யார் இந்த AKD ? | Ravi IPS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ย. 2024

ความคิดเห็น • 455

  • @theepanmp3382
    @theepanmp3382 หลายเดือนก่อน +114

    That LTTE
    நான் யாழ்ப்பாணத்தில் இருந்து
    இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ லட்சக்கணக்கான மக்கள் அனுரா குமாரருக்கு வாக்களித்தார்கள்

    • @ajaykumar-rh5ps
      @ajaykumar-rh5ps หลายเดือนก่อน +9

      Prabhakaranism❤😢
      நாம் தமிழர்❤

    • @alagenthirankrishnan
      @alagenthirankrishnan หลายเดือนก่อน +3

      LTTE nu poddaa TH-cam delete panniruvaange

    • @asmathsakee7880
      @asmathsakee7880 หลายเดือนก่อน +1

    • @thavamt1776
      @thavamt1776 หลายเดือนก่อน +3

      1) GDP per capita is high in Sri Lanka than India
      2) Srilanka has better Literacy rate than India
      3) India has whopping 220 million below poverty line. It ranks poorly in Hunger index. Srilanka is much better
      4) Srilanka has low Unemployment than India
      5) Srilanka is more Clean than India
      5) Safety ( men/ women safety) is high in Sri Lanka
      6) India has highest Pollution
      7) Srilanka has better Human development index
      Many more to write
      NOTE: **Above are based on statistics. Not biased news channels. Lifestyle is great in Sri Lanka than Inda **

    • @JerusalemTamilMedia
      @JerusalemTamilMedia หลายเดือนก่อน +14

      இலங்கையில் உள்ள தமிழ்..சிங்கள..முஸ்லீம் மக்களால் விரும்பப்படும்
      ஒரு தலைவர்....அநுர

  • @praveenyoga5601
    @praveenyoga5601 หลายเดือนก่อน +33

    ஒரு இலங்கை தமிழனின் மிக முக்கியமான சற்று நீளமான வேண்டுக்கொள், எனது அன்பார்ந்த தமிழக தொப்புள்கொடி உறவுகளே இலங்கை வாழ் தமிழர்கள் மீது கொண்ட உங்களது அன்புக்கும் கரிசணைக்கும் மிக்க நன்றி, உங்களது பெரும்பாலான தமிழக ஊடகங்கள் தவறான செய்திகளை அறிவிக்கின்றிர்கள் ,இலங்கையில் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் 28% வாழ்கின்றார்கள், ஈழ தமிழர்கள் 12%, மலையக தமிழர்கள் 6%, முஸ்லிம்கள் 10% இவர்களில் 14% இந்துக்கள், 4% கிஸ்தவர்கள், 10% முஸ்லிம்கள். இதிலும் 8% அதிகமானோர் வடகிழக்கு மலையகம் தவிர்த்து ஏனைய மாகணங்களில் வாழ்கின்றார்கள் குறிப்பாக கொழுப்பு, கம்பாஹ, களுத்துரை மாவட்டங்களில் கணிசமாவர்கள் வாழ்கின்றார்கள், நீங்கள் சொல்லும் அளவில் இங்கு இணதுவேஷம் கிடையாது,தமிழ்நாட்டை விட இலங்கையில் தமிழர்கள் 95% தமிழ்வளி பாடசாலைகளில் கல்விகற்கின்றார்கள் 98% அதிகமான தமிழர்களுக்கு தமிழ் மொழி எழுதவும் வாசிக்கவும் நன்றாக தெறியும் ஏன் சிங்கள பாடசாலைகளிலும் தமிழ்மொழி கற்பிக்கப்படுகின்றது,தமிழ்நாட்டில் இல்லாவிட்டாலும் இலங்கையில் அரசாங்க தொழிலுக்கு காட்டாயம் தமிழ்மொழி தேவை, நீங்கள் கூறுவது போல் இலங்கை தமிழர்களுக்கு பிரிந்து வாழ்வதற்கு அவசியம் இல்லை நாங்கள் தமிழ் முஸ்லீம் சிங்களம் பாகுபாடுயின்றி சம உரிமையுடன் இலங்கையர்களாக ஐக்கியமாகவே வாழ விரும்புகிறோம் வெளிநாட்டில் குடியுரிமை பெற்றவர்களை தவிர, நீங்கள் பரப்புரை செய்வது போல் அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் ஒரு இணதுவேசம் உடைய நபர் அல்ல அவரை இணவாதி என கூறுவது 100% பொய்யானது ,நியாயமற்றது அவர் ஒருவர் தான் இலங்கையில் தெறிவுசெய்யப்பட்ட ஜனாதிபதிகளின் இணதுவேசம் அற்றவர், தமிழ் சிங்களம் முஸ்லீம் என பேதம் அற்றவர் எல்லோரையும் சமமாக பார்ப்பவர் எல்லோருமே சம அந்தஸ்துடன் இலங்கையார்களாக வாழ வேண்டும் என நினைப்பவர் மற்றும் நிரூபித்தும் காட்டியவர் இனிமேலும் உலகிக்கு நிரூபித்து காட்டுபவர், நீங்கள் சொல்லும் ரணிலோ சஜித்தோ அல்ல, இம்முறை அனுர அவர்களுக்கு 15% வடகிழக்கு தமிழ் முஸ்லீம் வாக்குகளும் 20% மலையக தமிழ் வாக்குகளும் 50% ஏனைய மாவட்டங்களின் தமிழ் முஸ்லிம்களின் வாக்குகள் கிடைத்திருக்கின்றது, 76 வருட ஊழல், இணவாத அரசியலில் இருந்து எம்மை மீட்டெடுக்க எமது பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இம்முறை எமக்கு சிறந்த தலைவர் கிடைத்திருக்கின்றார், அனுர இந்தியாவுக்கு எதிரானவர் அல்ல அவர் இந்தியாவுக்கு ஆதரவானவர் பொருத்து இருந்து பாருங்கள், ஆகையால் மிகதாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம், யாரொ கூறுவதை கேட்காமல் தயவுசெய்து இலங்கைக்கு வந்து கலநிலவரத்தை ஆராய்ந்து பாருங்கள் !கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் உண்மையை ஆராய்வதே மெய்! தயவுசெய்து இலங்கைக்கு வந்த இந்திய Travel TH-cam பர்களிடம் கேளுங்கள் இலங்கையின் கலநிலவரத்தை பற்றி அவர்கள் கூறுவார்கள், இனிமேலும் இலங்கையில் வசிக்காதவர்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கவர்களின் கருத்துக்களை மாத்திரம் கேட்டு பொய்யாய் பரப்பாதிர்கள், அனுரகுமார பற்றிய உங்களின் தவறான கண்ணோட்டத்திற்கு காலம் விரைவில் பதில் சொல்லும்.
    இலங்கையிலிருந்து
    தமிழன்
    செல்லையா பிரவீன் யோகராஜா,
    நன்றி.

    • @haibadi2560
      @haibadi2560 หลายเดือนก่อน +3

      Ilangai thamilanaaga idhai vazliumozlihiren ❤🎉

    • @vinodu5811
      @vinodu5811 หลายเดือนก่อน +1

      அருமையான பதிவு. இலங்கையில் உள்ள மக்கள் பற்றி தெரியாமல் அண்டை நாடுகளில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன!!!

    • @RGB781
      @RGB781 หลายเดือนก่อน +1

      😂 தம்பி ஒரு சாதாரண கூலி வேலைக்கு போனால் கூட இங்க இன துவேசம் இருக்கு அது தெரியுமா உங்களுக்கு
      அனுபவம் இல்ல உங்களுக்கு இல்லை என்றால் காசு கொஞ்சம் கூட இருக்கு 😂😂😂😂😂
      சதவீத கணக்கு எல்லாம் சொல்றிங்க

    • @haibadi2560
      @haibadi2560 หลายเดือนก่อน +3

      @@RGB781 anna neenga irukkum idaththila sinhala makkal illainu ninaikkiran, naanga irukkum idaththila iruveraarum ulloom anna ♥ nam naattu makkalai ippadi sollaatheerhal anna, silavelai oru silar ungalukku vendaadhavai yedhenum seidhu irukkalaam , ellorum appadi illai annaa , nammai poola aravanaikkum ullam kondavarhale avarhalum , ippoodhu neengal kaanbippadhu thaan ina veri , nammidame ippadi iruppin kuraihalai yen avarhalidam kaanavendum anna
      Ippadikku ungal anbu thambi

    • @reataantony3075
      @reataantony3075 หลายเดือนก่อน +1

      Seruppadi Nanba

  • @prasanthnithya5925
    @prasanthnithya5925 หลายเดือนก่อน +28

    Anura kumara disnayakha good human ❤

    • @Imransafferjohn
      @Imransafferjohn หลายเดือนก่อน +1

      Ss he is good soul,..

  • @ponniahprakalathan5589
    @ponniahprakalathan5589 หลายเดือนก่อน +78

    ,AKD க்கு தமிழர்கள் நியாயமான வாக்குகளை அளித்துள்ளார்கள்.

  • @karaghopin3175
    @karaghopin3175 หลายเดือนก่อน +59

    வணக்கம்.
    தாங்கள் ஒரு காவல் அதிகாரியாக இருந்தும் புலிகளின் மீது இவ்வளவு ஒரு பாசம் நிறைந்தவராக இருப்பீர்கள் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. இரண்டு
    ஆண்டுகள் அசைவம் இனிப்பு தவிர்த்து உண்ணாமல் இருந்தது உண்மையிலேயே உங்களை நல்ல இதயத்தை புரிந்து கொள்ள முடிகிறது.
    நன்றியுடன்
    KARAGHOPIN VOICE

  • @LoveBruceLee
    @LoveBruceLee หลายเดือนก่อน +40

    We tamils voted for AKD

    • @aadithyabandara
      @aadithyabandara หลายเดือนก่อน +1

      🎉❤

    • @thavamt1776
      @thavamt1776 หลายเดือนก่อน +1

      1) GDP per capita is high in Sri Lanka than India
      2) Srilanka has better Literacy rate than India
      3) India has whopping 220 million below poverty line. It ranks poorly in Hunger index. Srilanka is much better
      4) Srilanka has low Unemployment than India
      5) Srilanka is more Clean than India
      5) Safety ( men/ women safety) is high in Sri Lanka
      6) India has highest Pollution
      7) Srilanka has better Human development index
      Many more to write
      NOTE: **Above are based on statistics. Not biased news channels. Lifestyle is great in Sri Lanka than Inda **

  • @arkamahamed5797
    @arkamahamed5797 หลายเดือนก่อน +4

    I'm from srilanka, I'm voted for AKD ❤

  • @tamilpodiyan700
    @tamilpodiyan700 หลายเดือนก่อน +5

    இலங்கை மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அடுத்த தேர்தலிலும் அனுரவைப் பெரு வெற்றி அடைய வைக்கவேண்டும். அனுரவின் கொள்கையே நாட்டுக்குத் தேவை இப்போதும் எப்போதும்! இந்திய ஊடகங்கள் சற்று ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. இலங்கையர்களை ஒற்றுமையாக வாழவிடுங்கள்.❤❤❤

  • @sraju7216
    @sraju7216 หลายเดือนก่อน +20

    உங்கள் தமிழ் உணர்வு பெருமைப்பட கூடியது

  • @PanneerSelvam-cj3es
    @PanneerSelvam-cj3es หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் தமிழ் மீது எத்தனை அளவிட முடியாத அன்பு வைத்திருக்கிறீர் அதை நினைக்கும் பொழுது மிகவும் சந்தோசமாக இருக்குங்க ஐயா வாழ்த்துக்கள் ஐயா வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்

  • @abubucker3928
    @abubucker3928 หลายเดือนก่อน

    Very very super speech,sir. I appreciate for your good information about the Sri Lanka and about the social parties of Sri Lanka which were correctly known by anyone.

  • @thanthinalls
    @thanthinalls หลายเดือนก่อน

    நல்ல அரிய தகவல்கள் சார்...

  • @mohamedrislan8203
    @mohamedrislan8203 หลายเดือนก่อน +1

    We are with Indian ❤ I don’t forget because so maya time helping ❤

  • @thambirajahbalachandran3992
    @thambirajahbalachandran3992 หลายเดือนก่อน

    Thank you very much ,RAVI IPS

  • @jayvis4747
    @jayvis4747 หลายเดือนก่อน +4

    எங்கள் சகோதரரே, நான் இலங்கைத் தமிழன், அதிகாரியாக உங்களை மதிக்கிறேன். அதேநேரம் எனது அனுர சகோதரரையும் கௌரவ ஜனாதிபதியையும் அனைவருக்கும் நான் வணங்குகிறேன், மதிக்கிறேன். தயவு செய்து உங்கள் யூடியூப் பணத்திற்காக முட்டாள்தனமாக பேசாதீர்கள். நாம் அனைவரும் இங்கு பிறந்தவர்கள் அனுர சகோதரரைப் போன்ற ஒரு ஜனாதிபதியைப் பெற்றதில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம். தயவு செய்து எங்களை எந்தவித வெளிப்புற குறுக்கீடும் இல்லாமல் தனியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும். இந்தியர்களுக்கான அடிப்படைத் தேவைகளை உருவாக்குவது உள்ளிட்டவற்றைப் பற்றி உங்கள் சொந்த நாட்டில் பேசுவதற்கு நீங்கள் பல விஷயங்களைச் சரிசெய்ய வேண்டும். தயவு செய்து முதலில் உங்கள் சொந்த தோட்டத்தை சரி செய்து, பிறகு மற்றவர்களைப் பற்றி பேசுங்கள். நன்றி ஓய்வு பெற்ற ஐபிஎஸ்.

  • @ramadossg3035
    @ramadossg3035 หลายเดือนก่อน

    நன்றி SIR.! உபயோகமான தகவல்.

  • @Aalampara
    @Aalampara หลายเดือนก่อน +5

    இந்தியாவிற்கு எதிரான கட்சி இலங்கையில் ஆட்சிக்கு வந்துள்ளது என்று சொல்வதே மிகச் சரியானது! புலிகளுக்கும் - ஜேவிபிக்கும் நேரிடி போர் நடந்தது இல்லை! ஆனால் இந்திய ராணுவம் 1 லட்சம் jvp உறுப்பினர்களை கொன்றுள்ளது ! இனித் தான் ஆட்டத் ஆரம்பம்

  • @subashkarankanagarathnam5284
    @subashkarankanagarathnam5284 หลายเดือนก่อน

    Thank you sir ❤

  • @greenstones5587
    @greenstones5587 หลายเดือนก่อน +13

    AKD ❤🎉

  • @wheelsandroads-360
    @wheelsandroads-360 หลายเดือนก่อน +8

    Honest IAS, IPS retired officer they will come to save our Tamil Nadu , please form unity

  • @smartlifekatsumi7642
    @smartlifekatsumi7642 หลายเดือนก่อน +1

    உங்கட கரிசனைக்கு நன்றி தயவுசெய்து குழப்ப வேண்டாம் கபட நோக்கம்

  • @lzcvb12_wr7azc_eucv1ml_9az
    @lzcvb12_wr7azc_eucv1ml_9az หลายเดือนก่อน

    Great update

  • @PakiyaSiva
    @PakiyaSiva หลายเดือนก่อน

    God bless you

  • @siriththiran
    @siriththiran หลายเดือนก่อน +5

    உங்கள் தவகல்கள் இந்தியர்களுக்கு சரியாக தெரியும் ,ஆனால் இலங்கையர்களுக்கு அல்ல . உங்களுக்கு நிறைய விடயங்கள் தெரியாது , தெரிந்துகொண்டு பேசுவதே நல்லது மிகவிரைவில் எல்லாம் தெரிந்து கொள்வீர்கள் .நன்றி நண்பா

  • @thayavairavanathan4581
    @thayavairavanathan4581 หลายเดือนก่อน

    Thankyou sir

  • @mohamedsakeer-wx1ty
    @mohamedsakeer-wx1ty หลายเดือนก่อน +10

    AKD is a good human

  • @balamuruganv3491
    @balamuruganv3491 หลายเดือนก่อน +22

    இனப் பாகுபாடு இல்லாமல் உரிமை கொடுத்தால் மிகவும் நல்லது. அருமையான விளக்கம் அண்ணா.

  • @smr4364
    @smr4364 หลายเดือนก่อน

    Excellent commentary, Sir. Your style of speaking is clear, confident, without pause. You've given a comprehensive view of Lankan politics, of the past and the present. You have given a neutral picture of the current political scenario. We hope to hear from you.

  • @ashokappy0335
    @ashokappy0335 หลายเดือนก่อน

    Nandri ❤

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 หลายเดือนก่อน +40

    அய்யா, முள்ளிவாய்க்கால் படுகொலைக்காக இரண்டு வருடம் அசைவம் சாப்பிடாமல் இருந்தேன் என்று நீங்கள் சொன்னபோது எனக்கு மெய் சிலிர்த்துப் போனது. உங்களின் தமிழினப் பற்று உன்னதமானது.

    • @smartlifekatsumi7642
      @smartlifekatsumi7642 หลายเดือนก่อน +1

      பொய்

    • @kanagarajchellaiah6580
      @kanagarajchellaiah6580 หลายเดือนก่อน

      @@smartlifekatsumi7642 There is no need to lie. As a higher level retired police officer and rendered a noble service he may not lie for this thing

    • @reataantony3075
      @reataantony3075 หลายเดือนก่อน +2

      Even poiyan

    • @balushiva8496
      @balushiva8496 หลายเดือนก่อน

      முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு உடந்தையாக இருந்தவர் நம்ம ஊரு பா . சிதம்பரம் .

  • @abelth4595
    @abelth4595 หลายเดือนก่อน

    God Bless Anna

  • @wheelsandroads-360
    @wheelsandroads-360 หลายเดือนก่อน +11

    ஐயா உங்கள் கானொலி எனக்கு பிடித்த ஒன்று

  • @gmariservai3776
    @gmariservai3776 หลายเดือนก่อน

    சார் அவர்கள் சற்று விரிவாக JVB பற்றி சொன்ன விவரம் மிக அருமை!

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 หลายเดือนก่อน +11

    உங்கள் செய்திகளில் சில தவறுகள் உள்ளன. அது என்ன என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். அல்லது கண்டு பிடியுங்கள்.
    நீங்கள் ஒரு நல்ல மனம் கொண்ட மனிதன்.
    இறைவன் துணை என்றும் இருக்கும் உங்களுக்கு.
    நமசிவாய.
    எல்லாம் இறைவன் திட்டப்படி தான் நடக்கிறது.

  • @alexandersanthosh
    @alexandersanthosh หลายเดือนก่อน

    உங்கள் தமிழ் மற்றும் தமிழர் பற்று பாராட்டுக்குரியது.

  • @ainkaransivarasa6170
    @ainkaransivarasa6170 หลายเดือนก่อน

    nanri anna

  • @AffectionateFlamingoBird-uj1cj
    @AffectionateFlamingoBird-uj1cj หลายเดือนก่อน +1

    I am from sri Lanka. we love India ❤️ akd party is best now in sri lanka Muslim tamil sinhala Christian every body same .

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 หลายเดือนก่อน

    Anura
    Well done 👍
    Great man
    I hope

  • @duraichella6287
    @duraichella6287 หลายเดือนก่อน

    நன்றி சகோ சிறப்பு செய்தி முதலிடம்

  • @AliIssa-j2h
    @AliIssa-j2h หลายเดือนก่อน +1

    We want Indian solar panels power products. In the north. Affordable prices, high quality products and installation for single family homes. 5 kW, single phase. Hybrid system and on grid systems. Your reply.

  • @mohamedirshan7547
    @mohamedirshan7547 หลายเดือนก่อน +2

    இலங்கை தாய் நாட்டு மீதும் தாய் நாட்டு மக்கள் மீதும் அன்பு உள்ள தமிழ் மக்கள்கள் AKD KE vote போட்டாங்க sir

  • @sparktele
    @sparktele หลายเดือนก่อน

    super sir❤

  • @banupriyathiraviyam2843
    @banupriyathiraviyam2843 หลายเดือนก่อน

    ,அண்ணா.முள்ளிவாய்க்கால் படுகொலைக்காக இரண்டு வருடம் அசைவம் சாப்பிடாமல் இருந்தேன் என்று நீங்கள் சொன்னபோது எனக்கு மெய் சிலிர்த்துப் போனது. உங்களின் தமிழினப் பற்று உன்னதமானது.

  • @subashkarankanagarathnam5284
    @subashkarankanagarathnam5284 หลายเดือนก่อน

    👌🏼

  • @Mlibert
    @Mlibert หลายเดือนก่อน

    Bravo IPS Mr Ravikumar ❤❤❤❤

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 หลายเดือนก่อน

    Anura great 👍
    I very happy for future

  • @banupriyathiraviyam2843
    @banupriyathiraviyam2843 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் ❤எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் நான் ஈழத் தமிழன்

  • @tmurali1067
    @tmurali1067 หลายเดือนก่อน

  • @shanmugamm7508
    @shanmugamm7508 หลายเดือนก่อน +2

    Very nice sir❤❤❤

  • @motophone96
    @motophone96 หลายเดือนก่อน +1

    Good Sir

  • @RiyasSaly
    @RiyasSaly หลายเดือนก่อน +1

    AKD❤

  • @MohanmedNaleem
    @MohanmedNaleem หลายเดือนก่อน

    எகடி சூப்பர்

  • @rajkumars7484
    @rajkumars7484 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 หลายเดือนก่อน

    I support for Anura
    from Tamil area

  • @RajeshKumar-di7zm
    @RajeshKumar-di7zm หลายเดือนก่อน +2

    Love you Sir long life to you❤

  • @sivasiva-rb9ws
    @sivasiva-rb9ws หลายเดือนก่อน

    ஐயா நான் உங்களுடைய தீவிர ஒரு ரசிகன் என்றே சொல்லலாம் நீங்கள் காவல்துறை அதிகாரி இருந்தபோது எடுத்த அத்தனை முயற்சிகளிலும் நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன் தமிழகத்தில் ஒரு ஈழ அகதி முகாமில் வசித்து வருகிறேன்
    எமது மக்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் கரிசனைக்குரியவை
    வாழ்த்துக்கள் ஐயா.

  • @kollidathansamsu3732
    @kollidathansamsu3732 หลายเดือนก่อน

    இலங்கை அரசியல் வரலாற்றை மிக தெளிவாகவும் சுருக்கமாகவும் தெரிவித்த ,முனைவர் ரவி ஐபிஎஸ் அவர்கட்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @LakshiNL134
    @LakshiNL134 หลายเดือนก่อน +2

    இந்தியாவையும் சீனாவையும் நாங்கள் தூரத்தில் வைத்துக் கொண்டால் எங்கள் இலங்கை திருநாடு நன்றாக வளர்ச்சி அடைவதற்கு சாத்தியம் உண்டு.
    "If we keep India and China at a distance, there is a possibility for our Sri Lankan nation to develop well."

  • @wheelsandroads-360
    @wheelsandroads-360 หลายเดือนก่อน +7

    நீங்கள் MLA ஆ வரனும்
    ஏதாவது ஒரு தொகுதி வளர்ச்சிக்கு உதவும்

    • @reataantony3075
      @reataantony3075 หลายเดือนก่อน

      Naafu naasamai pogum. He gave fake news

  • @vinayakprakasam8519
    @vinayakprakasam8519 หลายเดือนก่อน +1

    First comment salute sir 👮‍♂️

  • @haibadi2560
    @haibadi2560 หลายเดือนก่อน

    Ennudaiya vaakkum Thozlar ADK avarhalukke Valanginen sir..❤🎉
    Ungaludaiya videokkalai thodarndhu paarkkum ilangai thamilan Sajith 🇱🇰💝

  • @VijayDrian
    @VijayDrian หลายเดือนก่อน

    Tq sir❤❤❤❤

  • @karthikthiya2877
    @karthikthiya2877 หลายเดือนก่อน +2

    இது இலங்கை தமிழ் மக்களுக்கு எதிரான ஆட்சி இல்லை. ஊழலுக்கு எதிரான ஆட்சி. இதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.

  • @TheSoosai
    @TheSoosai หลายเดือนก่อน +2

    அய்யா உங்கள் மரியதையை கெடுக்க வேண்டாம்

  • @aadithyabandara
    @aadithyabandara หลายเดือนก่อน +1

    We need your votes Tamil people to AKD🎉 for upcoming Election for make a good parliament to make our Sri Lanaka great again.❤

  • @svkn_gaming
    @svkn_gaming หลายเดือนก่อน +2

    First comment sir

  • @anandkrishnan9920
    @anandkrishnan9920 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @k.murugankuppusamy9489
    @k.murugankuppusamy9489 หลายเดือนก่อน +2

    Very good news

  • @sathiyarajsathanantham962
    @sathiyarajsathanantham962 หลายเดือนก่อน

  • @Magenlyn-y1l
    @Magenlyn-y1l หลายเดือนก่อน +1

    திருத்திக்கொள்ளுங்கள்
    அநுர- குமார - திசாநாயக்க
    முள்ளி - வாய்க்கால்
    மஹிந்த ராஜ-பக்ஷ (மகிந்த ராஜ-பக்-ஷ)

  • @Neethi-i2w
    @Neethi-i2w หลายเดือนก่อน

    Indianthàn ilankain nimmathiyai kulaithàn iniyum kulaippàn, we are proud to be a srilankan, we have finely president ....

  • @PalaniandyKathirgamer
    @PalaniandyKathirgamer หลายเดือนก่อน

    நீங்கள் ஒரு திறமையான ஒரு ips

  • @sanjeevanvino8672
    @sanjeevanvino8672 หลายเดือนก่อน

    Akd best sahith whast

  • @ChandrasiriJayasinge
    @ChandrasiriJayasinge หลายเดือนก่อน +1

    இலங்கையில் வாழ்கின்ற எமது சகோதர தமிழ் மக்களுக்கு விடுதலை நிச்சயம் வெற்றி நிச்சயம் எமது பிள்ளை களுக்கு வெற்றி நிச்சயம் தாய் நாட்டுக்கு வெற்றி நிச்சயம்

  • @wrongturn4367
    @wrongturn4367 หลายเดือนก่อน

    Akd❤❤❤❤

  • @srinivasaprabhur
    @srinivasaprabhur หลายเดือนก่อน +3

    ROYAL SALUTE SIR

  • @anbusamson8025
    @anbusamson8025 หลายเดือนก่อน +3

    😊👍👏👌Excellent information அய்யா இலங்கை பற்றி இவ்வளவு தகவல்கள் அருமை இனிய இரவு வணக்கம்🙏

  • @muthudevarmuthu8202
    @muthudevarmuthu8202 หลายเดือนก่อน

    சார் 🙏🙏🙏

  • @apnavoice24
    @apnavoice24 หลายเดือนก่อน +1

    ரோகண விஜய வீர என்பது சரியான உச்சரிப்பு

  • @iglgaming1
    @iglgaming1 หลายเดือนก่อน

    1.முள்ளிவாய்க்கால் பற்றிய உங்கள் வருத்தத்தை கேட்டு மிகவும் ஆச்சரியமும் வேதனையாகவும் இருந்தது.... நீங்களும் தமிழன் தானே.... உணர்வுகள் இல்லாமல் போகுமா.... தமிழ் நாட்டில் ஒரு சில DMK ஆதரவாளர்கள் சீமானை தாக்கும் நோக்குடன் எம் இனத்தின் கடவுளையும் அவதூராகவும் மிகவும் மோசமாகவும் பேசுவதை காண முடிகிறது. அதை நினைத்து மிகவும் வேதனை அடைந்தேன். ஆனால் நீங்கள் எம் இயக்கத்தினையும் தலைவரையும் தமிழ் மக்களையும் கரிசனை கொள்வது மகிழ்ச்சி ஐயா...❤️❤️🥹🥹
    2.இலங்கை அரசுடன் தான் புலிகள் மோதினார்கள் ஆனால் இலங்கை அரசு ஒட்டு மொத்த தமிழர்களையும் எந்த பாரபட்சமும் இன்றி சிறியோர் முதல் பெரியோர் வரை கொன்று குவித்தது.... இதிலிருந்தே தெரிகிறது அவர்கள் நேரடியாக எம் படையை மோத முடியாமல் எவ்வளவு கஸ்ட்டப்பட்டு உள்ளார்கள் என்று....🤭🤭🤭

  • @mageswaranarumugam4838
    @mageswaranarumugam4838 หลายเดือนก่อน +1

    Royal salute sir❤

    • @mageswaranarumugam4838
      @mageswaranarumugam4838 หลายเดือนก่อน

      ரவி சார் நிங்கள் அதிகாரி மட்டும் இல்லாமல் நிங்கள் ஒரு தமிழ் இனத்தின் மாவீரன் சார் ❤🙏

    • @reataantony3075
      @reataantony3075 หลายเดือนก่อน

      Fake news

  • @libinrocky
    @libinrocky หลายเดือนก่อน +1

    Last line super

  • @wikkikrisna3070
    @wikkikrisna3070 หลายเดือนก่อน

    Anra supera adchi panna ello tamilarum anuravukku suport pannuvom

  • @KarthikesuMuthulingam
    @KarthikesuMuthulingam หลายเดือนก่อน

    தமிழர்களும் வாக்களித்துத்தான் ஜனாதிபதியாக ஆனார்.

  • @VEERANVELAN
    @VEERANVELAN หลายเดือนก่อน +2

    இலங்கையில் நடப்பது விகிதசார தேர்தஸ் முறை.
    1.
    விரும்பும் சின்னத்திற்கு
    புள்ளடி போடுவது.
    2.
    விரும்பும் ஆட்களுக்கு விருப்ப வரிசையில் 1..2..3 வரை தெரிவு செய்வது.
    😂😂😂😂
    இது கூட
    தெரியாமல் விமர்சனம் 😂😂😂
    இந்த மாதிரி வாக்களிக்க பெயர் படிக்க தெரிந்து இருக்க வேண்டும் 😂 கல்வி அறிவுள்ள மக்கள் வாழும். நாட்டில். மட்டுமே இது சாத்தியம்.😂

  • @JaffnaTamil-zc8iy
    @JaffnaTamil-zc8iy หลายเดือนก่อน

    I love AKD

  • @thinestudios8918
    @thinestudios8918 หลายเดือนก่อน

    இவர் அமொரிக்கா அதர்வாளர் 🎉🎉🎉

  • @vimalrko
    @vimalrko หลายเดือนก่อน +6

    Yaaru vandhaalum namma Tamil Makkalukku importance and welfare thara maataanga. (In Sri Lanka) 😢😢

    • @LondonDonG
      @LondonDonG หลายเดือนก่อน +1

      Tamilnadu enna podukuthu 😂😂

    • @danielcharles189
      @danielcharles189 หลายเดือนก่อน

      Lol free education, free Healthcare and Sathosa Jaffna la already irukki? Neenga enna kathaikureenga?

  • @asmathsakee7880
    @asmathsakee7880 หลายเดือนก่อน

    AKD ❤❤❤🇱🇰

  • @sureshmano4243
    @sureshmano4243 หลายเดือนก่อน

    Sri Lanka citizens stand with akd

  • @Mlibert
    @Mlibert หลายเดือนก่อน

    Ravi kumar you are chequevara ❤

  • @Mlibert
    @Mlibert หลายเดือนก่อน

    RAVI KUMAR YOU ARE BEST IPS.

  • @farahnawfar5270
    @farahnawfar5270 หลายเดือนก่อน

    Most of misunderstand cos tamil and sinhala language problem and ❤❤AKD❤❤

  • @SurendranNallas
    @SurendranNallas หลายเดือนก่อน +1

    Superb

  • @ImranImran-yi7uu
    @ImranImran-yi7uu หลายเดือนก่อน

    எந்த மக்களுக்கு அரசியல், அதிகாரம் இல்லையோ. அந்த மக்களை பெருபான்மையோ, சிறுபான்மை கூட்டமோ ஆளும், அதான் நிகழ்கால வரலாறாக உள்ளது...

  • @johnniewalker8186
    @johnniewalker8186 หลายเดือนก่อน

    ஒரு கிழக்கு இலங்கைத் தமிழர் என்ற முறையில் இனவாதத்தில் ஈடுபடாத இலங்கையின் முதல் மற்றும் ஒரே ஜனாதிபதி AKD நாங்கள் அவருக்கு வாக்களித்தோம். இலங்கையர்களாகிய நாம் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டிய நேரம் இது.
    As an Eastern Sri Lankan Tamil I think AKD is the first and only President of Sri Lanka who was not involved in racism. We voted for him. Time to unite us all as Sri Lankans.
    ශ්‍රී ලංකාවේ නැඟෙනහිර දෙමළ ජාතිකයෙකු ලෙස මම සිතන්නේ AKD ජාතිවාදයට සම්බන්ධ නොවූ පළමු සහ එකම ශ්‍රී ලංකා ජනාධිපතිවරයා බවයි. අපි ඔහුට ඡන්දය දුන්නා. ශ්‍රී ලාංකිකයන් වශයෙන් අප සියලු දෙනාම එකමුතු කිරීමට කාලයයි.

  • @RiyasZain-bn9fp
    @RiyasZain-bn9fp หลายเดือนก่อน +2

    ஊழல்களை ஒழிக்க வேண்டும் மாற்றம் தேவை நாட்டை முன்னேற்ற பாதையில் இட்டுச் செல்ல கூடிய, நாட்டை நேசிக்க கூடிய பொருளாதாரத்தை மீட்க நல்ல தலைவர் தேவை இதை கருத்திட் கொண்டு வாக்களித்தோம் AKD க்கு

  • @terranzovleninrobinson6680
    @terranzovleninrobinson6680 หลายเดือนก่อน +1

    7:32 அய்யாவுக்கு ஒரு சலூட் ❤️

  • @NirojanNishan
    @NirojanNishan หลายเดือนก่อน

    Im tamil ❤️ AKD

  • @linham114
    @linham114 หลายเดือนก่อน

    இலங்கையில் இன மோதலுக்கு அருமையான தலைப்பு