மாருதி 800 காரின் Front Disc cleaning செய்ய இந்த முறை மிகவும் எளிமையாக இருக்கும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • இந்த வீடியோவில் மாருதி 800 காரின் பிரேக் டிஸ்க்கை எவ்வாறு கிளீன் செய்வது என்பதை தமிழில் விளக்கி உள்ளேன் இதில் சொல்வது போல் உப்பு தாளை வைத்து வண்டியை கியர்யில் போட்டு ஸ்டார்ட் செய்து விட்டால் வண்டியின் டிரைவ் சாப்ட் மூலம் வண்டியின் டிஸ்க்கானது சுற்றிக்கொண்டே இருக்கும் அப்பொழுது சாண்ட் பேப்பர் வைத்துக்கொண்டு டிஸ்க்கை அழுத்தி தொடுவதன் மூலம் டிஸ்க்கில் உள்ள ரெஸ்டாரன்ட் விலகி டிஸ்க் புதியது போல் தோன்றுகின்றது இதை கன்டினியூ ஆக ஒரு அரை மணி நேரம் செய்வதன் மூலம் பழைய டிஸ்க்கை புதிதாக நம்மால் மற்ற முடியும். இப்படி ஒரு முறைப்படி கிளீன் செய்யலாம் என்பதை சொல்வதற்காகவே நான் வீடியோவில் அப்லோட் செய்துள்ளேன் நான் கிளீன் செய்த டைம் மிகவும் கம்மி ஆனால் கிளீன் ஆகி உள்ளது என்பதை வீடியோவில் நீங்கள் பார்க்கும் போதே தெரிந்து கொள்ளலாம்.

ความคิดเห็น • 1

  • @harshitsingh7815
    @harshitsingh7815 4 หลายเดือนก่อน

    Maruti Suzuki 800 engine coldstart sound exhaust problem with cone Air-fiter coldstart