நாமக்கல் உங்கள் மீனவன் கடைக்கு 40 வகையான மீன்களை ஏற்றுமதி செய்கிறோம் - அனைவரும் வருக

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • #UngalMeenavan #Namakkal
    Ungal Meenavan Sea Foods Namakkal
    134-A, Jayasurya's departmental store opposite,
    Tiruchengode Road,
    Namakkal - 637001
    Cell : 63858 07247
    Ungal Meenavan Sea Foods Tirupur
    No 282, PN Road,
    Ganapathy Nagar,
    Poyampalayam,
    Tirupur - 641 602
    Cell : 96006 76790
    Ungal Meenavan Sea Foods Pollachi
    Udumalai Road,
    Opp to Pallivasal,
    Near NPT College,
    Minnagar,
    Pollachi - 641 003
    Cell : 97915 55472
    Ungal Meenavan Sea Foods Erode
    05/101, Perunthurai Road,
    Opp to Jayasuriya Stores,
    Near Bluedart Courier,
    Veerappanpalayam Road,
    Erode - 638 012
    Cell : 93847 40107
    Ungal Meenavan Sea Foods Trichy
    Kurinji Nagar,
    Maruthi Nagar Bus Stop,
    Trichy to Chennai Bypass Road,
    No 1 Tollgate,
    Trichy - 621 216
    Cell : 94897 11142

ความคิดเห็น • 279

  • @thoothukudimeenavan
    @thoothukudimeenavan 3 ปีที่แล้ว +17

    வாழ்த்துக்கள் அண்ணா 🥰🥰🥰

  • @user-mw8bc6ss3q
    @user-mw8bc6ss3q 3 ปีที่แล้ว +20

    மீனவன் என்பதில் பெருமை கொள்கிறேன் 👍👍👍🦈

  • @jeyaramayyappan1347
    @jeyaramayyappan1347 ปีที่แล้ว +1

    சகோதரா உங்க கடையில் சாப்பிட்டதில்லை( மீன் தரமாக கொடுத்தீர்கள், (நீங்கள் கஷ்டப்பட்டு மீன்பிடிக்கிறீர்கள் ஆனால் விலை சரியாக எடை கூடுதலாக தான் இருந்தது) உங்க நல்ல உள்ளம் வாழ்க மிஸ் யூ ஆல்❤

  • @saishivanyakuttis
    @saishivanyakuttis 3 ปีที่แล้ว

    கர்த்தர் ஆசியுடன் நிலையான செல்வம் பெறுவாய்...வாழ்த்துக்கள்..!

  • @m.rajeshkumar5026
    @m.rajeshkumar5026 3 ปีที่แล้ว +1

    இவ்வளவு வளர்ச்சிக்கு காரணமான உங்கள் மீனவன் உங்கள் வீடியோவை முதன்முதலில் வீடியோக்கள் போட உதவிகரமாக இருந்த அந்த நபர் பத்தி ஒரு வீடியோவில் சொல்லுங்கள்... அதேதான் உங்கள் மீனவன் பெரும் சிறப்பு 💐💐💐 அந்த அடிப்படை "புள்ளி" அவரைப் பற்றி ஒரு வீடியோவில் சொல்லுங்கள்

  • @mastertamil
    @mastertamil 3 ปีที่แล้ว

    நன்றி.. காலையில் நாமக்கல் கடைக்கு வந்திருந்தேன்... சிறப்பாக இருக்கிறது..
    வீடியோ எடுத்து பதிவிட்டிருக்கிறேன்....
    பார்த்து கருத்து கூறுங்கள்..

  • @praneshsugans2940
    @praneshsugans2940 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா... நன்றி அண்ணா ரொம்ப நாள் எதிர் பார்த்து இருந்தேன்... happy ah iruku Anna.. innum neenga melum melum kadaikagalai athigama open pannanum athuku ennoda valthugal Anna. .

  • @rkanagaraj686
    @rkanagaraj686 3 ปีที่แล้ว +22

    வாழ்த்துக்கள்.... நம்ம சேலத்து பக்கம் வந்தா நல்லா இருக்கும்....

    • @mohammedismailali6916
      @mohammedismailali6916 3 ปีที่แล้ว

      U can start fish business I support I am from thutookudi

    • @sharikrishnan5927
      @sharikrishnan5927 3 ปีที่แล้ว +1

      Salem la kadai open panuga

    • @ungalmeenavanmkr
      @ungalmeenavanmkr  3 ปีที่แล้ว +9

      விரைவில் வருகிறோம்.. உங்களின் ஆதரவுடன் 🙏❤️

    • @rkanagaraj686
      @rkanagaraj686 3 ปีที่แล้ว

      @@ungalmeenavanmkr உங்கள் வருகைக்காக காத்திருக்கிறேன்.......

    • @RJ.Nandhakumar
      @RJ.Nandhakumar 3 ปีที่แล้ว

      @@ungalmeenavanmkr மிக்க நன்றி

  • @senthils5467
    @senthils5467 3 ปีที่แล้ว

    நாமக்கல் தங்களை இனிதே வரவேற்கிறது. 💐

  • @Anand_1368
    @Anand_1368 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் அண்ணா ⚘⚘⚘
    அனைத்து மீனவர்களும் என்றும் அன்புடன் ஒற்றுமையுடன் தமிழகமெங்கும் கடைகளை விரிவுபடுத்த வாழ்த்துகள் அண்ணா 🤝🤝🤝😍

  • @tharaniravi1858
    @tharaniravi1858 3 ปีที่แล้ว

    Nethu nanga anga poietu meen vangunom.supera irundhuchu.tanq for opening in namakkal.fresh meen sapanumnu romba aasai.ipo saptachu

  • @arav5737
    @arav5737 3 ปีที่แล้ว +1

    Thalaiva.. I am from Namakkal.
    Nan marana waiting for ur shop

  • @KD-KANNAN
    @KD-KANNAN 3 ปีที่แล้ว +4

    அருமை நண்பா வாழ்த்துக்கள் பெரம்பலூரில் ஒரு கடை சிறப்பாக ஓபன் செய்யுங்கள் நானும் உங்கள் கடைக்கு வேலைக்கு வருகிறேன் எனக்கு தொடர்பு கொள்ளவும்

  • @arafathexperiencevlog4784
    @arafathexperiencevlog4784 3 ปีที่แล้ว +1

    அனைவருக்கும் வணக்கம் உங்கள் மீனவன் கடைய பொறுத்தவரைக்கும். எல்லா வகையான மீனுமே ஒரு நாளில் வரக்கூடியது. எனவே நான் என்ன சொல்ல வறேனா நானும் அவருடைய subscriber. நானும் அவருடைய ஊருக்கும் பக்கத்தில் கடற்கரை ஊரை சேர்ந்தவன். இப்பொழுது நாளை நாமக்கல்லில் கடை ஓபன் செய்றார்கள் எல்லா மக்களும் மீன்களை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள் எல்லாமே fresh மீனுதான். அடுத்து மாவட்டங்களில் உங்கள் மீனவன் கடை ஓபன் செய்வாங்க கவலைப்படாதீர்கள். அனைவருக்கும் நன்றி. சவூதியிலிருந்து arafath experience vlog🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦 என்னுடைய நண்பர் கிங்ஸ்டன் அவருக்கு மனமார்ந்த நன்றி

  • @rajikeerthi3271
    @rajikeerthi3271 3 ปีที่แล้ว

    Today unga shop ku 40 minutes travel pani poi nandu and fish vangunom.my husband koottikittu poi unga history sonen bro ungala nkl vantha inform panunga neenga enoda periya insperation

  • @Tnjsridhar
    @Tnjsridhar 3 ปีที่แล้ว

    உங்கள் மீனவன் அண்ணா உங்கள் எண்ணம் போல வாழ்வில் மென்மேலும் வளர என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

  • @user-ms2wz4fi9i
    @user-ms2wz4fi9i 3 ปีที่แล้ว +1

    நாமக்கல் கடை வெற்றி பெற்ற வாழ்த்துக்கள் நாண்பா

  • @saranmaha007
    @saranmaha007 3 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் அன்னா இன்னும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @vijaykurinji21
    @vijaykurinji21 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் எங்கள் ஊர் கரூர் ல எப்ப ஓப்பன் பண்றீங்க

  • @dhileebanpugazhendhi8608
    @dhileebanpugazhendhi8608 3 ปีที่แล้ว

    Uniform and packing logistics
    Pakavaee happy ahh eruku business man anna neega❤️

  • @jesurajraj
    @jesurajraj 3 ปีที่แล้ว +2

    May God Continually Bless you Anna,
    Love from Malaysia 🇲🇾

  • @balajiraghupathy3558
    @balajiraghupathy3558 3 ปีที่แล้ว

    உங்களின் வளர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சி. நன்றி. வாழ்த்துகள் 😊💐

  • @DHARSIKHA
    @DHARSIKHA 3 ปีที่แล้ว +2

    நானும் நாமக்கல் தான் அண்ணா

  • @yovanirudayam
    @yovanirudayam 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணனுக்கு இது போல் மென்மேலும் பல கிளைகளை திறந்து எங்களுக்கு சுவையாகவும் தன்னுடைய உழைப்பே வேர்வையாக தரும் உங்கள் மீனவனுக்கு ஆயிரம் நன்றிகள்

  • @sanjeevshadrach2584
    @sanjeevshadrach2584 3 ปีที่แล้ว +11

    Welcome to my native anna 💞😍

  • @Kumar-sb8hh
    @Kumar-sb8hh 3 ปีที่แล้ว +1

    10 lacks subscribers ku waiting anna👍🦈
    Iam Namakkal

  • @rajikeerthi3271
    @rajikeerthi3271 3 ปีที่แล้ว

    Super wait paninen eangitu erunthen ketaikathanu super anna

  • @gowthamijanani2702
    @gowthamijanani2702 3 ปีที่แล้ว +8

    Super Anna naga namakkal tha Anna👌👌

    • @ungalmeenavanmkr
      @ungalmeenavanmkr  3 ปีที่แล้ว +3

      நாளைக்கு வாங்க நண்பா

  • @boobalanthiyagu232
    @boobalanthiyagu232 3 ปีที่แล้ว +2

    Welcome namakkal bro 😍💐

  • @prakashn8420
    @prakashn8420 3 ปีที่แล้ว +2

    Super thala namakkal namba area .. kandippa welcome welcome 👍

  • @ragukumar9493
    @ragukumar9493 3 ปีที่แล้ว +4

    God bless you and your team

  • @shanthielango7664
    @shanthielango7664 3 ปีที่แล้ว +1

    Hard nd sincèr work. Unity is strength. All are doing good job. Congrats king & co. God bless you all. Be safe always.

  • @boopathisumiboopathi6903
    @boopathisumiboopathi6903 3 ปีที่แล้ว +5

    Welcome to Namakkal anna 💐

  • @jayamjayam3332
    @jayamjayam3332 3 ปีที่แล้ว

    Wow எங்க ஊர் நாமக்கல்.#கொல்லிமலை

  • @sreemurugan1991
    @sreemurugan1991 3 ปีที่แล้ว

    உங்கள் மீனவனின்.. திறமையும்.. அவருக்காக.. உழைத்த.. சேனல் நேயர்களுக்கு.. ஒரு மீனவனின்.. வாழ்க்கையை.. உயர்த்திய.. அனைவருக்கும்.. நன்றி.. திருச்செந்தூர் மளிகைகடை.. அண்ணாச்சி

    • @ungalmeenavanmkr
      @ungalmeenavanmkr  3 ปีที่แล้ว

      நன்றி அண்ணாச்சி ❤️

  • @senthilrajasekaran9356
    @senthilrajasekaran9356 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் நட்பே...நாகையில் கடைதிறப்புஉண்டா? இல்லை நாகைமீனவன் தம்பியை திறக்கசொல்வோமா?

  • @l.s1268
    @l.s1268 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் நண்பா...!!! வாழ்க வளமுடன்...!!! 👍👍💖💖

  • @jarinam2160
    @jarinam2160 3 ปีที่แล้ว

    நான்இதைதான்எதிர்பார்த்தேன்நன்றி!உங்கள்நண்பன்

  • @nathanmagesh1618
    @nathanmagesh1618 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் கிங்ஸ்டன் சகோ நாமக்கல் கடையும் வெற்றிப்பெற வாழ்த்துக்கள் கிங்ஸ்டன்

  • @muniandyshan3165
    @muniandyshan3165 3 ปีที่แล้ว +1

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @lohitdisha2371
    @lohitdisha2371 3 ปีที่แล้ว +1

    Super video nanba Kingston vera level shop opening in Namikal God bless you team and shops Congrats 💐💐💐💐💐👌👌👌👌👌💟💟💟💟💟💟💟👍👍👍👍👍👍👍👍👍

  • @logulogu1866
    @logulogu1866 3 ปีที่แล้ว

    அண்ணா இப்பதான் பார்த்தேன் கடையை திருச்செங்கோடு ரோடு

  • @dkarthikeyan3709
    @dkarthikeyan3709 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @moorthymoorthylatha4706
    @moorthymoorthylatha4706 3 ปีที่แล้ว +7

    Congratulations naa❤️❤️❤️

  • @saravanans748
    @saravanans748 3 ปีที่แล้ว

    கோயம்புத்தூர் ல எப்போ நண்பா திறக்க போறீங்க , ரொம்ப நாளாக காத்துட்டு இருக்கேன்

  • @mddass9047
    @mddass9047 3 ปีที่แล้ว +1

    கலக்கு நண்பா 👌

  • @muruganmurugan1415
    @muruganmurugan1415 3 ปีที่แล้ว

    அண்ணா எங்க ஊர் திருநெல்வேலி எங்க ஊர்ல கடை திறக்கவும் நாங்களும் பயன்பெறுவோம்

  • @NavinKumar-iu2yh
    @NavinKumar-iu2yh 2 ปีที่แล้ว

    Valthukkal.

  • @NaveenKumar-op4bm
    @NaveenKumar-op4bm 3 ปีที่แล้ว

    மகிழ்ச்சி நண்பா , நாமக்கல்லில் இருந்து I am waiting

  • @appaponnuatozchannel
    @appaponnuatozchannel 3 ปีที่แล้ว

    Anna please chennai velacheryla ungal meenavan shop open pannunga please. Enaku sangu Kari and lobster sapdanum anna

  • @manakvalan9966
    @manakvalan9966 3 ปีที่แล้ว

    Vazhuthukal bro❤️

  • @vnkvlogz
    @vnkvlogz 3 ปีที่แล้ว +3

    Engal ooru namakkal ... Varuga varuga ... Ungal meenavan ... 🥰🥰🥰

  • @aruninithanfernando1818
    @aruninithanfernando1818 3 ปีที่แล้ว +1

    Neenga menmelum valara vaalthukal

  • @sampathsampath1793
    @sampathsampath1793 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பா

  • @zafiralifestyle
    @zafiralifestyle 3 ปีที่แล้ว

    Vaalthukal Anna

  • @gowthamanr6644
    @gowthamanr6644 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @e.muthan2927
    @e.muthan2927 3 ปีที่แล้ว +1

    Super anna..... congratulations 💖💖
    May God bless you u and ur team anna ....

  • @loganathanr5327
    @loganathanr5327 3 ปีที่แล้ว

    Anna vallthukal

  • @AnandRaj-rn8jg
    @AnandRaj-rn8jg 3 ปีที่แล้ว +2

    Welcome to Namakkal Anna

  • @mohans2385
    @mohans2385 3 ปีที่แล้ว

    All the best

  • @yovannaselvi2097
    @yovannaselvi2097 3 ปีที่แล้ว

    Anna pls kandipa neega tirunelveli la um shop open pannuga.

  • @46tn
    @46tn 3 ปีที่แล้ว +2

    Waiting for 1million na❤️

  • @ambigavimal5178
    @ambigavimal5178 3 ปีที่แล้ว +2

    Welcome to Namakkal

  • @jayajay3841
    @jayajay3841 3 ปีที่แล้ว +1

    Na nalaiku varan......

  • @solaikvg6978
    @solaikvg6978 3 ปีที่แล้ว

    அருப்புக்கோட்டை யில் நல்ல
    மீன் கடை இதுவரை இல்லை
    நீங்கள் ஆரம்பித்தால் நல்லா இருக்கும்

  • @saransanthosh78
    @saransanthosh78 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா.... எங்க ஏரியா நாமக்கல்...கண்டிப்பாக வருகிறேன்...

    • @ungalmeenavanmkr
      @ungalmeenavanmkr  3 ปีที่แล้ว +1

      வாருங்கள் நண்பரே 🙏

  • @castlepg377
    @castlepg377 3 ปีที่แล้ว

    அன்புத்தம்பிக்கு வாழ்த்துக்கள் !

  • @dhanushmurugesan2018
    @dhanushmurugesan2018 3 ปีที่แล้ว

    Congratulations na Anna Oppo Coimbatore fish market will open please say me

  • @sushinkl809
    @sushinkl809 3 ปีที่แล้ว

    Fish super bro 👍👍👍

  • @dhanusharun8611
    @dhanusharun8611 3 ปีที่แล้ว +4

    Namma Namakkal❤️ welcomes you na

    • @ungalmeenavanmkr
      @ungalmeenavanmkr  3 ปีที่แล้ว +2

      வாருங்கள் நண்பா

    • @naveenm5776
      @naveenm5776 3 ปีที่แล้ว

      @@ungalmeenavanmkr அண்ணா கடையின் முகவரி சொல்லவில்லை... தயவுசெய்து சொல்லுங்கள் அண்ணா...

  • @vigneshwaran8011
    @vigneshwaran8011 3 ปีที่แล้ว

    Innaikku vantha but unga kitta pedala mask potavum therila....but fish 500 kku vangittu pona ...en Nanban noda Nanban tha contract eduthathu....vickki...fish super tuna yeduthuttu pona

  • @balunagarajan529
    @balunagarajan529 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @p.enochjayakaran8801
    @p.enochjayakaran8801 3 ปีที่แล้ว +3

    Pl open in Bangalore

    • @mohammedismailali6916
      @mohammedismailali6916 3 ปีที่แล้ว

      U can start fish business I support I am from thutookudi

  • @thamizh77
    @thamizh77 3 ปีที่แล้ว +1

    Villupuram open pannunga 😔😔

  • @akbarbatcha
    @akbarbatcha 3 ปีที่แล้ว

    Inshaa allaah you will get full success
    This is right way Bro
    Now all the places getting fresh sea fishses and try to open in Thanjaure
    Thank you

    • @ungalmeenavanmkr
      @ungalmeenavanmkr  3 ปีที่แล้ว

      நன்றி நண்பரே 🙏🙏

  • @rasan02
    @rasan02 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரா 👍
    சுறாக்கும் பால் சுறாக்கும் என்ன வித்தியாசம்

  • @user-mw8bc6ss3q
    @user-mw8bc6ss3q 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் நண்பா நாகை ல இருந்து முத்து 🦈🦈🦈

  • @vnkvlogz
    @vnkvlogz 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் நண்பா ... 🎉🎉🎉

  • @SinglesFoodFactory
    @SinglesFoodFactory 3 ปีที่แล้ว

    Best wishes @Ungal Meenavan Team!!!
    When you will open shop in Madurai ???
    Wishes from Singles Food Factory TH-cam channel!!!

  • @jamalmuddassir9297
    @jamalmuddassir9297 3 ปีที่แล้ว

    நாமக்கல்ல எந்த எடத்துல இருக்கு சொல்லுங்க அண்ணா..... உடனே வந்துர்ரோம்......

  • @myworld3630
    @myworld3630 3 ปีที่แล้ว +1

    சேலம் மாவட்டத்தில் எப்ப கடை வரும்

  • @SMVasu-gc3vx
    @SMVasu-gc3vx 3 ปีที่แล้ว +1

    Alangulam 🦈🐬🐟🦀🦐🦈🦀🐟🐠

  • @valovers7393
    @valovers7393 3 ปีที่แล้ว

    Anna Chennailum kadai open pannuga nanga waiting

  • @thkannan1169
    @thkannan1169 3 ปีที่แล้ว

    Super ved

  • @katheeshvaran5045
    @katheeshvaran5045 3 ปีที่แล้ว

    Super super thank you na sonnen oru video la nkl ah open pannuganu

  • @m.ssakthivel2752
    @m.ssakthivel2752 3 ปีที่แล้ว

    Super bro...

  • @karthikeyan5939
    @karthikeyan5939 3 ปีที่แล้ว

    Thalaiva vera level super fish shop

  • @aathavanramasamy9566
    @aathavanramasamy9566 3 ปีที่แล้ว

    Welcome 💐👍

  • @giftashailu3421
    @giftashailu3421 3 ปีที่แล้ว

    Thanks for opening in namakkal waiting

  • @sugumaran2414
    @sugumaran2414 3 ปีที่แล้ว

    Keliy mean na pudicarathe korachingga boss. Because only this fish Care the sea aco system...

  • @PRABU.M
    @PRABU.M 3 ปีที่แล้ว

    Unga tempo la cooling nikura mathiri thermocoal vacha body kattunga andha body potta indha box kooda use panna theva ila... Normal open box use panalam

  • @lifeisagame4017
    @lifeisagame4017 3 ปีที่แล้ว +10

    தொழில் அதிபர் உங்கள் மீனவன்🐋🐳🐬

    • @ungalmeenavanmkr
      @ungalmeenavanmkr  3 ปีที่แล้ว +2

      நண்பா ஏன் 😊

    • @emmanualjohnson9774
      @emmanualjohnson9774 3 ปีที่แล้ว

      @@ungalmeenavanmkr That's true brother , May You grow more

    • @lifeisagame4017
      @lifeisagame4017 3 ปีที่แล้ว

      @@ungalmeenavanmkr உழைப்பால் உயர்ந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்

    • @palanivelraj5605
      @palanivelraj5605 3 ปีที่แล้ว

      @@ungalmeenavanmkr கன்டெய்னர் பாடி போட்டுக் கொள்ளுங்கள் அண்ணா கோவை பக்கம் நிறைய கம்பெனிகள் இருக்கு . கன்டெய்னர் போட்டால் குளிர்ச்சி அப்படியே இருக்கும்

  • @akileshr7828
    @akileshr7828 3 ปีที่แล้ว +2

    Bro pls open shop in Rajapalayam

  • @sakthithen7060
    @sakthithen7060 3 ปีที่แล้ว

    Welcome to NKL

  • @aruninithanfernando1818
    @aruninithanfernando1818 3 ปีที่แล้ว +2

    Super annan neenga oru brand annan athuku eathathu step eduthingala annan neenga brand ungala yarum missuse pannama irukurathuku illa ungla eamathama irukarathuku legala eathum step eduthingala?

    • @ungalmeenavanmkr
      @ungalmeenavanmkr  3 ปีที่แล้ว

      நன்றி நண்பரே 🙏.. செய்வோம் நண்பரே

  • @logu5556
    @logu5556 3 ปีที่แล้ว

    Hi annA 💗 my favorite 😍

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் 💙❤

  • @aravindaravind.s4982
    @aravindaravind.s4982 3 ปีที่แล้ว +2

    Anna first view and first like anna ok anna

  • @logeshwaran5235
    @logeshwaran5235 3 ปีที่แล้ว

    waiting for chennai

  • @Rajakumarrajakumar-wn4ts
    @Rajakumarrajakumar-wn4ts 3 ปีที่แล้ว

    Valthukal anne . from malaysia fan anne .super.👌👌👌👏👏