ELLAM ARINTHAVAR | எல்லாம் அறிந்தவர் | Kingsly Sivapragasam | New Tamil Christian Worship Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • ‪@kingslysivapragasam‬
    Song Title : எல்லாம் அறிந்தவர்
    Ellam Arinthavar
    Lyrics, Tune Composed & Produced by Kingsly Sivapragasam,
    JESUS LOVES GOSPEL MINISTRY.
    Sung by : Kingsly Sivapragasam,
    Music, Mixed & Mastered by Augustine Ponseelan @ Sling Sound Studio,
    Keyboard Arranged & Progammed by Augustine Ponseelan,
    Guitars : Joshua Sathya,
    Drums : Arjun Vasanth,
    Bass : Jeremy John,
    Saxophone : Aben Jotham,
    Backup Vocals : Rohith and Team,
    Vocal Recorded @ Sling Sound Studio,
    Camera : Jeevagan, Mojo Films, Canada,
    Publicity Design Preeth Gennet, India.
    -------------------------
    மகிமையும் கனமும் மாட்சிமையும் தம் ஆடையாய் அணிந்தவரே
    துதியும் புகழும் மேன்மையும் உ ம் ஒருவருக்கே உரியதே
    மகிமையும் கனமும் மாட்சிமையும் தம் ஆடையாய் அணிந்தவரே
    துதியும் புகழும் மேன்மையும்
    உம் ஒருவருக்கே செலுத்துகிறோம்
    நீர் எங்கும் இருப்பவர்
    நீர் எல்லாம் அறிந்தவர்
    நீர் சர்வ வல்லவர்
    சிரிஷ்டிகர்
    உமக்கே எங்கள் ஆராதனை
    கேருபீன் சேராபீன் மத்தியில்
    மகிமையாய் உலாவிடும் எங்கள் தேவனே
    ஒருவரில் மூவரானவர், ஒருவராய் கிரியை செய்பவர்
    நீர் என்றும் இருந்தவர்
    நீர் என்றும் இருப்பவர்
    நீர் இனிமேல் வருபவர்
    நித்தியர்
    உமக்கே எங்கள் ஆராதனை
    நீரே பரிசுத்தர் நீரே பரிசுத்தர் நீரே மகத்துவர் நீரே உன்னதர்
    உமக்கே எங்கள் ஆராதனை
    நீரே பரிசுத்தர் நீரே பரிசுத்தர் நீரே மகத்துவர் நீரே உன்னதர்
    உமக்கே எங்கள் ஆராதனை
    -------------------------
    Follow Me On:
    Facebook:
    / kingsly.sivapragasam
    Instagram:
    / kingsly_sivapragasam
    Spotify:
    open.spotify.c...
    #tamilchristiansong#kingslysivapragasam#jesuslovesgospelministry#christiantamilsong#newchristiansong#tamilworshipsong#tamilgospelsong#newtamilchristiansong#tamilchristiantrendingsong#newtamilsong#tamilspiritualsong#holysprittamilsong#tamilchristianprayersong#joelthomasraj#augustineponseelan#kebajeremiah#stephenrenswick#joshuasathya#arjunvasanthan#lavanyario#newtamilsongs#tendingtamilsongs#trendingtamilchristiansong#holyspiritsong#tamilprayersong#christiantamilprayersong#tamilchristianworshipsongtamilchristianchurchsong#tamilthanksgivingchristiansong#ellamarinthavar#newsong2024 #tamilsong

ความคิดเห็น • 16

  • @kingslysivapragasam
    @kingslysivapragasam  2 วันที่ผ่านมา +1

    “Ellam Arinthavar” song is all about God!
    It is a powerful song that invites you to experience the presence of God. Watch and listen to this beautiful worship song, and if it blesses you, share it with someone you care about.
    “Worthy are you, our Lord and God, to receive glory and honor and power, for you created all things, and by your will they existed and were created.”
    Revelation 4:11
    கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர், நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.
    வெளிப்படுத்தின விசேஷம் 4:11
    Listen to this song and write your testimonies to us.
    Thank you and God bless,
    Kingsly Sivapragasam!

  • @Ragini-b6w
    @Ragini-b6w 6 ชั่วโมงที่ผ่านมา

    Amen

  • @elizabethrobin7948
    @elizabethrobin7948 2 วันที่ผ่านมา

    Amen🙏

  • @jeevakumaran3695
    @jeevakumaran3695 3 วันที่ผ่านมา

    Praise God, beautiful song

  • @VijeVijekumar-lf3qz
    @VijeVijekumar-lf3qz 2 วันที่ผ่านมา

    Wow wonderful God bless you

    • @kingslysivapragasam
      @kingslysivapragasam  2 วันที่ผ่านมา

      @@VijeVijekumar-lf3qz Thank you, God bless you too!😊

  • @ShekarSaminathan
    @ShekarSaminathan วันที่ผ่านมา +1

    Such an anointed song Kingsly. Very meaningful words and you sung it beautifully!! I agree that this song takes you to experience the presence of God.

    • @kingslysivapragasam
      @kingslysivapragasam  วันที่ผ่านมา +2

      Thank you so much dear Annan for your kind words! I’m truly humbled and blessed that the song touched you in such a meaningful way. All glory to God!

  • @SRMinistriesboard
    @SRMinistriesboard 2 วันที่ผ่านมา

    Praise the lord.....Nice Song கிச்சா ....All Glory to Jesus Christ Only....God Bless You Dearest..

  • @brojoyalalfred
    @brojoyalalfred 2 วันที่ผ่านมา

    Wonderful song
    God bless your ministry brother..

    • @kingslysivapragasam
      @kingslysivapragasam  2 วันที่ผ่านมา

      @@brojoyalalfred Thank you brother, God bless you too.

  • @dhiviebenezer3242
    @dhiviebenezer3242 2 วันที่ผ่านมา

    So blessed. Nice song anna. God bless you more 😇

    • @kingslysivapragasam
      @kingslysivapragasam  2 วันที่ผ่านมา

      @@dhiviebenezer3242 Thank you, God bless you too!