Old Is Gold | மிக பழைய காரை எப்படி மாற்றினோம் | Tirupur Mohan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • Instagram / tirupur_mohan_don
    Facebook page / super-car-care-2354295...
    Contact: tirupurmohandon@gmail.com

ความคิดเห็น • 952

  • @karthikj458
    @karthikj458 2 ปีที่แล้ว +56

    உங்களுக்கு நீகர் நிங்கதா.... வாழ்த்துக்கள்....💐🙏 regulara restoration video pannunga....

  • @RajuRam-zt9fn
    @RajuRam-zt9fn 2 ปีที่แล้ว +4

    சூப்பர் அண்ணா,இத பார்க்கும் போது எனக்கும் எஸ்டீம் வாங்கி தங்களிடம் கொடுத்து வேலை பார்த்து ஓட்ட வேண்டும்
    என்ற ஆசை வந்து விட்டது.வீடியோவிற்கு நன்றி,எனக்குள்ளும் அந்த நாள் ஞாபகத்தை கொண்டு வந்ததற்கு.

  • @SSampathKumar
    @SSampathKumar 2 ปีที่แล้ว +6

    Esteem ஷோரூம் கண்டிஷன்.. உங்களால் மட்டுமே இது சாத்தியம் அண்ணா..👍 வாழ்த்துக்கள்..

  • @girishr5956
    @girishr5956 2 ปีที่แล้ว +13

    Satisfaction and perfect work !!! 🙏🏻 my most fav car Maruthi Esteem and Honda City 💙

  • @aravind_narayanan
    @aravind_narayanan 2 ปีที่แล้ว +7

    Vera lvl restoration... Want more Old is Gold video❤❤💕💕

  • @m.chellapandim.chellapandi7804
    @m.chellapandim.chellapandi7804 2 ปีที่แล้ว

    ராஜா கைய வச்சா அது ராங்கா போனது இல்லைங்கற மாதிரி திருப்பூர் மோகன் அண்ணன் கைய வச்சா செம சூப்பர் ல இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  • @markantony6038
    @markantony6038 2 ปีที่แล้ว +5

    வேலை அருமை ஐயா.ஈரோடு கிளை ஆரம்பிக்க வேண்டும்.வளர வாழ்த்துக்கள். Painting totally how much cost for altok10.

  • @sivakumarmarkendayen472
    @sivakumarmarkendayen472 ปีที่แล้ว +2

    Sir
    Ur the only one person to do the restoration in proper way.
    Keep it up sir

  • @Kaezhil
    @Kaezhil 2 ปีที่แล้ว +11

    Happy pongal wishes sir to all,Excellent hard work and full efforts sir equal to new one.....speedometer may also may be modified

  • @karthikmadhiyalagan5346
    @karthikmadhiyalagan5346 ปีที่แล้ว +1

    Anna Unga video semma Anna family ya 800 le Ladakh ponnathu na parthe super MOHAN Anna valthukal 👍💐

  • @viki3888
    @viki3888 2 ปีที่แล้ว +8

    Nice work, look like new delivery conditions..

  • @Sabitha-y4w
    @Sabitha-y4w หลายเดือนก่อน +1

    பழய காரை புதிய கார் போல் மற்றும் தினறனும் உழைப்பும் பென்ஸ் மோகன் அண்ணனிடம் உண்டு

  • @bashaadam5914
    @bashaadam5914 2 ปีที่แล้ว +4

    Super anna. We. Like esteem 80s kids 👌👍❤️💙🎉

  • @davidshalini1995
    @davidshalini1995 2 ปีที่แล้ว +1

    தலைவரே ஒரு சிறிய வருத்தம்...அனைத்து வேலைகளும் முடித்துவிட்டு அனைத்து ஔி விளக்குகளையும் ஔிர விட்டு காட்டியிருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்😍😍🤗🤗

  • @thiyakuvenkadesh5537
    @thiyakuvenkadesh5537 2 ปีที่แล้ว +10

    நல்லா இருக்கு அண்ணன் 💯👌👌

  • @bharani8919
    @bharani8919 2 ปีที่แล้ว

    Esteem பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு, எனக்கும் esteem நல்ல கண்டிஷன் ல கிடைச்சா வாங்கிடனும் னு இருக்கு.. உங்க work பிரமாதம் மிக சிற‌ப்பு 👏👍👌🤝💐😊

  • @srinivasantv3849
    @srinivasantv3849 2 ปีที่แล้ว +14

    Sir, when you take up a work, I have no comments to say. My hearty Pongal wishes to you and all your family members . Thank you sir.

    • @ThomasThomas-xe2um
      @ThomasThomas-xe2um 2 ปีที่แล้ว

      விலை நிர்ணயம் சார்

    • @sankarc0782
      @sankarc0782 2 ปีที่แล้ว

      Super ji

    • @kamalelango7481
      @kamalelango7481 2 ปีที่แล้ว

      Sir supara iruku my first time travel in esteam ossama work done by you

  • @satheeshkumar-zx3cf
    @satheeshkumar-zx3cf 2 ปีที่แล้ว +1

    1. First like podutan anna
    2. Video la theliva ella details um sollirukinga
    3. Car a super ahaa work pannirukinga
    4.final aha paakum pothu aacharya patan,bcz car avlo nalla finish
    5. brand New car pola maathiri ga
    6. Every work is too good from your side
    7 yeano thano nu finish pannaama proper aha wait panni parts vaanki super aha finish pannirukinga
    8. 800 pathi share pannirukinga ...Waiting to see that ....
    9. Video paakum pothu old car use panravangaluku nalla paint panni mathavanga munnaadi keatha drive panna vachurukinga
    10. Enkitaum 800 car iruku ,ella work um pannanum.sikaram ungala nerla paaka en 800 a kudidu varan anna ....
    Do more videos for me and all ... We're in your back .....
    Hearty wishes from Coimbatore payan ....😀🤩☺️

  • @suganthansrinivasan5367
    @suganthansrinivasan5367 2 ปีที่แล้ว +5

    My favorite is Maruthi 800
    Alteration vantha marakama podunga

  • @natarajandhandapani1444
    @natarajandhandapani1444 2 ปีที่แล้ว

    நான் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு இந்த வண்டியை வைத்திருந்தேன். என்ன ஒரு அருமையான வண்டி. சஸ்பென்ஷன்,ஸ்டியரிங், பிக்கப் சுருக்கமாக சொன்னால் "ஆல்ரவுண்டர்".ஒரு துரதிருஷ்டவசமான சம்பவத்தால் விற்க வேண்டியதாகி விட்டது. இன்றளவும் ஏக்கமாகத்தான் இருக்கிறது. இன்று நீங்கள் மீண்டும் நினைவுபடுத்தி விட்டீர்கள். போகட்டும் விரைவில் என் அருமைத் தோழன் Scorpio வுடன் உங்களை சந்திக்கிறேன். இனிய பொங்கல் வாழ்த்துகள்.

  • @cibivarshanm427
    @cibivarshanm427 2 ปีที่แล้ว +9

    Driving experience is very very nice sir❤️

  • @boopathi_youtube
    @boopathi_youtube 2 ปีที่แล้ว

    வேற லெவல் வேலைங்க நீங்க தரமான வேலைக்காரர் உங்க முலமாக தான் ஒரு கார் வாங்கனும் நான்

  • @vishwa2723
    @vishwa2723 2 ปีที่แล้ว +4

    Thalaiva Neenga Vera Levelu❤🔥

  • @kavinp5147
    @kavinp5147 2 ปีที่แล้ว +1

    Oru like tha poda mudiyuthu apadi illa na 1 million like poturupa…nice job…esteem is always Gold…keep doing esteem✌️

  • @hjfaizal
    @hjfaizal 2 ปีที่แล้ว +4

    Good Job . Super Car Care team does job in a professional way

  • @vkvijeiyakkumar5198
    @vkvijeiyakkumar5198 ปีที่แล้ว +1

    I do have 1998 Model Maruti Esteem... Using since 2006... Almost 16hrs have gone by... Very much comfortable for long drive....Best suited vehicle for family.....

  • @vijayjeganathan1555
    @vijayjeganathan1555 2 ปีที่แล้ว +4

    Superb wrk sir. My humble request though customer request u dnt put extra large wheel rather than the allowed size. Its an offense when RTO caught the owner. There would be a problem while claiming insurance also. Most importantly these sporty look wheels lead to mileage drop also.
    Rest all your wrk is awesome as usual. 😍

  • @sanjaikumar5552
    @sanjaikumar5552 2 ปีที่แล้ว +2

    ✌️✌️🔥🔥🔥🔥Marana waiting for 800 restoration video quick ha upload panuga anna🔥🔥🔥🔥 ✌️✌️

  • @AKSHAYKUMAR-us7px
    @AKSHAYKUMAR-us7px 2 ปีที่แล้ว +3

    MOP car standing 😁

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 2 ปีที่แล้ว

    அற்புதமான காணொளி. நான் மாருதி 1000 மற்றும் மாருதி எஸ்டீம் இரண்டையும் ஓட்டினேன். இரண்டு கார்களும் நன்றாக உள்ளன. மாருதி சர்வீஸ் நன்றாக இருந்தது. இந்த இரண்டு வாகனங்களிலும் ஏ/சி நன்றாக இருந்தது. இந்த வாகனங்களை வாங்குவதற்கு அந்த நேரத்தில் மிகவும் விலை உயர்ந்தது. மாருதி 1000ஐ விட எஸ்டீம் கார் சிறந்த பிக்-அப் பெற்றது. கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைவாக இருந்தது. வீடியோவைப் பகிர்ந்தமைக்கு நன்றி. கார் இருக்கை கவர்கள் நல்லது. ஓவியம் எனக்குப் பிடித்திருந்தது. வீடியோவில் பானட்டில் ஒரு சிறிய கரும்புள்ளியை பார்த்தேன். டெலிவரிக்கு முன் முடிந்தால் திருத்தவும்.

  • @abhicars6781
    @abhicars6781 2 ปีที่แล้ว +3

    Amazing work ❤️❤️👍

  • @nandakishorekutti
    @nandakishorekutti 2 ปีที่แล้ว +1

    Super.
    Pune la brotomotive nuu bros irukaanga.
    Unga video is also like that.
    Nalllaa camera quality use pannunga and background noise cancel pannunga

  • @MohanRaj738
    @MohanRaj738 2 ปีที่แล้ว +4

    Mass restoration.. Anna need 800 restoration video... Waiting 🔥🔥🔥

  • @jeevasb8825
    @jeevasb8825 ปีที่แล้ว +1

    Good work. Really old is gold. Work is superb. Idu ellathuk amount evalavu aachun sollunga plz

  • @narendhranshanmugavadivel8867
    @narendhranshanmugavadivel8867 2 ปีที่แล้ว +7

    How much does it cost for this whole restoration sir ?

    • @Sibikumartn
      @Sibikumartn 2 ปีที่แล้ว

      Same question for me

  • @mkandaswamy5908
    @mkandaswamy5908 2 ปีที่แล้ว +1

    Super work unga vedio neraiya parkiren ungaludia pechum workum excellent.ungalai endrum iraivan asirvathikattum.valga valamudan

  • @tharunkumar1314
    @tharunkumar1314 2 ปีที่แล้ว +1

    Restoration work super don , en don full ah irukinga odambhu seri ilaya don, face heh seri ila ,take care don don don ❤️❤️❤️

  • @DineshKumar-hs8kc
    @DineshKumar-hs8kc 2 ปีที่แล้ว

    Kavvi pidichukitu Poguthu...semma real words

  • @davidshalini1995
    @davidshalini1995 2 ปีที่แล้ว

    தலைவரே உங்களை நான் பல காணோளிகளில் கவனிக்கிறேன்...நீங்கள் எல்லா காணோளிகளிலும் குடும்ப உறுப்பினர், Family Friend, னு தான் சொல்கிறீர்கள்.....🤣🤣🤣🤗🤗🤗

  • @baladhanu9575
    @baladhanu9575 2 ปีที่แล้ว

    எதார்த்தமான பேச்சு... 👌👌👌👌

  • @mohamedshafi
    @mohamedshafi 2 ปีที่แล้ว

    வீடியோக்களை பதிவிடுவது உங்கள் வேலை Support பன்னுரது எங்கள் வேளை தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கள் நல் வாழ்த்துக்கள்.

  • @ganapathysubramanian.s5391
    @ganapathysubramanian.s5391 2 ปีที่แล้ว

    தெய்வமே. அருமையான விளக்கம்.

  • @kadarkadar4858
    @kadarkadar4858 11 หลายเดือนก่อน +1

    நானும் எஸ்டீம் வண்டி 2005 மாடல் மிக மிக அருமையான வண்டி

  • @davidshalini1995
    @davidshalini1995 2 ปีที่แล้ว +1

    மிகவும் அழகாகவும் நுணுக்கமாகவும் வேலை செய்துள்ளீர்கள்😍😍👌👌👌🤙🤙

  • @18stepssolai22
    @18stepssolai22 2 ปีที่แล้ว +2

    I am the new subscriber to your channel.. I am grace about esteem.. your work on esteem is excellent. Keep posting valuable reviews.. my hearty wishes to you..

  • @aaronjosh99
    @aaronjosh99 2 ปีที่แล้ว

    Arumaiyana restoration na.. Vela nerya senchurkinga... Nerya selaivu panni restore panna kastama erukkum.. So athanala tha nerya per old models eduthu panna matingranga.
    Arumaya work pannirukinga

  • @yazararafath9768
    @yazararafath9768 2 ปีที่แล้ว

    Esteem என்னிடம் உள்ளது Esteem மிக சொகுசு உள்ள கார் இதற்கு stability control தேவை இல்லை upset ஆக வாய்ப்பே இல்லை pick up செம்ம speed 130kmph வர போகும்

  • @sibskitchensibs2349
    @sibskitchensibs2349 2 ปีที่แล้ว +1

    Owning esteem for 2008 best in class . Mass video uncle 👍🏻

  • @yogeshbharathi1873
    @yogeshbharathi1873 ปีที่แล้ว +1

    sir super, ungal hard work yenuku romba pedithueruk sir... Nan extreem car vangaporan ungaludiya explen super sir, Thanks your video ..🎉.❤❤🎉

  • @AkashKumar-hx6pb
    @AkashKumar-hx6pb 9 หลายเดือนก่อน +1

    Maruthi esteem 🎉🎉👏 my childhood fav car

  • @alexdurai2559
    @alexdurai2559 2 ปีที่แล้ว +2

    நீங்க நீயா நானா வில் பேசியதை நேற்றுதான் பார்த்தேன். என் மகனே உங்களை அடையாளம் கண்டு பிடித்து விட்டான்.

  • @JK_THE_BOSS
    @JK_THE_BOSS 2 ปีที่แล้ว +1

    Esteem sema quality car...Vera level.. OLD IS GOLD Always....Maruti Suzuki not producing such quality cars now..
    Mitsubishi Lancer car panna podunga na.. Waiting for it...

  • @loganathan7
    @loganathan7 2 ปีที่แล้ว

    அண்ணா பழைய வண்டிகளை கூட சூப்பரா பண்னிடிறீங்க ,உண்மையா சூப்பர்,சான்ஸே இல்லை.

  • @indiradass7365
    @indiradass7365 2 ปีที่แล้ว +1

    Supper nalla workpandreenga very neet thanks bro

  • @vinothsathya8762
    @vinothsathya8762 2 ปีที่แล้ว +1

    Anna kandipa unga kitta na indigo car kondu varuvan unga work manasuku romba santhosama eruku anna

  • @ineshffyt2525
    @ineshffyt2525 2 ปีที่แล้ว +2

    1:12 venom spotted there😃

  • @sridhar7866
    @sridhar7866 2 ปีที่แล้ว

    கலக்கல் மோகன் ... சிறப்பு ... ஈகோ ஸ்போர்ட் ரிவ்யூ கேட்டேன் ... போட மாட்டேன்கிறிங்க .... உங்க கூட டூஊஊஊ...

  • @MKMMANIKANDAN-wb4lf
    @MKMMANIKANDAN-wb4lf 2 ปีที่แล้ว

    Super sir innum neraiya video podugga sir super sir use Full la irukku ungaloda video

  • @somasundarama3494
    @somasundarama3494 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா சூப்பர் work 💐💐💐

  • @kickoffcraze7
    @kickoffcraze7 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா நீங்கள் அருமையாக காரை மாட்டு விடுகிறீர்கள்...So pls 🙏 can u upload maruthi suzuki zen review and u r videos r good👌💝

  • @chidambararajanchidambarar9126
    @chidambararajanchidambarar9126 2 ปีที่แล้ว

    அருமையான வேலை அண்ணா.அப்படியே மொத்த செலவு எவ்வளவு ஆச்சுன்னு சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும்.

  • @navinselvaraj561
    @navinselvaraj561 2 ปีที่แล้ว +1

    I had one.. Same colour .. Vera level performance.... Venna madhiri erukkum

  • @sathisrajkumar4112
    @sathisrajkumar4112 2 ปีที่แล้ว

    Anna super nenga podunga ok appa engalukum our entertainment erukum athu madum Ella avanga avanga vandiya vikkama eppadi mathurathu nu purium anna

  • @user-pb7dl4sr9t
    @user-pb7dl4sr9t 2 ปีที่แล้ว

    சிறந்த வாகனம் நானும் வைத்திருக்கிறேன்.2006

  • @thangamani7247
    @thangamani7247 ปีที่แล้ว +1

    Vera level bro looks awesome , Nanum esteem vachurken.. drive panumpothu sema feeling irukum.. enakum modification pannum epdi ungala contact pandrathu

  • @jothir1746
    @jothir1746 2 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு வார்த்தைகள் நண்பரே நன்றி

  • @SIVAsiva-vh2ye
    @SIVAsiva-vh2ye 3 หลายเดือนก่อน +2

    Awesome work anna

  • @ra.6825
    @ra.6825 2 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் புன்னகை அருமை.எப்போதும் சந்தோசமாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.பொங்கல் வாழ்த்துக்கள்

  • @pavithradharma7813
    @pavithradharma7813 2 ปีที่แล้ว +1

    I am your new subscriber.First time i am witnessing your video.i am the lover of maruti esteem.your work on the ezteem is excellent.

  • @arunasadesansadaesan3372
    @arunasadesansadaesan3372 2 ปีที่แล้ว

    மாருதி கம்பனியில் இருந்து FR Esteem வந்து போல இருந்தது Super

  • @vijaykamal3355
    @vijaykamal3355 2 ปีที่แล้ว +1

    My car esteem
    Work vera level 👌👌
    Congratulations 💐

  • @muralidharan3768
    @muralidharan3768 2 ปีที่แล้ว

    Sir Naanum esteem car 2007 model vachi irukka very nice car good performance 👍

  • @sabeerzayan6722
    @sabeerzayan6722 2 ปีที่แล้ว

    Bro na estemm tha vatchiruntha.. ...drive panna supper irukkum ..high Way .. la drive panna supper irukkam ..dird da irukkathu.. I love esteem bro

  • @gowthamanpalanimuruganlath2995
    @gowthamanpalanimuruganlath2995 ปีที่แล้ว +1

    I'm esteem user anna, paint finish super

  • @vichu...6069
    @vichu...6069 2 ปีที่แล้ว

    Unga velai arumaiyaa iruku nanum ippo tha yosikuren ennoda zen unga kadaila service pannirukalamnu

  • @elantaijahir7789
    @elantaijahir7789 2 ปีที่แล้ว

    Samma bro super aa modify pannuringa nalla irukku athae maathiri ambassador carum modify pannuvingalaa

  • @prashannavethaiyan645
    @prashannavethaiyan645 2 ปีที่แล้ว +2

    Look like showroom condition... Nice work Anna..... I'm still own the esteem now

  • @user-cq5fv6pj1j
    @user-cq5fv6pj1j 2 ปีที่แล้ว

    Enna anna MOP anna car vanthurukku polaiye...enna vishayamnu sollunga...MOP😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @roxsam100
    @roxsam100 2 ปีที่แล้ว +1

    Work nalla iruku. But alloy selection innum nalla panalam. Neenga. Konjam old designs dhan ella car kum podureenga. Paintjob is good.

  • @rajasrivenkii5514
    @rajasrivenkii5514 2 ปีที่แล้ว

    Vera level ji... I have esteem with me same colour (2003). I just wanted to meet you ji... I am in Tiruchengode only.

  • @sugavaneswaranv9204
    @sugavaneswaranv9204 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா esteem old memories. Tata winger new model 2021 வீடியோ ரிவியூ பதிவிடுங்கள்

  • @iponaennathasolradhu8497
    @iponaennathasolradhu8497 2 ปีที่แล้ว

    Sir car vangalam nu iruken sir seconds la unga kitta dhaan varuven 😍😍😍😍

  • @fahaadkhan9218
    @fahaadkhan9218 2 ปีที่แล้ว

    Anna sathiya sluraa nega rombo Nala vala sangi erukigaa keep rocking anna 🥰🥰

  • @dsc8099
    @dsc8099 2 ปีที่แล้ว

    என்ன அண்ணே புது வண்டியே தோத்துரும் போல .. சும்மா தகதகனு மின்னுது👌👌🙏

  • @Magesh143U
    @Magesh143U 2 ปีที่แล้ว

    அட..33.. நம்ம ஊரு 😍😍😍😌

  • @user-uo4ue6kd1k
    @user-uo4ue6kd1k 2 ปีที่แล้ว

    உங்கள் மனசுக்கு தொட்டது எல்லாம் துலங்கும் ஐயா

  • @sivajeyaraman3503
    @sivajeyaraman3503 2 ปีที่แล้ว +1

    Wonderful job Anna my favourite car

  • @manorajmano7704
    @manorajmano7704 2 ปีที่แล้ว

    രാജാക്കിയ ലൂക്കാ esteem and safari 2.2 എന്റെ സ്വപ്നവാഹനമണ്

  • @elangobalachandran3652
    @elangobalachandran3652 ปีที่แล้ว

    Sir,you are are a real skilled worker...
    I don't deny that.
    But you are not showing any underchasing tiinnger work..
    Why????
    All the best.

  • @Praveenkumar.v
    @Praveenkumar.v 2 ปีที่แล้ว

    happy pongal video super enakkum intha car vanganum interest vanthuruchu video arumai🙏😄 ithu maari different ta video podunga health pathukonga

  • @nareshrajr6529
    @nareshrajr6529 2 ปีที่แล้ว +1

    Wow super look like new car sir

  • @navinnizarnavinnizar9165
    @navinnizarnavinnizar9165 2 ปีที่แล้ว +1

    Super very good job nice work sir

  • @smgaming2888
    @smgaming2888 2 ปีที่แล้ว +2

    Sir Happy Pongal Belated Wishes Thankyou for Wonderful Speech

  • @ramesht7668
    @ramesht7668 2 ปีที่แล้ว +1

    Nice person always do nice work

  • @anistonanto7414
    @anistonanto7414 2 ปีที่แล้ว +1

    Mama
    Esteem Looking Brand New
    Clean & Perfect Work

  • @aadhavanmahendiran8074
    @aadhavanmahendiran8074 2 ปีที่แล้ว

    Super anna. Arumaiya ready senji irukinga. Car jammunu iruku

  • @mrgamezfactory8478
    @mrgamezfactory8478 2 ปีที่แล้ว +1

    Vera level finishing.... Ultra

  • @elangoelango7690
    @elangoelango7690 2 ปีที่แล้ว

    ELANGO. Ponni. அண்ணா பொங்கல் வாழ்த்துகள் .கார் சூப்பர்

  • @suriyankms1566
    @suriyankms1566 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அன்ணா👏

  • @loganathanr5942
    @loganathanr5942 2 ปีที่แล้ว

    அடேங்கப்பா.... அண்ணா இது காரா இல்ல தேரா........ really super...