TRICHY 6 DIVYA DESAM IN ONE DAY | Kallanai dam Latest
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- #trichy #trichytemple #trichyupdates #trichyyoutuber #trichylife #trichydivyadesam #sriranganathar #srirangam #srirangamtemple #thiruvellarai #urayur #worayur #nachiyarkoil #uthamarkoil #thirukozhi #anbil #anbildivyadesam #anbilperumalkoil #koviladi #koviladidivyadesam #koviladiappakudathankoil #appakudathanperumalkoil #cauveryriver #kallanai #kallanaidam #hindutemple #newstoday #newsstories #todaysnews
மிகவும் சிறப்பு. நாங்கள் கடந்த நவம்பர் மாதம் திருச்சி திவ்ய தேசங்கள் பார்த்தோம்.
மிகவும் அருமையான வர்ணனை. வாழ்த்துக்கள் சகோதரி. திருவெள்ளரை 6 மாத - உதராயணா காலம்,; 6 மாதம் தக்ஷிணா யாண காலம். ஹரே கிருஷ்ணா!
Thanks anna
Sister neegal ioru kuil .
Maayila varnikeergal.
Sweet and divine voice having satisfaction of worshiping God.
Please keep your divine service.
🙏🙏🙏
Good information..I will start to visit..🎉🎉🎉
Thanks for your information about Trichy 6 Divya Desam. Actually I am in near Lalgudi sister. Am going soon this 6 place . Thanks
Super! Have a nice trip 🙏
Super. Thiruvellarai very beautiful super temple. Nanum ungalamadhirithan idhil Ella temples sendru vandhuviten. Missing sigaperumal and sinna thirupathi super temples sendru parungal. Village sides temples niraya irruku. I am TVR dt. Enga oorula niraya perumal temple palamaivaindha based srirangam. Avarani nagai dt. Adhirangam TVR dt. Nachiyarkoil thirucherai so many temples Manai rajakobalaswamy temple. So many temples.
Yes few visited
Ma I have GATE exam on 2nd. I feel good when I watch you video. I come out of the pressure for a while relax and study again.
Wishing you all success. Hare Krishna!
Thank you. Hare krishna 🦚
All the best for your exams .with swamis blessings you will get your desired college.
Thanks for watching dear
Thank you ma.
Super sister nice information om namo vankatasaya 🙏🙏🙏🙏
பெருமாள் கிடந்த கோலத்தில் என்று கூறுவதை விட பள்ளி கொண்ட பெருமாள் என்று கூறுவது சிறந்தது....
Sure
Yes akka very true. Velkudi mama discourses will be very nice...very interesting all about 108 divya desams. I regularly watch all his videos... 🙏🙏
Nice da
Om namo venkatesaya 🙏🙏Good morning akka❤❤Super information... Thank you so much 🎉🎉
Good morning sis
Very interesting സഹോദരി..ഓം നമോ നാരായണായ 🙏
om namo narayana am also planning to visit in coming months
Mam, I visited 6 divya desam last year and visited Samayapuram, uttchi pillaiyar, Thayumannavaralso.. Very nice to see all these temples by auto only. One more temple is Narasimhar.
So nice
ஸ்ரீரங்கம் சிங்கப்பெருமாள் missing...
சத்திரம் near ஒடத்துறை காவேரி நதி அருகில் ஆற்றழகிரியர் பெருமாள் கோவில் சிறப்பு....
Next time வீடியோ எடுத்து போடுங்க ஆண்ட்டி 👍
Om Namo Narayana Namah 🙏🙏
🎊 Om 🎉 Namo 🎊 venkatesaya 🎊🎉
ஓம் ஸ்ரீமதே இராமானுஜாய நம:
நான் திருச்சியில் 45 வருடம் வாழ்கிறேன்.ஷீரங்கம் தவிர வேறு பெருமாள் தெரியாது.உங்க வீடியோ காட்சிகள் பார்த்ததும் மிக்க சந்தோஷம்.
அழகான கோவில்கள் ஸிஸ்டர்
@ Tamilselvi mam : சகோதரி, மிகவும் அருமை. எங்கே சென்றாலும் உங்களுக்கு ஸ்ரீ ரங்கனாதர் தான் வழி காட்டுவார். அருமையோ அருமை! ஸ்ரீ ரங்கா! ரங்கா!!
ஓம் நமோ நாராயணா 🙏🌹
Om namo Venkateshya 🙏
Ohm namo narayana ❣️❤️💕💕
Hi sister last Sunday, naanga malaiyala dhivya Desam ponom..7 temples visit pannom in two days...chengannur temples, thiruvithuvakkodu and guruvayur.
Malayala nattu dhivya Desam poganuna romba easy sis..ella temples um railway station pakkathulaye dhan irukku..andha station poittu oru 10 minutes la namma Kovil poidalam..Naa ella temples me poittu vanten sis...moozhikalam, thiruvattaru, pathmana ba swamy temple mattum missing..but adhu mudichuruven...oru 30 age kulla 106 temples poittu vandhudanum..oru aasai sis 😍
Great nga neenga....
Kovils lam endha order la visit paninga nu share panunga sister @@Kayal1598
Sister 2 days koil name mattum pirichu solringla epdi poninganu
Adutha aim adhan 108 la
@@ssblifestyletirupatiupdates
Naanga direct ta chengannur railway station ku poittom sis...
Anga irundhu 1 km
1. Thiruchittaraaru maha Vishnu temple
Kovil la irundhu veliya vandha.. thiruvalla ku pora bus varum sis..andha bus Pravinkoodu junction bus stop..anga erangi..2 km la
2. Thiruvanvandoor mahavishnu temple.
Adhu pathuttu marubadiyum thiruvalla bus erina thiruvalla poittu
3. Thiruvalla vazh temple
4. Next changasery poi Anga irundhu innoru bus eri Thirukodithanam..
Indha 4 temple ke 5: 30 - 10: 30 agiduchu ...
Evening.
5..Arammula temple (Thiru varanvilai ) poittu.
6.Thirupuliyoor temple..
Next day guruvayoor temple..and Thrissur - Pattambi railway station poittu Anga irundhu Thirumittacode ( Thiruvithuvacode) poittu vandhom sis...
Naanga fulla KSRTC bus la dhan travel pannom first day...
Changasery, Thiruvalla, Chengannur indhu moonum next next station dhan..10 mins gap..so namma Inga vandhu kuda poikalam.
Changasery railway station kitta thirukadithanam irukku
Thiruvalla railway station kitta Sri vallabha temple irukku..
Other 4 temples um chengannur railway station kitta irukku..aranmula mattum different direction la irukku..
But trust me superb experience...
Next plan thiruvattaru and moolikalam potrukom sis..adhu aluva and angamali railway station pakkam irukku...
Kerala people route sollradhukku nalla help pannuvanga...
@@velduraiM Keela fulla type panniruken..check panikiringla?
Shree ranga ranga ranga ....
🙏🙏🙏🙏
My native 😇🙏
Good🙏
Om namo narayana
Sister tiruvellarai best temple in Trichy but romba perukku theraiyala om namo narayanaya 🙏🙏🙏
Om namo venkatesya. Good morning subha 🙏🙏🙏
Goood morning anna..please bless me i am going to write one test on sunday
@ssblifestyletirupatiupdates my heartful blessings for the test. Defentily you will succeed. Subha.. what test subha
@dhanapalck8833 thanks anna kasi ku poha online testb
வணக்கம் மேடம்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆன்லைன் தரிசனம் உண்டா..
No online dharsan. You can go directly and buy tickets at counter.
இருக்கு சார்
samayapurammariamman.hrce.tn.gov.in/ticketing/service_collectionindex.php?tid=25704&scode=21&sscode=1&target_type=1&group_id=4
🙏🙏🙏🙏🙏🙏
Srinivasamangapuram temple la mottai adikura edam yenga irukku amma sollunga
Time& place pls
Koil la illa koil lendhu srivari mettu povom ..andha road beginning la indha koil oda kalyana katta iruku 6-6
OM Namo veksteshSaya
Engal oor
Feel proud
திருக்காட்டுப்பள்ளிக்கு மேற்கில் கல்லணை அருகில் கோவிலடியில் அப்பக்குடத்தான் க்ஷேத்ரம் .
கோவிலடி... அருமை...... சயணம் கோலம்..... இது தஞ்சாவூர் மாவட்டம்.....
When did you come to Trichy?
This was taken in previous trips sister...
5 கோவில் திருச்சி மாவட்டம்,,..... 1 - கோவில் தஞ்சாவூர் மாவட்டம்......
கொஞ்சம் தெளிவா சொல்லுங்க ஆண்ட்டி
கோவிலடி தஞ்சை மாவட்டம்
Thayar sannathiyil irunthu malaikottayum srirangam gopuramum oru hole valiyaga parkalam.
Please tell exact place
In Thiruvellarai Thayar temple, I heard but did not find where it is but did not ask anyone so don’t know
108 அபிமான ஸ்தலங்களுக்கும் சென்று வாருங்கள். நன்றி
🙏🙏
Iam trying next month sister super sister good night
Super 🙏
Gunaseelam??
Already shared but that is abimana desam
கிடந்த கோலம் சொல்லாதேம்மா. சயனகோலமுனு சொல்லுங்கோ.அக்ரகாரத்துல நிறைய வீட்டுல ஆளும் கிடையாது. வீடுகளும் பாலடைந்து கிடக்குது.
இனி சொல்கிறேன்
கீழ் திருப்பதி Rs.1000 Ttd அல்லாத pvt room எங்கு கிடைக்கும் பிப்ரவரி 22 ஓமம் டிக்கெட் புக் பண்ணி இருக்கு டிடிடி ஆன்லைனில் புக் செய்யவில்லை முன்னாடியே ரூம் புக்கிங் ரிலீஸ் ஆயிடுச்சு வேறு ஏதாவது mutts கீழ் திருப்பதியில் புக் பண்ண வழி இருக்கா மேடம்
தனியார் ரூம் padmavathy inn ,ksr grand இல் இந்த பட்ஜெட்டில் கிடைக்கும்..சின்னதா இருக்கும் ரூம்.கூகுலில் பாருங்கள் ..இது மட்டும் தான் எனக்கு தெரியும்
ஸ்ரீரங்கம், திருவெள்ளரை, (உத்தமர்கோவில், உறையூர் நாச்சியார்கோவில், வெக்காளியம்மன் கோவில், ), அன்பில் பெருமாள் ( லால்குடி வழி).
👍
ஊர்களை தொகுத்து மொத்தமாக எழுத்துவடிவில் காட்டுங்கள். என் போன்ற வயதானவர்களின் காதுகள் வலிமை குறைந்து விடும் .
1.ஸ்ரீரங்கம்
2.உறையூர் நாச்சியார் கோவில்
3.உத்தமர் கோவில்
4.திருவெள்ளாறை
5.அன்பில்
6 .கோவிலடி
@ssblifestyletirupatiupdates ரொம்ப நன்றி.
yes perumal fans
ஆறு திவ்விய தேசங்கள் பெயர் இருக்கும் இடம் தெரிவிககவும்
பகிர்ந்துள்ளேன் சார்
காஞ்சிபுரம் வாருங்கள் 15 திவ்ய தேசங்கள் உண்டு ஒரே நாளில் தரிசிக்கலாம்
th-cam.com/video/-XR03KDUgXo/w-d-xo.htmlsi=Ez3slrEo4RM-r3Y3
கிடந்த கோலம் சொல்ல கூடாது....... சயணம் கோலம் சொல்லணும்
@@BEST-PERFECT இனி சொல்லல..🙏🙏
🙏🙏🙏