🇨🇦🇬🇧வெளிநாட்டவர் அதிகம் விரும்பும் பொருட்கள் | அடேங்கப்பா😲| Jaffna Souvenir Shop | Sri Lanka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 มิ.ย. 2024
  • #jaffna #jaffna_vlog #ks_shankar #jaffna_market #jaffna_shop
    Location - maps.app.goo.gl/8dwwWYiKQVTf4...
    Mobile No : +9477 762 0792

ความคิดเห็น • 11

  • @சென்
    @சென் หลายเดือนก่อน +5

    எல்லாம் நல்லா இருக்கு.
    தரமான பொருட்கள் அழகான கைவினை ஈழத்து பொருட்கள் பார்க்க மகிழ்ச்சியா இருக்கு.
    அவரின் வணிகம் மேலும் வளர பலருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல தமிழ் தாயை வேண்டுகிறேன்.
    ஒரே ஒரு நெருடல் ஈழத்தின் கடைகள் பெயர்கள் எக்காரணம் கொண்டும் வேறு மொழிகளில் பெரிய எழுத்துக்கள் கொண்டு இருக்கவே கூடாது என்ற இணமானம் இருக்க வேண்டும்.
    எங்கும் எதிலும் ஆங்கிலம் பார்க்க வெறுப்பா இருக்கு ஆங்கில மொழியில் அல்ல நமது தமிழ் இனத்தை நினைக்க.
    உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு தாயாக கொண்ட நமது ஈழ நிலத்தில் ஏனடா அந்நிய ஆங்கில மொழி முதன்மை ஆக பெரிதாக எழுத வேண்டும்??
    தமிழ் எழுத்துகள் பெரிதாக மேலே இருக்க வேண்டும் அதன் கீழே ஆங்கிலம் தமிழை விட சிறியதாக அதன் கீழ் மற்ற மொழிகள் அதை விட சிறியதாக இருக்க வேண்டும் .

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 หลายเดือนก่อน +1

    நன்றி சங்கர், வெளிநாட்டில் இருந்து வரும் மக்களுக்கு பிரயோசனமானதாக இருக்கும் 🙏🙏🙏

  • @kiltonmithun570
    @kiltonmithun570 หลายเดือนก่อน +1

    Aathal Idam. Thanks da Thambiya..

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i หลายเดือนก่อน +2

    யாழ்
    இப்பாணம்.
    என்றால் நல்லதோ என்று நினைக்கிறன்.

  • @RVK3002
    @RVK3002 หลายเดือนก่อน

    Nice viedo 👌 ❤

  • @kingsexploits
    @kingsexploits หลายเดือนก่อน +1

    Where is this place in Jaffna?

  • @user-iz8tf2zl8w
    @user-iz8tf2zl8w 29 วันที่ผ่านมา

    Super

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 23 วันที่ผ่านมา

    Nice nice ❤❤❤❤

  • @anandili8292
    @anandili8292 หลายเดือนก่อน

    🤩❤👌

  • @Kirishanth13
    @Kirishanth13 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @mathusankar1975
    @mathusankar1975 หลายเดือนก่อน

    bro antha shirt rate kooda bro