க எந்த குறையும் சொல்ல முடியாத அளவிற்கு இருக்கிறது வளர்க தங்கள் பணி. எனது காரையும் தங்களிடம் விடலாம் என்று இருக்கிறது. எங்கள் ஊர் ராசிபுரம் அருகே. தூரம் அதிகம். அதுதான் எங்களைப் போன்றோர் பிரச்சினை தாங்களின் நெஞ்சார்ந்த பணி மனதை கவர்கிறது. வாழ்க வளமுடன் . வளர்க தங்கள் பணி
Namaskaram. வாகன விற்பனை யை விட பழைய வண்டிகளுக்கு நேர்த்தியான சேவை பல இடங்களில் திருப்தியாக கிடைப்பது அரிதாகிவிட்டது.இதனாலேயே பலர் புதிய வண்டி வாங்குகிறார்கள். இனி பழையதை வைத்து கொள்ள முடியாது என்ற முடிவுக்கு வருகிறார்கள். தங்களைப் போல பிரியத்துடன் வேலை சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அரிதாகவே காணப்படுகிறனர். அருமை நன்றி கார்த்திக் குமார் பழநி.
ஸ்விஃப்ட் VDI இல் சிறந்த உருமாற்ற வீடியோ. ஸ்விஃப்ட் 1வது தலைமுறை வாகனம் போல் தெரிகிறது (1.3லி எஞ்சின்). காரின் நிறம் பிடித்திருந்தது. அலாய் விளிம்புகள் ஆச்சரியமாக இருந்தன, இருப்பினும் உரிமையாளர் புதிய டயர்களைப் போட்டிருக்கலாம் (என் பார்வை). வீடியோவை எடுத்தமைக்கு மீண்டும் நன்றி மோகன் சார். TM குடும்பம் 95000 சந்தாதாரர்களை எட்டுகிறது, விரைவில் 1 லட்சம் சந்தாதாரர்களை பெற எனது வாழ்த்துக்கள்.
அப்பா நீங்க கார் எந்த வேலை செஞ்சாலும் நிறைவா தான் இருக்கும் எப்படிப்பா வாய் கூசாம குறைய சொல்ல சொல்றீங்க நீங்க குடுக்குற ஃபைனல் டச்சிங் 100% 200% சதவீதம் நல்லாதான் அப்பா இருக்கும்
சார் உங்ககிட்ட வர்றதுக்காகவாது ஒரு பழைய கார் வாங்கணும்னு தோணுது
Super Machi
Same to you boss
😂😂😂
😂😂
நான் வாங்கிட்டேன் சகோ....
க
எந்த குறையும் சொல்ல முடியாத அளவிற்கு இருக்கிறது
வளர்க தங்கள் பணி.
எனது காரையும் தங்களிடம் விடலாம் என்று இருக்கிறது.
எங்கள் ஊர் ராசிபுரம் அருகே.
தூரம் அதிகம். அதுதான் எங்களைப் போன்றோர் பிரச்சினை
தாங்களின் நெஞ்சார்ந்த பணி
மனதை கவர்கிறது. வாழ்க வளமுடன் . வளர்க தங்கள் பணி
மிக அருமையான மறு உருவம். உங்களுடைய விளக்கம் அருமை. யதார்த்தமான பகட்டு இல்லாத பேச்சு. தொடரட்டும் உங்களுடைய ஆக்கப்பூர்வமான பணி வாழ்த்துக்கள்
Namaskaram. வாகன விற்பனை யை விட பழைய வண்டிகளுக்கு நேர்த்தியான சேவை பல இடங்களில் திருப்தியாக கிடைப்பது அரிதாகிவிட்டது.இதனாலேயே பலர் புதிய வண்டி வாங்குகிறார்கள். இனி பழையதை வைத்து கொள்ள முடியாது என்ற முடிவுக்கு வருகிறார்கள். தங்களைப் போல பிரியத்துடன் வேலை சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அரிதாகவே காணப்படுகிறனர். அருமை நன்றி கார்த்திக் குமார் பழநி.
உங்கள என்னன்னு சொல்லுறது.... எந்த வண்டிய தொட்டலும் நீங்க கீங்குனு காட்டிடீங்க..... அருமை அருமை வாழ்த்துக்கள்....... கம்பெனிகாரன் பார்த்தான்னா உங்கள பீரண்டு அம்பாசிடர போட்றுவான்...... வாழ்த்துக்கள்.... தினமும் கமண்ட் பண்ணி என்க்கு சலுச்சு போச்சு போங்க...... மிண்டும் வாழ்த்துக்கள்.......💐💐💐🙏🙏🙏🙏
உங்களுடைய வேளையும் பணியாளர்களும் மிக சிறப்பு. ... வாழ்த்துக்கள்
உங்களுக்கும் உங்கள் குழுவிற்க்கும் வாழ்த்துக்கள்.
வண்டி அப்படியே சிரிக்குது,
ஜோலிக்குதுங்க அண்ணா
சூப்பர்
Bro.... உங்கள் வேளை அனைத்தும் அருமையாக உள்ளது... விரைவில் நான் வண்டியோடு வருகிறேன்....
அருமை அண்ணா ஒரு spoiler மட்டும் போட்டூருந்த இன்னு வெற leval car
சூப்பர் மாப்பிள்ளை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்.
ஒரு குறைதான் சொல்லனும்னு சொன்ன மாலை சம்மங்கி மாலை போட்டு இருந்தாள் சூப்பரா இருக்கும்
அர்பணிப்பு மிக்க பணி... உங்களுக்கும் உங்கள் பணியாளர்களுக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்...💐💐🤝
பிக் பாஸ் நீங்க புன்னகையுடன் பேசும் விதம் மிக அற்புதம்
Excellent mohan sir. Red colour really super sir I like colour and alloy wheels sir
சார் சூப்பர் கலர் அலையாய் செம சார்
அண்ணா என்னிடம் Swift dzire model 2010 உள்ளது Android set brand and rate please&கீ மாற்ற வேண்டும் இத்துடன் போட்டோவை இனைக்கிறேன்
New Swift car is ready. சூப்பர் தலைவா. சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Super brother na keralala eruke swift ethey mari full work pannanum... Kandipa varuven....
Mohan sir,vxi 2015 model.Aloy wheel change seiyanum.Enna rate sir.
alloy wheels excellent really magical work in your supervision a damaged car becomes a new car thank you sir
கலரும் அருமை
பேச்சும் அருமை
வேலையும் அருமை
I expect for long time, today my loveable swift,Tanq ngA brother .... all #Tmf
Android set mathi atha set panratha video. Va podunga Anna pla
Vera level ... I really loved it.. one concern inside of the side door looks like very old design...otherwise pakka remake🤩
ஸ்விஃப்ட் VDI இல் சிறந்த உருமாற்ற வீடியோ. ஸ்விஃப்ட் 1வது தலைமுறை வாகனம் போல் தெரிகிறது (1.3லி எஞ்சின்). காரின் நிறம் பிடித்திருந்தது. அலாய் விளிம்புகள் ஆச்சரியமாக இருந்தன, இருப்பினும் உரிமையாளர் புதிய டயர்களைப் போட்டிருக்கலாம் (என் பார்வை). வீடியோவை எடுத்தமைக்கு மீண்டும் நன்றி மோகன் சார். TM குடும்பம் 95000 சந்தாதாரர்களை எட்டுகிறது, விரைவில் 1 லட்சம் சந்தாதாரர்களை பெற எனது வாழ்த்துக்கள்.
Superb sir, Thanks for responding for showing engine room.
என் வண்டியும் பழைய siwft தான் நானும் விரைவில் தங்களை சந்திக்கனும்
அண்ணா பெயிண்ட் அடிக்கிறது உங்களுக்குப் பாதுகாப்பாய் இருக்க முக கவசத்தை கொடுங்க அந்த பெயிண்ட் அவங்க நுரையீரலை
அண்ணா உங்கள் வேலை எப்போதும் மாஸ் தான் 🔥🔥🔥
Ji...swift dezire silver full paiting pannanum...ji...cost sollunga
அண்ணா தரமான செய்கை.....
சிவப்பு....... ஏன்னத்த சொல்ல...... அருமை போங்க....... கலர் கண்ணை பறிக்குது
Vara level anna good
Nice Red colour Swift car & alloy wheel super ji
Dark color heat absorb jasti agumaee ? Ok.a/c pottukalam. ..
அருமையா இருக்கு அண்ணா
Nice workout for 2006 swift MODEL.....
Alloy wheel vera level ❤️ car semmaya iruku
Same color swift I'm also having.... You're doing great job
Mohan sir kalakkareenga. Keep it up. Hard work never fails.
Muruganandam- Kaniyur.
Super sir car vera level irukku
நம்ம அடேஸ்ட்க்கு இருக்கு அண்ணா.
Maruti suzuki swift 2005model red colour cars are in my mind permanently and are also in my parents mind permanently too.
Ennatha solla... Vera Level. Na.
Anna work romba nalla pannirukinga super
Anna இப்போ வரும் வண்டியில் paint ல் ஜிகினா மாதிரி புள்ளி புள்ளியாக இருக்கும் அது மாதிரி அடிச்சு காட்டுங்க
Entha Swift ku evolo price Achu brothar
அப்பா நீங்க கார் எந்த வேலை செஞ்சாலும் நிறைவா தான் இருக்கும் எப்படிப்பா வாய் கூசாம குறைய சொல்ல சொல்றீங்க நீங்க குடுக்குற ஃபைனல் டச்சிங் 100% 200% சதவீதம் நல்லாதான் அப்பா இருக்கும்
Alloy wheels price what ?
அருமை அப்பா உங்க வேலைகள் எப்போமே அருமை அப்பா
Wow fantastic super bro 💪🙋♂️
Excellent transformation sir
Sir car ethachu sale vanthalum podunga
ராஜா கைய வச்சா அது ராங்க போனதில்லை 👌🙏
Unga work vera level anna
Maximum unfa video ellam pathuruven sir. Nice video
super ...👌🏻👌🏻👌🏻verlaleval na..indica redi pannanu.
அண்ணா அலெக்ஸ் அலைபாயுது கலர் எண்டர் புல் .ஈஸ்வரன் கேரவை
Supera. Irruka
Very good Saar. I will also bring my car from banglr
Please ensure your painters to wear safety masks..health is top important....car, coloring and refurbishment etc, + earning is secondary.
Anna Ungaloda periya fan na...ungaloda wrk elame semaya iruku...❤️
Mohan Anna.. Unga labour lam... Super work... 👌👏
work is very neat and clean I am also come and painting my vehicle
Ethuku evaloo amt agum anna plz solunga
Arumai👍
சிறப்பான வேலைபாடுங்க அண்ணா....👍👍👍👍
Especially painting work supera iruku sir keep it up TMF FAMILY ALWAYS Rocking
Anna swift full body painting yavlo aagum sollunge
Madal enna annq
Super Restoration 👌 and Super colour red n Super model 1st generation swift
Sir...ungaoda modification idea very super...
அட அட சூப்பர் டான் சார்
HI TMF ANNA YOUR JOP VERY BEAUTIFUL EXCELLENT THANKS FOR YOUR ALL TEAM 🙏💐🥀🌹ANBU🌹VEDARANIAM
Super irukku anna
nice joy and workamount avlo anna my swift carum ready pananum amount
Sorry to say this anna , enaku alloy wheel set agadha madri iruku.....my personal opinion thapa eduthuka venam
Sir unga location solunga plz ean car konduvaranum sir
Sir e kita maruti omni erkha ada full restore pani venu tarvighal
Wonderful job ❤️❤️
Super color and alloy wheels supporters from Bangalore.
Super, super cars, Good Good
I like your hard work
சுப்பர் தலைவா
Super working sir👌👌👌👌👌👌
அருமை அண்ணே.....
சிறப்பான வேலை TMF
Alloy wheels spec sollonga plz
Wow nice don 👏👏 Good work always
Sir shift full car paint colour change pandrathuku Evlo charge pandringa …
Very good work sir
அண்ணா இதுதான் தொழில் சுத்தம்.
Vera level Very transformation brother
Adipoli ,,vera level nga anna ....
Sir alto lxi modified pannuvingala
all ok sir na local oddachatiram but enku same car than but price madu soluga ethu avala asunu
Mohan Anna two wheeler ku teflon coting poda mudiyuma
அண்ணா முடிந்த அளவு booth la paint பண்ணுங்க
Super super sir 👌🌹 I am coming soon Ford Fiesta paprika Red full painting🚗
👌vera level sir👌👌
Alloy wheels sema ng anna epdi than select panringalo 😍
Super sir