பார்க்கிறார் எப்படி இருக்கும்

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 2 ปีที่แล้ว +2

    தனுசு லக்னம் 5ம் அதிபதி 12 ல் ஆட்சி பிள்ளைகள் எப்படி இருப்பார்கள் 12ம் இடம் மறைவு தானமே. நல்ல பெயர் எடுப்பார்களா சார்

  • @sindhumuthar7467
    @sindhumuthar7467 2 ปีที่แล้ว

    Ayya nan simma laknam ,laknathipathy suriyan 5 il irrukirar, kuru+sevai+sukran 6 il magarathil irruginrargal 🥰 kulathaigal eppadi irrupargal sir

  • @lathasaro408
    @lathasaro408 2 ปีที่แล้ว

    Guruji vanakkam enakku simha lagnam kanni rasi 5medathil guru atchi vagram petru errukerar guruji ennodaya son enakku nalladha guruji please answer me guruji

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 11 หลายเดือนก่อน

    மகர லக்கினத்தை உதரணமாக எடுப்பது இல்லையே ஏன் குருஜீ

  • @kamalathennarasu300
    @kamalathennarasu300 2 ปีที่แล้ว

    Mesha lagnam, suiriyan pudhabn, sukran 12th house irukku Guru 11th irukku Guru pathagathi veettil irukku eppadi irukkum

  • @sridevi134
    @sridevi134 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா சிம்மலக்கிணம் ரிஷபத்தில் குரு தனித்திருந்தால் இந்த விதி பொருந்துமா ஐயா

  • @gunadinesh9914
    @gunadinesh9914 ปีที่แล้ว

    Kadaka lakna...5il guru +sukiran inaivu ...9il sevai.... 7 il kethu .....kulanthai bhagyam irukuma ayya

  • @jeyapoopathybalamurali5416
    @jeyapoopathybalamurali5416 2 ปีที่แล้ว

    லக்ன சுபர்களான பாவக்கிரகங்களின் பார்வை எப்படி இருக்கும்

  • @we_are_twins
    @we_are_twins 2 ปีที่แล้ว

    வணக்கம் 🙏🏻 ஐயா

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 2 ปีที่แล้ว

    Iyaa naa mithuna lagnam 4th house suriyan and sukiran, 5 th house thani pudhan, guru in 9th house is this good

  • @dineshbabu01
    @dineshbabu01 2 ปีที่แล้ว

    Sir 5il guru ketthu in dhanushu simma lagnam

  • @jayajaya3577
    @jayajaya3577 2 ปีที่แล้ว

    Guru vakram aga irundhal viruchika lagnathirku....

  • @iraivi8127
    @iraivi8127 2 ปีที่แล้ว

    Aanuku rahu irunthu pennuku subar chandran 5 ill irunthal yarudai jathagam padi kulanthai pirakum

  • @HariNarayananVlogs
    @HariNarayananVlogs 2 ปีที่แล้ว

    Hi Sir, கும்ப லக்னம், 5ல் குரு (மிதுனம்), சனியின் 7 ஆம் பார்வை மற்றும் செவ்வாய் 8 ஆம் பார்வை 5 ஆம் வீட்டில் விழுகிறது.
    ஐந்தாம் அதிபதி ஆகிய புதன், தனுசு ராசியில் = சூரியன் + புதன் + சனியுடன் சேர்க்கை.
    குழந்தை பாக்கியம் இருக்குமா ? பலன் சொல்லுங்க.

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 ปีที่แล้ว

    விருச்சிக லக்னத்திற்கு 5ஆம் அதிபதி குரு கன்னியில் அமர்ந்து 5ஆம் இடமான மீனத்தை பார்த்தாலும் இந்த நற்பலன்கள் ஏற்படுமா

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 ปีที่แล้ว

    Resba, lakkanam, simmattil, suriyan, pudan, sukkaran, ulladu,nalla,pillaigal, kedaikkuma,sir 🙏🏼

    • @AstroSriramJI
      @AstroSriramJI  ปีที่แล้ว

      Possible

    • @dineshvishnu8354
      @dineshvishnu8354 ปีที่แล้ว

      @@AstroSriramJI 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 unmai sir

  • @satheeshkumar8681
    @satheeshkumar8681 2 ปีที่แล้ว

    Magara lagnam 5 th house kuru and 11 house sukiran.sukiran see kuru how about 5th house

  • @gandhis2304
    @gandhis2304 2 ปีที่แล้ว

    5ஆம்அதிபதி சுக்கிரன் லக்கனத்தில் சனி கன்னி யில் 10 ஆம் பார்வையால் பார்க்கிறார்