ஒரு Alto காருக்கு இப்படி ஒரு மாற்றமா ? | Tirupur Mohan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 646

  • @vln134008
    @vln134008 2 ปีที่แล้ว +10

    Marvellous work. White Alto looks brand new. Adding automatic window raise feature is the highlight. Please continue your cheerful service to viewers. Best wishes to Rithik. Regards, Lakshminarasimhan

    • @tknithi
      @tknithi 2 ปีที่แล้ว +1

      அருமை அருமை... இதுக்கு செலவு எவ்வளவு ஆகும் ண்ணே?

    • @anands8411
      @anands8411 2 ปีที่แล้ว

      சார் இதனுடைய செலவு எவ்வளவு என்பதை தெரிவித்தால் நாங்களும் முடிந்தவரை பணம் ரெடி பண்ண ஒரு ஐடியா கிடைக்கும்

  • @palaniraj9721
    @palaniraj9721 2 ปีที่แล้ว +13

    இது போன்ற வண்டிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வீடியோ எடுத்தமைக்கு நன்றி Tmf

    • @velmuruganmurugandi4520
      @velmuruganmurugandi4520 2 ปีที่แล้ว +2

      வண்டி அருமையாக வேலை பார்த்து உள்ளீர்கள்.ஆனால் சிறிய கார்கள் சிகப்பு கலர் தான் நன்றாக இருக்கும்.பெரிய கார்கள் வெள்ளை கலர் நன்றாக இருக்கும்.

  • @karthikj458
    @karthikj458 2 ปีที่แล้ว +4

    என்ன ஒரு அசத்தலான வேலை... அருமை அருமை... TMF கை வச்சா அது இராங்க போகும.... வாழ்த்துக்கள்💐💐🙏🙏🙏

    • @kanagukanimuthu7039
      @kanagukanimuthu7039 2 ปีที่แล้ว

      TMF என்றால் என்ன விளக்குங்கள் தெளிவாக

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 2 ปีที่แล้ว +1

    ஆல்டோ 800 இல் நல்ல உருமாற்ற வீடியோ. உங்களுக்கும் உங்கள் குழு உறுப்பினர்களுக்கும் பாராட்டுகள். ஆல்டோ 800-ல் வெள்ளை நிறம் எனக்கு மிகவும் பிடிக்கும். உட்புறத்தில் கிரே கலர் சீட் கவர்கள், ஹார்ன், பவர் ஜன்னல்கள், பாய்கள் சிறப்பாக இருந்தன. எனக்கும் ஆல்டோ 800 தான் முதல் கார். நல்ல மைலேஜ் கொண்ட அருமையான கார் (ஏசி அல்லாதது). A/c உடன், எனது பார்வையில் காருக்கு பிக்அப் இல்லை. வீடியோவைப் பகிர்ந்தமைக்கு நன்றி மோகன் சார்.

  • @shabiyullahkhanshabiyullah4193
    @shabiyullahkhanshabiyullah4193 2 ปีที่แล้ว +2

    சகோ உண்மையில் ரெம்ப செமையா செய்ரீங்க.அருமையான வேலை சூப்பர்....

  • @duraipollachi2284
    @duraipollachi2284 2 ปีที่แล้ว +1

    மிகவும் நன்று அண்ணா.. உங்கள் முயற்ச்சியில் இரண்டாவாது alto. TMF

  • @jai4679
    @jai4679 2 ปีที่แล้ว +1

    எப்போவும் போல இன்னிக்கும் நீங்க கலக்கிட்டீங்க அண்ணா...
    நான் உங்க எல்லா விடியோவும் பாக்குறேன் உங்க சேனல் எல்லாத்தையும் நான் ஃபாலோ பண்றேன் இன்ஸ்டால கூட நான் உங்களை ஃபாலோ பண்றேன் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா...❤️

  • @mohanraj-jl9se
    @mohanraj-jl9se 2 ปีที่แล้ว +2

    அருமையா இருக்கு தலைவா
    வேர லெவல் ...
    நம்ம 800 புல் பெய்ன்டிங் எண்ன ரேட் வரும் தலைவா..

  • @middleclassgalata
    @middleclassgalata 2 ปีที่แล้ว +1

    காரோட வேலைப்பாடுகள் வேற லெவல் அண்ணா சூப்பரா இருக்கு இதுபோன்ற கார்களுக்கு எவ்வளவு செலவு ஆகிறது

  • @Ashokkumar-ml2eo
    @Ashokkumar-ml2eo 2 ปีที่แล้ว +2

    1. black colour rim ku adichu , wheelcap potta semmaya irunthu irukum.
    2. Fog lamp pottu irunthalaum semmaya irukum

  • @dkvideos3758
    @dkvideos3758 2 ปีที่แล้ว +1

    Anna super modified panirukega.... final ahh lock panitu window close aguthu paruga... vera level anna❤❤😊😊

  • @HM.HAFIZ.
    @HM.HAFIZ. 2 ปีที่แล้ว +4

    உங்களை போற்ற வார்த்தைகள் இல்லை அருமையான வேலை வாழ்த்துக்கள் சார்

  • @இந்தியன்-ள9ள
    @இந்தியன்-ள9ள 2 ปีที่แล้ว

    சூப்பர் சார் எல்லாமே ஒரே இடத்தில் கிடைக்குது சூப்பரா இதுபோல வீடியோ இன்னும் நிறைய போடுங்க

  • @kathirinfotech
    @kathirinfotech 2 ปีที่แล้ว +2

    அண்ணா வணக்கம்
    சூப்பர் விடியோங்க அண்ணா
    ஆனா 11 நிமிஷம் பத்தவில்லை
    ஒரு 20 நிமிஷம் போடுங்க அண்ணா
    வாழ்க வளமுடன்
    நன்றி

  • @thendralvp1701
    @thendralvp1701 2 ปีที่แล้ว +4

    பழைய ஆல்டோ 800 அருமை
    Old is gold

  • @SuperDalliance
    @SuperDalliance 2 ปีที่แล้ว +2

    Mohan annna enraal thollil suthammm... Valthkal annaa.. vera level transformation.❤️

  • @karthikeya1993
    @karthikeya1993 2 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா மிகச் சிறப்பான வேலைபாடு🙏🙏🙏

  • @bharatha1268
    @bharatha1268 2 ปีที่แล้ว +1

    But white with black romba basic ah iruku . Cab maari . Brown was better🤔. But appo pudhusu epidi irukuma appidiyae iruku🤩🤩

  • @sivabalanmarappa2299
    @sivabalanmarappa2299 10 หลายเดือนก่อน +1

    Nice work. Super.
    இந்த மாடல் alto எனக்கு பிடித்த மாடல். New Alto worst.

  • @rajaraju8757
    @rajaraju8757 2 ปีที่แล้ว +1

    Tiruppur motor service Legend TMF அவர்களுக்கு வணக்கம், தங்களுடைய Alto white service is reflect your white Heart ! வாழ்த்துகள் sir Air bag இல்லாத வண்டிகளுக்கு inbuilt Air bag செய்து தர இயலுமா வாய்ப்புகள் உளதா

  • @manivelsuresh5587
    @manivelsuresh5587 2 ปีที่แล้ว +13

    உங்கள் கைப்பக்குவத்தில் மின்னுகிறது ரதம் போல் ஜொலிக்கிறது அண்ணா 🙏🙏❤️

  • @இயற்கைதரும்பரிசு
    @இயற்கைதரும்பரிசு 2 ปีที่แล้ว +1

    I m new subscriber 2 days a unkalaoda videos pathukitu irukan arumaiya iruku anna Ella workum super

  • @mkandaswamy5908
    @mkandaswamy5908 2 ปีที่แล้ว +1

    Super seiyum velaiyai makilvodu seithal athu sucess enbathu ungal velai oru example.

  • @vickyd4430
    @vickyd4430 2 ปีที่แล้ว +1

    Sir... super sir..I am one of the மிகப்பெரிய fan என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்....

  • @DHANAMINIATURES
    @DHANAMINIATURES 2 ปีที่แล้ว +1

    Excellent work sir 💐💐💐💐

  • @govindarajramamoorthy742
    @govindarajramamoorthy742 2 ปีที่แล้ว +1

    Yeppadi irunthe naan ippadi ahyiten.(Good job Anna)

  • @சரத்குமார்-ப7ர
    @சரத்குமார்-ப7ர 2 ปีที่แล้ว +2

    சூப்பர் எவ்ளோ அமௌன்ட் ஆச்சு

  • @DavidDavid-sm9nv
    @DavidDavid-sm9nv 2 ปีที่แล้ว +1

    அன்னா எங்களுக்கு எப்பவும் பிடித்த எங்க ஆட்டோ செல்லத்தை காட்டியதற்கு நன்றி.

  • @RaviRavi-xw2ey
    @RaviRavi-xw2ey 2 ปีที่แล้ว +1

    Sir இப்பதான் இந்த வீடியோ பார்த்தேன் அருமை அருமை, நானும் ஆல்டோ 🚗 வச்சிருக்கேன் சென்டர்லாக் போடணும் எவ்வளவு amount aagum sir

  • @nanasayee3634
    @nanasayee3634 2 ปีที่แล้ว +3

    Vera level work sir ....Full satisfaction while seeing the modified Alto.

  • @thangamraj4169
    @thangamraj4169 14 วันที่ผ่านมา +1

    இந்த வண்டிக்கு ஆகும் செலவு சொன்னால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக்கும் இதே கலர் வண்டி இருக்கு கலர் மாத்தணும்

  • @ravichandran1653
    @ravichandran1653 2 ปีที่แล้ว +1

    Arumaiyana Pathivu....sir🌹

  • @puremyheart9595
    @puremyheart9595 2 ปีที่แล้ว +2

    வேற லெவல் வேலை..,சூப்பர்

  • @preamable
    @preamable 2 ปีที่แล้ว +2

    Sir super மேலும் மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @subharaja9903
    @subharaja9903 2 ปีที่แล้ว +1

    அண்ணா இந்த அல்டே கார் வேலை சூப்பர் வாழ்க வளமுடன்

  • @ponnusamy29
    @ponnusamy29 2 ปีที่แล้ว +1

    சூப்பர் ஒரிஜினல் 👌👌👌👍

  • @premnathvgovardhan6575
    @premnathvgovardhan6575 2 ปีที่แล้ว

    Ungal siruppu mugam pol Ungal velaiyum seerapa iruku..valthukal

  • @alwinrajb5356
    @alwinrajb5356 2 ปีที่แล้ว +2

    மிக மிக அருமையாக உள்ளது டான் சார்

  • @AshokKumar_2000
    @AshokKumar_2000 2 ปีที่แล้ว +7

    Wheel caps pottu erukalam,Susuki S symbol steering la otti erukalam .Car 🚗 Vera level 😍💯

  • @sathishsadhathyan2953
    @sathishsadhathyan2953 2 ปีที่แล้ว

    Enna sir solluradhu unga work adichuka unmaiya Alle kidaiyadhu unmaiya nice work very super work super sir

  • @murugeshultra7064
    @murugeshultra7064 2 ปีที่แล้ว +2

    என் பேரும் முருகேசன் தா 🤩😍

  • @spsasi123
    @spsasi123 2 ปีที่แล้ว +5

    If you could share the cost / money spent ..It will give an idea to others to think about their car work..! BTW Good work done..!

  • @ranjiths516
    @ranjiths516 2 ปีที่แล้ว +1

    Vera level restoration anna , spr ah iruku , horn mass ita modification la

  • @mahendranmahendran6633
    @mahendranmahendran6633 2 ปีที่แล้ว +2

    வேர.லேவல்.சார்.அருமை

  • @tharunkumar1314
    @tharunkumar1314 2 ปีที่แล้ว

    super don 🎉 accessories poduradhu nalla iruku

  • @maheshmagi307
    @maheshmagi307 2 ปีที่แล้ว +2

    Chennai registraion...
    Sir chinna budget or Periya budget..
    Low end or high end car. Uinga work super and oru perfection...
    Athain sir uinga style and your customers believes you

  • @sivasubramanian3247
    @sivasubramanian3247 2 ปีที่แล้ว

    TMF அருமையான வேலைகள் நன்றி
    திருச்சி சிவா

  • @SakthiSakthivel-nd3ym
    @SakthiSakthivel-nd3ym 4 หลายเดือนก่อน +1

    You are the real King maker Anna....🎉❤

  • @Manimaran-ks1us
    @Manimaran-ks1us 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை அண்ணனா..

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 2 ปีที่แล้ว +1

    Super..bro...total.work..money

  • @prakashramasamyphd
    @prakashramasamyphd 2 ปีที่แล้ว

    மோகன் அண்ணா அருமையாக பண்ணிருகிங்க.... 👏👏👏

  • @SIVAsiva-vh2ye
    @SIVAsiva-vh2ye 10 หลายเดือนก่อน +2

    Marron to white Rto fine varathungala

  • @ungalnanbanraj7164
    @ungalnanbanraj7164 2 ปีที่แล้ว +6

    vera level don... super work... 👍🥰😇🥳🎉❤️😘😘🙏💐💪💪💪👏

  • @parthibanpalanisamygounder9328
    @parthibanpalanisamygounder9328 2 ปีที่แล้ว

    அண்ணா வேலை அருமைங்க 🔥🔥 இதுக்கு எவ்ளோ ஆச்சுன்னு அப்டியே வீடியோவ்லயே சொன்னீங்கன்னா இன்னும் சிறப்பா இருக்கும்
    நன்றிங்க

  • @saravananramya2023
    @saravananramya2023 ปีที่แล้ว +1

    Amazing Work .cost of repainting meroon to White for alto

  • @natarajanp6233
    @natarajanp6233 9 หลายเดือนก่อน

    Anna unga work eppovum super dhan Anna...❤

  • @sairamsriram6344
    @sairamsriram6344 2 ปีที่แล้ว

    சூப்பரா இருக்குண்ணா ஆணாசெலவு மொத்தம் எவ்வளவுன்னு சொல்லீங்களே தெரிஞ்சா ஒருநாளேச்சுக்தாங்ணா

  • @arasuthevar6948
    @arasuthevar6948 2 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துகள்

  • @sathishsadhathyan2953
    @sathishsadhathyan2953 2 ปีที่แล้ว

    Unga work adichuka ale illa sir super work nice work sir unmaya unga work very nice & super sir

  • @tamizhandhass8805
    @tamizhandhass8805 2 ปีที่แล้ว

    சூப்பர் மாமா.... அருமை👏👏👏👏👏

  • @ganeshbabu8465
    @ganeshbabu8465 2 ปีที่แล้ว +1

    Superb work sir.... 🤝

  • @gurubalantiyagarajan
    @gurubalantiyagarajan 2 หลายเดือนก่อน +1

    அருமையாக உள்ளது 🎉🙏🙏

  • @kputube75
    @kputube75 2 ปีที่แล้ว

    அருமை.. அருமை .. ஒருமுறை Ritz upgrade போடுங்க டான்..

  • @bahurudeenaliahamed1404
    @bahurudeenaliahamed1404 ปีที่แล้ว +1

    Etu mathiri seiya amound?

  • @divyainteriorwork4953
    @divyainteriorwork4953 2 ปีที่แล้ว +2

    Vera level Anna 👍👍👍👍👍

  • @RaviKumar-do8zl
    @RaviKumar-do8zl 2 ปีที่แล้ว +1

    brother nenga enna company paiting pannringa

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 ปีที่แล้ว

    டான் உங்கள் கை பட்டா தகடமும் தங்கமாகும் டான் மிகவும் அருமை

  • @haroonnadheem1746
    @haroonnadheem1746 2 ปีที่แล้ว +1

    Super Don semma work❤️👍

  • @mk.senthilharish4110
    @mk.senthilharish4110 6 วันที่ผ่านมา +1

    Anna car colour mathi tinga rc color rdo office eapide mathur radhu

  • @karunkaran9981
    @karunkaran9981 2 ปีที่แล้ว

    Anna supper na .....addresh snd panu ga na .....

  • @வினோதன்-il8br
    @வினோதன்-il8br 2 ปีที่แล้ว +1

    Super dear
    I am from kannur
    Kerala 🥰

  • @periyasamyajay6213
    @periyasamyajay6213 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சார் மோகன் சார் ஆல் ஆட்டோ 800 சூப்பர் இருக்கு சார் என்னோட கார் இதே மாதிரி பண்ணனும் எவ்ளோ செலவாகும் சார் கமெண்ட் பண்ணுங்க சார்

  • @arunpandiyan6937
    @arunpandiyan6937 2 ปีที่แล้ว +8

    This Alto re paint and full work & spare parts total amount எவ்வளவு அண்ணா

  • @senthilkumardurai3469
    @senthilkumardurai3469 ปีที่แล้ว +2

    Can Alto LX, without power steering can be fitted with power steering... I want to fit in my car... Please suggest me... Thankyou

  • @monishd5764
    @monishd5764 ปีที่แล้ว +1

    Sir one lock all window close antha conpany name solunga car lock name

  • @selvadurair6456
    @selvadurair6456 2 ปีที่แล้ว +16

    TMF அருமை என்னிடமும் 2009 மாடல் alto உள்ளது பின் door கைட்டாலிக் வேலை செய்ய வில்லை காரணம் speaker உள்ளதால் என்ன செய்வது

    • @elangoelango849
      @elangoelango849 2 ปีที่แล้ว +2

      Speaker remove panna hydraulic work pannunga

  • @guru6153
    @guru6153 2 ปีที่แล้ว +1

    Sir colour change panna Rto officeku pay pannanu ma avalavu pay pannanum..

  • @sountharsounthar6567
    @sountharsounthar6567 2 ปีที่แล้ว +1

    Anna Alto 2003 intha Mari ready pannanum ga Anna

  • @capmoments360
    @capmoments360 2 ปีที่แล้ว +1

    HI Anna super changeover, android set or music system pathi onnume sollalaye anna. but good work super.

  • @gokulkyoga1321
    @gokulkyoga1321 ปีที่แล้ว +1

    DEAR MOHAN ! YOU ARE ALWAYS GEM ! NICE VERY NICE !KEEP IT UP !

  • @ggiriprabhu
    @ggiriprabhu 11 หลายเดือนก่อน +1

    Colour mathina RTO la problem varatha sir

  • @arulr4606
    @arulr4606 2 ปีที่แล้ว +1

    Anna vera level work

  • @KrishnaMurthy-jy6um
    @KrishnaMurthy-jy6um 2 ปีที่แล้ว +1

    👍👍👍👍💐💐💐💐💐 சிறப்பான வாழ்த்துக்கள் வாழ்க

  • @இயற்கைதரும்பரிசு
    @இயற்கைதரும்பரிசு 2 ปีที่แล้ว +1

    Colour change panum pothu rto approval vankanuma anna

  • @gowtham123321
    @gowtham123321 2 ปีที่แล้ว +2

    Spoiler vachu irutha inom super ah irukm don

  • @அகிலசான்றோன்
    @அகிலசான்றோன் 2 ปีที่แล้ว +1

    செமயா இருக்கு அய்யா

  • @pandikani9770
    @pandikani9770 2 ปีที่แล้ว +1

    Suppar suppar suppar valthukal good gadpilas you

  • @gopalakrishnan.kkrishnan4247
    @gopalakrishnan.kkrishnan4247 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை.வாழ்த்துக்கள்

  • @tasteonroadside2522
    @tasteonroadside2522 2 ปีที่แล้ว

    Brother namalathu indigo car repaint pananum, and interior work கொஞ்சம் pananum....kondu varalama

  • @balajikrishnan4263
    @balajikrishnan4263 ปีที่แล้ว +1

    How much for alterations bro

  • @yuvarajsrinivasan8770
    @yuvarajsrinivasan8770 2 ปีที่แล้ว +1

    Hello Sir, This is my first comment for your amazing work. Really nice work which you are doing, please continue the same apart from your work am fan for your way of speaking. One day I will come to your place not for my car work, only to see you. Untill then bye and takecare. Can I have price details to install power window and up modulator for Alto.

  • @rameshmotochannel6683
    @rameshmotochannel6683 2 ปีที่แล้ว

    Top and center bose black pannirukalam bumber White pannitukalam

  • @rajaganesh4256
    @rajaganesh4256 2 ปีที่แล้ว +1

    Very nice work sir 👍👍👍👍

  • @Good2go_tamil
    @Good2go_tamil 11 หลายเดือนก่อน +1

    Anna intha car la paint work illama evalo anna selavu aachu nan alto vangalamnu pathutu eruka konjam sollunga anna

  • @MOHAMED_RASEEN__67
    @MOHAMED_RASEEN__67 4 หลายเดือนก่อน +2

    Vera 11❤🎉

  • @nagaisiva6150
    @nagaisiva6150 ปีที่แล้ว +1

    Anna Alto K10 vaangalama

  • @pachaimuthu1753
    @pachaimuthu1753 2 ปีที่แล้ว +12

    6 மணி வரை I am waiting😇 அப்படியே என்ன செலவு ஆகும் என்பதையும் தெரியப்படுத்துங்கள் அண்ணா எனக்கும் இதே போல் என் வண்டியை மாற்ற ஆசையாக உள்ளது ஆனால் பட்ஜெட் problem,🙄😟

    • @dhinakaranc8529
      @dhinakaranc8529 2 ปีที่แล้ว +1

      என்னோட car alto தான் pls approximately எவ்வளவு price ஆகும் சொன்னா நல்லா இருக்கும்

    • @kathirinfotech
      @kathirinfotech 2 ปีที่แล้ว +1

      @@dhinakaranc8529 anna intha comment ku reply panna mattanga, email anuppi kelunga, udane reply kidaikkum

    • @rajasekars1487
      @rajasekars1487 6 หลายเดือนก่อน

      என்னோட எஸ்டீம் காருக்கு Full பெயின்டிங் Brown கலரை ஒயிட்டா மாத்தனும் எவளவு செலவாகும் அண்னா நான் திருப்பூர் தான்

  • @wils5903
    @wils5903 2 ปีที่แล้ว +1

    Anna unga vedio super.. I'm watching ur vedios from Karnataka.. next time Alto modify ku car vandha Suzuki SX4 or Ritz steering wheel suggest pannunaga and dicky opener cable fix panra mathiri try pannunaga,(dicky cable option Alto le ille ).so car premium ah irukkum, .except these two everything was good from you,...

  • @kayalkitchen7928
    @kayalkitchen7928 2 ปีที่แล้ว +21

    எனக்கு 1-ஆம் தேதி டேட் தந்துள்ளீர்கள். வண்டியுடன் வருகிறேன். நன்றி!

  • @lovelymobiles.nagercoil
    @lovelymobiles.nagercoil 2 ปีที่แล้ว

    Bro super.. But. Budjet evlavu agum