நல்லா ஏமாத்துறாங்க! ஆதவ் அர்ஜுன் சர்ச்சை உண்மைகளை உடைத்த மணி | Journalist Mani Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2024
  • #journalistmani #journalistmaniinterview #thirumavalavan #tholthirumavalavan #thiruma #vckthirumavalavan #vck #viduthalaichiruthaigalkatchi #viduthalaisiruthaigal #aadhavarjun #mkstalin #dmk #dmkalliance #udhayanidhistalin #udhayanidhi
    #tamilnadupolitics #tnupdates #tamilnadulatestnews #MGRTV
    Anchor - Marshal Edwin
    Editor - Vishal
    Journalist Mani Interview about VCK DMK allaince

ความคิดเห็น • 65

  • @geetha2676
    @geetha2676 4 ชั่วโมงที่ผ่านมา +5

    மக்கள் பிரச்சினை எதுவும் தீர்வு வில்லை காரன்ட் பில் உயர்வு அந்தயவாசி பொருட்கள் உயர்வு இதை பற்றி பேசுங்கள்

    • @SR-hj4kh
      @SR-hj4kh 2 ชั่วโมงที่ผ่านมา +1

      அதை திருப்ப தானே விசிக , திமுக. சேர்ந்து. போட்ட நாடகம் ஆதவ் அர்ஜீனன் பேட்டி

  • @solaippanalaguvel3880
    @solaippanalaguvel3880 4 ชั่วโมงที่ผ่านมา +5

    டேய் போண்டா மணி உன் ஆசை வன்மம் நிறைவேற து

  • @santhanakumarraju1045
    @santhanakumarraju1045 3 ชั่วโมงที่ผ่านมา +13

    மணி சார் என் நண்பர் பக்கா திமுக வெறி பிடித்தவர் ஆதவ் அர்ஜுன் பேட்டியை பார்த்து வியப்படைந்து இவ்வளவு காலம் நான் தப்பு பன்னிட்டேன் என்று புலம்புகிறார் திமுக வில் இருக்கும் பட்டிலினத்தவர்களும் ஆதவ் அர்ஜுன் பேசியது சரி என்று சொல்லும் அளவிற்க்கு என் நண்பனின் மனநிலை மாறி உள்ளது.

    • @rameshk1762
      @rameshk1762 3 ชั่วโมงที่ผ่านมา

      Aatchiyil Pangu enbathalla prchinai. Kootaninaa Kollaiyum adikkalaam, Evvalvu Naal Vedikaai Parppathu, Ivanug Ellam Benz Caril pokum pothu Naan mattum old vandiyaa, Kolai adikkum poottithaan

    • @ManojKumar-gd5mg
      @ManojKumar-gd5mg 2 ชั่วโมงที่ผ่านมา

      Vanga sangii😂😂

    • @gurunaveen2647
      @gurunaveen2647 2 ชั่วโมงที่ผ่านมา

      @@ManojKumar-gd5mg
      Idha Mari neutral comment podravana sangi nu sonna , unmaiya ve sangi aairuvanga

  • @gnanammary7338
    @gnanammary7338 4 ชั่วโมงที่ผ่านมา +3

    Vck take correct way

  • @manavalan7334
    @manavalan7334 4 ชั่วโมงที่ผ่านมา +3

    Sir
    DMK mgr ya parthavaga

    • @sathishcsk5330
      @sathishcsk5330 3 ชั่วโมงที่ผ่านมา

      Tharkuri..... current la kalaignar and MGR rendu perumae ila

    • @gurunaveen2647
      @gurunaveen2647 ชั่วโมงที่ผ่านมา

      @@sathishcsk5330
      Athu mattum illa , MGR uyiroda irukum varai DMK vala jeikave mudiyala

  • @gnanammary7338
    @gnanammary7338 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Thiruma will be a chief minister

  • @veerasenan9700
    @veerasenan9700 3 ชั่วโมงที่ผ่านมา +2

    மணிசார் நீங்கள் சொல்லும் கண்டிசன் 2026 தேர்தல் தொகுதி பங்கீடு பே ட்சு வார்த்தை நடக்கும் போது இதை வைக்க வேண்டும்

  • @karthikeyankarthi6170
    @karthikeyankarthi6170 3 ชั่วโมงที่ผ่านมา +2

    அதவ் அர்ஜூன் பொன் முட்டை இடும் வாத்து எளிதில் திருமா கழட்டி விடமாட்டார்

  • @veerasenan9700
    @veerasenan9700 3 ชั่วโมงที่ผ่านมา +5

    தலை இருக்கும்போது வால் ஆடகூடாது திமுக நருக்கிடும் ஜாக்கிரதை

    • @silvanusdorairajan2983
      @silvanusdorairajan2983 2 ชั่วโมงที่ผ่านมา

      வாவறுந்த நரியால் என்ன செய்ய முடியும்

    • @sarathkannan.a7436
      @sarathkannan.a7436 2 ชั่วโมงที่ผ่านมา

      அப்படியா கூட்டணி இல்லமா வெற்றி பெற முடியுமா திமுக-வல,
      தமிழ் நாட்டில் கூட்டணி இல்லாமல் எந்த கட்சியாலும் ஜெயிக்க முடியாது நண்பா💯

    • @soundar4270
      @soundar4270 ชั่วโมงที่ผ่านมา

      ​@sarathkannan.a7436
      கருணாநிதி திமுக வேற.
      ஸ்டாலின் திமுக வேற.
      கருணாநிதி கட்சியை வளர்க்கவும் இல்லை. ஒரு முறை ஆட்சிக்கு வந்தால், அதை தக்க வைக்க எந்த ஒரு அரசியல் சானக்கியதனம் கருணாநிதியிடம் இருந்தது இல்லை.
      திமுக ஆட்சி முடிந்து தேர்தலை சந்தித்தால் படு தோல்வி தான் அடைந்தது.
      இப்போது திமுக 234 தொகுதியிலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டி போட்டால், 150 - 160 சீட் திமுக ஜெயிக்கும்.
      கூட்டணி கட்சிகளுக்கு ஒட்டு கிடையாது. வெறும் catalyst force தான்.
      ஆனால், திமுக தன் கூட்டணி கட்சிகளை அவமதித்து விரட்டாது. அது arrogance.
      அவர்களாக வெளியே போனாள், திமுக கண்டு கொள்ளாது

    • @veerasenan9700
      @veerasenan9700 ชั่วโมงที่ผ่านมา

      @@sarathkannan.a7436 நண்பரே ஒருத்தர் போ ரதாலே குடி மூழ்கிடாது குடைச்சல் இந்த ஒரு ஆள் தான்

  • @kamaldhariwaljain8729
    @kamaldhariwaljain8729 2 ชั่วโมงที่ผ่านมา +1

    IF YOU WANT SHARE AT CENTER BE PREPARED TO GIVE SHARE POWER AT THE STATE LEVEL..

  • @lakshmananm1278
    @lakshmananm1278 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Yow DMK ALEINCE close ya....

  • @vsathish31
    @vsathish31 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Assembly ku 2000 vangitu CM a agum oru tharkuriku

  • @muthuvalavanthan8883
    @muthuvalavanthan8883 2 ชั่วโมงที่ผ่านมา +1

    சூப்பர்...சூப்பர்...தோழரே...மதுரை முத்து நண்பர்கள்

  • @vsathish31
    @vsathish31 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Sweet box mani

  • @Chennai484
    @Chennai484 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Evan dead body aalu

  • @ManojKumar-gd5mg
    @ManojKumar-gd5mg 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Broker manii😂😂

  • @karthikjv7779
    @karthikjv7779 39 นาทีที่ผ่านมา

    Annamalai Already said that the future is coalition government for Tamil Nadu, The Leader !

  • @SathishKumar-i9z
    @SathishKumar-i9z 3 ชั่วโมงที่ผ่านมา

    Mani sir already joint ADMK .
    He will stand admk party.2026

  • @AravinthT-w5f
    @AravinthT-w5f ชั่วโมงที่ผ่านมา

    நெறியாளர் மூஞ்ச யாண்டா இப்டி வெச்சிருக்கா சனிய எடுத்து அடிச்சமாதிரி

  • @Betterfutureforall
    @Betterfutureforall 3 ชั่วโมงที่ผ่านมา

    தமிழ் நாட்டில் உள்ள பிரச்சினை பற்றி pesavum

  • @baskaranbaskaran2325
    @baskaranbaskaran2325 ชั่วโมงที่ผ่านมา

    ஆரம்பத்துல ஒரு குழப்பக் குழப்பி கடைசில நம்ம என்ன எதிர்பார்க்கிறோமோ அதுக்கே வந்து சரண்டர் ஆயிடும்

  • @jaganathanr4026
    @jaganathanr4026 3 ชั่วโมงที่ผ่านมา

    எதுக்குடா இவ்ளோ விளம்பரம் இடைல வருது.......? ரொம்ப எரிச்சல்...... வருது

  • @sowntharraj7700
    @sowntharraj7700 ชั่วโมงที่ผ่านมา

    யாரை திருப்தி படுத்த திருமா இப்படி நடந்து கொண்டாரோ ?
    இத்தனை ஆண்டு காலம் கட்டி காத்த தன்மானம் , சுயமரியாதை இந்திய அளவில் சரிந்து விட்டது .

  • @SR-hj4kh
    @SR-hj4kh 2 ชั่วโมงที่ผ่านมา

    மாரி தாஸ் இது சம்பந்தமாக வீடியோவே போட்டு விட்டார்

  • @BassBaskar-o2r
    @BassBaskar-o2r 2 ชั่วโมงที่ผ่านมา

    Share of power very must❤❤❤❤❤

  • @AlaguMalai-yq3xq
    @AlaguMalai-yq3xq 3 ชั่วโมงที่ผ่านมา

    Very good Manisha

  • @lakshmananm1278
    @lakshmananm1278 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Midiakaran moonsiya sariyillaiyae

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 26 นาทีที่ผ่านมา

    Adhav arjun💥💥💥

  • @atheshathi1476
    @atheshathi1476 3 ชั่วโมงที่ผ่านมา

    Mani vaalthuna appo adav mayla santhaugapadanum

  • @Padmesh-m4d
    @Padmesh-m4d 2 ชั่วโมงที่ผ่านมา

    Oh ithuvum 200 up channel ah

  • @RajkamalRaj-g6y
    @RajkamalRaj-g6y 2 ชั่วโมงที่ผ่านมา

    சிறப்பான பதிவு

  • @sivarajdinesh3041
    @sivarajdinesh3041 3 ชั่วโมงที่ผ่านมา

    சரியான பேச்சு சார்

  • @pavithrang5209
    @pavithrang5209 3 ชั่วโมงที่ผ่านมา

    Mr Mani can you confirm that VCK will win 100 seats without DMK party??? whereas DMK will win 100 seats without VCK, then how can you say that DMK getting fear to face VCK???

    • @vkannan6956
      @vkannan6956 ชั่วโมงที่ผ่านมา

      Mani oru muttal

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx 2 ชั่วโมงที่ผ่านมา +4

    ஆதவ் அர்ஜுன் பேசியதில் என்ன தவறு. 🌹🌹🌹.

    • @pbaskar4202
      @pbaskar4202 ชั่วโมงที่ผ่านมา

      ஒரு தவரும் இல்லை தனித்து நின்று குருமா முதல்வர் ஆகலாம் vck உள்ளவர்கள் துணை முதல்வர் ஆகலாம் யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம்

    • @veerasenan9700
      @veerasenan9700 ชั่วโมงที่ผ่านมา

      @@simpoorani-ed9zx ஆதல் யார் இவன்?

  • @pattabiramanr2925
    @pattabiramanr2925 2 ชั่วโมงที่ผ่านมา

    கடந்த தேர்தல் முடிவுகளிருந்தே அண்ணாமலை கூறிவிட்டார் இனி வரும் காலங்களில் தமிழ் நாட்டில் கூட்டணி மந்திரி சபை தான் என்று.
    மணி அவர்களின் கருத்திலிருந்து புரிந்து கொள்ள வேண்டியது உதயநிதி துணை முதல்வர் ஆவது பிடிக்க வில்லை போல் இருக்கிறது.
    ஜெயலலிதா கூட்டணி இல்லாமல் வென்று காட்டினார்.

    • @pbaskar4202
      @pbaskar4202 ชั่วโมงที่ผ่านมา

      அம்மாவின் தைரியம் யாருக்கு வராது இன்றும் அம்மா இல்லை அதுதான் இவர்கள் ஆட்டம் யெல்லாம்

  • @veerasenan9700
    @veerasenan9700 3 ชั่วโมงที่ผ่านมา +2

    குடலில் இருந்து கொண்டு நாக்கு வழிக்கிரார் திருமா

  • @vm-yo2pe
    @vm-yo2pe ชั่วโมงที่ผ่านมา

    மணி சார் ஜெயலலிதா கூட்டனி இல்லாமல் வெண்றதை சொல்ல விருப்பம் இல்லை